சொந்தமாக அடர்தீவனம் தயாரிக்கும் முறை/Preparation of Own Concentrate Feed

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 75

  • @karthikeyankarthikeyan5554
    @karthikeyankarthikeyan5554 6 років тому +3

    தகவலுக்கு நன்றி நான் முயற்சிக்கிறேன் இந்த முறை

  • @rajendrababu2448
    @rajendrababu2448 3 роки тому

    Nice Video. But some questions in the comments are not answered.
    Please answer to all the possible questions, so that others also will be benefited.

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy127 5 років тому +2

    I m beginner. Thanks for your information. I expect more information sir

  • @mahendranmanish987
    @mahendranmanish987 4 роки тому +1

    Best video

  • @NalamPenu
    @NalamPenu 4 роки тому

    Romba Nandri Ayya 🙏🙏🙏

  • @gnanaprakasamthiyagarajan2817
    @gnanaprakasamthiyagarajan2817 5 років тому +1

    ஐய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் கேட்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி ஒரு சிறு வேண்டுகோள் சப்தம் இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் .காதில் வைத்து கேட்பதால் வீடியோ பார்க்க முடியவில்லை நன்றி வணக்கம்

  • @rajeshexpowtr
    @rajeshexpowtr 5 років тому

    Superbly described..thank u

  • @seenivasan9657
    @seenivasan9657 3 роки тому

    Nel thavidu adhigam payanpaduthinal enna effect aagum

  • @thambithevan
    @thambithevan 6 років тому +1

    நன்றி ஐயா

  • @jkarthickj7209
    @jkarthickj7209 6 років тому +2

    Super sir daily one video upload panuga great

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 роки тому

    வணக்கம் சார். நீங்கள் சொன்ன முறையில் தயாரித்த அடர் தீவனத்தை ஆட்டுக்கும் தரலாமா . நன்றி சார்

  • @crazycamera2715
    @crazycamera2715 4 роки тому

    It's is used for kadai sir

  • @franklinjones5649
    @franklinjones5649 6 років тому +1

    Super ayya. Well done.

  • @rvnathan2944
    @rvnathan2944 4 роки тому

    மீன் தீவணம் எப்படி தயரிப்பது சார் மீன் எடை அதிகமாக இருக்கனும் வளர்ச்சி நல்லா இருக்கனும் சார் ஏதாவது சொல்லுங்கள் சார்

  • @maheshmahesh-xm2kj
    @maheshmahesh-xm2kj 2 роки тому

    மாடுகளுக்கு முட்டை கொடுக்கலாமா?

  • @rameshbabuhari9276
    @rameshbabuhari9276 6 років тому +1

    அரசு தாதுஉப்பு கலவை அல்லது தனியார் தாது உப்பு கலவை எது சிறந்தது .

    • @kingvetsalem
      @kingvetsalem  6 років тому

      Area Specific Mineral mixture by vety.University is the best

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 5 років тому

    VERY GOOD INFO.THANKS FOR YOUR TIME

  • @subashm9363
    @subashm9363 4 роки тому

    அப்பா என் மாடு மூன்றாவது கன்று ஈன்று இருக்கிறது 10 நாள் ஆகிறது எவ்வளவு தீவனம் அளிக்க வேண்டும் என்ன தீவனம் அளிக்க வேண்டும் 13 லிட்டர் பால் கொடுக்கிறது. பருத்திக்கொட்டை எவ்வளவு அளிக்க வேண்டும்.நான் தருமபுரி அப்பா.

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ua-cam.com/video/a58YAl3lEd8/v-deo.html

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ua-cam.com/video/ZB7oX8zsiEQ/v-deo.html

  • @kavinila4445
    @kavinila4445 3 роки тому

    Aadukaluku silage kodukalama

  • @kanniyappanmrk5519
    @kanniyappanmrk5519 4 роки тому

    எந்த வகையான புண்ணாக்கு பயன் படுத்தலாம் ஐயா

  • @gowrishankar1547
    @gowrishankar1547 6 років тому +3

    Bear waste pathi video podunga

  • @Nickydrawing
    @Nickydrawing 5 років тому +1

    தீவன தயாரிக்க vedio ok writing upted கீழே கொடுங்கள் sir

  • @tamilsshan204
    @tamilsshan204 6 років тому +2

    ஜயா ஒரூ மாட்டின் சாராசரி எடை எவ்வளவு 0.5 என்ற அளவில் கலப்பு திவனம் தர வேன்டுமா

    • @kingvetsalem
      @kingvetsalem  6 років тому

      see the video once again.0.5 percent of body weight the grains only. To measure the body weight a separate video posat

  • @bahourdrawing6397
    @bahourdrawing6397 3 роки тому

    🙏🙏🙏

  • @captdraj
    @captdraj 5 років тому +3

    Can you list it on a table. I get confuse a bit. Otherwise very good info

    • @kingvetsalem
      @kingvetsalem  5 років тому +2

      sure but more people not intrested

  • @krishbharathi2891
    @krishbharathi2891 5 років тому +2

    How much quantities to be given per cow??

