வெற்றிலை தீபம் வழிபாடு செய்வதில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் பதிவு...

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 733

  • @priyanarayanaswamy3712
    @priyanarayanaswamy3712 Рік тому +31

    நானும் ஒரு work கிடைக்கனும் என்று நெணைத்து செய்தேன் அதே மாறி கிடைத்தது. நன்றி அம்மா

  • @neelavathy80
    @neelavathy80 Місяць тому +5

    முருகனுக்கு நன்றி நானும் ஒரு வருடமாக வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன் இப்போது வீட்டு கடன் வர உள்ளது வீடு கட்ட ஆரம்பித்து விட்டேன் அந்த கடனை அடைக்க மேலும் ஆரோக்கியமா வைக்க முருகன் அருள் வேண்டும் அரோரா 🙏

  • @mvidhya7119
    @mvidhya7119 2 роки тому +41

    நானும் இன்றைக்கு வெற்றிலை தீபம் ஏற்றினேன் மிக விரைவில் என்னுடைய பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துங்கள் ஓம் முருகா

    • @jayapratha3475
      @jayapratha3475 6 місяців тому

      Unga problem ellam seri aacha??

    • @divyamakesh9041
      @divyamakesh9041 Місяць тому

      ​@@jayapratha3475 namikaiyodu yethunga . Na panna nalla the nadakum

  • @sree7025
    @sree7025 2 роки тому +17

    Na Innaiku 8th week 🤩🙏🏻innam one week tha bt na vendunathu 5th week a nadathuruchu ❤️🤩om Muruga 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @hema5806
    @hema5806 2 роки тому +70

    இன்று நானும் வெற்றிலை தீபம் ஏற்றினேன் சகோதரி 🙏🏻🙏🏻 நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்தால் முருகன் கைவிடமாட்டார் என்று நானும் நம்புகிறேன் சகோதரி 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @yugadev669
      @yugadev669 Рік тому

      What to do with vetrilai after pooja

    • @nivegv14-qw9qe
      @nivegv14-qw9qe 6 місяців тому

      ஒரு வீட்ல ரெண்டு பேரு வெற்றிலை தீபம் ஏத்தலாமா

  • @பாரதிபுஜ்ஜிமா-ய3ந

    அம்மா நான் இந்த பதிவை பார்த்து ,வெற்றிலை தீப வழிபாடு செய்து வந்தேன்,பூர்வீக இடத்தில் இருந்த பிரச்சினை முடிந்து இன்று இடம் தர அனைவரும் ஒப்புக்கொண்டனர்,கோடி நன்றிகள் அம்மா, இன்றும் வெற்றிலை வழிபாடு செய்தேன்

  • @Trichy_gowtham
    @Trichy_gowtham 2 роки тому +6

    ரொம்ப நன்றி மேம் இன்னைக்கு வெற்றிலை தீபம் ஏற்றினேன் மகிழ்ச்சியாக இருந்தது

  • @sairamsairam1227
    @sairamsairam1227 2 роки тому +13

    Thank You Dear Amma நானும் முருக கடவுளுக்கு ஆறு விளக்கு தீபம் கடந்த 1 1/2 ஆண்டுகளாக ஏற்றி வருகிறேன். உங்க youtube chennal பார்த்ததன் மூலம் மூன்று முறை வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன் நான் அரசு பணிக்காக தேர்வு எழுதி இருக்கிறேன் அதில் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஏற்றினேன். மிக்க நன்றி அம்மா

  • @skanchana9033
    @skanchana9033 2 роки тому +79

    நான் இரண்டு மாதங்கள் வெற்றிலை தீபம் ஏற்றி வந்தேன்.என் கணவருடைய அண்ணா கிட்ட வீட்டு பத்திரம் கொடுத்து தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்னோட நகை எல்லாம் ஏலத்துக்கு வர நிலைமை வந்துருச்சு. இந்த வெற்றிலை தீபம் ஏற்றி எல்லா பிரச்சனைக்கும் நா நினைச்சுக்கூட பாக்க முடியாத திடிர்னு எல்லா பிரச்சனை தீர்ந்துருச்சு. ரொம்ப நன்றி எப்படி சொல்றதுன்னு தெரில வார்த்தையே இல்ல நன்றி சொல்ல ரொம்ப நன்றி சிஸ்டர்.

