துணை முதல்வர் பதவி? | கூட்டணியில் குழப்பம்! | திருமா யார் பக்கம்? | தராசு ஷ்யாம் Open Talk

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #tharasushyam #udhayanidhistalin #mkstalin #vckthirumavalavan #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
    நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
    புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
    +91 97907 06548
    கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
    www.youtube.co...
    Facebook: TamilKelvi
    Twitter: / tamilkelvi
    Instagram: / tamilkelvi

КОМЕНТАРІ • 220

  • @ramachandran8630
    @ramachandran8630 3 години тому +39

    திமுக கூட்டணியில் மட்டுமே விசிக வெற்றி. 2004 ல் அதிமுக கூட்டணியில் திருமா சிதம்பரத்தில் தோல்வி. 2016ல் தோல்வி. முதன் முதலில் திமுக கூட்டணியில் திருமா மங்களூர் தொகுதியில் (அப்போது இப்போது மறு சீரமைப்பில் மங்களூர் இல்லை) எம் எல் ஏ.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 години тому +60

    ஆதவ் அர்ஜுன் வீட்டில் சென்ற ஆண்டு இன்க் கம்டாக்ஸ் ரெய்டு. ED வர வாய்ப்பு. அதனால் பிஜேபி சொல்படி ஆதவ் ஆடுகிறார்

    • @kmma1865
      @kmma1865 Годину тому

      திருமாவும் அவர் தம்பிகளும் அவசரப் படுகிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே s.s.l.c எழுத ஆசை படுகிறார்கள். நிச்சயம் ஃபெயில் ஆகி விடுவார்கள்....
      குழந்தை 8ம் மாசம் பிறந்தால் குறைப்பிரசவம், எப்படியோ பிழைக்க வைத்து விடலாம். 6 மாதத்தில் பிறந்தால் அபார்ஷன். நிச்சயம் இறந்து தான் பிறக்கும் அல்லது பிறந்து இறந்து விடும்

    • @kmma1865
      @kmma1865 Годину тому

      யார் இந்த ஆதவ்...யாதவ்....
      விசிக வை பத்து வருடம் பின்னால் போகச் செய்து விடுவான் இந்த அரை வேக்காடு பயல்.

    • @naga52raja10
      @naga52raja10 7 хвилин тому

      Unmai

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 години тому +48

    😂 திமுக + விசிக கூட்டணி தான் தமிழ்நாட்டிற்கு நல்லது 😂
    ஆதவ் pjb-யின் உளவாளி

    • @ingarsal5976
      @ingarsal5976 33 хвилини тому +2

      100 சதவீதம் உண்மை

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur 2 години тому +43

    நான் விசிக போராட்ட குணம் கொண்ட கட்சி.‌ ஆனால் தற்போது அது தடம் மாற பார்கிறது. குழப்பம் நீங்க கூட்டணியில் இருந்து விட்டு விடலாம். அதன் போக்கிலே போகட்டும். திமுகவுக்கு வாக்குகள் வித்தியாசம் குறையலாம். கொஞ்சம் இடங்களை இழக்கலாம். பரவாயில்லை. திமுக வெற்றி வாய்ப்பு பாதிக்காது. இந்த குழப்பத்திற்கு காரணமான விசிக அனுபவம் ஆகவேண்டும்.

  • @edwardkg810
    @edwardkg810 3 години тому +109

    நான் விசிகாவை விரும்புபவன்...ஆனால் விசிகா மிகவும் திமுகாவை காயப்படுத்துகிறது....

    • @madurai62
      @madurai62 Годину тому +4

      உண்மை சுயநலம்

    • @gomathichandra5396
      @gomathichandra5396 Годину тому +2

      Naankalum appadithan, vck namathu udan pirabakathan annukirom, oru silarin anubavam illa vimarchanankalal thadumattram therikirathu, thiruma avarkalin calm type sariyanathaka theriyavillai, charchaikalukku end card tharavendrum.

