விஷாலை தூரத்தும் பெண் ஆவி ? துருஆவியின் ஆட்டம் ? கேட்படன் ஆவி சொன்ன பரிகாரம் ?

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @jrevathyjayapal8416
    @jrevathyjayapal8416 7 днів тому +11

    ஐயா மக்கள் எல்லாரும் நோய் நொடி இல்லாமல் நிம்மதியா வாழனும் ஐயா நீங்க தான் மேல இருந்து எல்லாரையும் ஆசீர்வாதம் பண்ணனும் எல்லாரும் பாத்துக்கணும்

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 6 днів тому +10

    தம்பி யுத்தன் துலானி விளக்கு எந்த திசையை நோக்கி விளக்கு ஏத்தனும் விஜயகாந்த் ஜயா இருக்கும் போதும் மக்களை காப்பாத்தனும்ஃஎன பொறுப்பு இருந்தது இறந்த பிறகும் இரன்டு பேரை காப்பத்தனும் என சொல்லும் பொறுப்பு அவரை தவிர யாருக்கும் வராது நன்றி விஜயகாந்த்ஜயா அவர்களுக்கு

  • @Viji-n7u
    @Viji-n7u 7 днів тому +15

    விஜயகாந்த் ஐய்யாவுக்கு மனமார்ந்த நன்றிகள். இதன் மூலம் மக்களுக்கு சொன்ன கதிர் தம்பிக்கு நன்றி.❤

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r 6 днів тому +3

    கதிர் அண்ணா செம மாஸ் சான விடியோ . இது அனைத்து மக்களுக்கும் ஒரு மிக பெரிய பொக்கிஷமான விடியோ நன்றி கதிர் அண்ணா. அன்புடன் KK மதுரை. (விஷால் அண்ணே கேப்டன் விஜயகாந்த் சாருக்கும் . கதிர் அண்ணா வுக்கும் நன்றி சொல்லுங்க. நம்பினால் யாவும் மாறுமே நம்பு மனமே!)

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 7 днів тому +20

    விசாலிடம் சொல்லுங்க கதிர் சொல்ல வேண்டி யது நம் கடமை ஏற்று கொள்வது அவரது விருப்பம் 👍

  • @Tharaniselvan
    @Tharaniselvan 7 днів тому +56

    anna விக்கிரவாண்டி scl pappa kitta pesunga

    • @manirevathi197
      @manirevathi197 7 днів тому +8

      Antha pappa kitta enna pesurathunke pavam antha pichsu kuzhanthai athukku pathil solla theriyathe 😢😢😢

    • @Tharaniselvan
      @Tharaniselvan 7 днів тому +8

      @@manirevathi197 amanga ana pavam la anaiku enna nadanthunu அந்த குழந்தைக்கும் கடவுள் ளுக்கு மட்டும் thaan therium sisy

    • @manirevathi197
      @manirevathi197 7 днів тому +3

      @@Tharaniselvan rompa rompa pavam antha kuzhanthai enthiruchsu vaa maaa viittukku pokalanu Ava appa kupitum pothu yenta taa antha katavul anthaa kutumppaththai ippati pannunarunu irukku 😭😭

    • @Sakthisivasuresh
      @Sakthisivasuresh 7 днів тому +5

      Ama anna pesunga plzzz

    • @Tharaniselvan
      @Tharaniselvan 7 днів тому +6

      @@manirevathi197 kandipa sisy அந்த குழந்தையை konnavanga nalla eruka mattanga sisy கடவுள் avangaluku தண்டனை koduparu sisy 😭😭😭😭😭

  • @jayasrrirajesh8929
    @jayasrrirajesh8929 7 днів тому +15

    வேதாத்திரி மகரிஷி இடம் பேசவும்.
    Singer bhavadharini இடம் பேசவும்.

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 7 днів тому +10

    பிரதர் கேட்டன் சார் வீடியோ போட்டதுக்கு தேங்க்ஸ் 👍 நீங்க போடுற அனைத்து வீடியோவும் நலமா இருக்கு . இதனால் பல பேர் பயனடை வாங்க please உங்களோட காண்டாக்ட் நம்பர் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் பிரதர் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @aishudharrshum.p6373
    @aishudharrshum.p6373 4 дні тому +1

    Super neenga❤❤

  • @amsalakshmi555
    @amsalakshmi555 7 днів тому +4

    Thanks for speaking with Our Beloved Great Captain Sir..
    Pls ask with Captain Why Captain need Kan Malar Sir.

