Nepolean sister interview | நெப்போலியனின் அக்கா பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #actors #nepolean #actorshouse #hometour nepolean , usa house of nepolean , nepolean house , nepolean America home ‪@ArchivesofHindustan‬

КОМЕНТАРІ • 219

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 роки тому +101

    ua-cam.com/video/2Ip3nwhNJc0/v-deo.html
    யோகிபாபு வின் தம்பி மற்றும் சகோதரியை பார்க்க.. க்ளிக் பண்ணுங்க...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 роки тому +256

    திருச்சி சொந்த ஊர் ! பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக 2009 தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்று நெப்போலியன் மத்திய இணை அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது ! இப்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனி அதிபர் என்றாலும் தன் நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை தருவது தமிழ்நாட்டு மேல் உள்ள பற்றுதலை காட்டுது ! நன்றி. 👍👌

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 3 роки тому +3

      பெரம்பலூர் ‌👍

    • @realindian4217
      @realindian4217 2 роки тому

      எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 роки тому +6

      Sontha oor Andhra 😂

    • @ponnurangamkabirdasskabird6188
      @ponnurangamkabirdasskabird6188 2 роки тому

      Super

    • @Ninja00007x
      @Ninja00007x 2 роки тому +2

      @@Pk-bj5wu dai mental, tamilnadu la paadhi Andhra dha

  • @arjunank9278
    @arjunank9278 3 роки тому +47

    பிரபலமானவர்களைப்பற்றி மட்டுமே ஊடகங்களில் வெளிவரட்டும்.இந்தியாவின் மூலதனமே அதுதானே.ஏழை எளியவர்கள் ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். நன்றி.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 роки тому +77

    அன்பும் பாசமும் நேசமும் நிரம்பி வழியும் இந்த உறவுகள். அக்கா மகளும் அழகு .

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 2 місяці тому

      Sass, உங்க குடும்பத்தில் அக்கா தங்கச்சி இல்லையா,

    • @sassxccgh9450
      @sassxccgh9450 2 місяці тому

      @rishisubramanian3846 தங்கை உண்டு அக்கா இல்லை

  • @selvisundarrajan
    @selvisundarrajan 2 роки тому +63

    உடன் பிறந்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை எத்தனை பேர்களிடம் உள்ளது

  • @c.muruganantham
    @c.muruganantham 2 роки тому +16

    வணக்கம் சார் திரு நெப்போலியன் சார் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தச்சு மிகவும் மகிழ்ச்சி எவ்வளவு காசு பணம் இருந்தாலும் கிராமத்தில் எளிமையாக தான் இருக்காங்க வாழ்த்துக்கள் அம்மா 🙏நெப்போலியன் சார் உழைப்பு மற்றும் அவர் விட முயற்சி திரமை தான் சார் அவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🇸🇬🌹🙏

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 5 місяців тому +16

    நீங்கள் ஒதுங்கி இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் ஆனால் நெப்போலியன் பனம் இருந்தாலும் நிம்மதி இல்லை ஆன்டவன் மிக பெரியவர்

    • @MathiGopal-o2j
      @MathiGopal-o2j 2 місяці тому

      How do we know that they are happy?

  • @sweetrose77777
    @sweetrose77777 3 роки тому +32

    Nepolian sir is my customer, jayasudha mam is very nice, both of them are very silent and humble people....

    • @anandhmannan7679
      @anandhmannan7679 2 роки тому +1

      May u I know whts u r professional

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 2 місяці тому

      ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இவங்கள விட anbaanavarkal இருக்காங்க, ஏண்டா இப்படி புல்லரித்துப் போறீங்க,

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 2 роки тому +12

    One of the greatest nepolien sir always my favorite hero and handsome too🌹👍

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 роки тому +497

    என்னதான் நடிகர்கள் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவரின் சொந்த கார்கள் அவரவர் நிலையில் தான் இருக்கிறார்கள் ஏழ்மையான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @medialogist5031
    @medialogist5031 2 місяці тому +5

    தயவுசெய்து நெப்போலியன் புராணத்தை விட்டுவிட்டு நாட்டில் எவ்வளவு அவலங்கள் நடந்து கொண்டிருக்கின்றது அதைப்பற்றி வீடியோவை போடவும்.