  • @dhamotharan5571
    @dhamotharan5571 2 роки тому +9

    நான் வெற்றலை தீபம் ஏற்றினேன் எனக்கு1வாரம் பலன் கிடைத்தது நன்றி சகோதரி

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Рік тому +2

    நன்றி சகோதரி முருகப்பெருமான் எங்களுக்கு வெற்றியை செய்து கொடுத்து உதவி செய்தார், இன்னும் நிறைய அவர் செய்வார் நன்றி சகோதரி, 🙏🙏🙏👏👏

  • @jayanthibalamurugan6065
    @jayanthibalamurugan6065 10 місяців тому +5

    நான் ஐந்து வாரம் வெற்றிலை தீபம் ஏற்றினேன் என் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @jainithish5998
    @jainithish5998 2 роки тому +3

    நானும் இன்றைக்கு ஆரம்பித்தேன். முருகன் கண்டிப்பாக என் வேண்டுதலை நிறைவேற்றுவார். ஆரோகரா

  • @narpavi123
    @narpavi123 2 роки тому +22

    வெற்றிலை தீபவழிபாடு.வெற்றி அடுத்த கட்ட நகர்வுக்கு முருகன் வழிகாட்டுகிறார்.எல்லோரும் மனமுருகி ஏற்றவும்.பிரபஞ்சத்திற்கு நன்றி.அக்கா உங்கப்பதிவுக்கு நன்றீ.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @stnpschool
    @stnpschool Рік тому +7

    I did this pooja and built new small house. Again,i started to do this pooja to bulid an extra room . Then only we could shift there. By the grace of lord Murugan, it ll happen soon and we ll move to our own home for sure. I believe. Thank you universe

  • @revathiramachandran7834
    @revathiramachandran7834 2 роки тому +17

    My mom has followed this for my Brother's marriage since we searched for more than 10 years. Last month, because of God's grace he got married and now our family is happy. Thank God.
    Thank you mam for sharing this ..🙏

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      after how many weeks of this pooja over sis?pls reply

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      After how many weeks got fixed sis

  • @vishwaaashvik2397
    @vishwaaashvik2397 2 роки тому +73

    நானும் இன்னக்கி வெற்றிலை தீபம் ஏத்தினேன் ஓம் முருகா நான் நினைச்ச காரியம் கூடிய விரைவில் நிறைவேற விடுகிறேன் 🙏🙏🙏

  • @maryaro1814
    @maryaro1814 2 роки тому +42

    I am Christian but I am also flow this Pooja really really true I got a lot of penifits thank you so much mam

  • @velrani3423
    @velrani3423 2 роки тому +45

    இன்னைக்கு நானும் வெற்றிலை தீபம் ஏற்றினேன் .🙏🙏🙏

  • @ramani-ef7ww
    @ramani-ef7ww 2 роки тому +6

    வணக்கம் தோழி உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள் தோழி இன்று நானும் வெற்றிலை தீபம் ஏற்றினேன் தோழி

  • @velamburanandhi
    @velamburanandhi 2 роки тому +22

    Hello I am very glad to inform after doing vetrilai Deepak for 10 weeks my son got a very good job.Thankyou and blessings to you and your family,Vazhga valamudan

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому +1

      Happy to hear this good news from you sister....VAAZGHA VALAMUDAN

    • @S.lokesh1111
      @S.lokesh1111 2 роки тому

      @@ThamizharasiBalamurugan mam oil or ghee podalama
      Pure cow ghee irukku podalama

  • @Dishauser-pu7is9rv2q
    @Dishauser-pu7is9rv2q 13 днів тому

    நானும் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டேன்
    எனக்கே தெரியாமல் நான் சொந்த தொழில் தொடங்கிடேன்.நன்றி முருகா முருகா முருகா சண்முகா அரோகரா அரோகரா

  • @rekhabalamurugan9054
    @rekhabalamurugan9054 2 роки тому +9

    Thank you so much madam,
    Nan four months a வெற்றிலை தீபம் yetrrinen, என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது,
    Ohm saranava bava🙏🙏🙏

