நம்ப முடியாத அளவு குறைந்த இ-பைக் விலை.. இதுக்கு காசு வாங்காம சும்மாவே கொடுக்கலாம் -கிளம்புங்க மக்களே

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 897

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 місяці тому +510

    😄வாங்கலாமா ன்னு யோசிச்சேன். ஆனா எப்போ தந்தி tv வாங்க சொல்லுச்சு அப்பவே முடிவு பண்ணிட்டேன்., வேண்டாம்னு. 🥱

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 місяці тому +4

      @@karthikeyan-kc2py ஏமாந்து விட்டீர்கள்

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 місяці тому

      ​@@rajakaif.m5593நான் வாங்கலைன்னு சொன்னங்க😇

    • @DFSElite
      @DFSElite 2 місяці тому +4

      😂😂😂

    • @SalesStiluspro
      @SalesStiluspro 2 місяці тому +1

    • @gomathisathis3167
      @gomathisathis3167 2 місяці тому +2

      Vangidathunga na

  • @senthilkumar-tz7or
    @senthilkumar-tz7or 2 місяці тому +138

    பாலிமரே சொல்லிட்டாங்க முன்னாடி வந்ததது 4KW இப்போ விலை குறைப்புக்கு பின் வருவது 2KW எப்படி எல்லாம் எமாத்துறாங்க புரிந்து கொள்ளுங்கள் மக்களே

  • @karthikraja2893
    @karthikraja2893 2 місяці тому +1018

    தீபாவளிக்கு பட்டாசு பதிலா இந்த வண்டியை கொடுக்குறாங்க வாங்கி வைங்க (வேடிங்க )..😂😂😂

  • @PARAMATHMA-ph6yp
    @PARAMATHMA-ph6yp 2 місяці тому +45

    ஓலாவை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். பேட்டரி வாகனங்களின் நம்பக தன்மையை குறைத்து யாரும் நல்ல பேட்டரி வாகனங்களை கூட வாங்க கூடாது என்று திட்டமிட்டே மிக கேவலமாக ஒரு தயாரிப்பு மற்றும் சேவையை வழங்கி வருகிறது. யாரும் பெற்றோல் வாகனத்துக்கு மாற்றாக வேறு எதை பயன்படுத்த கூடாது என்பதை என்னை கிணறு நாடுகளின் தூண்டுகோலா என்பதை மத்திய அரசு விசாரணை செய்தால் நலம்.

    • @mannan1985
      @mannan1985 2 місяці тому

      Good....thinking...
      Ola உழைக்க தெரியாத பிச்சைக்காரன்...அடுத்தவன் உழைப்பை சுரண்டுற நாயி...இவன் எப்படி ஒரு மாருதி/மஹிந்திரா/ஃபோர்டு/ஹூண்டாய் போல நல்ல எண்ணத்துடன்
      வாகன தயாரிப்பில் வந்திருப்பான்?
      நாயி...சீனா உதவியோட மால்பன்ஷனிங் மிஷனை திட்டமிட்டே தான் தயாரிக்கிறான்
      அதிக விலையில்

  • @rajasekarang130
    @rajasekarang130 2 місяці тому +205

    Ola s1x 4khw வாங்கி 5 நாள்தான் ஆனது அதற்குள் system issue னு வந்து வண்டி ஓடவில்லை. OLA service centre ல் விட்டுள்ளேன் தகுந்த பதில் இல்லை OLA வை வாங்காதீர்கள் ஏமாறாதீர்கள் service இல்லை

    • @timepassreview3577
      @timepassreview3577 2 місяці тому

      Perku thanguntha Mari than iruku company

    • @MyMind_voice
      @MyMind_voice 2 місяці тому +9

      இந்த கம்பெனில பெண்கள் மட்டும் தான்

    • @mukunthmohan4169
      @mukunthmohan4169 2 місяці тому +3

      Thank u for information to all

    • @sureshbarath2818
      @sureshbarath2818 2 місяці тому +1

      True​@@MyMind_voice

    • @MAGIUPDATES4U
      @MAGIUPDATES4U 2 місяці тому +3

      Consumers court

  • @vijayannafan2
    @vijayannafan2 2 місяці тому +467

    இது முழுக்க முழுக்க ஃபேக் நியூஸ் யாரும் நம்பாதீங்க இதைப் பார்த்துட்டு உடனே ஷோரூம் போய் விசாரிச்சா அந்த ஆஃபர் முடிந்துவிட்டது என்று சொல்லிட்டாங்க

