யாருக்கு கர்மா சேராது ? | Karma Theory | Dhayavu Prabhavathi Amma

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 49

  • @lakshmiradhu7401
    @lakshmiradhu7401 6 днів тому +8

    இறைவன் ஒன்றே மெய்ப்பொருள் மற்றவை எல்லாம் மாயை. நாம் தயவு நெறி, அன்பு நெறி, கருணை நெறி இவற்றை எல்லாம் கொண்டு வாழந்தால் இறைவனை எளிதாக பற்றலாம்; நாமும் பற்றற்ற நிலையிலேயே மனதை செலுத்த வேண்டும். பிறவி பிணி நீங்க நல்வினை சேர்த்து தீவினை இல்லாமல் வாழ்தல் அவசியம். இறைவனடி சரணாகதி நான் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வருதல் அவசியம் ; எல்லாம் நின் செயல் அன்றோ இறைவா என் செயல் என்று எதுவும் இல்லை. வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏

    • @baiyammalc
      @baiyammalc 6 днів тому

      அருமை தாயே ❤❤❤🎉நன்றி நன்றி ❤

  • @bagyalakshmi8199
    @bagyalakshmi8199 6 днів тому +2

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
    அன்பு குரு அம்மாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
    உலகப் பொதுமறையாம் தமிழ் மறையின் சிறப்பை திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்தை, இன்முகத்தோடு, புன்சிரிப்போடு, தேன் கலந்து, பால் கலந்து பக்திக்கே பக்தியை கலந்து,இன்பத்தேன்‌ வந்து பாயுது காதினிலே என்பதற்கு எடுத்துக்காட்டாய், எங்கள் செவிகளுக்குள் பதியச் செய்கிறீர்கள் அம்மா. கோடான கோடி நன்றிகள் குரு அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா.

  • @gopal8645
    @gopal8645 7 днів тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க இறை உணர்வு
    வளர்க கருணை நெறி
    வெல்க சன்மார்க்கம்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்
    குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 7 днів тому +3

    ஆதிபகவன எல்லாமே பிரம்மஞானம்
    இறைவனை வணங்காமல் எத்தனை படித்தால் என்ன பயன்
    இதய குகையில் இறைவன் உள்ளான்
    பற்றற்ற நிலையில் இருந்தால் துன்பம் இல்லை
    சிறப்பு அம்மா வாழ்க வளமுடன் அம்மா நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤❤❤

  • @sumathiv5856
    @sumathiv5856 6 днів тому +1

    அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏

  • @USHAKUMAR-mw8fg
    @USHAKUMAR-mw8fg 6 днів тому +1

    வாழ்க வளமுடன் அம்மா
    திருக்குறளை வெறும் மனப்பாடப் பகுதியாக மார்க்குக்காக படித்தோமே தவிர
    அதில் இத்தனை சூட்சும ரகசியங்களை வைத்திருக்கிறாரா வள்ளுவன் என்று வியக்கத் தோன்றியது அம்மா
    இதை உணராத கல்வியினால் எந்த பயனும் இல்லை என்று உணர வைத்தீர்கள் அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா நன்றிகள் அம்மா

  • @malathiraja6577
    @malathiraja6577 7 днів тому +3

    மிக மிக சிறப்பு அம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏

  • @sudhakandanknvf-0779
    @sudhakandanknvf-0779 7 днів тому +2

    வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை 🙏
    திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மிகவும் பொக்கிஷம் அம்மா
    நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏 🙏 🙏

  • @ahemalatha6498
    @ahemalatha6498 6 днів тому

    அம்மா இந்த பதிவு மிகவும் சிறப்பு. நீங்க திருக்குறள் சொல்லு ம் போது டிஸ்பிளே இல் எழுத்து வடிவில் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். நன்றி அம்மா

  • @nithi13
    @nithi13 7 днів тому +1

    குருவே சரணம் அம்மா
    அற்புதம் அம்மா.. வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙇🏻‍♀️

  • @pandiyana3083
    @pandiyana3083 6 днів тому

    மிக விரைவில் நம்முடைய மொழி உலகத்தில் ஆட்சி செய்யும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @sudha3105
    @sudha3105 7 днів тому +2

    வாழ்க வளமுடன் அம்மா ❤

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 днів тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @manimeghalaharidas8444
    @manimeghalaharidas8444 6 днів тому

