கால் பாத வலி மருத்துவம் | foot feet pain treatment home tips dr karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #doctorkarthikeyan #drkarthikeyantamil #footpainrelief #feetpain #footpaintreatment #கால்பாதம்வலிநீங்க #கால்பாதம்எரிச்சல்நீங்க #கால்பாதம்வீக்கம்குணமாக #கால்வலி
    What medicine is good for foot pain?
    What is reason for foot pain?
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    Recommended Videos:
    ===================
    Can diabetics eat Egg:
    • Foods to reduce blood ...
    Lab test for diabetics:
    • how to reduce blood su...
    How to do walking exercise:
    • how to reduce blood su...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    #footpain || #kalpatham || #diabetes || #sugar || #neuropathy || #பாதஎரிச்சல் || #கால்எரிச்சல் || #diabeticneuropathy || #tamil

КОМЕНТАРІ • 300

  • @RajaMani-qi1zx
    @RajaMani-qi1zx 4 місяці тому +9

    சார், எனக்கு வயது 43, கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு. என் அப்பாவுக்கு இருந்ததால் எனக்கு 32 வயதிலேயே வந்துவிட்டது. நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் இன்ஜெக்ஷன் covaxin 2 முறை போட்டுக்கிட்டேன். அதற்கப்புறம் என்னால் ஒரு கால் கிலோமீட்டர் தூரம் கூடா நடக்க முடியவில்லை. சைக்கிள் ஓட்டவும் முடியவில்லை. தினமும் கால் பாதத்திலுருந்து கால் முழுதும், இடுப்பு வலி இருந்துகொண்டே உள்ளது. என்னால் படுக்க முடியவில்லை. காலையில் எழுந்திருக்க முடியவில்லை. எந்த வேலையும் செய்ய முடியவில்லை, மிகவும் சோர்வாகவே இருக்கிறது நாள் முழுதும். இறந்துவிடலாம் என்பதுபோல் உள்ளது. ப்ளீஸ் சார் கிவ் எனி solution for me.

  • @lathasingaram9049
    @lathasingaram9049 10 місяців тому +11

    ஒரு வருடமாக பாதவலி
    தங்கள் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ! மனமார்ந்த பாராட்டுக்களும் ,
    வாழ்த்துக்களும் !

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +25

    பாதங்களில் எரிச்சல் தொடர்பான நல்ல தகவல்கள் வழங்கியமைக்கு நன்றி டாக்டர்

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +10

    எலும்புகள், தசைகள், இரத்த நாளங்கள் ,நரம்புகள் கால் முக்கியமான விஷயம் super Dr Sir

  • @sudkann11
    @sudkann11 Рік тому +16

    மிகவும் நன்றி டாக்டர். இது கண்டிப்பாக வயதானவர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள வீடியோவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  • @aramalingam2706
    @aramalingam2706 11 місяців тому +14

    சார் இப்போ பாதத்திற்கு அடிப்பகுதியில் பெரிய விரலுக்கு கீழ் எரிச்சல் வலி ஏற்படுகிறது என்ன காரணம்

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +8

    மிகவும் அருமையான தகவல் சொன்னது உண்மைதான் எல்லாம் தெரிந்த கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @avanthika8962
    @avanthika8962 Рік тому +15

    மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளிக்கிறீங்கள்...அருமை சார்...

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Рік тому +18

    அருமையான விளக்கம். நல்ல விரிவான, விளக்கத்துடன் பயனுள்ள தகவல் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐💐🌷.

