மூக்குத்தி அவரை பொரியல் || clove beans poriyal || how to cook clove beans || guna gardening ideas

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 44

  • @hathoonshifa1936
    @hathoonshifa1936 2 роки тому

    அண்ணா எங்களுக்கும் விதை கிடைக்குமா please

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому +2

      என்னால் முடிந்தவரை சேகரித்து வைக்கிறேன். ஆடி பட்டம் தொடங்குவதற்கு முன் விதைகளை பகிர்கிறேன்.
      நிச்சயம் சேனலில் அறிவிப்பு வரும்.

    • @hathoonshifa1936
      @hathoonshifa1936 2 роки тому

      @@GUNAGARDENIDEAS மிக்க நன்றி அண்ணா

    • @sivaamu7815
      @sivaamu7815 2 роки тому

      நன்றி அண்ணா

    • @vanithaprabagaran6740
      @vanithaprabagaran6740 2 роки тому

      @@GUNAGARDENIDEAS Thanks bro

    • @Saro18973
      @Saro18973 Рік тому

      Seeds kidaikumanga

  • @baranisakthii
    @baranisakthii 2 роки тому +2

    Superb... 👌👌Keep continue your garden harvesting and cooking related video sir 👍

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 2 роки тому +1

    Super guna sir it's tastes good in fried rice also a good replacement for beans

  • @lathamanickam9465
    @lathamanickam9465 2 роки тому

    பார்த்தாலே சாப்பிட தூண்டுது அண்ணா

  • @bossv8242
    @bossv8242 2 роки тому +1

    Waiting for this video 👍👏🏽

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 роки тому +1

    Looks yummy.

  • @rdevanathan4561
    @rdevanathan4561 2 роки тому +1

    Anna. So nice

  • @vanithaprabagaran6740
    @vanithaprabagaran6740 2 роки тому +1

    Good nna. அரிய வகைகளை வீட்டில்தான் உற்பத்தி செய்ய வேண்டும். எனக்கும் விதை வேண்டும் bro

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 роки тому

    Garden to kitchen.. super anna

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 2 роки тому

    Super👍👍👍👍

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому

    அருமை

  • @vanithaprabagaran6740
    @vanithaprabagaran6740 2 роки тому

    Good nna.அரிய வகைகளை வீட்டில்தான் உற்பத்தி செய்ய வேண்டும். எனக்கும் விதை கிடைக்குமா bro

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому +1

    🎉🎉🎉

  • @chandru.r7628
    @chandru.r7628 2 роки тому

    Brother villagela veli sediyila irukkumay andha sediya idhu

  • @padmashril911
    @padmashril911 2 роки тому +1

    Sir seeds kidaiykuma sir, I am from ambur.

  • @rojarojaezilan30
    @rojarojaezilan30 Рік тому

    Vethai kedaikuma

  • @jagadishk718
    @jagadishk718 2 роки тому

    Video pottathuku nandri

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 роки тому

    How many plants na? Can we grow at any season? Check kerala recipes na. They traditionaly using, we Only forgot It.
    Is it possible to send me the seeds?

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 роки тому

    Yummy

  • @ArulArul-cd9po
    @ArulArul-cd9po Рік тому

    விதை கிடைக்குமா அண்ணா

  • @sivaamu7815
    @sivaamu7815 2 роки тому +1

    அண்ணா எனக்கும் விதை வேண்டும்...

  • @greentales6353
    @greentales6353 2 роки тому

    Vidhai kidaikkuma Sir

  • @kesavansalem
    @kesavansalem 2 роки тому

    அண்ணா, இது நாட்டு காய்வகையை சார்ந்ததா?

  • @angvchandrashekhar4318
    @angvchandrashekhar4318 Рік тому

    Vanakkam sir, I'm Chandrashekar from Mysore .I want clove Beans seeds sir, I'm maintaining nearly 200 plants in pots . your are welcome to Mysore to our house for your Advice for terrace garden

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому

      சென்ற வருடம் சேகரித்த விதைகளை நண்பர்களுக்கு June சீசனில் பகிர்ந்தளித்து விட்டேன். இந்த வருடம் இனிமேல் தான் விதை சேகரிக்க போகிறேன்.

  • @umavathielangovan4975
    @umavathielangovan4975 2 роки тому

    வணக்கம் ஐயா.எனக்கும் மூக்குத்தி அவரை விதை வேண்டும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому

      சேகரித்து வைத்திருக்கிறேன். விதை பகிரும்போது சேனலில் தகவல் தருகிறேன்.

  • @thangarajddevanbu1608
    @thangarajddevanbu1608 Місяць тому

    இதன் விதை எங்கு கிடைக்கும். மொபைல் எண் கொடுக்கவும்

  • @sudhamanid5483
    @sudhamanid5483 2 роки тому

    அண்ணா எனக்கும் விதை வேண்டும்

  • @rpmariappan
    @rpmariappan 3 місяці тому

    மூக்குத்தி அவரை பொறியலில் (மூக்குத்தி பகுதி) விதையை கண்டிப்பாக நீக்கி விட்டு, பாலை நன்றாக கழுவி விட்டு சமைக்கவும். விதையுடன் சமைத்து சாப்பிட்டால் தலைசுற்றல், giddiness ஏற்படும்.
    எங்கள் வீட்டில் சாப்பிட்ட நால்வருக்கும் தலைசுற்றல் ஏற்பட்டது. உங்கள் அனுபவத்தை பகிரவும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 місяці тому

      தகவலுக்கு நன்றி..

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому

    நான் இதை முழுவதும் சமைத்தேன் சார் .ஆனா நீங்க ஏன் அந்த மூக்கு பகுதியை நீக்கி விட்டீர்கள் 🤔

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому +1

      மூக்கு பகுதியை நீக்கிவிட்டு சமைத்தால் தான் சுவை நன்றாக உள்ளது.
      மூக்கு பகுதியுடன் சேர்த்து சமைத்தால் துவர்பாக உள்ளது.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 роки тому

      @@GUNAGARDENIDEAS 👍

  • @poojaganesh3183
    @poojaganesh3183 2 роки тому

    I am your subscriber can you send me clove beans seeds I live in stmount