  • @prasathprasath6759
    @prasathprasath6759 2 роки тому +6

    ஐயா அது எங்க ஊரு தான் யார் நெப்போலியன் எங்க ஊர்காரர் தான்😊

  • @bhawanibalasubramanian7060
    @bhawanibalasubramanian7060 3 роки тому +52

    Napoleon is a great actor

  • @poongodi255
    @poongodi255 4 місяці тому +36

    எந்த அண்ணன் தம்பியும் அக்கா தங்கச்சி எங்களுக்கு செய்ய மாட்டாங்க எல்லாம் வெட்டி செலவு பண்ணாலும் அவன் அவன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தான் பண்ணுவானுங்க அப்பா அம்மா இருக்க வரைக்கும் தான் நடிப்பார்கள்

    • @mrporuki233
      @mrporuki233 2 місяці тому

      @@poongodi255 ethuku pannanum un purusan kita kelu ...un kooda porantha avanga unaku pannanuma...ni annan thambi ku enna panni iruka....kaasu ku alaiyira naayii

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 роки тому +20

    ஒருநல்லகுடும்பமே
    வாழ்த்துக்கள்
    இலங்கைஅன்பு

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 роки тому +63

    எளிமையான கிராமத்து பேர்கள் வாழ்த்துக்கள்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 роки тому +14

    கலைஞர் கைது செய்யப்பட்ட போது நெப்போலியன் அதைக் கண்டித்து குரல் கொடுத்தாரே அதில் இருந்து தான் நெப்போலியன் முன்னேற்றம் ஆரம்பித்துவிட்டது

  • @saikrish7
    @saikrish7 3 роки тому +13

    Am big fan of u sir...kilakku simayeleh movie start to inspire of u sir..
    Seemaraja varaikkum
    Neenga ...unga slag....unga veshti kattuku miga periya fan sir...
    Vakkali nu anthah slag oda aaani yeh neenga thaaan sir

  • @venugopalv3198
    @venugopalv3198 3 роки тому +21

    Family with good relationship. God bless them. With thanks!

  • @raveendranhenrysamuel3639
    @raveendranhenrysamuel3639 6 місяців тому +6

    My father Henry Samuel is still living at the age of 98 years at paramasivapuram 7th Cross at Lalgudi. Sister Mangaiyarkarasi came to invite my parents personally. My parents attended Nepoleon wedding at trichy during the year 1993 at Mangala Mahal. If u ask Mangai I whether she knows Raveendran S/o teacher she knows very well. We were living in the same street for many years at peruvalanallur.

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 2 роки тому +3

    Arumaiy.. ! Arumaiy..!

  • @spidymaster1988
    @spidymaster1988 2 місяці тому +10

    சகோதரங்களுக்கு உதவி செய்யமாட்டார் போல.
    இவர்கள் ஏழ்மையாகத்தான் இருக்கிறார்கள்.
    150 கோடி செலவழித்து திருமணம் செய்வது too much

  • @vasu6338
    @vasu6338 2 роки тому +17

    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே

  • @mahemoobinamir9843
    @mahemoobinamir9843 2 роки тому +8

    He is genuine person.he is studying St.Joseph college.he is B.A.History dept.

  • @Nallan380
    @Nallan380 2 роки тому +9

    I love Nepoleon very much...

  • @lawrences9125
    @lawrences9125 2 місяці тому +5

    உடன் பிறந்த தம்பியை வருவாங்க போவாங்க அப்டின்னு ஒரு அக்கா சொல்வது ஏற்கும்படி இருக்கிறதா.... அவன் இவன் என்று சொல்லும் உரிமை கூட இல்லையா... என்ன உறவு இது

  • @selvipitchai725
    @selvipitchai725 3 роки тому +12

    Kumaresan_ Nalla peyar. Nepolian superman. I like him in seevalaperi pandy.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 роки тому +4

    Alandu alandu gavanama pesurango! Vazga Valamudan!🙏

  • @masamasa7064
    @masamasa7064 3 роки тому +19

    தென் மாவட்டத்தில் பந்தல்குடியில் மட்டும் தெலுங்கு பேசுறாஙீக மற்ற அனைத்து ஊரிலும் தமிழ் தான் . தெலுங்கு பேசு முடியவில்லை என்று வருத்தம் இருக்கிறது

    • @velusamysivakumar2718
      @velusamysivakumar2718 6 місяців тому +1

      Na Aruppukkottai

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 6 місяців тому

      இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி செட்டியார் தெலுங்கு பேசுகிறோம்

    • @SanguBug
      @SanguBug 2 місяці тому

      Apa Andra laye ninga iruka vendithana...enga tamil nadula unaku ena vela

    • @SanguBug
      @SanguBug 2 місяці тому

      Matha state karanga ivlo paesrathuku freedom tamilnadula matum dhan mudiyum ...Andra poi tamil paesamudila nu nanga feel pana mudiyathu