    • @santhia672
      @santhia672 11 місяців тому

      மிக்க நன்றி

  • @srimathi9149
    @srimathi9149 10 місяців тому +5

    தக்க சமயத்தில் கிடைத்த தகவலுக்கு நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +6

    Flat foot,pregnancy time, menopause time vitamin deficiency,alcohol,kidney disease, diabetic neuropathy,thyroid problems,Tarsel tunnel syndrome,(more in women)
    Athlete's foot, correct fitting shoes,apply powder,apply oil (little ) Fabulous Video Dr Sir Thank you so much Dr Sir

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому +5

    கால் வெடிப்பு , காவ் பாதங்களில் தோல் உரிதல் காரணம் ' தீர்வு வீடியோ போடுங்க டாக்டர்... Please

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 10 місяців тому +4

    விபரமாக சொன்னீர்கள் Dr மிக்க நன்றி

  • @kirubanelson9429
    @kirubanelson9429 Рік тому +4

    I'm 54yrs woman, having severe foot pain.......I'm in menopause stages, not diabetic and have no thyroid issues, don't have flat foot
    Pain is getting worse with walking
    Don't have kidney problems
    Kidney advise what remedies can help me
    I like your videos on health

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Рік тому +95

    எடுத்துக்கொள்ளவேண்டிய/தவிர்க்கவேண்டிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் என்று ஏதாவது இருக்கின்றனவா?

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +3

    நல்ல காணொலி வருவதற்குரிய காரணங்கள் தடுக்கும் வழிகள் வழக்கம் போல் கூறியுள்ளீர்கள்.நன்றி.

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +5

    மிகவும் அருமையான தகவல் பயன் உள்ளதாக இருக்கிறது மிகவும் அற்புதமான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் டாக்டர் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @saradhasaradha
    @saradhasaradha Рік тому +6

    மிக்க நன்றியுடன்
    அன்பான வணக்கங்கள் 🌹🙏🌹

  • @madhavigurusamy8970
    @madhavigurusamy8970 Рік тому +8

    வணக்கம் Dr..பாதவலி காலை படுக்கையை விட்டு எழும்போது அதிகமாக உள்ளது.. நான் diabatic.. இந்த வலி இருக்கும் போது நடைபயிற்சி செய்யலாமா கூடாதா..

  • @kkk1551982
    @kkk1551982 Рік тому +3

    Pherpheral neorapathy ku detailed a oru video podunga sir..
    Indha problem cure panna mudiyungala...silar idhu life long Varum nu soldranga

    • @qvalprotechnologiesllp6546
      @qvalprotechnologiesllp6546 Місяць тому

      I am 78 and had this problem.Almost good relief after consulting Dr.ARAVINDAKSHAN,AYURVEDIC DOCTOR,CHITTOR,PALAKKAD.

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Рік тому

    நன்றி தெரிவித்து வாழ்த்து சொல்ல வேண்டும்
    நீண்ட காலம் பாத எரிச்சல் .உங்கள் ஆலோசனைக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தும்

  • @bindhuneelu8692
    @bindhuneelu8692 10 місяців тому +1

    Yarayum payapaduthama vaikama azhagana vilakkam.. great work sir

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Рік тому +2

    மிக மிக உபயோகமுள்ள வீடியோ. நன்றி டாக்டர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @velkumar5148
    @velkumar5148 2 дні тому

    அருமை நன்றி

  • @leelavlogs1235
    @leelavlogs1235 Рік тому +2

    Single kidney life style yepadi irukanum videyo podunga sir ple

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +4

    டாக்டர் காசநோய் பற்றி பதிவு செய்யுங்கள் அய்யா

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому +8

    நான் பாத எரிச்சல் ப்ரச்சனையால் மூன்று வருடங்களாக அவதி படறேன் உங்கள் அட்ரஸ் தாங்க டாக்டர் ப்ளீஸ்! 🙏🙏🙏

    • @saritharani6294
      @saritharani6294 Рік тому +1

      Endha doctor parkanum

    • @chandraraj3943
      @chandraraj3943 Рік тому +1

      இந்த கார்த்தி டாக்டர் அட்ரஸ் தான் கேட்டேன்

    • @pulikutty3999
      @pulikutty3999 Рік тому +1

      நாவல் பழம் கொட்டையை காயவைத்து பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் மோரில் கலந்து குடியுங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.

