Appanacharya's Bikshalaya Dharshan

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Appanacharya, greatest disciple of Guru Sri Raghavendra Swamy. Appanacharya has authored many shlokas on Guru Raghavendra I.e Guru Raghavendra Stotra, Guru Raghavendra Kavacha, Guru Raghavendra Manglasthaka, Guru Raghavendra Gadhya.
    Visit..www.dmag.tv

КОМЕНТАРІ • 23

  • @narayanank809
    @narayanank809 Рік тому +1

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸

  • @babujayam1539
    @babujayam1539 4 місяці тому

    Om Sri Raghavendraya Namaha

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 роки тому +1

    GURUVE SARANAM

  • @narayanank809
    @narayanank809 Рік тому +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய ஜெகத் குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajak1571
    @rajak1571 3 роки тому +2

    Sri.Raghavendraya.Namaha.

  • @sudharshanmur
    @sudharshanmur 4 роки тому +1

    Om Shri Raghavendraya Namaha...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩

  • @kaleeswarimahalingam7483
    @kaleeswarimahalingam7483 4 роки тому +2

    Om Sri raghavendra ya namaha

  • @asbenterprises8019
    @asbenterprises8019 4 роки тому +1

    Supet

  • @asbenterprises8019
    @asbenterprises8019 4 роки тому +2

    Super

  • @alamelumeiyapphan6969
    @alamelumeiyapphan6969 7 років тому +6

    Thanks for the effort. May guru Rhagavendra bless all of us.

  • @yovsnsiva
    @yovsnsiva 4 роки тому +2

    Thanks for the video. May our guru Raghavendra swamy bless you always

  • @veeradharsana6066
    @veeradharsana6066 6 років тому +2

    Sri ragavendraya namaga

  • @mohankumars6724
    @mohankumars6724 7 років тому +5

    anna, intha punya bhoomi torisidakke koti koti namaskaara anna namaskaara

  • @srtc6343
    @srtc6343 4 роки тому +1

    REAL HISTORY SUPER

  • @shreyass.r525
    @shreyass.r525 4 роки тому +1

    MY SPIRITUAL MASTER NANNA APPTHARAKSHAKA MY GURU LOVEEEEEEEEEEEEEEE YOU LOTS RAGAVENDRA SWAMGALE UMMMMMMMMMMAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA UMMMMMMMMMMAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA TO UR FEET

  • @jeer7996
    @jeer7996 6 років тому +1

    Om Arulmigu Ragavendraya namaha

  • @raghavendrakn743
    @raghavendrakn743 6 років тому +2

    Sir guru raghavendra

  • @kvr1354
    @kvr1354 4 роки тому +1

    DMAG TV

  • @malathir6265
    @malathir6265 3 роки тому +2

    *பிக்ஷாலயா தரிசனம்*
    *குரு இராகவேந்திரரின் ஆத்ம சிஷ்யர் அப்பண்ணாச்சார்யார்* *அவதரித்த புண்ணிய பூமி பிக்ஷாலயா.*
    *ஶ்ரீபாதராஜர் இங்கு வந்து சில காலம் தங்கி* *லக்ஷ்மி நரசிம்மரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.*
    *வியாசராஜர் ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.* *அவருக்கு பிறகு இரண்டு மூர்த்திகளையும் பூஜை செய்து வழிபட* *தகுந்தவரை தேடிக்கொண்டு இருந்தார்.*
    *அவரின் விருப்பத்தை நிறைவு செய்ய வந்த* *இராமசுபணாச்சாரியார்* *என்பவர் பிக்ஷாலயாவில் வந்து தங்க,*
    *அவருக்கு பிறந்த* *புத்திரரே அப்பண்ணாச்சாரியார்.*
    *அப்பண்ணா வித்யா பாடசாலை அமைத்து* *பல ஊர்களில் இருந்து இங்கு வந்து தங்கிய* *சிஷ்யர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்து இருந்தார். *அவர்கள் தினமும் பிக்ஷை எடுத்து அந்த அரிசியை* *துங்கபத்ராவில் சுத்தம் செய்து துணியில் சுத்தி* *அஸ்வத்வ்ருக்ஷம் என்ற மரத்தில் கட்டி*
    *தொங்க விடவேண்டும்.*
    *பூஜை முடிந்ததும் அப்பண்ணா புனித நீரை அந்த அரிசி* *மூட்டைகளின் மீது*
    *தெளிக்க அவை* *சமைத்த உணவாக மாறிவிடுமாம்.*
    *மாஞ்சாலம் வந்த குரு இராகவேந்திரர் அப்பண்ணாவின்* *பெருமையை கேள்விப்பட்டு அவரைக் காண அதாவது சிஷ்யரை தேடி குரு சென்றதாக கூறப்படுகிறது.*
    *குருவை பார்த்த அப்பண்ணா அவரிடம் முழுவதுமாக* *சரணடைந்தார்.*
    *அவர் காட்டிய அன்பில் தான் பிருந்தாவன பிரவேசம்* *செய்வது எப்படி என பயந்த குருராஜர்* *பிருந்தாவன பிரவேசம் செய்யும் நாளிற்கு முன்பே* *அப்பண்ணாவை வெளியூர் அனுப்பி விட*
    *நதிப்பிரவாகத்தின் விளைவாக திரும்பி வரமுடியாமல்* *அப்பண்ணா தவிக்க,*
    *குருவின் பிருந்தாவன பிரவேசம் காண வரவேண்டும்* *என்ற ஏக்கத்துடன் ஶ்ரீபூர்ண போத....எனத்*
    *தொடங்கும் குருஸ்தோத்திரத்தை*
    *சொல்ல நதி அவருக்கு வழிவிட*
    *அப்பண்ணா அங்கு வந்து சேரவும்* *குருவின் பிருந்தாவன பிரவேசம் நிறைவுபெறவும் சரியாக இருந்தது.*
    *கலங்கி துடித்த அப்பண்ணாவிற்கு* *"ஸாக்ஷி ஹயாஸ் யோத்ரஹி"* *என குருவே அவர் தொடங்கிய ஸ்தோத்ரத்தை முடித்து வைத்தார்.*
    *ஶ்ரீ இராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவன* *பிரவேசத்திற்கு பிறகு*
    *தினமும் தரிசனம்* *செய்து வந்த* *அப்பண்ணாவால் முதுமை காரணமாக ஆற்றை கடந்து வரமுடியாததால்* *பிக்ஷாலயாவிலேயேஒரு பிருந்தாவனம்* *அமைத்து* *பூஜைகள் செய்து வணங்கி வந்தார்.*
    *பிறகு குறிப்பிட்ட நன்னாளில் குருவின் பாதங்களில் சரணடைந்தார்.*
    *இத்தகைய சிறப்பு வாய்ந்த பிக்ஷாலயா பிருந்தாவனம்* *துங்காநதி கரையில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது.*
    *ஓம் ஶ்ரீ இராகவேந்திராய நம:*
    *குருவே சரணம்*
    🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-qs6vu
    @ArunKumar-qs6vu 7 років тому +1

    mr.saravanan sir super work

  • @srinivasanvenkataramana2348
    @srinivasanvenkataramana2348 2 роки тому +3

    Om Sri Raghavendraya Namaha

  • @kamatchibalaji9379
    @kamatchibalaji9379 6 років тому +2

    Om Sri guru Raghavendraya namaha