லக்கி இலக்கியம் | முயலின் முன்நவீனத்துவம் | TempleMonkeys

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 466

  • @shiyammuhamed5795
    @shiyammuhamed5795 4 роки тому +51

    ஆமையின் கோவம் தான் நக்கிய அந்த ஊறுகாயை விட உக்கிரமாக இருந்த்து😆.. இலக்கியத்தில் எங்கள் அண்ணன் விஜய்வரதராஜின் வரவு என்பது ஒரு வரலாறு🔥🔥

  • @vigneshrmani6408
    @vigneshrmani6408 4 роки тому +42

    😍😍😍 no one would believe you had speech difficulty as a child . I recently listened to your podcast on depression . All of us are struggling alone . Thank you for inspiring Professor 🙏

  • @charumathik5394
    @charumathik5394 4 роки тому +163

    த்தா முயல் ஆமை கத 😂😂, நக்கிய ஊறுகாய விட உக்கிரமா இருந்தது தெறி 😂
    #அதிகாரத்திமிர்
    #வலி

    • @gypsy579
      @gypsy579 4 роки тому +1

      Yes 🤣

    • @Nano--ep6ho
      @Nano--ep6ho 4 роки тому +1

      Akka, u received high 💓 from temple monkeys. Evalo vanguniga.

    • @yahyaayyash524
      @yahyaayyash524 4 роки тому

      🤣

    • @selvamayan
      @selvamayan 4 роки тому +11

      செருப்படி பதிவு டோலி :D

    • @sks94525
      @sks94525 4 роки тому

      @@selvamayan 😂😂

  • @PraveenKumar-sz5tc
    @PraveenKumar-sz5tc 4 роки тому

    'Aamaiyin Kovam Balakrishnan nakkiya oorukayai vida ukkiram'. Ultimate Thalaiva😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣

  • @vishnujit9973
    @vishnujit9973 4 роки тому +1

    அன்பார்ந்த வேண்டுகோள்
    காக்கையின் அறிவை மேம்படுத்தி சொல்லும்விதமாக ஒரு கதையை நாம் சிறுவயதில் அதிகம் கேட்டிருப்போம் அக்கதை காக்கையின் அறிவை உணர்த்தும் வகையாக அமைக்கப்பட்டிருக்கும்
    என் கனிவான வேண்டுகோளை ஏற்று அக்கதையை
    நீரின் அரசியல் மனிதனின் சுயநலம் போன்ற கருத்துக்கள் அமையும் வகையில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் இப்படிக்கு
    கோயில் குரங்கின் வாசகன் நன்றி.

  • @ascprabhu
    @ascprabhu 4 роки тому +10

    வரதராஜ் ப்ரோ, உங்ககூட அமர்ந்து, கஞ்சா இழுத்துகிட்டு, இது போன்ற அநீதி கதைகள் கேட்கணும்னு மனசு ஏங்குது!!!

  • @jestinad2784
    @jestinad2784 4 роки тому +1

    உங்கள் வலிகள் கரண்சியாக மாறும் காலங்கள் சிலித்துபோய் சில்லறைய சிதறவிடும் இடம் என்னே அருமை நவீன இலக்கிய மேதை பாலகிருஷ்ணன்

  • @shyamsundar604
    @shyamsundar604 4 роки тому +54

    world history ( Jesse Owens , Hitler ) , Greek philosophy Zeno paradox , Chinese philosophy ( taoism ) , russian literature ( Pushkin ) , satircial story.
    unga thedal and vassippu rmba perusunu guess panren, just wanted to ask this
    Ethana books padichrupinga idhu varaikum ?

  • @redbull2782
    @redbull2782 4 роки тому +53

    Really this bar fight made huge impact__if the rabbit & tortoise were a stoners this issue won't exist
    #makeweedlegalindia

  • @puvananvie
    @puvananvie 4 роки тому +36

    Bro... Really enjoyed your story.... Marvelous, you have reached new milestone... The most underrated channel

  • @sunilcuck7498
    @sunilcuck7498 4 роки тому +1

    Analogy was good. Ithula pala vishayangal maranji irukurathu puriyuthu. Ellarum ella nerathulayum thoongikitte iruka maatanga. Oruthane eppavum jeyichikitte irupan nu namma solla mudiyathu. Eppavo panna oru thappu kaaga, oruthana eppavume thappanavana othikida mudiyathu. Nallathu panravan eppavume nallathu thaan pannuvan num solla mudiyathu.

