துக்ளக் 55வது ஆண்டு விழா நேரலை ஜனவரி 14, 2025🔴 மாலை 6.30க்கு 🔴

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ •

  • @subramanianj141
    @subramanianj141 13 днів тому +70

    "துக்ளக்" முதல் இதழிலிருந்து இன்றைய இதழ் வரை தவறாது படித்து வருகின்றேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஆன்மீகம் கலந்த தேசியவாதியாக மனதளவில் பெருமை கொள்கிறேன்.என்னுடைய சம காலத்தில் திரு.சோ மற்றும் தங்களுடன் வாழ்ந்து வருவதை மிக பெருமையாக கருதுகின்றேன்.மோடிஜி நம் பிரதமராக அமைவதற்கு தங்கள் இருவரின் உழைப்பு இந்தியாவே பெருமைப்படும்.
    துக்ளக் 100வது ஆண்டுவிழா கொண்டாட 80 வயதான என் மனப்பூர்வமான வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @balajisethuraman8095
    @balajisethuraman8095 13 днів тому +35

    மிகவும் ஒரு கருத்தாழமிக்க குருமூர்த்தி உரை....சோ மாதிரி நகைச்சுவை நையாண்டி தூறல்கள் இல்லாட்டாலும் தேசத்திற்கு மாநிலத்திற்கு தர்மத்திற்கு உகந்த உரை

  • @ramnathans6472
    @ramnathans6472 13 днів тому +18

    தேசியமும் தெய்வீகமும் இருகண்களாகக் கொண்ட துக்ளக் மற்றும் தினமலர் பத்திரிகைகளை ஆதரிப்போம். திரு பழ கருப்பையாவின் பேச்சும் மிகவும் சிறப்பாக இருந்தது.

  • @krishnanvenkateswaran6748
    @krishnanvenkateswaran6748 12 днів тому +18

    துக்ளக் முதல் இதழிலுருந்து வாங்கிப் படித்து வருகிறேன் . எப்போது செவ்வாய்க்கிழமை வரும
    துக்ளக் இதழ் வரும் என்று காத்திருப்பேன். துக்ளக் இதழ் பல்லாண்டு தொடர்ந்து வெளிவர வேண்டும் என விரும்புகிறேன் . கடவுளிடம ப்ரார்த்தனை செய்கிறேன். வாழ்க துக்ளக் வளர்க துக்ளக் ❤❤🎉😄🙏🙏

  • @sairamr5987
    @sairamr5987 12 днів тому +6

    வாழ்த்துக்கள் திரு குருமூர்த்தி சார்.
    திரு சோ ராமசாமி அவர்கள் ஆசீர்வாதங்கள் தமிழக இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
    துக்ளக் தனது அறப்பணியை தேச நலன் கருதி தொடர்ந்து வழங்க கடவுளைப் பிரார்த்தனை செய்கிறோம்...
    நன்றி ஜெய்ஹிந்த்..
    🎉🎉🎉

  • @nagarajans.2435
    @nagarajans.2435 13 днів тому +9

    துக்ளக் ஆசிரியர் .... Staffs and management பணியாளர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் ! சோ அவர்களும் துக்ளக் ஆசிரியர் திரு. குருமூர்த்தி அவர்களும் பத்திரிக்கை துறையின் இரு கண்கள். இக்கண்களால் தான் பிரதமர் மோடிஜி ஆட்சியில் அமர்க்கிறார். உண்மை தான். அன்புடன் எஸ். நாகராஜன் . துக்ளக் பத்திரிக்கை நல்லவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் பத்திரிக்கை. நல்லது. அரசியல் சிந்தனை அறிவு பெருக்கும். வருங்காலத்தில் என்ன அரசியல் நிகழ்வுகள் பற்றி முன் கூட்டியே அறிவித்த பத்திரிகை (ஞானக்கண் ). நாட்டுக்கு தேவைப்படும் பத்திரிகை . நன்றி.

  • @rajeshmurali6680
    @rajeshmurali6680 9 днів тому +2

    Excellent speech by Piyush ji, real hard worker only can deliver such spontaneous speech.

