மனைவிக்கு தெரியாமல் செய்தால் | Kalki stories | tamil audiobooks | sirukathaigal | Tamil short story

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #Tamilshortstories #kalki #audiobooks
    MIDDLE CLASS குடும்பங்களுக்கு| Kalki stories| tamil audiobooks| Tamil sirukathaigal |Tamil short story
    This video narrates the sensitive tamil short story written by Kalki. This tamil sirukadhai tells about the struggles faced by a middle class family man.
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamyoutubec... Instagram: ...
    Whatsapp Channel : whatsapp.com/c...
    --------------------------------------------------------------------------------
    Other short stories:
    2 kuzhandhaigal story - • இரண்டு குழந்தைகள்| Jay...
    Kurai Piravi Short story - • Jayakanthan short stor...
    Pudhiya varpugal - • புதிய வார்ப்புகள் | Pu...
    Sevvazhai story - • செவ்வாழை சிறுகதை | Tam...
    Kaatil oru maan - • காட்டில் ஒரு மான் சிறு...
    Prasadham: • Prasadham short story ...
    Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
    Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
    Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
    Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
    Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
    ----------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 206

  • @nandhakumarparameswaran9667
    @nandhakumarparameswaran9667 10 місяців тому +41

    எனக்கு ரொம்ப நாள் ஆசை சகோதரி ஒரு இருசக்கரவாகனம் வாங்கி நெடுந்தொலைவுப்பயணங்கள் செல்லனும் பல பகுதிகளுக்குப்போய் பல்வேறு மக்களை பாத்து வாழ்கைய நல்ல முறையில் வாழ்ந்து அனுபவிக்கனும்.

  • @sampath8630
    @sampath8630 10 місяців тому +11

    பெருமதிப்புக்குரிய சகோதரி வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. எங்க அம்மாவுக்கு இரண்டு தங்க வளையல்கள் வாங்கி போடணும் ஆசை நாங்க நடுத்தர விவசாயி குடும்பம். விரைவில் நிறைவேறும் என்று ஒரு நம்பிக்கை.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +2

      தனக்காக ஒரு பொருள் வேணும்னு நினைக்காம அம்மாக்காகன்னு கேக்கறீங்கல.. கண்டிப்பா நிறைவேறும் சகோ

  • @mahemahendran9823
    @mahemahendran9823 10 місяців тому +11

    உங்கள் குரலில் கதை கேட்கும் போது என் மனம் மிகவும் அமைதி அடைகிறது அக்கா.நன்றி !!! அடுத்த உங்கள் கதையை கேட்க காத்திருக்கும் வழிப்போக்கன் நான் !!!

  • @diyasribaby3603
    @diyasribaby3603 10 місяців тому +2

    நிறைய இருக்கு ஆனால் இப்போது என் குழந்தைகளுக்கு தேவையான உணவு. படிப்பு 😊😊

  • @rubanpuli6880
    @rubanpuli6880 10 місяців тому +11

    வணக்கம் உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வரும் அறியாமை கண்ணுற்றவன் என்றும் நட்புடன் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் வாசகன் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)

  • @walkermohanraj3859
    @walkermohanraj3859 10 місяців тому +1

    அருமை அருமை.
    கல்கி ஐயாவின் கதையை உயிரோட்டமாக நீங்கள் ஒருவரே பல கதா பாத்திரங்களின் குரல்களில் சும்மா புகுந்து விளையாடுகிறீர்களே...
    கதையே உங்களால்தான்
    சதைப் பிடிப்பாகிறது.
    கோபமான பேச்சு..
    அழுகையான பேச்சு...
    அட்டகாசம்...
    ஏனெனில் நானும் கூட
    நிறைய வானொலி நாடகங்கள்
    இயக்கியிருக்கிறேன்.
    Anyhow gone are the days...
    Expecting next part..
    God bless you.
    Go forward...Go forward....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      மிக்க நன்றி ஐயா.. தாங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாமா? வானொலியில் வேலை செய்தீர்களா?

    • @walkermohanraj3859
      @walkermohanraj3859 10 місяців тому

      @@ThagavalThalam
      Sister ..
      Simply saying...
      I am a retired Teacher.
      I am fond of all kinds of Arts.
      I have conducted many programmes
      for students in Coimbatore A I R
      Station and also in Chennai Doordharshan T V..
      After retirement I simply sending my
      Extra curricular activities to my Whatsup friends...
      If you dont mind I am ready to send some..to you.
      But how can I send it to you ?
      Anyhow you are blessed with Golden Honey Voice by the grace of
      God which attracts all in the world.
      My comments are always following your story forever and ever..
      Thank you.
      God bless you.