  • @ShanthiRvr
    @ShanthiRvr 7 днів тому +22

    யுத்தன் துலானி வழிபடும் முறை விளக்கு ஏற்றும் முறை பற்றி கேளுங்க தம்பி 🎉🎉

    • @bhavanibhavnis3423
      @bhavanibhavnis3423 7 днів тому +1

      ஆமா அந்த வழிபாடு போட்டோஸ் எதாவது இருக்கா இல்லையா அவர் சொல்லும் படிசெஞ்சால்போதுமானு கேளுங்கள் கதிர் அண்ணா

    • @AlliM-o2d
      @AlliM-o2d 7 днів тому +3

      அவங்க போட்டோ வீட்டில் வைக்க கூடாது
      இரண்டு அகல் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் 🙏

    • @bhavanibhavnis3423
      @bhavanibhavnis3423 7 днів тому +1

      @@AlliM-o2d ஓகே

  • @satishs4661
    @satishs4661 7 днів тому +6

    Konjam vandha aathma pesara varaikum neram thaandhal nandraga irukkum. Adhu solvadharkul kettadhaye kettaal enna priyojanam!!

  • @ammuwakra8876
    @ammuwakra8876 7 днів тому +4

    வணக்கம் கதிர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல உங்களுக்கு யுக்தன் துலானி பூஜை பற்றி தெளிவாக கேளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samadharmi
    @samadharmi 7 днів тому +8

    எங்கே செய்யனும் வீட்டில் பூஜை அறையிலா அல்லது குலதெய்வ கோவிலிலா யாரைவைத்து செய்யவேண்டும் யுக்தன் துலானி கந்தவர் ஆகியோரின் பூஜை செய்யும் முறைகள் எந்த நாளில் செய்யனும் எப்படி கேட்டுச் சொல்லுங்கள் தம்பி நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள் இதை பார்த்தாவது மனிதன் கொஞ்சமாவது திருந்த வாய்ப்ப உள்ளது எனக்கு உங்கள்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 7 днів тому +4

    Please help Vishal and the other two people . 🙏

  • @anjalig1604
    @anjalig1604 7 днів тому +11

    2 பேர் பத்திரமாக இருக்க வேண்டும் என்றார் அவர்கள் யார் என்று கேட்கலாம்

  • @kalaramadass2172
    @kalaramadass2172 6 днів тому +1

    Hi, kathir thambi malai vanakkam.Captain sir aathmavudan meendum pesiya vedio parthu mikka mahilchi.Actor Vishal health patri kelvipattadhu varuthamaha irundadhu.Avaradhu munnor sapam,dhur aathma virattuvadhu pondra prachinaihalai Captain ayya aathma sonnadhu aacharyamalikkiradhu.Inda thahavalai ,actor Vishal familyku therivippadhu ungal poruppu kathir.Innum 2 perai kappatrum poruppu iruppadaha aathma sonnadhu.Avarhal yar endrum sollavillai.Nengal kettu irukkalam.Captain sir uyirodu irukkumbodhum ellorukkum ,nallade seidar.Ippo aathamava irundhum nallade seihirar.Avar eraivanikku samamanavar.Avaradhu pillaihal nandraha irukka vendum.Inda pathivil, Yuthan,Thulani poojai patri sonnar.Idhu namakku mihavum payanulla poojai.Inda arumaiyana pathivukku mikka nandri.❤❤🙏🙏🙏🙏🙏

  • @T.A.DGaming
    @T.A.DGaming 7 днів тому +8

    அண்ணா ஶ்ரீ மதி இடம் பேசுங்க

  • @maheswari3730
    @maheswari3730 7 днів тому +1

    Pooja yeppadi seivathu yuthan thulani avargaluku, vetukula pannanuma or yenga vachu pannanum konjam detail a kelunga sir

  • @retnavallimadhavannair5990
    @retnavallimadhavannair5990 7 днів тому +3

    Yukthan thulani poojai yepadi seivathu, motcha theebam raghu kaalathil yepadi yenggay yetruvathu, paavem thire 1 kudam thanirai yenna seivathu yepadi seivathu

