DZIRE வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 вер 2024

КОМЕНТАРІ • 745

  • @josephjoseph626
    @josephjoseph626 2 роки тому +33

    சூப்பர் அண்ணா நன்றி.. நானெல்லாம் 20 km speed க்கு மேல போகமாட்டேன்.ஏனென்றால்
    நான் வைத்திருப்பது டிராக்டர் தான்..எல்லா வாகன ஓட்டிகளும் தம்மைபோன்று மற்றவர்களுக்கும்
    குடும்பம் இருக்கிறது, என்பதை உணர்ந்து மிதமான வேகத்தில் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம்.

    • @AbdulAhad-gg5pi
      @AbdulAhad-gg5pi 2 роки тому +1

      Great bro

    • @AKFourteen
      @AKFourteen Рік тому

      Ladakh ride ponga

    • @icecube8187
      @icecube8187 Рік тому

      60 for bikes (under 300cc) and 80 For cars and bikes (above 300cc) is normal controllable top speed. 20km/hr is too low to reach destination brother.

  • @musicsureshkumar7975
    @musicsureshkumar7975 2 роки тому +55

    உண்மைதான் சார் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி முதலில் வெயில் மற்றும் மழை யில் பாதுகாப்பாக குடும்ப உறுப்பினர்களுடன் செல்லவே விரும்புகின்றனர் அவர்களுக்கு அது போதும் தேவையில்லாமல் பேசுபவர்களை விட்டு விடலாம் ஒரு முதல் கார் என்பது ஒரு குடும்பத்தில் அதாவது மிடில் கிளாஸ் குடும்பத்தில் மகிழ்ச்சியான ஒன்று அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் நினைத்ததை உலகறியச் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @mahaflex1969
    @mahaflex1969 2 роки тому +4

    அருமை அழகா சொன்னீங்க உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.நன்றி

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 роки тому +4

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே. தெளிவான பதிவு. நாங்கள் தற்போது வாங்கும் காரும் அதுவே. மிக்க🙏💕 நன்றி சகோதரா.

  • @tmaamalik
    @tmaamalik 2 роки тому +31

    Thanks a lot Mr. Rajesh for your detailed analysis. I have recently booked a Dzire AMT 2022 and am happy with my decision while I am already having Mercedes and Innova. Regarding safety, my friend in Europe met an accident in his Rolls Royce rolled down and died on the spot. It doesn't mean that, the Rolls Royce cars are not safe. It is all depends on how you drive and at what speed.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +1

      Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏

    • @anvardheenjabarullah1992
      @anvardheenjabarullah1992 Рік тому

      Bro am planning to take AMT instead of manual gear . I am new learner
      Mostly AMT la lagging lagging nu solluranga but real-time la drive panna eppudi iruku ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Which car

  • @ars9127
    @ars9127 2 роки тому +3

    சகோதர்ரே,உங்களுடைய விளக்கங்கள் மிகவும் அழகாகவும், தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும்,மக்கள எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கிறது மிகச்சிறப்பு!வாழ்த்துகள்!

  • @jaiharshiv
    @jaiharshiv 2 роки тому +5

    True !!!!
    I own DZIRE ..Happy drive for 5 years .
    Totally awesome car .
    First Car of myself !!! Fully satisfied !!!
    No issues !!!!!
    Still feel the comfort and very economically . 🙏🙏🙏

  • @vinoth9624
    @vinoth9624 9 місяців тому +3

    உண்மை உரக்க சொன்னதே சிறப்பு ❤

  • @rkmtamilvlogs3470
    @rkmtamilvlogs3470 2 роки тому +3

    நானும் Dzire Car தான் வச்சுருக்கேன் Bro சூப்பர் கார் i love My Car

  • @Muthupandi-f7w
    @Muthupandi-f7w 10 місяців тому +4

    சார் உங்க ரிவ்யூ பார்த்து தான் நான் மாருதி ஈகோ கார் வாங்கினேன் அதோட பர்பாமன்ஸ் சூப்பரா இருக்கு இன்னைக்கு என் குடும்பத்துவே வாழ வச்சிட்டு இருக்கு அந்த கார் தான் அதுக்கு என்னோட மனமார்ந்த நன்றி உங்களுக்கு