    • @jaan6122
      @jaan6122 2 місяці тому +22

      Go for ather.. no problem e bike..I am using for last 3 years

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 2 місяці тому +13

      Petrol bike better

    • @wlverine7195
      @wlverine7195 2 місяці тому +4

      ​@@jaan6122 Evlo neram charge podreenga??? Adu epdi better aagum?.. night full ah charge potu heat aagi oru naal edum nadakaathu u epdi irukka mudiyum?
      Pricing adigam..
      Battery 🔋 evlo naaliki irukum???...
      Waste E bike...
      Venumna 80k budget ku vaangalaam.. but appo kooda safe kidaiyaathu..

    • @ariefmeerasha2952
      @ariefmeerasha2952 2 місяці тому

      Yes

    • @danielacharles88
      @danielacharles88 2 місяці тому +2

      Marketing campaign ah bro

  • @alls678
    @alls678 2 місяці тому +48

    சும்மா கூட இபைக் வேண்டாம்... ஒரு வருசத்துல குப்பையில் தான் போட்டேன்... எடைக்கு கூட எவனும் வாங்கல

  • @kirubanandamellappan4637
    @kirubanandamellappan4637 2 місяці тому +149

    50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினால் .. நாமே நாமே ... ஆப்பு வைத்து கொள்ள கூடாது..

    • @jkjkn3321
      @jkjkn3321 2 місяці тому

      பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளின் சதி செயல் ஹைட்ரஜன் வண்டி ஓடும்ஆக்சிஜனிலும் வண்டி ஓடும் லித்தியம் பேட்டரிகளாலும் வண்டி ஓடும் ஆனால் பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளின் வண்டிகள் ஓடாது பெட்ரோலியம் தேவைப்படாது திரும்பவும் 14 15ஆம் நூற்றாண்டுக்கு திரும்ப வேண்டியதுதான் அந்த நாடுகள் அதனால்தான் புதிய கண்டுபிடிப்புகளை ஒழிக்கிறார்கள் அந்த விஞ்ஞானிகளையும் கொல்லுவார்கள் அவர்கள் மேல் இல்லாத பொல்லாததையும் சொல்லி அவர்களை ஒழிப்பார்கள் இதில் முதன்மையான நாடு சவுதி அரேபியா கத்தார் ஈரான்

  • @richardrichard6246
    @richardrichard6246 2 місяці тому +246

    குறைகளை சரி செய்யாமல் சும்மா கொடுத்தாலும் வாங்க வேண்டாம். உயிர் போனால் வராது

  • @sachinsenthil504
    @sachinsenthil504 2 місяці тому +227

    தங்கம் முதல் தக்காளி வரை இப்படி வாங்குவதை குறைத்தால் தானாகவே விலையை குறைப்பானுங்க....!!!

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 2 місяці тому +3

      👌

    • @ParameswariMunusamy
      @ParameswariMunusamy 2 місяці тому +2

      👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏🤝

    • @lotuscooking1970
      @lotuscooking1970 2 місяці тому +1

      😊

    • @pappacreations
      @pappacreations 2 місяці тому +2

      உண்மை உண்மை

    • @v.5029
      @v.5029 2 місяці тому +14

      தங்கம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தக்காளி இல்லாமல் குழம்பு நல்லா இருக்காது.

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 2 місяці тому +2

    Some agarwal is manufacturing it?

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 місяці тому +7

    In china, they are selling E .bike at the rate of 15,000 to 25,000 Rs. Here lot of Companies are buying spare parts from Vietnam and China .and assemble them here. Lithium battery is correct battery.

