Gnanavel-ன் பொய் குற்றச்சாட்டு 😡 எனக்கு கொதிக்குது - Snehan Got Anger | Ameer | Paruthiveeran

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2023
  • Gnanavel-ன் பொய் குற்றச்சாட்டு 😡 எனக்கு கொதிக்குது - Snehan Got Anger | Ameer | Paruthiveeran
    #gnanavelraja #ameer #snehan #paruthiveeran #rednool
    Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
    ===============================
    Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
    Watch out this Global UA-cam Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
    You Can Also Follow Us for more Updates @rednoolofficial
    #2911204
  • Розваги

КОМЕНТАРІ • 241

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 6 місяців тому +130

    சிறந்த கவிஞர் மட்டுமல்ல,, சிறந்த நல்ல மனம் படைத்த சினேகன் அய்யா,,,

  • @ihthizammohamed5857
    @ihthizammohamed5857 6 місяців тому +97

    நல்லவர்கள் போல் வேடமிட்டுத் திரிந்த சிவகுமார் சூரியா கார்த்தி மூவரின் உண்மையான முகம் வெளியாகியது.

    • @vijivenkat405
      @vijivenkat405 6 місяців тому +3

      True true true true true true true true true true true true true true true true true true true true true

    • @kvavlog8291
      @kvavlog8291 6 місяців тому +1

      Very selfish family Siva Kumar family members

    • @Jshila77
      @Jshila77 6 місяців тому

      But the main Culprit is Sivakumar…this man controls the 2 sons n the whole family

    • @gokilagokila8469
      @gokilagokila8469 6 місяців тому

      யாரு வேசம் பொடுரா டேய் அவர்கள் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு தகுதி இல்ல நீ ரொம்ப நல்லவனோ முட்டு வேலைய பார்டுடா புன்ட

  • @AkbarAli-pg1rp
    @AkbarAli-pg1rp 6 місяців тому +25

    உண்மையில் அமீர் கொடுத்து வைத்தவர், அருமையான நண்பர்கள் அவர் கூட இருக்கிறார்கள்

  • @Bruneikader
    @Bruneikader 6 місяців тому +27

    சினேகன் நீங்கள் சிந்தனையில் மிகப்பெரிய செல்வந்தர்
    அறத்தின் அரசன் அமீர்
    கை கொடுத்தது அறத்தின் அறமாக காக்க வந்தவர் நீங்கள் 🤝

  • @shajshaj3011
    @shajshaj3011 6 місяців тому +57

    உண்மை என்றும் ஜெயிக்கும் பொய் சீக்கிரம் மாட்டிக்கொள்ளும் கவிஞர் சினேகன் வாழ்த்துக்கள்

    • @purusotamanporusotaman990
      @purusotamanporusotaman990 6 місяців тому

      இப்பச் சொல்றேன்
      எழதஇக்கஓங்க
      இவனுடைய
      ஞானவேல்ராஜா வின்
      விக்ரம் படமும்
      சூர்யாவின் படமும்
      ஓடாது

  • @shakilahamed4144
    @shakilahamed4144 6 місяців тому +17

    அமீர் என்றஒரு மனிதருக்காக இத்தனை கலைஞர்கள் ஒன்றாக துணைநிப்பது ஒரு நல்லமனிதரும் நேர்மையான படைப்பாளி க்காக இறைவன் மிகப்பெரியவன் வெற்றிஉங்களின் உண்மையான படைப்பிற்கு கிடைக்கும்

  • @kadagam1958
    @kadagam1958 6 місяців тому +111

    சிவகுமார் குடும்பம் இனிமேல் ஞானவேல் மூலமாக அழியும் தர்மம் வெல்லும்

  • @mpkumar4695
    @mpkumar4695 7 місяців тому +85

    THIS IS 100 % SIVAKUMAR FAULT / SIVAKUMAR FIRST ACCUSED

    • @remoram111
      @remoram111 6 місяців тому +2

      Correct✅

    • @ThoughtTamil
      @ThoughtTamil 6 місяців тому +1

      ப்ரோ அவர்கள் நடிகர் கள் காசு கொடுத்தால் பேசுவார்கள். பேசினா காசு கொடுக்கணுமே எப்படி பேசுவார்கள்