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Dmk edhuvum kayapaduthalayaa

    • @suresh4582
      @suresh4582 Годину тому

      Yes

    • @Sanmathi-j5c
      @Sanmathi-j5c 57 хвилин тому

      நான் திமுக வை விரும்புபவன் ஆனால் விசிக வை வளரவிடாமல் ஏமாற்றுகிறது

  • @Junaid-n1t
    @Junaid-n1t Годину тому +31

    வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பது திமுக தொண்டனாக எங்களது ஆசை, நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும்.
    இந்த நிலையில் விசிக தினம் தினம் ஒவ்வொரு பிரச்சினையை உருவாக்கி கொண்டிருக்கிறது, இதனால் இழப்பு விசிகக்கு தான்.
    துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்க படவேண்டும்.

    • @sankaranp2628
      @sankaranp2628 34 хвилини тому +3

      நண்டு கொழுத்தால் வலையில் இருக்காது

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 2 години тому +11

    கட்சியில் சேர்ந்தவுடன் பதவிபெறும்போதே யாதவ் மீது சந்தேகம்வதான்

  • @drveerappan1571
    @drveerappan1571 2 години тому +14

    ஆத்சவ் பேசியது முழு பிஜேபி அதிமுக குரல் அதுவும் கலக குரல்...கூட்டணியில் இருந்து இவ்வளவு அசிங்கம் கூடாது.. விசிக ஆட்ச்சிக்கு படி படியாக வரலாம்...ஆட்சியில் பங்கு வரும் தேர்தலில் கேட்கலாம்...ஆனல் 2ஆண்டு இருக்கும் போது கேட்பதை மேஜோரிட்டி...அரசிடம் மோத கூடாது....விசிக அதிமுக கூட்டணி சேர ஆதவ் விரும்புகிறார்.திருமா உடன் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்....வீணாகி விடும்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 15 хвилин тому

      எந்த கட்சி ஆள்கிறதோ, அந்த கட்சி மட்டும்தான் அதிகாரபலத்தை கையில் வைத்திருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம் எதிரிகளை வீழ்த்த கூட்டணியில் இருப்பார்கள், அவர்கள் தொகுதிக்கு வேண்டியதை கேட்டு பெறுவார்கள், கால காலமாக உள்ள நடைமுறை இதுதான், எந்த ஆளும் கட்சியும், கூட்டணி கட்சிகளுக்கு பதவி தராது,இதுவரை தந்ததும் இல்லை,தந்தால் எல்லா கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பதவி கேட்கும். அது ஆளுங்கட்சிக்கு சிக்கலை உருவாக்கும், இது நன்றாக திருமாவுக்கு தெரியும்,திமுக கூட்ணியில் இருந்து விலக நிர்பந்தபடுத்த பட்டுள்ளார்,அதற்கான திட்டமிடல் தான் அர்சுனனை பேச விட்டு மௌனம் காப்பது.பிஜேபியின் அஜெண்டா அதிமுக, விசிக இரண்டையும் தன் பக்கம் இழுக்க நாடகம் ஆதவ் அர்சுனன் மூலமாக நடக்கிறது என்றே தோன்றுகிறது.2026 ல் முதல்வராக திருமாவுக்கு பதவி என்று பிஜேபி பேரம் பேசி இருக்கலாம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 42 хвилини тому +11

    எனக்கு விடுதலை சிறுத்தைகளைப் பிடிக்கும். அது திமுகவை காயப்படுத்தாமல் இருக்கும் வரை. நன்றி.

  • @vramalingam09
    @vramalingam09 44 хвилини тому +17

    விசிகவுக்கு கேடுகாலம்

  • @alexkoki8473
    @alexkoki8473 3 години тому +16

    ஒரு பழமொழி உண்டு குட்டையை குழப்பி மீன் பிடிப்பது !! சுய புத்தியின் பேசவில்லை !! சொல் புத்தியின் பேசுவது போல் தெரிகிறது

  • @ingarsal5976
    @ingarsal5976 30 хвилин тому +7

    மக்கள்நல கூட்டனி நிலைமை என்ன திருமா உணரவேண்டும்

  • @MiracleMinute413
    @MiracleMinute413 2 години тому +64

    VCK திமுகாவுடன் இருந்தால் தான் நல்லது...இல்லவிடடாள் VCK ஜெயிப்பது கடினம்...
    VCK தனியாக நின்றாள் டெபாசிட் கிடைக்காது....
    இதை யாரும் மறுக்க முடியாது...

