மும்மூர்த்திகளுக்கு இணை இளையராஜா! - பகுதி 2

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 146

  • @karthikesan8456
    @karthikesan8456 2 роки тому +22

    ராஜாவுக்கு இணை யாருமே இல்லை காலத்தில் அழிக்க முடியாத இசை அரசன்

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 2 роки тому +51

    பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா அவர்களின் திருவடி சரணம்

  • @msmohan1110
    @msmohan1110 2 роки тому +6

    இசைஞானி இளையராஜா அவா்களின் ஞானத்தை முழுமையாக புரிந்து கொண்டவராக உள்ளார் அன்பு சகோதரர்!!

  • @inglkpress5232
    @inglkpress5232 2 роки тому +23

    இந்த இசை துறையில் ராஜாவை Support செய்கிற ஒரே மனிதர் திரு டெஸ்லா கணேஷ் Sir அவர்கள் மட்டுமே....வாழ்துக்கள் Sir....

    • @-Thamizhaagamam
      @-Thamizhaagamam 2 роки тому +5

      இளையராஜா புரிதல் அவசியம் மக்கள் அனைவரும் உணரனும், இசை வாழும் காலத்தில் நான் வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @cq5127
    @cq5127 2 роки тому +18

    மும்மூர்த்திகள் திறனாளிகள் மட்டுமே படைப்பாளிகள் அல்ல . இசைஞானி ஒரு திறன் வாய்ந்த படைப்பாளி .

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 роки тому +10

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு விருதா அவருக்கு எதற்காக வரது
    1976 ல் அன்னக்கிளி யில் இன்று வரை 45 ஆண்டு களாக அவர் இசையைக் காதலிக்கிறேன் நான் கோவை மாவட்டத்தில் பசூரில் பிறந்தவன் அவர் தேனி மாவட்டத்தில் பண்ணை புரத்தில் பிறந்தவர் நான் அவரை பார்க்க வில்லை அவர் என்னை பார்க்க வில்லை
    ஆனால் அவர் இசையை இன்றும் நேசிக்கிறேன்
    அன்னக்கிளி மச்சான் பார்த்தீங்களா முதல் இன்று மாயோன் படத்தில் வரும் மாயோன் மணிவண்ணா வரை என்னை ஆளாகிறது
    ஆண்டவர் அருளால் விரைவில் எங்கள் காதல் கை கூட வேண்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு ர சண்முகசுந்தரம்

  • @isaiyinam3398
    @isaiyinam3398 2 роки тому +45

    இசைஞானி கீதம் போலொரு
    மருந்தொன்றும் இல்லையே
    புதிதாக பூத்த பூக்களாய்
    மனமெங்கும் வீசுமே
    கலைவாணியே உன் ரூபத்தில்
    இசைஞானியே என் உள்ளத்தில்
    உந்தன் கீதம் கேட்டால் சோகம் தீரும்

  • @rgfabs9351
    @rgfabs9351 2 роки тому +26

    அருமை ... இசைஞானியை இன்றைய இசையமைப்பாளர்களை ஒப்பிட்டு பேசுவதே தவறு....ஈடு இணையற்ற இசை சாம்ராஜ்யம் ராஜா அய்யா....🌺🌺🌺

  • @janarthanangunasekaran8469
    @janarthanangunasekaran8469 2 роки тому +32

    இசைஞானி கர்நாடக இசையை பாமரனுக்கும் எளிதில் சென்றடையும் வகையில் அமைத்துள்ளார்
    அவரின் இசை மக்களை மகிழ்வித்தால் இறைவனின் மனம் குளிரும் என்ற சாராம்சத்தை புரிந்ததால்தான் அவர் ஞானி மற்றும் அல்ல அவர் இசை சித்தர்

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 2 роки тому +48

    இசைஞானியாரை பலமுறை என்னுடைய commentsல் மும்மூர்த்தி என்று எழுதி இருந்தேன் 🙏🙏🙏🙏🙏

    • @gururajam6374
      @gururajam6374 2 роки тому +1

      புராண கதைகளின் அடிப்படையில், கடவுளை பக்தியோடு ஸ்துதிப்பதற்கு இசையோடு கோர்த்து மும்மூர்த்தி்களால் இயற்றப்பட்ட வையே மும்மூர்த்திகள் இசை.
      அந்த இசையின் அடிப்படையை வைத்து சமூக கதைப் பாடல்களுக்காக மெட்டமைத்த இளையராஜாவை எப்படி அவர்களுக்கு இணையாக ஒப்பிடலாம்ன்னு புரியல்லே.