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 10 днів тому +6

    துக்ளக்கின் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்

  • @thyag
    @thyag 9 днів тому +2

    Karupaiahs speech was sharp witty and very true.. sad state of politics .. we need fresh blood.. wake up tamil voters pls!! its high time

  • @ramananvlogs987
    @ramananvlogs987 12 днів тому +3

    I heartily congratulate Thuglak magazine and its editor Gurumurthy ij because it is very nobel for a magazine to ask for support for three other Tamil magazines on its anniversary.
    It is very wonderful to tell the readers to support the other three weak magazines.
    We thuglak readers,will definitely buy those three magazines and support them.

  • @vijayaveezhi1007
    @vijayaveezhi1007 11 днів тому +2

    துக்ளக் முதல் இதழில் இருந்து இன்று வரை படித்து வருகிறேன். தங்கள் உரையும் திரு கருப்பையா அவர்கள் உரையும் மிக அருமை. இன்றைக்கு அவசியமான தரமான உரையாகும்.சோ அண்ணா போன்று தாங்களும் துக்ளக் பத்திரிகையை நன்றாக நடத்தி வருகின்றீர்கள். தங்கள் பணி தொடரட்டும். நன்றி

  • @nagarajans.2435
    @nagarajans.2435 13 днів тому +7

    சந்தோஷம். துக்ளக் ஆசிரியரின் எழுத்து பணிகள் தொடரட்டும். நல்வாழ்த்துக்கள் . சோ வாழ்க வளத்துடன். நன்றி.

  • @PalaniyandiPalaniyandi-x3z
    @PalaniyandiPalaniyandi-x3z 13 днів тому +17

    துக்ளக் குறுக்குவழி சம்பாரிக்கவேண்டும் என்றால் தினகரன் மாதிரி ஆகி இருக்கலாம்.போதும் என்ற மனநிலை சோ வின் உம்மை நிலை.வணக்கம்.

    • @kannankannan7882
      @kannankannan7882 13 днів тому

      தினமலர் பத்திரிக்கை போல் ஒரு சார்பாக ஆகி இருக்கலாம்

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому +2

      குருசேத்திர போர் களத்தில், ஏதாவது ஒரு பக்கம் சார்ந்து தான் இருக்கனும். அது தான், ஒரு அரசனின் அறம் ஆகும்.

  • @haritnin
    @haritnin 13 днів тому +12

    Thanks thuglak for standing for dharma.. thanks S.Gurumurthy for driving thuglak

  • @maniksanjeev3714
    @maniksanjeev3714 9 днів тому +2

    Pala karupaya mass speech 🎉

  • @elkayrealestates1
    @elkayrealestates1 13 днів тому +12

    After cho - very tough to maintain thukluk, Mr guru moorthy is doing well ..

    • @narayananss2226
      @narayananss2226 12 днів тому

      Yes. He repeatedly told the truth about his inability to do what Cho has done as editor of thuglak. But the members associated with thuglak wanted to continue the magazine and Gurumurthy has to oblige them because he had such an attachment with Cho

  • @dramachandran5802
    @dramachandran5802 12 днів тому +5

    மிக அருமையான நிகழ்ச்சி . துக்ளக் digital இல் தொடர்ந்து அரசியல் தொடர்பான நிகழ்வுகளை வெளியிடவும் நன்றி.

  • @sivaramalingamannamalai2858
    @sivaramalingamannamalai2858 11 днів тому +2

    I like Thulack

  • @arunvijay9498
    @arunvijay9498 13 днів тому +9

    Dear minister u r speech is matured and to the point.. 👌👌

  • @kalyanik1754
    @kalyanik1754 9 днів тому +1

    ❤️🙏Now Better Equal as Cho time

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 13 днів тому +6

    Excellent speech by the Minister..................wonderful and honest..........

  • @gthibanify
    @gthibanify 13 днів тому +8

    Great sir. All bjp kariyakarthas must united n learn the schemes beneficaries reach out all villages support Modiji Annamalai sure 26 all tamils thrown out dynastry corrupt ruling party soon🙏🙏

  • @somasundaramsubramaniam4818
    @somasundaramsubramaniam4818 13 днів тому +6

    துக்ளக் 55 வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.துக்ளக் தினசரி பத்திரிக்கை துவங்கும் எண்ணம் உண்டா.

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому +2

      "துக்ளக் தமிழ் செய்தி" TV வந்தால்?, ரொம்ப சிறப்பாக இருக்கும்.

