Arun Ji, Thanks a ton/thanks a million/thanks to the power of infinity😀. I downloaded kindle create and was trying to upload from there to Amazon. It didn’t work, gave some error. I was trying to fix it, when I stumbled upon your YT videos. It was God Parthasarathy sent😀Your videos are awesome and your explanations are lucid and to the point. I published one of my book yesterday and working on the next one. If it weren’t for you, I would have been struggling. Thanks so much.
Thanks anna.... enaku 11 years than aaguthu naa 8 vaiyasu la naa JAMES MATTHEW oru harry potter a inspier panni eluthene naa 10 edition create panna athu enaku eppadi upload pannunm theriela ...thanks anna 😇😇😇😇
இனிய மதியம். உங்களின் kDP direct publishing வீடியோக்கள் எங்களைப் போன்ற வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. உங்களுக்கு மிக்க நன்றி அருண். உங்களின் வீடியோக்களை பின் பற்றி இரண்டு புத்தகங்கள் KDP யில் வெளியிட்டு உள்ளேன்.. மகிழ்ச்சிடன் உங்களுக்கு நன்றி.. பப்ளிஷ் செய்த புத்தகங்களை மீண்டும் edit பிழை திருத்தம் செய்வது எப்படி என்று சற்று விளக்கம் தேவை.. அன்புடன் ரிஸ்வான் Writer & Poet Teabreak kavithai தேநீர் நேரக் கதைகள் முகநூல்..
மிக்க மகிழ்ச்சி ! உங்கள் வெற்றியை என்னிடம் பகிர்ந்ததற்க்கு நன்றிகள். 🙏 உங்களிடம் பப்ளிஷ் செய்த manuscript இருக்கும் என நினைக்கிறேன். அதில் உங்களுக்கு வேண்டிய திருத்தங்களை செய்தபின் மீண்டும் (முதல் தடவை செய்தது போல்) kdp யில் upload செய்து கொள்ளலாம். Just replace your older uploaded .docx with the newer one.
@@aruns நன்றி.. அருண் தங்களின் அன்பான பதிலுக்கும்.. தொடர்பிற்கும்.. மூன்றாவது புத்தகம் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது.. அனைத்திற்கும் சாத்தியம் உங்களின் காணொளி பதிவுகளின் தகவல்கள்தான், இன்னும் உங்களின் சேவைகள் தொடர .. நல் வாழ்த்துகள்..அன்புடன் நன்றி. அன்புடன் ரிஸ்வான் Writer & Poet Tea break kavithai ரிஸ்வான் தேநீர் நேரக் கதைகள் முகநூல். குழுமங்கள்.
Hi Prasanna, I have a 3-part series with in-depth tutorial here: ua-cam.com/video/2LQxxgFM6uI/v-deo.html&ab_channel=TechLibraryTV. This video is a little old but is still relevant now. Please check it out. Hope that helps. - Arun
hi Arun ..if type in Tamil on docs.goole ...download as a word document then upload by word document in Amazon right..cannot upload through by docs.goole right
Hlo sir unga video ellam paththuthan na ebook publish panni irukean sir unga video & speech rompa usefull irukku sir.. Easy understand panna mudithu sir thz u so much sir Publish pannupothu kegura Keyword Ku idea sollunga sir Prime customer read than enakku athigama irukku sir na tamil la book write panni irukean so enakku profit kidaikkumanu sollunga sir plz Thz sir enakku neenga ella msg ku reply pannunathukku ithukku ans pannidunga sir thz u sir
உங்கள் சொந்த கருத்துக்கள்தான் என்றால் தாராளமாக பதிவிடலாம். Just one caution: if ALL the content in your book is going to be freely available on your blog, that MAY cause a problem. Try to have a few content unique for your ebook readers.