  • @sasee1974
    @sasee1974 2 місяці тому +18

    மிக மிக அதிகமாக complaint வருவதால் அந்த மாடலை விற்று தீர்க்க இப்படி விலை சரிவு

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 місяці тому +49

    தமிழன் கண்டு பிடிப்பான ஆம்பியர் பேட்டரி வண்டி எவ்வளவோ மேல்.5 வருடங்களாக வைத்து உள்ளேன்.எந்த பிரச்சினை இல்லை.எல்லா மாவட்டத்திலும் ஓடுகிறதே.என்ன வேகம் 30 மற்றும் 40 மேல் செல்ல முடியாது

    • @SaivaIyer
      @SaivaIyer 2 місяці тому +3

      கூடிய விரைவில் காயலாங் கடைக்கு செல்லும். 😂

    • @rajsu9294
      @rajsu9294 2 місяці тому +2

      True. Using for 4 yrs. Changed battery now. No problem ever.

    • @SaivaIyer
      @SaivaIyer 2 місяці тому

      @@rajsu9294 நான் ஓலா வ சொன்னேன்

    • @Ramkumar-cl9kx
      @Ramkumar-cl9kx 2 місяці тому +5

      ​​@@SaivaIyerடெக்னாலஜி வளரும் பொழுது தன்னை புதுப்பித்துக் கொள்ளாதவன் பின்தங்கியே இருப்பான். இ பைக்கில் ampere,Ather,TVS போன்ற நல்ல தயாரிப்புகளும் உள்ளன. பெட்ரோல் பைக்கில் கூட பேட்டரி இருக்கிறது. அதிலும் சார்ஜ் ஏறுகிறது. இறங்குகிறது. நல்ல தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

    • @manikandaraja641
      @manikandaraja641 2 місяці тому +3

      Ampire தமிழன் கண்டுபிடிப்பா

  • @TechWorkshopKaraikal
    @TechWorkshopKaraikal 2 місяці тому +6

    ஆசை காட்டி மோசம் பண்ணும் வேலைதான் இது மக்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம் அனைத்துப் பொருட்களின் வரியையும் விலைகளையும் குறைத்தாலே மக்கள் வசதியாக வாழ்வார்கள் உங்களுடைய இந்த வேலையை மக்களிடம் இடம் காட்ட வேண்டும்.

  • @faizalhassan133
    @faizalhassan133 2 місяці тому +138

    பாதிக்கு பாதி விலையெல்லாம் வாங்காதீர்கள்.... சும்மா தந்தால் பரவாயில்லை ... அல்லது 100, 200 - க்கு தந்தால் பரவாயில்லை .... எப்படியும் எரிந்து சாம்பலாக போகுது ... 😂😂😂😂😂

    • @gunaseelant4226
      @gunaseelant4226 2 місяці тому +11

      Konjam nalla kellunga Avan rate reduce pannala... 4k battery change to 2k. ~190 km mile reduced to 98 km. Price 1L reduced to ~50k 😅😅😅yenna yenna sollura parunga

    • @vm6433
      @vm6433 2 місяці тому +11

      பெட்ரோல் போட்டு சாகுறதுக்கு இதுல எரிஞ்சு சாகலாம்..😅

    • @urimai_kural
      @urimai_kural 2 місяці тому +5

      Summa kudutha kooda venam da epaa😂

    • @urimai_kural
      @urimai_kural 2 місяці тому +1

      @@vm6433 Battery and petrol bike rendum onnum than bro.
      Petrol ku save panna roova eduthutu poitu battery ku konja years la kudukanum.

    • @sunderrajagopal2084
      @sunderrajagopal2084 2 місяці тому +1

      This Ola wants to burn as many people as they want till they liquidate their inventory. Please be careful and ensue your life is safe. 😂😂😂😂😂😂

  • @VincentPaulraj-e9y
    @VincentPaulraj-e9y 2 місяці тому +14

    Watch again they said before 4Kilo Watt 1 Lakh now 2Kilo Watt only so 1/2 price. They does not reduce price. They reduced bike capacity.

