நீங்கள் MIDDLE CLASS - ஆ? | Kalki stories| tamil audiobooks | tamil sirukathaigal| Tamil short story

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @twinrabbits2273
    @twinrabbits2273 10 місяців тому +21

    இனிய வணக்கம் சகோதரி 💖💖💖 எனக்கும் ஒரு சின்ன ஆசை. நான் ஒரு தையல் வேலை செய்பவள். இடது கைக விரலில் மிக எளிமையான மோதிரம் போட வேண்டும் என்ற ஆசை. தைக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் தேவைகளுக்கு முன்பு இது தேவை இல்லை என்று தோன்றும்.‌ இரண்டு பதிவுகளுமே மிகவும் அருமை. கதைக்கு பின் தாங்கள் தரும் முடிவுரை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நன்றிகள் சகோதரி 💖💖💖

  • @RamyaRamya-dc4hw
    @RamyaRamya-dc4hw 10 місяців тому +11

    கடைசி வரிகள் அனைத்தும் உண்மை....... நல்லவர்களுக்கு பொய் சொல்ல வராது nice story

  • @loganathan7716
    @loganathan7716 10 місяців тому +9

    கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉🎉❤❤❤. எனக்கு கல்கியின் பார்த்திபன் கனவு கதை மிகவும் பிடிக்கும்.

  • @ganeshiyer887
    @ganeshiyer887 8 місяців тому

    Best story of Kalki. Your voice is wonderful. No comparison to your style of story telling. The only hitch is how the hero of the story is reading "Hindu Tamizh" in those days of Kalki.

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 10 місяців тому +2

    வணக்கம், கதை மிகவும் அருமை அருமை சகோதரி அதிலும் நீங்கள் சொல்லும் வீதம் மிக மிக அருமை சகோதரி. உங்களது கதை பயணம் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
    நன்றி 🤝😊🙏

  • @poornasbright
    @poornasbright 10 місяців тому +1

    100 % true story ....middleclass ....porul vennum nu asa padurom but kedacha approm atha romba use pannave matom pala.... neram namakku pudichatheye vangirukka mudiyutha ...kedachatha use pannuvom...payanthu payanthu vala vendiyatha irrukku intha middle class family ye...

  • @KalaiSelvi-kc4nd
    @KalaiSelvi-kc4nd 10 місяців тому +1

    எதிர்பாரா திருப்பம் அக்கா அருமை

  • @padmavathithulasi9703
    @padmavathithulasi9703 10 місяців тому +2

    தியாகபூமி மிகவும் பிடிக்கும் சகோதரி. உங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் பிடிக்கும் சகோதரி

  • @udhayasankar6354
    @udhayasankar6354 10 місяців тому +1

    இந்த கதையின் முடிவு என் மனதை மிகவும் கவர்ந்தது.

  • @kalai.......m8656
    @kalai.......m8656 10 місяців тому +1

    Super......
    100℅ unnmai than.... Poi sollavum varathu thappu pannavum theriyathu

  • @loganathan7716
    @loganathan7716 10 місяців тому +3

    கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.🎉🎉🎉🎉 ❤❤❤

  • @PadmaSri-v6n
    @PadmaSri-v6n 10 місяців тому +1

    கல்கியின்"சிவகாமியின் சபதம் "எனக்கு மிகவும் பிடித்த கதை

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 10 місяців тому +3

    கதை மிகவும் சுவாரசியமான இருந்து சகோதரி ❤

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 9 місяців тому

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.... அக்கா

  • @gnanavadivel6152
    @gnanavadivel6152 10 місяців тому

    pon vilangu .....na.parthasarathy superstory

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 10 місяців тому +1

    குரல் கதை சிறப்பு. அன்பு வாழ்த்துகள் ❤🎉

  • @Danieldwilson
    @Danieldwilson 10 місяців тому

    Lot of twists. Awesome sample to prove the old saying குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

  • @umavisu7181
    @umavisu7181 10 місяців тому +4

    கள்வனின் காதலி 😊 by கல்கி

  • @umamani6206
    @umamani6206 10 місяців тому +2

    Excellent story sister 👏 👍

  • @shanthislifestyleandkitche4112
    @shanthislifestyleandkitche4112 10 місяців тому

    Kadhai meegavum arumai

  • @diyasribaby3603
    @diyasribaby3603 10 місяців тому

    💯உண்மைதான் அக்கா 😊😊

  • @Newtamilstory
    @Newtamilstory 10 місяців тому

    அருமையான பதிவு sister,, உங்கள் குரலில் மேலும் அழகு😊😊😊😊👍

  • @geethac1028
    @geethac1028 10 місяців тому +1

    Na munnadiye endha kathai kettu erukke,Chithra Kumar nrvanga endha story solla kettu erukke,ana enna onnu ungalukku views pora mari avangalukkku poga mattengudhu,yea apdi ,avanga full Aanmeega story sollradhinaliya, story Arumai nalla erundhadhu men mela valara vazthukkal, God bless u,my favourite arthor kalki ❤❤❤❤❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +2

