வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏 எத்தனையோ முறை இப்பாடலை கேட்டிருக்கிறேன் அம்மா இன்று தான் அதன் உண்மை பொருள் விளங்கியது அம்மா. அற்புதமான கவி என்பதை அம்மாவின் விளக்கத்திற்கு பின்னே அறிந்தேன் அம்மா ஒருமை பாவமும் அனைத்தும் இறையே என்பதும் நம்மை அனுகும் துன்பமும் அவனே காப்பவனும் அவனே இறைசுவையை ஊட்டினீர்கள் அம்மா அடியேனின் சிரம் தாழ்ந்த முடிவில்லா எண்களில் நன்றிகள் அம்மா 🌹🌹🌹🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா. பாரதியாரின் கவிதைகளை தங்களின் திருவாய் மொழிந்தருளினால் அதற்கு ஏதோ மாபெரும் சக்தி என்னுள் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது அம்மா.. சிறப்பு அம்மா. தங்களின் எளிமையான கருத்துகள் பார் முழுவதும் பரவ தொண்டு ஆற்றுவோம்..
குருவே சரணம் அம்மா.. மிக அற்புதம் அம்மா. பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான்... ஒளியாய்ப் பிறங்கும் ஒன்றைத் திரையிலாது தீண்டும் இன்பம் தரும் அந்தத் தீ எந்தத் தீ? அது கடவுள் மீது கட்டற்றுப் பெருகும் காதல்! வாழ்க வளமுடன் அம்மா 🙇🏻♀️🙏🏻
அம்மா, தாங்கள் இந்த மாதம் முழுவதும் பாரதியார் கவிதைகளை பக்தி சுவையில் விளக்கினாலும் திகட்டாத தெள்ளமுது.ஒவ்வாரு நாளும் ஒவ்வொரு மான்களை பற்றி அறிந்து கொள்ளும் பேறு பெற்றோம்.மிக்க நன்றிகள் அம்மா.வாழ்க வளமுடன்.
Guru Amma Vazhga Valamudan , " Theekul Viralai Vaithal Nandhalala " Great explanation , Great feelings , Great Understanding ma , Amma 's Service Vazhga Valamudan
பாரதியாரின் இறை உணர்வுகளை உணரச் செய்து விட்டீர்கள் அம்மா.பாரதியாரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.. அம்மா இணைய வழி வகுப்பில் பாரதியாரின் பாடல்களுக்கு விளக்கம் அளிக்கும் போதெல்லாம் இதே உணர்வு நிலையை அளித்து விடுவார்கள்.மிக்க நன்றிகள் அம்மா.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வாழ்க வளமுடன் அம்மா.❤
Our consciousness has created God. Being a Doctor I would say everyone has God in them. We are the universe, we are God, each one is God. We are made of same stuff as universe is made of. Iam lil sceptical of external power. If one such external power exists at all, it's we are that external power actually
உணர்வு உணர்வு உணர்வு மட்டுமே வெளிப்படுகிறது இதை கேட்கும்போது அம்மா.பாரதியின் உணர்வை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினீர் கள். இறைவனை பற்றி சொல்லும் போது அந்த அழுகை தேம்புவது தான் பக்தியின் வெளிப்பாடு. நாம் இறைவனை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.பக்தியால் இறைவனை நினைத்து விடும் கண்ணீருக்கும் உருக்கத்திற்கும் மதிப்பு கொடுக்காத உலகத்தில் வாழ்கிறோம் அம்மா.இந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டிய என் அன்பு குரு அம்மா.தொலைவில் இருந்தும் அருகில் உணர்கிறேன்😭🙏
❤ அம்மா வாழ்க வளமுடன் அம்மா ❤🙏🙏
பக்தி எனும் பெயரில் ஆடம்பரம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல உபதேசம் தாயே குருவே சரணம்
Guru Amma valga valamudan guruve saranam
நல்லது
U face book id
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
எத்தனையோ முறை இப்பாடலை கேட்டிருக்கிறேன் அம்மா இன்று தான் அதன் உண்மை பொருள் விளங்கியது அம்மா. அற்புதமான கவி என்பதை அம்மாவின் விளக்கத்திற்கு பின்னே அறிந்தேன் அம்மா
ஒருமை பாவமும் அனைத்தும் இறையே என்பதும்
நம்மை அனுகும் துன்பமும் அவனே காப்பவனும் அவனே
இறைசுவையை ஊட்டினீர்கள் அம்மா
அடியேனின் சிரம் தாழ்ந்த முடிவில்லா எண்களில் நன்றிகள் அம்மா 🌹🌹🌹🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா.