    • @rameshrajaram4657
      @rameshrajaram4657 2 роки тому

      @@gururajam6374 please visit Thiruvannamalai Ramana Maharishi Ashramam
      அப்போது புரிந்து கொள்ளலாம் நண்பா

  • @pawanram6027
    @pawanram6027 2 роки тому +16

    Maestro ilaiyaraja is an international music composer ,no one is ignoring him in the world.

    • @jaganr7362
      @jaganr7362 2 роки тому

      International Lol 😀😀😀

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 2 роки тому +16

    மும்மூர்த்திகளுக்கு இணை இளையராஜா - 👍

    • @gururajam6374
      @gururajam6374 2 роки тому

      புராண கதைகளின் அடிப்படையில், கடவுளை பக்தியோடு ஸ்துதிப்பதற்கு இசையோடு கோர்த்து மும்மூர்த்தி்களால் இயற்றப்பட்ட வையே மும்மூர்த்திகள் இசை.
      அந்த இசையின் அடிப்படையை வைத்து சாதாரண சமூக கதைப் பாடல்களுக்காக மெட்டமைத்த இளையராஜாவை எப்படி அவர்களுக்கு இணையாக ஒப்பிடலாம்ன்னு புரியல்லே.

    • @karthikgolferphoenix-usa1650
      @karthikgolferphoenix-usa1650 2 роки тому

      @@gururajam6374 சாதாரண கதை கேவலமா?.

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +2

    இசைஞானி கடவுளின் அவதாரம் .

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +23

    அருமை அருமை அருமை பெருமைகளை தமிழ்☝️ மொழி யில் தான் கரு... நாடி... உயிர்
    உடல்.. உள்ளம். தமிழே.. தேன் உண்டு தினை உண்டு.. கள்ளு உண்டு.மதுவும் உண்டு மங்கையும் உண்டு
    உடன் மாமிசமும் உண்டு.. இவையாவும் ராஜா வின் இசை உண்டு.. மயங்கி விழுந்த து... இந்த மண்ணில்....
    இந்த 🎤பாடல்🎶🎵

  • @rifashana624
    @rifashana624 2 роки тому +7

    200 பாடல்கள் உண்மை உண்மை 1000000%%%% முற்றிலும் உண்மை.... அருமையாக சொன்னீர்கள்......

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 роки тому +5

    இசை ஞானி வாழ்க

  • @prabakar57
    @prabakar57 2 роки тому +11

    என்றென்றும்இசைஞானி இசைஞானி தான்

  • @Brahmaraja
    @Brahmaraja 2 роки тому +6

    பொருளற்ற விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலுரை அளித்தீர்கள். 🙏🙏🙏

    • @venkateshm8586
      @venkateshm8586 2 роки тому

      Especially anchor who is asking stupid question based on somebody written for her.

  • @elroy7351
    @elroy7351 2 роки тому +27

    I imagine, what if persons like Tesla Ganesh didn't reveal the magics behind Raja's compositions..!
    And Raja has not mentioned anything about his songs anywhere.. except few on stage. WE MUST RECOGNISE HIS WORK.

  • @divanetcorner
    @divanetcorner 2 роки тому +5

    மிக அருமையாக உரக்கச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 роки тому +1

    கணேஷ் ஐயா வணக்கம் வாழ்க

  • @bernasundharam4644
    @bernasundharam4644 2 роки тому +6

    இளையராஜா அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் விருதைவிட வேறெதுவும் உயர்ந்ததாக இருக்க முடியாது

  • @simonsoupramaniane411
    @simonsoupramaniane411 2 роки тому +5

    அறுமையாண பதிவு அறுமையாண விளக்கம் நம்ம இளையராஜா பற்றி கூறியதற்கு நன்றி ஐயா

    • @arunarun-gg6nn
      @arunarun-gg6nn 2 роки тому

      இசைஞானியை நீங்கள் போற்றுவதில் மகிழ்ச்சி. அதேநேரம், தமிழை குறைந்த அளவிலாவது சரியாக எழுதுங்கள். இது அன்பான வேண்டுகோள்.