  • @sarulathadevaraju4353
    @sarulathadevaraju4353 2 роки тому +9

    நன்றிகள் சகோதரி நான் இன்றைக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஓம் முருகர் திருவடிகள் போற்றி சரணம் 🙏 ஓம் 🙏🦚🙏

  • @karthiambikaambika4573
    @karthiambikaambika4573 2 роки тому +2

    சிஸ்டர் நானும் இந்த வெற்றிலை விளக்கு இப்ப வீட்டில் ஏற்றிருக்கிறேன் என்னுடைய வேண்டுதல் நிறைவேற நீங்கள் முருகனுக்கு பிரார்த்தனை பண்ணுங்க சிஸ்டர்

  • @nimmy5213
    @nimmy5213 9 місяців тому +3

    Mam happy to share this we registered three plot because of Vetrilai pooja SO GRATEFUL FOR YOU ❤🎉OM MURUGA

  • @keerthimathiyazhgan4355
    @keerthimathiyazhgan4355 10 місяців тому +2

    🙏.... அக்கா! இன்று வெற்றிலை வழிபாடு செய்துள்ளேன். 🙏🙏🙏

  • @sivagamithiyagarajan9256
    @sivagamithiyagarajan9256 2 роки тому +1

    மகளிர் தின வாழ்த்துக்கள்.நான் 2 வாரம் ஏற்றினேன்.நான் தொடா்ந்து ஏற்றுவேன்.நன்றி.

  • @ananthyboomikannan7791
    @ananthyboomikannan7791 2 роки тому +2

    Good morning sister நானும் வெற்றிலை தீபம் ஏற்றினேன். திருமணத்திற்காக அக்கா வீட்டுக்கு சென்னை வந்தேன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றேன் மாலை மூன்றும் சேர்த்து வந்ததால் ( கிருத்திகை, ஷஷ்டி செவ்வாய் கிழமை )

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 2 роки тому +4

    நானும் இன்று வெற்றிலை தீபம் ஏற்றி விட்டேன். எங்க வீட்டுகாரர்கு நில வியாபாரம் success ஆகி பணம் வந்து நிலம் வாங்கி வீடு கட்டி நானும் எனது குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு போய் சந்தோசமாக வாழ வேண்டும் முருகா 😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhevasuthadiruchchelvam6651

    வணக்கம்🙏சகோதரி.இந்த புதிய பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி சகோதரி ஏன் என்றால் நான் செவ்வாய் கிழமை வெள்ளி கிளமை .ரொம்ப ரொம் நல்லது. 🙏👌👌👍👍👍😍😍❤❤❤🙏🙏கோடி நன்றிகள் sister

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 2 роки тому +7

    I am soo confident to build a new house quickly.god is great

  • @nancy.snancy.s6936
    @nancy.snancy.s6936 2 роки тому +9

    Thanks for your information mam. Nan 5 week pannen mam. Nanga plot book pannirukom mam. Murugan is always great mam.

  • @rajasekat
    @rajasekat 2 роки тому +3

    Amma nan muzhu nambikai udan vetrilai deepam poten idhu 4th week......ennaal namba mudiyavillai Nan 4 year ah bank la adagu vacha en jewel 5 laksh la... 3 laksh mootu vittan romba magizhchi amma....... Inium thodarndhu vetrilai deepam potu muzhu payanaum muruga perumanin arulai pera virumbugiren... Romba nandri amma......

    • @selvakumar7792
      @selvakumar7792 Рік тому

      Same prayer for me also. I believe god. Nanum ungala mare jewel meetkanum.

    • @selvakumar7792
      @selvakumar7792 Рік тому

      Unga msg antha murugan vandu sona mare eruku.same situation. For me.

