சர்ப்பம் | Short Film | Messiah Media Ministries

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 33

  • @christdas372
    @christdas372 Рік тому +10

    நல்ல ஒரு விழிப்புணர்வு காவியம். இன்றை நாட்களில் சாத்தான் தேவபிள்ளைகளை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறன் என்பதை அந்த மூன்று கதாபாத்திரங்கள் மூலமாக தெளிவாக சொன்ன குழுவினற்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும். நடித்த, உழைத்த ஒவ்வொருவரையும் கர்த்தர்தாமே இன்னும் அதிகமா பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்கே மகிமை.

  • @devasahayam9280
    @devasahayam9280 Рік тому +11

    பிசாசு மனிதனை எவ்வாறு வீழ்த்துகிறான் என்றும் பிசாசை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது, குழந்தை ஞானஸ்நானம், புதுநன்மை போன்ற சடங்குகள் பரிசுத்த வேதா கமத்தில் இல்லை என்பதும் வலியுறுத்தப் பட்டுள்ளது, இக்குறும்படத்தை தயாரித்து வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  • @jinshajosuah8297
    @jinshajosuah8297 Рік тому +8

    என் தேவன் உண்மையுள்ளவர் அவரை பற்றி கொள்வேன்

  • @lathavenkatesh2280
    @lathavenkatesh2280 Рік тому +11

    இந்த படத்தில் பிசாசு வல்லமை உள்ளவன் என்றும் அவன் தந்திரம் உள்ளவன் என்றும் அவனை காட்டிலும் நம் தேவன் பெரியவர் என்றும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கலாம் என்பதை நன்றாக விளக்கி காண்பித்திருக்கிறது இதில் நடித்த பிள்ளைகள் கர்த்தருக்குள் உறுதியாக நிற்க தேவன் மெலன் தரவேண்டும்

  • @nivethakaushik
    @nivethakaushik Рік тому +7

    Best short film . Trials and traps happen and keeps on happening let's be vigilant with the support of god . Thank u soo much . God bless all those who acted in this film and all those who behind the scene .

  • @rmurugesan3863
    @rmurugesan3863 Рік тому +4

    King of Jesus ❤

  • @sivasangari-xh4qw
    @sivasangari-xh4qw Рік тому +3

    1) சூழ்நிலை ( situvation ku eaatha mathiri manam maatram varalam!)
    2) பெலன் ah பேலவீனமா (doing right thing in wrong spirit)
    3) ethaiyum santhikka (ஜெபம், இறை வார்த்தைக்கு கீழ்படிதல் mukkiyam)
    👏👏well said team..

  • @muthalagan78
    @muthalagan78 Рік тому +8

    Nice screenplay... Wonderful acting... Fantastic ending... you all are rocks.. All Glory and Praises to our Almighty God.

  • @albyraja166
    @albyraja166 Рік тому +6

    🙏🙏🙏

  • @jesusthilagavathy5494
    @jesusthilagavathy5494 Рік тому +3

    God bless you all
    Really nice and so very blessed

  • @Jesusgrace8894
    @Jesusgrace8894 Рік тому +3

    Really very nice skit wonderful 🙏🙏🙏🙏 congratulations 👏👌👌👌 Glory to Jesus 👏👏👏

  • @jayaronya847
    @jayaronya847 Рік тому +6

    Super👍👍🙏

  • @messiahmediaministries
    @messiahmediaministries  Рік тому +14

    எபேசியர் 6 :11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

  • @MahaLakshmi-cz3gt
    @MahaLakshmi-cz3gt 9 місяців тому

    Glory to Jesus ❤

  • @sumithamanasseh6219
    @sumithamanasseh6219 Рік тому +4

    Mind blowing short film. Changed me to be more beware about about the schemes of Satan. Enormous acting, excellent screen play, dialogue, camera and editing. I thank God for the wonderful team who are behind the screens. Glory to God.

  • @j.madasamy3675
    @j.madasamy3675 Рік тому +2

    Super concept ❤❤❤

  • @Jshezroam87
    @Jshezroam87 Рік тому +3

    Super video

  • @arputhartv8251
    @arputhartv8251 Рік тому

    சூப்பர் அருமை

  • @Jshezroam87
    @Jshezroam87 Рік тому +3

    Nalla story

  • @noylin.t3810
    @noylin.t3810 Рік тому

    Nice short flim but yessappada vallamayayum katti irukkallam . PRAISE THE LORD ALMIGHTY GOD. Love you enda chella YESSAPPA🙏☺️💯

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 Рік тому

    கடவுளுக்கே மகிமை அவர் தான் ஜெயிப்பாரு ஒன்று சேர்ந்தது சாத்தான் மிதிப்போம்🙏🙏🙏🛐✝️

  • @SujathaZiannah-wr8zg
    @SujathaZiannah-wr8zg Рік тому +1

    Very Very important message.....❤❤❤

  • @JoburajYoburaj-ws3up
    @JoburajYoburaj-ws3up Рік тому +2

    Excellent

  • @Disciple-io2ul
    @Disciple-io2ul 6 місяців тому +2

    சகோ இது உண்மையிலேயே சிறப்பான ஒரு குறும்படம். ஆனால் இதில் கெடுப்பது என்னவென்றால் கேமரா ஒர்க் சரி இல்லை அதாவது தெளிவில்லை. இது மட்டும் பார்ப்பதற்கு தெளிவு இருந்திருந்தால் உண்மையிலேயே மிகச்சிறந்த குறும்படம் 😊.

  • @j.madasamy3675
    @j.madasamy3675 Рік тому

    Praise the lord amen

  • @shinyyakkobu6348
    @shinyyakkobu6348 Рік тому

    Excellent..... 🎉❤

  • @SujathaZiannah-wr8zg
    @SujathaZiannah-wr8zg Рік тому

    God bless you abundantly dears❤❤❤❤❤

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 Рік тому

    Daniel maramattan

  • @victorraj3411
    @victorraj3411 Рік тому +1

    Beautiful Video ❤