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 7 місяців тому

      மாருதி ஈகோ t board car vankinakala own board car ah vankinigala bro

  • @SenthilUHD
    @SenthilUHD 2 роки тому +8

    I am getting 29 kmpl on my 2018 model new dzire Diesel.Riding comfort is good and suspension too.Best for long drives

  • @Boomerboys1
    @Boomerboys1 2 роки тому +2

    ரொம்ப அருமையா விளக்கம்.. எனக்கு romba பிடிச்சி இருக்கு.. ❤️ tqq for this video

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 роки тому +36

    ராஜேஷ் அண்ணா உங்களுடைய விளக்கம் வேற லெவல் நான் ஈழத் தமிழன் சூப்பர் சூப்பர்

    • @nithishkhaan
      @nithishkhaan 2 роки тому +1

      வணக்கம் தோழா

  • @yuvi5719
    @yuvi5719 2 роки тому +7

    Awesome Dzire car 🚗, very smooth and comfort drive. Loving it 😍

  • @dineshkalki
    @dineshkalki 2 роки тому +3

    Thanks Bro, I own this car around 4 years and feel happy about that. Its very much comfort in both City and High way ride.

  • @RGgaming1K1
    @RGgaming1K1 2 роки тому +3

    கார் வாங்கும் மக்களுக்குத் தேவையான ரொம்ப அருமையான பதிவு அண்ணா

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 2 роки тому +16

    அருமை அழகா சொன்னீங்க உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.நன்றி rajesh innovation க்கு

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +1

      மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @kannanseshadri4045
    @kannanseshadri4045 2 роки тому +3

    உண்மை. மேலும் ABS, EBD போன்ற அதிநவீன அம்சங்கள் கூடுதல் பாதுகாப்பை தருகின்றன.

  • @anbumaha8075
    @anbumaha8075 2 роки тому +4

    Swift dzire used diesel car வாங்கலாமா அண்ணா எவ்வளவு கிலோமீட்டர் ஓடிய வண்டி பார்க்கலாம்

  • @noworknoselary7890
    @noworknoselary7890 2 роки тому +4

    Anna vera level nanga intha dizre vxi tha vachirukko athula erukka + and - allathayum ninga correct 💯 ah sonninga same feeling ....unga video va skip panna ma pakka vachinga....🔥🔥🔥🔥 Your great....unga video first time pagara

  • @ponrajg3762
    @ponrajg3762 2 роки тому +1

    நீங்கள் கூறிய விளக்கம் அனைத்தும் உண்மை

  • @jothivel2759
    @jothivel2759 2 роки тому +3

    Best millege car my favrot car மிகவும் அருமையான விளக்கம் நன்றி sir கார் ஓட்டுவதற்கு மிகவும் அருமையான கார் என்னிடம் dzire tour உள்ளது அந்த காரை பற்றி ஒரு வீடியோ போடவும் நன்றி சார்

  • @MuthuRaj-iv6cq
    @MuthuRaj-iv6cq 2 роки тому +2

    Fantastic explaination, I am very much happy with dzire.

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +5

    10:00 - excellent also solid true point

  • @balasundaramb4678
    @balasundaramb4678 2 роки тому +1

    Thanks 👍 we are very clear to before buy your reviews......NXT week we received our 2 nd car first one our very good Alto almost 6 yrs we drived.....thank u.....

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 2 роки тому +3

    உங்கள் விளக்கம் மிக அருமை. வேகம் விவேகம் அல்ல என்பதே என் வாதமும்.