  • @annavikumar-vm2te
    @annavikumar-vm2te 12 днів тому +4

    துக்ளக் பத்திரிக்கை பல்லாண்டு வாழ்க

  • @chithammbarampillai9944
    @chithammbarampillai9944 12 днів тому +2

    Salute thuglack, true never failure 🌹

  • @senthilsir1747
    @senthilsir1747 10 днів тому +1

    வாழ்த்துக்கள். தொடர்ந்து சமூக சேவை நிகழ்த்தி வருகிறீர்கள்.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 7 днів тому

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 11 днів тому +1

    அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமயடா. மன்னாதி மன்னன் படத்தில் MGR title song 🙏 இன்று MGR பிறந்தநாள்

  • @vaidyanathanr1173
    @vaidyanathanr1173 13 днів тому +9

    உழைப்பு வந்தவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @kesavanarun7
    @kesavanarun7 13 днів тому +8

    Very good speah by my best karuppaya sir.

  • @ksramani8712
    @ksramani8712 12 днів тому +2

    very interesting to note the quality speakers and viewers can change the fate of our TN

  • @nirmalag800
    @nirmalag800 13 днів тому +14

    🪷🪷🪷 நாளைய தமிழகமே அண்ணாமலை jj 🔱🔱🔱

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 13 днів тому +4

    Wonderful gurumurthy sir

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 12 днів тому +4

    அண்ணாமலை என்றால், அரசியல் அறிவு உழைப்பு திறமை ஆன்மீகம் தேசியம் மக்கள் தொண்டு எனலாம். 🙂.

  • @chandrasekar8383
    @chandrasekar8383 13 днів тому +9

    அருமையான அலசல்

  • @thangamuthuac9912
    @thangamuthuac9912 12 днів тому +4

    சோ ராமசாமிக்கு நிகர் அவரேதான்இதை யாரும் மறுக்க முடியாது எப்பர்பட்ட அரசியல் தலைவர்களையும் தயவு தாட்சயன் பாராமல் விமரசிக்கக்கூடிய்மாமணிதர்

  • @sairamr5987
    @sairamr5987 12 днів тому

    வணக்கம் திரு.பழ கருப்பையா சார்.
    நீங்கள் சொல்வது போல் தற்காலிக ஆசிரியர் நிரந்தரமாக பணி அமர்த்த கையாலாகாத இந்த அரசை பொது மக்கள் ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொண்டு புறம் தள்ள வேண்டும்.
    நன்றி ஜெய்ஹிந்த்..

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 10 днів тому +1

    குருமூர்த்தி. முடிந்தால் ..அமித்ஷாவிடம்..சொல்லி..எடிபாடி.கதையை.முடித்தால்..தமிழகத்திற்கு..நல்லது..நடக்கும்..இதுதான்..தமிழக த்திற்கு..தேவை

  • @ekdks-eln
    @ekdks-eln 12 днів тому

    Very nice meeting. Let we believe tthat our people elect a honest peoples ministry in the coming election??!!

  • @mugundanvb2525
    @mugundanvb2525 13 днів тому +8

    2026 for BJP

  • @VenkatMathu-v5d
    @VenkatMathu-v5d 13 днів тому +9

    Because of Annamalai Anna watched this program

  • @rajkandiah8182
    @rajkandiah8182 12 днів тому +1

    கலைமகள் அமுதசுரபி மஞ்சரி இதழ்கள் வெளிவருகிறது பலருக்கு இப்போ தான் தெரிகிறது

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx 13 днів тому +4

    Thuglal Digital : Superb professional coverage by Tuglak Digital. Congratulations. One suggestion: Next time please ensure that audience applause is also captured and broadcast. Thank You.

    • @ThuglakDigital
      @ThuglakDigital  7 днів тому

      Thank you for your suggestion, we will try our best.

  • @hemanththiruvengadam7696
    @hemanththiruvengadam7696 7 днів тому

    Karuppaiah genius..Tamilnadu should utilize him..

  • @velumani7971
    @velumani7971 13 днів тому +2

    அருமை ஐயா

  • @RamanS-f3n
    @RamanS-f3n 13 днів тому +4

    True unmai. To reveal all political affairs

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian7554 12 днів тому +6

    தற்போதைய P.M.Shri திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் கிடையாது, ஆனால் மூன்றாவது ஒரு மொழி என்று தான் உள்ளதாக கூறுகிறார்கள்.ஆனால் இவர்கள் ஆண்ட ,ஆட்சியாளர்கள் அரசுப்பள்ளிக்கு இருமொழிக் கொள்கை என்ற பாட்டையையே பாடுகிறார்கள்.இதை சாமானியர்கள் புரிந்து கொண்டால் தான் விடிவு காலம்.