  • @Revathi.Moushi
    @Revathi.Moushi 10 місяців тому +2

    எனக்கு hometheatre னா ரொம்ப பிடிக்கும். 80 s , 90 s பாடல்கள் கேட்கணும் DD

  • @udhayasankar6354
    @udhayasankar6354 10 місяців тому +1

    எனது நீண்ட நாள் ஆசை என் தாய்க்கு ஒரு மின்மோட்டார் பொருத்திய மிதிவண்டி வாங்கி தருவதுதான் சகோதரி.

  • @karuppiahsathya
    @karuppiahsathya 10 місяців тому

    Neenga kathai sollum murai super sister .. nalla kathai. Nantri ..

  • @ganthimathi2632
    @ganthimathi2632 10 місяців тому +2

    எனக்கு ரெம்ப நாள் ஆசை
    சுய மரியாதையாக இருக்க வேண்டும்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      அதற்காக ஏன் காத்துக் கொண்டு இருக்க வேண்டும் sago

  • @chandrashankar1399
    @chandrashankar1399 10 місяців тому +2

    Dear sister, your voice is really very mesmerizing, I wait to hear them everyday during my data processing work, a great stress buster, God bless you, My name is Chandra Shankar from Pune a home maker with work from home job

  • @jaisreeb3810
    @jaisreeb3810 4 місяці тому

    கடவுள் ஆசிர்வாதம் எனக்கு நல்ல கணவன் குழந்தைகள் வீடு எல்லாமே கொடுத்திருக்காரு

  • @BabyB-oc3fu
    @BabyB-oc3fu 10 місяців тому +2

    சொந்தமா வீடு வாங்கணும்

  • @ThagavalThalam
    @ThagavalThalam  10 місяців тому +11

    PART 2 - ua-cam.com/video/HBp-g4-h1ig/v-deo.html

    • @Danieldwilson
      @Danieldwilson 10 місяців тому +1

      Curiously awaiting for part 2

    • @aswinib5795
      @aswinib5795 10 місяців тому

      உங்கள் முயற்சிக்கு நன்றி🤗✨

    • @ishwarya986
      @ishwarya986 10 місяців тому

      👍🏻❤️

    • @geethac1028
      @geethac1028 10 місяців тому

      Ok sis 😍 love 💕😘 sis

  • @udhayasankar6354
    @udhayasankar6354 10 місяців тому +1

    கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் நன்றி.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      இன்று வெளியிடப்பட்ட இந்த சிறுகதையின் 2 ஆம் பாகம் (PART -2) சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக UA-cam-ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆதாலால் அந்தப் பதிவை மீண்டும் நாளை இரவு வெளியிட உள்ளேன். தயவு செய்து அந்தக் காணொளியையும் கண்டு தங்களது ஆதரவைத் தொடர்ந்து தெரிவிக்கவும்.. தடங்களுக்கு மன்னிக்கவும்..🙏

    • @udhayasankar6354
      @udhayasankar6354 10 місяців тому +1

      ​@@ThagavalThalamநிச்சயமாக காண்பேன் சகோதரி

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli 10 місяців тому +1

      🎉🎉🎉

  • @vaishnavikadarkaraiselvan2352
    @vaishnavikadarkaraiselvan2352 10 місяців тому +1

    Waiting for next episode akka....sollave vendom eppothum pola super akka..🥰

  • @geethac1028
    @geethac1028 10 місяців тому +1

    Ennakku Thiruppathiku ,Dharmasala,Thiruchendhoor poganum nu asa,vera edhum asa ella sisy , enpasanga nalla erukkanum adhe podhum❤ super story sis 😍

  • @Prakaspathipavi
    @Prakaspathipavi 8 місяців тому

    வணக்கம் அக்கா இந்த பதிவுஅருமை ❤❤ தங்க மோதிரம் வாங்க ஆசை அக்கா.....நன்றி

  • @banusasidaran369
    @banusasidaran369 9 місяців тому

    அக்கா அருமை காத்திருக்கிறேன்

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 10 місяців тому

    Unga story ❤ku Naan adimai sister

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo 10 місяців тому

    super story sisy. my dream kids a nalla padikka vaikkanum then healthy a irukkanum , enga parents aasaiya niraivetri vaikanum, medical selavu illaama irukkanum oru own home and small land then enga familyku suite agara maari oru car.