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y 6 місяців тому +23

    சிவகுமார் குடும்பம் இவ்வாறு தரம் தாழ்ந்து போயின

  • @sezhiank9219
    @sezhiank9219 6 місяців тому +23

    அன்புள்ள சினேகன்
    பார் போற்றும் பாரதிராஜா
    படைப்பாளி சசிகுமார்
    தமிழில் வித்தகர் கரு பழனியப்பன்
    நேர்மையின் சிகரம் சமுத்திரக்கனி..
    அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @rpm8452
    @rpm8452 6 місяців тому +65

    இனி ஞானவேல் ராஜா இந்த சினிமா உலகம்உன்னை நம்பாது. சூர்யா. கார்த்திக் இருவற்கும் உன்னால் பிரச்சனை. அமீர் க்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவும்

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 6 місяців тому +14

    சினேகனின் நேர்காணல் சிறப்பு.
    உண்மை வெல்லும்.

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 6 місяців тому +25

    Stand with Ameer Sir ❤

  • @vjeeva123
    @vjeeva123 7 місяців тому +86

    சினேகன் என்னும் நேர்மையாளன் மக்கள் நீதி மையத்தில் இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது 😢

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 6 місяців тому +6

      na nenachen neenga sollitteenga

    • @Nunyabeeswax89
      @Nunyabeeswax89 6 місяців тому +3

      Pombala porikis union adhu

    • @vs9194
      @vs9194 6 місяців тому +2

      கட்சியே இல்ல இருந்தா என்ன இல்லன்னா என்ன

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 6 місяців тому +2

      உண்மை

    • @koteeswari5348
      @koteeswari5348 6 місяців тому

      Yes i too thought same

  • @vinodpraveenkumar825
    @vinodpraveenkumar825 6 місяців тому +44

    நெறியாளர் சொன்ன மாதிரி, ஒரு நாள் பூரா கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கே, அருமையா இருக்கு 😍❤

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 6 місяців тому +34

    உண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்களை எதைக்கொண்டும் அசைத்து பார்க்க முடியாது...!!! உருண்டைவேல் &கோ எல்லாம் பணபேய்கள் ... இவர்களிடம் பலிகடா ஆணது அமீர் என்ற மென்மையான கலைஞன்.🎉

  • @babusingh5701
    @babusingh5701 6 місяців тому +30

    சிவக்குமார் குடும்பத்தில்
    புகுந்த. ஆமைதான்
    ஞான வேலன்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 6 місяців тому

      சிவகுமார் குடும்பத்தில் எல்லாமே ஆமைகள். தான். ஜோதிகா முதல் ஆமை.

  • @sastikag3047
    @sastikag3047 6 місяців тому +28

    கவிஞரே கொல மாஸ் 🔥🔥🔥

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 7 місяців тому +147

    கவிஞர் சினேகன் அவர்களுக்கும் போதிய வெளிச்சம் சினிமா தரவில்லையோ என்று தோன்றுகிறது

    • @gowthamvedha1665
      @gowthamvedha1665 6 місяців тому +6

      அவர் நிறைய பாட்டு எழுதிக் கொண்டுத்தான் இருக்கிறார்....

    • @RasoolPv-di9nh
      @RasoolPv-di9nh 6 місяців тому +3

      Yes

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 6 місяців тому +1

      உண்மை

    • @balana3146
      @balana3146 6 місяців тому

      தமிழர்கள் அங்கு ஓர் அளவுக்கு தான் ....

    • @nirmalavijayakumar529
      @nirmalavijayakumar529 6 місяців тому

      ​@@balana3146😮😅 😢😢 😊

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 6 місяців тому +20

    சினேகன் நல்ல மனிதர்...சிறந்த நண்பனும் கூட

  • @allinallforever
    @allinallforever 6 місяців тому +11

    கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 6 місяців тому +47

    தெளிவான விமர்சனம், வாழ்த்துக்கள் சினேகன்.
    சங்கிகளுக்கு நேர்மை எப்போதும் இருந்ததில்லை. இந்த வேல் உறு மாறிய சங்கி.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 6 місяців тому

      எதற்க்கெடுத்தாலும் சங்கி என்று சம்பந்தம் இல்லாதவர்களை பேசும் உன் போன்ற அயோக்கியர்களை விட சங்கிகள் மேலானவர்கள்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 місяців тому +37

    ஹர.ஹர மகா தேவா.
    பல்லுப்படாம பார்த்துக்க.....
    இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இது போன்ற தேசிய விருது வாங்கியபடங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா😂😂😂😂😂😂

  • @Sameer-rr5yh
    @Sameer-rr5yh 6 місяців тому +8

    I am just awestruck, by his explanation through his impeccable Thamizh , love your language and you Thiru Snehan.