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому

      பணம் உள்ளவர்கள், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில், இந்திக்காக சேர்த்து விடுகிறார்கள். பாவம் ஏழைகள், அரசின் இரு மொழி பள்ளிகள் தான் கதி.

  • @srinivass8858
    @srinivass8858 13 днів тому +9

    Why Annamalai was not invited for his speech?

  • @chellaiyana9038
    @chellaiyana9038 10 днів тому

    அனைவரும் மூத்த வயதினராகவே இருக்கின்றனர், அடுத்த தலைமுறைக்கு துக்ளக் கை கொண்டுசெல்லும் திட்டமில்லையா

  • @psasikumar2995
    @psasikumar2995 13 днів тому +8

    சிறந்த ஒரு நிகழ்வு. பேச்சு. உண்மை. நன்றி.

  • @alagarsamy1339
    @alagarsamy1339 12 днів тому +1

    வாழ்த்துக்கள்

  • @chithammbarampillai9944
    @chithammbarampillai9944 12 днів тому +1

    Last 20 years reading thugluck

  • @TechTamizha1
    @TechTamizha1 11 днів тому

    Jai Hind

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 12 днів тому

    Jai Hind 🎉

  • @SAKTHILive
    @SAKTHILive 13 днів тому +6

    இப்போ துக்ளக் படிப்பதை நிறுத்தி விட்டேன் 😂 Only BJP சார்பு இல்லை வெறும் promotion

  • @Malarvannan-x6c
    @Malarvannan-x6c 12 днів тому +1

    Jai Shri Ram ❤❤❤❤❤ji

  • @muthukarthi007
    @muthukarthi007 12 днів тому

    வாழ்த்துக்கள்...

  • @duraisamy3511
    @duraisamy3511 12 днів тому +1

    SALUTE SIR

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 12 днів тому +3

    BJP should break Aiadmk and throw Ennai Kondai Edappadi out of his post.
    They should develop a breakaway group under sengottaiyan, velumani, thangamani, Pollachi jayaraman,Rajendra balaji, vijayabhaskar, kmaraj, viadhyalaingam etc etc.

  • @MahaLakshmi-d7e
    @MahaLakshmi-d7e 10 днів тому

    Guru moorthi avargale 26 election DMK paduthollvi adaya. media than karanamaga erukkum

  • @srinivasrao1173
    @srinivasrao1173 13 днів тому +3

    CHO was the best.

    • @narayananss2226
      @narayananss2226 12 днів тому +1

      No doubt about it but someone has to take up the challenge which was the most dream of Cho

  • @sureshbabu6210
    @sureshbabu6210 13 днів тому +2

    Happy Pongal 🎉🎉🎉

  • @SafathN
    @SafathN 13 днів тому +3

    ஏன் திடீரென்று முடித்துவிட்டார் பழ கரு ?

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 13 днів тому +8

    Annamalai speech we need ,Gurumurthy ?

    • @freshmaniac8450
      @freshmaniac8450 12 днів тому +1

      This is the annual function of Thuglak magazine of which Gurumurthy is the editor. As regular readers of the magazine, we look forward to the speech and question and answer session of Shri. Gurumurthy. This is not a political rally.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 13 днів тому +3

    வையகம் வாழ இனியாவது வழிவிடுங்க இப்படிக்கு :🖐MAN.

  • @abijanaki7212
    @abijanaki7212 12 днів тому

    நான் முகமது பின் துக்லக் நூல்கள் அதிகம் படிப்பேன்

  • @haysjoe7432
    @haysjoe7432 12 днів тому

    EPS is a smart politician. He sidelined Sasikala, OPS & Dinakaran and took AIADMK on his side of pure Smartness and has become General secretary.
    He is Cash cow of AIADMK

  • @shandhamod
    @shandhamod 13 днів тому +3

    Annamalai ?

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 10 днів тому

    P.M.Shri திட்டம் எதாவது மூன்றாவது மொழி என்றுதான் கூறுகிறது

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 12 днів тому

    1973 லவ் ஈவேரா பற்றி திரு சோ துக்ளக் ல் எழுதி நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டதாக திரு மனித கூறுகிறார் உன்மையா???