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 роки тому +8

    ua-cam.com/video/pzKpV7S5eHg/v-deo.html
    ராமராஜனின் அக்கா பேட்டி

  • @latha6904
    @latha6904 2 роки тому +7

    அவங்க அக்க கிட்ட இருந்து பதில் வாங்குறதுகுள்ள போதும் போதும் nu ஆகிடுச்சு போல....வீட்ல பேசவே மாடங்களோ

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 2 роки тому +2

    Arumai arumai arumaiyana padhivuy sister

  • @Chithra-g2t
    @Chithra-g2t 6 місяців тому +6

    எனது மகளுக்கு மிக மோசமான விளைவுகள் தரக்கூடிய Multiple sclerosis என்னும் குறௌபாடு உள்ளதாக கண்டறிய பட்டுள்ளது
    இதனால் எனது மகளுக்கு மிக மன்றளவில் பாதிக்கபட்டுள்ளது எனக்கு நெப்போலியன் அய்யாவிடம் சொல்லி உதவுங்கள் அவரின் நிலை தான எனக்கும் தயவு செய்து எனக்கு உதவுங்கள்

    • @amuthavalli5961
      @amuthavalli5961 4 місяці тому

      Hi Madam, Entha hospital la check paneenga. Enna symptoms vandathu. Vunga ponnuku enna vayasu

    • @Chithra-g2t
      @Chithra-g2t 4 місяці тому

      @@amuthavalli5961 எனது பெண்ணுக்கு வயது 47வயது அவளது முப்பத்தந்து வயதில் கண்டுபிடித்தார்கள் இடுப்பில் மரத்துபோகிறது என்று மருத்துவரிடம் சென்ற போதுதான் இது போன்ற பிரச்சனை இருபப்பதாக சொன்னார்கள்
      நெப்போலியனை உங்களுக்குத் தெரியுமா அவரிடம் கொஞ்சம் சொல்லுங்க

  • @msel04
    @msel04 2 роки тому +22

    அக்கா மகளை கட்டுவது பல நாடுகளில், கேரளா, ஈழம் , வட இந்தியா போன்ற இடங்களில் இல்லை...

    • @tamizhnesan4622
      @tamizhnesan4622 7 місяців тому +2

      சரி

    • @Masoonan
      @Masoonan 6 місяців тому

      Thamizhnaatilum pala pirvukalitam illai.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +8

    சிறப்பு.

  • @Urpudathaootykaaran
    @Urpudathaootykaaran 3 роки тому +14

    Super bro 👍👍

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 роки тому +7

    Super bro... 🙏👏🙌👍👌❤🙏

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 2 роки тому +62

    நாட்டுக்கு நல்லது செய்ய எத்தனை பேர் ராணுவத்தில் சேர்ந்து குடும்பத்தை விட்டு எவ்ளோ கஷ்டப்பட்டு நம்ம காப்பாத்ரங்க.. சினிமா நடிகர்கள் பின்னாடி இப்படி நாய் போல சுத்தரிங்க.. என்ன பொழப்பு டா

    • @manikandanprabhu1712
      @manikandanprabhu1712 2 роки тому +2

      Ithu vera athuvera ranuva veeran kuda cinima papargall ayya

    • @KannigaSampath
      @KannigaSampath 2 місяці тому

      @@vijayalakshmivasudevan8644 tamilnadu people

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 2 роки тому +1

    Nepoliyen sir best.. indian..!

  • @madeswaric563
    @madeswaric563 3 роки тому +8

    Super thambi 👌

  • @arasubalaji8082
    @arasubalaji8082 3 роки тому +12

    Super

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 2 роки тому +1

    Trichy யில் எங்கே??

  • @saikrish7
    @saikrish7 3 роки тому +8

    Avanga akka pidippeh illama pesuranga...
    Shy ah feel pandranga

  • @venkatmani2581
    @venkatmani2581 2 роки тому +1

    My child wood super market,Jeevan super market in Ashok Nagar
    Ettupatti Rasa kadai.

  • @soundcheck2k7
    @soundcheck2k7 2 роки тому +4

    In Kerala, we know Nepoleon ayya as "Mundakkal Sekharan" from Devaasuram.

  • @anilaxavier1157
    @anilaxavier1157 2 місяці тому

    In some communities, even the mother addresses her son with respect due to gender discrimination.

  • @pandiank8445
    @pandiank8445 3 роки тому +13

    I am karuppur near karur.mother tongue telugu.but speak tamil only.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 2 роки тому

      Your name "Pandian" is a Tamil name.

