என்னால்தான் MGR முதல்வரானார்! | வாலியை கேலி செய்த Dr. காந்தராஜ்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #bbtcinema #tamilcinema #kandharaj #drkandharaj #kalaignar #mgr #sivajiganesan #mrradha #jayalalitha #oldtamilcinema #sivaji
    #drkantharajinterview #drkantharajlatestinterview #drkantharajaboutmgr #drkantharajinterview #drkantharaj #kantharajaboutmgr #drkantharajlatestinterview #drkantharajspeech #sivajiganesan #rajinikanth #kamal #jayalalithaa #mrradha #thyagarajabagvadar #puchinnappa #avm #kannadhasanmotivation #kannadhasanbirthday #kannadhasan
  • Розваги

КОМЕНТАРІ • 44

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 17 днів тому +11

    (1) கூந்தல் கருப்பு பாடல் எழுதியது கண்ணதாசன்; வாலி அல்ல. (2) என்னால்தான் நீ மந்திரி ஆனாய் என்று டி.எம்.எஸ். சொன்னதால் எஸ்.பி.பி. ஐ எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார் என்பது தவறு. அடிமைப் பெண் படம் வந்தது 1969. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனது 1977. (3) டாக்டருக்கு குழப்பம் - மறதி அதிகமாகிவிட்டது.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 17 днів тому +2

      குழப்பம் இல்லை கிழவனுக்கு........வழக்கம்போல உருட்டல்தான்.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 15 днів тому

      Kundhal Karupu song by Late Kannadasan in MGR's movie PARISU. Dont simply talk LIES. If not sure - ask people around OR don't talk about this matter. What does this shows ? This shows you talk alot of LIES.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 11 днів тому

      குழப்பம் இல்லை குசும்பு
      அது சரி டாக்டர் தொழிலை விட்டு விட்டாயா காந்தா?

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 17 днів тому +1

    Doctor அவர்களே சரியான தகவல்களை சொல்ல வேண்டுகிறேன்.

  • @nm5734
    @nm5734 17 днів тому +3

    TMS was underrated and not fully appreciated by MGR and SG!

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu 17 днів тому +4

    எத்தனை கவிஞர்கள் வந்தாலும் கண்ணதாசனை போல கருத்தாழமுள்ள பாடல்களை எழுத இன்று வரை யாரும் வரவில்லை என்பதே உண்மை.

  • @jongayya9831
    @jongayya9831 17 днів тому +1

    Music director for Naane Rajah was one Ramnath, not Viswanathan Ramamurthi. Kannadasan didn’t write any songs in the movie.

  • @Subashini858
    @Subashini858 17 днів тому +1

    TMS சூப்பர்

  • @gukaneshvaranramu
    @gukaneshvaranramu 17 днів тому +3

    தயவு செய்து இந்த மாரி பன்னாடைகளை ஆங்கரா போடாதீங்க டா.. ச்சை இரிடேட்டிங் 🤧

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 18 днів тому +1

    அருமையான ஞாபகத் திறமை. மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்

  • @nationnation7762
    @nationnation7762 18 днів тому +6

    தங்கச்சி
    டாக்டரை முழுமையாக பேசவிடு.
    அடிக்கடி குறுக்கே பாயிறெ. பொறுமயா இரு. நீ படுத்துறதை நீயே ஒரு தடவை பாரு.

    • @BBTamilCinema
      @BBTamilCinema  17 днів тому

      Please subscribe thanks

    • @vijayvijay4123
      @vijayvijay4123 17 днів тому +1

      . இவர் குறுக்கீடு செய்து டாக்டர் பேச்சு தடம் மாறவில்லை. ஆர்வத்துடன் இவர் பேட்டி எடுப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது

  • @Subashini858
    @Subashini858 17 днів тому +1

    கூந்தல் கருப்பு கண்ணதாசன் பாடல். பொய்க்கு அழவேயில்லையா

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 17 днів тому +2

    லேடிஸ் கிரா ப் வித்தியாசம்

  • @Subashini858
    @Subashini858 17 днів тому +2

    எப்பா காந்தராசா மந்தமாருதம் தவழும் பாடல் எழுதினது காமாட்சிசுந்தரம். நல்ல வேளை கருணானிதி எழுதினத்துன்னு சொல்லாம விட்டீரே. நல்லா பாடுறீர்

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 17 днів тому +2

      கொஞ்சம் ஏமாந்தால், "நான் எழுதிய பாடல்" என்றும் கூறுவார்.

    • @Subashini858
      @Subashini858 17 днів тому +1

      @@VzxMcv-bv1mu ஆமா ஆமா

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 16 днів тому

      @@Subashini858
      ஒப்புதலுக்கு நன்றி !!!

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 14 днів тому

    எம்ஜிஆர் TMS சண்டையால் பாட வந்தது SPB இல்லை. யேசுதாஸ்.படம் உரிமைக்குரல்.

  • @mangairavichandran
    @mangairavichandran 17 днів тому

    Anchora mathunga

  • @user-sf6fo1qj2t
    @user-sf6fo1qj2t 17 днів тому +3

    யாரு இந்த கோமாளி😅😅😅

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 17 днів тому

      திராவிட வந்தேரி கிழவன்

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 17 днів тому

      திராவிட வந்தேரி

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 17 днів тому

      வந்தேரி திராவிடன்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 17 днів тому +4

    ஒரு குறிப்பிட்ட தேதியில் எம்ஜிஆர் தனது உரிமைக் குரல் படத்தில் டிஎம்எஸ் ஐ பாட கேட்டார்.
    டீஎம்எஸ் தனது அண்ணன் மகள் திருமண த்திற்கு செல்ல இருப்பதால் இன்னோரு தேதியில் பாடுகிறேன் என்றார்.
    எம்ஜிஆர் பாட முடியுமா? முடியாதா? என்றார். டீஎம்எஸ் முடியாது என்றார்
    எம்ஜிஆர் சில சமயங்களில் விசித்திர மாகக் குழந்தை த் தனமாக நடந்து கொள்வார். தான் நினைத்த நாளன்று பாடல் நடக்க வேண்டும் என்று
    எம்ஜிஆர் எஸ்பிபி யை வைத்துப் பாடலை கம்போஸ் செய்து விட்டார்

  • @rangarajankn4200
    @rangarajankn4200 17 днів тому +1

    Ivan pulugukku oru alave kidaiyaadhu

  • @sivanandampalanisamy8331
    @sivanandampalanisamy8331 12 днів тому

    He is always giving false statements.

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu 17 днів тому +1

    ஒரே பேட்டியில் "நான் சிவாஜியின் நடிப்பிற்கேற்ப முகபாவங்களை வருத்திகொண்டு பாடுவேன், ஆனால் எம்ஜிஆ ருக்கு சிறிதளவும் சிரமமின்றி பாடுவேன்' என்று TMS கூறினார்............பிறகு எம்ஜிஆர் படத்திற்கு வரவிடாமல் முழுமையாக TMS-ஐ ஓரம் கட்டினார் எம்ஜிஆர்.

  • @JeevaTara-hg5uq
    @JeevaTara-hg5uq 14 днів тому

    Mental paya...kirukkan😅😅😅😅😅😅😅