  • @honeydew4789
    @honeydew4789 6 місяців тому +13

    சிவக்குமார் குடும்பம் நல்லவர்கள் போல நடித்திருக்கிரார்கள்

  • @drveera191
    @drveera191 6 місяців тому +12

    சூப்பர் ஸ்நேகன், நிச்சயமாக படைப்பு அறத்தை போதிக்கிறது.

  • @user-kp2ir8lg4m
    @user-kp2ir8lg4m 6 місяців тому +7

    உங்கட தமிழ் ஐ கேட்டு மெய் சிலித்து விட்டேன்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 6 місяців тому +18

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல அந்த ஒரு சோறு தான் கவிஞர் சினேகன்!

  • @nagasuntharam5221
    @nagasuntharam5221 6 місяців тому +15

    நல்ல கவிஞர்❤

  • @prrmpillai
    @prrmpillai 6 місяців тому +4

    இந்தப் பிரச்சனைக்கே முழு காரணம் தயாரிப்பாளர் சங்கம் தான் அது எப்படி ஒரு பக்கமாக நீங்கள் நீதி வழங்கினீர்கள் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார் நாட்கள் ஆகிறது உடனே எனக்கு இது வேண்டாம் என்று உங்க பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்று விடுகிறார் அந்தப் படைப்பாளி தான் எடுக்கும் படம் சிறப்பாக வரவேண்டும் என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்து ஒரு படத்தை உருவாக்குகிறான் படம் நன்றாக வந்தவுடன் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்க வேண்டும் அது எப்படி படத்தை மீண்டும் எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் எப்படி கொடுக்க வைத்தீர்கள் அந்தப் படைப்பாளி தன் சொந்த தயாரிப்பு என்று கணக்கு எழுதாமல் அவன் செலவு செய்திருக்கிறார் அவனிடம் கணக்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நியாயப்படி பார்த்தால் அமீர் தான் படத்தை ரிலீஸ் செய்து அவர்கள் போட்ட பணத்தை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் இங்கு தலைகீழாக நடக்க வைத்துள்ளீர்கள் எந்த விதத்தில் இது நியாயம் அந்த மாங்கா மடையன் ஞானவேல் இதே சங்கரை வைத்து எடுத்திருந்தால் அந்த சங்கர் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பான் சங்கர் படம் என்றால் பட்ஜெட் எங்கேயோ சென்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றும் இருக்காது ஆனால் பருத்திவீரனில் அப்படி ஏதாவது ஆடம்பரம் செலவுகள் செய்யப்பட்டுள்ளதா இதே சங்கர் தன் சொந்த படம் எடுத்து இருந்தால் சுற்றி சுற்றி கிராமத்தில் தான் எடுப்பார் ஏனென்றால் பணம் அவருடையது சிக்கனமாக தான் செய்வார் அடுத்தவன் பணம் என்றால் தண்ணி போல் செலவு செய்ய வைப்பார் அது போல் இந்த படத்தில் ஏதாவது அனவாசிய செலவுகள் செய்யப்பட்டுள்ளதா பருத்திவீரன் என்பது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட அது ஒரு காவியம் மண்ணின் மனதை வீசும் தரமான படம் சிவக்குமார் மார்க்கண்டேயன் மயிர் கண்டேன் சேவை செய்கிறேன் என்று விளம்பரம் செய்து அடுத்தவன் உழைப்பில் சேவை செய்ய நீங்கள் என்னடா வெண்ணை ஒரு படைப்பாளியை 17 வருடங்களாக அலை கலைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளீர்கள் இப்படி இருக்கும் போது அந்த படைப்பாளி இடமிருந்து எப்படிடா நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் அந்த அமீர் என்ற படைப்பாளி இல்லையென்றால் இந்த சூர்யாவும் இல்லை இந்த கார்த்தியும் இல்லை. 25 வது படம் நீங்கள் எப்படி கொண்டாடியிருப்பீர்கள்? நன்றி மறந்த நாய்களா இவ்வளவு நாட்கள் பெருந்தன்மையாக வெளியில் சொல்லாமல் அந்த நல்ல மனிதர் இருந்தாரே அதே அவருடைய பெருந்தன்மை ஒழுங்காக அமீரை அழைத்து அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு மேல் பத்து மடங்கு கொடுத்து அவரை அமைதிப்படுத்துங்கள் இல்லையென்றால் மக்கள் வாயில் விழுந்து நீங்கள் நாசமாகத்தான் போவீர்கள் இனி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சூர்யா படமாகட்டும் கார்த்திக் படமாகட்டும் இனி எல்லாம் நக்கி கொண்டு தான் செல்லும்