      எனக்கு சாதாரணமாக views கிடைப்பதில்லை சகோதரி.. இதற்கு பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது.. நீங்கள் குறிப்பிடும் நபர் எப்படி சொல்லுவார் என்று எனக்கு தெரியாது.ஆனால் ஒரு கதையை நான் அப்படியே வாசிப்பதில்லை. அதை உள்வாங்கிவிட்டு script - ஐ மாற்றி அமைத்து கதைசொல்லியின் கண்ணோட்டத்தில் இருந்து தான் பதிவிடுகிறேன்.. மேலும் கதைக்கு ஏற்ற பின்னணி இசை, படங்கள், animation என அனைத்தையும் செய்து தான் காணொளியை வெளியிடுகிறேன் .. கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து செய்யும் வேலையின் பலன் இது.. அதுவும் நாங்கள் இதில் செலவிடும் நேரம் அளவிற்கு எங்களுக்கு views வருவதில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @geethac1028
      @geethac1028 10 місяців тому

      Don't worry sis nanga ungalukku support panrom,ennakku thonadha sonne avlotha,na ungala subscribe panni erukkire sis ,kadandha 1 year ah unga story la ketunu erukke,sry sis ungala na kettadhu hurting agi erundha sry sry sry sis ,pls forgive me ❤❤❤❤

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 10 місяців тому

    Super super super story romba nallayirunthathu thankyou...👌👌👌👌👌👌👌👌

  • @SKVHappyHome
    @SKVHappyHome 10 місяців тому +3

    Addicited to this channel sis and your voice. Wonderful narration as always 🙂

  • @priyanka.0641
    @priyanka.0641 10 місяців тому +2

    ❤ superb story

  • @MGVworld
    @MGVworld 10 місяців тому

    அருமையான கதை சூப்பர்...

  • @manisri6814
    @manisri6814 9 місяців тому

    அருமை

  • @parkavigopalakrishnan5
    @parkavigopalakrishnan5 10 місяців тому

    Story migaarumai nalla twist

  • @meenatailor470
    @meenatailor470 10 місяців тому

    Story semma super sister Arumai Arumai sister ❤❤❤❤❤

  • @shanthislifestyleandkitche4112
    @shanthislifestyleandkitche4112 10 місяців тому

    Nice story nice voice

  • @robertddhanam2499
    @robertddhanam2499 10 місяців тому

    Nalla karuthu solra story sis superb💙🧡🤎💜🖤💚

  • @ishwarya986
    @ishwarya986 10 місяців тому

    கள்வனின் காதலி,அலை ஓசை...❤️😊

  • @sujathadevi2664
    @sujathadevi2664 10 місяців тому

    Very nice and practical story

  • @VedhaMoorthi-e5k
    @VedhaMoorthi-e5k 10 місяців тому

    அருமையான பதிவு

  • @megalabalaji958
    @megalabalaji958 10 місяців тому

    Kathai arumai thozhi.. kalkiyin Amara thaaraa navalai padithu video poda mudiyuma sister please

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      முயற்சி செய்கிறேன் sago

  • @pappacaleb24
    @pappacaleb24 10 місяців тому

    Sis your voice so sweet and mesmering sis neenga audio novels read pannunga sis nalla irukkum

  • @PoornimaBabu-f6k
    @PoornimaBabu-f6k 10 місяців тому

    Super pa.... very nice story....

  • @tamizharasiparamasivam5583
    @tamizharasiparamasivam5583 10 місяців тому +2

    Hi mam 1st time I am watching ur live session

  • @kdgopi8091
    @kdgopi8091 9 місяців тому

    Thank you akka

  • @kakashihatake1008
    @kakashihatake1008 10 місяців тому +1

    *CAN YOU PLEASE UPLOAD MORE …. MAHABHARATHAM AND RAMAYANAM STORIES*

  • @kowsikowsalya-pf3ty
    @kowsikowsalya-pf3ty 10 місяців тому

    Super ending ❤❤❤❤❤❤😊😊😊😊

  • @senbagambagavathy8354
    @senbagambagavathy8354 10 місяців тому +1

    Ponnyin Selvan story solluga pls sister❤😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +2

      நிறைய பேர் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் sago

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 10 місяців тому

    Very interesting story sister ❤

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke 10 місяців тому +1

    Nice akka 🥰

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 10 місяців тому

    Thank u akka.🙏🙏🙏

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 10 місяців тому

    Arumai thivya akka

  • @rtk9755
    @rtk9755 10 місяців тому

    Nice story ❤

  • @user-ue6xg5mi4m
    @user-ue6xg5mi4m 10 місяців тому

    Superb akka

  • @Silent-rk5xd
    @Silent-rk5xd 10 місяців тому +1

    👌🙏🙏

  • @SanthoshSelvi-b1y
    @SanthoshSelvi-b1y 10 місяців тому

    கண்ணதாசன் பாடல் பற்றிய காணொளி பதிவிடடுங்கள் சகோதரி

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      Ippo channel genre is story sago.. so we can't put in other genre