  • @ramkumarchinnappa6283
    @ramkumarchinnappa6283 4 роки тому

    Iyya indha thevanathil dry azola serkalama?

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      கலந்து கொடுக்கலாம்...

  • @jagadeeshkumar400
    @jagadeeshkumar400 6 років тому +2

    useful information

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 5 років тому +4

    சார் உங்க வீடியோவில் எக்கோ சத்தம் கேட்க பிடிக்கல.. தெளிவான சத்தங்களுடன் தெளிவாக கேட்கும்படி காணொளிகளை தயாரித்து வழங்குங்கள்

  • @s.komeswaran9522
    @s.komeswaran9522 6 років тому +6

    இதை வேகவைக்கனுமா இல்லை அப்படியே தரனுமா

    • @kingvetsalem
      @kingvetsalem  6 років тому

      அப்படியே தரனும்

  • @எம்ஆர்பாலுமரவானூர்

    ஐயா த கலந்த எத்தனை நாள் வச்சுக்கலாம்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      பாதுகாப்பாக வைத்திருந்தால் நீண்ட நாடகள் பயன்படுத்தலாம்...

  • @tamilsshan204
    @tamilsshan204 6 років тому +4

    எள்ளூ புண்ணாகு பற்றி விடியோ போடுங்க ஏதற்கு தருவது

  • @madhanp4168
    @madhanp4168 6 років тому +1

    Endha punnaku nalladhu sir

  • @nandhakumar-ob7qq
    @nandhakumar-ob7qq 4 роки тому

    தாது உப்பு என்றால் என்ன சார்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ua-cam.com/video/Ni8nRcsGH78/v-deo.html

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ua-cam.com/video/r6ercoklxXM/v-deo.html

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 6 років тому +7

    தானியங்களை மாவு போல் அரைத்து ஏன் மாட்டிற்கு தரக்கூடாது விளக்கம் தேவை ஐயா !

  • @mathusree756
    @mathusree756 4 роки тому

    இதை ஆடுகளுக்கு கொடுக்கலமா

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      கொடுக்கலாம்....

  • @rameshramesh-kp7tj
    @rameshramesh-kp7tj 5 років тому

    Vanakkam enthan devanal Madugula

  • @tamilsshan204
    @tamilsshan204 6 років тому +4

    எங்க மாடு உப்பு இல்லாமல் தண்ணி குடிப்பது இல்லை

  • @mushthaqahmed5009
    @mushthaqahmed5009 6 років тому +1

    10 kg conce feed 2kg mineral mix mistake sir

    • @kingvetsalem
      @kingvetsalem  6 років тому +2

      pls. watch once again. from the 97 kg take 10 kg and mix it with mineral mixture and salt and then the13kg mix it with remaining 87kg

    • @captdraj
      @captdraj 5 років тому

      @@kingvetsalem this is to get a even mix of tge salt in the feed. Am i correct?

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 6 років тому +3

    Bear waste video podunga sir

  • @jayabalan7227
    @jayabalan7227 4 роки тому

    தாது உப்பு ஒரு மாட்டிற்கு 30 கிராம் மட்டுமே கொடுக்கச்சொல்ராங்களே

  • @palanimurugan6269
    @palanimurugan6269 5 років тому

    Ithai machine la thayaripathu eppadi

  • @rameshbabuhari9276
    @rameshbabuhari9276 6 років тому

    ஐயா கலப்பு தீவனத்தில் சினை மாடுகளுக்கு எள்ளு புன்னாக்கு சேர்க்கலாமா எவ்வளவு கிலோ /100 கிலோவிற்கு , மேலும் கிடாரிகளுக்கு இந்தா தீவனையஹே கொடுக்கலாமா

    • @kingvetsalem
      @kingvetsalem  6 років тому

      you can give to heifers

    • @kingvetsalem
      @kingvetsalem  6 років тому

      கிடாரிகளுக்கு கொடுக்கலம்

    • @putturgopi6403
      @putturgopi6403 5 років тому

      Sir small pillet feed machine kadikuma details venum,,,,,,

    • @koteeswrankot2144
      @koteeswrankot2144 4 роки тому +1

      என்னதான் செலவு செய்தாலும் பால் விலை உயரவில்லை

    • @manivannand7728
      @manivannand7728 4 роки тому

      Thankyou very much pls give your phone number

  • @maheshvaran3724
    @maheshvaran3724 5 років тому +1

    Sir snf impairment enna pannalam

  • @seramugiesanan638
    @seramugiesanan638 5 років тому

    இது எல்லாம் எங்கு கிடைக்கும்

  • @bharathia9170
    @bharathia9170 5 років тому

    Kadaiku thivanam soluga sir

  • @selvimari5271
    @selvimari5271 5 років тому

    மாட்டு தீவனம் எங்கு கிடைக்கும்