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому

      Still it's because of service problem.. battery is only 50% cost of bike, so they reduced 50k worth of battery to 25k worth of battery but reduced cost 50k which will make them sell without profit margin and main reason is it's better to clear stocks at production cost rather than putting to trash and be on losses

  • @krishnasamyvelusamy451
    @krishnasamyvelusamy451 2 місяці тому +4

    பங்குச்சந்தையில் அவனது ஷேர் மார்க்கெட் ஆனது குறைந்து கொண்டே போகிறது அதனால் மட்டுமே குறைகிறது

  • @KarunakaranKarunakaran-sx3el
    @KarunakaranKarunakaran-sx3el Місяць тому

    Very interesting.good News🎉

  • @devathakasthuri2441
    @devathakasthuri2441 2 місяці тому +1

    Future la entha bike use pannakudathu.atha enatha price.

  • @karthikvj7
    @karthikvj7 2 місяці тому

    Moratu muttu... Yara nambrathune therila dhassuu.. 🔥🔥🔥

  • @rajendranlaxmanan2344
    @rajendranlaxmanan2344 2 місяці тому +111

    நமது உயிரின் மதிப்பு 50ஆயிரமதானா? ஓலாவை பாராட்டினவன் எல்லாம் எங்கே ?

    • @nandhuadhi1505
      @nandhuadhi1505 2 місяці тому

      @@rajendranlaxmanan2344 adhu kooda kedayadhu paa

    • @nitheeshk4352
      @nitheeshk4352 2 місяці тому +5

      Nee venumuna 50000 rupai bike ah 5 latcham koduthu vangu

    • @sathishb4561
      @sathishb4561 2 місяці тому

      அப்போ தரமில்லாத பைக்கை வாங்கி குடும்பமா சாகலாம் என்று சொல்கிறீர்களா ​@@nitheeshk4352

    • @handthrottlerz
      @handthrottlerz 2 місяці тому +2

      1000% correct 😂

  • @horse-zn8hi
    @horse-zn8hi 2 місяці тому +12

    மத்த வண்டி வாங்குனா எங்க வேணாலும் போகலாம்.
    இந்த வண்டி வாங்குனா சுடுகாட்டுக்கு மட்டும் தான் போகமுடியும். 🤣🤣🤣

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 місяці тому +2

    பெட்ரோல் வண்டி ஓடாது வேணும் என்றே பணம் கொடுத்து பெயரை கெடுக்க இது ஒரு வியபார அரசியல்

  • @Sathishkumar-z2f
    @Sathishkumar-z2f 2 місяці тому +16

    எமலோகத்திற்கு செல்ல ஆசைப்படுபவர் ஓலா பைக்கை வாங்கினால் மின்னல் வேகத்தில் சென்று விடலாம்😅😅😅

  • @mur6020
    @mur6020 2 місяці тому +8

    Enya oru 12v battery oru coil motor ah vechu ivlo rete ah

  • @salmaputhalvan5086
    @salmaputhalvan5086 26 днів тому

    "நாங்க ஏண்டா நடுஇரவில் சுடுகாடு போகனும்" என்ற வடிவேல் காமெடி நினைவுக்கு வருது..

  • @DEVILGAMING-v7z
    @DEVILGAMING-v7z 2 місяці тому +50

    49 ஆயிரம் நீங்க சொல்றிங்க Show Room க்கு சென்றால் 60 ஆயிரம் சொல்லுவாங்க

  • @Aadhisivan-sev
    @Aadhisivan-sev 2 місяці тому

    Is it worth for 50k, kindly provide suggestion to buy

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 2 місяці тому +11

    மக்கள் தொகையை கம்மி பண்ண ரெடி ஆகிவிட்டது ஓலா.. 😂😂

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 місяці тому +12

    Ather Ev bike எப்படி இருக்கிறது?

    • @urimai_kural
      @urimai_kural 2 місяці тому +1

      Service mayiru maari iruku😢

  • @SivaKumar-qc2in
    @SivaKumar-qc2in 2 місяці тому +2

    அவன் பாதி விலைக்கு இருக்கின்ற வாகனத்தை விற்று விட்டு கடையை சாத்த போகிறான் இதுதான் உண்மை🎉🎉🎉

  • @secularindian1949
    @secularindian1949 2 місяці тому +71

    பாதுகாப்பு முக்கியம் மக்களே.வேண்டாம் விபரீதம்

  • @yuvarajaks
    @yuvarajaks 2 місяці тому +10

    Ola நிறுவனத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்,
    நீங்கள் தயாரிக்கும் வாகனத்தை தரமானதாக கொடுங்கள், விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை. எங்களின் உயிரை உங்களின் தரமற்ற பொருளுக்கு பணயமாக்க விரும்பவில்லை