  • @Anandh-Maths12Kathir
    @Anandh-Maths12Kathir 6 місяців тому +4

    நீங்கள் நன்றியுணர்வுடன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @pradeepsitdhu7569
    @pradeepsitdhu7569 6 місяців тому +11

    #stand with Amir Anna❤

  • @kidsplay4496
    @kidsplay4496 6 місяців тому +8

    உண்மை வெல்லும்

  • @sathikhussain6337
    @sathikhussain6337 6 місяців тому +10

    # justice need Ameer

  • @kabilanp1629
    @kabilanp1629 6 місяців тому +8

    Justice for Ameer

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 6 місяців тому +10

    all time favorite aiyaiyo song ❤

  • @jenithajeni1046
    @jenithajeni1046 6 місяців тому +11

    Super speech anna 🔥

  • @PhiloMariaRoni
    @PhiloMariaRoni 6 місяців тому +6

    Oru English word kooda use panala. He is great 🙏

  • @moneyheist7033
    @moneyheist7033 6 місяців тому +31

    குள்ளன் நீதி நேர்மை நியாயம் பேசுவான்...
    இப்போ எங்க...

  • @dharmaraj3389
    @dharmaraj3389 6 місяців тому +4

    ஞானவேல் ராஜாவை சூரியா குடும்பத்தினர் உடனே வெளியேற்றுவதே நல்லது. பன்றியோடு நாம் வாழ்ந்தால் நம் உடலும் நாற்றம் வீசும்.

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 6 місяців тому +10

    இயக்குனர் அமீர் ஐயா உண்மையான நேர்மைமையாவர்...
    சேறை இரைத்தாலும்...அது பூவாக தான் அவர் மேல் விழும்.இது சத்தியம்.
    சூர்யா..கார்த்தி யார் என்று சினிமாவுக்கு காட்டியவர்.
    குரு பக்தி என்று ஒன்று இருந்தால் அதை. சூர்யாவும்..கார்த்தியும் முடிந்தால் இப்போ வெளியே வந்து பேசட்டும்.
    நடிப்பை
    சினிமாவாவோடு நிறுத்தி கொள்ளட்டும்.
    அமீர் sir be happy.

  • @mathivananramu8384
    @mathivananramu8384 6 місяців тому +15

    BOYCOTT GANGUVA

  • @hassainbasha4463
    @hassainbasha4463 6 місяців тому +15

    உழைப்பாளின் உழைப்பை சுரண்டும் காலம்
    படைப்பாளின் பாதம் போகாத இடம் இல்லை
    பலர்வடம் பிடித்து வாழும் காலத்தில்
    நிரந்தர இடம் தேடும் மனிதபிமானம்

  • @sasikanthme6195
    @sasikanthme6195 6 місяців тому +7

    Dai surya be carefull

  • @manibeema7761
    @manibeema7761 6 місяців тому +5

    Sivakumar Karthi Surya
    Yevlo periya nadigan nu Ipa theriuthu

  • @tamizharasi6645
    @tamizharasi6645 6 місяців тому +23

    இன்று மக்கள் தீர்ப்பே மகேசன் தீபர்ப்பு,அது அமீர் அமீர் அமீர் என்னும் ஒற்றை அன்பானவரை,பண்பானவரை,❤❤❤❤❤

