தொடங்கிய நாடாளுமன்றம் | முதல் நாளே அதிரவிட்ட இந்தியா கூட்டனி | ஆடி போன மோ*டி | செந்தில்வேல் வீச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 274

  • @traftff3880
    @traftff3880 3 місяці тому +65

    நீட் வேண்டாம் என்பவர்கள் மெரினா வில் ஒன்றுகூடுங்கள் என அரசு அறிவிப்பு கொடுக்க சொல்லுங்கள்! தமிழ் நாடு வெல்லும்!

    • @nathant382
      @nathant382 3 місяці тому +3

      Even Tamil Nadu government should resign to show the opposition for NEET.

    • @manigm3262
      @manigm3262 3 місяці тому +2

      Neet vendam

    • @pandianm5841
      @pandianm5841 3 місяці тому

      Sanghi spotted here​@@nathant382

    • @nathant382
      @nathant382 3 місяці тому +1

      @@manigm3262 TNPSC ?

  • @Mukil-Varma
    @Mukil-Varma 3 місяці тому +49

    நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்

  • @rkrakshan9408
    @rkrakshan9408 3 місяці тому +80

    அவர்கள் அடங்கும் வரை இது தொடர வேண்டும் ✍

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 місяці тому +29

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்தவர் அண்ணா. நீட் தேர்வுக்கு எதிராகவும் எப்போதுமே குரல் கொடுத்தது தமிழ் நாடுதான். மற்ற மாநிலங்கள் தூங்குகின்றன.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 3 місяці тому +5

    வாழ்த்துக்கள் அண்ணே!
    கல் ஏறிபவர்கள் ஏறியட்டும் நீங்க மக்களுக்காக பேசிக்கொண்டே இருங்கள்.
    நன்றி

  • @MohamedAbuthahir-mq6xz
    @MohamedAbuthahir-mq6xz 3 місяці тому +55

    இனிமேல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886 3 місяці тому +7

    மிகத்தெளிவாகக் கருத்துக்களை முன் வைத்துள்ளார் நண்பர் திரு செந்தில்வேல் . வாழ்க பல்லாண்டு!

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 3 місяці тому +9

    நீட் தேர்வில் வேண்டாம் இந்தியா கூட்டணி கூச்சல் ஆரம்பமே அதிர வைத்த இந்தியா கூட்டணி🌹🌹🌹🏆🏆🏆🏆

  • @murugasans2919
    @murugasans2919 3 місяці тому +32

    ஆங்கிலேயர் யிடம் பிற மக்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க கூடாது என்று சொன்ன கூட்டம் தான் இந்த முன்னேறிய...... நன்றி

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 місяці тому +1

      யார் அந்த கூட்டம்...
      ஆங்கிலேயரிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்களா?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 місяці тому +2

      ​@@RAMRAM-jf5tdசபாஷ்
      சரியாக புரிந்து கொண்டீர்கள்

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 3 місяці тому +25

    வாழ்த்துக்கள் சகோதரர் 600k

    • @akbarbasha7784
      @akbarbasha7784 3 місяці тому +2

      அருமை நண்பரே நியாயம் வெல்ல வேண்டும்

  • @DR-vy3km
    @DR-vy3km 3 місяці тому +88

    Senthil இங்க ஒருத்தன் செத்தாலும் Neet ரத்து செய்ய மாட்டோமனு சொல்லிட்டு திருஞ்சனே எங்கே போன அந்த அரைவேகாடு, பேச சொல்லுங்க அவனே

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 3 місяці тому

      அவன்தான் மனிதன்! மனிதன் மாறிவிட்டான்!😅
      சாராயத்தை வாயில் உறிஞ்சி(வாதம்) கொண்டுஇருக்கிறான் !
      நீட்டை கிழித்தெறிந்து கொண்டிருக்கிறான்😅😅😅
      அவர் தலைமையை குளிர வைப்பதற்க்காக! 😅
      தமக்கு வந்தா(நீட்)தண்ணி😅
      பிறருக்கு (சாராயம்) வந்தா ரெத்தம்😅
      இரண்டும் முக்கியம் தான்! 😊😊😊

    • @rajamanickamrathnagopal6468
      @rajamanickamrathnagopal6468 3 місяці тому

      அவர் ஒரு மானஸ்தன், கண்டுபிடிக்க முடியாது?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 місяці тому +4