  • @visakadasa
    @visakadasa 2 місяці тому +3

    தீப்பிடிக்கிறது ஓலா சும்மா குடுத்தாலும் வேண்டாம். ஓலா இனிமே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்க வேண்டாம். வேனும்னா காயலான் கடைக்கு பிரிச்சு வித்திருங்க. மக்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்ங்க்றேன்.
    வேனும்னா பேர மாத்தி பாகிஸ்தானுக்கு வித்திருங்க.

  • @HariBaskar-yj7ru
    @HariBaskar-yj7ru 2 місяці тому +146

    வண்டி எரிஞ்ச புது வண்டி வாங்கலாம்.... ஆனா, கு..😮... சி எரிஞ்ச புதுசு வங்க முடியுமா 🤣🤣🤣🤣🤣

    • @Arun619U1
      @Arun619U1 2 місяці тому +2

      😂

    • @SakthiVeeranar-e3y
      @SakthiVeeranar-e3y 2 місяці тому

      😂

    • @stayasethetic1234
      @stayasethetic1234 2 місяці тому +1

      உண்மைதானே

    • @manipanneerselvam6740
      @manipanneerselvam6740 2 місяці тому

      😂😂😂😂

    • @kelangovan983
      @kelangovan983 2 місяці тому

      இப்ப என்ன நாட்டில் ஜனத்தொகைக்கா பஞ்சம் கு.....சி இல்லைன்னா பல பிரச்சனை சால்வ்

  • @josephalex19
    @josephalex19 2 місяці тому +17

    ஒன்பது மாதங்கள் உபயோக படுத்தி இருக்கிறேன்.
    15க்கும் அதிக கம்ளைண்ட். Shutdown போன்ற குறைகளை UA-cam பார்த்து சரிசெய்து கொண்டேன். சர்வீஸ் தேவையில்லை என்றால் இது நம் பட்ஜெட்க்கு OK. 13500km ஓட்டியாச்சு. Saved 13500*2.5=33750(petrol)
    13500*1=13500(maintenance)
    Totally 47250rs saved

    • @subhalakshmilakshmi-lw2vz
      @subhalakshmilakshmi-lw2vz 2 місяці тому

      😂😂

    • @booktel3210
      @booktel3210 2 місяці тому +6

      Ola manager ah iruparo..

    • @Sivaraman-ty7xi
      @Sivaraman-ty7xi 2 місяці тому +4

      Charge போட காசு ஆகாதா 🤔, அது எவ்ளோ னு சொல்லுக

    • @josephalex19
      @josephalex19 2 місяці тому +2

      @@Sivaraman-ty7xi normally 600rs-650rs for 2months bro. Now 1000-1200rs bro

    • @josephalex19
      @josephalex19 2 місяці тому

      @@booktel3210 no ji. I am a civil engineer

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi 2 місяці тому +100

    ஆபத்தான வாகனம்......Fire 🔥 ஆனா சாகனும்...Becareful People's..

  • @DhineshNataraj
    @DhineshNataraj 2 місяці тому +2

    I'm ola user plz don't buy this vehicle 😢

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 місяці тому +85

    சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்காதீர்கள் தரமில்லாத தயாரிப்பு

  • @sujitharanSuji-m9h
    @sujitharanSuji-m9h 2 місяці тому

    How much this bike

  • @Xl_12578
    @Xl_12578 2 місяці тому

    Current bill epdi katrathu😢

  • @edwinkalvi
    @edwinkalvi 2 місяці тому +9

    பைக் ஒழுங்காக ஓடுமா?

