TASMAC Overpricing Curbed: Madras High Court Rules in Favor of Consumers

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 171

  • @rishikeshv7985
    @rishikeshv7985 9 днів тому +6

    கள்ளை பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறியதற்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும்.

  • @ramanathan_ar
    @ramanathan_ar 9 днів тому +30

    04:00 video starts

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 9 днів тому +15

    வாய்ப்பில்ல ராஜா தினமும் நாங்க 2000 3000 வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம் ராஜபோக வாழ்கிற வாழ்க்கை நடத்துகிறோம் இதுதான் டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய செயல் இத மாற்ற யாராலும் முடியாது ஆனா பணம் வாங்கி வாங்கி நாங்க கை ஊறிப்போச்சு பாக்கெட் நிறைஞ்சு போச்சு இன்றைக்கு ஒவ்வொருத்தனும் கோடீஸ்வரராக இருக்கிறோம் வாழ்க டாஸ்மாக்

    • @vggops2010
      @vggops2010 8 днів тому

      @@kavinkrishna6934 it is shame it is only industry when it's sales go over thousands od crores no tax invoice is provided in outlets. Given the advantage of state control of liquor this happens. Can a shop gst registered will be able to move goods in van without invoice or even with a wrong address for delivery. 18000 to 20000 is penalised for a non registered gst location...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 днів тому +20

    வாழ்த்துக்கள் முரளி உங்கள் முயற்ச்சி க்கு🎉🎉❤❤

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 9 днів тому +29

    சார். Tasmac-ஐ முடிவிட்டு உடனடியாக கள்ளுகடையை திறக்க அனுமதி கொடுங்கள். MGR செய்த ஒரே தவறு கள்ளு கடையை தடை செய்ததுதான்.

    • @RipperMask
      @RipperMask 9 днів тому +1

      Still blaming him??😅

    • @vggops2010
      @vggops2010 8 днів тому +1

      @@angurajarumugam3943 why close one and open one. Open both. Remove monopoly. Make available good brands like karnataka. Let supermarkets sell. The public are matured and if dravidiya model periyaar Maan has still not taught to distinguish between good and bad .. stalin should stop preaching to bunk drugs when his ministry has to push sales...

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      கொள்ளை அடிப்பது திமுக

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 9 днів тому +28

    காவல் துறை புகார் கொடுத்தவன் மேல் குடித்து விட்டு Driving பண்ணி Station க்கு வந்தான் என்று தான் FIR போடும்.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 9 днів тому +3

      சரியாக சொன்னீர்கள்

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 днів тому +2

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      இது தான் திமுக ஆட்சி

  • @Raghunathan0310
    @Raghunathan0310 9 днів тому +13

    ஒண்ணும் நடக்காது சார் பதிவாளர் அலுவலகம் RTO அலுவலகம் தாலுகா அலுவலகம் இங்கு எல்லாம் cctv கண்காணிப்புக்கு உள்ளீர்கள் ..ஆனா லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது.நம்ம நாடு திருந்தவே திருந்தாது

  • @venkataramanramanathan3656
    @venkataramanramanathan3656 9 днів тому +12

    முயற்சி சரியானதுபலன்‌ தெரியவில்லை தீய சக்தியுடன் போராடுகிறோம்

  • @ShivaKumar-ql9pz
    @ShivaKumar-ql9pz 9 днів тому +2

    Murali this is good start thanks for your service

  • @manikandan-te2bs
    @manikandan-te2bs 9 днів тому +4

    Appreciated Mr.Muralai

  • @erramesh5217
    @erramesh5217 9 днів тому +11

    Sir, both are discussing very important matter. No body bothers about rice and commodities price. We bother about TASMAC price. Funny matters.

    • @vggops2010
      @vggops2010 8 днів тому

      @@erramesh5217 discussing rice and commodity price is a joke. When farmers have to get a better price the price of end product has to go up along with input costs. Many are willing to pay for quality and choice. In tasmac both quality and choice is limited hence under debate

  • @iscoperamki3354
    @iscoperamki3354 9 днів тому +3

    What about MRP act? Only place where a product is sold above MRP is TASMAC..Also fail to understand why no political party is taking this issue in hand and protest? Atleast like namtamilar, PMK and TVK

  • @kjrganesh1625
    @kjrganesh1625 9 днів тому +4

    கேரளாவில் மதுபான கடைகள் பல கிலோமீட்டர் தூரம் தேடி "விசாரனை" பண்ணி தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும் கடைகளும் மிக மிக குறைவு. # ஆம்பளைங்க தான் குடிக்கிறாங்க. # ஏன் கேரளாவில் ஆம்பளைங்களே இல்லையா.. கள்ள சாராயம் ஏன் இல்ல.