  • @tablamurugesan
    @tablamurugesan 2 роки тому +6

    அருமையான விளக்கம். நன்றி திரு.கணேஷ் அய்யா அவர்களே🙏🙏🙏

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 2 роки тому +14

    The great musician Ilayaraja. We really proud about this person. All the songs given by him are evergreen one. Sri. Maheswaran sir very clearly explained the talents of RAJA sir. Ilaya Raja sir is very fit for all the awards what he was received and going to be received. Raja sir the KING OF MUSIC.

  • @sridharsai957
    @sridharsai957 2 роки тому +9

    Sir...I am breathing your songs daily when I hearing your songs day by day new Born in the world . Healing of inner subconscious mind and I am feel freshness...new energy creating.....I am also a singer and Harmonist ,.I like most your composition song manjolai kilithano......I heard 1000 times what a song if you permit to sing that song i am gifted to sing infront of you....Namaskaram Sir....God gives Dheerka aayul for you...🎻🎻🙏🙏🙏

  • @johnbrittop6990
    @johnbrittop6990 2 роки тому +11

    அய்யா டெஸ்லா கணேசன் வணங்குகிறேன் இசை பேராசிரியருக்கு சொல்லவேணும் இசை கடவுளை துள்ளியாமாய் கணிப்பதில் இவருக்கு நிகர்அவரே டெ க தொகுப்பு களும் இசை கடவுளின் ஒவ்வொரு படைப்புகளையும் பட்டை தீட்டப்பட்ட படைப்புகள் நான் வாழும் காலங்களில் கிடைத்த பொக்கிஷம் நன்றி முட்டாள்கள் வயிற்றொரிச்சலார்களும் இந்த பேட்டியை கேட்டு பார்க்கவும்

  • @sixersixer4575
    @sixersixer4575 2 роки тому +4

    ஐயா, இறை தூதர், (இசை தூதர்) வணங்குகிறேன் நான் வாழ்நாள் முழுவதும்

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 2 роки тому +11

    In Kovil pura movie itself isaignani showed his geniusness. most of us doesn't know about it!

  • @parimanansk6941
    @parimanansk6941 2 роки тому +10

    டெஸ்லா கணேஷ் அவர்கள் கூறுவது போல ராஜா அவர்கள் உண்மையிலேயே பிரபஞ்ச இசை மையம் தான்.

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 2 роки тому +4

    Dear Sir, More than our God,Isaignani Ayya, you stand tall because we are really educated through your explanation 🙏🙏🙏

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +6

    ராகங்கள் பற்றி தெரியாத பாமரனும் ரசிக்கும்படி பாடல்கள் இருக்கவேண்டும்.பழைய இசையமைப்பாளர்கள் முதல் M.S.V sir அவர்கள் Raja sir அவர்கள் வரை சிறப்பாக செய்து வருகிறார்கள்.எங்களின் மனதை பாடல்கள் வாயிலாக ஈர்த்து விடுகின்றார்கள்.தாலம்போட வைத்துவிடுகின்றார்கள்.இவர்களின் இசையறிவை பாராட்டாமல் இருக்கமுடியாது.வியந்து போகிறோம்.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 роки тому +9

    இன்னும் கொண்டாடத் தவறிய இசைமேதை ராகதேவன்

  • @l.tfrancisxavier6336
    @l.tfrancisxavier6336 2 роки тому +5

    கேட்க கேட்க சுகம்

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 роки тому +7

    AYYA Conquered in entire Music University..... Vaazga Nalamudan.

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 2 роки тому +3

    You nailed it through 3 Songs...... Raja is Raja ! Always ahead....

  • @giriv5222
    @giriv5222 2 роки тому +9

    Well said - no film director needs to be instrumental for any music director to show case his talent - Sir Ilayaraja is an extraordinary talent - may be for mere musicians who are not directors

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +7

    ஐயா💯✨ கண் கண்ணாடி போல் விளக்கம் அளித்துள்ளார்..

  • @rajaindia6150
    @rajaindia6150 2 роки тому +9

    Desla Ganesh sir explanation amazing
    What ever he said all its true..