  • @aprabu9910
    @aprabu9910 4 роки тому +1

    தமிழ் வளையொலி வரலாற்றில் புதுமையான முயற்சி இது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது பணிகள்

  • @alaguduraip75
    @alaguduraip75 4 роки тому +1

    கதையின் ஊடே ஆழ்ந்த கருத்துக்களை அழகாய் கூறுகிறீர்கள் 👏👍. ஐந்து எருமைகளின் ஒற்றுமையை உடைத்து வேட்டையாடி வென்ற சிங்கத்தின் கதையை, விரைவில் நீங்கள் சொல்ல வேண்டும் வி வ சார்...

  • @shroov
    @shroov 4 роки тому +1

    Aamai thaan perusu nu muyalunga, thoorama vera kaatuku poi santhoshama vazhuthu...

  • @anas43812
    @anas43812 4 роки тому +3

    ஒளியை அழகாக கூண்டில் அடைத்த கலைஞர் .....arumai...rather than mentioning 'camera' at end credits

  • @varunprakash6207
    @varunprakash6207 4 роки тому

    முயல் ஆனம கனத மிகவும் அருமையாக போட்டி உலகில் மற்றும் இனத கனத நயமாக மக்கள் நினலனம ஆனம மற்றும் அரசியல்வாதிகள் தான் முயல் அதிகார வர்க்கம் கனத சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது 👍👍👍👍👍👍

  • @ARUN-dp7vh
    @ARUN-dp7vh 4 роки тому +2

    Pottila jeyicha thaala aama vegama pogum num solla mudiyathu!
    Pottila thotha thaala muyal methuva pogum num solla mudiyathu! Ultii🔥

  • @rizirizi7193
    @rizirizi7193 4 роки тому +32

    ஒரே நேரத்தில் சிரிக்கலாம், சிந்திக்காலாம்,வேதனை படலாம்..😂😨🤔

  • @rajanhunt6813
    @rajanhunt6813 4 роки тому +1

    Nandrikal©️

  • @habeebkeychains
    @habeebkeychains 4 роки тому +1

    மழை துளி விழும் சத்தத்தின் இசை...சூப்பர்👍

  • @அற்புதம்
    @அற்புதம் 4 роки тому +13

    மழைகால மாலை வேளையில் முதல் அடியின் கதை 💥💥

  • @vinothkumarsankararaj
    @vinothkumarsankararaj 4 роки тому +1

    Semma video. Rain drops antha kodai,la vizhara sound headset, la keakurathukku semmayaa irukku.
    Ithu munnadi paati vada sutta story video, ku keezha comment section, la oruthar bava chelladurai, nu oruthar,roda name mention panni comments pottu irunthaar.
    Antha name UA-cam, la search panni paathean . Avar semmayaa story soldraaru . Avara neenga semmayaa imitate panni iruntheenga. Avar soldra story style, ah temple monkeys style, la change panni sonna yeppadi irukkum apdingura Ungaloda antha karpanai correct, ah work out aagi irukku. Keep going. Keep rocking 🔥🔥🔥🔥

    • @TempleMonkeys
      @TempleMonkeys  4 роки тому +1

      Thanks for this beautiful observation
      😍😍😍😍🙏

  • @hariprakash7288
    @hariprakash7288 4 роки тому +95

    கிருஷ்ணன் ரொம்ப அழகா சொல்லுவான்...
    என்னமோ சொல்லுவான்.மறந்து போச்சு....😂😂🤣🤣🤣
    🔥🔥🔥யாரு பேசுறதுனே ஒரு நிமிஷம் மறந்து போச்சு.....,

  • @selvakumarselva588
    @selvakumarselva588 4 роки тому

    அருமை அண்ணா

  • @hbk0027
    @hbk0027 4 роки тому

    ஆமைக்கு தேர் கொடுத்த வரதராஜரே! வாழ்க உம் புகழ்!

  • @sammakadupu
    @sammakadupu 4 роки тому

    Adapaveengala yennaku bava chelladurai soldra kathaigal romba pidikum. Paravayillai nalla than iruku ithuvum.

  • @SadFlute7692
    @SadFlute7692 4 роки тому +7

    Thalaiva, WFH depression got reduced because of you and Daniel. Thanks for your free treatment...

