இனிய தென்றல் வீசும் மலர்கள் - 1950 களின் அரிதான ஜோடிப் பாடல்கள் - Rare Jodi Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • இனிய தென்றல் வீசும்
    50 -களின் அரிதான ஜோடிப் பாடல்கள் ...
    Rare Jodi Hit Songs ...
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF Vembar Manivannan PAZHAIYA PAATTU PUTHAKAM Channel
    --
    FOLLOW US ON FACEBOOK
    www.facebook.c...
    FOLLOW US ON UA-cam
    / பழையபாட்டுபுத்தகம்
    "பழமை காப்போம்"

КОМЕНТАРІ • 13

  • @sarojini763
    @sarojini763 24 дні тому +5

    ஆகா கண்ணின் கருமணியே கலாவதி அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். அருமை இனிமை. கடைசி பாடல் ராஜாவின் டூயட் லீலாம்மா வுடன். மற்ற பாடல்கள் கேட்டதில்லை. மோதி மகாலிங்கம் ஆகியோரும் உண்டு. மனம் கவர்ந்த தோ இரண்டு. நன்றி நன்றி. இத்தனை பாடல்களை தேடி பதிவு செய்ய நிறைய உழைக்கிறீர்கள். நன்றி நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 22 дні тому +3

    Great fantastic collection

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 24 дні тому +8

    மிக இனிமையான பொக்கிஷ பாடல்கள்.. முதல் பாடல் திருச்சி லோகநாதன் கே வி ஜானகி குரல்களில் மிக இனிமையான பாடல்.கனிமொழி மாதே கேட்க அருமை அடுத்த பாடல் மொழி மாற்ற பாடல் போலிருக்கிறது வாராய் தாராய்..மிக இனிய பாடல் ஜெபம் யாவுமே டி ஆர் மகாலிங்கம் ஏ ஜி ரத்னமாலா பாடிய இனிமையான பாடல் கடைசி பாடல் இளவேனில் ஏ எம் ராஜா லீலா குரல்களில் அழிவில்லாத அமுத கானம் மிக சிறந்த பாடல்களின் தொகுப்புக்கு நன்றி மணிவண்ணன்

  • @Dhaya928
    @Dhaya928 24 дні тому +4

    Thanks vemper manivannan

  • @k.s.s.4229
    @k.s.s.4229 24 дні тому +3

    Very rare songs

  • @hariharansr9074
    @hariharansr9074 24 дні тому +4

    வணக்கம்
    காலத்தை வென்ற கானங்களில்‌
    விபரம் தெரியாத வயதில் கேட்ட பாடல்
    என்னபிமான இலங்கை வானொலியில் கேட்டதையும்‌
    வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @suryakumari2350
    @suryakumari2350 24 дні тому +3

    Great

  • @rameshkanna5780
    @rameshkanna5780 24 дні тому +4

    Great VMV

  • @k.s.s.4229
    @k.s.s.4229 24 дні тому +2

    I was surprised when the song "kanimozhi mathe "was sung by participitants in some music show in a channel. Even the judges could not know anything about the song.But Even in olden days only some songs were popular.

  • @rameshkanna5780
    @rameshkanna5780 24 дні тому +4

    Vazhga VMV

  • @skselvam174
    @skselvam174 24 дні тому +4

    இள வயதில் இலங்கை வானொலியில் ஒலித்த பாடல்களை தேர்ந்தெடுத்து நினைவூட்டி அக்காலத்துக்கே எங்களை அழைத்துச் சென்றுவிட்டீர்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 24 дні тому +2

    First song is from Marmayogi. Kanimozhi mathe is from kumari.

    • @vMvchannelppp
      @vMvchannelppp  23 дні тому +1

      @k.s.s.4229 Kanimozhi mathe - Rajambal 1951