  • @maruthiraja9862
    @maruthiraja9862 10 місяців тому

    Vera laval irukku அக்கா story

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 10 місяців тому

    Yennoda virupam my bucket list 1, uma Maheswari unavagam Mayiladuthurai la niruvanum 2, Germany nattai sutriparka veandum ashtrich ulpada 3, sonna sollikondey irupean Akka

  • @2020gkt
    @2020gkt Місяць тому

    சிறு வயதில் இருந்தே கஷ்டப் பட்ட என் கணவருக்கு மோட்டார் வாகனம் வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை அக்கா❤

  • @sanjayinterior6411
    @sanjayinterior6411 10 місяців тому

    Nice story sister na unga ella video pathutu iruken ippothan

  • @niroshaniro3159
    @niroshaniro3159 10 місяців тому +1

    Story semma sis.

  • @cschanel8236
    @cschanel8236 10 місяців тому +2

    Comments panna ellorukkum thanks 😊 story super 👌

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      யாருங்க நீங்க😂

    • @cschanel8236
      @cschanel8236 10 місяців тому +1

      @@ThagavalThalam my name CHINNASAMY Dharmapuri

    • @geethac1028
      @geethac1028 10 місяців тому

      ​@@cschanel8236🤔🤔

  • @jonandhu895
    @jonandhu895 10 місяців тому +3

    My wish is 25 acre farm house with cultivation of all eatable and grocery and money trees. Getting monthly 1 cr turnover.

  • @ravirm5441
    @ravirm5441 10 місяців тому +1

    5 sovereign gold chain.
    Titan edge watch of 18k.

  • @bindusekar2555
    @bindusekar2555 10 місяців тому +1

    Romba Nala vanga ninaicha costly laptop ippo than vanginan mam next target scooty than mam

  • @chellamanichellamani4618
    @chellamanichellamani4618 10 місяців тому

    எதிர்ப்பார்ப்பு உடன் காத்து இருக்கிறேன். 😍😍

  • @meenatailor470
    @meenatailor470 10 місяців тому +1

    Arumai Arumai super sister ❤❤❤❤

  • @mrtitan-ri7ke
    @mrtitan-ri7ke 9 місяців тому +1

    Enakkunu sonthamaga veedu vanganum.sister.

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 10 місяців тому

    😊 yennoda Akka oda pls point ungaloda modulation Thane adhey slanc it's beautiful pa sago 😊💗🙏

  • @suganyachokkalingam
    @suganyachokkalingam 10 місяців тому

    Nice voice. I love your way of story telling sister. Keep on going well....

  • @kowsalya915
    @kowsalya915 10 місяців тому

    Super story akka ❤❤❤❤

  • @vevasayam.A.S
    @vevasayam.A.S 10 місяців тому +3

    Yannakku sontha home 🏠🏡 vanganum akka...❤

  • @MGVworld
    @MGVworld 10 місяців тому

    அருமையான கதை🙏🙏

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 10 місяців тому

    Nalla story next episode vara wait pannum claimax ku neraiya asa pattan kedaikala but one day kedaikumnu namburan😊

  • @suhashini6782
    @suhashini6782 10 місяців тому

    Madi veedu kattum atha romba alaga decoration pannunnu neendanal aasai sister

  • @hemalathar209
    @hemalathar209 10 місяців тому

    Arumaiyana kuralvalam sollum vithamum azagu

  • @poornasbright
    @poornasbright 10 місяців тому

    Super story mam....

  • @ayyappanjpa329
    @ayyappanjpa329 10 місяців тому +2

    என் மனைவிக்கு ஒரு கைப்பேசி 😢 அக்கா...

  • @govind8516
    @govind8516 10 місяців тому

    Indha story's laam solli dubbing pannumbodhu eppdi pannuvinga nu nenaikkumbodhum....ennaiye ariyaama udhattin oram siru punnagai varudhu ...andha punnagaiyoda dhan full story'm kekkuren...ovvoru muraiyum...ungaloda tamil vaartthai uccharippu .,..avlo alagaa irukku DD mam .....romba naal kalaichi ippo dhan unga videos paakka vaaippu kedachadhu.... subscribe eppavo pannitten..

