தம்பி அபுபக்கர் சிறப்பு வாழ்த்துக்கள்.ஓம் அவனது கேள்வி அவனை யார் என்று அடையாள படுத்தி விட்டது சைவ சமயம் கிறித்தவம் இசுலாம் அதை கடந்து நாம் தமிழர்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
அன்பான சகோதரனே, உங்கள் காணொளி மிகவும் சிறப்பானது, சரியானதும் தேவையானதும் ஆன காணொளி. இஸ்லாமிய, தமிழ் மக்களுக்காக பயனம் செய்யும் அதி மதிப்புக்குரிய திரு. சீமானை மழுங்க செய்ய வன்மம் கொண்ட வரின் செயல். தமிழக உலகளாவிய தமிழின மக்களுக்கான சிறந்த எதிர்காலம். நன்றி சகோதரா. லண்டனிலுள்ள உலக தமிழினம்
மிக சிறப்பு தம்பி... நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍... இந்த திராவிட பன்றிகள் புலியால்வேட்டையடபடுவார்கள்.... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
போன்ற செருப்படி கொடுத்தால் ஒவ்வொருவரும் கொடுக்கும் போதும் அவர்கள் தடவிப் பார்த்துக் கொள்ள வேண்டும் மிகத் திறமையான பேச்சு ஆணித்தரமான கருத்துக்கள் ஒரு வகையில் தம்பி உன்னுடைய பேச்சை சீமான் அண்ணன் அவர்களின் பேச்சைப் போலவே சுறுசுறுப்பாக ஆவேசமாக இருக்கின்றது
அவரெல்லாம் செய்தி சேகரிப்பாளர்கள் இருந்து கொண்டு கோபத்தை தூண்டும் விதமான கேள்விகள் கேட்டு அந்த காணொளியை மக்கள் மத்தியில் தவறானவர் என்று நிரூபிக்க இவர் வேலை செய்கிறார் அரசியலில் வெள்ளக் கூடாது ஒரே நோக்கத்தோடு
ஒரு அன்பான வேண்டுகோள், அனைத்து கட்சிகளும் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து எமது மண்ணின் காவேரி நீர் உரிமைக்காக கண்டன ஆர்ப்பாட்டதில் ஓங்கிக் குரல் கொடுப்போம் வாருங்கள் தோழர்களே; இனிமேலும் அமைதியாக இருந்தால் தமிழ் நாடு சுடுகாடு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர். இஸ்லாமியர்கள் மீது அன்பும் ஆதரவும் பெருமதிப்பும் மனதிற்குள் விதைத்ததே அண்ணண் சீமான் அவர்கள் தான்... சிறந்த பதிவு
என் தம்பி அபுபக்கர் திருமண விழாவில் சீமான் அன்னா சொன்னது புது மாபிள்ளைக்கு எப்படி வாழ வேண்டும் என்று பெண் வீட்டார் சொல்லும் போது அன்னனின் பதில் என் தம்பி அபுபக்கரிடம் ஒரு கேள்வி கேட்டால் அதே கேள்வியை வைத்து ஒன்பது கேள்வி கேட்பான் அபுபக்கர் அந்த அளவுக்கு திறமையானவன் என்பதை நிருபித்து வருகிறார் அபுபக்கர் 🎉🎉🎉
நல்ல பதிவு சகோ...! அதிலும் அந்த நிருபர் திராவிட கட்சிகள் பணத்திற்கு காசு கொடுப்பதில்லை என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கூறினார் பாருங்ககள் ...! இவர்கள் போன்றவர்களை திட்டாமல் என்ன செய்வது...!
பத்திரிக்கையின் நிருபர் எந்த கட்சியிலும் ஆதரவு நிலைப் பாட்டில் இல்லாதவராக யாராவது தமிழ் நாட்டில் உள்ளார்களா? ஒவ்வொருவரும் ஏதாவது கட்சியின் சார்பாளராகத் தான் இருப்பார்கள். நிருபர் தான் பேட்டி எடுக்க. வந்தவரிடம் சரியாக கேள்வி கேக்கிராரா? என்பது தான். இது எனது கருத்து!