      யாரு
      ஆடு என்கிற
      மாமா வை சொல்லுறீங்களா?
      B L சந்தோஷுக்கு சப்ளை செய்ய போய் இருக்கான்

    • @Tamilmagan-v8f
      @Tamilmagan-v8f 3 місяці тому

      நீட் கண்டிப்பாக ரத்தாகும் ஏன்னா அவன் தான் வேளாண் சட்டத்தில் புள்ளி கமா கூட மாத்த மாட்டோம்முன்னு சொன்னான் ஆனா என்ன ஆச்சு சட்டம் ரத்தாச்சு அவன் வாய் ராசி கண்டிப்பாக நீட் ரத்தாகும்

  • @rameshgunasekar9306
    @rameshgunasekar9306 3 місяці тому +10

    அரசியல் தலைவர்கள் முன்பு கல்வியை கொடுத்தார்கள் அனால் தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் கல்வியை கெடுக்கிறார்கள்

  • @rengarajrengaraj5214
    @rengarajrengaraj5214 3 місяці тому +12

    சார் நீயூஸ் 7 ல் பேசியது மாஸ் தெறிக்க விட்டமின்கள் நன்றி

  • @murugaiyank2071
    @murugaiyank2071 3 місяці тому +65

    மானங்கெட்ட அண்ணாமலை எங்கே? யார் செத்தாலும் நீட் விலக்கு கிடையாது என்ற தற்குறி

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 місяці тому +6

      பொறு ராஜா
      ஊ பிக் கொண்டு இருக்கார்
      இடைவேளையில் வருவான்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 місяці тому +27

    வணக்கம் தோழர் செந்தில் வேல் அவர்களே.

  • @periyavarpandi7716
    @periyavarpandi7716 3 місяці тому +12

    வாழ்த்துக்கள்🎉நண்பா

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 3 місяці тому +9

    சரியான முறையான பேச்சு பதிவுகள்.

  • @ShanmugamSakthistore
    @ShanmugamSakthistore 3 місяці тому +5

    அருமையான பதிவு சார்

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 3 місяці тому +91

    ஜீ மன்றத்துக்கு வந்தால் தானே... அவன்தான் வெளிநாடுகளுக்கு ஓடிருவான்ல...

    • @MohamedAbuthahir-mq6xz
      @MohamedAbuthahir-mq6xz 3 місяці тому +10

      இனிமேல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

    • @VENKATFFS
      @VENKATFFS 3 місяці тому +3

      How many frauds are there so far passed In neet ??? From neet 1st day

    • @eswaramoorthymani7536
      @eswaramoorthymani7536 3 місяці тому +8

      ஜனநாயக கடமையை ராகுல் காந்தி மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கடுமையான போராட்டம் மூலமாக ஆளும் கட்சி மற்றும் மோடிக்கு கடிவாளம் போட வேண்டும்!

    • @mohamednajeeb9453
      @mohamednajeeb9453 3 місяці тому +4

      Yes ,ulagam sutrum fraud Kilavan.

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому

      மோடி அசைக்க முடியாது. நிதிஸ், சந்திரபாபு நாயுடு கட்சி அழிக்ஙப்படும். அதிமுக அழிக்கப்பட்டது 😆.அவர்கள் மாநிலத்தில் தாமரை பெரிதாய் மலரும்.
      கூட்டு சேர்ந்து அழிப்பதே அமிர்ஸா / சனாதன தந்திரங்கள்.
      தேர்தலில் சந்திக்காமல் நிதி அமைச்சர், இது சாணக்கியர் ஆட்சி.

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 3 місяці тому +54

    இந்தியா கூட்டணி குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் அதேபோல செந்தில்வேல் அவர்கள் குரல் ஊடகத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் என்றும் உங்கள் பின்னால் .நன்று

  • @AmuthaAmutha-ud2du
    @AmuthaAmutha-ud2du 3 місяці тому +10

    Super sir super I am support sir

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 3 місяці тому +9

    செந்தில் தம்பி உங்கள் துணிச்சல் பேச்சு மற்றும் விழிப்புணர்வு செய்தி எனக்கும் சிந்திக்ககூடிய மக்களுக்கும் பிடிக்கும் ஸ்ரீமதிக்கும் நீதி கிடைக்க குரல் கொடுங்கள்.