  • @Baskinithi
    @Baskinithi 9 днів тому +6

    சார் நீங்க கொண்டு வந்த இந்த சட்டம் வரவேற்கத்தக்கது நானும் ஒரு டாஸ்மாக் ஊழியர் நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் அதே மாதிரி எங்களோட குறைகளை எடுத்து பொதுவெளியில் வச்சீங்கன்னா அதுவும் எங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் நீங்க நினைக்கிற மாதிரி டாஸ்மாக் ஊழியர்கள் எல்லாரும் நல்லா இல்ல எங்கேயோ சில கொஞ்சம் பேர் செய்யற தப்பு எல்லாரையும் பாதிக்குது எங்களோட குறைகளை தயவு செய்து ஆராய்ந்து நீங்க பொதுவெளியில இதே மாதிரி எடுத்து வைக்கணும்

    • @varatharajivaratharaji2262
      @varatharajivaratharaji2262 9 днів тому

      Thampi,negal,Anga,wallikupoonatha,yosekunum,warra,,addawadu,walli,,pakkallam,thimpi,good,

    • @murali4ganesha
      @murali4ganesha 9 днів тому

      கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள்

    • @campincar449
      @campincar449 7 днів тому

      Okok good. Neenga enga vela paakuringa nu sonna pakkathula irukkuravanga Anga vanthu inime vaanguvaanga. ...poya yov......

  • @anandbabu7705
    @anandbabu7705 9 днів тому +4

    Superb sir pavam sir makkal sambathikura kasula konjam kudikuranga athulaiyum 10 thirudura dravida model government.

  • @தேனீ
    @தேனீ 8 днів тому +3

    தமிழக வரலாற்றில் மிக மோசமான முதல்வர் ஸ்டாலின்.

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому +1

      எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி😂😂😂

  • @venkataramananrajagopalan7240
    @venkataramananrajagopalan7240 8 днів тому

    நல்லா விழிப்புணர்வு
    சிறந்த விவாதம்

  • @73giriprasad
    @73giriprasad 9 днів тому +4

    Please.. Make it private like karnataka

  • @vggops2010
    @vggops2010 9 днів тому +2

    Many times it is seen only limited options available in tasmac for beers. It is total monopoly to push only few brands and not quality brands the customer wants... disgusting... the model should allow super markets to sell..

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 9 днів тому +1

    Good debate,, adikira mari adikiraru alugura mari aluguraru.....

  • @monikandan5150
    @monikandan5150 9 днів тому +3

    Good idea,

  • @RadhakrishnanRadha-c4h
    @RadhakrishnanRadha-c4h 9 днів тому +5

    Redpixku ஒரு வேண்டுகோள், கொடைக்கானல் முழுவதும் ஒரு பாட்டிலுக்கு 30 ரூபாய்க்கு மேல் வாங்கிறாங்க. காரணம் சுற்றுலாத்தலம்.

  • @tsankar6766
    @tsankar6766 9 днів тому +5

    Dear mr. Felix thus judgement copy should be circulated to the consumers in tasmac then only tasmac counter staff

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 9 днів тому +1

      டாஸ்மாக் கடை கதவுகளில், கடை வாசலில் இந்த தீர்ப்பை ஒட்டி வைத்தாலும், கடை ஊழியர்கள், காவல்துறை, நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டார்கள்...மீண்டும் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் தொடரும்

  • @Rajamani-dy9lh
    @Rajamani-dy9lh 9 днів тому +3

    Good news

  • @RavikumarKUMAR-s6w
    @RavikumarKUMAR-s6w 9 днів тому +3

    Super 👌👌👌

  • @vmsvlogs
    @vmsvlogs 9 днів тому +7

    Kallu kadai thirangal..,tasmac close panauga

  • @Tit45Tat
    @Tit45Tat 9 днів тому +8

    Bought yesterday, with card only, still paid extra ₹40 for a full ...