  • @adventuregamesbyjeevan4297
    @adventuregamesbyjeevan4297 13 днів тому +1

    👍👍👍

  • @arunvijay9498
    @arunvijay9498 13 днів тому +5

    Congress நாட்்டுக்கு தேவை என்று சோ சொல்வதையே நீங்களும் கூறுகிறீர்கள்
    அவர்களின் தேசபக்தி கேள்விக்குறியாக இருக்கு
    எனபது தான் உருத்தலாக இருக்கு.

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому

      ஒரு கெட்டதை ஒப்பிட்டால் தான், ஒரு நல்லது உயர்வாக தெரியும்.

    • @ramaakannan6400
      @ramaakannan6400 12 днів тому

      உ'று'த்தலாக

  • @ganesanganesh8584
    @ganesanganesh8584 13 днів тому +2

    நீங்க சொல்லறதூ கரெக்ட் சார் 100%
    ஆனா.இப்ப யார் உண்மையான பத்திரிக்கை படிக்கிறாங்க.

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому

      இப்போ, மக்கள் இணைய தளத்திற்கு மாறி விட்டார்கள்.

  • @RahuRahu-ck7lw
    @RahuRahu-ck7lw 13 днів тому +1

    CHO Cho thaan.

  • @sshantha4150
    @sshantha4150 12 днів тому +1

    Intellectual audience....no use....state in the hands of thugs....these so called intellectual s onnum panna mudila...avanga vandha door open panna dhan layakku.😮

  • @saidaisesh
    @saidaisesh 13 днів тому

    Aiadmk too is a anti Hindu party. They kept mum when the Kanda sasti kavasam issue came up and took action only when there was public outrage. Whereas they acted swiftly when complaint was lodged against Bjp's kalyanaraman

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому

      ADMK is trying for Minorities (Maya Maan) votes. Even in future, ADMK can't get their votes. Only, DMK alliance will get that.

  • @sundarsubra8064
    @sundarsubra8064 13 днів тому

    Tigers did NOT deal in drugs.

  • @Msv-i1r
    @Msv-i1r 12 днів тому

    ஆரிய தமிழ்த்தாய் வாழ்த்து என்ன ஆச்சு.

  • @anandbhanu10
    @anandbhanu10 13 днів тому +2

    Strange why Mr Gurumurthy decided not to call Mrs. Nirmala Sitaraman, but to invite Mr Piyush Goyal to address this event?

  • @BHAJANS205
    @BHAJANS205 13 днів тому

    My humble opinion is Mr Gurumurthy is not able to report the short comings in BJP Tamilnad. You know whatever may be the DMK party cadre is able to solve the poor mans so many problems in getting the benefits of the central government managed by TN Govt, ofcourse getting their cut. But the public is satisfied in getting the benefits. Similarly the inclusion and verification of polling list is continuously done by these DMK Cadre which is very much lacking. The release of any number of speeches, release of files of corruption will not bring the people to BJP. If Cho was alive he will certainly take up this issue and he won't brush it aside simply saying that it is the duty of BJP TN

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 днів тому

      So, Annaamalai & TN BJP has to connect Poor people and All governments schemes to easily get benefits.

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 12 днів тому +2

    If BJP is defeated the sole credit goes to Nirmala Seetharaman. She is not doing anything to lessen the burden of Income tax on middles classes (who staunchly supported BJP,)
    commensurate with rising inflation. on the contrary congress had it been backed by middle classes, it would have richly rewarded such classes
    by commensurate reduction in taxes .Apart against Dollar Indian rupee is loosing everyday, because of the foolish policies of Nirmala Seetharaman.
    she has increased the short term gains from 15 to 20 %, as a result Foreign institutional investors are leaving the Indian stock market and repatriating dollars. No intervention by her by way of reduction in short term capital gains taxes. Her inept actions , foolish measures are the sole cause for Rupees down fall against dollar and unprecedent bleeding in Indian stock markets. It is high time that the prime Minister takes stock of the situation and shows the door to such a dull headed person Nirmala Seetharaman once and for ever.

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i 13 днів тому +1

    Guru sir, CHO was a very very intelligent person but you ?.
    You think you are a intelligent but you are always speaking ADHIMEDAAVI because you are the person for ADMK splitting

  • @srisatish2020
    @srisatish2020 13 днів тому

    177 / 5,000
    Translation results
    Translation result
    திரு. குருமூர்த்தி உண்மையான அர்த்தபோட்சி சும்மா ஏன் இப்படி கேலி செய்கிறீர்கள்... உங்களுக்கு திரு. சோ சார்கிட்ட உண்மையான குருகுலம் இருந்தா, தயவு செய்து உங்க எல்லா முட்டாள்தனத்தையும் நிறுத்துங்க.... நீங்க இது பத்தி கருத்து சொல்லுவீங்கன்னு நம்புறேன்... நன்றி.