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 3 місяці тому +10

    ராகுல் காந்தி 🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ 3 місяці тому +5

    வச்சு செஞ்ச இந்தியா கூட்டனி❤
    இனி அடி மரண அடியா விழும் தாஸ்க்கு😂
    வாழ்த்துகள் இந்தியா கூட்டனிக்கி❤

  • @arumugammunusamy7099
    @arumugammunusamy7099 3 місяці тому +6

    நீட் பற்றி அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் பிரச்சினை எதிர்கட்சி எப்படி உடைக்கலாம் எப்படி அதானி அம்பானி இவர்களை எப்படி பாதுக்காப்ப்பது இவர்களின் பிரச்சினை இதுதான் உதார்

  • @RaviNair-c6l
    @RaviNair-c6l 3 місяці тому +14

    Sen"Dhil Vel Veechu" Sevaiyai thunindhu thodarga, Senthil. 🎉🎉❤ Vazhthukkal

  • @bharathiv9582
    @bharathiv9582 3 місяці тому +5

    M l a , MP priminister எல்லோரும் neet exam எழுதித்தான் வரவேண்டும் என இருக்கனும்.🎉

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 3 місяці тому +4

    " வணக்கம் அண்ணா "

  • @rmsrmsrmsrms9803
    @rmsrmsrmsrms9803 3 місяці тому +10

    மைனாரிடி அல்ல
    இது சீட்டிங் சர்கார்.

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 3 місяці тому

    Super speech sendilvel sir thanks

  • @balakrishnan4504
    @balakrishnan4504 3 місяці тому +7

    Neet பற்றி குலறுபடிக்கலை மடை மாற்றதான் எடப்பாடி இங்கு போராட்டம் அறிவித்து இருக்கிறார்.

  • @joshuasundar4768
    @joshuasundar4768 3 місяці тому

    601K Subscribers... வாழ்த்துக்கள் தோழர்... 🎉🎉🎉

  • @kumarpremkumar3366
    @kumarpremkumar3366 3 місяці тому

    Super Brother to day yestrday speach very good

  • @ecityquery6203
    @ecityquery6203 3 місяці тому +2

    மறு தேர்வு எழுதியவர்கள் buy one get one free மாதிரி மொத்தமா கொடுத்தார்களோ

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 3 місяці тому +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ

  • @rajendranm1159
    @rajendranm1159 3 місяці тому

    Super explanation good senthil sir

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 3 місяці тому +1

    பிஜேபிஆட்சியில்தில்லுமுல்லுநடந்திருக்கிறதுஇதைகண்டிக்காமல்தமிழன்சிலபேர்பிஜேபிக்குஅடிமையாக இருக்கிறான்.வெட்ககேடானது

  • @brucealvan3330
    @brucealvan3330 3 місяці тому

    Super thala

  • @BalaSivaprakasam
    @BalaSivaprakasam 3 місяці тому +2

    மக்கள் ஏமாளிகள் ஆக இருக்கும்வரைஏமாற்றபவர்கள்ஏமாற்றுவார்ஙள்.

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 3 місяці тому +7

    நல்ல விளக்கம் சகோ வாழ்த்துக்கள் வாங்க வளமுடன்

  • @premseetharaman1507
    @premseetharaman1507 3 місяці тому

    👏👏👏

  • @rajaratchagar8008
    @rajaratchagar8008 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanathan540
    @viswanathan540 3 місяці тому +1

    Super❤😊😂😢🎉

  • @vincydas1460
    @vincydas1460 3 місяці тому +2

    Yes... I too have a doubt someone behind this kallakuruchi incident 😮..god knows

  • @antonyrajesh2771
    @antonyrajesh2771 3 місяці тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @kennadyjaya8929
    @kennadyjaya8929 3 місяці тому

    Senthil sir please do your work i salute you sir but i don't think the public will aware about the poolish

  • @mohanjayagopal
    @mohanjayagopal 3 місяці тому

    கள்ளக்குறிச்சி அரகேற்றபட்ட ஒரு நிகழ்ச்சிதான். ஆதாரத்தை கண்டு பிடிக்க வேண்டும் அரசு.