  • @shree1971
    @shree1971 6 місяців тому +6

    Please அந்த பாட்ட release பன்னுங்க Sir

  • @kidsplay4496
    @kidsplay4496 6 місяців тому +8

    அமீர்❤❤❤❤

  • @sendhilkumar1327
    @sendhilkumar1327 6 місяців тому +13

    naan cinema rasigan ini surya karthik padam pakka matten

  • @vanathipushpa835
    @vanathipushpa835 6 місяців тому +9

    Snehan is great soul, 👍 has helped a great artist like ameer ,by giving us good songs 🎵 👌 in paruthee veeran, sivakumar family 👪 greedy selfish one,fraud, pavam ameer

  • @Ravichandran-bm2nl
    @Ravichandran-bm2nl 6 місяців тому +8

    அருமை 🔥🔥🔥🔥

  • @remoram111
    @remoram111 6 місяців тому +14

    Gnnavel.. 😡😡😡😡😡worst 😡😡😡

  • @RaviKumarindiancollegeslist
    @RaviKumarindiancollegeslist 6 місяців тому +2

    #KGnanavelraja #Ameer #Samuthirakani #Sasikumar
    #paruthiveeran #Sasikumarr #Manivannan #Bharathiraja
    #ponvannan #suriya #actorkarthi #suriyasivakumar #paruthiveeran
    பகிரங்க மன்னிப்பு கேள் ஞானவேல் ராஜா
    நன்றியுணர்வு என்பது
    ஒரு வீரியமான விதையைப் போன்றது.
    நீங்கள் ஒரு கலைஞனுடன் நன்றியுணர்வோடு இருந்தால் அந்த
    விதையை உங்கள் வாழ்க்கையில் விதைக்கிறீர்கள்.
    அது நேர்மறை சிந்தனைகள் பூத்துக் குலுங்கும் அழகான செடியாக,
    மரமாக உங்கள் வாழ்க்கையில் பலருக்கும் நிழல் தரக் கூடியதாக பரந்து விரியும்.
    அது மட்டுமல்ல அது சரியான விதையை விதைக்காத
    நிலத்தில் தானே முளைக்கும் களையாக
    உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளோ
    உணர்ச்சிகளோ எழாமல்
    நேர்மறையாக நிறைவாக
    இருக்க செய்யும்.
    நாம் வாழ்வில் சந்திக்கும்
    எல்லா மனிதர்களுக்கும்
    எதோ ஒரு வலி இருக்கிறது..
    நாம் வலியை குறைக்கும்
    நிவாராணியாக இருக்க
    வேண்டுமே தவிர அதை
    அதிகப்படுத்துபவர்களாக
    இருந்து விடக்கூடாது. ஒரு
    கலைஞனை அவமதித்த நீ
    பணம் இருந்தால் எப்படியும் பேசிவிடலாம்
    என்ற உன் மனித தன்மையற்ற பேச்சு
    பகிரங்க மன்னிப்பு கேள்
    ஞானவேல் ராஜா
    தயங்காதே
    நேரத்தை வீணாக்காதே ....!

  • @kalsparmel4569
    @kalsparmel4569 6 місяців тому +5

    Relly super sir🎉👍👍👍👍

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 6 місяців тому +3

    பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். கருப்பர் நகரம் என்ற வடசென்னையை களமாக்கி கால் பந்து வை மையமாக்கி ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்த மீஞ்சூர் கோபி என்னும் இயக்குனரின்( அறம் படத்தை எடுத்தவர்) கதையைத் திருடி பா ரஞ்சித் மெட்ராஸ் என்னும் படத்தை எடுக்க,
    அந்த திருட்டு படத்தை தயாரித்தது ஞானவேல் ராஜா தான்.
    இந்த விஷயமாக ஞானவேல் ராஜாவுக்கும் மீஞ்சூர் கோபிக்கும் சண்டை ஏற்பட, கிண்டி லீ மெரிடியன் ஹோட்டலில் அதற்கான பஞ்சாயத்து நடந்து.
    கடைசியில் மீஞ்சூர் கோபிக்கு இழப்பீட்டு தொகையாக தர ஞானவேல் சம்மதிக்க_ ஆனால் இன்றுவரை கோபிக்கு அந்த தொகை வழங்கப்படவே இல்லை.
    ஆனால் கதையைத் திருடி எடுத்த பா ரஞ்சித், ஞானவேல் ராஜா இருவரும் நன்றாக சம்பாதித்து விட்டார்கள்.
    இது இதுதான் சினிமா

    • @rathajohn4398
      @rathajohn4398 6 місяців тому

      Eppa sampathigalam athu enaikum nilaikathu .

