தங்கம் வாங்கும் போது அதிக காசு குடுத்து ஏமாறாதீங்க | gold purchase tips in tamil | gold investment

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • Call - 73 9003 9003
    தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
    Rate4Gold is a reputable and customer-friendly gold trading and financial services company with a rich history of 20 years in the industry. Headquartered in Chennai, Tamil Nadu, India, Rate4Gold has established itself as a trusted name in the gold market, serving customers across the region.
    Services Offered:
    1. Gold Buying and Selling
    2. Gold Loans
    3. Gold Evaluation
    4. Gold Re-pledge Assistance
    5. Auction Assistance
    6. Gold Market Updates
    Why Choose Rate4Gold
    1. Customer-Centric Approach
    2. Trust and Transparency
    3. Skilled Professionals
    4. Convenience at Your Doorstep
    5. Authenticity Guaranteed
    Rate4Gold is committed to empowering individuals and businesses in their gold-related transactions, making the process efficient, rewarding, and customer-friendly.
    In this vlog, we covered refurbished gold, a term that may be unfamiliar to many. As we are often unaware of the distinctions between new gold and old gold, refurbished gold presents itself as an excellent option, free from additional charges or taxes, making it highly beneficial for many. We delve into the process of obtaining refurbished gold and discuss the key factors to consider when making a gold purchase. These aspects are explained in detail in Tamil.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 511

  • @mk-me2yd
    @mk-me2yd 28 днів тому +64

    இந்த கடையில் நாளை ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்கு தேனீர் இடைவேலைதான் பொருப்பு

    • @Suryahandsome
      @Suryahandsome 26 днів тому

      😂

    • @raspberrypiraja7836
      @raspberrypiraja7836 25 днів тому +6

      V3ad owner matri irukaru

    • @gany67
      @gany67 17 днів тому

      kandippa varum..

    • @dwarak07
      @dwarak07 13 днів тому +2

      Dnt waste.money with untrust business people .. youtube should take response

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Місяць тому +124

    நா தங்கம் வாங்குவதே அவசரத்திற்கு அடகு வைப்பாதற்க்காகவே நகையை போட்டு இருந்ததை விட அடகு வைத்ததே அதிகம் 😢

    • @suryaprabha4154
      @suryaprabha4154 Місяць тому +4

      எத்தனை காரியத்துக்கெல்லாம் வெச்சிருந்திருப்பீங்க லிஸ்ட் போடுங்க.உபயோகம் அவசியம் அவசரம் இல் லையா?

    • @kuberan3559
      @kuberan3559 Місяць тому

      Interested 😊

    • @kuberan3559
      @kuberan3559 Місяць тому

      Give contact number

  • @karthi7450
    @karthi7450 Місяць тому +357

    தங்கள் வாங்குறதவிட அத வாங்கிட்டு அடகு கடைக்கு அலையுறதுதான் அதிகம் 🔥🔥🔥🔥

  • @anand5452
    @anand5452 Місяць тому +135

    Polish பன்னிட்டு புது நகைனு விக்கறாங்க, இவங்க உண்மை சொல்லி விற்கின்றார்கள் வாழ்த்துக்கள்

    • @isreen-Boutique
      @isreen-Boutique Місяць тому +1

      S

    • @shafiqahamad913
      @shafiqahamad913 Місяць тому +2

      Yes

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Місяць тому +4

      அப்படி ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் கண்டிப்பாக கும்பீ பாகம் படி தண்டிக்கப்படுவார்கள்.

    • @LavanyaSaravana-mp3bp
      @LavanyaSaravana-mp3bp Місяць тому +1

      😂😂😂😂

    • @sandhanarajagopal1305
      @sandhanarajagopal1305 14 днів тому

      ZZ😝😝😝😝😝😝🤠😝😝😝😝😝🤠🤠🤠😝🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠😝😝😝🤠😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😍😝😝😝😝😝😝😝😝😝😝☺😍😝☺😍😝☺😍😍☺😍😍😍😍☺😍☺☺😍☺😍☺😍☺😍☺☺☺☺☺☺☺☺☺😍😍😍☺☺☺☺☺☺☺☺😍☺😍☺😍😝😝🤠😠😠😠😍😝😍😍😍😝😍🙁😍😝😝​@@shafiqahamad913

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Місяць тому +86

    புதிய முயற்சி. பயனுள்ளது. ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய நகையை சூழ்நிலையால் விற்கும் போது மனசே வராது. யாருக்காவது அப்படியே கொடுத்தா யாருக்காவது உபயோகமாக இருக்கும் னு பல முறை நினைத்ததுண்டு. இது தொழில் மட்டுமல்ல. நடுத்தர வர்க்கத்தினருக்கு சேவை!