Sir, thanks. But i dont have much knowledge. But after this video Understood from your video. Let me try. Thanks. I hope in case any blank will it force that all need to be filled? Jayanthi Sundaram
நான் ஈஸ்வரீஸ் வழி காட்டி 😂 aptitude test question and answerபுத்தகம் அமேசான் செல்லப் பப்ளிஷிங் கில் கவர்ன்மென்ட் ஆப் இந்தியா காப்புரிமை யுடன் வெளியீடு செய்தேன் அமேசான் ஒப்புகை யுடன் அமெரிக்கா வில் அமேசான் க்குரிய பாங்கி லும் அக்கவுண்ட் நம்பர் கொடுத்துள்ளார்கள் இதுவரைஒருபத்தகமும்விற்பனையாகவில்லை புத்தக விற்பனை விலையும் குறிப்பிட்டுள்ளேன் தயவுசெய்து எனக்கு புத்தகம் அமேசான் மூலம்விற்பனையாகக்கூடிய வழி முறை யை ஏற்படுத்திக் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன் நன்றியுடன் சங்கரநாராயணன்
Anna DRM paththi konjam clear ah explain panna mudiyuma...? 1) yes -? 2)no-? Appuram next question... Kindle unlimited la enroll panna than 70% royalty claim panna mudiyuma...? Anna pls explain about that... 🙏🙏🙏
Neenga KDP Select program la enroll aagalai na, ungaloda ebook neenga enna venalum pannalam, enga venaalum vikkalaam. Aanaal, KDP Select la enrol pannitta, ebook should be available only on Amazon.
Naan sonnadhu digital format mattume (soft copy) In case, ungalukku hard copy (physical books, print on demand) podanumna adhukku thadai edhum illai as per KDP rules.
+jegan, sorry for late reply. I hope you found your answer already. If not, I have created one video about formatting but it's on Google docs which covers pagebreak as well. ua-cam.com/video/vDXPrmqkUYc/v-deo.html&ab_channel=ArunSarathy. If you are still looking to know about pagebreaks and formatting in general using MS Word, pls let me know.
அருண் சாரதி அவர் களுக்கு வணக்கம் நான் ஈஸ்வரீஸ்வழி காட்டி ஆப்டிடியூட் கேள்வி பதில் புத்தகம் அமேசான் செல்ப் பப்ளிஷிங் இந்திய காப்புரிமை யுடன் வலை குறிப்பிட்டு வெளியீடு செய்துள்ளேன் அமேசான் நிறுவனம் ஒப்புகை அளித்து அமெரிக்காவில் பயோனிர் பேங்க் அக்கவுண்ட் கொடுத்துளார்கள் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஒரு புத்தகம் கூட விற்பனை ஆகவில்லை தாங்கள் அமேசான் மூலம் புத்தகம் விற்பனைஆக உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றியுடன் சங்கர நாராயணன்
Bro how to find buyer details.. who buy and readed my books.. its not showing.. how many peoples readed my books detaila not showing.. how to get that..
வணக்கம் ஐயா நான் யோகா பற்றிய தகவலை தமிழில் விளக்கத்துடன் எழுத நினைகிறேன். அதாவது திருமூலர் எழுதிய பிராணாயாமம் என்ற தலைப்பில் வரும் பாடலின் சூட்சம வார்த்தைகளின் விளக்கத்தை இன்றைய மக்களுக்கு புரியும்படி கொடுத்தால் ஒரு புத்தகம் குறைந்தது எத்தனை பக்கம் எழுத வேண்டும். என்பதை தெளிவுபடுத்தவும். தொடர்ச்சியாக அதை ஒரு தொடராக எழுத விருப்பம்.
If we want to write kids story with pictures and upload in kindle ebook. To upload ebook it should be doc format right so how to add pictures after illustration and Photoshop in doc format?. Will it accept ?
For latest Self-Publishing videos, my new channel is here: youtube.com/@arunspages?si=Gzw1skEJto9tYDJb
தோழா உங்களுடைய இந்த ஒரு வீடியோ என்னுடைய ஒருவருட பிரச்சினையை தீர்த்து வைத்தது.சோ உங்களுக்கு நன்றிகள் ப்ளஸ் வாழ்த்துக்கள்
Thanks a lot for yr guidance...I published a book now after watching yr all videos
Have you earned
Your book name?
You earned?
Have you earned money tell me pls bro
ரொம்ப நிதானமா , பக்குவமா , புரியற மாதிரி , எளிமையா ,
அழகா சொல்லி கொடுக்கறீங்க .
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க .
bro neenga mathavanga comments ku ans panrathu nenacha perumaiya iruku... very thank u bro...
mikka nandri :)
Thank you so much... unga guidance nanum book publish panniten. Enaku ejournal epdi publish panrathu... ejournal correct detail kodunga
Arun Ji, Thanks a ton/thanks a million/thanks to the power of infinity😀. I downloaded kindle create and was trying to upload from there to Amazon. It didn’t work, gave some error. I was trying to fix it, when I stumbled upon your YT videos. It was God Parthasarathy sent😀Your videos are awesome and your explanations are lucid and to the point. I published one of my book yesterday and working on the next one. If it weren’t for you, I would have been struggling. Thanks so much.
