🚨புலம்பெயர் தமிழர் விமான நிலையத்தில் கைது! | Sri Lanka | Tamil News | Krishanth’s EYE

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 274

  • @udaya.2012
    @udaya.2012 День тому +9

    21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கான நீதியை யார் பெற்று தருவது?

  • @balasingamjeyabalan4022
    @balasingamjeyabalan4022 3 дні тому +39

    உங்களைப் போன்று நடுநிலைக் கருத்துக்களைப்பதிவிடும் செய்தியாளார்கள்தான் நாட்டிற்கு தேவை

    • @thasananth2692
      @thasananth2692 12 годин тому

      நாட்டுக்கு தேவை.. ஆனால் ஒரு இனத்துக்கு நடு நிலை கூடவே கூடாது.. 😄😄😄

  • @moooooo6505
    @moooooo6505 3 дні тому +16

    நல்ல கருத்துக்கள்.❤❤❤❤❤❤

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 дні тому +17

    தேவையான நிதர்சனமான பதிவு நன்றி சகோதரம்👍
    இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் மிகவும் அவதானமாக விழிப்பாக நிதானமாக இருக்கவேண்டும் செயல்படவேண்டும்
    தமிழ் அரசியல் வாதிகளின் உணர்ச்சிப்பேச்சுக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு செயல்பட்டு சட்டச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது
    அரசியல் வாதிகள் தப்பிவிடுவார்கள்
    சாதாரண நீங்கள் தேவையற்ற பிரச்சனைகளுக்குள்ளும் சட்டசிக்கல்களுக்குள்ளும் மாட்டிக்கொள்ளவேண்டிவரும்.

    • @sangeethsmartchemistry294
      @sangeethsmartchemistry294 2 дні тому +1

      True words

    • @gopalakrishnanarumugam4649
      @gopalakrishnanarumugam4649 2 дні тому

      பேச்சு சுதந்திரம் இல்லாத நாடு, பாராளுமன்றத்திற்குள் புலிகள் பற்றி வீரவான்ச மட்டும் சிங்களவருக்கு உணர்ச்சியை ஊடடலாம்

  • @christycroos5340
    @christycroos5340 3 дні тому +11

    Very clear explanation about the law and it's necessity in our country. AKD Government gave a chance to remember departed family members, relation and Friends. This can't be used to disturb communities' Harmony. GBY

  • @isaak1948
    @isaak1948 3 дні тому +7

    நன்றி

  • @karurajess2491
    @karurajess2491 2 дні тому +6

    அருமையான விளக்கம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanankandiah8034
    @ramanankandiah8034 3 дні тому +8

    நன்றிகள்
    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்♥️♥️🙏👍

  • @ManuzanThny
    @ManuzanThny 3 дні тому +28

    விளங்காமல் ஈடுபடுவர்
    களுக்கு தெளிவான வி
    ளக்கம் இது!!! ஏற்ருக்கொ
    ள்ளாதவர்கள் சிக்கலில்
    மாட்டிக்கொள்வதற்க்கு யார் என்ன செய்யமுடியு
    ம்! தகவலுக்கு நன்றி!

    • @GracerajamRajam
      @GracerajamRajam 3 дні тому +3

      யார் பிழை செய்தாலும் பிழை பிழை தான் மாவீரர் தினம் ரொம்ப உணர்வு பூர்வமாக கொண்டாடினோம் தானே கிரிஷா அதுபோதும் தானே ஏனென்றால் இனவாத இனவெறி பிடித்த சமூகம் இருக்கு நாம் அதற்கேற்ப நடக்கவேண்டும் உங்கட அருமையான கருத்து வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள்

  • @gayathrikrishnan2841
    @gayathrikrishnan2841 2 дні тому +6

    இதே போல் போர் குற்றவாளிகளுக்கு தண்டனை குடுதிருந்தால் இந்த பிரச்சினை இல்லையே
    அப்படி செய்திருந்தால் சட்டம் எல்லோருக்கும் சமம்