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 роки тому +23

    மும்மூர்த்திகளுக்கு இணை இளையராஜா! - பகுதி 2 - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் Susithra Maheswaran - நன்றி
    Kamadenu Tamil

    • @jaganr7362
      @jaganr7362 2 роки тому

      It's disgrace to compare Ilayaraja with moomurthi, Ilayaraja is just cinima composer, he has been paid, he not composed for free

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 2 роки тому +6

    கணேஷ் சார். நன்றி

  • @maruthansegar6693
    @maruthansegar6693 2 роки тому +7

    Isai raajaa he is conquering the music world

  • @ramanaak8579
    @ramanaak8579 2 роки тому +7

    Sir .....you are really great sir.
    I never miss your video. Bring lots and lots more.....God bless you sir 🙏

  • @balasubramanian5269
    @balasubramanian5269 2 роки тому +7

    The greatest raja sir

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +4

    Kovilpura rasikarpriya paaatu...yes..amudhe thamizhe....also this song is outstanding..konaatha sengarumbu..I think Rasika ranjani..correct isaignaani does not need invitation to make Carnatic music based songs .avarukku and he decides which situation he wants to use western classical base or Carnatic music based..yaa..it's the composers choice... absolutely..as a composer he always gave us the the best.... completely endorse your views

  • @josephdias7382
    @josephdias7382 2 роки тому +7

    Isaignani - versatility non pareil. Film directors may not have even rudimentary knowledge of musical syntax, except Singeetham Srinivas Rao, Kamal Hasan. With examples from films, which were non musicals, you have elaborately elucidated the fact that Isaignani is his own competitor, in creating excellence in music.

  • @canbumani2447
    @canbumani2447 2 роки тому +2

    MUSIC AND MAESTRO....

  • @kumarantrt
    @kumarantrt 2 роки тому +1

    Many wishes to Mr. Tesla Ganesh sir.... You are really excellent in reviewing raja sir's music............... Great explanation to all the questions.

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 2 роки тому +2

    அருமை சார் 😍😍😍👍👍👍

  • @laddu756
    @laddu756 2 роки тому +5

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு விருது என்றாள் எனது ஒரே கருத்து என்னவென்றால் இசைக் கடவுள் இவருக்கு நமது இந்திய தேசிய விருதான மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது இவர்களுக்கு வழங்க வேண்டும் தயவு செய்து ஏனென்றால் இசை தவிர வேறு எதுவும் தெரியாது அவர்களுக்கு இந்த இசையால் இன்றைக்கு தமிழகத்தில் மற்றும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் போற்றப்படும் ஒரே இசைஞானி யாரென்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டும்தான்
    சுரேஷ் தங்கப்பன் தேனி கொடுவிலார்பட்டி

    • @djsdani296
      @djsdani296 2 роки тому +1

      அந்த விருது இளையராஜா ஜயா அவருக்கு கிடைத்தால் அந்த விருதுக்கு மேலும் பெருமை சேர்க்கும்

  • @natarajansankaranarayanan1275
    @natarajansankaranarayanan1275 2 роки тому +4

    Ganesh sir, you are great.........

  • @gnanamsait3489
    @gnanamsait3489 2 роки тому +2

    இசைஞானி என்பது ஒரு பெருமைக்குரிய பட்டம் என்று தான் கருதினேன்.ஐயா அவர்கள் விசயத்தை விவரிக்கும் பொழுது தான் புரிகிறது.ராஜா சார் ஞானியென்று.பல தொழில் சார்ந்த ரகசியங்களை குழந்தை தனமாக கூரி விடுகிரார்.தன் திரமையை அனைவரும் புகழவேன்டும் என்று எதிர் பார்க்கிறார் இது போல் எதிர்பார்பது சகஜம் தானே.

  • @manikamjayaraman
    @manikamjayaraman 2 роки тому +1

    சூப்பர் தலைவா நீ சொன்னது

  • @rameshr7274
    @rameshr7274 2 роки тому +3

    Raja is music God. Happy to live during his period.

  • @thaamizhi
    @thaamizhi 2 роки тому +1

    Ippo onnum ketu pogala sir
    Ellathayum Sethu mothama kuduthudunga kanakku sariya vanthudum ..👍🥳

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 роки тому +3

    Bro Excellent Explanation for the Questions.....AUM SIVAYANAMA.... Vaazga Nalamudan.

  • @mahasayar
    @mahasayar 2 роки тому +4

    Super 💞 sir.