Great 👍 Most welcome 🙏
Great mam.. your book name ?
Mickey Teddy sujathavai patri Sujatha
@@gsuja Sure mam.. will have a look
Did you get loyalty Mam? Share with us. I have more stories to write..for kids.
Hi Uncle.
I am Student of narayana class 6.
I am going to publish my story book.
Thank you so much for these many informations.
First time paarkuren super 👌 Anna
Thanks anna.... enaku 11 years than aaguthu naa 8 vaiyasu la naa JAMES MATTHEW oru harry potter a inspier panni eluthene naa 10 edition create panna athu enaku eppadi upload pannunm theriela ...thanks anna 😇😇😇😇
Very nice... let me know if you have any questions
@@aruns neega yentha app use panriga book cover ready panna
Canva.com
Thanks, anna@@aruns
இனிய மதியம்.
உங்களின் kDP direct publishing வீடியோக்கள் எங்களைப் போன்ற வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. உங்களுக்கு மிக்க நன்றி அருண். உங்களின் வீடியோக்களை பின் பற்றி இரண்டு புத்தகங்கள் KDP யில் வெளியிட்டு உள்ளேன்.. மகிழ்ச்சிடன் உங்களுக்கு நன்றி..
பப்ளிஷ் செய்த புத்தகங்களை மீண்டும் edit பிழை திருத்தம் செய்வது எப்படி என்று சற்று விளக்கம் தேவை..
அன்புடன்
ரிஸ்வான்
Writer & Poet
Teabreak kavithai
தேநீர் நேரக் கதைகள்
முகநூல்..
மிக்க மகிழ்ச்சி ! உங்கள் வெற்றியை என்னிடம் பகிர்ந்ததற்க்கு நன்றிகள். 🙏
உங்களிடம் பப்ளிஷ் செய்த manuscript இருக்கும் என நினைக்கிறேன். அதில் உங்களுக்கு வேண்டிய திருத்தங்களை செய்தபின் மீண்டும் (முதல் தடவை செய்தது போல்) kdp யில் upload செய்து கொள்ளலாம். Just replace your older uploaded .docx with the newer one.
@@aruns நன்றி.. அருண் தங்களின் அன்பான பதிலுக்கும்.. தொடர்பிற்கும்.. மூன்றாவது புத்தகம் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது.. அனைத்திற்கும் சாத்தியம் உங்களின் காணொளி பதிவுகளின் தகவல்கள்தான், இன்னும் உங்களின் சேவைகள் தொடர .. நல் வாழ்த்துகள்..அன்புடன் நன்றி.
அன்புடன்
ரிஸ்வான்
Writer & Poet
Tea break kavithai
ரிஸ்வான் தேநீர் நேரக் கதைகள்
முகநூல். குழுமங்கள்.
You're doing a solid job. All the best. Thanks.
Thankyou bro
I published my books
Hi bro, eppadi ethana peru book ah buying pannirukanganu pakkuradhu and
Eppadi earning pannadha pakkuradhu
Sir can you please suggest the proper paper size and font size to be set in word document that is optional for ebook
Bro docx illama pdf aah upload panna mudiyuma
but in word document after downloading from doc ...fonts sine changed ...can convert pdf
Same issue
Great Explanation For begineers .....Thank You For ur Wonderful information brooo😍
மிக அருமையான விளக்கம். வாழ்த்துகள்
அருமையான பதிவு நண்பா...நன்றி.
Thank you brother for the useful information.
God bless you.
🙏🙌 Thank you!
Bro Amazon la blog epadi create pannanum nu sollunga bro.
bro ,kindle la upload panna oru page 2 page aa display akaudhu ,proper display iruka maatikudhu but word la allighnment la crcta irrukku
bro which colour is attractive for pages
Can you please upload a video about self publishing paperback book on KDP?
Hi Prasanna, I have a 3-part series with in-depth tutorial here: ua-cam.com/video/2LQxxgFM6uI/v-deo.html&ab_channel=TechLibraryTV. This video is a little old but is still relevant now. Please check it out. Hope that helps.