    • @nitharsanam630
      @nitharsanam630 День тому

      தமிழர்களுக்காகன, தமிழர்களுடைய நாட்டை உருவாக்கிவிட்டு தமிழ்மக்கள் மீதான வேறு அரசாங்கங்கள் செய்த குற்றச்செயல்களை விசாரிக்கலாம், தண்டிக்கலாம். உலக அறிவு அற்ற ஏமாற்று பேச்சுக்கள உண்மை என்று நம்புகின்ற தமிழர்கள் மட்டுமே, சிங்களவர்களை நம்ப விரும்புகின்றனர்.

  • @saifunismail6990
    @saifunismail6990 3 дні тому +9

    நீதியான ஆய்வுக்கு நன்றி

  • @RasuMadurai
    @RasuMadurai 3 дні тому +17

    புலம் பெயர்ந்த தமிழர் இனி வரத் தயங்குவர், அவர்கள் எங்ஙனம் முன்னேற்ற நிலைப்பாட்டில் இடம்பெற இயலும், ஒருவகை அச்சமே ஏற்படும்

    • @jaffnaman-g4c
      @jaffnaman-g4c 2 дні тому

      They don’t need to come. They are the one who try to disturb peace

    • @Sandy56786
      @Sandy56786 2 дні тому +3

      பிரச்சனை உள்ளவர்கள் வரத் தயங்கலாம். புலம் பெயர்ந்த பிரச்சனையில் ஈடுபடாத தமிழர் வரத் தயங்க மாட்டார்கள்

    • @SubramniamPrabaharan
      @SubramniamPrabaharan 2 дні тому

      Why u want to go srilanka...why spent our hard working money their....go to Thailand is better and cheap. ..😂​@Sandy56786

    • @opnion2294
      @opnion2294 2 дні тому

      Dont come

    • @AskanAkther
      @AskanAkther 2 дні тому +1

      Srilankan🎉​@@SubramniamPrabaharan

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 2 дні тому +4

    Thanks for explaining nicely. Some people get over exited and forget the law. I welcome your comments and advise. This is good journalism 👍

  • @daily5620
    @daily5620 3 дні тому +12

    Totally Agreed. Hope our citizens will follow your advice. Specially the Politicians who wanted to create unwanted problems to the corrupt free government

    • @Divinesto
      @Divinesto 3 дні тому +1

      True and trustworthy

  • @SivaniSivani-g6e
    @SivaniSivani-g6e 3 дні тому +4

    நன்றி ❤

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 2 дні тому +4

    உண்மை

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 3 дні тому +6

    Clear explanation.. Congratulations on your service.

  • @Reemi-c1k
    @Reemi-c1k 3 дні тому +6

    Sariyana thahaval Nalla seithi nandri ❤❤❤❤❤

  • @amma8813
    @amma8813 2 дні тому +5

    நன்றி தம்பி.

  • @udayanraj2025
    @udayanraj2025 2 дні тому +2

    தம்பி மிக அழகான, அவசியமான பதிவு வாழ்த்துக்கள்... உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 3 дні тому +8

    விழிப்புணர்வு

  • @navaneethanrathnasingam7589
    @navaneethanrathnasingam7589 2 дні тому +5

    Your right ✅ thx bro❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 дні тому +5

    அருமை அருமை நன்றி 🎉🎉🎉

  • @oneworld1978
    @oneworld1978 3 дні тому +9

    கருத்து 🤠
    தெளிவா சொல்லியிருக்கிறப்பு ❤

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 3 дні тому +4

    Thanks ❤❤❤

  • @juvithavathurai7454
    @juvithavathurai7454 23 години тому

    அறிவு பூர்வமான தகவல்கள் நன்றி.

  • @lathakandiah2124
    @lathakandiah2124 2 дні тому +2

    Your Right

  • @tiniess8297
    @tiniess8297 2 дні тому +2

    Good to know the detail.