  • @ganeshs3763
    @ganeshs3763 13 днів тому +2

    Mr.Gurumurthy Sir. My pranams. I wish the meeting can be organised in a PROFESSIONAL way. I feel it is very poorly organised not matching with the standard of u and thuglak. Pl take it in a constructive manner and I wish to see the next anniversary is conducted in a very professional way. Hearty wishes

  • @sureshbabu6210
    @sureshbabu6210 13 днів тому +1

    🎉🎉🎉🎉

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 13 днів тому

    😢😢😢😮😮😮😢😮😮

  • @govindrajan9887
    @govindrajan9887 13 днів тому

    The people are so bad in this environment. They don't appreciate at the right time and claps are feeble

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 10 днів тому

    பத்திரிகை வாங்க ஆளில்லை ! பொது கழிப்பறையில் இவர்களின் பத்திரிகையை காணலாம்😂😂😂

  • @haysjoe7432
    @haysjoe7432 12 днів тому

    Whatever Gurumoorthy has done has failed miserably. He thinks he is King maker but failed person.
    He is Lucky to be associated with BJP & Modi.
    He is not a Helpful person

  • @randarguy1658
    @randarguy1658 13 днів тому

    மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள் 18 ஜூலை 1967.
    அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் 1969 ஜனவரி 14.
    தமிழ்நாடு வாழ்க!
    தமிழ்நாடு வாழ்க!!
    தமிழ்நாடு வாழ்க!!!

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 13 днів тому +1

    துக்ளக் பத்திரிகை இருக்கா..சோ விற்கு பிறகு அதன் மவுசே போயிடிச்சு..

  • @ravir7764
    @ravir7764 13 днів тому +34

    துக்ளக் சோ உள்ளவரை துக்ளக் பத்திரிக்கை படித்தேன் குருமூர்த்தி தலைமை ஏற்ற பிறகு மறந்து விட்டேன்

    • @raviganesh6517
      @raviganesh6517 13 днів тому +3

      விளம்பர பிரியர். சுய தம்பட்டம். Self importance மட்டுமே பிரதானம்

    • @SafathN
      @SafathN 13 днів тому

      மிகச் சரி.. கு.மூ என்ன மனுஷனா இவன் ? எழுத்தாற்றலும் அற்றவன், அநாகரீகமானவன் !

    • @vijayakumrnachimuthu6915
      @vijayakumrnachimuthu6915 13 днів тому +24

      மிகவும் தவறான கருத்து. இவர் விரும்பி இருந்தால் மத்திய வங்கியின் தலைமை ஆளுநர் அல்லது மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து இருப்பார். அவருடைய திறமை மற்றும் சமர்ப்பணம் தெரியாமல் கருத்து சொல்வது முட்டாள்தனம்.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 13 днів тому

      Yes very correct ​@@vijayakumrnachimuthu6915

    • @ramannarasimhan9627
      @ramannarasimhan9627 13 днів тому

      நண்பா என்னை மாதிரி படிப்பறிவற்றவன் இது போல் விமர்சனம் செய்தால் உதரிவிட்டு செல்லலாம்.ஆனால் தங்களை போன்ற நல்ல படித்த மற்றும் நல்ல பதவியில் இருப்பவர்கள் இது போல் தரம் தாழ்ந்து விமர்சிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தயவுசெய்து தாங்கள் தங்களை மறுபரிசீலனை செய்து 70 ஆண்டுகாலமாக இந்தியாவின் வளர்ச்சியில்லாமல் இருந்த நமது பாரதத்தை தலைநிமிற செய்யும் பிரதமர் கரங்களுக்கு வலுசேர்க்க உதவிட வேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டூகிறோம்
      நன்றி நண்பா