  • @madhanagopal7020
    @madhanagopal7020 6 місяців тому

    வெற்றிலை பாக்கு பற்றிய மிக அருமையான பதிவு நன்றி அம்மா ❤❤❤

  • @divyapalayam
    @divyapalayam Місяць тому

    நானும் இந்த வெற்றிலை தீபம் இப்ப ஏற்ற ஆரம்பித்து இருக்கிறேன் நல்லபடிய என் வேண்டுதல் நிறைவேறும் என நம்புகிறேன் ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @sathyapriyapitchappan2715
    @sathyapriyapitchappan2715 2 роки тому +9

    Thank u so much mam..
    Nan intha poojai 6 vaaram seinjen.. murugar oda arulala nanga idam vangi register pannitom.
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏
    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @gunaniranjan3442
    @gunaniranjan3442 2 роки тому +5

    இந்தப் பதிவை நான் ஏற்கனவே பார்த்து இருக்கேன் அக்கா நினைக்கும் போது திரும்பவும் பார்த்துட்டு இன்னைக்கு நான் இந்த விளக்கை ஏற்றினேன் முதல் தடவையா இந்த விளக்கை ஏற்றினேன் அக்கா

  • @malinisowndharya82
    @malinisowndharya82 2 роки тому +2

    Nanum two weeks sa yethikittu iruka feel very good Nice improvement

  • @sheela1103
    @sheela1103 2 роки тому +10

    நானும் இன்று வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் நம்பிக்கை உள்ளது ஓம் முருகா முருகா

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 Рік тому +6

    Hi mam i did this vettrielai deepam valipadu for my son education every Tuesday ,n u know in week 16 my son received good news about his admission for higher study in government University.10.11.2022 he check in rdy in University. My words not enough to thank you. God bless you n your family always. With love frm Malaysia

  • @santhis9023
    @santhis9023 2 роки тому +3

    இனிமையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @krishnammalpaulkritica1631
    @krishnammalpaulkritica1631 2 роки тому +9

    I also continuosly vettilai deepam sister.Them I chant murgar song and mantras.I believe my mother good health come.
    Thank you sister.

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku Рік тому +4

    நான் இன்று வெற்றிலை தீபம் ஏற்றினேன்.என்வேண்டுதல் நிறை வேற முருகனுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🥰

  • @jeevanasekarc9676
    @jeevanasekarc9676 8 місяців тому

    அம்மா மிக்க நன்றி நீங்கள் சொல்வது எல்லாம் நான் செய் வேன் நல் ல விஷயம் நிறைய நடந்து உள்ளது

  • @Padma331
    @Padma331 Рік тому +8

    வெற்றிலை தீபம் :
    நான் பல மாதமாக வெற்றிலை தீபம் ஏற்றினோம். என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தது. நன்றி...முருகா போற்றி! முருகா போற்றி!!🙏🙏

  • @madhanagopal7020
    @madhanagopal7020 6 місяців тому

    மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா ❤❤❤❤

  • @devikaalagan3863
    @devikaalagan3863 2 роки тому +17

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @priyasankar3757
    @priyasankar3757 2 роки тому +4

    அம்மா நான் இரண்டாவது வாரம் வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் 🙏🙏🙏

  • @dhivyapandiyan5165
    @dhivyapandiyan5165 2 роки тому +17

    I did for only one week within one week I got positive pregnancy and i am continuing it. Nambikaiyoda panunga unga vendudhal a Murugan nichayama neravethuvar. Thanks mam

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому +1

      Before that how many yrs without child sis

  • @priyadarshinim8568
    @priyadarshinim8568 2 роки тому +3

    Amma romba thanks ma theriyadhadha theriyavikiringa.appa muruga avangala bless panuppa

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 2 роки тому +5

    செவ்வாய்கிழமை.காலை செவ்வாய் ஹோரை இல்.செய்தால்.நல்ல பலன்

  • @umamaheswarisenthilvel9187
    @umamaheswarisenthilvel9187 2 роки тому +2

    Vanakam akka, vettrilai deepam na periyakarthikai andru thodangi ipa vara thodaranthu saiya mudiyavillai endralum vettu vettu saithu varukeren, Ethirparkatha alavuku neraya palankal kedaithirukirathu, en kanavar viyabarathil nalla munnetram thetikindrathu, vendiya palan murugan narula veku veraivil niraiveriyathu, kodaana kodi nandri🙏🙏🙏🙏 akka unga kudubam valka valamudan 🙏🙏🙏🙏🙏