    • @vel..4255
      @vel..4255 2 години тому +6

      Vck இல்லைனா திமுக வே ஜெயிக்காது போவியா 😂😂

    • @RAVIGANESHJ-u9i
      @RAVIGANESHJ-u9i 2 години тому

      @@vel..4255 Appadiya Makkal nala kuttani yenna aanadhunu unakku theriyuma , DMK vuku VCK oru waste luggeagethanda

    • @பல்சுவைகதம்பம்
      @பல்சுவைகதம்பம் Годину тому +5

      விசிக வுக்கு கெட்ட காலம்

    • @ManiKannan-c6s
      @ManiKannan-c6s Годину тому

      Can Dmk win without any alliance?

    • @balamurugan4864
      @balamurugan4864 50 хвилин тому

      ​@@vel..4255விசிக இல்லையென்றால் அதை ஈடு செய்ய பாமக திமுகவுடன் கூட்டணி சேரும்.

  • @user-oj2qe8mt1x
    @user-oj2qe8mt1x 2 години тому +15

    திமுகவை விட்டு விசிக
    வெளியில் போனா
    26-ல் ஒரு சீட்டு கூட ஜெயிக்காது

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 2 години тому +32

    திருமா போகும் பாதை சரியில்லை.
    தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அது அவர்களுக்கு தான் நஷ்டம்

    • @ramamurthyj95
      @ramamurthyj95 2 години тому +5

      மிக சரியான கணிப்பு. விசிகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @velmuruganv4124
    @velmuruganv4124 3 години тому +65

    மொதல்ல VCK வெளியேரட்டும் இனி இருந்தாலும் அது ஒட்டாத உறவாகி விட்டது

    • @krishnamoorthyar5051
      @krishnamoorthyar5051 3 години тому

      சரியான கருத்து. தி மு க வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்படாடாலும் பரவாயில்லை. விசிக வெளியேற்றப்படும்.

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 2 години тому +2

      Wait bro ❤

    • @KalaNagarajan-yx1ur
      @KalaNagarajan-yx1ur 2 години тому +3

      நிச்சயமாக விசிக சிறந்த கட்சி. தற்போது அதன் போக்கில் மாற்றம் நன்றாக தெரிகிறது. அதன் விருப்பபடி விசிகவை விட்டு விடலாம். பரவாயில்லை

    • @KalaNagarajan-yx1ur
      @KalaNagarajan-yx1ur 2 години тому +2

      நிச்சயமாக 👌

    • @AR-sk1dz
      @AR-sk1dz 2 години тому

      AdhavArjun to be made VCK president. Thiruma has to resign. Only then Dalits will get elevation.

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 2 години тому +12

    ❤ எனது அரசியல் ஆசான். திரு. தாரசுஷியாம் ஆவர்களுக்கு எனது வாழ்த்துகளுடன்❤❤ எனது கருத்து தி.மு.க விட்டு விழகினால் இளப்பு விசிக தான்❤ உதாரம்❤ நாகளும் தாரசுக்கு ஒட்டு போட்ட ஆள்களு தான்❤❤❤

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Годину тому +4

    திருமாவளவன் அவர்கள் முதலமைச்சராக வேண்டுமானால் ஆகட்டும் யாரும் ஆசைபடலாம் தடுக்க போவதில்லை ஆனால் தேவையான தொகுதிகளில் வெற்றி.பெற மக்கள் ஆதரவு
    .வேண்டுமே ?

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 3 години тому +35

    எல்லாம் சரி தான் ஆனால் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி என்று???? மது விலக்கு மாநாடா இல்ல ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் மாநாடு என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே???? திமுக மற்றும் அதிமுக வில் தமிழ் நாட்டு மக்கள் ஜாதி மதம் மொழி இனம் என்ற பேதமின்றி அனைவரும் உறுப்பினராக உள்ளார்கள் இதை யாரும் மறுக்க முடியாது

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft Годину тому +1

      ஆனால் தற்போது அதிமுக ஜாதி கட்சி ஆயிற்று

    • @Sanmathi-j5c
      @Sanmathi-j5c Годину тому

      சமத்துவம் சமூக நீதி பேசும் திமுக அதிகாரத்தில் சுயநலமாக இருப்பது ஏன்

  • @rahimannaseer3948
    @rahimannaseer3948 2 години тому +32

    எனக்கு திருமாவை பிடிக்கும். தற்போது அவரை பார்த்தால் வெறுப்பாக உள்ளது

  • @abduljabarjabar2216
    @abduljabarjabar2216 43 хвилини тому +7

    திருமா அடிக்கடி அணி மாறினால் பாமக ஏற்பட்ட கதி ஏற்படும்

  • @JanlalBasheer
    @JanlalBasheer 39 хвилин тому +3

    Shyam Sir told always fact. The interviewer Senthil vel cross among many questions is superb. Thankyou both of them.