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому +1

      Odumava, theeya parakum.. atha paathutu vangunavan odiruvan😂😂😂

  • @RameshM-m5h
    @RameshM-m5h 2 місяці тому +1

    50 ஆயிரத்துக்கு ஒரு ரூபாய் கம்மி நான் என்னமோ ஒரு பத்தாயிரம் போல இருக்கும்னு நினைச்சேன் இதுக்கு நாங்க சைக்கிள்லயே ஓட்டிட்டு போயிருவோம் சைக்கிள் ஓட்டல் ஆரோக்கியம் சேப்டியும் கூட

  • @goldennoodles3109
    @goldennoodles3109 2 місяці тому +16

    49000 வண்டியில் பயணித்து 108 திரும்பலாம்

    • @MohanRaj-nu2em
      @MohanRaj-nu2em 2 місяці тому +1

      Ola scooter super




  • @edhunammaindia3180
    @edhunammaindia3180 2 місяці тому +22

    தற்போது எந்த E-bike தரமாக உள்ளது.... பயன்படுத்தியவர்கள் மட்டும் கூறுங்கள்...❤❤❤

  • @arunkingarunking9375
    @arunkingarunking9375 2 місяці тому +7

    ஓலா கம்பெனியில் இன்ற வருஷமா வண்டி ஓட்டி இருக்கேன் அது ஒரு மட்டமான கம்பெனி எந்த ஒரு ஸ்பெசிளிட்டிமே இருக்காது டிரைவருக்கு

  • @vanavil3390
    @vanavil3390 2 місяці тому +1

    Ola வாங்குனா நீங்க coolலா இருக்க முடியாது 😂😂😂😂😂

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 місяці тому +2

    Ola scooter too much complaints of fire in battery therefore price reduced

  • @MOHANRAJ-sv3wp
    @MOHANRAJ-sv3wp 2 місяці тому +101

    2 வண்டி வாங்கி வெப்போம், தீபாவளிக்கு use ஆகும்

  • @rno07xiiakiruthika.m65
    @rno07xiiakiruthika.m65 2 місяці тому

    Yepatiyo valara vitakutathu apatithana intha bick vankitta petrol la sampathikka mutiyama poyidum apatithan ni sollratha sollite iru yethu bestunu makkaluku therium

  • @roobinini5255
    @roobinini5255 2 місяці тому +2

    single helmet illana thurthum arasagamum & court ...are they sleeping ...so, OLA selling

  • @dcm.murugeshdcm.murugesh4201
    @dcm.murugeshdcm.murugesh4201 2 місяці тому +1

    வானத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை சரி செய்துவிட்டு விலையே குறைத்தால் நன்மை

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 2 місяці тому +5

    அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க😂

  • @Shree-q7c
    @Shree-q7c 2 місяці тому +1

    பெட்ரோல் வண்டியா இருந்தா 30 வருடம் கூட சர்விஸ் பன்ணி ஒட்டிகளம்...
    ஆனா e-bike 1 வருடம் கூட
    தாங்காது.. இதெல்லாம்
    Use & through தான் காசு இருகிறவந்தான் e bike வாங்கி ஓட்ட முடியும்....

  • @nkh16
    @nkh16 2 місяці тому

    3 நாள் offer னு சொன்னாங்க..
    3 நாளும் ola website la அவுட் ஆஃப் ஸ்டாக் னு pottaanga..
    சும்மா ஏமாத்து வேலை..
    அந்த வண்டிக்கு பாதிக்கு பாதி எல்லாம் விலை குறையவில்லை..
    25,000 offer குடுத்தாங்க..
    Base model ku..
    33% than offer.

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 місяці тому +1

    I am wondering how a big company like Ola didn't work on rectifying the issue for Customers and focus only on Sales. Don't they know the definition of Customer?

  • @MR-Ps2407
    @MR-Ps2407 2 місяці тому +2

    Ola s1 enna model

  • @raghuraj777
    @raghuraj777 2 місяці тому

    ஓலா S1 pro second Generation 4KW battery ... வண்டியை வாங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது... எந்த பிரச்சனையும் இல்லை.. 20000 km கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது .. ஒருமுறை சார்ஜ் செய்தால் 135 km வரை கேரண்டியாக செல்கிறது. 8 வருடம் அல்லது 80000 km வரை பேட்டரி வாரண்டீ உள்ளது. இரண்டு முறை ப்ரேக் ஷு மாற்றியுள்ளேன் அவ்வளவு தான்...

  • @MikeClarke-o4z
    @MikeClarke-o4z 2 місяці тому +2

    Summa kodutha kuda vena pa. Vedichu pochu ila, repair achuna Evan kasta padurathu?