    • @valarmathid742
      @valarmathid742 16 днів тому

      நான் விற்கும் போது தெரிந்தவர்க்கு கொடுத்த திருப்தி.

  • @mohamedazaam6477
    @mohamedazaam6477 Місяць тому +31

    உண்மையில் இது நீங்கள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய ஒரு சேவை. நகை வாங்கும் போது பெரிய தொகைக்கு வாங்குவதும் அதையே அதே கடைக்கு விற்கும் போது குறைந்த விலைக்கு எடுப்பதும் மிகப்பெரிய அநியாயம்

  • @gbk4167
    @gbk4167 Місяць тому +226

    இனி நகை கடைகாரைங்க.. வயிறு எரிஞ்சு போவாய்ங்க 😂😂😂😂😂.. என்னா ஆட்டம் போட்டிங்க.. எவ்ளோ கொள்ளை அடிச்சீங்க..உங்களை அடக்க ஒருத்தன் வந்துட்டான் டா... 👏👏👏👏👏

    • @user-hv4rp2nt7r
      @user-hv4rp2nt7r Місяць тому +2

      Yaru ivanga vandhu labam illama vipangala brother

    • @user-hv4rp2nt7r
      @user-hv4rp2nt7r Місяць тому +5

      நகை கடைக்காரர்கள் வயிறு எரியல இதை விக்கிற மக்கள் தான் வயிறு எரியுறாங்க ஏன் என்றால் மக்கள் கிட்ட அவ்ளோ கம்மியா வாங்கியிருப்பாங்க

    • @gbk4167
      @gbk4167 Місяць тому +3

      @@user-hv4rp2nt7r correct than bro.. Aana jewellery shop ku.. Compare panna ivanga kammiya than kollai adipanga🤩🤩

    • @suriya.krishnaswamy4203
      @suriya.krishnaswamy4203 Місяць тому +4

      Mothama oru naal thoogitu odiruvaan...

    • @user-hv4rp2nt7r
      @user-hv4rp2nt7r Місяць тому

      @@gbk4167 kammi na evlo nu nenaikireenga gram ku 400 kooda vachukonga enna achu 23*400 9600 avalaya idhula bathikapaduradhu yaru naduthara makkal inga namakita vandhu ipadi pesuradhu bro axuala ivanga soldra rate thappu puriyudha

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Місяць тому +89

    புதிய முயற்சி நன்றி உங்களை வளர விடுவாங்களா மார்வடி

    • @muthiahmuthiah9423
      @muthiahmuthiah9423 Місяць тому

      மார்வாடி எங்கள் கடையில் அடகு வைக்க வாங்க என்று உன் கையைப்பிடித்து இழுக்கவில்லை நீ கொழுப்பெடுத்துப்போய் அடகு வைத்து வெட்டிச் செலவு செய்தால் அதற்கு மார்வாடியா பொருப்பு

    • @vigneshn09
      @vigneshn09 Місяць тому +3

      Pudhuya muyarchi ellam illa... Ithu ellam kala kalama nadanthutu than iruku.. niraya shops iruku ithu Mari... Even muthood , R gold, inum niraya

  • @srinivasangovindharaju8398
    @srinivasangovindharaju8398 6 днів тому +3

    இவங்க பேர வச்சி யாரும் பிராடு பண்ணாம பாத்துக்க சொல்லுங்க , but இது ஒரு நல்ல ஐடியா...

  • @karunamuhim2643
    @karunamuhim2643 Місяць тому +69

    இது நல்ல idea தான்..பெரிய கடைல பழைய தங்கத குடுத்தா அத ரொம்ப கம்மி பைசா கு எடுதுக்கிறதூட அது நல்ல ஸ்டேஜ் ல இருந்தாலும் அத உடனே உருக்கிடுறாங்க....

  • @manjulav5337
    @manjulav5337 Місяць тому +43

    முன்பெல்லாம் சிலர் சேட்டுக் கடைகளில் இது போன்று புதியதான உபயோகித்த நகைகள், அடகில் மூழ்கிப் போன நகைகள் இவற்றை இதே போல் சற்றுக் குறைந்த விலைக்கு வாங்குவார்கள், ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடி விற்பார்கள், இவர்கள் பாலீஷ் போட்டு புதிது போல் ஆக்கி விற்கிறார்கள், இதிலும் வாங்குபவர்க்கு லாபம் தான்.