    • @chandraraj3943
      @chandraraj3943 Рік тому

      @@pulikutty3999
      நன்றி! 🙏

    • @nsekar9107
      @nsekar9107 10 місяців тому

      @@chandraraj3943is

  • @shivasuru5753
    @shivasuru5753 Рік тому +8

    DOCTOR. ... கால் எரிச்சல் KU வேற TREATMENT இல்லையா
    MY FATHER IN LAW SUGAR IS NORMAL ONLY ..BUT HE HAS FOOT BURNING 👣🦶

    • @manjarir332
      @manjarir332 Рік тому +2

      I am also suffering from foot burning without sugar&Bp
      Please advice for the reason

  • @niveanithi5158
    @niveanithi5158 6 місяців тому

    அழகா விளக்கம் சொல்லி புரிய வைக்கறீங்க சார் நன்றி

  • @rokith.s6396
    @rokith.s6396 Рік тому +3

    Narambhu illuthu pidikudhuga sir ...enna panradhunga sir

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 Рік тому +2

    I have no diabetes .but I get foot burning when I started sleep at night my age is 70 I have bp under control with tablet what is the reason what medicine I can use

  • @kavithasivanandham7044
    @kavithasivanandham7044 Рік тому +2

    Sir, I suffer by trigeminal neoroligy,
    I can't tolerate my pain in my left face fully. Please give or suggest any treatment or intaking food or any medicine or something. Please considwr my request.

  • @mahadevan4198
    @mahadevan4198 Рік тому +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc День тому

    Thank you so much sir use ful msg sur

  • @anusathish4587
    @anusathish4587 2 місяці тому +1

    Hi.Sir I am diabetic foot wear product
    All problam and foot ulcer foot wear available care

  • @sharadhak6013
    @sharadhak6013 Рік тому +2

    Hemorrhagic overian cyst ku edhavudhu tips sollungo sir without operation

  • @dineshkumard9819
    @dineshkumard9819 7 днів тому +1

    Hi sir how to contact you..
    I am having Foot pain..

  • @gangadharrai6714
    @gangadharrai6714 Рік тому +4

    Detailed interpretation thank you so much doctor

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому +2

    நீங்க அருமையா வீடிவில் பேசி என்ன பயன் ஒரு வீடியோழகலும் உங்கள் அட்ரஸ் கிடைக்கலயே

  • @mrvarshaexamstudy1773
    @mrvarshaexamstudy1773 Рік тому +1

    tk u sir,good information. sir,pls tell adenomyosis for women,how to cure for home,healthy food details, pls tell about details,very useful for everywomen
    y

  • @user-jj7rt3fo1b
    @user-jj7rt3fo1b 10 місяців тому +1

    I am 82.
    I take medicine for controing b .p
    No other problem noticed.
    Burning sesation starts by 9 pm.
    It recedes by 5 am.

  • @radhar5349
    @radhar5349 Рік тому +4

    Can you please suggest the treatment for corns and callus on feet sir?

  • @lalitharaaghavan1933
    @lalitharaaghavan1933 Рік тому +2

    Dr sir,sciatiya kal Vali ku treatment solunga

  • @ranisittampalam6247
    @ranisittampalam6247 Рік тому +1

    Thanku docter,.I have same ppl, ill dry your advice . This is rani from canada

  • @renukac8950
    @renukac8950 9 місяців тому +1

    Leg burning for my mother any home remedies to get rid of it doctor

  • @christyvimala2814
    @christyvimala2814 11 місяців тому +1

    Thank you sir .Let me know about insulin measurements

  • @Durkkakumardurkka-iz2tw
    @Durkkakumardurkka-iz2tw 4 місяці тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Рік тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Рік тому +2

    Gd evening Dr.
    Very useful information.
    Thank you Dr.

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 10 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்

  • @faizmohamed2211
    @faizmohamed2211 Рік тому +5

    Thanks Doctor. A very informative and beneficial video. 🎉

  • @beulajoshua1607
    @beulajoshua1607 Рік тому +1

    Sir,neenga entha cityla irukkeenga???unga clinic or hospital enga irukku,sir???

  • @rajeswarisubramani8279
    @rajeswarisubramani8279 11 місяців тому

    Vanakam Dr. Nan kall idari kile
    Vilunhhu vitten. En kal ankle veengi sariyana Vali. Ena seithal Vali , vekkam kunamagum. Nandri Dr.

