அம்மாவின் தேன்சுவை குரலுக்கு இசை பொருத்தமாக உள்ளது. எத்தனை காலத்துக்கும் இளமையான இனியவையாக தேவனை புகழ்ந்து பாடிய பாடல் இது. நன்றி அம்மா. எத்தனை தலைமுறை புரண்டாலும் தேவாதிதேவனை புகழ்ந்து பாடும் அம்மாவாக இருக்கவேண்டும்.
அம்மாவின் குரலும் பொருத்தமான மயக்கும் விதமான இசையும் கேட்க கேட்க இதமாக உள்ளது. அம்மாவின் பாடும் விதம் ஜீவன் அழியாது உயிர் பெற்றிருக்கும். ஆமென். கோ கைலாசம். தலைமை அஞ்சலக அதிகாரி (ஓய்வு) காஞ்சிபுரம்.
அய்யா ஒவ்வொரு பாடலின் முன் புலத்தை பகிர வேண்டுகிறேன்.சாஸ்திரியார் எழுதிய சூழலைப் பகிர்ந்தீர்களே அதைப்போன்று ஒவ்வொரு பாடலுக்கும் சூழலை பகிர்ந்திட வேண்டுகிறேன். சாமுவேல் சாம்பசிவம். திருவள்ளூர்.
👍👌ஓ சூப்பர் வெர்ரி மச் anti வாழ்த்துக்கள் 🌹❤️🎉
அம்மாவின் தேன்சுவை குரலுக்கு இசை பொருத்தமாக உள்ளது.
எத்தனை காலத்துக்கும் இளமையான இனியவையாக
தேவனை புகழ்ந்து பாடிய பாடல் இது.
நன்றி அம்மா.
எத்தனை தலைமுறை புரண்டாலும் தேவாதிதேவனை புகழ்ந்து பாடும் அம்மாவாக இருக்கவேண்டும்.
Thanks for this songs awesome voice
அம்மாவின் குரலும் பொருத்தமான மயக்கும் விதமான இசையும் கேட்க கேட்க இதமாக உள்ளது.
அம்மாவின் பாடும் விதம் ஜீவன் அழியாது உயிர் பெற்றிருக்கும்.
ஆமென்.
கோ கைலாசம்.
தலைமை அஞ்சலக அதிகாரி (ஓய்வு)
காஞ்சிபுரம்.
தமிழுக்கு கிடைத்த பாக்கியம் ஆண்டவரை துதிக்க.
அருமையான பாடல்
Beautiful song and lyrics ❤ Beautiful voice 💕 Hallelujah
அய்யா ஒவ்வொரு பாடலின் முன் புலத்தை பகிர வேண்டுகிறேன்.சாஸ்திரியார் எழுதிய சூழலைப் பகிர்ந்தீர்களே அதைப்போன்று ஒவ்வொரு பாடலுக்கும் சூழலை பகிர்ந்திட வேண்டுகிறேன். சாமுவேல் சாம்பசிவம். திருவள்ளூர்.
Please contact me for all the songs information
9443986179
Dr.Martin
AMEN, GLORY TO GOD ALMIGHTY...!!!
அல்லேலூயா.
Praise the Lord Amen.hallelujah
Super. God bless you abundantly.
Perfect ending. 👍
பாடலுக்கு இசை வடிவம் அழகு... குரல் வளம் தனித்துவம் மிகவும் நன்று👍👍👌👌👌
அருமையான இசை மற்றும் கொடையாக கொடுக்கப்பட்ட குரல்
கடவுள். கொடுத்த தாலந்து. அவருக்கு சமர்ப்பிக்கும் போது நம் ஆத்மா புது பெலனடைகிறது. கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை உயர்த்துவாராக.
Inmaiyana isai
kural
Very nice composing with presence of God
Glory to Jesus 🙏🏽
God bless you abandantly Dear sister👌🙌
Beautiful song 🎵❤
Super sister God bless you ✝️
அம்மா நீங்கள் அழகில் சிறந்த பூமானை என்ற பாடலை பாடுங்கள் நன்றி
Your face expressions and pronunciations are really excellent.
Music is comfortable and God is using her magnificently
பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே - ஆ! நரர்
சரணங்கள்
1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே
யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! - ஆ!
2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே
கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே - ஆ!
3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே - ஆ!
4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்
இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே - ஆ!
Post navigation
Thank you Lord for
this blessed song from your Beloved Daughter.Praise the Lord 🙏✝
Yhjk
Best BGM Best voice GOD bless🙏 you sister and family
This voice engages us to GOD'S presence
பாவிக்கு நேசராரே,
இயேசு மானுவேலரே - ஆ! நரர்
1. மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே,
இயேசுக் கிறிஸ்தாரே, இயேசு மானுவேலரே! - இவர்
2. நெரிந்த நாணல் முறியார், பொரிந்த திரியாவியார்,
நிர்ப்பந்தரைத் தள்ளாரே, இயேசு மானுவேலரே! - இவர்
3. சத்துரு செய்வதென்ன, சர்ப்பம் பொரிவதென்ன,
ஸ்திரிவித்தார் வந்தாரே, இயேசு மானுவேலரே! - இவர்
4. கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்,
இட்ட ப்ரசாத்தாரே, யேசு மானுவேலரே - இவர்
❤️❤️❤️❤️
Old songs but more meaningful and blessings, Sister Good Voice
Awesome
Thanks Sara mam
Many of the vedhanayagam sastriyar songs are not in the audio also. Please sing and upload. Thank you.
For more of our songs please watch our You tube Channel... Martin Deva Prasath
@@martindevaprasath194 thank you brother