பாரதியாரின் கவிதைகளை தங்களின் திருவாய் மொழிந்தருளினால் அதற்கு ஏதோ மாபெரும் சக்தி என்னுள் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது அம்மா.. சிறப்பு அம்மா. தங்களின் எளிமையான கருத்துகள் பார் முழுவதும் பரவ தொண்டு ஆற்றுவோம்..
🙏Vaalga valamudan Amma ❤️
குருவே சரணம் அம்மா.. மிக அற்புதம் அம்மா. பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான்... ஒளியாய்ப் பிறங்கும் ஒன்றைத் திரையிலாது தீண்டும் இன்பம் தரும் அந்தத் தீ எந்தத் தீ? அது கடவுள் மீது கட்டற்றுப் பெருகும் காதல்! வாழ்க வளமுடன் அம்மா 🙇🏻♀️🙏🏻
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா , உனை தீண்டும் இன்ப இன்பம் தோன்றுதடா நந்தலாலா , இந்த இடத்தில் விளக்கிய வவிதம் அருமை அம்மா, அந்த பெரியவர் அடைந்த உணர்வு நெகிழ்ச்சி அம்மா , வாழ்க வளமுடன் 🎉
வாழ்க வளமுடன் அம்மா
அம்மா, தாங்கள் இந்த மாதம் முழுவதும் பாரதியார் கவிதைகளை பக்தி சுவையில் விளக்கினாலும் திகட்டாத தெள்ளமுது.ஒவ்வாரு நாளும் ஒவ்வொரு மான்களை பற்றி அறிந்து கொள்ளும் பேறு பெற்றோம்.மிக்க நன்றிகள் அம்மா.வாழ்க வளமுடன்.
Vaazhga valamudan Amma
Guru Amma Vazhga Valamudan ,
" Theekul Viralai Vaithal Nandhalala " Great explanation , Great feelings , Great Understanding ma , Amma 's Service Vazhga Valamudan
Nandringa amma nandri
அற்புதம் அற்புதம் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💐💞
வாழ்க வளமுடன் அம்மா 🙏🏽
வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை 🙏🏻
பாரதியாரின்பக்தியின் உயர்ந்த நிலை யை நன்கு புரிய வைத்தீர்கள் அம்மா.அருமை அம்மா
பாரதியாரின் இறை உணர்வுகளை உணரச் செய்து விட்டீர்கள் அம்மா.பாரதியாரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.. அம்மா இணைய வழி வகுப்பில் பாரதியாரின் பாடல்களுக்கு விளக்கம் அளிக்கும் போதெல்லாம் இதே உணர்வு நிலையை அளித்து விடுவார்கள்.மிக்க நன்றிகள் அம்மா.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வாழ்க வளமுடன் அம்மா.❤
❤❤❤
பாரதியாரை வேறு பரிமாணத்தில் விளக்கிவிட்டீர்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
💞💞💞💞💞❤❤🙏🙏🙏🙏🙏
Our consciousness has created God. Being a Doctor I would say everyone has God in them. We are the universe, we are God, each one is God. We are made of same stuff as universe is made of. Iam lil sceptical of external power. If one such external power exists at all, it's we are that external power actually
உணர்வு உணர்வு உணர்வு மட்டுமே வெளிப்படுகிறது இதை கேட்கும்போது அம்மா.பாரதியின் உணர்வை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினீர் கள். இறைவனை பற்றி சொல்லும் போது அந்த அழுகை தேம்புவது தான் பக்தியின் வெளிப்பாடு. நாம் இறைவனை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.பக்தியால் இறைவனை நினைத்து விடும் கண்ணீருக்கும் உருக்கத்திற்கும் மதிப்பு கொடுக்காத உலகத்தில் வாழ்கிறோம் அம்மா.இந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டிய என் அன்பு குரு அம்மா.தொலைவில் இருந்தும் அருகில் உணர்கிறேன்😭🙏
வாழ்க வளமுடன் அம்மா ❤
வாழ்க வளமுடன் அம்மா❤❤❤