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 години тому +10

    VCK....veleyeratum

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Годину тому +2

    விசிக .திமுக இணைந்து செயல்பட்டால்தான் நல்லது .தமிழக நன்மை கருதி மனவேற்றுமையை களைய வேண்டும்

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 6 хвилин тому +1

    திரு தராசு ஷியாம் அவர்களின் ஞாபக திறன் அதிசயமானது.

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 2 години тому +2

    Super sir. Correct speech. Manashila irukkirathai pesivittargal.

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 2 години тому +24

    உதயநிதி
    ஆட்சியில் மட்டுமல்ல
    கட்சியிலும் அவர்தான் no.2

  • @robindaniel6358
    @robindaniel6358 Годину тому +5

    பா.ஜ.க. அமைச்சராகிறாரா திருமாவளவன்?
    தமிழகத்தில் திட்டமிட்டே குட்டையை குழப்புகிறாரா?

  • @ebenezermasilamoney701
    @ebenezermasilamoney701 2 години тому +14

    திருமாவுக்கு ஆப்பு தான்
    கட்சி சின்னம் அங்கிகாரம் எப்படி கிடைத்தது என்று நன்றியோடு இருக்க வேண்டும்

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Indha aatchiyee dalit makkal potta vote dhan run agudhuu

  • @nandhakumar9632
    @nandhakumar9632 45 хвилин тому +3

    அறம் செந்தில் சாருக்கு அன்பு வணக்கம். ஆதவ் வரம்பு மீறுகிறார். வி.சிறுத்தைகளையும் திரு.திருமாவையும் ஆதவ் பலவீனப்படுத்துகிறார். இதுதான் உண்மை. நன்றி.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Годину тому +2

    வணக்கம் செந்தில் அண்ணா 💐

  • @dsubbiahsubbiah4613
    @dsubbiahsubbiah4613 2 години тому +5

    ஆதவ அர்சுன் விளம்பர உத்தி இவரைப்பற்றி யாருக்கும் தெரியாது இப்ப எல்லாரும் இந்த நபரைப்பற்றி பத்துக் காசு விளம்பர செலவு இவர் செய்யாமல் இவர் தான் வி சி க தலைவர் போல பில்ட் செய்ய முயலுகிறார்

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 Годину тому +1

    திமுக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கும் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது மிகச்சிறந்தது. இல்லையெனில் சமூக நீதி என்று பேசி என்ன பயன்.

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 години тому +8

    Six....MLA....Two...MP...seat.... Resign pannittu pesatum

    • @from_Kudisai.
      @from_Kudisai. Годину тому +1

      Apo dmk vck alliance la jeitha ella seataium resign panuma

    • @vasanthakumari8339
      @vasanthakumari8339 Годину тому +1

      Very Very correct message.

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s Годину тому

      @@from_Kudisai. Nanbha....makal Nala... kootani...2016....Vote percentage...is ..just ...0.7

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Indha aatchiyee dalit makkal potta vote dhan run agudhuu

  • @Periyarkannan
    @Periyarkannan 2 години тому +1

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 3 години тому +2

    " வணக்கம் அண்ணா "

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 години тому +1

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @Sudaram-lw2tt
    @Sudaram-lw2tt Годину тому +1

    ஐயா
    திருமா
    போக வேண்டும் என்று
    நினைத்து விட்டார்
    இனி
    இணைந்தாலும்
    நஷ்டமே

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 години тому +4

    100% மதுவை ஒழிக்க முடியாது குற்றங்களை குறைக்கமுடியும் மதுவிலக்கு வந்தால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 2 години тому +2

    துணை முதலமைச்சர் பதவி அண்ணன் திருமாவளவனுக்கு கொடுப்பதில் என்ன தயக்கம் திமுகவுக்கு.. அருமையான தலைவர் அண்ணன் திருமாவளவன்.