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 роки тому +1

      Enga pathalum golti

    • @Ninja00007x
      @Ninja00007x 2 роки тому

      @@Pk-bj5wu srilanka ku odidu, soothulaye suduvanunga 🤣🤣

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 роки тому +14

    Super sir

  • @npapyas
    @npapyas 7 місяців тому +1

    It can also be prestige issue for these people to be continuously taking help from him,or they may also feel like he is already disturbed with his son's health or it can be his wife's influence..god knows wats the reason...but this house is also big only atleast for their age.these people telling he helps eveyone n their son is working in his company

  • @Praneetha9985
    @Praneetha9985 3 роки тому +7

    Napolean kita ketaley online interview kuduparu... ethuku avanga akka, paati, chithi nu 🤪🤔🤫🤭🤐

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 2 роки тому +1

    My goodness....yaenda ippedi camera ve adhuthukkitte ippedi poyiringge

  • @nandhinikarthikeyannandhin6739

    Enga oru than peruvalanallur.enga v2 pakathula than irukangale

  • @KavithaKavitha-vb2pb
    @KavithaKavitha-vb2pb 2 роки тому +1

    Pullamnadi yennoda nanpirantja oor

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 Рік тому

    Congratulations 🌹

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 3 роки тому +7

    Congrats and best wishes.

  • @jeyakumari412
    @jeyakumari412 6 місяців тому +5

    But sister ku konjam help pannirukkalam

  • @prasathr5179
    @prasathr5179 3 роки тому +4

    Oh my village sir super 👌

  • @andalchandrasekar841
    @andalchandrasekar841 2 роки тому +8

    Why the whole interview is taken outside the house? Not even giving coffee in hand, she kept in the floor?

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +7

    ❤️👍🏻👌🏻👌🏻

    • @ak_236
      @ak_236 3 роки тому +1

      💐

  • @rajicreations2552
    @rajicreations2552 4 місяці тому +1

    Engavooru peruvallanallur

  • @MSK-mini
    @MSK-mini 2 роки тому +1

    After irfans view hit like

  • @Bharathi2944
    @Bharathi2944 3 роки тому +5

    Bro Napoleon chennai Triplicane house enaku theriyum bro

  • @sarunkumar138
    @sarunkumar138 3 роки тому +6

    👌

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 3 роки тому +2

    Super vashha

  • @samstella8946
    @samstella8946 2 роки тому +2

    Sonthakarangaluku seiya oru manasu vennum

  • @anjalineanton6909
    @anjalineanton6909 2 роки тому +1

    Every where is same.
    Only Few family will help others

  • @lathal9817
    @lathal9817 2 місяці тому +1

    என்ன இருந்தாலும் மாமா விட்டு கொடுக்க வில்லை

  • @SulAha-g5b
    @SulAha-g5b 6 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @lordvishnu5270
    @lordvishnu5270 3 роки тому +9

    Miss you sir

  • @kayal.g4070
    @kayal.g4070 3 роки тому +4

    Tamil actress gouthami mam home tour podunga please please please please please please please,konjam sekirama podunga,unga pathivu super super

  • @KalajothyParameswaran
    @KalajothyParameswaran 6 місяців тому

    Nice. ❤❤

  • @abishekacdfuriousstudio5761
    @abishekacdfuriousstudio5761 3 роки тому +6

    bro naan trichy enakku nepolean oda mamanar veedu theriyum inga interview edukka varuingala ????

  • @sanch_thetic694
    @sanch_thetic694 3 роки тому +1

    Anchor voice not clear

  • @rajicreations2552
    @rajicreations2552 4 місяці тому

    Selvi ennoda school friend Selvi how are you

  • @varodaya
    @varodaya 3 роки тому +8

    How come he never help them????

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 3 роки тому +3

      எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறீங்க?

    • @soundarya3934
      @soundarya3934 3 роки тому +11

      Ithdan Namma aalunga puthi...epa paru help help help..avngavanga life avaga dan pathuknum..ivanga nalla dan irukanga..

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 3 роки тому +7

      @@soundarya3934 நான் உங்களை வழிமொழிகிறேன்.
      உறவுக்காரர்கள் கஷ்டப்பட்டா உதவி பண்ண மாட்டாங்க!
      ஆனால், உறவுக்காரர்கள் நல்லா இருந்தால், தனக்கு உதவி (அதாவது பணம்) வேணும்னு நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்!

    • @varodaya
      @varodaya 3 роки тому

      @@soundarya3934 sounds like you are doing the same in your real life . You help the people around you especially your family , immediate family .. that’s how you grow as one ..!!

