50 ஆடுகளுக்கான கொட்டகை அமைப்பது எப்படி / Model plan for goat shed for 50 Does and 3 Bucks

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Goat shed for50 goats# kingvet
    • ஆட்டு கொட்டகைக்கு தேவ... ஆட்டு கொட்டகைக்கு தேவையான இடத்தை கணக்கிடுவது எப்படி
    சிறிய ஆட்டு பண்ணைக்கான கொட்டகை அமைப்பு • ஆட்டு கொட்டகைக்கு தேவ...
    100 ஆடுகளுக்கான கொட்டகை அமைப்பு • 100 ஆடுகளுக்கான கொட்டக...
    LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
    FOR MORE INFORMATION VISIT
    vetfarmservices...

КОМЕНТАРІ • 11

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому

    Great farmers,
    In Europe animals(goats) care home is moving system. For one month stay one place next month move to another place like train wheel system. After month later back to old place. Very cheap and save money.
    Thank you.

    • @kingvetsalem
      @kingvetsalem  3 роки тому

      What may be the cost..

    • @londontaxi5292
      @londontaxi5292 3 роки тому

      @@kingvetsalem sir, In Europe price are different from Asia.
      first person design in India find out coast price.
      Thank you.

  • @dhivadaks
    @dhivadaks 2 роки тому

    Sir super information sir.. you really serve a lot to farmers society. One doubt. AM is far away from AF.. how will the mating can be managed? . Please advise

  • @uwaisuwais702
    @uwaisuwais702 4 роки тому +1

    கொட்டகை அமைப்பு 5/1 6 ஆடுகளுக்கு தேவையான இடம் எத்தனை ஆடி நிளம் தேவை

  • @julies0017
    @julies0017 3 роки тому

    தரையில் ஆடு வளர்த்தால் நீளம் கிழக்கு மேற்காக இருப்பதா சரியானதா, அல்லது அகலம் கிழக்கு மேற்காக இருப்பது சரியானதா சார்..
    வரைபடத்துடன் ஓரு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் சார், காரணம் காணொளிக்கு காணொளி மாறி மாறி குழப்பமாக உள்ளது சார்..

    • @kingvetsalem
      @kingvetsalem  3 роки тому +2

      தெற்கு வடக்காக 20 அடி அகலமும், கிழக்கு மேற்காக 40,50, 60 தேவைக்கு ஏற்ப இருக்கலாம்...இதில் குழப்பமே தேவையில்லை , அப்படடியிருந்தால்தா் ல் வெய்யில் காலத்தி குறைவான வெய்யில் பாதிப்பும், cross ventilation க்கும் சரியாக இருக்கும்...

  • @saleemabdulghafoor1936
    @saleemabdulghafoor1936 4 роки тому

    ஐயா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இருப்பினும் நீங்கள் ஒரு ''கால்நடை நம்மாழ்வார்''
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் வாழ்க வளமுடன்..

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ஆசீர்வாதத்திற்கு நன்றி நண்பரே...தங்கள் பதிவு மேலும் ஊக்கமளிக்கிறது...

  • @Kannan-td7wq
    @Kannan-td7wq 4 роки тому

    Super sir 👌🙏