வணக்கம் நான் மகாராஜன் நாம் தமிழர் ஆட்சியில் படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை இத்திட்டம் 2026 இல் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் விடுங்கப்பா தம்பி அவர் கோமாவில் இருக்கிறார்
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
சிறப்பு சகோதர் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
நேர்மையான என் தமிழ் சகோதரன் அபு பக்கருக்கு வாழ்த்துக்கள் ❤
*CONGRATULATIONS NTK Mr ABUBAKAR YOU ARE GREAT* WELL DONE GREAT POLITICAL ORATOR*
அபுபக்கர் தமிழ் சொல்லா? தமிழ் அர்த்தம் என்ன?
@@alieanaliean5565🤝?
மோடியும் ஸ்டாலினும் ஒன்னுதான் மோடியும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை ஸ்டாலினும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை.பயம் பயம் பயம் பயம்பயம்
சூப்பர் சகோதரரே வாழ்த்துக்கள் வாழ்க ஜனநாயகம்
அருமையான கருத்துக்கள், நல்ல விளக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகிறோம்.
தமிழர்களின் புரட்சியும்
எழுச்சியும் வளர்ச்சியும்
பொறுக்க முடியாத
தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் முயற்ச்சியும் சூழ்ச்சியும் தானிது
வாழ்க தமிழ்.
தம்பி அபுபக்கர் சிறப்பு வாழ்த்துக்கள்.ஓம் அவனது கேள்வி அவனை யார் என்று அடையாள படுத்தி விட்டது சைவ சமயம் கிறித்தவம் இசுலாம் அதை கடந்து நாம் தமிழர்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
அன்பான சகோதரனே,
உங்கள் காணொளி மிகவும் சிறப்பானது,
சரியானதும் தேவையானதும்
ஆன காணொளி.
இஸ்லாமிய, தமிழ் மக்களுக்காக பயனம் செய்யும் அதி மதிப்புக்குரிய
திரு. சீமானை மழுங்க செய்ய
வன்மம் கொண்ட வரின் செயல்.
தமிழக உலகளாவிய தமிழின மக்களுக்கான சிறந்த எதிர்காலம்.
நன்றி சகோதரா.
லண்டனிலுள்ள உலக தமிழினம்
இஸ்லாமியனாக இருந்தால் நல்லவனாக தான் இருப்பான் என்று அர்தம் அல்ல . தவறு செய்பவன் எந்த மதத்திலும் ,எந்த இனத்திலும் இருக்களாம் .
மிக சிறப்பு தம்பி... நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍... இந்த திராவிட பன்றிகள் புலியால்வேட்டையடபடுவார்கள்.... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
அபுபெக்கர்பதில்மிகசிறப்பாக.இருந்ததுமிக்கநன்றி
சிறப்பு மிக்க பதிவு சகோதரா
அருமை தோழர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா
எங்கள் தம்பி அபுபக்கர் க்கு வாழ்த்துக்கள்.நாம்தமிழர்.
அபு...
உங்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்....
அருமை.
நேர்மையான பேச்சு....
வாழ்க.