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 10 місяців тому +1

    Dr. Really your explanation very nice. God bless you sir

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Рік тому +2

    வணக்கம் சார் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @krishnakumarvasanth5879
    @krishnakumarvasanth5879 4 місяці тому

    Hi doctor enaku sugar la ila but kal erichal ena panna soluga doctor pls😮

  • @armoogumchinnapen446
    @armoogumchinnapen446 3 місяці тому

    Very good explanation and advice, thank You DR.

  • @knallayan9717
    @knallayan9717 Рік тому +4

    அருமையான பதிவு மருத்துவர் அய்யா

  • @shenbagamgopalan1906
    @shenbagamgopalan1906 Рік тому +1

    Hello dr. How are u? I am 67yrs. Old physically handicapped on wheels. From the age of 3 i was affected with polio. But for the past 15 yrs. I am suffering from post polio pain which even an enemy should not get it is my prayers. I am given phenargon 1amp.With 2amp. Of tremadol for the pain. Most of the time my polio left leg become too chill. My right hand works only at lower level. I request you to be extremely kind enough to suggest me to get relief from pain or to lower the bearable pain. Awaiting ur immediate reply.

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 7 місяців тому

    Thank you sir,indeed you have explained clearly the various reasons for the pains in the Foot , not only that what we have to do viz.,if smaii whethevwe ourselves can do, Or have to see doctor to safe guard ourseves.etc., a detailed instructions to all.Thank you sir.

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Рік тому +2

    அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்.

  • @meenakshi9341
    @meenakshi9341 Рік тому +1

    Thank you doctor fine good message.👍🙏🙏🙏

  • @karpagambaskar2814
    @karpagambaskar2814 Рік тому +2

    Dear Dr, please advise me for a good chappal to avoid foot pain

    • @drkarthik
      @drkarthik  Рік тому +1

      i think in this video i showed you the chappal...what is important is the soft mcr chappal with arch support....ask like this in chappal shop

  • @anthuvanmary1953
    @anthuvanmary1953 Рік тому +1

    Dr.தம்பி, மிக்க நன்றிகளப்பா.

  • @nagrathna2987
    @nagrathna2987 Рік тому +1

    Thank you sir yanakum kaa vali ullathu sir

  • @s.devgurudev4084
    @s.devgurudev4084 Рік тому

    Hello doctor nice explanation. Enaku right hand mulakai to finger varaikum maruthu poguthu. Pain eruku. Enna problem erukum. Pls solunga. Vegetables kuda cut panna mudiyala. Help pannunga. Enna sapital sari agum.

  • @karnanponnai6121
    @karnanponnai6121 Рік тому +2

    Good information, thank you doctor,

  • @sujathabalajee-rf7md
    @sujathabalajee-rf7md Рік тому +2

    Semmayairrukku

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 Рік тому +1

    Very useful information Dr sir, thank you very much sir.

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 місяці тому

    varicose vein ன்னல குதிகால் வலி வந்தால் என்ன excerise treatment

  • @bhuvanatailoringshop9721
    @bhuvanatailoringshop9721 Рік тому +2

    Sir enaku vayadhu 33 ipa oru 6 matham kalamaka vali iruku kaalai elunthadhum vali iruku apram okandhu irundhu elunthadhum kaal vali iruku kila una mudiyala adharku ena pandradhu ennala vali thanga mudiyala

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому +2

    Very useful sir, Thank u.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Рік тому +1

    Well demonstrated 👌👍🏼👏🏼👏🏼👏🏼. Thank you 🙏🏻

  • @dhanamlakshmi2637
    @dhanamlakshmi2637 7 місяців тому +1

    Very very super sir thank you 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 11 місяців тому

    Migavum arumayana pathivu nantri nga doctor

  • @haasiniramesh5624
    @haasiniramesh5624 Рік тому +3

    கால் பாதம் மற்றும் கைகளில் கருமை நிறம் வருவதற்கு காரணம் மற்றும் தீர்வு கொடுங்கள் டாக்டர் 🙏