  • @saravanassareeskalai2878
    @saravanassareeskalai2878 8 днів тому

    ராஜிவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது சென்ற அமைப்படை செய்த தவறை கடந்து செல்ல மனமில்லாமல் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைதிப்படை இலங்கையில் இருந்து திரும்பி வந்த நேரத்தில் தமிழ்நாட்டின் ஆட்சியின் முதலமைச்சராக இருந்த கலைஞர் என் இனத்தை அழித்து ஒழித்து விட்டு வரக்கூடிய அந்த அமைதிப்படையை வரவேற்க செல்ல மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர் இத்தனைக் எம்ஜிஆர் மறைந்த பிறகு 11 ஆண்டுகள் கழித்து தான் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தவர் கலைஞர் அப்போது ஒன்றிய அரசு நினைத்தால் அமைதிப்படையை வரவேற்க செல்லாத காரணத்தை சொல்லி ஆட்சியை கலைக்க முடியும் என்ற நிலையும் இருந்தது கலைஞர் அதுபற்றி கவலைப்படவில்லை அதன் பிறகு பிரதமர் சந்திரசேகரை பயன்படுத்தி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது விடுதலைப்புலிகளை திமுக ஆட்சி ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டு சொல்லப்பட்டு அடுத்து 1991 தேர்தல் .
    தேர்தல் காலத்தில் ராஜிவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார் திமுக மீது பழி சொல்லப்பட்டது அந்த தேர்தலில் திமுக மாநிலம் முழுவதும் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்தது கலைஞர் மட்டுமே துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார் அடுத்த ஆறு மாதம் கழித்து நடந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல் துறைமுகம் எழும்பூர் என்ற இரண்டு இடத்திலும் திமுக வெற்றி பெற்றது
    இந்த வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கலைஞரை சந்தித்து பேட்டி கேட்டபோது நல்ல வேளையாக துறைமுகம் கப்பல் நிற்கும் பகுதி எழும்பூர் ரயில் நிற்கும் பகுதி தமிழனின் மானம் கப்பலிலும் போகாமல் ரயிலிலும் போகாமல் தடுக்கப்பட்டு விட்டது இந்த தேர்தல் வெற்றி மூலம் என்று பதில் சொன்னார் கலைஞர்
    அடுத்து 2006ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் இலங்கை போர் தீவிரம் அடைகிறது இந்தியாவின் ஆதரவோடு
    இந்தியா அப்போது இலங்கை அரசோடு சேர வேண்டிய அவசியம் என்ன ராஜிவ் காந்தியின் கொலையே காரணம்
    அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சர் அவர் பதவி விலகினால் எல்லாம் சரியாகும் என்பதும் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதும் இங்கு இருந்த எதிர் கட்சி தலைவர்கள் கணக்கு ஆனால்
    கலைஞரின் கணக்கு பதவி விலகாமல் இருந்தால் அந்த பதவியை பயன்படுத்தி இலங்கை தமிழர்களுக்கு முடிந்த உதவியை செய்யலாம் பதவியை ராஜினாமா செய்து விட்டால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்ய முடியாது என்று கலைஞர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் தெரிவித்து இருக்கிறார் இதை திருமாவளவன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்
    பழ. கருப்பையா யார்
    திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர்
    துக்ளக் திராவிட இனத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்ட ஆரிய பார்ப்பன கூட்டம்
    அந்த கூட்டம் தன்னுடைய ஆண்டு விழாவிற்கு திராவிட இனத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து ஆரிய ராஜாஜியின் புகழ் பாட செய்து கலைஞரை இன்றைய தமிழக அரசை குறை பேச வைத்து மகிழ்ந்து இருக்கிறது பழ. கருப்பையாவும் 500 கோடி ரூபாய் இல்லாமல் ஆசிர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை என்று சொல்லுவதை குற்றமாக சொல்லி விட்டு போய் விட்டார் கல்வித்துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டாலும் அது இந்த இந்த காரியங்களுக்கு மட்டுமே என்ற ஒரு வரைமுறை இருக்கும் அதனால் அதில் இருந்து எடுக்க முடியாது ஒன்றிய அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்துகிற செய்தியை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல வராத 500 கோடி ரூபாயை பயன்படுத்துகிறார்கள் மாநில அரசால் ஆசிரியர்களுக்கு
    சம்பளம் கொடுப்மதில் பிரச்சினை இருக்காது பழ.கருப்பையா சொல்லுவது போல் ஆனால் ஒன்றிய அரசின் அதிகார திமிரை 500 கோடி ரூபாய் பிரச்சினை மூலம் மக்களிடம் கொண்டு போகலாம் அல்லவா அதைத்தான் அரசு செய்கிறது
    மேடையேறி பேசும் ஆற்றல் பெற்ற பழ. கருப்பையா அவர்களுக்கு இது தெரியாதா
    ராஜாஜி பெரிய அறிவாளியா இல்லை
    அவரை உடன் சேர்த்து கொண்டு தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்து ஆரிய ஆட்சிக்கு தமிழ்நாட்டில் முடிவு கட்டிய அறிஞர் அண்ணா தான் அறிவாளி
    அவரின் பாதையில் பயணம் செய்து இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் ஆரிய கூட்டத்தை அலற விட்டு கொண்டு இருக்கும் திமுக தான் ஆளுமை பெற்ற கட்சி

