Hi Sham, இவர்களுக்கு உதவிசெய்த ராஜன் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி!🙏❤️ சாம் நீங்கள் நல்லபடியாக உங்கள் சேவைகளை செய்து வருகிறீங்கள். வாழ்த்துக்கள்!🙏❤️ மலசலகூடம் மிகவும் முக்கியம். யாராவது முன்வருவார்கள்.
சாம், இந்த குடும்பஸ்தான் ஏன் வேலை தேடி கொழும்பு போகின்றார். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ வேலை இருக்க ஏன் இப்படி அலைகின்றார்? என்ற கேள்வி எழுகின்றது. இப்படியிருப்பதற்கு இவர்களது முயற்சி போதாது என்பது வெளிச்சம். கை கால் இல்லாதவர்கள் தங்கள் முயற்சியில் ஓரளவு வாழ்கையை சமாளிக்கும்போது இந்த இளம் குடும்பதின் நிலமை இப்படியிருப்பது சிந்திக்க வேண்டியது? கொஞ்சமாக உதவி செய்து இவர்களது முன்னேற்றத்தை கவனிக்கவும். மனைவி இவரது குளப்படிகளை மறைக்கின்றாபோல தெரிகின்றது.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு vidio போடுறீங்க UA-camr வருமானம் ஒரு பக்கம் , உதவி செய்யும் புலம்பெயர் உறவுகள் தரும் தருமம் ஒரு பக்கம் எல்லாப் பக்கமும் வருமானம் தான் , தேன் எடுக்கிறவன் கையை நக்காமல் விட மாட்டாங்க
ஜெயராணி அம்மாக்கும் ராஐ அண்ணாக்கும் மிக்க மிக்க நன்றி நீண்ட காலம் நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தம்பி சாமுக்கும் மிக்க மிக்க நன்றி நீண்ட காலம் நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழ வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சாம் உங்கள் சேவை தொடரட்டும் இவர்களுக்கு வாழ்வாதாரம் செய்தால் நல்லது👍
சாம். உங்கள். சேவைகள். தொடரட்டும். வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 👍
Hi Sham, இவர்களுக்கு உதவிசெய்த ராஜன் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி!🙏❤️
சாம் நீங்கள் நல்லபடியாக உங்கள் சேவைகளை செய்து வருகிறீங்கள்.
வாழ்த்துக்கள்!🙏❤️
மலசலகூடம் மிகவும் முக்கியம். யாராவது முன்வருவார்கள்.
இந்த ஆண் குடிப்பார் போல இருக்கு
சாம், இந்த குடும்பஸ்தான் ஏன் வேலை தேடி கொழும்பு போகின்றார். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ வேலை இருக்க ஏன் இப்படி அலைகின்றார்? என்ற கேள்வி எழுகின்றது. இப்படியிருப்பதற்கு இவர்களது முயற்சி போதாது என்பது வெளிச்சம். கை கால் இல்லாதவர்கள் தங்கள் முயற்சியில் ஓரளவு வாழ்கையை சமாளிக்கும்போது இந்த இளம் குடும்பதின் நிலமை இப்படியிருப்பது சிந்திக்க வேண்டியது? கொஞ்சமாக உதவி செய்து இவர்களது முன்னேற்றத்தை கவனிக்கவும். மனைவி இவரது குளப்படிகளை மறைக்கின்றாபோல தெரிகின்றது.
🏕👨👩👦👦📚📚📚👌🏻
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு vidio போடுறீங்க UA-camr வருமானம் ஒரு பக்கம் , உதவி செய்யும் புலம்பெயர் உறவுகள் தரும் தருமம் ஒரு பக்கம் எல்லாப் பக்கமும் வருமானம் தான் , தேன் எடுக்கிறவன் கையை நக்காமல் விட மாட்டாங்க
உண்மை தான் 😂 அருமையான கருத்து 🎉
@@ARAVI-M..E உன் சிந்தனையில் தெரியுது நீ ஒரு நல்ல குடுப்பதில் பிறந்து இருக்க வாய்ப்பில்லை
@@Keetha555 உன் அம்மாவை கேட்டு பாரு உன்னை யாருக்கு பெத்தவ என்று கீழ் சாதி நாயே
@@Keetha555 நீ என்ன வம்பில பிறந்தியா