  • @indrasugumaran2197
    @indrasugumaran2197 2 роки тому +3

    Wonderful

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 2 роки тому +3

    VERY NICE TO LISTEN YOU SIR...USE FULL TALK..

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 2 роки тому

    Sir wonderful, your are open minded janani rasigan , thanks for your wonderfull decipher of RAJA SIRS MUSIC 🎶

  • @SIMON-tx3kq
    @SIMON-tx3kq 2 роки тому +16

    ஜயா இளையராஜா பூணூல் போட்டவராக இருந்திருந்தால் இன்று அவருக்கு கோயில் கட்டி பூஜை நடந்து கொண்டிருக்கும்.

    • @malayappavenkataramaseetar2599
      @malayappavenkataramaseetar2599 2 роки тому

      கோவில் கட்டுங்க

    • @SIMON-tx3kq
      @SIMON-tx3kq 2 роки тому

      @@malayappavenkataramaseetar2599 இந்தியாவுல உயர்ந்த திறமைகள் அனைத்தும் கடவுளாக மதிக்கப்படும் இந்த பழக்கம் ஆதி முதலாக தமிழகத்தில் இருந்து வருகிறது. இதுவும் அதில் ஒன்று.

    • @mercyprakash952
      @mercyprakash952 2 роки тому

      @@malayappavenkataramaseetar2599 கட்டுவோம் கண்டிப்பாக. உண்டியல் எடுக்க வாருங்கள்

    • @malayappavenkataramaseetar2599
      @malayappavenkataramaseetar2599 2 роки тому

      @@mercyprakash952 please take the initiative. Good people will support your efforts, please read the story of பூசலார் நாயனார். Anyway I am knowing the greatness of Sri Ilayaraja as a living musical genious. We do conduct interaction meetings among our friends, finally one point for any solid monumental one like a concert musical building one need to go to peoplewith உண்டியல்.

    • @mercyprakash952
      @mercyprakash952 2 роки тому

      @@malayappavenkataramaseetar2599 கண்டிப்பாக கட்டுவோம்

  • @dr.t.n.geethadevarajan1702
    @dr.t.n.geethadevarajan1702 2 роки тому +3

    👏👏👏😍👏👏👏both interviewer and the interviewe.👍👍🙏

    • @venkateshm8586
      @venkateshm8586 2 роки тому

      Slipper shot answer to whoever asked this question. Interviewer mostly towards single mindedness.

  • @sekarsekar9742
    @sekarsekar9742 Рік тому

    Pattu ketka arampitha kaalathileyea naan asanthu pona paadal neelakuyile unnodu naan pan paadinean song.raaja isai munivar

  • @janakiraman3721
    @janakiraman3721 2 роки тому

    Arumaiyana pathivu.... 🙏🙏🙏🙏🙏

  • @subukar8653
    @subukar8653 2 роки тому

    Hats off Mr Ganesh

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 роки тому +2

    தங்களின் விளக்கம் அருமை

  • @kgntan
    @kgntan 2 роки тому +1

    Raja Sir is Thyagaraja Swamy Avathaaram....Even Narada Muni Swaroopam

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 2 роки тому +1

    Sir kindly do one episode for the Song Nalla Neram idhu in the movie Andha oru nimidam.

  • @dr.t.n.geethadevarajan1702
    @dr.t.n.geethadevarajan1702 2 роки тому +5

    What an awesome point of view about Ilayaraja. This reporter is stunning me with her remarkable interviews. Hats off to you susi madam.I have become a fan of your interviewing skills and unique topics and your guests.❤️💐💐💐💐💐

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 роки тому +1

    Thank you Sir

  • @MAHE-qz2jb
    @MAHE-qz2jb 2 роки тому +10

    மும்மூர்த்திகளுக்கும் மேல்! நாட்டுப்புற இசையும் தெரியும் அதேபோல் சிம்பொனி போன்ற செவ்வியல் இசையும் தெரியும் அதாவது அடி நாதம் முதல் அனைத்திலும் ராஜா சார் இசை அரசன் தான்! இதெல்லாம் அந்த மும்மூர்த்திகளுக்கு தெரியுமா?????? இலக்கியத்திலும் இசையிலும் மேம்பட்ட திறமை கொண்டவர் ராஜா!