தம்பி அபுபக்கர் க்கு முதலில்.. திருமண நல்வாழ்த்துக்கள்..🎉🎉💐💐💐💐💐💐
நாம் தமிழர் 💪💪💪
போன்ற செருப்படி கொடுத்தால் ஒவ்வொருவரும் கொடுக்கும் போதும் அவர்கள் தடவிப் பார்த்துக் கொள்ள வேண்டும் மிகத் திறமையான பேச்சு ஆணித்தரமான கருத்துக்கள் ஒரு வகையில் தம்பி உன்னுடைய பேச்சை சீமான் அண்ணன் அவர்களின் பேச்சைப் போலவே சுறுசுறுப்பாக ஆவேசமாக இருக்கின்றது
நேர்மையான என் தமிழ் சகோதரன் அபு பக்கருக்கு வாழ்த்துக்கள்🐯🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅நாம் தமிழ🐯🐯🐯
நாம் தமிழர் கட்சி
புதிய தகவல் தெரிவித்த சகோதரருக்கு மிக்க நன்றியும்
வாழ்த்துக்களும்🙏🙏🙏
நாம் தமிழர் 💪💪💪
உண்மையை உரக்க கூறியதற்கு மிக்க நன்றி
உன்மையான கேல்வி அருமை அருமை சகோதரா
சிறப்பான பதிவு தம்பி அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான கேள்வி
வாழ்த்துகள் தம்பி அபுபக்கர்..💪💪
தரமான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி
நாம் தமிழர்
சகோதரர் அபு ❤
வன்மத்திற்கு பதில் வன்மம் தான்...
தொடர்ந்து இனைந்து செயல்பட வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
அவரெல்லாம் செய்தி சேகரிப்பாளர்கள் இருந்து கொண்டு கோபத்தை தூண்டும் விதமான கேள்விகள் கேட்டு அந்த காணொளியை மக்கள் மத்தியில் தவறானவர் என்று நிரூபிக்க இவர் வேலை செய்கிறார் அரசியலில் வெள்ளக் கூடாது ஒரே நோக்கத்தோடு
Thambi Abubakar always super👌 speech💯 and true நாம்தமிழர்
தம்பி வணக்கம்❤
வாழ்த்துக்கள் சகோதரா நாம் தமிழர்
சீமான் மாஸ் 🔥💥🔥🔥💥💥💥💥
Seeman is great politician 🔥🔥🔥🔥🔥
அபு ஹம்சா
சாரி. வாத்துக்கள் 🎉🎉🎉
❤❤
Unmai anna ❤❤malaysia tambigal ❤❤❤
காசு குடுக்கலைன்னு
சாலை மறியல்
செஞ்ச வரலாறு
கூட இருக்கு.
இந்த நிருபர்
செருப்படி வாங்குவான்.
அபூபக்கருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.. அருமையான உள்ளது...
நாம் தமிழர் கட்சி வென்றே தீரும்
டெபாசிட் வாங்க பாருங்கடா
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍 நாம் தமிழர்
ஒரு அன்பான வேண்டுகோள், அனைத்து கட்சிகளும் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து எமது மண்ணின் காவேரி நீர் உரிமைக்காக கண்டன ஆர்ப்பாட்டதில் ஓங்கிக் குரல் கொடுப்போம் வாருங்கள் தோழர்களே;
இனிமேலும் அமைதியாக இருந்தால் தமிழ் நாடு சுடுகாடு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
Naam tamilar malaysia ❤❤❤seeman anna ulaga tamilargalin nambikai ❤❤❤
❤❤❤ சிறப்பு தம்பி
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் 👍👍🙏🙏
நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்.
இஸ்லாமியர்கள் மீது அன்பும் ஆதரவும் பெருமதிப்பும் மனதிற்குள் விதைத்ததே அண்ணண் சீமான் அவர்கள் தான்...
சிறந்த பதிவு
இவனை வீழ்த்த முடியாது 🔥
மக்கள் தலைவர்
நாளைய முதல்வர்
அண்ணன் சீமான்
❤️💛 நாம் தமிழர் 💛❤️
தம்பி வாழ்த்துக்கள்👍👍👍👍
மாமா மலர் அதையெல்லாம் செய்யாது தம்பி
அருமை அபுபக்கர்
வாழ்த்துக்கள் அபூபக்கர் ❤❤❤❤
I would like to sincerely thank Abubacker for his support.