  • @sinthusansoba586
    @sinthusansoba586 4 години тому

    Good information 👍

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 2 дні тому +4

    👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @thedkannan2401
    @thedkannan2401 2 дні тому +3

    👍

  • @ajjenistan8027
    @ajjenistan8027 3 дні тому +11

    தகவலுக்கு நன்றிகள்

  • @bjananee
    @bjananee 3 дні тому +48

    I'm tamil. We don't need to celebrate Maaveeral week like this.
    Go to temple and pry.
    Donate food to people.
    No need to put songs cutting cake and triggering recisam.
    Come to reality.
    Better to forget about past.
    Need to build the country together.
    Go and look after your family and kids future.
    This is my opinion.

  • @ravinada5987
    @ravinada5987 3 дні тому +2

    You are right bro

  • @Rathas-q6o
    @Rathas-q6o 3 дні тому +2

    Thanks !

  • @thambithuraiuthayakumar3343
    @thambithuraiuthayakumar3343 3 дні тому +1

    உண்மையான...

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 дні тому

    NanriTambl ❤

  • @devarajankavi6477
    @devarajankavi6477 3 дні тому +35

    சட்டத்தை மதிக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

    • @PirathipanJmalip
      @PirathipanJmalip 3 дні тому

      Ethada Saddam thamilana alichathu saddamada punda

  • @SellaMass147
    @SellaMass147 3 дні тому +2

    Neengkla solluvatu 💯 vitham unmai bro❤

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 3 дні тому +3

    Amem ❤❤❤❤

  • @opnion2294
    @opnion2294 2 дні тому +2

    Dont come stay there we live our life😢😢

  • @somasirichithra2444
    @somasirichithra2444 2 дні тому +1

    Super news ❤❤❤

  • @sivsug
    @sivsug 2 дні тому +5

    அப்போ ஏன் நாமல், வீரவன்ச, வீரசேகர, கம்பன்பில, தேரர் போனறோர் கைது செய்யப்படவில்லை

  • @smuneer524
    @smuneer524 2 дні тому +2

    Gd

  • @ParamuParamu-j6v
    @ParamuParamu-j6v 2 дні тому +24

    தரமான பதிவு.சட்டம் சகலருக்கும் பொதுவானது.அதை மதித்து நடக்கவேண்டியது அனைவரினதும் கடமை.

    • @gayathrikrishnan2841
      @gayathrikrishnan2841 2 дні тому

      இலங்கை யில் சட்டம் பொதுவானதாக இருந்தால் இதே சட்டம் ஏன் இன்னும் போர் குற்றவாளிகள் மீது பாயவில்லை
      இந்த சட்டம் தமிழர்கள் அச்சுறுத்த அடிமை படுத தான்

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 3 дні тому +10

    தெளிவான விளக்கம்.. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 3 дні тому +3

    Don't fall for the ploys of some political and media groups. Be clear. Be vigilant. Don't fall in their trap.
    Thanks for clarifying

  • @KalaiselvanKalaiselvan-r5n
    @KalaiselvanKalaiselvan-r5n 3 дні тому +9

    பக்க சார்பற்ற செய்தி மிக்கநன்றி தம்மி 🎉

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 3 дні тому +3

    good info

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 3 дні тому +9

    அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்.

  • @Madrigalan
    @Madrigalan 2 дні тому +2

    Who ever post Prabaharan's Photos in their Facebook or in their cellphone screen need to be careful and they can get arrest in Sri Lanka (Some Tamil young boys working as undercover informers at airport)

  • @KamalaKamala-p8l
    @KamalaKamala-p8l 2 дні тому

    God bless you son

  • @milroymurali4782
    @milroymurali4782 3 дні тому +29

    சட்டத்துக்கு மதிப்பளிப்பது ஒவவோரு மனிதரின் கடமையாகும்!
    இதில் அரசாங்கத்துக்கு குற்றம்
    சொல்லமுடியாது!