  • @janakiramank2486
    @janakiramank2486 3 місяці тому

    Good opening

  • @KishonJoshal
    @KishonJoshal 3 місяці тому

    Good evening anna

  • @bharathiv9582
    @bharathiv9582 3 місяці тому

    🎉

  • @jayachandiranm6605
    @jayachandiranm6605 3 місяці тому +3

    யார் பிரதமர் ஆகவேண்டும் யார் மத்திய அமைச்சர் ஆகவேண்டும் என நீட் Exam வைத்து தேர்வு செய்ய வேண்டும்

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 3 місяці тому

    ❤🌹❤️🦋👍👌

  • @manibdo1735
    @manibdo1735 3 місяці тому +1

    தமிழிசை மருத்துவர்
    வானதி வழக்குரைஞர்
    அண்ணாமலை காவலர்
    இவர்கள் மூவரும் படித்தவர்களா ?
    ஏன் இவர்கள் NEET ஐ ஆதரிக்கிறார்கள் ?
    தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் இவர்கள் குறித்து தொடர் பிரச்சாரம் செய் யுங்கள் தோழர்

  • @MohanKumar-te2bt
    @MohanKumar-te2bt 3 місяці тому +2

    எலிபோனில் மாட்டிக்கொண்ட எலி மோடி

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 місяці тому

    கூட்ட'ணி' - பிழை தவிர்க்கவும்

  • @kajendrann
    @kajendrann 3 місяці тому +2

    NEET To Be BANNED

  • @mohammedali940
    @mohammedali940 3 місяці тому

    மந்திரிமார்களுக்குஎன்னப்பரதெறியும்எல்லரமேஅதிகாரிகளேஅவர்களைபிடியுங்கப்பரதும்பவிட்டுவாலைக்பிடுப்பதுவீண்

  • @praveenmartin9611
    @praveenmartin9611 3 місяці тому +7

    Neet vandam

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 3 місяці тому +3

    ஏன் தமிழ் மாணவ மாணவிகளும் தமிழகத்தில் நீட் மற்றும் மமத்திய அரசு நடத்தும் தேர்வை எழுத மேற்படி முறையில் தமிழக அரசே உதவி செய்து தேர்ச்சி பெற உதவலாமே?

  • @vetriselvan465
    @vetriselvan465 3 місяці тому

    Sir, In the same type kindly remove the EVM voting machine

  • @nalininanjan3595
    @nalininanjan3595 3 місяці тому +1

    Where is modi?

  • @niranjanvedio
    @niranjanvedio 3 місяці тому

    Medical pg exam neet also postponed so to divert all this problem they took kallakurichi incident

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 3 місяці тому +2

    செந்தில் அண்ணா நேற்று நீங்கள் நீயூஸ் சவன் தொலைகாட்சியில் கலந்து கொண்ட விவாதத்தில் சங்கதிகளை அதிலும் குறிப்பாக ரவி போன்ற வலது சாரியாளர்களை நைய புடைத்து விட்டீர் நெறியாளர் தங்களுக்கு குறைந்த அளவே இறுதியாகவே பேசுவதற்கு உங்களை அழைத்தார் அதுதான் வருத்ததிற்குரிய

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 3 місяці тому +7

    இதில் தமிழ் நாட்டின் ஏன் ஒரு சில கட்சிகள் வாய் திறப்பது இல்லை

    • @rkrakshan9408
      @rkrakshan9408 3 місяці тому +1

      அந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 місяці тому +2

      அந்த கட்சிகளும் ஒருவேளை ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

  • @nathant382
    @nathant382 3 місяці тому

    Tamil Nadu police seized 2.8 crores cash and 66 L from bank account of Parasuram roy. NEET is making loss for Medical college owners.

  • @ezhilmaran2511
    @ezhilmaran2511 3 місяці тому +1

    தோழரே முதல் நீட் தேர்வு யாருக்கு வைக்க. வேண்டும் என்றால் பிரதமர்க்கும் மற்றும் அமைச்சர் களுக்கும் அடுத்தது மாணவர்கள் அப்ப. தெரியும் நீட்டை பத்தி

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 3 місяці тому

    விஷயம்

  • @jsargunam
    @jsargunam 3 місяці тому

    Commercialisation of almost all national level Competitive Exams in India. Corruption to the core.

  • @azeezbasha7430
    @azeezbasha7430 3 місяці тому

    " NEET " is " CHEAT " ?