  • @aneekhalakshmi1613
    @aneekhalakshmi1613 2 роки тому +1

    Akka vetrilai deepam potachu ghee vilakkum potachu akka.happy today .unga family 100 years nalla irukanumnu god kitta prayer panrom akka happy akka

  • @Yogiyashwa1029
    @Yogiyashwa1029 2 роки тому +3

    Neenga sonnathu 5 weeks pottutu varen ,nalla oru seithi iruku mam. Athu vanthavudan ungalukku solren mam.. very powerful

  • @visakanvisakan8740
    @visakanvisakan8740 2 роки тому +1

    வெற்றி வேல் முருகா அரேகரா என் அப்பா இடம் விரைவில் விற்க வேண்டும்

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 2 роки тому +3

    🙏👪பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி துணை 👪🙏

  • @sankarisankari2627
    @sankarisankari2627 Рік тому +1

    Ama mam enaku vetrilllai dheepam pottu 4years apram I'm pregnant enala nampa mudiyala thankyouuuuu so much mam 🙏🙏🙏

  • @rrathika3275
    @rrathika3275 2 роки тому +3

    அக்கா நான் எங்க வீட்டுக்காரர் வந்துநிறைய குடிக்கிறாங்க அதை திருத்திக்கொடுங்கன்னு விளக்கு ஏற்றினேன் டாக்டர் குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க நிறைய முறை வலிப்பு வந்துவிட்டது திருந்த மாட்டிக்கிறாங்க தயவுசெய்து முருகர் கடவுள் திருத்தி தர வேண்டி வெற்றிலை தீபமும் 6 தீபமும் ஏற்றி வேண்டிக்கொண்டேன் ஓம் சரவணபவ

  • @vanithamani8634
    @vanithamani8634 Рік тому

    Hi sis h r u we r fine ungaloda vetrilai deepam pottukondirukkiren enakku rombavum palan kidaithirukkunga sis naanga rent housela than irukkum engalukku konjam kuda land ellama irunthom unga pathivai enakku en sis sonnanga naan follow seithen ippo 3 centla land vaangivittom muruganin arul paripoornamaga engalukku kidaikkinrana so very thanks sis rombavum nandringa sis lifela marakkave mudiathunga sis 😊😊😊😊

  • @rajalaxmi8823
    @rajalaxmi8823 2 роки тому +1

    மேடன் நானும் வெற்றியிலை தீபம் போட்டேன் மனசுக்குரெம்பரெம்ப சந்தோஷமயிருக்கு

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 2 роки тому +2

    நானும் தொடர்ந்து வெற்றிலை தீபம்.ஏற்றி வழிடுகிரென். நன்றாக உள்ளது

  • @villagestarcooking84
    @villagestarcooking84 11 місяців тому

    Sister வெற்றிலை தீபம் தானாக மலை ஏரலாமா இல்லை நாம் மலை ஏற்ற வேண்டுமா சொல்லுங்கள் சகோதரி plz

  • @anbarasianbu237
    @anbarasianbu237 2 роки тому +1

    Mam Nenga sonnamathari intha varam naan intha thipam potan anal Pastuday naan oru kalpaun Mothiram Ata kuthe vaithen anaal 3 days mutinchi antha Mothiram innoru kalpaun matal today vankitan enakku rompa happya irukku mam naan ungaluku thanks panran mam ithe pola eppaum neinga happya irukkanum laifla God bless you mam💞💞💞💞

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anithasiva1854
    @anithasiva1854 2 роки тому

    நீங்க சொல்ற வார்த்தைய கேட்கும்போதே எனக்கு செய்யனும்னு தோனுச்சு அக்கா 🙏இன்று நானும் முதல் முறையாக சொந்த வீடு வேனும்ன்னு முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றினேன் அக்கா எனக்கு மிக விரைவில் சொந்த வீடு அமைய வேண்டும் என்று நீங்களும் வேண்டிகொள்ளுங்கள் 🙏

  • @sangeethasangeetha9329
    @sangeethasangeetha9329 2 роки тому +1

    எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது குழந்தை இல்லை‌ நானும் நம்பிக்கையா இந்த தீபம் ஏற்றி பூஜை செய்து வருகிறேன் ரொம்ப நன்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @kasthurimurugesan357
    @kasthurimurugesan357 6 місяців тому

    உண்மைதான் நன்றி முருகா

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 2 роки тому +1

    நானும் இன்று வெற்றிலை தீபம் ஏற்றினேன்.நன்றி.