  • @kanna09533
    @kanna09533 4 роки тому

    Vera leval thalaiva💜

  • @kannanshakthi6801
    @kannanshakthi6801 4 роки тому

    Nice bgm thala மழைத்தூறல்!

  • @neathananirudh.n9164
    @neathananirudh.n9164 4 роки тому +2

    Yeah this may sound whimsical.... But the things he adds in his stories .. right from Greek philosophy to nazi history.. this shows how intellectual these people.. are.. great effort.. to entertain as well as englighten

  • @samuelraj5995
    @samuelraj5995 4 роки тому +1

    Super thala paradox pathi sonathu

  • @AravindKumar-by3nz
    @AravindKumar-by3nz 4 роки тому +1

    Black people pathi start panni, avan odu kulla olinji irukaan nu solli, odu la aarambichu adha vechi aama, muyal nu aarambichu andha fire la mudichinga paathingala(With indirect messages), loved it great content bro, please do more

  • @nokia2test
    @nokia2test 4 роки тому

    mazhai, veyil, puyol , ethu irunthalum , makkaluku ethavathu seiyanum nra manasu thaan saar - video pottathargu nandri .

  • @techaxolotl
    @techaxolotl 4 роки тому +2

    செம்ம ... !!
    எழுதுறான் கிருஷ்ணன் ;) அவன் எழுதன வரை போதும்... 👌

  • @ramalingams1394
    @ramalingams1394 4 роки тому

    Kudaikul ...karuthu...saral...🤩🤩🤩

  • @outboatdoctors8419
    @outboatdoctors8419 4 роки тому

    Thalivaaaaa

  • @ImRajeshR
    @ImRajeshR 4 роки тому

    Bro.. arumaiyana un pechum, kudaiyil vizhum mazhai thuliyum... Yebabababa ... Maaali nera mayakkam.. !!

  • @MD-nb1te
    @MD-nb1te 4 роки тому +4

    I needed this....thanks for being there coz whenever I feel depressed there's depression daniel and whenever I feel a bit low then there's this amazing stories that you share ♥️ of there's one thing to make me feel better its definitely your videos and messages Nandringge Yaa

  • @saravanakumarr2889
    @saravanakumarr2889 3 роки тому

    Vera level ya... bava chelladurai fans la paathu enjoy pannuga pa.... பவா மாதிரி சொல்லனும் னா 'ஜீவிதம் மகா அற்புதமானது தோழர்களே'!😆😆😆

  • @Mugilmonu
    @Mugilmonu 4 роки тому

    Best life lesson ❤ aayiram per aayiram ezhuthalam .. Athaa azhaga Malaya korthu kathya soldrappo semmaya irukku❤

  • @aakar9596
    @aakar9596 4 роки тому

    வழக்கமா கதை சொல்றதும் கதையின் ஜீவனை நாங்க சிலாகித்து விமர்சனம் எழுதுவதும் வாடிக்கை... ஆனா அதையும் தாண்டி ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் கொட்டும் மழையில் குடைபிடித்து சாரல் போல கதையை 'தெரிக்க' விட்ட பாரு அங்க தான் "நீ உட்கார்ந்து இருக்க" 🤗👌👍

  • @keerthananrajeswaran8199
    @keerthananrajeswaran8199 4 роки тому

    Velakariyoda kavada parthu 7 kappal ah tharai varthu kudutha antha legend oda story ah next sollunga...neraya thathuvams olinju iruku antha kathaila....

  • @ganeshraja95
    @ganeshraja95 4 роки тому

    Kotra Mazhai... Lucky Ilakkiyam... Vijay Varadharaj Anna... Sorgammmmm ! ❤

  • @anandmaniselvam8862
    @anandmaniselvam8862 4 роки тому +10

    School la இன்றைய சிந்தனை ல எழுதிபோடுவாங்க
    முயலும் வெல்லும்
    ஆமையும் வெல்லும்
    முயலாமை வெல்லாது
    இந்த வீடியோ பாக்கும் போது அதான் ஞாபகத்துக்கு வருது
    😂😂😂😂

  • @gokulkrishnan7217
    @gokulkrishnan7217 4 роки тому +2

    Genius thalaivaa , speechless 😍

  • @indraramaswamy9043
    @indraramaswamy9043 4 роки тому +1

    #கோபம் இல்ல ரோஷம்# மொட்ட சிங்கள் ஆமை - Thug line#வலி currencyஆக மாறும்# 👌Spoofing Bava with Tiruvannamalai slang #Credits to people at the end with punch#👍

  • @hariprasad-fn5xb
    @hariprasad-fn5xb 4 роки тому +18

    1. Greek Olympics
    2. Jesse Owens and Hitler
    3. Zeno's paradox
    4. integral calculas
    5. krishnan war scene
    6. Alexander Pushkin
    and more...

