கிருஸ்துவம் தோற்று போன இடத்தில் இஸ்லாம் வென்றது - அருட்த்தந்தை ஜெகத் கஸ்பரின் அற்புதமான உரை.

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 32

  • @honeyboney4772
    @honeyboney4772 22 хвилини тому +1

    ஐயா
    ஜெகத்பர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vkmgaa
    @vkmgaa Годину тому +5

    ஜெகத் கஸ்பர் பேச்சு அருமை. ஆழமான கருத்து கொண்டவை. இஸ்லாத்தை அறிந்து மெய்சிலிர்த்து பேசுகிறார்.
    மிகுந்த மரியாதைக்குரிய சகோதரர்

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 Годину тому +3

    நாம் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இறைவனுக்குப் பிள்ளைகள் கிடையாது.அல்லாஹ் ஒருவனே.அவன் தனித்தவன்,அவன் யாரையும் பெறவுமில்லை,அவன் யாராலும் பெறப் படவுமில்லை,அவனுக்கு நிகராக யாருமில்லை.

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 15 годин тому +7

    மிகவும் அருமையான பேச்சு.🎉🎉
    வாழ்த்துக்கள் 🎉.

  • @jafarullah72
    @jafarullah72 15 годин тому +6

    மதம் கடந்த மிக அற்புதமான சொற்பொழிவு , , , , இத்தகைய சொற்பொழிவிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் , , , ,
    இறைவன் மனிதனுக்கு தெய்வத்தின் , , , குணத்தையும் விலங்குகளின் குணத்தையும் , , . கொடுத்து தேர்ந்தெடுக்கும் உரிமையை மனிதனிடமே ஒப்படைத்து விட்டான் . , , ,
    இந்த உலக வாழ்க்கையில் நீதி நேர்மையுடன் வாழ்ந்தால் மறுமையில் வெகுமதிகளையும் , , , அநியாயம் அடக்கு முறையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையையும் இறைவன் வழங்குவான் என்ற நிபந்தனையை மனித இனம் மறந்துவிட்டது . , , என்பது மட்டும் உண்மை

  • @abdulrahiman-bv5oq
    @abdulrahiman-bv5oq 11 годин тому +4

    நான் செல்லும் பாதைகள் வேறு ஆனால் நம் எல்லோரும் சகோதர சகோதரிகளே

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 годин тому +4

    ஓர் மேடைப் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும் போது... குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இருப்பது மட்டுமல்லாமல், நாகரீகம் இல்லாமல் வெட்டிப் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருப்பவர், நிச்சயமாக ஒரு சமுதாயத்தின் தலைவராக இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. அன்புடன் உதய தாரகை.

  • @hhh334
    @hhh334 28 хвилин тому +1

    Super speak ❤🤝👏👏👏👏

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 2 години тому +2

    Allaha, Akbar very good speech 🇱🇰🇮🇳🇱🇰♥️♥️♥️♥️

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 16 годин тому +1

    Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 36 хвилин тому +2

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
    ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
    அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
    உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
    மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
    பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
    அனாதை களுக்கும்,
    ஏழைகளுக்கும், உறவினரான_அண்டை வீட்டாருக்கும்,
    உறவினரல்லாத,
    அண்டை_வீட்டாருக்கும்,
    பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,
    உங்கள் அடிமைகளுக்கும் நன்மை_செய்யுங்கள்!
    பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ✍அல்குர்ஆன் 4:36
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 7 годин тому +1

    Mashallha 🙌 allam pugall Allaha hq ♥️

  • @clipohclip7028
    @clipohclip7028 16 годин тому

    God Jesus is the only lovable Living God..there is no other God except God Jesus....Amen

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 7 годин тому +1

    And good 👍 speech ✅️

  • @syedhm4972
    @syedhm4972 5 годин тому

    suprim speech vazhka valamudan all the country religious peoples public brothers and sisters otorumai nadu kapatralam otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka valamudan Allah like peace and porumai and

  • @shahul1hameed526
    @shahul1hameed526 16 годин тому

    Jesus like Narayana guru Mohammed like priyar

  • @AbdulKhader-jk6qp
    @AbdulKhader-jk6qp 3 години тому

    Father allahvirku sandadi kidaiyaadu pillaikal kidaiyaadu idai tirutikollungal please

  • @nakeebissadeen1606
    @nakeebissadeen1606 9 годин тому +3

    சாதி பார்க்கும் விடயத்தில் கிறிஸ்தவம் இந்தியாவில் தோற்றது. இதைத்தான் அகஸ்தியன் அவர்கள் இஸ்லாம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவும் என்று கூறியுள்ளார்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 години тому

      இந்தியாவில் எந்தப் வெளிநாட்டுப் பருப்பும் வேகாது.

    • @PoppushaB
      @PoppushaB Годину тому

      Paruppu illa biriyani.❤​@@veluppillaikumarakuru3665

    • @tajsons74
      @tajsons74 Годину тому

      வேகாத பறுப்பு எதற்கு ​@@veluppillaikumarakuru3665

    • @nakeebissadeen1606
      @nakeebissadeen1606 Годину тому

      @veluppillaikumarakuru3665 சகோதரரே, இந்திய துணைக் கண்டத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள்.

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 48 хвилин тому

      ​@@veluppillaikumarakuru3665வேகாமலா 25 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் 😊

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 15 годин тому +2

    Avarukku munnal naam not pillaigal only naam iraivanin atimaigal

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 16 годин тому +1

    Islam solkirathu pataippinaththai unarnthu thaan iraivanai ariyalam

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 15 годин тому +2

    I like 👍 father but Jesus is only prophet not God because avere sathiyamum, valiumai irukirar, appa God only kardar(pitha)

  • @clipohclip7028
    @clipohclip7028 13 годин тому

    This guy doesn't know anything about True God Jesus... If God is love, then God Jesus only has the quality to be God.. All other fails in love.. God Jesus never fails....

  • @abp5835
    @abp5835 Годину тому +1

    Super

  • @mohammedAnsari-k5l
    @mohammedAnsari-k5l 12 годин тому

    ❤❤❤🎉🎉🎉