    • @kasthuri6188
      @kasthuri6188 Місяць тому +2

      Yes yes my thought was same

    • @jyothisubramanyam4738
      @jyothisubramanyam4738 Місяць тому +3

      its loss for both buyer and seller, it is very profitable for these business guys alone, polishing gold is always a scam....

    • @varunbalaji8115
      @varunbalaji8115 Місяць тому +7

      Rate adhigam solli emathuranga guys, i had a very bad experience today, completely its a scam, i lost trust in theneer idaivelai

    • @geethavijay5294
      @geethavijay5294 Місяць тому

      Ioo.apadiya varunbalaji

    • @varunbalaji8115
      @varunbalaji8115 Місяць тому

      @@geethavijay5294 aamaa nga, 3000 rs. Adhigam sonnanga, naan reason ketadhuku sariyana reply illa

  • @saipriya9820
    @saipriya9820 Місяць тому +1

    Migavum payan ulla thagaval. Thanks for your best good job ❤❤❤

  • @paganeri.muru360
    @paganeri.muru360 Місяць тому +49

    நீங்க செய்ததையே இதே நகை கடைக்காரங்க செஞ்சா நமக்கு என்ன தெரியப் போகுது. பழைய நகையை புது நகையாக மாற்றி திரும்ப மக்களிடம் விற்றால் நமக்கு என்ன தெரியப் போகிறது.

    • @user-tb1vh5tf6r
      @user-tb1vh5tf6r 28 днів тому

      இதுவும் நடக்கும் தான்

    • @kaveenraj8284
      @kaveenraj8284 8 днів тому

      உருக்கி தானே வாங்குவாங்க

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 Місяць тому +6

    Excellent
    Indha sevai pala perukku migundha udhaviyaga irukkum.
    Thodarndhu seiyungal.vaazhthukkal

  • @user-gu6yd9pq2h
    @user-gu6yd9pq2h Місяць тому +18

    We pray for your great life God bless you ❤ very good job

  • @haasini.2022
    @haasini.2022 Місяць тому +5

    Super anna below average peoples kuda vangamudiyum 🙏

  • @user-tw8ci5fj6s
    @user-tw8ci5fj6s Місяць тому +10

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரி.

  • @krishnasamy3802
    @krishnasamy3802 26 днів тому +1

    This information very fantastic i added in my business diary TanQ

  • @Sakulhameed_
    @Sakulhameed_ Місяць тому +9

    நல்ல முயற்சி olx மாதிரி இருக்கு சூப்பர் சார்

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Місяць тому +4

    Wow super business to earn a lot of money

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Місяць тому +6

    Wow nice explanation ❤❤

  • @natraj1891
    @natraj1891 Місяць тому +6

    Gopi sir wonderful thought keep doing - Natraj (ATS) ex colleague

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 Місяць тому +5

    Very good thought welcome weldone

  • @damuindyan
    @damuindyan Місяць тому +4

    அருமை அருமை நாங்க கண்டிப்பாக இணைவோம்

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 Місяць тому +4

    தேநீர் இடைவேளை promo videos துவங்கி பல நாள் ஆகிவிட்டது. இந்த இடத்தில் நம் பழைய நகைக்கு குறைந்த விலையே கொடுக்கபடுகிறது. விற்பவர்கள் பல இடத்தில் விலையை சரி பார்த்து முடிவெடுப்பது நல்லது. கடையில் வாங்கும் நகையை அதே கடையில் மாற்றினால் சற்று விலை அதிகமாக எடுப்பார்கள். பல இடத்தில் ஆறாய்ந்துவிட்டு விற்பதே சிறந்தது

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Місяць тому +4

    Wow great information Thanks !

  • @World_of201
    @World_of201 Місяць тому +9

    Iam always use this tecnic

  • @lechu169
    @lechu169 Місяць тому +5

    Initially I purchased gold for it wont fade like covering and also imitation jewellery caused itching.Later bought for Investment purposes..Now stopped buying gold due to too much looting process in the jewellery shops and also due to high price...Now i will reconsider buying gold from Rate Gold after analyzing them..My suggestion is if you are not going to wear and buying only for investment purpose,buy Gold bonds in Post office where they offer 2.5% interest rate for your gold and also no necessity to fear like protecting Gold...