  • @lathamanoharan5292
    @lathamanoharan5292 3 місяці тому +1

    thank u so much sir 🙏

  • @AlaOfficial17
    @AlaOfficial17 Місяць тому

    Sir nan one weeka gym la walking panna ipo athigama ninga sonna pain lam iruku

  • @savithris3502
    @savithris3502 Рік тому +1

    Doctor my age 61 years Suger illai I have foot fingers stiffness reason and treatment please

  • @anushan1191
    @anushan1191 Рік тому +1

    படம் நன்றாக இருக்கு நன்றி .

  • @vijaykumar-md2fz
    @vijaykumar-md2fz 3 місяці тому

    Which specialist doctor to see for foot and finger pain

  • @amuthasspace3474
    @amuthasspace3474 Рік тому +4

    Super sir. You are always giving clear explanation

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 Рік тому +1

    🎉 மிக்க நன்றி சார் 🎉

  • @kalaivani.v9351
    @kalaivani.v9351 4 місяці тому

    Thank you docter use ful and clear teaching

  • @senthills1491
    @senthills1491 Рік тому +2

    Doctor...... appointment venam
    Unga clinic where is

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 Рік тому +1

    Thanks for useful messages doctor 🙏🙏

  • @sumithraboopathyraja2204
    @sumithraboopathyraja2204 5 місяців тому

    Sir my husband is feeling some heat in foot.He feels some vapor coming from foot.what will be the reason

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Рік тому

    Thank you Doctor you have brought out the complete leg pain problem and remedies for the pain

  • @muruganr5063
    @muruganr5063 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @murugankamala9898
    @murugankamala9898 10 місяців тому

    Sir. என் தாத்தா க்கு இடுப்பில் இருந்து கால் வரை எரிச்சல், வெயில் நேரம் அதிகமாக இருக்குதுன்னு சொல்றாங்க சார். வெயில் குறைந்தால் கொஞ்சம் குறையுதுனு சொல்றாங்க சார்... Pls sir ithuku treatment sollunga sir... Niraya doctor pathum no result sir.

  • @srinipoorni8436
    @srinipoorni8436 Рік тому +1

    My son frequent ta urine pass panran..infection illa,sugar illa,three years he suffer a lot... urologist kitta pathutom...bladder weekness or overactive bladder ra...so much of confusion...he is nine years old dr....any solution in your experience dr...

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x 10 місяців тому

    Aarumaiyana pathivu. Nantri Dr.

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 Рік тому +2

    Arumai thank you doctor

  • @mubarakbegum1083
    @mubarakbegum1083 Рік тому +2

    Wight cell pathi soluga sri

  • @indiraesakki
    @indiraesakki Рік тому +2

    Thank u so much doctor👌👌

  • @lalithaamaresan4905
    @lalithaamaresan4905 Рік тому +2

    I have pain and burning sensation in my left heel alone.
    Checked uric acid in blood.
    Was 6.8.
    normal is upto 6.
    What do you advice dr?
    My age is 58.
    I don't have sugar or bp

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 2 місяці тому

    Great explanation ❤

  • @ayyakkannudesigargnanasunt5571

    Dear Dr,
    I am one of your fan for more the two years and I simply appreciate your videos .
    i have severe burning sensation between the toes and sole of the right foot for few months. i have done all the tests including glucose, urea , thyroid ..and everything normal. still I got the burning sensation. Please advice me what I can do for this issue.

  • @altrukar123
    @altrukar123 Рік тому +9

    Dear Dr.Karthikeyan, Could you please make a detailed content about "Psoriasis", especially about [Palmo-Plantar-Psoriasis] in your style of making all the data like causes, effects, symptoms, treatments, and so forth which will be easily comprehensive & beneficial to all of us...Thank You so much Mr.Karthi for your tremendous effort that you have made all through these years of U-Tube to make even Samaniyan (Commoner) can understand about our human body & live healthy & happy life.

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 Рік тому +1

    Very useful video Doctor thankyou