  • @jaganjm2601
    @jaganjm2601 2 роки тому +4

    Dzire was my dream car since my childhood. But, i lost the craze when i saw basketball from the nearby paly field hit the Swift's bonnet. Alas! I then saw the ball made a great dent on the bonnet which needs more money to repair it.

  • @nagarajlakshminarayanan5483
    @nagarajlakshminarayanan5483 2 роки тому +2

    Fantastic statement about non safety of vehicles. other than passenger cars.. truly appreciated.

  • @childrensprayer8274
    @childrensprayer8274 2 роки тому

    நன்றி தலைவா,நான் இந்த கார்தான் வாங்க வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன்,தேடிக்கொண்டு இருக்கின்றேன் 2013-16 வரை உள்ளது, அவ்வளவு தான் என் சக்தி

  • @shriasothaial1818
    @shriasothaial1818 2 роки тому +2

    வேகம் 80 ஓட்டினால் மனது ஒரு நிலைப்பாடாக உள்ளது
    அதிக அளவிலான வேகம்
    மனது படபடக்க செய்கிறது
    நான் dzire car வைத்துள்ளேன்
    நீங்கள் கூறிய அனைத்தும்
    உண்மை ஏனென்றால் நான்
    உணர்ந்துள்ளேன்

  • @optimistshankar
    @optimistshankar 2 роки тому +4

    Whatever you mentioned is 100% true.
    Am using Dzire for the past one year, completed 20000kms.
    என்னோட ஒருவருட அனுபவித்த இந்த வீடியோல அழகா சொல்லிட்டீங்க.
    For this genuine review, am gonna follow this channel.

  • @pmuruganpmurugan5641
    @pmuruganpmurugan5641 Рік тому +1

    Arumai arputham super valthukal valthukal

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Thank you 🤝🤝🤝 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @RajaRaja-pn6ey
    @RajaRaja-pn6ey 2 роки тому +1

    அருமையான பதிவு ground clearance ஏன் என்ற குழப்பம் இருந்தது விளக்கம் அருமை

  • @hijazrahman1244
    @hijazrahman1244 2 роки тому +2

    Iam using dzire 2018 vdi good maintenance and milage 23 to 24 with ac long drive

  • @ilangoramanujam3926
    @ilangoramanujam3926 2 роки тому +1

    Sure Rajesh. You are 100% correct. I am 71 self driving n enjoying this wonderful car.

  • @DineshKumar-kc6oj
    @DineshKumar-kc6oj 2 роки тому +1

    Super speech bro...theliva puriya vechikinga

  • @ARUNKUMAR-tp2pw
    @ARUNKUMAR-tp2pw 2 роки тому +6

    You are 💯 percent right so that only I brought dzire very excellent vehicle with very good mileage of about 22km/liter and moreover this is my first car.I enjoy driving dzire in speed range between 80 to 100. in this speed range stability of vehicle is good with very good mileage. I have also driven my car above 120 also at this speed the car gives me a floating effect and the stability is also a big issue. So I would say that the review of dzire is good and your point that all car will have impact on accident depending upon its speed of operation I agree 👍 with you . So I request all of them drive safely in the speed range between 80 to 💯 . Thanks for the this excellent review.keep rocking

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 роки тому +1

    ஹாய் அண்ணா வணக்கம் உங்கள் அனைத்து தகவலும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா சூப்பர் நான் ஈழத் தமிழன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +1

      மிக்க நன்றி, அன்புடன் எனது வணக்கங்கள் 💐💐💐

  • @boopathiraja3579
    @boopathiraja3579 2 роки тому +1

    Anna... unmaiyave arumaiyaana pathivu....mikka nandri...

  • @kaizenkarthik7473
    @kaizenkarthik7473 2 роки тому +1

    i bought this july 2022 dzire vxi it is my first car. i bobooked after saw ur review anna thanks . what ever you said is 100% true only. it is worth for every penny.