- Arun
@@aruns Thank you so much!
I write more Tamil Articles.
Due to Busy schedule I stopped.
Your Video made me resume my Writings.
Thanks Bro
Excellent, all the best!👍
Book publish pannittingala ? how much earned?
hi Arun ..if type in Tamil on docs.goole ...download as a word document then upload by word document in Amazon right..cannot upload through by docs.goole right
That's perfectly correct. Neenga Google docs a oru medium aa dhaan use pannuveenga. Amazon is the place to finally publish your works.
Hlo sir unga video ellam paththuthan na ebook publish panni irukean sir unga video & speech rompa usefull irukku sir.. Easy understand panna mudithu sir thz u so much sir
Publish pannupothu kegura Keyword
Ku idea sollunga sir
Prime customer read than enakku athigama irukku sir na tamil la book write panni irukean so enakku profit kidaikkumanu sollunga sir plz
Thz sir enakku neenga ella msg ku reply pannunathukku ithukku ans pannidunga sir thz u sir
Namma amazon kinder la book published panna ,publisher ethachum payment panramari erukuma sir
Amazon KDP oru platform thaan, athula free ya publish pannalam, moreover neenga thaan inga publisher. KDP is just a platform.
பயனுள்ள நல்ல பதிவு...blogல் நாம் எழுதிய சொந்த பதிவுகளை Amazon KDP ல் பதிவு பண்ணலாமா??? தயவு செய்து சொல்லுங்கள் நண்பா...
உங்கள் சொந்த கருத்துக்கள்தான் என்றால் தாராளமாக பதிவிடலாம். Just one caution: if ALL the content in your book is going to be freely available on your blog, that MAY cause a problem. Try to have a few content unique for your ebook readers.
Thank bro successfully launched - vanarajan book - ₹ 212
Congrats
Bro, Need a video about, How to increase ebook sales, online marketing, other websites to sell etc...
Bro please do a vedio about formating Google doc including pages break ECT
Sure, here it is ua-cam.com/video/vDXPrmqkUYc/v-deo.html
நாமே E book Ready செய்து Pdf ஆக மாற்றி Upload செய்ய முடியாதா சார்.
Pls replay and pdf upload method
Sir, thanks. But i dont have much knowledge. But after this video Understood from your video. Let me try. Thanks. I hope in case any blank will it force that all need to be filled? Jayanthi Sundaram
Yes Madam, it will let us know what needs to be filled if we accidentally skip any field. All the best
Bro how arrange pages?
Fond size
I am currently working on creating a video for the front matter and page order, and other details. Will publish soon :)
Anna manuscript laa google docx upload panna upload agga madhikidhuu
Bro naan already word la type pannitene bro. Eppadi bro google docment ah mathurathu. ?
Word la upload panna error nu varuthu
Sir can we use ping pong account for registeration in kdp
தனி நபருக்கும், பதிப்பத்தாரும் தனித்தனியாக கிண்டிலில் ஏற்ற வேண்டுமா? அதாவது பதிப்பத்திற்கு என்று தனியாக kindle version உள்ளதா
நான் ஈஸ்வரீஸ் வழி காட்டி 😂 aptitude test question and answerபுத்தகம் அமேசான் செல்லப் பப்ளிஷிங் கில் கவர்ன்மென்ட் ஆப் இந்தியா காப்புரிமை யுடன் வெளியீடு செய்தேன் அமேசான் ஒப்புகை யுடன் அமெரிக்கா வில் அமேசான் க்குரிய பாங்கி லும் அக்கவுண்ட் நம்பர் கொடுத்துள்ளார்கள் இதுவரைஒருபத்தகமும்விற்பனையாகவில்லை புத்தக விற்பனை விலையும் குறிப்பிட்டுள்ளேன் தயவுசெய்து எனக்கு புத்தகம் அமேசான் மூலம்விற்பனையாகக்கூடிய வழி முறை யை ஏற்படுத்திக் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன் நன்றியுடன் சங்கரநாராயணன்
I am following your videos, sir. Useful info.
Thank you!
Anna DRM paththi konjam clear ah explain panna mudiyuma...?
1) yes -?
2)no-?
Appuram next question...
Kindle unlimited la enroll panna than 70% royalty claim panna mudiyuma...?