  • @vickydgl5874
    @vickydgl5874 7 місяців тому +7

    Sir ayyayo song tha sir paruthiveeran naaley ennaku takkunu niyapagam varum naangalum madura karainga tha sir innamun love status na atha than vachutu irukon

  • @hajaazad3559
    @hajaazad3559 6 місяців тому +3

    Very honest interview 👏 👌 👍

  • @tvok10
    @tvok10 6 місяців тому +2

    such love for Ameer, my God..

  • @maliga911
    @maliga911 6 місяців тому +3

    very well said Snehan. Brilliant explaination.

  • @Anandh-Maths12Kathir
    @Anandh-Maths12Kathir 6 місяців тому +2

    Thanks for your genuine speech sir

  • @sezhiank9219
    @sezhiank9219 6 місяців тому +5

    Bro snehan keep good 😊😊 we love your attitude in supporting real gem

  • @2002anbu
    @2002anbu 6 місяців тому +2

    Good interviewer!! You made Snehan feel at home. He opened up to you. You are very passionate and interested to know more about him. All the best for your bright future!!

  • @guruprakashguruprakash3058
    @guruprakashguruprakash3058 6 місяців тому +9

    Sir unga pechu innum kekanumpola iruku ❤

  • @user-gn5qi6gb6h
    @user-gn5qi6gb6h 6 місяців тому +4

    👍👍👍👍👍💯

  • @kathirkathir5649
    @kathirkathir5649 6 місяців тому +1

    Ameer sultan is great director of tamil cinema r tamil cinema sultan.❤❤❤🎉🎉🎉

  • @tiramisu9358
    @tiramisu9358 5 місяців тому

    7:50 goosebumps moments ya

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 6 місяців тому +1

    Excellent speak

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 6 місяців тому +1

    Vanakkam valzgavalamudan nandri

  • @mohamadrafi6462
    @mohamadrafi6462 6 місяців тому +2

    super interview

  • @saraswathibalu2137
    @saraswathibalu2137 7 місяців тому +6

    😢😢😢😢😢😢😢😢😢

  • @user-me5ws8sk1c
    @user-me5ws8sk1c 6 місяців тому +2

    Great sir

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 6 місяців тому +3

    சிறப்பான விளக்க சகோதரர் சினேகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sureshkumarsuresh4064
    @sureshkumarsuresh4064 6 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤

  • @has4896
    @has4896 6 місяців тому +8

    ALL INDIAN JUSTICE DEPARTMENT ARE DELAYED JUSTICE ⚖ 😢BECAUSE CASTE SYSTEM INDIAN NEEDEE ARASAN NOT IN TAMILNADU 😢😢😢SHAMEFUL 17 YEARS FOR ONE CASE 😮😮😮JAIBEEM IS ASHAMED INDIAN JUSTICE 😢70YEARS AGO 😢

  • @mujipurrahman1497
    @mujipurrahman1497 6 місяців тому +4

    🎉

  • @JB-ck7mb
    @JB-ck7mb 6 місяців тому +3

    If one is honest , it's wonderful to see how many ppl r ready to support. Ameer evaloe nalla behave panniruntha ivaloe paer ipdi kuda nippanga

  • @Bjv6466
    @Bjv6466 6 місяців тому +4

    Super ya

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 6 місяців тому +1

    ஞானசூனிய கூஜா வை விமர்சிப்பதில் தவறு இல்லை சினேகன் 👍

  • @user-tr3dd7iy4i
    @user-tr3dd7iy4i 6 місяців тому +4

    ❤️❤️

  • @mayapraveen4742
    @mayapraveen4742 6 місяців тому +9

    அடேய் என்னடா எங்க பாத்தாலும் அமீர் அமீர் அமீர் சிவகுமார் family ஒரு பிராடு family யோ வெளில ஆனா உத்தமர் மாறியே காட்டனாங்களே

    • @jakeerusenayangudi.9695
      @jakeerusenayangudi.9695 6 місяців тому

      எனக்கு சிவக்குமார் sir சூர்யா, கார்த்தி ரொம்ப பிடிக்கும் அவர்களும் நல்லவர்கள் தான் எனக்கு, அமீர் அண்ணனும் எனக்கு பிடிக்கும் ரொம்ப ரொம்ப, காசு எப்போ வேணா சம்பாரிச்சுகிலாம் மனிதன்!!