    • @varodaya
      @varodaya 3 роки тому

      @@ramamanibalaji6343 they never asked man … you understand Tamil very well right ? Listen and then talk .

  • @sanyasr6002
    @sanyasr6002 2 роки тому +1

    💚💙💛

  • @mohanms75
    @mohanms75 2 роки тому +1

    Some people are saying telgu person

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 2 місяці тому

    Murugaanandham நீங்க எ‌ப்படி, பாசம் உள்ளவர் தானே, இதுக்கு ஏண்டா புல்லரித்துப் புலம்புற,

  • @muzammilking6489
    @muzammilking6489 2 місяці тому

    Akkavukku uthava mattaraa?

  • @jothij1710
    @jothij1710 2 місяці тому

    We are talking only in telugu

  • @v.v.6911
    @v.v.6911 3 роки тому +1

    👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @vasanthim2531
    @vasanthim2531 4 місяці тому +1

    Avar bjp poi angum எந்த pathavium கிடைக்கவில்லை.

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 2 роки тому +1

    Anbu mattum pothum

  • @srilanka690
    @srilanka690 3 роки тому +19

    Neppoliyan akka vitta Nanga parttu Enna panna

    • @hannahdass1256
      @hannahdass1256 3 роки тому +3

      நீங்கள் தமிழ்நாட்டுக்காரர் ஆனால் நீங்கள் எல்லோரும் தெலுங்கு ரெட்டிகுலத்தை சேர்ந்தவர்கள்

    • @jayanthipalanisamy770
      @jayanthipalanisamy770 3 роки тому

      @@hannahdass1256 re

    • @vickycoolv2384
      @vickycoolv2384 3 роки тому +6

      அப்ப பாக்காம போ‌ உன்ன யாரு பாக்க சொன்னது...

    • @silentsecrets538
      @silentsecrets538 3 роки тому +5

      நீ comment பண்ணலனு யார் அழுதா 😂

    • @sagosurya3044
      @sagosurya3044 3 роки тому +2

      Lusu Naya pota panni

  • @vanshikaasundaramurthy6a766
    @vanshikaasundaramurthy6a766 2 роки тому +6

    They are not tamil peoples...Naidu peoples...Naidu group

    • @soundcheck2k7
      @soundcheck2k7 2 роки тому

      Not Naidu, they are Reddiar

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 роки тому +1

      @@soundcheck2k7 epdi yum Telungu than

    • @Indirabanu
      @Indirabanu 6 місяців тому

      ​@BruceGali They're telling you are a Vandheri

    • @thangamthangam6029
      @thangamthangam6029 4 місяці тому

      D M.k ellam thelungu aatkal thane.thamil nattukku thamilan kitaiyathu .Thamilanai aalavum vitamattan intha koothsti thelunganukal

    • @TheBatman37905
      @TheBatman37905 4 місяці тому

      Reddiyar

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 3 роки тому +1

    Sounde ille

  • @mariappan3236
    @mariappan3236 3 роки тому +3

    👏👏👏👏👍👏👏👏👏

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 2 місяці тому

    அப்போ நெப்போலியன் தெழுங்கனா ???😂😂😂

  • @srisaiganeshv
    @srisaiganeshv 3 роки тому +2

    Near Lalgudi, my town!!

  • @baskaransundharamoorthy7314
    @baskaransundharamoorthy7314 2 роки тому +1

    MP 📷

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +4

    நேரு ஊர் கானக்கிளியநல்லூர்

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 4 місяці тому

    Chinna vayasula eppadi irruppar...nalladhaan irruppar 😂

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 2 роки тому +5

    முதலில் Dmk இல். இருந்தீரு.minister post ல இருந்தீரு.அப்புறம் Bjp. பொனீரு..உள்ளதும் போய்...இப்போ அமெரிக்கா...settle..சூப்பர்.ஹு....ஹு...

  • @sss29933
    @sss29933 6 місяців тому +2

    Irfan madhiri oruthan kooda paste pola irukkan

  • @sandrakesa4732
    @sandrakesa4732 2 роки тому +1

    கொடுக்க மனம் பிடிக்காது

  • @VrprabhuRama
    @VrprabhuRama 3 місяці тому

    EVVALVU RUPESS YAPPDI

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 2 місяці тому

    Try your best to pull their mouth is it?. Please leave them alone

  • @iyyanarallimuthu7369
    @iyyanarallimuthu7369 3 роки тому +5

    Dey nee yanda Anga pona

  • @rajendransrt2989
    @rajendransrt2989 2 роки тому

    LA

  • @joohnsessvallimurray
    @joohnsessvallimurray 6 місяців тому

    He will not help you