Anna pls explain about that... 🙏🙏🙏
Hi I have one doubt this is ask account details how to I give that pls
Sir ippo ai tools irukku adhu epdi annanu sollungalen
How can we receive our royalty
And royalty will be given as books sold
Hai annea ! Ippo na KDP select option kudukama EBooka amazonla publish pantu ! vero Indian publisherta athea booka paperbacka publihs panlama? athunala prechana ethum ilala?
Paperback panlam.. Ebook vera place la publish Panna kudathu
@@alamvedha5111 Thanks Annea
Amazon kindle app dana but i dont find such option book shelf
Hi
Thanks for the useful video..How to find whether the story got selected in pentopublish contest.
Jus search your book title under the pen2publish category. Your book should appear. All the best!
Bro, what software is used to make this video? Bcoz I would like to make this kind of videos with diff content.
It's Techsmith Camtasia - best for this type of videos. techsmith.pxf.io/TLTV (affiliate link)
Bro once e book publish pannathuku apro naama soft copy printing poda koodatha?
Neenga KDP Select program la enroll aagalai na, ungaloda ebook neenga enna venalum pannalam, enga venaalum vikkalaam. Aanaal, KDP Select la enrol pannitta, ebook should be available only on Amazon.
Arun Sarathy athu epdi bro
Naan sonnadhu digital format mattume (soft copy)
In case, ungalukku hard copy (physical books, print on demand) podanumna adhukku thadai edhum illai as per KDP rules.
அநேக நன்றிகள்
நல்ல தகவல். நன்றி. இரண்டு ஐயங்கள் உள்ளன. pdf வடிவில் வெளியிட முடியாதா? நமது வங்கிக் கணக்கில் பணம் எப்படி வரும் ?
Ithu lla eppadi money receive pannurathu and eppadi PayPal kku edukkirathu
Sir I want to know how to convert tamil pdf to mobi without getting ASCII error
The last name of autther name and last name of bank account should be same?
formating yeppadi 3 devicekum set seivathu enpathu patri video podunga sir
3 devicekkum set thaane aagidum. Neenga oru murai format pannadhu ella devicekkum thaane adjust aagividum.
Bro book update panniyachu but epdi payment varum i am from sri lanka
Nandri ... arumaiyana pathivu..!
Google dox la yeluthitu prewive kodutha atha vaasikka mudiyala tamil la than ana kompu neendu irukku epdi correct panrathu pls answer me
Anna epdi namma booksa naama vangura thu allathu padikkurathu
3 devices கும் சரியான முறையில் எழுதுவது எப்படி என்று கூறுங்கள்.அதற்க்காக ஒரு video போடுங்க எங்களுக்கு தேவை படும்
நாம் எழுதுகிற புத்தகம், அந்தந்த devices க்கு தானா suit ஆகிவிடும். எழுதும் முறையில் எந்த மாற்றமும் அவசியம் இல்லை.
Tax information iku ena pannurathu bro
Shall we upload in pdf format
Sir iam writing Tamil short Stories I haven written 5 short stories ... I don't know how to combine all stories and also how to send my stories to KDP
Hi, bro. Please do a vedio formating in worddocument including page break
+jegan, sorry for late reply. I hope you found your answer already. If not, I have created one video about formatting but it's on Google docs which covers pagebreak as well. ua-cam.com/video/vDXPrmqkUYc/v-deo.html&ab_channel=ArunSarathy. If you are still looking to know about pagebreaks and formatting in general using MS Word, pls let me know.
அருண் சாரதி அவர் களுக்கு வணக்கம் நான் ஈஸ்வரீஸ்வழி காட்டி ஆப்டிடியூட் கேள்வி பதில் புத்தகம் அமேசான் செல்ப் பப்ளிஷிங் இந்திய காப்புரிமை யுடன் வலை குறிப்பிட்டு வெளியீடு செய்துள்ளேன் அமேசான் நிறுவனம் ஒப்புகை அளித்து அமெரிக்காவில் பயோனிர் பேங்க் அக்கவுண்ட் கொடுத்துளார்கள் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஒரு புத்தகம் கூட விற்பனை ஆகவில்லை தாங்கள் அமேசான் மூலம் புத்தகம் விற்பனைஆக உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றியுடன் சங்கர நாராயணன்
Paper back la printed book ka sale panna mudiyatha
Amazon India la paperback sale panna mudiyathu. ebook mattumthaan. Paperback ippothaikku only sila contries la mattum thaan allow panraanga.