    • @PirathipanJmalip
      @PirathipanJmalip 3 дні тому

      Ethada Saddam unakku mun unda ammava katpalikkirathu saddamada undaiyandi

    • @gayathrikrishnan2841
      @gayathrikrishnan2841 2 дні тому

      போர் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை இல்லை
      ஆனால் இதற்கு இப்படி தண்டனை
      நல்லா இருக்கு இந்த சட்டம்
      இதுக்கு பேர் தான் பேரினவாதம் சர்வாதிகாரம் அடக்குமுறை தனி மனித உரிமை மீறல் கருத்து சுதந்திரம் கு எதிரானது

    • @gayathrikrishnan2841
      @gayathrikrishnan2841 2 дні тому +1

      இந்த சட்டங்கள் தமிழர்களை அடிமை படுத்த என்று கூட உணராமல்???

  • @gopalakrishnanarumugam4649
    @gopalakrishnanarumugam4649 2 дні тому +2

    பேச்சு சுதந்திரம் என்றால் என்ன,என்ன என்பது பற்றி யாப்பில் சொல்லப்பட்டுள்ளது பற்றி வடிவாக சொல்ல வேண்டும், எதிர்காலமும் இருட்டு தான் சந்தேகமே இல்லை, விழித்திரு, உண்மை பேசு, விடிவு உண்டு

  • @uamathinithamotharampillai4931
    @uamathinithamotharampillai4931 2 дні тому +1

    👍🏾👍🏾👍🏾

  • @BnjggBnxv
    @BnjggBnxv 3 дні тому +7

    சகோதரர் கூடவியாளர்கள் நீதி நடந்த கொண்டால் போதும் அரசாங்கம் இன கருத்துகளை தெரிவிக்கும் நபர்களை தண்டிக்க வேண்டும்

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 3 дні тому +2

    Good evening 🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 дні тому +1

    Vanakkam ! Nalla Naadakam, Enke Sellum Intha Paathai? Thamilinam Sinthiththu Seyalppada Vendum Enrum.

  • @Ps.thayalan-2360
    @Ps.thayalan-2360 3 дні тому +2

    Fire 🔥 update bro 💚

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 3 дні тому +2

    Taking too advantage will completely destroy things in Sri Lanka.

  • @jantumramm6377
    @jantumramm6377 День тому

    Nalla visayam 🫢

  • @Rasigaransundaran
    @Rasigaransundaran 2 дні тому +3

    Sri Lanka government no good

  • @danielcharles189
    @danielcharles189 3 дні тому +4

    Sattam than kadamayai seyyum. ❤

    • @freefiretamizha-o2b
      @freefiretamizha-o2b 3 дні тому

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்களை கற்பழித்து கொன்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

  • @krishathasan6099
    @krishathasan6099 2 дні тому +2

    நாங்கள் ஒரு நாட்டில இருக்கிறம் விளக்கத்தை முன்னரே தெளிவாக கொடுத்திருக்கலாமே.

  • @RajanDharma-g4e
    @RajanDharma-g4e 2 дні тому

    Our National leader is Prabaharan.

  • @shanjega7149
    @shanjega7149 2 дні тому

    Rasisam going up

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 3 дні тому +33

    நீங்கள் கூறுவது மிகவும் சரியானது bro எல்லோருக்கும் நீதி சமமானது அதை இந்த அரசாங்கம் செய்துவருகின்றது அதற்க்கு ஒத்துழைத்து செயல்படவேண்டியது நம் கடமை 👍❤

  • @sugunathassugunan4660
    @sugunathassugunan4660 3 дні тому +88

    இனவாதிகள் இருக்கும் வரை நாட்டிற்கு விமோசனம் இல்லை சட்டத்தை மதிக்கவேண்டும்

    • @AshwinJaysher-u4g
      @AshwinJaysher-u4g 3 дні тому +4

      Ture bro

    • @freefiretamizha-o2b
      @freefiretamizha-o2b 3 дні тому

      இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது
      குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்களை கற்பழித்து கொன்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்