  • @rockleee9265
    @rockleee9265 4 роки тому +1

    Xeno paradox
    Meranduttan epdi ithellam namma annanukku theriyuthu nu
    Anna I think u have a problem of curiosity overloaded
    VijayVaradharaj❤️❤️❤️❤️

  • @shobanamanickkam7524
    @shobanamanickkam7524 4 роки тому +22

    Best explanation on difference between equality and equity on new education policy 👏👏👏

  • @Jishanth1993
    @Jishanth1993 4 роки тому

    Ne pesu thalaiva..nanga kekrom😍😍 Bala krishnan soka solirukran la .. best wshs thalaiva for ur kathai solli payanam🤩

  • @sobansoundararajan8956
    @sobansoundararajan8956 4 роки тому +55

    பவா fans மனம் புண்பட்டு உனக்கு திருவாண்ணாமலைல சமாதி வைக்க போறாங்க... பாத்து இருந்துக்க.. 😂😂😂

    • @sks94525
      @sks94525 4 роки тому +4

      oru kalaignan inoru kalaigna pathu kandipa rasipanga... #templemonkeys

    • @Kebul607
      @Kebul607 4 роки тому +1

      This is the best tribute to Bava Sellathurai!!!

    • @jestinad2784
      @jestinad2784 4 роки тому

      இல்ல தோழர் பவா வே தன்னோட பக்கத்துல இதற்க்கு முன் கதையை பதிவிட்டிருக்கார்

  • @sundarshiva
    @sundarshiva 4 роки тому +1

    Sema thalaiva vera ...level story telling .

  • @blacklight4592
    @blacklight4592 4 роки тому +1

    Awesome give some oftenly

  • @karaikarthi
    @karaikarthi 4 роки тому +57

    Yenbba deivame, I could relate this to Reservation system as well.

    • @BlackPanther-rh1uy
      @BlackPanther-rh1uy 4 роки тому +1

      Ethuku eduthalum jaathi ya.. muyal aamai kathai ya ithu..konjam rest vidunga unga puratchi ku

    • @karaikarthi
      @karaikarthi 4 роки тому

      Professor Rangabashyam Charukesi fan pa....

    • @BlackPanther-rh1uy
      @BlackPanther-rh1uy 4 роки тому

      @@karaikarthi pothum theivame

  • @jaiganeshprabhakar332
    @jaiganeshprabhakar332 2 роки тому

    Need more videos like this.

  • @berrybaby681
    @berrybaby681 4 роки тому +7

    En Deivamey

  • @joyalkannaiyan9846
    @joyalkannaiyan9846 4 роки тому

    Konjam vealai stresss and busy paarka kidaikkala innaikku than theadi vanthu paarthu happya sirichen thalaiva....

  • @baskerjabiz1987
    @baskerjabiz1987 4 роки тому

    அற்புதம் சகோ

  • @naughtybharath2009
    @naughtybharath2009 4 роки тому

    random thoughts...🔥Thalaivar...is...back...with the...bash..😎...moodanambikai...kathaigal...international...💭

  • @awesomeworldmaran9133
    @awesomeworldmaran9133 4 роки тому +3

    மழையில் சுட்ட பெரிய வடை இது....
    எனக்கு ஒரு வடை
    வாழ்க பால கிருஷ்ணா

  • @ajayn7572
    @ajayn7572 4 роки тому +1

    Aamai - Paathukalam goatha va nee poatiku va ... Vera lvl ya Vijay neenu ... Serupadi padhivu thozhareay

  • @Kebul607
    @Kebul607 2 роки тому

    The sound of rain drops in the umbrella!!! You guys are excellent man.