  • @enpSenthil
    @enpSenthil 2 місяці тому +34

    எத்தனை தான் சொன்னாலும் மக்களுக்கு காது குடுத்து கேக்க மாட்டார்கள் எது விலை கமியோ அந்த பொருளை தான் மக்கள் வாங்க போறாடுவார்கள்

  • @rrscootytrainingsivakasi
    @rrscootytrainingsivakasi 15 днів тому

    சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இரு சக்கர வாகனம் கற்று தந்து ஓட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம் சிவகாசி வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும் எங்களை தொடர்பு கொள்ளலாம்

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 місяці тому +67

    பழைய இரும்புக்கு போடுங்க எங்களுக்கு வேண்டாம் ஒலா வண்டி 🤣😅😅

  • @jeeva7795
    @jeeva7795 2 місяці тому

    Ready panna vandiyela ena panurathu vithu thala vendiyathan

  • @RAJIRAJENDIRAN-c1p
    @RAJIRAJENDIRAN-c1p 2 місяці тому

    Ok mama 🎉 nice 👍

  • @Dreamking8
    @Dreamking8 2 місяці тому

    Thanthi TV illa ithu vathanthi TV!!!!😂😂😂

  • @gunaseelant4226
    @gunaseelant4226 2 місяці тому +26

    Konjam nalla kellunga Avan rate reduce pannala... 4k battery change to 2k. ~190 km mile reduced to 98 km. Price 1L reduced to ~50k 😅😅😅yenna yenna sollura parunga

  • @son_of_goddess_justice
    @son_of_goddess_justice 2 місяці тому +1

    Ipoyachu purinchi konga da production ah vida Quality than mukiyum nu. Quality soldra pecha ketathana

  • @siddharth646
    @siddharth646 2 місяці тому

    Who is the marketing manager of this ola company

  • @MusthaqHussain-lm8yn
    @MusthaqHussain-lm8yn 2 місяці тому

    Nice.. offers ❤

  • @RajashvatiRajashvati
    @RajashvatiRajashvati 2 місяці тому

    விலை என்ன

  • @aslove_143
    @aslove_143 2 місяці тому

    ஏற்கனவே நாடு டிராபிக்ல நாசமா போகுது இதுல இதுவேறையா.... 👌🏻

  • @m6face
    @m6face 2 місяці тому +5

    பைக் விலையில் பெரும் பங்கு பேட்டரி. அதன் திறனை 4 ல் இருந்து 2 ஆக அதாவது பாதியாக குறைத்துள்ளது. பின்னர் எப்படி அது விலை குறைப்பு ஆகும்.
    ஓலா மீண்டும் ஓலா விட தொடங்கியதா?

  • @shivareigns9042
    @shivareigns9042 2 місяці тому

    Intha kural thaa thanthi tv ku minus😂😂😂

  • @rtrdhiyanu8076
    @rtrdhiyanu8076 2 місяці тому

    Yes Thanthi office ku pona avaga vangi kudupanga
    Summa
    Ching chan for OLA

  • @prakashrajan4475
    @prakashrajan4475 2 місяці тому

    Adher vandi nalla irukku

  • @karthikeyanvikki1785
    @karthikeyanvikki1785 2 місяці тому

    Appo ivlo naal vilai yethi vachadhu????

  • @PeaceForall-fm2uh
    @PeaceForall-fm2uh 2 місяці тому

    You are depend on battery they can charge you any amount. This is like selling printer without cartridges. They are not tested well ebike not comfortable ride big people.
    Now charge for battery life without concerning usage and heat exhaustion, that is why it will light up in the middle of the road. Buy something with good reviews.
    Do not sacrifice your life in danger short distance ok definitely not for long distances because battery not guaranteed for your ride by life insurance with that.