  • @SaravananSaravanan-nw7dn
    @SaravananSaravanan-nw7dn 6 місяців тому +2

    Super sir 🎉🎉🎉

  • @inthraraju
    @inthraraju 6 місяців тому

    அருமையாண மனிதர்...

  • @gurusamy1454
    @gurusamy1454 6 місяців тому +2

    சூப்பர் அருமை யான பதிவு நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி இப்போ அவர் சங்கி ராஜாவாகி விட்டார் இடிரைடுக்குபயந்து

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому

    பருத்த் வீரன் படைப்பை பற்றி நிறைய நிகழ்வுகள் அழகாக இருந்திருக்கிறதே.

  • @sm-vl3bj
    @sm-vl3bj 6 місяців тому +1

    நேர்மை நிச்சயமாக வெல்லும்

  • @user-gn5qi6gb6h
    @user-gn5qi6gb6h 6 місяців тому +1

    👍👍👍👍💯

  • @tiramisu9358
    @tiramisu9358 5 місяців тому

    First question ae supera frame pannirukinga interviewer..

  • @manibeema7761
    @manibeema7761 6 місяців тому +3

    Deiiii Sivakumar solve this issue, unless Un kudumbam naari pogum

  • @angurajraj2526
    @angurajraj2526 6 місяців тому +1

    Saathi pzhakkam !!! Mannin poorvakkudi illai!!!! Ameer gentlemen❤❤❤

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 6 місяців тому

    Uinmai enrum valzgavalamudan

  • @ShahulHameed-oo3jq
    @ShahulHameed-oo3jq 6 місяців тому +3

    Sneaha.is,great,ameer,is,a,ligand,Naan oru,rajani,Veriyan.suriya,anna,intha.panjayath.mudichidunngo.

  • @bobbyg7228
    @bobbyg7228 6 місяців тому

    2:54

  • @megasfashions4930
    @megasfashions4930 6 місяців тому +14

    Siva Kumar oru silent psycho

    • @anees3876
      @anees3876 6 місяців тому +1

      😅😅😅😅😅😅

  • @mdspowersystem6173
    @mdspowersystem6173 6 місяців тому

    Ameer is a good and honest man

  • @titusjj
    @titusjj 6 місяців тому +4

    சினேகா சூப்பர்

    • @tamizharasi6645
      @tamizharasi6645 6 місяців тому

      😂😂சினேகன்😂😂

  • @user-oy5yl8hr6y
    @user-oy5yl8hr6y 6 місяців тому

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 6 місяців тому

    Weldon snehan sir.ameer is great

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x 6 місяців тому

    Make up - kavigan sinegan sr

  • @titusjj
    @titusjj 6 місяців тому +1

    திஸ் சினேகா ஐஸ் சுப்ரீப்

  • @kathirkathir5649
    @kathirkathir5649 6 місяців тому

    unmai suriyavaku adatha attam,karthi introducing scene katthiya nejila kutura scene.Appavay ameer sultan avarval nenaithu adutharkala.very great ameer sultan.Ana neenga mandaikulla padatha otti parthu padam adupirkal andru ungal pettaiya parthu arithen.But iraivan miga periayavan anna.ungalaluku munkuttiya iraivan unga kadaiyala soliyekan.unmaiya iraivan miga periyavan anna.ulagamey oru nadaga medai nam ellam adatha attam podupavarkal.

    • @kathirkathir5649
      @kathirkathir5649 6 місяців тому

      sorry ameer bhai karthiku

    • @kathirkathir5649
      @kathirkathir5649 6 місяців тому

      karthiku aduvan nejila kuthara scene unga madaikula otti patthum ugaluku puriyalai anna.ithu than iraivan miga periyavan.Ungalin unmai virumbi GREAT AMEER SULTAN.Dont worry about this u alrealy makkal SULTAN anna.Also i convey u make the real truth as a story to cinema for people about this real drogikal.