    • @பல்சுவைகதம்பம்
      @பல்சுவைகதம்பம் Годину тому +2

      எதற்கு தரனும் அவர் திமுக வா கூட்டணி கட்சி அவ்வளவு தான். திமுக அரசில் அந்த கட்சி உறுப்பினர்களுக்கு தான்

    • @JK-iu8rq
      @JK-iu8rq 34 хвилини тому

      @@பல்சுவைகதம்பம்100% correct… let them win 50 MLA seat and then ask for vice CM

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 години тому +9

    ஏன்,திருமா மௌனம் காக்கிறார். வெளி வரட்டும்.இவருக்கு இனி அதிகமாக முட்டுக் கொடுக்க வேண்டாம்.

    • @மனசு
      @மனசு Годину тому

      Engaiyum olinthu kollavillai nangal...ni enada engaluku muttu kudukirathu...thalith makkal vote matum inikkuthu aatchi athikarathil pangu kettal mattum kasakutho..

  • @aravindtr5641
    @aravindtr5641 25 хвилин тому

    Vanakkam Sagodharar Senthil matrum Thiru Shyam avargale Arumaiyana nerkaanal

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 2 години тому +3

    VCK gone.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Годину тому

    வணக்கம் திரு ஷியாம் சார் 🌹 💐

  • @vetrivelk86
    @vetrivelk86 2 години тому +1

    இந்த பேட்டியின் மூலம் நாம் தெரிந்து கொள்வது
    1)சென்ற நாடாளுமன்ற தேர்தலில் vck 3 தொகுதி கேட்டார்கள் ஆனால் மறுக்க பட்டது.
    2)2% vote வாங்கினீர்கள் என்கிறீர்கள்,( 60% மக்கள் உள்ளார்கள்)
    3)எனவே vck இன்னும் திறம்பட செயல்பட வேண்டும் என்பது என் கருத்து
    4)எல்லாருக்கும் எல்லாம் என்ற mk. ஸ்டாலின் அவர்களின் கூற்று தவறா.
    5)ஆதவ் அர்ஜுன் அவர்கள் துணை முதல்வர் பதவியை vck க்கு கேட்டார், அது உதயநிதிக்கு வேண்டும் என்கிறீர்கள், நல்லது, குறைந்த பட்சம் அமைச்சரவையிலாவது vck க்கு இடம் கொடுக்கலாம்
    6)dmk வை போல vck வும் வளர வேண்டாமா
    7)கலைஞர் மறைவிக்கு பிறகு நடந்த தேர்தலில் திரு. ஸ்டாலின் அவர்களுடன் திருமா தான் முதலில் கூட்டணி ல் கையொப்பம் இட்டார்.இது யாவரும் அறிந்ததே
    8)தற்போது திரு விஜய் அவர்களும் களத்தில் உள்ளார் என்பதனை அனைவரும் உணர வேண்டும்
    9)ஒரு மாபெரும் இனத்தின் தலைவரை கண்டவர்களெல்லாம் கண்ட மேனிக்கு பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்
    10)திரு mk. ஸ்டாலின் அவர்களும்,திரு திருமா அவர்களும் கலந்து பேசி முடிவு எடுக்கட்டும், நாம் நம் வேலையை பார்க்கலாம்...❤❤❤❤👌👌

    • @JK-iu8rq
      @JK-iu8rq 45 хвилин тому

      You have all rights to ask seat in cabinet but this demand should have raised before alliance. Now DMk supporters won’t like this approach from Thiruma.

  • @guhanguhan7541
    @guhanguhan7541 2 години тому +4

    🙏வணக்கம் விடுதலை சிருத்தை கச்சி நம்பி தி மு க இல்லை தனி பெரும் கட்சி தி மு க முடிவு தி மு க கையில் உல்லது பக்க வாதியம் தேவை இல்லை சாய்குகன்

  • @seranm1132
    @seranm1132 Годину тому

    1999ல் இருந்து கூட்டணி ஆட்சி என பேசுவதாக கூறும் விசிக 2016ல் பிரேமலதாவிடமே இந்த கோரிக்கையை வைக்க இயலவில்லை. இப்போது திமுகவிடம்
    துணை முதல்வர் என்பது சாத்தியமே இல்லாதது. பிரேமலதா விடுமே கேட்க இயலாதவர்களுக்கு திமுகவிடம் கேட்க எந்த உரிமையும் இல்லை.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 години тому +1

    MGR established TASMAC to avoid illicit arrack and death

  • @sreelatharamanathan6985
    @sreelatharamanathan6985 Годину тому

    Thiruma itharkku sariyana
    Pathil thanthu prachi nai
    Illam all mudikka vendum.