  • @kajahussain2784
    @kajahussain2784 Місяць тому +1

    Super question sister best answer sir

  • @jesril3172
    @jesril3172 Місяць тому +3

    Very good idea. Instead of selling and buying new jwell.. polishing and reusing.

    • @miyajewelry6054
      @miyajewelry6054 20 днів тому

      old gold who will authenticate. new jewel atleast you have source the shop you are buying. so this is a problem here. middleman can play pushing for a sale because of their 1%

    • @vaibegaming1183
      @vaibegaming1183 17 днів тому

      ​@@miyajewelry6054nowadays gold testing machines are came bro

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 Місяць тому +5

    Super great news 👏

  • @elango4989
    @elango4989 Місяць тому +4

    முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  • @jamesjeba
    @jamesjeba Місяць тому +1

    தரமான பதிவு.... ❤❤❤

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Місяць тому +14

    11:38. ஒருவேளை 10 வருடங்கள் உபயோகித்து விட்டு உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால் நீங்கள் என்ன ரேட்டுக்கு எடுப்பீர்கள்.

    • @mithunmithun820
      @mithunmithun820 Місяць тому +6

      10 varudam, 20 varudam mukiyam illa,quality than mukiyam,karat checking meter irukum kadaila,adhula nagaiyoda quality therinjikalam,91.6 gold na nama tharalama vagalam.

  • @tobiyoair
    @tobiyoair Місяць тому +27

    Neengalum Ad kaga video pana start panitenga pola super 👌 da

  • @stephenjagadeesan6028
    @stephenjagadeesan6028 28 днів тому +1

    Very good start up......All the best....

  • @anbazhaganarunprasanna1233
    @anbazhaganarunprasanna1233 23 дні тому

    Really good thought,

  • @tamilarasuvdm6259
    @tamilarasuvdm6259 Місяць тому +6

    Already selling. Singapore same. Type. 15 years I know ( money max ,

  • @vinothaaariworkyoutubechan6370
    @vinothaaariworkyoutubechan6370 Місяць тому +4

    Thank you sister good information

  • @sarojiniravi8358
    @sarojiniravi8358 Місяць тому

    Very good message

  • @dineshmku4904
    @dineshmku4904 Місяць тому +1

    Great sir supreme courtil seikooliku cas e podajan itunthen per gram 1500 poturanunka jewelar7 shop tirutarkal ams finamcr clllany tol

  • @begamasiya1329
    @begamasiya1329 Місяць тому

    Excellent. Super sir

  • @septisherin289
    @septisherin289 22 дні тому

    வாழ்த்துக்கள் தெய்வமே

  • @bhuvaneshwaran7240
    @bhuvaneshwaran7240 Місяць тому +2

    I'm in the gold retail business, to be Frank people refurbished is a very good module I used to give refurbished gold for people who are willing to buy gold as a investment but the sad fact is the used to bargain on that too with only a small margin only we sell refurbished so kindly think about it thank you

  • @jukala968
    @jukala968 Місяць тому +18

    நமக்கு பழக்கமான நகை கடைக்காரங்க கிட்ட சொல்லி வச்சா நல்ல நகை வரும்போது அவங்க நமக்கு தகவல் சொல்லுவாங்க.. இந்த மாதிரி நான் வாங்கிருக்கென் இத ஒரு buisness aaa கொண்டுவந்துறுக்கிங்க.

  • @Ss_makeover_51
    @Ss_makeover_51 Місяць тому +4

    சூப்பர் சார் 🙏

  • @joyma6215
    @joyma6215 Місяць тому +1

    Great idea😊

  • @elanvinoelanvino7825
    @elanvinoelanvino7825 Місяць тому +4

    Valuable msg

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 Місяць тому +3

    Sir 1lacku iruntha athana pavun kidaikum coimbatore sir ple riplay unkakita nera varanuma ila w upla parkava

  • @Ramanathan-ts2xk
    @Ramanathan-ts2xk Місяць тому +7

    Good Business and save money to Puplic.All the Best 🎉🎉🎉

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Місяць тому +24

    Resu .கடை போன் நம்பரை யும் விலாசத்தையும் சொல்லவும் .

  • @jayadevimuthunarayanan4736
    @jayadevimuthunarayanan4736 Місяць тому

    Good job very nice

  • @sharmisyed9264
    @sharmisyed9264 Місяць тому +6

    Ithu nalla iruke..