    Amma.....vilakkam mekavum wonderful...thanks ...❤❤❤❤

  • @anandarengan4866
    @anandarengan4866 6 днів тому +1

    இனியமாலைவணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 7 днів тому +1

    வாழ்க வளமுடன்அம்மா ❤❤❤

  • @sudha3105
    @sudha3105 7 днів тому +4

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ❤p

  • @karpagavalliv2713
    @karpagavalliv2713 6 днів тому

    வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 6 днів тому

    பிரபஞ்சத்தின் சக்தி அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 6 днів тому

    ஆதியெனும் பரம் பொருள்
    அருள் இல்லாருக்கு இவ்வுலகமில்லை
    பார்க்கும் அனைத்தும் தெய்வமே
    உங்கள் வகுப்பில் இருந்தும் மகரிஷி அய்யாவிடமும் இருந்து எனக்கு வந்தது இந்த உலகமே ஒரு பரம் பொருள்
    இறைவனிடமே சேர்த்து விட்டேள்
    இந்த உலகமே தயவு அம்மாவிடம் இணைய வேண்டும்
    🙏🙏😭😭💐
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐

  • @radhakrishnan.hradha9096
    @radhakrishnan.hradha9096 5 днів тому

    வாழ்கவளமுடன் அம்மா.

  • @premakumari9073
    @premakumari9073 6 днів тому

    Vazhga Valamudan Amma ❤

  • @sarojinithirupathy7945
    @sarojinithirupathy7945 6 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா

  • @RAMKIBSNL
    @RAMKIBSNL 7 днів тому +4

    திருவள்ளுவர் ஒரு சித்தர்...

  • @seenivasan5293
    @seenivasan5293 6 днів тому

    Nandri amma ❤❤❤🎉🎉🎉🎉

  • @siddhusathya2963
    @siddhusathya2963 6 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏

  • @vivekananathan7560
    @vivekananathan7560 6 днів тому

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 7 днів тому +2

    🙏Vaalga valamudan Amma ❤️

  • @thirupparhie6722
    @thirupparhie6722 4 дні тому

    வாழ்க வளமுடன்

  • @pushparamesh9780
    @pushparamesh9780 6 днів тому

    Valzha valamutan Amma

  • @selvikumar9479
    @selvikumar9479 6 днів тому

    Valga valamuden Amma 🙏

  • @GayathrisuryadharsanS
    @GayathrisuryadharsanS 6 днів тому

    குரு வாழ்க குருவே துணை

  • @MuraliB-r9e
    @MuraliB-r9e 6 днів тому

    வாழ்கவளமுடன்

  • @elangovantr1220
    @elangovantr1220 6 днів тому

    Guru vazhka Guruva THUNAI

  • @kanyakumaricondur8490
    @kanyakumaricondur8490 6 днів тому

    🙏🙏👌

  • @Indian-hm9hp
    @Indian-hm9hp 6 днів тому

    🙏

  • @asokan.v3681
    @asokan.v3681 6 днів тому

    Godmygod

  • @selvamkokila5315
    @selvamkokila5315 6 днів тому

    தியானம் செய்பவர்கள் அசைவம் சாப்பிடாமா மேடம்

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 6 днів тому +1

    வாழ்க வளமுடன் அம்மா ❤

  • @USHAKUMAR-mw8fg
    @USHAKUMAR-mw8fg 6 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா
    திருக்குறளை வெறும் மனப்பாடப் பகுதியாக மார்க்குக்காக படித்தோமே தவிர
    அதில் இத்தனை சூட்சும ரகசியங்களை வைத்திருக்கிறாரா வள்ளுவன் என்று வியக்கத் தோன்றியது அம்மா
    இதை உணராத கல்வியினால் எந்த பயனும் இல்லை என்று உணர வைத்தீர்கள் அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா நன்றிகள் அம்மா

  • @SumathyThirupathy
    @SumathyThirupathy 6 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா.

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 6 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 6 днів тому

    🙏

  • @USHAKUMAR-mw8fg
    @USHAKUMAR-mw8fg 6 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா
    திருக்குறளை வெறும் மனப்பாடப் பகுதியாக மார்க்குக்காக படித்தோமே தவிர
    அதில் இத்தனை சூட்சும ரகசியங்களை வைத்திருக்கிறாரா வள்ளுவன் என்று வியக்கத் தோன்றியது அம்மா
    இதை உணராத கல்வியினால் எந்த பயனும் இல்லை என்று உணர வைத்தீர்கள் அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா நன்றிகள் அம்மா