  • @sekarv8234
    @sekarv8234 58 хвилин тому +1

    Without vck dmk will victory in coming elections

  • @KavithaTheiveeg
    @KavithaTheiveeg Годину тому +1

    இனி vck க் கு dmk voters did not pole to vck

  • @mathivanank4504
    @mathivanank4504 2 години тому

    விசக இருபது சதவீதம் ஓட்டு வங்கி உள்ள கட்சியா

  • @shahulhameedm870
    @shahulhameedm870 2 години тому +1

    செந்தில்வேல் ஏன் பதறுகிறது?

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s Годину тому

    Tharasu. Shyam. Wondraful. Answar.

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 2 години тому

    வணக்கம் சார்

  • @magigeepee2679
    @magigeepee2679 2 хвилини тому

    VCK should discord from the DMK alliance.

  • @marpkannan1494
    @marpkannan1494 7 хвилин тому

    vck க்கு போதாத காலம். ஆதவ்அர்ஜுனுக்கு திடீர்னு ஏன் இவ்வளவு முக்கித்துவம்.பணமா?

  • @ananthakumar4998
    @ananthakumar4998 Годину тому +1

    VCK மேலும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். அதை திருமா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருமா அவர்களின் வளர்ச்சி முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @tamilantamil6443
    @tamilantamil6443 Годину тому

    இது தான் செந்தில் வேலின் வேல் வீச்சு,அவருக்கே உரித்தான கண்ணியமான பேச்சு கேள்விகள், மக்கள் பக்கம் நின்று அறிந்து கொள்ள ஆவலான கேள்விகளை முன் வைப்பது, வருகின்ற விருந்தினரை கண்ணியமான முறையில் நடத்துவது இதற்கு தான் நான் ரசிகன், ஆனால் இடையில் திமுகவிற்கு ரொம்பவும் ஒரு பக்கம் நின்று பேசுவது சலிப்பை ஏற்படுத்தியது

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 2 години тому +3

    திருமாவளவன் CM ஆனாலும் மதுவை நிறுத்த முடியாது

  • @sendurvel
    @sendurvel Годину тому

    நேசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை என்பது ஒளவையார் கூறியது. பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் என்று வள்ளுவர் கூறியது காண்க.

  • @KavithaTheiveeg
    @KavithaTheiveeg Годину тому +1

    Vck going to like pmk

  • @somasundarams5316
    @somasundarams5316 Годину тому

    Kudippavar yarum VCK member aka irukkamudiyathu endru Thiruma solla mudimuma

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 2 години тому

    Let 2026 election result come.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 2 години тому +2

    திருமாவுக்கு தேர்தல் அங்கீகாரம் கொடுத்த கட்சி திமுக

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Indha aatchiyee dalit makkal potta vote dhan run agudhuu

  • @prabup3210
    @prabup3210 2 години тому +3

    ஒரேயொரு கேள்வி தற்போதுள்ள அமைச்சர்கள் எத்தனை பேர் பட்டியல் பிரிவினர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 3 години тому +33

    ஆதவ் அர்ஜுனன் RSsஉழவாலி

    • @alexengineer4372
      @alexengineer4372 3 години тому +2

      Yes he is

    • @T.sivalingamT.sivalingam
      @T.sivalingamT.sivalingam 2 години тому

      😅

    • @மனசு
      @மனசு Годину тому

      அதிகாரத்தில் பங்கு கேட்டால் மட்டும் குண்டி எரியுது போல இவனுங்களுக்கு., துணிச்சல் இருந்தால் தலித் மக்கள் வாக்கு வேண்டாம் என்று திமுக வா சொல்ல சொல்லுங்கடா..vck வுடன் கூட்டணி இல்லை என்று திமுக வ சொல்ல சொல்லுங்க

    • @muthusamy4774
      @muthusamy4774 52 хвилини тому

      உழவாலி இல்லை ப்ரோ உளவாளி

  • @thirugnanasambantams4568
    @thirugnanasambantams4568 Годину тому

    Dmk விட்டு vck வந்தால் தான் vck கட்சி இருக்கும்

  • @Md67800
    @Md67800 2 години тому

    This is dmk party move, no other can interfere... Now udhai is very active person in dmk party as well with minister n people of dmk.