  • @punithar9701
    @punithar9701 6 днів тому +2

    Murugar padalai padiya TMS athma kita pesunga anna

  • @UniversalMediaTrending
    @UniversalMediaTrending 7 днів тому +3

    என்னோட அக்கா விபத்துல இறந்து 5 மாதம் ஆகிறது ,3 குழந்தைகள் உள்ளனர், தயவுசெய்து பேசுங்க என்ன சொல்ரானு தெரிஞ்சுக்கணும்.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 днів тому +2

    வணக்கம் சகோதரா🙏

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 7 днів тому +1

    Vanakam kathir brother Neegga Jesus patri Capitan Sir Avargaludaya soul Kelugha please

  • @ManiKandan-hz9dy
    @ManiKandan-hz9dy 7 днів тому +3

    Ramana Maharshi etam pasungal please 🎉🎉

  • @AmuthaB-ue1cw
    @AmuthaB-ue1cw 7 днів тому +2

    கதிர் என் அம்மா அப்பா இடம் பேச உதவுங்கள் please please please

  • @Sindhu-ln3ze
    @Sindhu-ln3ze 7 днів тому +1

    Kathir brother ❤

  • @SakthiSathi-uq8jg
    @SakthiSathi-uq8jg 6 днів тому +2

    Anna யுக்தான் துலானி வீடு ல்லா தீபம் ஏற்றானும் ஐயா சொன்னாங்க அப்படினா யுக்தான் துலானி வீடு எது கேட்டு சொல்லுங்க 😊😊

  • @Jancy276
    @Jancy276 7 днів тому +2

    Hi bro😔 yen Annan திலிப் ட பேசுங்க அவன் ஏன் செத்தான்னு தெரியல plzzz😭😭😭

  • @veni2053
    @veni2053 7 днів тому +1

    Kathir 🙏

  • @srinivasanvasan6706
    @srinivasanvasan6706 7 днів тому +7

    கந்தவர் என்பவர் முருகன் தானே. தேறிந்தவர் சொல்லுங்க pls ❤

    • @keerthivarman.s.dxi-a2-429
      @keerthivarman.s.dxi-a2-429 7 днів тому +2

      அவர் ஒரு உயர்ந்த தெய்வ நிலை ஆன்மா.

    • @janakithandavarayan2899
      @janakithandavarayan2899 7 днів тому +2

      கத்தர்வர் ஓரு சித்தர், ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்தவர்

    • @AlliM-o2d
      @AlliM-o2d 7 днів тому +2

      கந்தவர் என்பவர் ஆத்ம பலம், தெய்வ பலம் பெற்ற வர், அவரை பகல் 12 மேல்
      ஸ்ரீ கந்தவர் போற்றி
      கடன் தீர போற்றி என்று தினமும் 27 times மட்டுமே சொல்ல வேண்டும் 28 days
      சுத்தமாக குளித்து விட்டு பயம் பக்தியுடன் சொல்ல வேண்டும் கதிர் சகோ உங்களுக்கு கோடி நன்றி கள் சமர்பனம் கந்தவர் போற்றி கந்தவர் சரணம்
      இதை சித்ரா ஆன்மா தான்
      சொன்னார் கள் அவருக்கு நன்றி கள் கோடி 🙏

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 7 днів тому +5

    Arumai thambi enna enna poojaigal seithaal nalam peralaam endru captain vijayakanth athma sonnar🙏🙏makkal ithumulama nalaam peraathum🙏🙏ungalakku kodi nandrigal thambi🙏🙏May Captain Vijayakanth pure soul rest in peace🙏🙏

    • @manirevathi197
      @manirevathi197 6 днів тому +1

      @@jayaletchimisupramaniam2344 gud evening dr 😍😍 fine dr 🥰 anke ellarum eppati irukkinke 😍🥰 pasanke vanthachsa dr 🥰 tea kutuchsachsa dr 😁😁

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 6 днів тому +1

      @manirevathi197 gud evening dear🥰🥰💖💖ellorum fine dr🥰🥰💖💖pasanga vanthachu dr😁😁ippo than tea kudichen dr🥰🥰💖💖saptingala dr🥰🥰💖💖anga innum pasangalaku school thaney dr🥰🥰💖💖

    • @manirevathi197
      @manirevathi197 6 днів тому +1

      @jayaletchimisupramaniam2344 aama evening 6.30 aakum dr Vara saptasu dr sambar ventaikkai poriyal dr 😁