  • @harshithauma9590
    @harshithauma9590 10 місяців тому

    No wait very interesting. 😮

  • @navaneethankrishnan8658
    @navaneethankrishnan8658 10 місяців тому

    சகோதரி எதற்குமே ஆசப்படாத ஆசப் பட்டாலும் கிடைக்காத நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் நிலமை ?? இந்த கதாபாத்திரம் எனக்கும் பொருந்தும் 😢

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      காலமும் உழைப்பும் எல்லாவற்றையும் மாற்றும் sago...நம்பிக்கையோடு இருங்கள்

  • @KalaiSelvi-kc4nd
    @KalaiSelvi-kc4nd 10 місяців тому

    அக்கா இன்னும் மணி பார்த்து காத்திருக்கேன் பதிவுக்கு மட்டும் அல்ல உங்களின் குரலுக்கும்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      இன்று வெளியிடப்பட்ட இந்த சிறுகதையின் 2 ஆம் பாகம் (PART -2) சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக UA-cam-ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆதாலால் அந்தப் பதிவை மீண்டும் நாளை இரவு வெளியிட உள்ளேன். தயவு செய்து அந்தக் காணொளியையும் கண்டு தங்களது ஆதரவைத் தொடர்ந்து தெரிவிக்கவும்.. தடங்களுக்கு மன்னிக்கவும்..🙏

  • @umamani6206
    @umamani6206 10 місяців тому

    Scooty 🛵 very nice story 👌 I'm waiting ❤

  • @sathiyaannamalai5672
    @sathiyaannamalai5672 7 місяців тому

    என் அம்மாக்கு ஒரு தாலி செயின் வாங்கி கொடுக்கா மிகாஉம் ஆசை

  • @number1chennai868
    @number1chennai868 10 місяців тому +1

    Good story ❤❤

  • @loganathan7716
    @loganathan7716 10 місяців тому

    Iam waiting for next episode

  • @suryav6021
    @suryav6021 10 місяців тому

    கடன்வாங்கி படித்த வேல்பாரி நாவலை சொந்தமாக வாங்க வேண்டும் அதுதான் ஆசை

  • @swarasiyam05
    @swarasiyam05 8 місяців тому

    Sontha veedu❤❤❤

  • @suganyaezhil
    @suganyaezhil 9 місяців тому

    குழந்தை இல்லாதவர்களுக்கு மோடிவேஷனல் ஒரு கதை சொல்லுங்க

  • @jamunakumari9592
    @jamunakumari9592 10 місяців тому

    Super very nice 😊

  • @rajapillai7345
    @rajapillai7345 10 місяців тому +1

    I am waiting ❤

  • @vasukishanmugasundaram8081
    @vasukishanmugasundaram8081 10 місяців тому

    Nice, pls upload next part mam

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      இன்று வெளியிடப்பட்ட இந்த சிறுகதையின் 2 ஆம் பாகம் (PART -2) சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக UA-cam-ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆதாலால் அந்தப் பதிவை மீண்டும் நாளை இரவு வெளியிட உள்ளேன். தயவு செய்து அந்தக் காணொளியையும் கண்டு தங்களது ஆதரவைத் தொடர்ந்து தெரிவிக்கவும்.. தடங்களுக்கு மன்னிக்கவும்..🙏

  • @Nagalakshmi-y5c
    @Nagalakshmi-y5c 10 місяців тому

    Yes sister I missing scooty

  • @VinuMithran-r1j
    @VinuMithran-r1j 10 місяців тому

    Kadan illatha nimathiyana valakai akka

  • @jesusjoys6274
    @jesusjoys6274 10 місяців тому +1

    Akka please Ponniyin selvan story poda mudiyumaa???

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      நிறைய பேர் போட்டுட்டாங்க sago..

  • @dildiyan6458
    @dildiyan6458 10 місяців тому +1

    வீடு தான் அக்கா

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 10 місяців тому

    Nice story

  • @m.suresh7185
    @m.suresh7185 10 місяців тому +1

    Part 2 yepo varum akka waiting

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 10 місяців тому +1

    Novel romba nallayirunthathu thankyou aanal enna nadakkum????endra twist vaitheergal next part kkaga waiting...❤❤❤❤ thank you ❤❤❤❤

  • @TamilDharani-ww7dk
    @TamilDharani-ww7dk 10 місяців тому

    Mistery shop emote😭😭😭😭

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 10 місяців тому

    Thank u akka.🙏🙏🙏

  • @yuvans1719
    @yuvans1719 9 місяців тому

    Many things I forget forget nu than sollanum

  • @anumugisha8349
    @anumugisha8349 10 місяців тому

    I am waiting Akka

  • @edwardcharles1275
    @edwardcharles1275 10 місяців тому

    Returning back after a year.....to your channel

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      ஏங்க 1 yr ah பார்க்கல..?🙄

    • @edwardcharles1275
      @edwardcharles1275 10 місяців тому

      @@ThagavalThalam busy with some project work.....ippole irundhu follow pannuva....😊😊😊,i think I missed lots of self motivating stories... Thanks for uploading those kind of stories...