  • @kumaranmani2861
    @kumaranmani2861 13 днів тому

    We can call this as BJP function or Brahmins meeting

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 10 днів тому

    குருமூர்த்தி.... உன்னுடைய இன்றைய வாழ்வு ஸ்ரீ சோ போட்ட பிச்சை. அடங்கி இரு.

  • @Vicky10037
    @Vicky10037 13 днів тому

    சோ என்ற அரசியல் சாணக்கியர் இருந்த இடத்தில் குருமூர்த்தி என்ற சாக்கடை😂

    • @desabhakthi6739
      @desabhakthi6739 11 днів тому +2

      சோ இல்லாத இடத்தில் குருமூர்த்தி சரியான நபராக பொருத்தமானவராக உள்ளார்🇮🇳

  • @saravananm5438
    @saravananm5438 13 днів тому +1

    பிஜேபிக்கு மாமா வேலை பார்க்கும் குருமூர்த்தி

    • @gmahalingam2057
      @gmahalingam2057 12 днів тому +2

      திமுகவுக்கு சிவப்பு விளக்கு ஊடகங்கள் மாமா வேலை பார்க்கிறது.

  • @AmanullahFaisal-s5t
    @AmanullahFaisal-s5t 13 днів тому +2

    தேவையில்லாத ஆணி

    • @raghavendrankrishnan8641
      @raghavendrankrishnan8641 13 днів тому +4

      AmanullaRascal

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 13 днів тому +1

      14 ஆம் நூற்றாண்டு முட்டாள் சுல்தான்தானே ? அப்போதே பிடுங்கி எறியாமல் விட்டது தவறுதான்.

    • @sriramvr7259
      @sriramvr7259 13 днів тому

      Why you say like that

    • @AmanullahFaisal-s5t
      @AmanullahFaisal-s5t 13 днів тому

      @sriramvr7259 ஆமா அந்த பத்திரிக்கை அப்படியே மாசம் முடிஞ்சவுடனே அப்படியே 5000 பேர் வாங்கறாங்க இந்த பத்திரிகை இருக்குதா என்னன்னு தெரியாது எதுக்கு தேவை எல்லாம் வெறும் பில்ட் ஆப்

    • @nandagopalj8830
      @nandagopalj8830 13 днів тому

      Nee Oru Punnaku Pial

  • @raviganesh6517
    @raviganesh6517 13 днів тому +3

    குருமூர்த்தி சுய விளம்பரம், சுய தம்பட்டம் மிக்க மனிதர். சோ அப்படி அல்ல. தன்னைப் பற்றியே சிந்திக்காத மாபெரும் மனிதர் அவர்.
    மயிலாப்பூர் K Raviganesh
    நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
    தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

    • @vijayakumrnachimuthu6915
      @vijayakumrnachimuthu6915 13 днів тому +4

      அப்படி என்னதான் சுய விளம்பரம் தேடி விட்டார். உங்கள் தனிப்பட்ட கால் புணர்ச்சியை இங்கு பதிவு செய்ய வேண்டாம்.

    • @raviganesh6517
      @raviganesh6517 13 днів тому +1

      @vijayakumrnachimuthu6915 what do you know about him ? I know him & CHO family.

    • @raviganesh6517
      @raviganesh6517 13 днів тому

      @vijayakumrnachimuthu6915 முதலில் காழ்ப்புணர்ச்சி என ஒழுங்காக எழுத கற்றுக் கொள். கால் புணர்ச்சி, அரை புணர்ச்சி என தமிழை கொலை செய்யாதே

  • @divakaranj2675
    @divakaranj2675 11 днів тому

    இது துக்ளக் ஆண்டு விழா அல்ல பிஜேபியின் விழா