  • @sadhaharini6616
    @sadhaharini6616 18 днів тому

    செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்ற வரைக்கும் சாப்பிடாம இருக்கணுமா மாலை 6 மணிக்கு மேல் தீபம் சொல்லுங்க அம்மா சொல்லுங்க

  • @sandhiyasandhiya3411
    @sandhiyasandhiya3411 Рік тому +1

    Entha Tuesday nalum start pannalama Mam..pls reply mam

  • @lathashan1282
    @lathashan1282 2 роки тому +39

    Mam innaiku than 1st time vetrillai dheepam pottu irukken enaku baby varam venum ennakka pray pannungaa sis please

    • @dhivyapandiyan5165
      @dhivyapandiyan5165 2 роки тому +3

      Kandipa nadakum nambikaiyoda irunga

    • @anithat206
      @anithat206 2 роки тому +2

      கூடிய விரைவில் நடக்கும் சகோதரி 🥰

    • @mylifestylechannel9536
      @mylifestylechannel9536 2 роки тому +1

      Kandipaga kidaikum

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому +1

      You got ah sis?respond pls

  • @madheswaranraja7072
    @madheswaranraja7072 Місяць тому

    நானும் என் வீட்டில் இன்று வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன்...

  • @hemapriya9493
    @hemapriya9493 2 роки тому +2

    Mam nan few weeks athan podarane nalla irukom nandri mam nambikkai yoda podarom vetriilai valibadu

  • @rushikesh5139
    @rushikesh5139 2 роки тому +3

    Man I did this vetrilai deepam today second week I trust a lot sure my desire fulfill 🙏🙏🙏🙏🙏Om Saravana Bava Nandri madam

  • @selviravi682
    @selviravi682 7 місяців тому

    என் மனதில் இருந்த அத்தனை சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தீங்க அம்மா மிக்க நன்றி 🙏

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому +2

    Today I also do this pooja your my best role model for pooja.

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 2 місяці тому

    வாழ்த்துக்கள் அக்கா நன்றி

  • @arularul3305
    @arularul3305 2 роки тому +2

    I m 8 mnth consive, Inaiku 2 nd week vetrilai deepam yetrinen mam... Om muruga🙏 enaku ne ye pirakanum appa🥰

  • @manimegalakarubusamy9395
    @manimegalakarubusamy9395 2 роки тому +5

    Hi..mam ,I did the vettrilai deepam , benefits more ,thanks for everything.

  • @charanerodecharanya8460
    @charanerodecharanya8460 2 роки тому +2

    Today I Al's started vetrilai deepam mam . I am so happy 🙏🙏🙏🙏 mam

  • @ashamaryash7001
    @ashamaryash7001 20 днів тому

    Akka na iniki dha first time enda Pooja start paniruka...i hope lord Murugan will full fill my wish nu....ennaku oru doubt eruku....9 weeks ore wish oda pooja panunuma or two wishes kuda ketu pooja panalama plz sollunga

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 10 місяців тому +1

    😢tuesday.yeathiyavelthali.deepam.pirughu.vetthaliennaseivathu.mahaperiya.blessings

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому

    Nandre sister arumai nanum etrinen sister morning.well said clear all their doubts. I told to my amma sister and friend.

  • @anushyaakilnilaahbsup8014
    @anushyaakilnilaahbsup8014 9 місяців тому

    வெற்றிலை தீபம் ஏற்றி, இரண்டு வாரங்களில், என்னுடைய வேண்டுதல், முருகன் அருளால், நிறைவேறியது.

  • @無敵_MIKEY-3910
    @無敵_MIKEY-3910 2 роки тому +1

    Today i started vetrilai deepam & 6 ghee deepam also mam I have money problem, i wish God will save my family.