    • @padmanabhansekar8204
      @padmanabhansekar8204 9 днів тому +2

      Stp drinking.

    • @sraja4475
      @sraja4475 9 днів тому +3

      Bro inniku nan vangunen card la ippaum extra vangituu than irukanga😂😂😂

    • @Tit45Tat
      @Tit45Tat 9 днів тому +1

      @@padmanabhansekar8204 why ?

    • @Tit45Tat
      @Tit45Tat 9 днів тому +1

      @padmanabhansekar8204 Drinking itself is not the core issue; the real concern lies in understanding why a person drinks and exploring the psychological mindset behind their drinking behavior.

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 9 днів тому +1

      ​@@padmanabhansekar8204என்ன ஒரு புத்திசாலி பதில்..பூம் பூம் பூமர்ன்னு பட்டம் கேட்டு வாங்கறமாதிரி தெறியுது😊😊😊😊😊

  • @raviprassanna4028
    @raviprassanna4028 9 днів тому +4

    You give judgement
    We do our own laws .
    Police will see all
    All nothing will happen

  • @kathirvel8661
    @kathirvel8661 8 днів тому

    Beautiful video for society 🎉

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 9 днів тому +1

    Case vetri pera valthukal

  • @maheshkumarpalanisamy2214
    @maheshkumarpalanisamy2214 9 днів тому +10

    இந்த 2025 ல மாதம் 10000 ரூபாயில் நீங்கள் குடும்பம் நடத்தி காட்டுங்கள் சார், 23 வருடத்தை டாஸ்மாக் இல் தொலைத்து விட்டு, வாடும் எங்களை மேலும் ரணப்படுதுகிறது இந்த பதிவு, 10 ரூபாய் வாங்கினால் உங்கள் விமர்சனம், வாங்கி கொடுக்காவிட்டால் அதிகாரிகள் அரசியல் வாதிகளின் பழிவாங்கல் , 23 வருடங்கள் டாஸ்மாக் இல் தொலைத்து விட்டு 45, 50 வயதுக்கு மேல் இன்னும் 10000 சம்பளம், ஒரு திருடனை உருவாக்குவது இந்த சமூகம் தான்,

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 днів тому

      பொய் சொன்னா பொருந்த சொல்லுடா உன் மனசாட்சியை தொட்டு சொல்லுடா

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 9 днів тому +1

      இதுக்குநிபோய்சாகு

    • @govindhangovindhan5863
      @govindhangovindhan5863 6 днів тому

      @@maheshkumarpalanisamy2214 TRUE

  • @the_royal_soloist
    @the_royal_soloist 7 днів тому

    நா எத்தனையோ interview பாத்திருக்கேன் ஆனா இது ரொம்ப உண்மையா நேர்மையான கருத்து Lets begin

  • @Akbar.m1990
    @Akbar.m1990 9 днів тому +3

    But both rolling parties are doing the same...

  • @abiyouth_
    @abiyouth_ 9 днів тому +2

    I used to buy wine in elite rs 2100, but they charge 20 rs all the time extra.

  • @support_firstescapegames
    @support_firstescapegames 9 днів тому +1

    Excellent

  • @BikerBuddyzSquad
    @BikerBuddyzSquad 9 днів тому +7

    எனக்கு விபரம் தெரிஞ்சு 2004-2005 எல்லா குவாட்டர் பாட்டில் ரேட்டும் 5 ரூபாய் அதிகரித்தது. அதற்கப்புறம் சில்லறை தட்டுப்பாடு காரணம் காட்டி பாட்டில்லுக்கு 5 ரூபாய் அதிகம் என கட்டாயப்பட்டது, அதுவே வழக்கம் ஆனது. இப்ப full க்கு ௹30 கட்டாயம் 😡

  • @abcsaravanan
    @abcsaravanan 9 днів тому +3

    கள்ளு 🎉🎉🎉

  • @praveenv407
    @praveenv407 9 днів тому +9

    4 years நல்லா சம்பாரித்து விட்டார்கள்
    இனி என்ன யூஸ்

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 9 днів тому +1

    கள் உணவின் ஒரு பகுதி..

  • @Manojkumar9797
    @Manojkumar9797 9 днів тому +2

    Video start 4:06

  • @Kathircomments
    @Kathircomments 9 днів тому +1

    கள் விவசாயிகளை வாழ வைக்கும்.

