❤️ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 பொற்றை நரிகளுந்தான் பூவில் பொறியமைத்தும் ஒற்றை கண்ணுடையோர் ஊமை மொழியமைத்தும் உளியின் ஓசையின்றி ஒளியின் கற்றை கொண்டு ஒளிந்து வந்து நின்றே ஒலியெழும் யாகத்துள் உயரும் வேகத்துள் உருவச்சிலை செய்து உலகை ஆள்வதெல்லாம் இனியும் தொடராது இறுதி வடிவத்தை ஏற்கும் அகவையெனில் இரண்டை இணைத்து வரும் இயலா உருண்டை ஒன்று இருக்கும் அதன் மடியில் ஈசன் இறவியொடு எண்ணில் கலந்திருக்க இளையோன் முகங்களுடன் ஈற்றை பெற்று நிற்கும் கேட்டின் மைந்தனுக்கு கெடுதல் வந்து நிற்கும் ! கேளாய் மானிடமே கிள்ளை எழுந்து வரும் கீழ்வான் சிவப்பதனை கிளிஞ்சல்கள் அறியாதே !
@@biomirrorinfinity9618சிறப்பான சிந்தனை சிந்தை குளிர்ந்தது மகிழ்சி, நீங்களும், உங்கள் குருவும், சிறிது நேரம் அகமகிழ்ந்து , அசுவாச படுத்திகொள்ள உதவியதில் இரட்டிப்பு மகிழ்சி,
❤️ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 208.
🌸 பொற்றை நரிகளுந்தான் பூவில் பொறியமைத்தும் ஒற்றை கண்ணுடையோர் ஊமை மொழியமைத்தும் உளியின் ஓசையின்றி ஒளியின் கற்றை கொண்டு ஒளிந்து வந்து நின்றே ஒலியெழும் யாகத்துள் உயரும் வேகத்துள் உருவச்சிலை செய்து உலகை ஆள்வதெல்லாம் இனியும் தொடராது இறுதி வடிவத்தை ஏற்கும் அகவையெனில் இரண்டை இணைத்து வரும் இயலா உருண்டை ஒன்று இருக்கும் அதன் மடியில் ஈசன் இறவியொடு எண்ணில் கலந்திருக்க இளையோன் முகங்களுடன் ஈற்றை பெற்று நிற்கும் கேட்டின் மைந்தனுக்கு கெடுதல் வந்து நிற்கும் ! கேளாய் மானிடமே கிள்ளை எழுந்து வரும் கீழ்வான் சிவப்பதனை கிளிஞ்சல்கள் அறியாதே !
🙏🙏
2026.
😮
ராதா கிருஷ்ணன் ஐயா பாடலில் 2026 வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை மக்களும் Ir ம் சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்துதான் ஆக வேண்டுமா?
@@GopA-jz5yo
இதுவரை வந்ததெல்லாம் துயரில்லை. இன்னும் பெரிய போர் ஆரம்பிக்கவே இல்லை .... அதற்குப் பின் தான் இருக்கிறது சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி
Ir ன் நிலை என்ன ஐயா சிவனடியார்கள் ஏதேனும் சொன்னார்களா?
வாழ்த்துக்கள் ❤❤❤.
நமது பயணங்கள் என்றும் முடிவதில்லை.
நாளை நமதே!
👍👍👍👍👌👌👌👌👌👌
சகோ நாளைக்க நாளானைக்க.
இந்த பாடலுக்கு கமெண்ட் வழியாக விளக்கம் கொடுங்கள் திருநாவுக்கரசு ஐயா
👍👍👍
குருஜி கபில்தேவ் அவரது அண்ணன்
இதென்ன fraud kalki vs Real Kalki ஆ?!
அரண்டவர் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாகதான் தெரியும்,
அரண்டவர் யார் இருண்டது என்ன பேய் எது ஐயா
நீங்கள் தான் தற்போது ராதாகிருஷ்ணன் போதைக்கு ஊறிகாய் என்று சொல்கிறார்கள் ஐயா
@@biomirrorinfinity9618சிறப்பான சிந்தனை
சிந்தை குளிர்ந்தது
மகிழ்சி, நீங்களும், உங்கள் குருவும், சிறிது நேரம் அகமகிழ்ந்து , அசுவாச படுத்திகொள்ள உதவியதில் இரட்டிப்பு மகிழ்சி,
ஆம் ஐயா மகிழ்ச்சி தான். உங்கள் மூலம் கல்கி RK வெளிப்பட்டு விட்டதாகவும் என் குரு சொன்னார்.