"வாய்தா" -'மனசே ! Good Morning' - Motivational Messages

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

КОМЕНТАРІ • 33

  • @devakisanthanam39
    @devakisanthanam39 Місяць тому +2

    ஆஹா ஆஹா, அருமையிலும் அருமை, மிகவும் அருமை. ஒவ்வொரு நாளும் அன்றைய பதிவிற்கு ஏற்றார்போல் பொருத்தமான திருக்குறளை சொல்லி முடிப்பது ரொம்ப சூப்பரா இருக்கு மேடம். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க நலமான வளமுடன்.

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Місяць тому

    Hari Om.. True wisdom 🙏.. Dear ma’am, All you say is beautiful & worthy 😇.. Thank you so much 🙏.. Love you & good luck ma’am 💚💐..

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Місяць тому

    உண்மையான பதிவு

  • @sasisiva1487
    @sasisiva1487 Місяць тому +1

    100% உண்மை .நன்றி மேடம்.

  • @user-wd9vg9bl3d
    @user-wd9vg9bl3d Місяць тому

    Real life messages

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 Місяць тому +1

    Unmai sagotri Kaalai Vanakkam sagotri

  • @crownmadhu2010
    @crownmadhu2010 Місяць тому +2

    வாய்தா...
    தினம் தினம் நாம் சந்தோசமா இருக்க முடிவு செய்து அது நடக்கும் என்று எதிர்பார்த்து முடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணம் இந்த வாய்தா.
    ஆங்கிலத்தில் இதை Accountability என்பார்கள். சொன்னதை செய்தல்
    செய்வதை சொல்லல்.
    தள்ளிப் போடும் எந்த ஒரு செயலும் அதன் முழுமைக்காக ஏங்குகிறது என்பதை நிறைய பேர் தெரிந்து கொள்வது இல்லை.
    அதன் விளைவுதான் வீட்டில் நடக்கும் ஏகப்பட்டக் குளறுபடிகள், மற்றும் அதன் சார்பான வாக்குவாதங்கள்.
    நீங்கள் குறிப்பிட்டது போல நாம் நம் கடமை செய்வதில் இருந்து விலகி இருக்க ஆயிரம் காரணம் உண்டெனில் அது மற்றவருக்கும் பொருந்தும் என்று நினைத்தால் நம் எதிர்பார்ப்புகளும் குறையும்,
    எரிச்சல் போன்ற வகையறாக்களும் குறையும்.
    பிறரை குறை சொல்ல நமக்கு எந்த தகுதியும் இல்லை என்று உணர்வு கொண்டு வாழ்ந்தாலே போதும்.
    எல்லாம் மாறும். அந்த மாற்றம் நம் நிம்மதிக்கு துணை நிற்கும்.
    எளிமை, அருமை, நல் விளக்கம் கொண்ட சிறப்பான காணொளி.
    வாழ்த்துகள் சகோதரி.
    வாழ்க வளமுடன் 🌹🌹

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  Місяць тому

      அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி❤

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 Місяць тому +1

    எப்படி அக்கா எப்படி எல்லாம் யோசித்து பேசுகிறீர்கள் ஒவ்வொருவர் மனதையும் அறிந்து சொல்வது போலவே உண்மையாக இருக்கிறது சிந்தித்துப் பேசினால் எந்த சங்கடமும் இல்லாமல் தவிர்க்கலாம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அக்கா மிகவும் நன்றி

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 Місяць тому +1

    காலை வணக்கம் மேடம் அருமை🎉

  • @CatheerienBenita-tb9de
    @CatheerienBenita-tb9de Місяць тому +1

    உன் மைதான் அம்மா

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 Місяць тому +1

    💯% true madam எதையும் சொல்வது எளிது கடைபிடிப்பது மிகக் கடினம் இனிமேல் நானும் அடுத்தவர்களை குறை சொல்வதை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன்❤

  • @pushpan6371
    @pushpan6371 Місяць тому

    Sirappana pathivu❤

  • @angavairani538
    @angavairani538 Місяць тому

    வணக்கம் செல்லம் சிறப்பானபதிவு இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் நன்றிகள் ❤❤❤❤❤

  • @Faishasreceipesandvlogs77
    @Faishasreceipesandvlogs77 Місяць тому +1

    It's a true mam supar

  • @DJOA0821
    @DJOA0821 Місяць тому +1

    Excellent mam.....so pleasant to hear❤

  • @selvinarayanaswamy9789
    @selvinarayanaswamy9789 Місяць тому +1

    இனிய காலை வணக்கம் அழகாக சொன்னீர்கள் ஆனால் செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் ஆனாலும் மாற்றிக்கொள்கிறோம்😊

  • @J.B.Family-ml1jf
    @J.B.Family-ml1jf Місяць тому

    Yes sister ❤❤

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Місяць тому

    Very true.

  • @vijayar5479
    @vijayar5479 Місяць тому

    Fantastic madam...

  • @MeenaBabuMeena-fr8mb
    @MeenaBabuMeena-fr8mb Місяць тому

    Exellent madam ❤️
    👑👑

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Місяць тому

    ❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤ நம்ம நினைக்கிறது ஒன்னு ஆனா நடக்கிறது ஒன்னு நினைக்காம இருந்தாலே நிறைய வேலைகள் தன்னால நடக்கும் பிளான் பண்ணாலே நடக்காது எனக்கு ❤❤❤

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr Місяць тому

    Good morning 🌄 sister

  • @user-wq5iu9px9j
    @user-wq5iu9px9j Місяць тому

    Good morning mam

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Місяць тому

    ❤😊

  • @radhikanayak8866
    @radhikanayak8866 Місяць тому

    Please upload motivational videos in English...ur videos r too good mam but many of us dont understand Tamil

  • @suvathir8712
    @suvathir8712 13 днів тому

    Eppdi madam ?