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 9 днів тому

    Link copy panni kamikanum Vera level idea 💡💡

  • @ramachandran31driver
    @ramachandran31driver 5 днів тому

    கல்லு கடை திறப்பதற்கு 👍🏻 என் இனத்தின் தொழில் தலைமுறையாக அழிந்துவிட்டது...

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 9 днів тому +3

    திராவிட மாடல் மந்திரி ஆலையால் மூட அறம் கூற்றாகும்...

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      கொள்ளை அடிப்பதே கொள்கை

  • @muthukumargandhi8423
    @muthukumargandhi8423 9 днів тому +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Raguljoseph21
    @Raguljoseph21 9 днів тому +3

    I just wanted to know government gave a time for tasmac 12 pm to 10 pm , but now there are shops called 11 to 11 bar - what is this or is it senthil Balaji strategy for making extra money 💰 in crores for him

  • @sivabalan7869
    @sivabalan7869 9 днів тому +3

    Is it possible to break monopoly on grounds of poor quailty

  • @mathavan5927
    @mathavan5927 7 днів тому

    தமிழ்நாட்டில் தரமற்ற சரக்கு வழங்குவது பற்றி பேசுங்கள், இங்கு குடுக்கிற Brandy or Whiskey or whine Vodka Ginn Beers அதற்கான மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கபடுவதில்லை எல்லாதுக்கும் ஒரெ மூலப் பொருள் சர்க்கரை ஆலைகளின் கழிவான மொலாசஸ் என்று கூறு கிறார்கள் இது அரசுக்கு தெரியும் தானே ?

  • @support_firstescapegames
    @support_firstescapegames 9 днів тому

    Especially motharaa santhu

  • @raviprassanna4028
    @raviprassanna4028 9 днів тому +1

    They scan the bottle already
    And take extra money judge can't do anything. Your laws nothing can do .

  • @praveenraj4683
    @praveenraj4683 7 днів тому

    To run a buisness without giving a bill, sheer madness, height of criminality

  • @gopisuku
    @gopisuku 9 днів тому +2

    so no more " 10Rs Balaji ". 😿

  • @achukavi7426
    @achukavi7426 6 днів тому

    One more issue
    The MRP has been printed in the bottle display paper but not mentioned outside corrugated enclosure
    So unless you pay more of MRP i.e after purchase and we can see the MRP by opening the enclosure

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 9 днів тому +19

    இன்று கூட நாளை ஜனவரி 26 டாஸ்மாக் லீவு ஆகையால் நான் மூன்று குவாட்டர் 250 மதிப்புள்ள 3 மொத்தம் 750 நான் கொடுத்த தொகை 780 என்ன சொல்ல நான் நான் டெய்லி மது குடிப்பவன் அல்ல வீக்லி ஒன்ஸ் மட்டும் ஆகையால் நான் கொடுத்து விடுகிறேன் சரி டெய்லி குடிக்கும் மனிதர்களின் நிலைமை இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என் நண்பர்களும் இந்த வீடியோவை நான் ஷேர் செய்கிறேன் தீர்வு கிடைத்தால் நன்றி இல்லையில் வாக்குவாதம் நடக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்

    • @RipperMask
      @RipperMask 9 днів тому

      Why can't you stop drinking? You are addicted to it?

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 днів тому

      வாய்ப்பில்ல ராஜா நீ எதுவுமே பண்ண முடியாது நீ மட்டும் தான் அங்க சண்டை போடுவ மத்த குடிகாரன் நாய்கள் எல்லாம் போய் கழக பத்து ரூபா மேல கொடுத்துட்டு வாங்கிட்டு போயிட்டே இருப்பாங்க நீ மட்டும் கத்தி கத்தி தொண்டை தண்ணி தான் போகும் உனக்கு சரக்கும் கொடுக்க மாட்டான் ரூ.10 கொடுக்கலாம் உனக்கு சரக்கு கிடையாது இதுதான் உண்மையான நிலைமை டாஸ்மாக் கடையில் வேலை செய்ய ஒவ்வொருத்தரும் நல்லா கோடீஸ்வரனாக இருக்கிறான் வீடு கார் பங்களா வசதி வாய்ப்போட வாழ்கிறான் நாமதான் குடிச்சு குடிச்சு மரியாதை போய் வீட்லயும் மரியாதை போயி சமுதாயத்தில் மரியாதை போய் காசு போய் பணமும் போய் மானமும் போய் அந்த நாய் கிட்ட பத்து ரூபா குடுத்துட்டு வாங்கிட்டு சாப்பிட்டு வரோம் இதுதான் எதார்த்தமான உண்மை 😂😂😂😂😢😢😢😢

    • @t.venkatagiri7405
      @t.venkatagiri7405 9 днів тому +1

      இதை சாப்பிடவில்லை என்றால் செத்து போயிடுவீங்களா.?