  • @sivanew3128
    @sivanew3128 10 місяців тому

    Super akka ❤

  • @ariiwork
    @ariiwork 9 місяців тому

    Romba naala enga amma ku chain ethuthu kutukkanu nu aasaiy

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 9 місяців тому

    Enakku nerya tralvel pannanum enga office office office veedu.... Routine

  • @sivabiochem8828
    @sivabiochem8828 5 місяців тому

    Next part ?

  • @annailakshmi9628
    @annailakshmi9628 10 місяців тому

    Enga marriage album sister.5 years mudiya poguthu marriage aagi.innum vangala😢

  • @prathyusha186
    @prathyusha186 10 місяців тому

    Drawing ku nu special aa pencil set iruku athu vaanganum

  • @gowthamilakshmanan3145
    @gowthamilakshmanan3145 10 місяців тому

    மரபு விதைகள் வாங்கனும்.

  • @MaadhuTeacher543
    @MaadhuTeacher543 9 місяців тому

    Scooty 😢 my dream

  • @gayathrinagarajangayathrin8689
    @gayathrinagarajangayathrin8689 10 місяців тому +1

    DSLR camera 📸.....

  • @bhuvaneshwarikp5191
    @bhuvaneshwarikp5191 10 місяців тому

    Waiting for part 2

  • @ishwarya986
    @ishwarya986 10 місяців тому

    Guitar 😊

  • @divyaprasath4677
    @divyaprasath4677 10 місяців тому

    எனக்கு oru மூணு வருசமா sofa வீட்டுக்கு வாங்கணும்னு ஆசை .

  • @sundarisundari8430
    @sundarisundari8430 10 місяців тому

    Super

  • @sivakiruba2278
    @sivakiruba2278 8 місяців тому

    Mamaearth face face pack vanganur nadikkarai aana ine vanga mudal😅

  • @saratharam7133
    @saratharam7133 10 місяців тому +1

    Gold chain

  • @sakthikalyani3742
    @sakthikalyani3742 10 місяців тому

    Stainless steel cooker sister. 😊

  • @ஆ.சதிஷ்குமார்
    @ஆ.சதிஷ்குமார் 10 місяців тому

    Power Bank 3months plan pani irrukan innum vangha mudila 1500rs ....

  • @sivaranis8500
    @sivaranis8500 10 місяців тому +1

    thali chain.

  • @NaaiSekar-loyal
    @NaaiSekar-loyal 10 місяців тому

    Akka ,babubali 2 ku wait panna vacha maari ,twist vachi mudichutingaley 😂😂

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 9 місяців тому

    Two wheeler my dream but 😢

  • @jaswanttamil6433
    @jaswanttamil6433 10 місяців тому +1

    House.

  • @selvakumarkumar28
    @selvakumarkumar28 10 місяців тому +2

    Bike.....

  • @kowsikowsalya6659
    @kowsikowsalya6659 9 місяців тому

    En husband kum enakku oru mathiri en name avanga name irukura pola ring but ennala vanga mudila😊😢

  • @ramyanithi5288
    @ramyanithi5288 10 місяців тому +1

    Scooty sister

  • @madhavijensi8185
    @madhavijensi8185 10 місяців тому

    Yenaku oru sinna gold ring 💍 vanganumnu rompa nal asai ipo varaikim nadakkave ila😢

  • @dharinic2648
    @dharinic2648 10 місяців тому +1

    I want go to kerala bt still don't go

  • @robertddhanam2499
    @robertddhanam2499 10 місяців тому

    😞 yena sis storyku wait panna sollitinga

  • @yogamalasathish2192
    @yogamalasathish2192 10 місяців тому

    Sister anaku dollar chain gold la vaganum aasai

  • @divyasathish5885
    @divyasathish5885 10 місяців тому

    Story super ka en amma ku oru pattu saree & phone

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்

  • @011hariharan.a2
    @011hariharan.a2 10 місяців тому

    Audi car um private jet um ka.. 😅

  • @jaswanttamil6433
    @jaswanttamil6433 10 місяців тому +1

    ❤❤❤