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Місяць тому +1

    Some years before in cbe bug bazaar some jewelry shop's were doing this it was beneficial for public, when the hall mark rules came by they have stopped, now if you do this again so many people will get benefits, anyway purity machines are there no need to worry

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 Місяць тому +1

    Great job ❤❤❤❤

  • @sseethalakshmi2741
    @sseethalakshmi2741 7 днів тому

    Good strategy

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 Місяць тому +7

    3:55 He says that he is in the industry for 30 years !!! God Bless the people using their service.

  • @user-ln2nu6jb8x
    @user-ln2nu6jb8x Місяць тому

    Super explain

  • @nagendrann2891
    @nagendrann2891 25 днів тому

    GRT la old gold kudutha melt pani yeduthupanga. Before and after melting weight almost same ah thaan irukum for 91.6 gold. But new gold vangaraku 15-16% wastage poduvanga, Athuthaan nastam namaku. Here 'Rate for gold' la 1% from old jewel and 1% for new jewel. So 2% charge panranga but This is a good innovation. Trust is the issue with the jewel from them.

  • @dr.anoofstephen5097
    @dr.anoofstephen5097 22 дні тому

    Good Promotion video,i think this gold lacks BIS quality ,and laymen may get affected

  • @SenthilSenthil-lq2fc
    @SenthilSenthil-lq2fc Місяць тому +1

    Very good bro

  • @anniesalan652
    @anniesalan652 Місяць тому +5

    Gst illatha kalathil vangiya nagaiku GST poduvathu Why?

  • @gopikrish3212
    @gopikrish3212 23 дні тому

    Shop identification mark is available or removed

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Місяць тому +1

    For old gold ? Gst

  • @sn34kboi74
    @sn34kboi74 Місяць тому +1

    Excellent

  • @jyothimahesh5935
    @jyothimahesh5935 Місяць тому

    Good concept

  • @sivaranjanip5656
    @sivaranjanip5656 Місяць тому +3

    பழைய தங்கத்தை விற்பரிடம் நீங்கள் GST என்று கழிப்பீங்க. அதை வாங்கும் நபரிடம் GST என்று ஒரு தொகை போடுவாங்க

  • @tanglishkavithaikal5454
    @tanglishkavithaikal5454 Місяць тому +1

    Super., Tq.,

  • @SARANYAD-bm7wf
    @SARANYAD-bm7wf Місяць тому +3

    Super sir

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Місяць тому +1

    பழைய நகையை அப்படியே பாலிஸ் போட்டு வித்துறுவான்களோ என்று நாம் எல்லோருமே நினைத்ததுண்டு.அது உண்மைதான் என்று தெரிந்துவிட்டது.

  • @SenthilKumar-sx6bw
    @SenthilKumar-sx6bw Місяць тому

    great tharamana sambavam

  • @dhepamalini2602
    @dhepamalini2602 Місяць тому +2

    Online la vankuna epti nampurathu real gold nu avankalugu physical shop illiya

  • @user-bd9fw3el8o
    @user-bd9fw3el8o Місяць тому +2

    Nice ❤🎉

  • @sathiyasatvision
    @sathiyasatvision 11 днів тому

    Sir,why don't you have shop or display of jew so that purchased may have idea.

  • @balamugunthan537
    @balamugunthan537 17 днів тому

    Stone value pathi sollavea illaiaea it only applicable for no stone jewells ha?

  • @user-vl5vl3mb8f
    @user-vl5vl3mb8f Місяць тому +2

    Super

  • @Sneka_Cooking
    @Sneka_Cooking Місяць тому +1

    நன்றி

  • @mukundann5576
    @mukundann5576 Місяць тому

    purity, checking, inspection?

  • @rohithg4533
    @rohithg4533 Місяць тому +5

    Chit potu vanginale wastage ila edhuku indha old gold lam vanganum

  • @samgaming6350
    @samgaming6350 Місяць тому +4

    Original LA eppadi check panarath

  • @meenaselvaraj6098
    @meenaselvaraj6098 Місяць тому +1

    Super good job.keep it up

  • @thabi1312
    @thabi1312 Місяць тому +3

    Apo 3-4 yrs matum than use pana mudiuma?