  • @rajammalgtr108
    @rajammalgtr108 2 години тому

    வெளியேனால் நல்லது

  • @RAVIGANESHJ-u9i
    @RAVIGANESHJ-u9i 2 години тому +1

    VCK BJP kuda Kuttani vaika pogirathu 😅🤣😂🤣

  • @Md67800
    @Md67800 2 години тому +1

    Vck behavior is not good, adav has to be removed, to be frank vck wants alliance with vijay with demand of thol as deputuy Cm ( as early.created makkal nala with same idea of ruling power kootany n but failed .) Now most of the muslims wants antibjp ... Rulers but . Dmk dont want to loose majority hindu people vote ( u can observe bjp % increased) this is practical politics. But vck now
    They r now like cinematic heroics...
    Vck how much votes has, may be above pmk has n they r ready to join with dmk, dmk wont loose votes much but the moral of non community ruling sacrifies n also becoz of money demand dmk dont like it. What ever it is vck not doing good political moves n behave stupidity .it ends like what happened to makkal nala kootany.

  • @MeenaMeena-m5c
    @MeenaMeena-m5c 24 хвилини тому

    திருமா மீது நல்ல சுயநலம் இல்லாத தலைவர் என்று நினைச்சேன் எல்லாம் நடிப்பு

  • @sekarv8234
    @sekarv8234 Годину тому

    I think Thiruma why stop madhvan ? Get any lottery number from him?

  • @ingarsal5976
    @ingarsal5976 23 хвилини тому

    பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் ஆசிரியர் வீரமணி இவர்களுக்கு அடுத்து திருமாவை வைத்து பார்க்கும் OBC சமூகத்தை சேர்ந்தவன் நான் என்போன்றவர்களை திருமா ஏமாற்றமாட்டார்

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 2 години тому

    VCK is paving its own way for downfall. On and again, they think more capable, more support than others. How many time they have changed their alliance?. Only this Social Alliance is rewarding them very good respect, but they chose to blackmail the partners.

  • @ShahulHameed-sl5uq
    @ShahulHameed-sl5uq 10 хвилин тому

    ஆதவ்நேற்றுவந்தவன்.திருமாவைஅழிக்கவந்தவன்

  • @ALIYYILA
    @ALIYYILA 2 години тому

    It is too early for Uday to become DCM.
    Is there no other better candidate in DMK?

    • @samyp5100
      @samyp5100 42 хвилини тому

      கட்சியில் சேர்ந்து 3 மாதத்தில் விசிக வில் துணை பொது செயலாளர் பதவி லாட்டரி ஆதவ் அர்ஜுன் ரெட்டி ஆனது எப்படி.. ஏன் மூத்த தலைவர்கள் விசிக வில் இல்லையா..

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 Годину тому

    வேல் வீச்சு ❤ வாழ்த்துக்கள் ❤️🖤❤️ செந்தில் சார் 🎉

  • @sivashanmugamr8449
    @sivashanmugamr8449 Годину тому

    We suspect bjp plays its politics by different ways to break India alliance,we hope vck will not become victim.

  • @RajaMani-nv4nj
    @RajaMani-nv4nj 30 хвилин тому

    சகுனி ஆதவு அர்ஜுன்

  • @thirugnanasambantams4568
    @thirugnanasambantams4568 Годину тому

    Dmk ஆட்சியில் இருக்க முக்கிய பங்கு vck தான்

  • @vramaseshan133
    @vramaseshan133 54 хвилини тому

    Vck/thiruma was in good performance. Now the on going things aren't good either for him or for alliance or for the state. Unless he controls it'll damage in whole.
    😅

  • @librasabari3299
    @librasabari3299 Годину тому

    4 MLA க்கு துணை முதல்வர் வேண்டும் என்றால் 18 MLA வைத்திருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்ன பதவி கொடுப்பது.மக்கள் நல கூட்டணியின் நிலைமை தான் திருமாவிற்கு.

    • @samyp5100
      @samyp5100 49 хвилин тому

      அருமையான கேள்வி.. 2016 இல் விசிக மூன்றாவது கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை காணாமல் செய்த பெருமை திருமாவளவனுக்கு உண்டு..