  • @cinemaaddictor6253
    @cinemaaddictor6253 2 роки тому +1

    Yov, I'm recently addicted to ur channel ya.. enjoyed lot...😂😂😂

  • @DrSakthimohan
    @DrSakthimohan 4 роки тому +1

    Semma

  • @kbarathim9999
    @kbarathim9999 4 роки тому +2

    முயலாமை
    உயர துள்ளி குதிக்கும் கால்களை கொண்ட முயலாக நீ இருக்காம்...
    முதுகில் பாரம் பூட்டப்பட்ட ஆமையாக நான் இருக்காம்...
    நான் நடக்க தொடங்கியபோது நீ ஓட தொடங்கி இருக்கலாம்...
    வேகமாக செல்வதால் வெற்றி உனக்கானது என்றல்ல....
    மெதுவாக செல்வதால் வெற்றி எனக்கில்லை என்பதுமல்ல...
    உன் வேகம் அரிந்தும் உன்னோடு சமமாக களத்தில் நான்...
    என் முதல் அடியிலேயே உன் ஏளன பார்வையை உடைத்தெரிந்தேன்...
    அதில் எனக்கான வெற்றியை நானடைந்தேன்...
    வேகமாக செல்வதால் இலக்கை அடையுமுன் உனக்கு ஓய்வு தேவைபடலாம்...
    ஆனால் என் நிதானம் ஓய்வின்றி என்னை இலக்கை நோக்கி கொண்டு செல்லும்...
    நீ உறங்கி இருகலாம் நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...
    என் இலக்கை நோக்கி...
    ஒவ்வொரு அடியாக...
    ----- பாரதி
    நீங்க சொன்ன கதைய வச்சு நான் எழுதுன கட்டுரை....
    எப்டி இருக்குனு சொல்லுங்க

    • @TempleMonkeys
      @TempleMonkeys  4 роки тому +2

      அருமை அழகு 😍😍😍😍

    • @TempleMonkeys
      @TempleMonkeys  4 роки тому +2

      😍😍😍😍😍 sooperu. செம. போடு😍😍😍🔥🔥

  • @perisami2451
    @perisami2451 4 роки тому +3

    Rain sound wow...

  • @navinavi9060
    @navinavi9060 4 роки тому

    Who watch pava ..pasumathi arisi story it's fandastic..an also proffeser Rengapashyam sarkesi ..class it's mass.

  • @berrybaby681
    @berrybaby681 4 роки тому +2

    Vanakam VIVA avargaley

  • @RamKumar-uk2ip
    @RamKumar-uk2ip 4 роки тому

    Idhuku sirikava Feel pannava.. 😭🤣 Yeppaaa ellathodayum Relate aagudhe🤩🤩🤩 Gurunadha❤️

  • @nivedha8998
    @nivedha8998 4 роки тому +3

    Heard your podcast interview with Gurubaai just now.. Resonates so much about what I went through. Much love & wishes anna!

  • @prashanthnagendram1866
    @prashanthnagendram1866 4 роки тому

    Best story

  • @prithiviselvan4528
    @prithiviselvan4528 3 роки тому

    Zeno paradox pathi pesneenga anna... adhula oru chinna correction. Na oru physics student adhunala solren.. maybe na thappa kooda irkalam.. race oda starting la, aamaiya 4 adi munnadi vittu race start panna muyal naala aamaiya win panna mudiyadhunu sonneenga.. adhu practically not possible.. possible only when both rabbit and tortoise has same velocity.. displacements ah integrate panalum adhaan varum.. bt condition ennana, muyal aamaiya vida vegama poga mudiyum, so muyal aamaiya overtake panidum.. logically pathom na, aamai muyal vida 4 adi munnadi poitrukardhala, muyal nadula rest edukadhu, aamaiya cross panna dan try pannum... பின்குறிப்பு: enaku zeno paradox na ennanu teriyadhu😅adhula iruka physics point of view matum pathen.. thappa irundha sollunga, mathikren...

  • @navin9892
    @navin9892 4 роки тому +34

    Lucky ilakkiyam fans😆

    • @Nano--ep6ho
      @Nano--ep6ho 4 роки тому +2

      உள்ளேன் ஐயா

  • @prabakaran5024
    @prabakaran5024 4 роки тому

    கிருஷ்ணன் மிக அருமையா சொல்றான்.....