Annan seeman 🐯💪
தம்பி சரியான பதில் அடி
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤
Super
Naan Urdu,but I support seeman Anna
NTK ❤❤❤❤❤❤❤
அவனுக்கு.. பதிலளிக்க..தேவையில்லை
சிறப்பு சகோதர்
பத்திரிகை நிருபர் என்ற பெயரில் சில பைத்தியங்கள் 🤪🤪🤪🤪
Seeman is great leader in Tamil Nadu 🇬🇧
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
Thambi Mr Abubakkar avarkalukku vanakkam vazthukkal. ❤❤❤❤
நாமே தமிழர், உங்கள் சேவை தொடரட்டும்
Nam tamilr usilampatti
👌👌👌👌
🔥🔥🔥👏👏👏💯💯💯
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி தம்பி
சிறப்பு
அருமை நாம்தமிழர் புரட்சி
Seeman❤❤❤❤❤❤❤
Well said bro
அபூபக்கர் தம்பி....
வாழ்த்துக்கள் தம்பி.... சிறந்த பதிவு
28,000 தோழர்கள் வாடிக்கையாளர்கள்
30,0000 பார்வைகள்
சிறப்பு அருமை
1 லட்சம் பார்வையாளர்களை சென்றடைய வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு அண்ணா நாம் தமிழர் ...
அருமை, சிறப்பான விளக்குறை
Vazhlthukal🙏🙏🙏 Abu. ❤❤❤ . Ntk
Vazlthugal anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪💪💪
அருமையான விளக்கம் தம்பி
என் தம்பி அபுபக்கர் திருமண விழாவில் சீமான் அன்னா சொன்னது புது மாபிள்ளைக்கு எப்படி வாழ வேண்டும் என்று பெண் வீட்டார் சொல்லும் போது அன்னனின் பதில் என் தம்பி அபுபக்கரிடம் ஒரு கேள்வி கேட்டால் அதே கேள்வியை வைத்து ஒன்பது கேள்வி கேட்பான் அபுபக்கர் அந்த அளவுக்கு திறமையானவன் என்பதை நிருபித்து வருகிறார் அபுபக்கர் 🎉🎉🎉
நல்ல பதிவு சகோ...!
அதிலும் அந்த நிருபர் திராவிட கட்சிகள் பணத்திற்கு காசு கொடுப்பதில்லை என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கூறினார் பாருங்ககள் ...! இவர்கள் போன்றவர்களை திட்டாமல் என்ன செய்வது...!
வாழ்த்துக்கள் நண்பரே
பத்திரிக்கையின் நிருபர் எந்த கட்சியிலும் ஆதரவு நிலைப் பாட்டில் இல்லாதவராக யாராவது தமிழ் நாட்டில் உள்ளார்களா?
ஒவ்வொருவரும் ஏதாவது கட்சியின் சார்பாளராகத் தான் இருப்பார்கள்.
நிருபர் தான் பேட்டி எடுக்க. வந்தவரிடம் சரியாக கேள்வி கேக்கிராரா?
என்பது தான்.
இது எனது கருத்து!
சிறப்பான பதிவு தம்பி❤
தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு தத்தி
👍👍👍
❤🔥🔥🔥🔥✊✊👃
Ntk
வாழ்த்துகள்
வணக்கம் முடிந்தால் உதவி செய்யுங்கள் இல்லை என்றால் உபத்திரவம் செய்யாதீர்கள்....
நன்றி நாம் தமிழர்💪💪💪🙏
வாழ்த்துக்கள் தம்பி அபூபக்கர்
சிராஜூதீன் ஒரு இஸ்லாம் மார்க்கத்திற்கு உண்மையானவன் இல்லை
2016 to 2023 கோமாவில் இருந்த சிராஜ்
சிறப்பு தம்பி
அவரெல்லாம் கொஞ்சமாவது இனத்தின் நிலை தெரிந்து பேசவேண்டும்
வணக்கம் நான் மகாராஜன் நாம் தமிழர் ஆட்சியில் படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை இத்திட்டம் 2026 இல் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் விடுங்கப்பா தம்பி அவர் கோமாவில் இருக்கிறார்
NTK
👌👌👌👌👌
இதற்காகத்தான் பத்திரியாளர்களை சந்திப்பதேயில்லை
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
great.speech.well done.abu
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்