    • @NishaniManjula-pu4yw
      @NishaniManjula-pu4yw 3 дні тому +3

      True 100%

    • @freefiretamizha-o2b
      @freefiretamizha-o2b 3 дні тому

      @@sugunathassugunan4660 idiots where is justice In srilanka
      How many civilians including children were killed by srilankan army
      Where is your law

    • @manimaran4918
      @manimaran4918 3 дні тому

      இன வாதியார்... யார்???...
      .. வந்தேறி... படுவேசி.... கொடூரியர்... யார்..
      @@@@ஆரிய ஆரிய ஆரிய படுவேசி.. .யர்... கூடியே.. ☝️
      Poolu ponnta vesi 😡😡😡
      vanderi....vesi.. 😡😡😡 K koduri inamme .. Ellaa...
      . Jaathi.. @@@@Thelunkarume.....
      Inku.. Thustarrrrr.. Kal....
      . thurokiyar... Kal...
      1336to..... Ithe. Vakaiyil.. Thotarum...
      ...... kodurippe..
      Vai muutu... 🤭🤭🫢🫢🥹🥹🤫🤫🤫🤫🤫🤫🤫😷😷😷
      Kannu muutu... 🫣🫣🫣🙄🙄

  • @mohamedasathjc1453
    @mohamedasathjc1453 3 дні тому +1

    🙋‍♂️✌️🥰🥰🥰🥰

  • @sathyaraj4715
    @sathyaraj4715 3 дні тому +1

    Srilanka 😢😢😢😢😢

  • @ThushyYanthini
    @ThushyYanthini 3 дні тому +3

    சட்டத்தை ஆளும்வர்க்கங்கள் தமக்கு சார்பாக இயற்றுகின்றன.....

  • @Sobe-6
    @Sobe-6 2 дні тому +4

    உண்மையைக்கூறும் உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 3 дні тому +1

    Abide by the law and behave appropriately.

  • @Raja_homcareexports1998Homecar
    @Raja_homcareexports1998Homecar 3 дні тому +2

    Even today srilankan politicians fear about tigers

    • @sulochanamadushani2105
      @sulochanamadushani2105 2 дні тому

      I don’t know about politicians.but people don’t want to suffer from onother war as always it will be affected to poor people in many ways .2009❤🎉

  • @AymanAbdullah-o1v
    @AymanAbdullah-o1v 2 дні тому +12

    நல்ல புரிதலும் விளக்கமும்... எதிர் வரும் காலங்களில் இனவாதம் பேசக்கூடியவர்களுக்கு எந்த விதத்திலும் இடம் கொடுக்காமல் புது அரசுக்கு நம்மால் முடிந்த உதவிகளை கொடுத்து நாட்டை இனவாதமற்ற நாடாக மாற வழி செய்வோம்..

  • @ranjithmc5570
    @ranjithmc5570 2 дні тому +1

    Overaa aada kudathu bro😢😢😢

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 2 дні тому +3

    ஏன் சிவாஜிலிங்கம் கைது செய்யவில்லை

  • @ArulmohanNorway
    @ArulmohanNorway 2 дні тому +3

    தரமான தகவல்கள் நன்றி Arulmohan Norway ❤

  • @skgnanapragasam6642
    @skgnanapragasam6642 3 дні тому +3

    Any change in the land is not the Tamils 😮

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 3 дні тому +2

    Cannot imagine why public are still ignorant and blindly foolish

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 3 дні тому +3

    My dear tamils Muslim brothers,
    Paksalas(racist rulers)are waiting for a new racism government. So we should be careful .

  • @elampoornan
    @elampoornan 3 дні тому +1

    We have to wait untill they bring the amendment to p t act.