  • @janagiraman5876
    @janagiraman5876 3 місяці тому +2

    நீட் தேர்வு ஒழிக்கப்பட்ட வேண்டும்😢😢😢

  • @madavansubramaniyan2248
    @madavansubramaniyan2248 3 місяці тому

    This man yet in the u tube.

  • @shyamalajawahar9472
    @shyamalajawahar9472 3 місяці тому

    Here in TN they are asking to remove even inner wear of our students hair clips studs and cutting full hand shits and tops there they are copy and get pass if these people become doctors think about patients position

  • @duraimahesh8259
    @duraimahesh8259 3 місяці тому

    Aattukutty eñga ponan BRO

  • @mohamedsabeer7536
    @mohamedsabeer7536 3 місяці тому

    Ban Neet ....

  • @SadiqsChannel
    @SadiqsChannel 3 місяці тому +1

    செந்தில் சார், உங்களுக்கு திமுக மீது ஏதாவது விமர்சனம் இருக்கிறதா?
    இதுவரை திமுகவை எத்தனை முறை விமர்சித்து உள்ளீர்கள்.
    நீங்கள் பிற கட்சிகளை விமர்சனம் செய்யும் பதிவுகளை பார்ப்பேன். ஆனால், திமுகவை பற்றி பேசும் பதிவுகளை பார்த்ததில்லை ( என்ன பேசுவீர்கள் என்று நானே ஊகித்து கொள்வேன்).
    அதனால்தான் கேட்கிறேன், திமுகவை எத்தனை முறை விமர்சித்து உள்ளீர்கள் என்று.
    நானும் திமுக ஆதரவாளன் தான், ஆனால் விசிலடிச்சான் குஞ்சல்ல.

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 місяці тому +1

    Sir I lost 25L for my daughter by meeting a fraud person

  • @cateringavinash-um8ho
    @cateringavinash-um8ho 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @anthonyphilipirudhayaraj9902
    @anthonyphilipirudhayaraj9902 3 місяці тому

    Many of us don't understand what's the necessity of NEET and it's use. Everything is humbug. Simply cheating all of us by using this NEET

  • @selvarajrengarajan9980
    @selvarajrengarajan9980 3 місяці тому

    Neeeeeeeeeeeet Niiiiiiiirmalaji ha ha ha ha

  • @josephr2488
    @josephr2488 3 місяці тому

    Adapadupavigale entha aniyayam seithavargar kudumbame velsngama pogunda

  • @Veeramani.Sabapathy-so2ki
    @Veeramani.Sabapathy-so2ki 3 місяці тому +2

    தமிழ் நாட்டில் PGTRB தேர்வில் 30லட்சத்துக்கு மேல் பேரம். நான் சொல்லவில்லை செந்தில் அவர்களே. அண்ணா பல்கலைக்கழகத்தில், யாரிடம் கொடுப்பது, இல்லையென்றால் பணம் கிடைக்குமா என்று... புலம்பியவர்கள் நிறைய ❓ பாஸ் பண்ணுவதற்கும் வேலைக்கும்...... கொடுத்து வாங்கியவர்கள் அனைவரும் விசாரணை.. . . ❓ பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர்.... ஜால்ரா 💃💃💃.

  • @indianpride07
    @indianpride07 3 місяці тому

    This guy is lier, soon he should be investigated for spreading lies all the time.. Viewers should verify his reporting

  • @Vasusuguna
    @Vasusuguna 3 місяці тому

    Anne.nam.munbe.risiyl.salt.pottu.sapputtam.anal.narth.ippolthudan.saltai.thedugirargal

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 3 місяці тому

    சங்கிகளின் ஆட்சியை களை எடுப்போம் அதிவிரைவில் 🖤🖤🖤🖤🖤

  • @unixanand3345
    @unixanand3345 3 місяці тому

    Valadhusari velakkumaru

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 3 місяці тому

    Dance Aadi INDI Allience nadunga vaitha MODI .