    • @Karthigai
      @Karthigai 2 роки тому +1

      செமயா சொன்னிங்க, முமூர்த்திகளின் ஆசியுடன் இவர் பின்னியெடுகிறார்

    • @mercyprakash952
      @mercyprakash952 2 роки тому

      @@Karthigai அவரது தாயின் ஆசியுடன் இசைக் கொடுக்கின்றார்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +1

    Eka Shruti rishabam........oru swarathukkum innoru swarathukkum evalo thooram evalo kitta..only isaignaani showed us all this..I like the gowle example.....vedham nee....sa sa sa re

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 2 роки тому +2

    If God his there and if that God is Ilayaraja..I will accept God is there.-Kamal hassan

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому

    Very good discourse. Please always upload part 1 in the below link.

  • @len3561
    @len3561 2 роки тому +1

    Excellent

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому

      கணேஷ் ஐயா நன்றி.
      எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை.வாழ்க
      வளமுடன்.

  • @amudhanrp
    @amudhanrp 2 роки тому +1

    SUPER.

  • @ashdiv7523
    @ashdiv7523 2 роки тому +1

    Raja king

  • @vinayagamt8586
    @vinayagamt8586 2 роки тому +1

    Mam, please call illayaraja sir...

  • @p.karunaharan5042
    @p.karunaharan5042 2 роки тому +1

    If prizes wants to deserve it's vàlue that to be given to Raja unless prize will loose it's vàlue and person who are behind to block the issue of prizes also will suffer a lot

  • @rajgovindbsc
    @rajgovindbsc 2 роки тому

    Super

  • @johnsonprabu5791
    @johnsonprabu5791 2 роки тому

    Super sir.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 роки тому +1

    Raja sir 🌟 Inborn Maestro 💯👍♥️💐
    God bless you sir♥️♥️♥️ Thanks for your excellency about our beloved Raja sir works and Talents 💯

  • @lifeisinteresting7771
    @lifeisinteresting7771 2 роки тому

    Madurai Sudha avargal maruvedathil irukkirara ?

  • @murugesanp6571
    @murugesanp6571 2 роки тому +14

    ஏன்டா A R ரகுமான் வந்த பிறகு இனிமேல் ரகுமான் தான் என்று சொன்னிர்களடா இப்போது ரகுமான் எங்கடா அவன் நல்லிசை தந்தாலும் அவன் (ஆஸ்கார் வாங்கினாலும் அது பணத்தின் பின்) டுபாக்கூர் டா இந்த உலகம் அழியும் வரை இசை என்றால் அது இளையராஜா தான் டா

    • @djsdani296
      @djsdani296 2 роки тому +1

      நிழல் கொஞ்ச நேரம் தான் பிரதிபலிக்கும் நிஜம் என்று இருக்கும் A.R.ரஹ்மான் நிழல் இளையராஜா நிஜம்

  • @shivasundar9823
    @shivasundar9823 2 роки тому

    👍👍👍❤️

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 2 роки тому +2

    God's grace

  • @-Thamizhaagamam
    @-Thamizhaagamam 2 роки тому

    ஆ அ என்ன சொல்ல அற்ப்புதம்

  • @sridharv6332
    @sridharv6332 2 роки тому +1

    200 ஆஸ்கார் விருது கொடுக்கலாம்

    • @djsdani296
      @djsdani296 2 роки тому +1

      பலகோடி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஜா சார் அவருக்கு ஆஸ்கார் விருதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆயிரம் ஆஸ்கார் அவர் காலடிக்கு சமம்

  • @deepub6588
    @deepub6588 2 роки тому +1

    Isai devan Ilayaraja

  • @manikamjayaraman
    @manikamjayaraman 2 роки тому

    இந்தக் கேள்வி மேடம் கேள்வி கேட்டது சரியில்ல இது டைரக்ட் இப்பவாது இசை மட்டும் தான் போகும் இசைக்கு மட்டும் தான் கேரக்டருக்கு என்ன என்ன காட்சிகள் மட்டும்தான் தெரியும்

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 роки тому +1

    அய்யா நீங்கள் இசைஞானியை பற்றி பேசும்போது சோறு தண்ணி இல்லாம கேட்டுகிட்டே இருக்கலாம்....