  • @QOKQOK-l2f
    @QOKQOK-l2f 2 місяці тому

    Yaar aruku vandi vanganum endru aasai irukkirathu perasai Peru nashtam vilaivasi kalai uyire idhu oru nalla vali

  • @ajithakvlogs1610
    @ajithakvlogs1610 2 місяці тому

    Engineering diploma படிச்சவங்க வேலைக்கு எடுக்க சொன்னா😅😅😅 இவனுங்க BA BSc டிகிரி முடித்தவர்களை வேலைக்கு எடுத்து வச்சிருக்காங்க😂😂😂😂😂😂

  • @jeevak9675
    @jeevak9675 2 місяці тому

    Iam using flio tn making for 3 years till now no problem

  • @mohamedsamly6377
    @mohamedsamly6377 2 місяці тому +4

    No safety
    R&D அதிகப் படுத்த வேண்டும்

  • @bpbearcross8681
    @bpbearcross8681 2 місяці тому

    1st time fair news with the title heading

  • @babyraghu8446
    @babyraghu8446 2 місяці тому

    Yaruku sekiram sathu ponamnu asai eruku vangalam

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 2 місяці тому +5

    Im ampere magnus used last three year's,no issues,, range 90km full charge,,, charge time -3 hours house charges,,,, speed range -55 kilometres,,

  • @sukumarvpm
    @sukumarvpm 2 місяці тому +3

    பேட்டரி கழட்டி விட்டு விக்கரானுங்களா... நல்லா செக் பண்ணி பாருங்க....
    😨😰

  • @thinker6815
    @thinker6815 2 місяці тому +19

    Peela vidum ola vaaaaa!😮😮😮😮😮

  • @adminaec
    @adminaec 2 місяці тому

    If thanthi tv recomends means thats will be a garbage
    May used as costiler cracker on this diwali

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 місяці тому

    Olaவுக்கு.அரோகரா...பணம்போட்டுவாங்கனவனுக்கு.பணம்போச்சு.அதுதான்.தீர்மானமான.உண்மை

  • @avecelin6624
    @avecelin6624 2 місяці тому

    Ebike 1.5 years ku nallarukum athukapro ovuru parts la prblm varumm...petrol bike ku kuda service amt kammiya irukum but ebike oru oru parts kum 2000 ku mela kepanga.....🥲

  • @jesuraja777
    @jesuraja777 2 місяці тому +1

    i think they are using china low cost materials 😮😮😮

  • @gowthamkrishna6296
    @gowthamkrishna6296 2 місяці тому

    I driven 4000km Ola bike perusa endha problem mum vandhadhu illa,

    • @afri6741
      @afri6741 2 місяці тому

      Technical fault 😂

  • @kovaiguru734
    @kovaiguru734 2 місяці тому

    அதோட பேரே ola அப்புடி தான் இருக்கும் 😢😢😢

  • @anaivariloruvan
    @anaivariloruvan 2 місяці тому

    Thathi vaaiku vanthula olara kudathu 1952 open panna news paper channel ana peasarathu fulla poi.
    4KW battery vehicle illa and price was not as you mention they selling some defect vehicle day by day with limited stocks and its a 2KW battery vehicle without warranty.
    It means they know its a defect product so no warranty.

  • @paulsaquatics8367
    @paulsaquatics8367 2 місяці тому +1

    ATHER is Good compared to OLA

  • @sweetsan3335
    @sweetsan3335 2 місяці тому +14

    எங்க பார்த்தாலும் இந்த ஓலா வண்டி தான் தீ பிடிச்சி எறிஞ்சுட்டு இருந்துச்சு இந்த வண்டிக்கு இவ்வளவு மோசமா

  • @aanandkumar-k4s
    @aanandkumar-k4s 2 місяці тому

    Using TVS IQUBE for past two years..not a single issue....little betterments only needed.....

  • @manojmj9177
    @manojmj9177 2 місяці тому

    Then until now they sold at a higher price which is not acceptable

  • @balakumarvm531
    @balakumarvm531 2 місяці тому

    In today's industrial/automobile scenario, if you are not able to deliver QUALITY, you will vanish like smoke from the market..... விற்பவருக்கு ஒரே கண் ஆனால் வாங்குபருக்கு நூறு கண்கள்..... அதுவும் after the advent of the. Social Media....... customers themselves can make or mar a product.... Many VETERAN-MANUFACTURERS are very much aware of this.... hence they. strive to deliver QUALITY right from their factory-floors to their sales-outlets.....

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 2 місяці тому +1

    It shows how much ola had made profits from E bike sales.