  • @bharathij6082
    @bharathij6082 2 роки тому +1

    Nenga slrathu unmaithan anna... ipothn safety rating ellam... But ithuku munnadi namma ellam indica vachutu irunthom.... Aprm than air bag.. Safety features ellam... Ethu epd irunthalum safe driving must safety for life.... 💯 True ur speech.... 👌👌👌👌👍👍👍👍

  • @sasikumar-cx1ln
    @sasikumar-cx1ln 2 роки тому +1

    Vera level vilakkam nanba

  • @BalamuruganAdvocate
    @BalamuruganAdvocate 2 роки тому +2

    Very good reviews I'm the proud owner of VDi Dezire. Since 2010

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +2

    Wow...
    You are really a great person..
    Best video

  • @TamilDove
    @TamilDove 2 роки тому +6

    Crystal Clear Voice and Review. Superb ❤️👍

  • @rangaswamy8414
    @rangaswamy8414 2 роки тому +14

    You are awesome Mr. Rajesh. I am one of the happy customer of Dzire and all the points you mentioned in this video is absolutely correct as i felt in all my rides. Even according to me, Safety is about the driving skills, speed, handling and not only about the ratings, rating in add on safety.
    If you can suggest the comparison with the CNG version will be really helpful, as i am looking for a change.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +1

      Thank you 🤝🤝🤝

    • @arv1895
      @arv1895 2 роки тому +2

      But what is a opposite vehicle hits you. It's just not about your handling and driving skills on the road.

    • @jayakumarnatarajan9569
      @jayakumarnatarajan9569 2 роки тому

      À

  • @Lakshmiprasanth0906
    @Lakshmiprasanth0906 6 місяців тому

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் 👍👍

  • @rameshkanniappan1971
    @rameshkanniappan1971 2 роки тому +1

    I watched continuosly your video,i don't know car driving,but i bought a car in future for my family,most of time I watched in your video,it was really interesting ,how is car driving,driving tips and car reviews videos, all are very good ,it was good learning for me and others.

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 2 роки тому +3

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் முன்பு K10 வைத்திருந்தேன் அதில் 5 வருடங்களில் 46,000 கிமீ தூரம் ஓட்டியுள்ளேன். இப்பொழுது டிஸையர் வைத்துள்ளேன் இதில் 4 1/2 ஆண்ட்களில் 55,000 கி மீ தூரம் ஓட்டியுள்ளேன். டிஸையர் மிகவும் சௌகரியமாக உள்ளது.

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 роки тому +2

    I have a Dzire, purchase on November 2018. I have good riding comfort and feel very safe on long travels. Now I feel, I made a right choice. Thanks Bro.

  • @anbuarasan4231
    @anbuarasan4231 9 місяців тому +1

    Super sir neega great

  • @devadevendran7028
    @devadevendran7028 7 місяців тому

    Apart from luggage boot space, which car is comfort? Swift or Swift dizer? Pls suggest

  • @kumaresanduraisamy2855
    @kumaresanduraisamy2855 Рік тому

    Am one of the happiest customer of Dzire family more than 5.5 years. You clearly stated that " Why people are looking the built quality only in car, not in other vehicles ", well said.

  • @DharumanEzhil
    @DharumanEzhil 4 місяці тому

    I like this video🎥❤❤❤❤❤

  • @s.kesavamoorthy5877
    @s.kesavamoorthy5877 Рік тому +2

    U always telling ur experience with genuinely brother,keep it up,good reviews..

  • @24321938
    @24321938 2 роки тому +9

    Bro what ever you said ,I fully agree. This was precisely my analysis when I bought Dezire AMT petrol in 2017, when the current model was introduced. I am happy to say that I do not have any misgivings after using it for more than 4 years. The milage this car gives isjust amazing with very many nimum spent on maintenance. 👍👍

  • @sivabanu8710
    @sivabanu8710 2 роки тому +1

    Super speech...