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 години тому +4

    VCK...Azhivai ...Noki....Thiruma...azhaithu selgirar

  • @tajismail70
    @tajismail70 2 години тому +5

    Washout VCK

    • @mohanram9328
      @mohanram9328 Годину тому

      Irukalaam,dmk atchikuu varumaa

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 Годину тому

    Adhav Arjun is just a baby in politics. He doesn't have any moral in commenting about udhay(who has a very long political legacy & background)
    becoming deputy CM VCK crossing it's limits..The doors are open..VCK is demanding more than what it deserves. Dmk cadres will not be silent always....

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 години тому

    Amam... Udhayanithi...vice....CM....illa....CM...avarthan. verupam...illaina....kootaniyai...vetu... velyel pogatum VCK.

  • @suganthianandan851
    @suganthianandan851 Годину тому

    Thiruma nirantharama entha katchileyum illa.avaruku entha thakuthiyum illa.katta panchayathu katchi.moneykaka entha கட்சியிலும் cheruvar.

  • @suganthianandan851
    @suganthianandan851 Годину тому

    Vckava vilaki vaibathu nallathu

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 Годину тому +1

    2016 la DMK derdal arikkaila MADU vilakku/atchila pongu kosam vilaivu0. 7%ottu
    Irandume tupacoor/thotru pona arasial /0.7%/4 MLA ku
    Deputy cheap ministera comedya irukku/
    Andiravil nadappadu NAIDU- 39.17%/JEGAN-39.29%
    Pawan-6.85%% pawana vitta jeganodu sernduruvar adanal deputy cheap minister inga appadiya kaluda deindu kattarumba pona katchi kooda atchila pangu illa endru solludu
    Otrumaya irunda irunga illa veliye ponga edayavady pesi piratchinayakkuvadu oru polappa

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um Годину тому

    அனுபவம் மிக்க பத்திரிகை ஆசிரியர் தராசு ஷ்யாம் ஐயா அவர்கள், எப்போதுமே தராசு தராசுதான். சரியான தலைப்பில் கேள்வி எழுப்பிய செந்தில் அவர்களுக்கும், பதில் அளித்த ஐயா ஷ்யாம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

  • @varmanvarman3223
    @varmanvarman3223 Годину тому

    சரியான கேள்வி தாங்க...? தொடர்ந்து வாரிசு தான் துணை முதல்வர் , முதல்வரா வரணும்னா திமுக தனியா நில்லுங்க எதுக்கு எதுக்கு கூட்டணி கட்சிகள்..?

  • @ragavan2183
    @ragavan2183 36 хвилин тому

    Thiruma sir...iniyum ..sangi Aadhavai...kandikka villai endral...ungal meethum..SANGI..enum .. doubt enaku mattum alla... Tamilnadu makkal ellarukum kandipaga varum...

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 2 години тому

    Thunai muthalvar logic Tamilnadukku not suitable

  • @மனசு
    @மனசு Годину тому +2

    தலித் மக்களின் வாக்கு மட்டும் திமுக இனிக்கும்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டால் மட்டும் கசக்கும் போல...

  • @srivijay1538
    @srivijay1538 Годину тому

    ...........

  • @prakashprakanya932
    @prakashprakanya932 3 години тому

    ஆதவ் அர்ஜினா சொல்லும் கருத்து உன்மை

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 3 години тому +5

    ஆதவ் அர்ஜுன் வாதம் முற்றிலும் ஏற்புடையுது, உண்மை.....

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 2 години тому +3

      அப்படினா சீக்கிரம் வெளியேற வேண்டியதானே?

    • @sivakumar-ul9ce
      @sivakumar-ul9ce 2 години тому +2

      விசிக வின் மூத்த தலைவர் ஆதவ் அர்ஜுன் அல்லவா அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

  • @mannarmannan8171
    @mannarmannan8171 58 хвилин тому +1

    யாரா அவன் இது வரை அவன் முகமே தெரியவில்லை தீடீர் அரசியல் அறிவாளி போல் தெரிகிறது திருமா அவர்கள் ஒரு சிறந்த அரசியல் அறிவாளி அனுபவம் வாய்ந்த தலைவர்.நண்டு கொடுத்தால் வலையில் இருக்காதாம்......