  • @sriguru1936
    @sriguru1936 Рік тому

    Sister உங்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் சேனல் மூலம் எங்களுக்கு நல்ல சாதகமாக வீடு அமைந்து வரும் ஜூன் மாதம் 2023 முதல் தேதி கிரகப்பிரவேசம் செய்து குடி போகிறோம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @vidhyar866
    @vidhyar866 4 місяці тому

    Mam, konjal nala vetrali deepam vaiga mudiala. Next week la iruthu continue pannalama mam. Innum 5varagal iruku mam

  • @umayalsqueensamayal4971
    @umayalsqueensamayal4971 2 роки тому +4

    Today my 4th week vetrillai dheepam mam. Eagerly waiting for good news mam.. For my dream house

  • @devotionalsongs9407
    @devotionalsongs9407 2 роки тому +2

    Vettrilai mel oru deepam and extra six deepam sami kitta kandippaga yettra vendumanga sis? Illa adhu option ngala sis?

  • @pappaakilan20
    @pappaakilan20 2 роки тому +1

    Mam nanum 5 weeks vettilai deepam etinien.today engaveetla peacock vanthu 8 hours stay pannichu. I am very happy.
    Nan ninacha kaariyam seekiram nadakum nnu nampirean.

  • @sivagamir4753
    @sivagamir4753 Рік тому +1

    Karuppu vetrilaiya or vellai vetrilaiya. Rendula ethu use pannanum mam. Neenga athu pathi onnumae sollala . Please reply ma

  • @saravanantd9466
    @saravanantd9466 2 роки тому +1

    Mam naan yen kanavar velaikkaga vendi vetrilai deepam yetrinen third week 08.02.22 improvement therinjadhu thankyou mam

  • @PriyaRanjithRPIL
    @PriyaRanjithRPIL 2 роки тому +1

    Vanakkam amma
    Naan innaikku thaa first time vetrilai deepam ethirikken. Kadan problems complete aganumnu 🙏🙏🙏 Om Muruga🙏🙏🙏🙏 thank u amma 🙏🙏🙏🙏

  • @jeyabharathi350
    @jeyabharathi350 Місяць тому

    நானும் இன்றைக்கு வெற்றிலைதீபம் ஏற்றினேன்.நிலப்பிரச்சனை தீரவேண்டும்.என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்கவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா😂😂😂

  • @ushanarayanan9342
    @ushanarayanan9342 7 місяців тому

    Mam anga vettile vilakkuporuthuvathu veliye sitoutle chinna vilakku vekkira boxle than appadivilakku poruthuvathuonnumkuthamilliye?

  • @meenakannan5947
    @meenakannan5947 2 роки тому +2

    Hi sister, Today went to Vadapalani Andavar temple in the morning. Aaru nei dheepam samarpanam seiya mudinjuthu. Evening veetla vettrilai dheepam samarpanam seithen.
    12 and 13 Mandalapoojai nadaka irukirathu. Anaivarum murugan Arul peruvomaga, Om Muruga, Senthil Andavarukku Arokara... 🙏🙏🙏🙏🙏🙏

    • @selvalakshmi3473
      @selvalakshmi3473 2 роки тому

      Rush athikama Iruka sister ?bcas tomorrow vadapalani temple polamnu irukom today Tuesday kiruthikai kootam athikama irukum nu pogala

  • @chummaorufood2514
    @chummaorufood2514 2 роки тому

    அக்கா நானும் நீங்க சொன்ன மாதிரியே.வெற்றிலை தீபம் ஏற்றினேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி அக்கா ☺☺☺

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 2 роки тому +1

    Mam l did today this is my second week thank you mam Happy Women 's day.

  • @renugarajiv3393
    @renugarajiv3393 Рік тому +1

    வீட்டில் வளர்க்கும் வெற்றிலை வைத்து தீபம் போடலாமா? Rply pls

  • @psowmiyasowmi5821
    @psowmiyasowmi5821 2 роки тому

    Inaioda 8 th wk completed.... Some... Changes in my life... Bt inum prblm solve agala i continue my pooja.... Thanq fr tat mam