  • @ARUNKUMAR-un6oc
    @ARUNKUMAR-un6oc Рік тому +1

    Desire amt vs balence amt vs glanza amt
    Bro which one is best tell me or recommend me good amt car my budget 10lakh

  • @13sureshebinesar
    @13sureshebinesar 2 роки тому +1

    அருமையான விளக்கம் சகோ.நன்றி

  • @kannadhasan8315
    @kannadhasan8315 2 роки тому +1

    You are correct
    There is No controlled speed!
    Speed always dangerous

  • @raghuramants8025
    @raghuramants8025 2 місяці тому

    Super. Really true sir. Very good speech. 👍

  • @bhaskar720
    @bhaskar720 2 роки тому +15

    For the first time a person from one among us has come out strongly against dubious claims on Ncapp star ratings. Those who ridiculed highly popular cars as tin boxes have been given a fitting reply now. And sir for the first time you have raised pertinent questions about driver safety of small vans and commercial vehicles. Well done sir.

  • @Godisgreat-g3i
    @Godisgreat-g3i 7 місяців тому

    Bro dezire deisel car ipo stop panitanga so t board vandi ku maruti eggo petrol car vangalama.. Entha car best pls konjam sollunga bro...

  • @mpkn0214
    @mpkn0214 2 роки тому +7

    Hi rajesh,
    I had a choice to buy Dzire/Amaze/Tigor. Finally I purchased Dzire in June 2021 after consulting with you. Thanks for you.
    Now i feel happy. Really best sedan vehicle for family.
    Good mileage. 24kmpl in 80km speed in highways.
    Rear seat comfortness.
    Gear shift super.
    Boot space.

  • @rs200_astro_boy7
    @rs200_astro_boy7 2 роки тому +2

    Semma bro unnga explanation super
    Naa Dzire 2021 vachirukan enakku mileage 19+Kmpl tharuthu bro ❤️❤️😍

  • @dineshv5159
    @dineshv5159 2 роки тому +2

    Well said Rajesh. Romba nalla en manadhil iruntha visayam.

  • @valluvarvalluvar3082
    @valluvarvalluvar3082 Рік тому

    Rajesh anna! Oru doubt please clear pannunga, Naan swift ZDI vachiruken, ithuku swift dzire edukalama? Illa rendum onnuthana? Please reply

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому

    Yes manikandan you are 100% correct on the view of the safety aspect. Driver should decide the quality of riding and how fast he is driving. Even BMW car when it meets with accident everyone will br hurt. So we cant rule out Dzire. Dzire is always the king in the entire car segment.

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 2 роки тому +1

    We won't drive TATA ACE for high speed. But in a car, whether it is 0* or 5* rating we can drive more than 100KMPL. that is difference

  • @reghunath19
    @reghunath19 2 роки тому +5

    Good explanation.
    As a Dzire owner, I am completely satisfied now.
    I was little bit worried about the front ground clearance. Now it is also gone.

  • @velmuruganponnusamy1920
    @velmuruganponnusamy1920 2 роки тому +1

    👌👌👌 சூப்பர் அண்ணா

  • @perumalkrishnan9083
    @perumalkrishnan9083 2 роки тому +1

    Really very useful massage.

  • @kvellayaraj358
    @kvellayaraj358 2 роки тому +2

    Wonderful explanation about safely. Safety ratings are made at 64 Kms only. Speed is the main culprit brother.

  • @t.karthik9080
    @t.karthik9080 2 роки тому +1

    ராஜேஷ் சார் வேற லேவெல்

  • @selvamnavaladiyan8488
    @selvamnavaladiyan8488 2 роки тому +1

    Super deatial bro thanks 🙏

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 2 роки тому +4

    Best Speech About Car Sir,True Fact🔥👍🏻

  • @anbuanbu2601
    @anbuanbu2601 2 роки тому +2

    Super anna..

