சிவஞானபோதம்-ரத்தினச் சுருக்கம்(பதினேழு நிமிடங்களில்)-பவானி தியாகராஜன் -SIVAGNANA BOTHAM am EXTRACT

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @velunatesan6399
    @velunatesan6399 3 роки тому +11

    தியாகராஜா ஐயா அவர்களின் சிவஞான போத விளக்கம் சுருஙகச்சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தியின் மூலம்மிகச் சிறப்பாக இருந்தது. மிக்க நன்றி. தலை தாழ்த்தி வணங்குகின்றேன். ஓம் சிவாய நம.

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb 2 роки тому +2

    சிவஞானபோதம், சிவபோகசாரம் அப்படி னு காதால் கேட்டாலே உயிர் சமாதி நிலைக்கு போயிடும். ரொம்ப எளிமையான அதே சமயம் ரொம்ப சக்தி வாய்ந்த தமிழ் சொல், சிவஞான போதம், சிவபோகசாரம்.

  • @senthilandavanp
    @senthilandavanp 23 дні тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க சிவ

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 Місяць тому

    அய்யா உங்களை மனம் மொழி மெய்யால் வணங்குகிறேன்.
    மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தை எளியமுறையில் விளக்கினீர்கள்.
    மிக்க நன்றி.

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 2 місяці тому +1

    திருவடி பனிகிறேன் ஐயா 🙆🏽‍♂️👣✨🪔❤️🇲🇾

  • @mathiyalagan8326
    @mathiyalagan8326 2 роки тому +4

    அற்புதமான முன்னுரை. நூலை ஆழமாக கற்க தூண்டுகிறது.
    சிவ சிவ 🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Місяць тому

    ஒம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @nalliahkumaararajan2836
    @nalliahkumaararajan2836 2 роки тому +1

    This is a prayer request.
    Sivaperumane! Please transform me and all people like you today.
    Please transform me and all people like you today.
    Please transform me and all people like you today.
    Please transform our land like Sivalogam immediately.
    Please transform our land like Sivalogam immediately.
    Please transform our land like Sivalogam immediately.
    Thanks.

  • @thamilarsim7283
    @thamilarsim7283 3 роки тому

    விளக்கம் அருமையான பதிவு நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் நன்றி ஐயா

  • @அனுராதா.இரா
    @அனுராதா.இரா 2 роки тому

    திருச்சிற்றம்பலம். அருமையான விளக்கம் சிவாயநம.

  • @rkowlagi
    @rkowlagi 2 роки тому +1

    Excellent teaching - what clarity, lucidity ‼️🙏🙏

  • @unarvomaanmeegam
    @unarvomaanmeegam Рік тому

    அருமை அருமை நல்ல விளக்கம் ஓம நமச்சிவாய

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 3 роки тому +1

    திருவடி பணிகிறேன் அய்யா 🙏

  • @Banu720
    @Banu720 Рік тому

    Excellent
    Nandri nandri nandri Ayya

  • @muthulakshmisubbiahpandi
    @muthulakshmisubbiahpandi 8 місяців тому

    நல்வாழ்த்துக்கள் பாரதி பாண்டியன் சிவஞானபுரம் நிலக்கோட்டை திண்டுக்கல் சைவசித்தாந்த துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை மாவட்டம் நீதிமன்றம் மதுரை

  • @muthulakshmisubbiahpandi
    @muthulakshmisubbiahpandi 8 місяців тому

    நல்வாழ்த்துக்கள் பாரதி பாண்டியன் சிவஞானபுரம் நிலக்கோட்டை திண்டுக்கல் சங்கத் தமிழர் கட்சி

  • @sivasambunayaki713
    @sivasambunayaki713 3 роки тому

    🙏பெரும்பேறு ஐயா 🙏🙏🙏💐🌹🙇🙆
    திருவருள்

  • @thangavelup1109
    @thangavelup1109 Рік тому

    நமச்சிவாய வாழ்க

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 6 місяців тому

    ஓம் நமசிவாய !!

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 2 роки тому

    சிவ சிவ..... நன்றி ஐயா...

  • @dchellappa6416
    @dchellappa6416 2 роки тому

    Very very simple and understandable
    explanation.

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 3 роки тому +1

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @spktrustspktrust4474
    @spktrustspktrust4474 2 роки тому

    🙏🙏🙏மிக அருமையான பதிவு.

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 4 місяці тому

    கல்🎉

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 2 роки тому

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @kspattul
    @kspattul 2 роки тому

    சிவாயநம

  • @muthurajaveerappanarumugam7134

    அருமை ஐயா

  • @dhayalandhaya6552
    @dhayalandhaya6552 День тому

    ❤❤❤❤❤❤❤

  • @sakthipriya9065
    @sakthipriya9065 2 роки тому

    Sivaya nama ayya🙏🙏

  • @ambikag1520
    @ambikag1520 3 роки тому

    🙏 சிவாயநம 🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 роки тому +1

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

  • @prathapsundaram3409
    @prathapsundaram3409 Рік тому

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @gopalakrishnanpanjan2767
    @gopalakrishnanpanjan2767 4 місяці тому

    Nama shivaya valga

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 3 роки тому

    Siva thiruchitrambalam

  • @Shivkumar-yc4ww
    @Shivkumar-yc4ww 3 роки тому

    ஓம் நமசிவாய

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 Місяць тому

    ஐயா,
    உங்களின் குரல் வென்ங்கல குரல்.

  • @ponnusamymutharasu5029
    @ponnusamymutharasu5029 11 місяців тому

    Super❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹

  • @vijayalakshmin8926
    @vijayalakshmin8926 Рік тому

    👌👌👌🙏🙏🙏🙏

  • @srinivasaraghavan8219
    @srinivasaraghavan8219 Рік тому

    🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @vennaval2456
    @vennaval2456 Рік тому

    வார்த்தை இல்லை ஐயா சரணாகதி அறிவின் எல்லை நீங்கள்

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 4 місяці тому

    ஐயா வணக்கம் எனக்கு சைவ சித்தாந்த புத்தகங்கள் தேவை படுகிறது அந்த நூல்களை எங்கே கிடைக்கும் மேலும் பெரிய புராணம் அதன் சிறந்த விளக்கம் உள்ள புத்தகமும் நான் வாங்க எனக்கு உதவவேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை யுகம் அவருடைய தொலைபேசி எண்ணை யும் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்

  • @senthanatarajan
    @senthanatarajan 3 роки тому

    🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @nagarajanvenkatachalam6676
    @nagarajanvenkatachalam6676 2 роки тому

    ஐயா வணக்கம். சாதனம் என்பது பிரமாணம். பிரமாணம் என்பது வேதம் (ஞான காண்டம்) ஆகமம் (ஞான பாதம்) சாதித்தல் என்பது கேட்டல் முதலியன.

  • @gurusamysekar4765
    @gurusamysekar4765 7 місяців тому

    ஓம் நமசிவாய

  • @sakthiyogaassociation
    @sakthiyogaassociation Рік тому

    🙏