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 6 днів тому +1

      @@manirevathi197 apadhiya dr anga 6.30 mani inga 9.00 mani kitte dr😁😁💖💖super dr👌🏾👌🏾😋😋🥰🥰inga today fish kulambu dr🥰🥰💖💖

    • @manirevathi197
      @manirevathi197 6 днів тому +1

      @jayaletchimisupramaniam2344 super 👌😋 dr

  • @ShanthiRvr
    @ShanthiRvr 7 днів тому +2

    வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 7 днів тому +6

    Part 2 கந்தவர்சாமி வீடியோ ஔவையார் வீடியோ எப்போது போடுவீர்கள் கதிர் சார்

  • @kss4982
    @kss4982 7 днів тому +3

    ஹாய் கதிர் நானும் விஜயகாந்த் ரசிகை தான் நான் நிறைய முறை மெசேஜ் அனுப்பி இருக்கேன் எந்த பதிலும் கேட்டு சொல்லவில்லை நான் போன் நம்பரும் கொடுத்தேன் போன் பண்ண வில்லை எனக்கெல்லாம் உதவ மாட்டீங்களா ரிப்ளேவும் பண்ண மாட்டேங்கறீங்க. இரண்டு கண்ணும் இரண்டு முறை ஆபரேஷன் பண்ணி இருக்கேன் கண் பார்வையும் சரியா தெரியவில்லை மொட்டை அடிக்கிறத பத்தி கேட்டேன் அதுவும் எதுவும் சொல்லல ப்ளீஸ் கதிர் மறுபடியும் விஜயகாந்த்திடம் பேசி கேட்டு சொல்லுங்கள் கண்ணு தெரியாமல் நான் இருந்து என்ன பயன் 😭😭😭

  • @regimary8305
    @regimary8305 7 днів тому +1

    Thank you kathir bro johnty medone en akka payyan avanta pesa mudiuma ?

  • @Jothi-j6d
    @Jothi-j6d 7 днів тому +2

    Hi anna Engal udan peraintha annan Ennium varan koodivarala avaruiku age 36 1/06/1989 meesaraasi Asuwathi star Marriage Entha year nadaikuma illa vdula negative dart irukka pls anna Athmavedam keluinga anna name ashok kumar thanjavur😢😢

  • @kamalamramankutty
    @kamalamramankutty 7 днів тому +2

    🙏🙏🙏

  • @poornimadeviv3151
    @poornimadeviv3151 7 днів тому +1

    🙏 bro

  • @krithikav4460
    @krithikav4460 7 днів тому +1

    Sidhargal pathi neraiya story ezhuthiya writer indra soundar rajan aathma kuda peasunga sir.

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 6 днів тому +1

    Vishal kuda innorutharukkum prachanai nnu sonnare captan avar yar entru ketkave illai thampi

  • @padmavathiv8890
    @padmavathiv8890 7 днів тому +2

    Hi 👍👍

  • @Jeisaibrothers
    @Jeisaibrothers 6 днів тому +1

    Anna vijay kanth Iyya kanmalarayum,thalambo malai ketaru Anna,old video la yen neenga avanga familyku solala

  • @vinithashankar9922
    @vinithashankar9922 7 днів тому +1

    Anna enga mamanar kita pesuga na plzzz na evlo yr ketutu iruka na

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 7 днів тому +3

    வணக்கம் கதிர் சார்

  • @nithyanelson4096
    @nithyanelson4096 7 днів тому +4

    Super bro

  • @SaraswathyK-y1v
    @SaraswathyK-y1v 7 днів тому +2

    கதிர் சார் எங்க அப்பாகிட்ட பேசுங்க குடும்ப பிரச்சனை தீர்வு வேண்டும் பெயர் கே ஜி கிருஷ்ணன்