    • @சாட்டை-ள6ண
      @சாட்டை-ள6ண 9 днів тому

      ​@@t.venkatagiri7405போன் இல்லனா நீ செத்துருவியா???

  • @myes-yes
    @myes-yes 8 днів тому

    கள்ளச்சாராயத்தை விற்க முடியவில்லை இந்த மது கட்டையால்

  • @rampandian4260
    @rampandian4260 9 днів тому +3

    சார் பாட்டலுக்கு இன்னும்
    Rs 10.வாங்கிராங்க நான்
    அதிகாரிக்கு போன்பன்னுவேன்என்று
    சொன்னேன் சேல்ஷ்மேன் உனக்கு
    நானேபோன்போட்டுதரேன் பேசு ஒன்னும்பன்ன
    முடியாதுசொல்ரான்

    • @vggops2010
      @vggops2010 8 днів тому

      @@rampandian4260 just ask for a receipt you will not get your stock.

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      திமுக ஆட்சியில் இருக்கும் வரை இதான் நடக்கும்

  • @Anbu-kd8em
    @Anbu-kd8em 7 днів тому

    இந்த அமைச்சரின் பணம் தான் கட்சி நடக்கிறது

  • @tamilutopia690
    @tamilutopia690 9 днів тому +4

    ❤ எச்ச ராஜா முதல்வர் அண்ணன் சீமான் துணை முதல்வர்

    • @kaviarasu5658
      @kaviarasu5658 8 днів тому

      Apo quality saruku kadaikum Simon daily kudipan illa😂

  • @manivenkatesan1024
    @manivenkatesan1024 7 днів тому

    Excise and also GST not paid

  • @SengotiyanSengotiyan-x7x
    @SengotiyanSengotiyan-x7x 9 днів тому +1

    Salari pathipesuka paraseinai

  • @effortlessdreamy2788
    @effortlessdreamy2788 9 днів тому +2

    Do you have a judgement copy

  • @Life_is_to_Explore
    @Life_is_to_Explore 9 днів тому +1

    3:34 this is epic one to kudimagans 😂😂😂

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 9 днів тому

    Ennathu beach la saraka ,,enoda idea va iruke😊

  • @NameIsNothin
    @NameIsNothin 9 днів тому +2

    Ippo 50 rooba ethuvaan .... 😂😂

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 8 днів тому

    Trade mark super excited 😂😂😂

  • @SengotiyanSengotiyan-x7x
    @SengotiyanSengotiyan-x7x 9 днів тому +1

    Ippatha sailku poittu vanthathu

  • @manivenkatesan1024
    @manivenkatesan1024 7 днів тому

    All Tasmac Shops Collecting Rs 10- per Quarter in overall Tamilnadu

  • @marshdani3068
    @marshdani3068 3 дні тому

    Ippovum vaangite thaan irukaanga. State sponsered madhiri ireke...

  • @manivenkatesan1024
    @manivenkatesan1024 7 днів тому

    Stalin Govt I Cheruppal Adikanum

  • @NammaJaiTv
    @NammaJaiTv 9 днів тому

    It’s waste of order

  • @chitrasiva4633
    @chitrasiva4633 9 днів тому +1

    Police station extra?