  • @SIMON-tx3kq
    @SIMON-tx3kq 2 роки тому

    எல்லாம் சரிதான். ஆனால், இவர் பாடல்களை திரைப்படங்களில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கோயில்களில் யாரவது புனிதர்களை நினைத்து பாடியிருந்தால் இவர் நான்காவது மூர்த்தியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பார்.

    • @mercyprakash952
      @mercyprakash952 2 роки тому +2

      இவருக்கு மூர்த்தி என்ற பட்டம் போதாது.... அப்படி அழைக்கப்பட்டால் அவர் ஒரு சுருங்கிய வட்டத்துள் அடக்கப்படுவார்..... இளையராசா எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசையை கொடுத்ததால் அவர் இசைக்கடவுள்...

  • @manikamjayaraman
    @manikamjayaraman 2 роки тому +1

    டாக்டர் கலைஞர் அவர்தான் இசைஞானி இளையராஜாவின் பட்டம் கொடுத்தது சாதாரண சாதாரண விஷயமாக

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 роки тому

    Comparing raajaa with mummoorthy shows your bhakthi for him. But rajaa himself will not accept what you said. They were not only music composers but also wrote the kritis themselves... deekshitars Nava varna kriti not only is written in all the vibhakthis of sanskrit but also talks about highest esoteric philosophy of devi upaasana!!

    • @gururajam6374
      @gururajam6374 2 роки тому

      Very correctly said 👏👏👏🙏

  • @thaiammal5712
    @thaiammal5712 2 роки тому +1

    மன்னாங்கட்டி மரியாதையாக pesudi

  • @ramasamyta5702
    @ramasamyta5702 2 роки тому +3

    just a thought. if IR were a Brahmin may be he would have received all the credits he deserves.

  • @ramachandranbalasubramania4826
    @ramachandranbalasubramania4826 2 роки тому

    Much ado about nothing

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 2 роки тому

    IR is certainly very talented! It is ludicrous and rubbish to compare him with Thrimurthis!!

  • @bosea9199
    @bosea9199 2 роки тому

    Ragam thalam keerthanai kandupiduchavargal than isai ganigal ivar athab vathu ilayaraja va. Yen oru ragam koda kandupudigala

    • @notoriousthug1997
      @notoriousthug1997 2 роки тому +7

      He invented a Raaga Called "Panchamukhi"... Don't Speak Without Know Anything...

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 роки тому

    இளையராஜா மீதுள்ள கண்மூடித்தனமா ஈர்ப்பு அவரை அறியாமல் மற்ற இசையமைப்பாளர்களை குறைவு படுத்தி மதிப்பிட வைக்கிறது. இசை என்பது கார்நாடக இசை மட்டுமல்ல, இசை என்பது மனதை இசைய வைப்பது. அது எந்த இசையாக இருந்தால் என்ன? இளையராஜாவைப்போல் சற்றும் குறையாத எண்ணற்ற (அதற்கும் மேலே கூட ) இருந்தார்கள், ஏன், இப்போதும் இருக்கலாம். தயவு செய்து பரந்த மனதோடு பாருங்கள்.

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 2 роки тому +7

      ஜாதி அரக்கர்கள் இளையராஜாவை ஏற்றுக்கொள்வதில்லை

    • @SIMON-tx3kq
      @SIMON-tx3kq 2 роки тому +7

      இன்றுள்ளவர்கள் இசை அமைப்பாளர்கள் இல்லை. இசை சேர்ப்பாளர்கள்.

    • @gururajam6374
      @gururajam6374 2 роки тому

      ரொம்ப சரியா சொன்னீங்க
      இவர் சொல்வதையெல்லாம் இளையராஜாவே ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே 🤔?!

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 роки тому

      Appadiyaa..?

    • @gururajam6374
      @gururajam6374 2 роки тому

      புராண கதைகளின் அடிப்படையில், கடவுளை பக்தியோடு ஸ்துதிப்பதற்கு இசையோடு கோர்த்து மும்மூர்த்தி்களால் இயற்றப்பட்ட வையே மும்மூர்த்திகள் இசை.
      அந்த இசையின் அடிப்படையை வைத்து சாதாரண சமூக கதைப் பாடல்களுக்காக மெட்டமைத்த இளையராஜாவை எப்படி அவர்களுக்கு இணையாக ஒப்பிடலாம்ன்னு புரியல்லே.