  • @0124manoj
    @0124manoj 2 роки тому +1

    Super brother.. practical enanu cleara explain panitinga

  • @zarazaru626
    @zarazaru626 Рік тому +1

    Hyundai aura podunga

  • @deiva6715
    @deiva6715 Місяць тому

    Thanks Anna

  • @boopathi_youtube
    @boopathi_youtube 8 місяців тому

    மாருதிக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கார் போல..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  8 місяців тому

      இந்த வருடத்தின் சிறந்த காமெடி🤣🤣🤣. கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள் இதுவும் மாருதி கார் ரிவ்யூ தான் 😆😆😆 ua-cam.com/video/QtAAa8G64pA/v-deo.htmlsi=SpHPzQO1lD-TnBbF

  • @Godisgreat-g3i
    @Godisgreat-g3i 7 місяців тому

    U vedio best👍🏻

  • @pmuruganpmurugan5641
    @pmuruganpmurugan5641 Рік тому

    Super Super 👌 👍 😍 🥰 😘 ☺

  • @Kabilan80
    @Kabilan80 2 роки тому +2

    நான் 2019லாஸ்ட் ல வாங்கினேன். எனக்கு தெரிஞ்சு மிடில் கிளாஸ் மக்களுக்கு தகுந்த கார் என்பதே என்னோட பதில்.

  • @arulrajrajadurai314
    @arulrajrajadurai314 6 місяців тому

    Good sir very useful message for middle class family

  • @ponnusamyponnusamy9658
    @ponnusamyponnusamy9658 2 роки тому +1

    Bro handa amaze bying pnalama bro dzire kum amaze ku different sollunga

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 роки тому +5

    Nalla thamizil thelivana vilakkam sir super👍

  • @MariyaLawrencs
    @MariyaLawrencs Місяць тому

    Supersir🎉🎉

  • @தேல்பத்ரிசிங்
    @தேல்பத்ரிசிங் 8 місяців тому

    Are the K series engines best for looong drives!?!?

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan3939 2 роки тому +1

    Your points are right, but ground clearance is less and paint coated is very thin. Unsafe vehicle when accident happens even light collision in local traffic.

  • @deepan994
    @deepan994 7 місяців тому

    Bro baleno and dezire which is best in terms of rear space ?

  • @tamilvaasiprakash
    @tamilvaasiprakash 2 роки тому +3

    Am subscribed ur channel after watched this video. I have bought baleno in last year October. My friend bought dzire in last dec. Am driving that dzire. I feel easy driving comfort than baleno. Bcoz am driving baleno with little careful.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +1

      🤝🤝🤝 Thank you for sharing your experience 👍👍👍

  • @srimathifashion9188
    @srimathifashion9188 Рік тому

    super bro sema talk 2024 i planned to buy in jan swift dzire vxi

  • @SakthiCinematicEyes
    @SakthiCinematicEyes 2 роки тому +4

    1.2 i20 or amaze 1.2 ? Comfort, performance and mileage ?!

  • @ChampThiru
    @ChampThiru 2 роки тому +1

    Super sir na buy panna poren thank you so much...

  • @venkatperfact2093
    @venkatperfact2093 2 роки тому +1

    I am dzire user 2020 model
    Everything is real what you explained

  • @SMSSLIME05
    @SMSSLIME05 Рік тому +1

    Anna vera level explain na

  • @bharathij6082
    @bharathij6082 2 роки тому +2

    Super anna thnk u ur review.....

  • @கோபிசீனிவாசன்

    Super bro...
    Safety Safety nu Pesaravangalukku "World la ye Safety yana Vandi na Athu Train than" Semma yana Bathil bro
    Tirupur la 15 Day's ku Munnala 5star Ratting Vangina Mahedhara XUV7OO accident Neenga Sonnathu Unmai Endru Unarthiyathu.

  • @milansreeni
    @milansreeni 2 роки тому +2

    Mileage 18 kedaikudhu
    2018 model .. but pick-up is vera level