  • @fazilfurious852
    @fazilfurious852 4 роки тому +2

    Enamo sonan balakrishnan.... Maranthupochu😂😂
    Sponsor kaasu pakrathu😂🔥🔥🔥🔥🔥...
    Anna eruntha depression elam erangirichu😂😍🔥

  • @yoganathengineer7604
    @yoganathengineer7604 4 роки тому +2

    Exactly First step is start competition

  • @comradebz8549
    @comradebz8549 4 роки тому

    இது!! சமூக பதிவு🔥🔥🔥🤘

  • @dravidan.aravind
    @dravidan.aravind 4 роки тому +4

    I really like this series than depression Daniel. Pl continue vijay. Although satire, I appreciate your details and humour. Really u r brilliant

  • @rohanchandar
    @rohanchandar 4 роки тому +6

    greatest old channel purely for content creation never leave this bro

  • @vishalkarthikeyan49
    @vishalkarthikeyan49 4 роки тому +2

    Thalaivaaa!!! Innum neraiya episodes neraiya kadha ethirpaakren.

  • @janapoiu9712
    @janapoiu9712 4 роки тому +4

    வாழ்க வி. வ..! வளர்க கோ. கு..!

  • @shankarangovindaraj3733
    @shankarangovindaraj3733 3 роки тому

    Fantastic

  • @jayakumarselvam4118
    @jayakumarselvam4118 4 роки тому

    Super bro nalla information

  • @deepakraj9577
    @deepakraj9577 4 роки тому +8

    Itha Prof explain Panna epd irkum🤔🤔😂😂💥💥💥

  • @devanand.m1763
    @devanand.m1763 4 роки тому

    Ellam, narration dha, semmaya solringe sir.

  • @mohamedanas941
    @mohamedanas941 4 роки тому

    கோயில் குரங்குகள் ❤️

  • @vickykrishnan3986
    @vickykrishnan3986 4 роки тому

    End card words super neraya kathaikal pesa vendum pesuka....

    • @vickykrishnan3986
      @vickykrishnan3986 4 роки тому

      வடை மற்றும் முயல் ஆமை கதைகள் அற்புதம்

  • @vasanth2791
    @vasanth2791 4 роки тому +2

    Most awaited story vlog...

  • @oxy-gen6894
    @oxy-gen6894 4 роки тому

    Thalaiva unga video la pakkumbothu na paathi arivaali paathi komali ahna mathiri iruku ; ahna nalla iruku..

  • @jayasooryac.k5343
    @jayasooryac.k5343 2 роки тому

    Anna intha series konjam restart panunga time iruntha

  • @krishnagk7488
    @krishnagk7488 4 роки тому +4

    fun ah peasunalum ....its really deep broo

  • @balagangadharanmanoharan75
    @balagangadharanmanoharan75 4 роки тому +1

    After ayahausca....thinking maari gyaani aaitarru poola...
    Elame DMT oda vella...
    Aftr smoking weed hear this story...or shrooms
    V.varatharaj...awesome mann...youtube oda moothakudi aalungga...keep rocking...

    • @TempleMonkeys
      @TempleMonkeys  4 роки тому +2

      It's called books. Not drugs 😂😂😂✌️

  • @utubeecejack
    @utubeecejack 4 роки тому +2

    Zeno's paradox...wow

  • @prabakaransoundararajan
    @prabakaransoundararajan 4 роки тому

    Bava chelladurai sir neengala🙌

  • @RajaElamathiyan
    @RajaElamathiyan 4 роки тому

    Nethu thaanga antha press meet video paathen .. kan kalangeetten. Ivlo expectations oda oru padatha release pannumbothu intha corona naala release panna mudiyalaye.. yeppo padam vanthaalum conformaa hit thaan ... Kavala padaatheenga.

  • @jp7387
    @jp7387 4 роки тому +1

    drizzling sound nice👍

  • @vrathion1567
    @vrathion1567 4 роки тому +9

    Kid after seeing Appa movie:
    Amma, ennaku intha mathiri appa venum
    Mom: Namma veetla than erkanave Appa irukare ma
    Dad at home: Vijay Varatharaj

  • @PraveenKumar-sz5tc
    @PraveenKumar-sz5tc 4 роки тому

    Thhhhhha Watching it for the 18th time today. Addicted Bro. Vera Level.
    Aamai Ootuku oru pinbulam eduthu andga kadhai todangi.... Adadaeeeeeee. Bro Keep Doing it.

  • @onechonkboi6291
    @onechonkboi6291 4 роки тому +1

    I thoroughly enjoyed this. Need more of this, thala 🙏

  • @abineshloganathan4192
    @abineshloganathan4192 3 роки тому

    En romba naal aasaya niraivethitiinganae!