🤯72 YEARS OLD MESS IN THIRUVALLUR || chettiyar mess || authentic veg and nonveg dishes ✨😍 ||

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • chettiyar mess is a authentic nonveg and veg mess in Thiruvallur...they had 72 years of experience...
    exactly located in Muhamed ali street (opp to bharathi dasan school ) Thiruvallur
    must try nandu fry and muttun chukka
    unlimited meals at best price
    #subscribe trending #youtube #youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #memes #hiphop #subscribe #viral #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k #artist #newmusic #subscribe #shortsvideo #tea #explore #tealover #tea #chessolympiad2022 #yogeshexplorer #tastyrecipes
    #cook #chef #homemade #foodie#foodlover#recipes#diet#healthylifestyle #fastfood#homemadecooking #homemadewithlove #yummy #foodblogger #delicious #healthyfood #dinner #tasty #chef

КОМЕНТАРІ • 23

  • @gopinathansubramaniam8639
    @gopinathansubramaniam8639 2 роки тому +1

    Voice lowva erukku,messu Vera level

  • @KarthickT-pz8fd
    @KarthickT-pz8fd Місяць тому +1

    இன்னைக்கு நாங்க ஏழு பேரு போய் சாப்பிட்டோம் 2500 ரூபாய் வாங்கிட்டாங்க மனசு கஷ்டமா இருந்துச்சு என்னடா இவ்வளவு ஒன்னும் சாப்பாடு போட்டு இவ்ளோ காசு வாங்கிட்டு வாங்களேன் 😔😔😔

  • @Fairygirl925
    @Fairygirl925 2 роки тому +1

    Mass

  • @nammathiruvallur9855
    @nammathiruvallur9855 2 роки тому +1

    Keep rocking nanba

  • @meenakshi26
    @meenakshi26 2 роки тому +1

    🙏🙏🙏

    • @yogeshexplorers3493
      @yogeshexplorers3493  2 роки тому +1

      Akka video pidichida ungaluku?

    • @meenakshi26
      @meenakshi26 2 роки тому

      Nalla iruku bro, surrounding noise mattum pathu reduce panunga

    • @meenakshi26
      @meenakshi26 2 роки тому +1

      How u get ad in ur videos?
      Background song copyright vanguningala.

    • @yogeshexplorers3493
      @yogeshexplorers3493  2 роки тому

      @@meenakshi26 no copyright bgm than akka pottan...

    • @meenakshi26
      @meenakshi26 2 роки тому +1

      Ok bro.. Keep rocking we all support u

  • @praveensview
    @praveensview Рік тому +1

    Voice problem bro... wireless mic use pannunga bro

  • @KarthickT-pz8fd
    @KarthickT-pz8fd Місяць тому

    இந்த சேனல் போட்ட வீடியோ பார்த்துட்டு இன்னைக்கு நான் ஏமாத்திட்டேன் மக்களே எங்க ஏழு பேரோட வயித்தெரிச்சலை இந்த சேனலை தான் போய் சேரும்😢

  • @VenkatVenki-ws2by
    @VenkatVenki-ws2by 2 місяці тому +1

    ஐயா எதுவுமே நல்லா இல்லை விலை ரொம்ப அதிகம் யாரும் கண்டிப்பா போகாதீங்க

    • @KarthickT-pz8fd
      @KarthickT-pz8fd Місяць тому

      ஆமா அண்ணா அந்த யூடியூப் பாத்துட்டு நானும் தெரியாத அந்த ஹோட்டலுக்கு போயிட்டானா இன்னைக்கு தலைல மொளகா அரசி வந்துட்டானா ஹோட்டல் காரன்😢😢

  • @KarthickT-pz8fd
    @KarthickT-pz8fd Місяць тому

    ஒரு சாப்பாடு 120 ஒரு சிக்கன் ₹200 ஒரு ஈரல் ₹200 ஒரு காடை ₹300 ஒரு மூளை ₹200 ஒரு சுறா புட்டு 300 ஒரு அரை பிளைட் வாத்துக்கறி 300 ரூபா நம்ம எதிர்பார்க்கிற மாதிரி குவாலிட்டி இல்ல குவாலிட்டி இல்ல தயவு செய்து யாரும் போகாதீங்க ஹோட்டலுக்கு ப்ளீஸ் மக்களே புதுசா போனீங்கன்னா உங்களை நல்லா ஏமாத்துறாங்க தலையில மிளகாய் அரிச்சு தான் அனுப்புறாங்க நான் ஏமாந்த மாதிரி நீங்களும் ஏமாறாதீங்க நண்பி

  • @KarthickT-pz8fd
    @KarthickT-pz8fd Місяць тому

    ஐயா எதுவும் நல்லா இல்ல தயவுசெய்து யாரும் போகாதீங்க நண்பர்களே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விலை அதிகம் ஈஙகா சாப்பிடுவதை விட வேற எங்கனா போய் சாப்பிடலாம் இந்த யூடியூப் விமர்சனத்திற்கும் எல்லா மக்களையும் ஏமாத்துறாங்க அங்க போகாதீங்க தயவுசெய்து ரொம்ப ரொம்ப வேலை அதிகம் நல்லாவே இல்ல சாப்பாடு