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Місяць тому +9

    எந்த ஊரு எங்க இருக்கு கடை

  • @durgarani9447
    @durgarani9447 28 днів тому +1

    நல்ல நோக்கம் நல்ல விஷயம் ஆனால் நீங்கள் இப்படி ஆரம்பித்து வளர ஆரம்பித்தால் சுற்றியுள்ள நகை வியாபாரிகள் வளர விடுவார்களா என்பது சந்தேகம்

  • @gurumoorthy2275
    @gurumoorthy2275 29 днів тому

    Thanks

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 Місяць тому

    Nice 🎉

  • @parthi15
    @parthi15 Місяць тому +21

    Why GST for a product which was already GST tax paid...? It's not fair same for property and other products also. This creates hyperinflation 😢

    • @Spica24
      @Spica24 Місяць тому +6

      But the govt will charge gst for the seller and they’ll definitely get it from us!! So we pay tax for our salary, then we pay tax for whatever household items we buy and we pay tax for using our vehicles, the petrol, diesel, the food we eat outside, and tax for the vegetables and fruits we eat 😮! Overall more than half of our salary is taken as tax directly and indirectly without us even realising it ☹️

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Місяць тому

      We are paying double tax everywhere

    • @maheswaribalan2431
      @maheswaribalan2431 Місяць тому

      Market rate for gold + wastage or making charges or VA, for this 2 factors we pay 3 percentage GST.
      So called wastage or MC or VA we can consider the amount we give for gold smith, that person only should pay GST FOR that amount. As a customer we should pay *only* for Gold market rate am I right?????.
      Just think why as a customer we pay GST for the extra amount They charge as MC or VA or Wastage (shop keeper's profit).....

    • @rajshekar1528
      @rajshekar1528 Місяць тому

      Adha neenga govt kitta keykanum brother. Govt will charge the GST whenever a transaction is happening even if the same product is what is used for all the transaction. If u r running business u will understand the flow of gst. From a consumer point of view gst is an indirect tax we pay to the govt. It is one of the most cruel method of taxing because a person earning 10,000 rupees and a person earning 1,00,000 will pay the same 18% for a product worth 5000 rupees (example petrol). Income based tax is the best way to tax people. But currently we pay more gst if we purchase more things.

  • @PugalRK
    @PugalRK Місяць тому +2

    Gst?

  • @syedbuhari7525
    @syedbuhari7525 Місяць тому +1

    Useful information, thanks for all.

  • @gobinath7207
    @gobinath7207 Місяць тому +29

    சென்னையில் உங்கள் விலாசம், தொலைபேசி எண் தெரிவியுங்கள்.

    • @nagalakshmi7800
      @nagalakshmi7800 Місяць тому +3

      Coin sale pannringala

    • @hariharanhariharan9028
      @hariharanhariharan9028 Місяць тому

      எவ்வளவு நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி

    • @hariharanhariharan9028
      @hariharanhariharan9028 Місяць тому +1

      இவர்களும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி

    • @sabeenasabeena6906
      @sabeenasabeena6906 21 день тому

      உங்கள் ‌அட்ரஸ் சார

    • @sabeenasabeena6906
      @sabeenasabeena6906 21 день тому

      உங்கள். அட்ரஸ். சார்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 29 днів тому

    Super ka 😊

  • @RamMuthiah
    @RamMuthiah Місяць тому +12

    நல்ல முயற்சி. அவர்களும் ஏமாறாமல் மற்றவர்களை ஏமாட்றாமல் செய்தால் நன்றாக வளரும்.
    தங்கை சுகந்திபிரியா நன்றாக, யோசித்து விவரமான கேள்விகளை கேட்கிறார். வாழ்த்துக்கள்.

  • @sayeedhathazudeen4757
    @sayeedhathazudeen4757 Місяць тому +1

    We have these kind of shops in dubai

  • @akilaarivulog9647
    @akilaarivulog9647 12 днів тому

    How can we get the gold can u send that details

  • @MY2FANS
    @MY2FANS Місяць тому +8

    Oruthan sambarikanumnu nenaka koodatha Nalla ennam ,
    Ad panrathu thappu illa,Rummy vilayada sollala

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes Місяць тому +1

    Coin 🪙 la sell pannuvingala

  • @anandhicharles7421
    @anandhicharles7421 Місяць тому

    Is this available in cbe?? If so, address please

  • @saravanansaravanankalai7363
    @saravanansaravanankalai7363 19 днів тому

    Super super super very good

  • @vasudevan1082
    @vasudevan1082 26 днів тому

    Good

  • @Eagle_Vu
    @Eagle_Vu 26 днів тому

    How to add ??