I can't able broo
paper print ilama ebook download matum pana mudiyuma
Bro how to find buyer details.. who buy and readed my books.. its not showing.. how many peoples readed my books detaila not showing.. how to get that..
Anna copyright vaangittu tha kdp la book publish pannanuma vaangama panna koodadha naa oruthar kitta ketta vaangamye pannalam nnu sonnanga
Correct, vaangamalaye pannalaam. Copyright not mandatory
Bro i can't upload mah book with pdf any possibility to upload with any other format
Sir HDFC Bank அக்கௌண்டை KDP accept பண்ணுமா. ஏனெனில் UBI அக்கௌண்டை accept பண்ண மாட்டேங்குது.
Sir already WordPress website irukku. Athula epaper page create pannalaama
Bro doc uploaded ..Eppadi edit pandrathu nu sollunga bro.. Alignment maari irukku ...Pic insert pannalama???
1.how identify or check ebook sales details..
2.how to ads the book
3.tell me about paperback book publish
Bro,namakku eppadi money varum.eppadi account deatiles kodukkuradhu.please bro reply pannunga.
Can I use public domain work in writing blog/website?
நன்றி ,அண்ணா, அருமையான தகவல் நன்றி,
such a informative video!! thank you so much!
You're welcome! Glad it was helpful!
how change USD dollar to Indian Currency already Published Book
What is meant Royalty?
I have my book as pagemaker file. can you help me, how to format the book content into ebook for kindle.
Sorry Sir, I have not worked with Pagemaker files...
Sir is there any format for uploading the books in amazon?
Do we need pan number for publishing in Amazon kindle??
Did you get the answer?
I would like to write kid's books for reading practice. For each and every page, I would like to add picture. How to do that?
Hello Sir, SEO upload தமிழில் டைப் செய்து தரலாமா,.? please Reply sir.
Bro mcq question paper ku publishing rights yetha bro kudukanu 1st one or 2nd one bro
Once completed published after any do paper back content add
சர் சிஸ்டம் மூலமாத்தான் upload செய்ய முடியுமா. செல்ஃபோன் மூலமாக செய்ய இயலாதா
super sir👍very use ful if any doubt i will send message
Bro , english la novel ezuthiruken ana athula grammar correction iruka nu yaaruta kudukurathu
Grammarly, ProWritingAid mathiri software use pannalaam. Or, professional proofreader kitta koduthu vaangalaam (can easily find on Fiverr website)
வணக்கம் ஐயா நான் யோகா பற்றிய தகவலை தமிழில் விளக்கத்துடன் எழுத நினைகிறேன். அதாவது திருமூலர் எழுதிய பிராணாயாமம் என்ற தலைப்பில் வரும் பாடலின் சூட்சம வார்த்தைகளின் விளக்கத்தை இன்றைய மக்களுக்கு புரியும்படி கொடுத்தால் ஒரு புத்தகம் குறைந்தது எத்தனை பக்கம் எழுத வேண்டும். என்பதை தெளிவுபடுத்தவும். தொடர்ச்சியாக அதை ஒரு தொடராக எழுத விருப்பம்.
Bro Paperback Ku Enna pannanum. If paperback na book la Westland nu publish agumma
If we want to write kids story with pictures and upload in kindle ebook. To upload ebook it should be doc format right so how to add pictures after illustration and Photoshop in doc format?. Will it accept ?
Description and keywords Tamil la type panna mudiyuma? Panalama?
sir KDP books print podalama? later days
Any free software available to create empty journals
document la book cover add pannanuma ? illa book cover upload pandra edathula mattum panna podhuma bro ?
Sorry for delay in replying. Document la book cover add panna vendaam/koodathu. Book cover-a separate-a upload pannanum, within KDP.
Bro , oru book publish pananum bro kindle la
Adha ozhunga format and align pani tharingla??
Send panava
sorry for the late response.
also, naan ippo temporary-ya ebook work accept pannikaradhillai.
neenga ungaloda email anuppunga - naan marupadiyum ebook work pannumbothu ungalukku solren. (my email: arun @ tamilvarigal.com)
Arun Sarathy poem related books na edhamadhri categories select pananum?
Literature and Fiction la podalam. (sorry for the delayed response)