வணக்கம் அக்கா, நாங்களும் இன்டர்லாக் பிரிக்ஸ்ல் வீடு கட்டத் திட்டமிடுகிறோம்.உங்களின் வீடை வந்து பார்க்கலாமா?? எந்த ஊரில் கட்டியுள்ளீர்கள்??. மொபைல் நம்பர் அல்லது இமெயில் இருந்தால் பகிரவும்.
@@karkaninaika8884 நன்றிக்கா..நானும் எனது நண்பரும் இன்டர்லாக் பிரிக்ஸ்ல் வரும் தை மாதம் கட்டத் திட்டமிடுகிறோம்..உங்களின் ஊர்,தெரு பெயர் விவரங்கள்,இமெயில் விவரங்கள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.. நான் சென்னையில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன்,சொந்த ஊர் திருவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்
Hello Madam, Can you give me contact numbers of Interlocking Stabilised MUD BLOCK house contractor?? I want to build house like this outside Mumbai. I can buy Interlocking MUD BLOCKS but I want workers/contractor who will build the house. I Will be grateful if you help me.
Hello mam make a video how to work on plumbing drain in interlocking bricks House.tq
T joint L joint pathi separate video podunga akka
Sure 👍
Instead of T you should have made it into + joint, half a feet extension would have made the junction more stronger
இந்த மாதிரி தான் நாங்கலும் T jaint வைத்து வீடு கட்டுகிறேன்
எந்த ஊரில் கட்டுகிறீர்கள்
👍
வணக்கம் அக்கா, நாங்களும் இன்டர்லாக் பிரிக்ஸ்ல் வீடு கட்டத் திட்டமிடுகிறோம்.உங்களின் வீடை வந்து பார்க்கலாமா?? எந்த ஊரில் கட்டியுள்ளீர்கள்??. மொபைல் நம்பர் அல்லது இமெயில் இருந்தால் பகிரவும்.
விரைவில்
@@karkaninaika8884 நன்றிக்கா..நானும் எனது நண்பரும் இன்டர்லாக் பிரிக்ஸ்ல் வரும் தை மாதம் கட்டத் திட்டமிடுகிறோம்..உங்களின் ஊர்,தெரு பெயர் விவரங்கள்,இமெயில் விவரங்கள் கிடைத்தால் உதவியாக இருக்கும்.. நான் சென்னையில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன்,சொந்த ஊர் திருவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்
Currently per sq.ft evalavu madam
No idea
Hello Madam, Can you give me contact numbers of Interlocking Stabilised MUD BLOCK house contractor?? I want to build house like this outside Mumbai. I can buy Interlocking MUD BLOCKS but I want workers/contractor who will build the house. I Will be grateful if you help me.
வணக்கம் அக்கா please contact number