  • @prabhu180
    @prabhu180 9 днів тому +2

    சார் பாட்டில்ல correctana QR Code irukkuma?😂

  • @manivenkatesan1024
    @manivenkatesan1024 7 днів тому

    UA-camrs are requested to call us for discussing about Rs 10 extra collected by Tasmac illegally

  • @nathanmech4542
    @nathanmech4542 8 днів тому

    Today there is no limit

  • @nature8178
    @nature8178 8 днів тому

    Talk revolt against real estate over pricing only corrupted inclvests & sells huge 3 times profit of land buioding..no business sells no value by hiking price..approval conversion gov staffs Panchayat leaders totally corrupt & agri is spoiled..
    Salary is Rs10k land price will be Rs 10 lakhs / cent..only end of life woll build house

  • @manivenkatesan1024
    @manivenkatesan1024 7 днів тому

    TN Govt is a waste Govt in Tasmac Management

  • @silambansengodan6339
    @silambansengodan6339 9 днів тому +2

    Superappu

  • @manivenkatesan1024
    @manivenkatesan1024 7 днів тому

    Why No UA-camrs Filing A Case Against Tasmac in illegal collection of Rs 10- per Quarter

  • @Timepass-gm6hc
    @Timepass-gm6hc 7 днів тому

    Redpix have u noticed this views is very low without savuku Sankar...

  • @NammaJaiTv
    @NammaJaiTv 9 днів тому

    They will continue.. judgement who is going to follow

  • @namoobalaji4045
    @namoobalaji4045 5 днів тому

    Tirupur elite shop they giving their personal g pay scanner

  • @Prabhuprabhu-gt4xb
    @Prabhuprabhu-gt4xb 8 днів тому

    Anna innum vanguranga keta apadidha solranga 280 xo vangunen 10 kuda kekuranga

  • @thenmozhinaveena5571
    @thenmozhinaveena5571 8 днів тому

    Entha kadai ellana raya peru nallaruppanga

  • @views954
    @views954 7 днів тому

    Elam correct sir namba police complaint pana nambala adipanga

  • @sarathyche6574
    @sarathyche6574 7 днів тому

    1080 ரூபாவே வேஸ்ட். இதுல 20 ரூபா பஞ்சாயத்து.

  • @abimadasamy
    @abimadasamy 7 днів тому

    salary incress pana solounga saleary 10000 only per mounth sir

  • @swami9
    @swami9 9 днів тому +2

    Wrong information about night life. Maximum investment goes to Gujarat. There is no night life there

    • @murali4ganesha
      @murali4ganesha 9 днів тому

      Wrong information. They are giving liquor permits now without that anyways smuggled liquor was available. Investment because of BJP push and not willingly. Get facts right.

    • @venkataramananrajagopalan7240
      @venkataramananrajagopalan7240 8 днів тому

      மூன்சைனிங் நிறைய உண்டு

  • @gopikannanm4895
    @gopikannanm4895 8 днів тому

    நான் நேற்று கடைக்கு சென்றேன் ₹150 தான்

  • @sridharangounder8265
    @sridharangounder8265 9 днів тому +1

    Idha. Vida adhigama tasmac bar eaalam vidama sambarikuranunga 4 years

  • @NaveenRaj-t3i
    @NaveenRaj-t3i 7 днів тому

    யார் சொல்லி செய்கிறார் இந்த அமைச்சர்

  • @TKumaran-zk5kf
    @TKumaran-zk5kf 7 днів тому

    யாருக்கு செல்கிறது இந்த பத்து ரூபாய்

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 9 днів тому

    அதிமுகவும் இதைத் தானே செய்கின்றது

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      அதிமுக செய்தது என்பது பொய் ஆதாரம் இருக்கிறதா

  • @MuruganMurugan-rl9qb
    @MuruganMurugan-rl9qb 7 днів тому

    Sir judgement copy please

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw 9 днів тому +1

    OMG ❤🤍🩷❤🤍🩷❤🤍🩷❤🤍🩷🌟⭐✨😍🎉

  • @GounderComedy
    @GounderComedy 9 днів тому

    Amaichar veetai mutrugai porattam

  • @Guna-hd4in
    @Guna-hd4in 8 днів тому

    3pongaluku qutor 300

  • @raomsr8576
    @raomsr8576 9 днів тому +1

    Only laugh no contents

  • @SengotiyanSengotiyan-x7x
    @SengotiyanSengotiyan-x7x 9 днів тому +1

    Nee eatha vachu pollikara

  • @KuzhalArasan-bm5mq
    @KuzhalArasan-bm5mq 7 днів тому

    இந்த திருட்டை செய்வது எல்லாம் என்ன பொழப்பு

  • @kannadasans940
    @kannadasans940 9 днів тому

    Kallu vith,saaraya aalai vechi irukkira DMK perum pulligal business, commision kettu pogatha?

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      அதற்கு தான் ஆட்சிக்கு வந்தது