  • @suriyanvanithahinrup4369
    @suriyanvanithahinrup4369 7 днів тому +2

    வணக்கம் அண்ணா

  • @maheswari2486
    @maheswari2486 7 днів тому +1

    Who are the two person

  • @chandrikapriya6166
    @chandrikapriya6166 7 днів тому +3

    Maraintha
    SSS shanthi gears owner aathma Kitta pesunga

  • @princylathika6778
    @princylathika6778 7 днів тому +1

    Yes papa kitta pesunga

  • @saikarthikasuresh5240
    @saikarthikasuresh5240 7 днів тому +3

    ரத்தன் டாடா and கர்ணன் இவங்க கிட்ட பேசுங்க

  • @maheswari2486
    @maheswari2486 7 днів тому +1

    Please inthe vishaiyum vishal kathukku poganam

  • @barathkumard4341
    @barathkumard4341 7 днів тому +1

  • @charlescharles2035
    @charlescharles2035 7 днів тому +1

    Hikathiranna😊

  • @mohanjack7952
    @mohanjack7952 7 днів тому +1

    Thanks Sir 🙏 ❤

  • @kani.859
    @kani.859 7 днів тому +2

    Hii அண்ணா

  • @saravanana769
    @saravanana769 7 днів тому +1

    Anna en husband kuda pesunga anna pls

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 7 днів тому +1

    ஹாய் கதிர்

  • @rubiselva4746
    @rubiselva4746 7 днів тому +1

    Hi anna🙏

  • @sudhainfotech5399
    @sudhainfotech5399 7 днів тому +2

    Vethathri maharishi iya vidam pesungal

  • @pavanraj8795
    @pavanraj8795 7 днів тому +1

    Hi anna

  • @amuthabalaji6367
    @amuthabalaji6367 7 днів тому +1

    Hi bro

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 7 днів тому +1

    அருமை

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn День тому

    என்ன பாஷை

  • @RajaRaja-sd3si
    @RajaRaja-sd3si 7 днів тому +1

    Sri lanka waruveengala Iyya

  • @ganasonson2031
    @ganasonson2031 7 днів тому +1

    Iya en hudband ganesan edam pachukka please

  • @saisasi5977
    @saisasi5977 7 днів тому +2

    Neenka anwrr vasithu kelvikekkanum.

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 7 днів тому +2

    கதிர் புரோ இப்பூவுலகில்
    எதிரிகளாக வாழ்ந்த மனிதர்கள்
    இறந்த பின்பும்
    எதிரிகளாகவே இருப்பார்களா!?
    அதே கோவத்தோடும்
    அதே உருமலோடும்..
    பதில் சொல்லுங்க புரோ... 🎉

    • @kathirvlogs
      @kathirvlogs  7 днів тому

      இருக்கலாம் ஆத்ம மனநிலை பொருத்து

  • @abidhiyaprahatheeswari
    @abidhiyaprahatheeswari 7 днів тому +2

    Kathir sir ungalala neraiya visayam therinchukitom.nengal deiva piravi. Ungaluku kodi punniyam varattum

  • @Sekar-z6r
    @Sekar-z6r 7 днів тому +1

    ப்ளீஸ் உங்க முகவரி கூறவும்

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 7 днів тому +1

    Selvam sera vazhibadu kelunga kathir

  • @Sekar-z6r
    @Sekar-z6r 7 днів тому +1

    சார் ப்ளீஸ் உங்க செல் நெம்பர் கூறவும்

  • @PHDlovehearts
    @PHDlovehearts 7 днів тому +1

    Yuthan thulani veedu yethu

  • @AksheeKamali
    @AksheeKamali 7 днів тому +1

    Are you married

  • @SivaRanjini-v5j
    @SivaRanjini-v5j 7 днів тому +1

    அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க 🙏ப்ளீஸ்

    • @SivaRanjini-v5j
      @SivaRanjini-v5j 7 днів тому +1

      தங்க யூ அண்ணா ப்ளீஸ் ஹெல்ப்

    • @kathirvlogs
      @kathirvlogs  7 днів тому

      Sure

    • @SivaRanjini-v5j
      @SivaRanjini-v5j 7 днів тому

      @kathirvlogs எங்க v2lla ப்ரோப்லேம்

    • @SivaRanjini-v5j
      @SivaRanjini-v5j 7 днів тому +2

      அண்ணா

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 7 днів тому +1

    எதை வைத்து translate செய்கிறீர்கள்

  • @MeenaMeenu-q5c
    @MeenaMeenu-q5c 6 днів тому +1

    Anna contact number plz

  • @ramesh19751000
    @ramesh19751000 6 днів тому +1

    Contact Number please

  • @easwarisubramani209
    @easwarisubramani209 3 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @poshikanithish6085
    @poshikanithish6085 7 днів тому +1

    🙏

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 7 днів тому +2

    வணக்கம் அண்ணா

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu 7 днів тому +1

    Hi Anna

  • @premam8133
    @premam8133 7 днів тому +1

    🙏🙏🙏