    • @SanthoshSelvi-b1y
      @SanthoshSelvi-b1y 10 місяців тому

      @@ThagavalThalam ஆகட்டும் சகோதரி கவிதை மட்டுமின்றி கதைகளையும் காதலிக்க தொடங்குஹகின்றேன்
      சகோதரி:
      தமிழில் பதில் கூறுங்கள்

  • @NaaiSekar-loyal
    @NaaiSekar-loyal 10 місяців тому

    Akka , (11.31) neega sonna(kastama irrundhadhu) vaarthai nalla irrundhuchi ,neega kathaiya ulvaangi solluringa
    (11.31)avan nelamaiya nenachi naa kubirnu sirichitean ,appo avan mindvoice belike ( Ohhh appo naa thaan jokeraaa😂😂😂)

  • @renugasanju7032
    @renugasanju7032 10 місяців тому

    Nice story sis🎉

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 10 місяців тому

    Superstorynic

  • @sharingwithpriya9977
    @sharingwithpriya9977 10 місяців тому

    Neenga stories epdi eukuringam books vechi irukingala. App enna use pandringa. Please reply mam. Nanum chanel start pandraduku kekaran. Don't forget mam.please help me

  • @ArunSandhya-lh3bt
    @ArunSandhya-lh3bt 10 місяців тому

  • @sathyapremkumar5617
    @sathyapremkumar5617 10 місяців тому

    Mam intha mathiri sirukadhai video potta copy right varatthungala mam..

  • @vaishnavivaishnavi8752
    @vaishnavivaishnavi8752 10 місяців тому +1

    Naan ungal Divya dharshini...kekurathukagavey...varuven

  • @kowsalya915
    @kowsalya915 10 місяців тому

    Hii akka eppadi irukkinga akka semma ya irunthuchi akka story 😊😊😊😊

  • @nandhun659
    @nandhun659 10 місяців тому

    Nooru narkaligal book sollunga akka

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      Copyrighted sago

    • @nandhun659
      @nandhun659 9 місяців тому

      Na antha story paduchruken but unga voicela keknumnu oru chinna aasa.....it's ok....I really appreciate you....enaku family issues iruntha timela and work stress iruntha timela na padikra books then unga story plus sabari sis story periya relief....thq

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 10 місяців тому

    👌👌👌👌👌

  • @saranhari3510
    @saranhari3510 10 місяців тому

    👍👍👍

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 10 місяців тому

    Hii siss how are you
    Naa already pathutta sis 😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +2

      மீண்டும் பார்த்ததற்கு மிக்க நன்றி சகோ

    • @T_o_m143J_e_r_r_y96
      @T_o_m143J_e_r_r_y96 10 місяців тому

      @@ThagavalThalam mmm sis ☺️

  • @Ranjani-sw4hp
    @Ranjani-sw4hp 10 місяців тому

    Super❤

  • @kthirupurasundarikanthasam1766
    @kthirupurasundarikanthasam1766 10 місяців тому

    கபாடபுரம் நாவல் போடலாமே அக்கா

  • @karthikakarthika2107
    @karthikakarthika2107 10 місяців тому

    Akka marupadi upload pani irukingala... Na nethu keten ka itha😮😮

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      Kindly see the community post sago.. the video was deleted due to some technical issues.. that's why publishing it again

    • @karthikakarthika2107
      @karthikakarthika2107 10 місяців тому

      @@ThagavalThalam ohh ok ka😊

  • @Shai-rz2py
    @Shai-rz2py 10 місяців тому

    Sagodhari neega sonniga parunga oru ugam pannuvinganu Naa panna ugam idhu dan 100% andha mngr dan dhirudanaga irupanu nenachan idhula konjam happy ah dan iruku 😂😂😂😂😂😂

  • @கிராமத்துபறவை-ய9ட

    Hi....good eve...

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 10 місяців тому

    Sago unga oorla mazhai yeppadi irukku 🤔

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 10 місяців тому

    Akka puli raja kadhaithane 😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +2

      இல்லீங்க... பித்தளை ஒட்டியாணம்

    • @KarthikKarthik-rb1jd
      @KarthikKarthik-rb1jd 10 місяців тому

      My fav story pa

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 10 місяців тому

    Hi Divya

  • @kavitham452
    @kavitham452 10 місяців тому

    Hii akka

  • @vaishnavivaishnavi8752
    @vaishnavivaishnavi8752 10 місяців тому

    Haiii mam

  • @fancydurai2545
    @fancydurai2545 10 місяців тому

    Hi akka i am fancy

  • @jansimuthees3785
    @jansimuthees3785 10 місяців тому

    👌👌👌👌👌

  • @ThamoHarish-xo8gy
    @ThamoHarish-xo8gy 10 місяців тому

    ❤️

  • @deepa7174
    @deepa7174 10 місяців тому

    Hi akka

  • @fathiFah-i7q
    @fathiFah-i7q 10 місяців тому

    ❤❤❤