  • @frankleen75
    @frankleen75 2 дні тому

    Bro did you study in st Anthony or st Benedict college

  • @Raja_homcareexports1998Homecar
    @Raja_homcareexports1998Homecar 3 дні тому +2

    If govt is against tamil tiger's then this govt will also fall

  • @Sandy56786
    @Sandy56786 2 дні тому +4

    உணமை சகோதரா, உங்கள் ஆலோசனைக்கும் நன்றி

  • @vinda-c1t
    @vinda-c1t 3 дні тому +2

    Prevention of Terrorism Act should be removed by the president 😊

    • @Perera350
      @Perera350 3 дні тому +4

      No, terrorism must be prevented

    • @freefiretamizha-o2b
      @freefiretamizha-o2b 3 дні тому

      ​@@Perera350then U should ban srilankan army only
      Because srilankan army is terrorist for Tamil

  • @irfanmohideen9839
    @irfanmohideen9839 3 дні тому +3

    Why no arrest for Archuna.. he said Prabakaran is his God...

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 дні тому +1

    இது ஐரோப்பியர்கள் ஆழும் உலகம் ஆனால் முடிவடைகிறது

  • @manimaran4918
    @manimaran4918 3 дні тому +1

    .... Ulakam vaal tamil....
    iname... ...
    15... varutankalin... Pinnarume..
    Kural valai.. Aruththalai..th thotarrkirankal... ☝️

  • @AntreesAntruss
    @AntreesAntruss 3 дні тому +1

    Ester kolakarar eppothu kaithu seiyappaduvar?

  • @selvaraaniselvaraani7947
    @selvaraaniselvaraani7947 2 дні тому +5

    சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான் தகவல்களுக்கு நன்றி நண்பா

    • @selvanesanaranan5714
      @selvanesanaranan5714 21 годину тому +1

      😊M ❤😂😂😂😂❤😂😂😂😂❤❤0 in den

  • @nirmalamohan4802
    @nirmalamohan4802 2 дні тому +1

    It is very good news, leave the Tamil people alone! Stop engage pulli,,,,,,,,,😢

  • @Siva3rdeye
    @Siva3rdeye 2 дні тому +4

    இலங்கையில் இனவாத கருத்துக்கள் பேச தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @bjananee
    @bjananee 3 дні тому +4

    Leave everything and forget everything.
    Go and look after your family Children and the country.

  • @verbinastronach6404
    @verbinastronach6404 2 дні тому +1

    Maveerar entha nadai pedeethu business business

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 дні тому +1

    முதலில் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்பதற்கான பதம் , கருத்துக்களையும் தெரிவித்து கொள்ளுங்கள்.
    இலங்கை தீவின் சரித்திரத்தில் உண்மையான பயங்கரவாதிகளையும் தெளிவு படுத்தவும்.
    ❓❓❓❓❓❓❓❓

  • @pratheep7153
    @pratheep7153 3 дні тому +2

    Ex - thavakaran view🙄

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 2 дні тому

    கருத்துக்கள் இல்லை.

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 3 дні тому +6

    மாவீர தினம் நாங்களும் கொண்டார்றம் ஒரு விழக்கு கொஞ்சம் பலகாரம் அதோட சரி ஆனால் சிலர் இதனை கொண்டாடுவது உன்மையில் வெறுப்பா இருக்கு எதற்க்கு இப்படி

    • @skbhabhu4697
      @skbhabhu4697 3 дні тому

      மீண்டும் நீங்கள் எழுந்து வந்து நிம்மதியாக வாழத்தான்...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @Divinesto
      @Divinesto 3 дні тому

      லூசுகள்பலவிதமா கதைக்கும் அந்த கதை கூட லூசுத்தனமாயிருக்கும் அது அதுகளின் பிறப்புரிமை கயித்தில கட்டித்தான் மேயவேணுமெண்டால் கட்டித்தினே ஆகனும் என்னப்போல கட்டாக்காலிகள் அனுபவம் தானாய்தான் பெற்றுக்கொள்ளவேண்டும்

  • @sapesan4072
    @sapesan4072 3 дні тому +2

    நல்ல செய்தி

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 3 дні тому

      He is British citizen now , Srilanka must report to the British Gov ...
      Then both Gov will deal with it