  • @unixanand3345
    @unixanand3345 3 місяці тому

    Sangis answer for this

  • @unixanand3345
    @unixanand3345 3 місяці тому

    Neet = modi

  • @unixanand3345
    @unixanand3345 3 місяці тому

    Aadu maadu meiykka po. Govt job aa maathuren

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh 3 місяці тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 3 місяці тому +55

    ஒழித்துக் கட்டப்பட வேண்டியது NEET மட்டுமல்ல. IMC, AICTE, UGC இவை அனைத்தும் நாசகார சக்திகள். கல்வி முழுமையாக மாநிலம் வசம் வேண்டும்.

  • @johnkennedy7216
    @johnkennedy7216 3 місяці тому +32

    செந்தில் சார் அருமையான பதிவு இதேபோல வந்து ஓட்டிங் மெஷினை ரத்து பண்ணிட்டா ரொம்ப நல்லதா இருக்கும்.

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 3 місяці тому +127

    மானமுள்ள.தமிழனும்.பாஜகவின்காலடியில்.மன்டியிட்டுகிடப்பதுதான்.வேதனை..இனி.மானவர்களாவது.இந்தியாமுளுவதும்.போராடவேன்டும்.

    • @shanthamurthy8967
      @shanthamurthy8967 3 місяці тому +8

      அதெல்லாம் ஒரிஜினல் வித்துவா..இருக்காது

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 місяці тому +3

      ​@@shanthamurthy8967அப்போ இந்த கொடுமை களை செய்பவன் ஒரிஜினல் வித்து
      நீதிபதி
      நீதிமன்றங்கள் அவனுக்கு துணை போகுது
      அவன் எல்லாம் ஒரிஜினல் வித்து
      இல்லையா?

    • @jayaretnakumar176
      @jayaretnakumar176 3 місяці тому

      இதிலென்ன சந்தேகம் ஜி​@@mohamedhashim6059

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 3 місяці тому +136

    நீட் உடைக்கப்படும் ... அதிரடி தொடரட்டும் ... நியாயம் வெல்லட்டும் ...🎉🎉🎉🎉

    • @nathant382
      @nathant382 3 місяці тому +2

      TNPSC ?

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 3 місяці тому

      சிதம்பரம் நளினி பதில் சொல்லுவாங்க.

    • @nathant382
      @nathant382 3 місяці тому

      @@madavansubramaniyan2248 Nalini Chidambaram.

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 3 місяці тому +85

    திரு செந்தில் அவர்களே நேற்று ரவியை தெறிக்க விட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

    • @kumarpremkumar3366
      @kumarpremkumar3366 3 місяці тому +5

      நீங்கள் தைய்ரியமாக பேசியதை விட உண்மை பேசி இருக்கிறார் அதான் பெரிது

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 3 місяці тому

      ​@@kumarpremkumar3366🖤🖤🖤

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 3 місяці тому +30

    திரு செந்தில் அவர்களே வணக்கம் விரைவில் நீட் ஒழிய நாட்கள் எண்ணப்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @masoodns4466
    @masoodns4466 3 місяці тому +11

    தமிழ் நாட்டில் ஒருமணி நேரம் முன்பே தேர்வு மையத்திற்கு வரவேண்டும். ஆனால் குஜராத்தில் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதித்ததோடு மட்டுமல்ல, கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டிருக்கிறார்கள். இன்னும் நம்புங்கள் நீட் தேர்வு நியாயமாக நடக்கிறது என்று.😢😢😢

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 3 місяці тому +9

    தேர்தலில் மோசடி. நீட் ல் மோசடி காண்ட்ராக்டில் ுமோசடி.நிதித்துறையில் மோசடி.எல்லாதுறையிலும் மோசடி.இந்த ஆட்சி தேவையா .

  • @muruganv6118
    @muruganv6118 3 місяці тому +9

    வங்கி, ரயில்வே, தபால் துறை மற்றும் பிற துறைகளில் வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் இப்போது நுழைந்து விட்டார்கள் .
    Coaching Class -ல் ஏழைகள் NEET தேர்விற்கு சேர்ந்து படிக்க முடியுமா?

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 3 місяці тому +33

    வீம்புக்காகவும் & உயர்தட்டு மக்களின் நலத்திற்காக மட்டுமே NEET .

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud 3 місяці тому +17

    தோழர்.... கஷ்டப்பட்டு படிக்கிற மாணவர்களுக்கு இந்த நீட் எக்ஸாம் ஒரு தலைவலி........ வரும் காலத்தில் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதுற கூட பயமா இருக்கு தோழர்.....