இங்கிலாந்து கிராமம் | 1000 வருட மீனவ கிராமம் | England Village | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @rajaganesh4280
    @rajaganesh4280 Рік тому +65

    மிகவும் வளர்ந்த நாடுகளில் இது போன்ற பழமையை பாதுகாத்து வருகிறார்கள். நம் நாட்டிலும் இதே போன்று செய்யலாம்..

    • @jayanthisagu7172
      @jayanthisagu7172 Рік тому +3

      Superb bro

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Рік тому

      அதற்கு திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைக்க வேண்டும்.

    • @prince36_9
      @prince36_9 Рік тому

      உலகையே அட்சி செய்து அந்த நாட்டு வளங்களை சுரண்டி எடுத்து சென்ற உலக மகா திருடன் இங்கிலாந்து காரன் அவனை புகழ்ந்து பேசுவது ஏற்புடையது அல்ல...

    • @ksundar4649
      @ksundar4649 Рік тому +1

      Very nice village

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Рік тому

      ஏன் நம்ப தான் 2000 வருஷமா ஜாதிய பாதுகாத்து வர்றமே அதுக்கு மேல ஒரு சாதனை தேவையா? இப்ப நம்ம ஆளு ஒரே ஒருத்தன் அந்த ஊர்ல போய் settle ஆயிட்டான்னுவெச்சிக்குவோம் என்ன நடக்கும் தெரியுமா? டேய் யார்றா அவன் டிக்கெட்டு போட்டு கண்ட சாதி பயலுகள எல்லாம் ஊருக்குள்ள உடுறவன்? அந்த டிக்கெட்டு போட்டவனை ஊர உட்டு தள்ளி வெக்கிறன்டா!! நாளைக்கு பஞ்சாயத்துல fish ஆத்தா முன்னால் விழுந்து மன்னிப்பு கேக்கோணும்டா😊

  • @p.sridharanp.sridharan817
    @p.sridharanp.sridharan817 Рік тому +138

    தம்பிக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் ஏனெனில் ஒரு தமிழன் உலகத்துக்கே இப்படிப்பட்ட ஒரு அருமையான இடத்தை, உந்தன் விழியால் நாங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு அளித்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்லுகிறோம்!! இங்கிலாந்தை பார்ப்பதற்கு பொறாமையாக இருக்கிறது! நாமும் தான் இருக்கிறோமே இந்தியா என்ற துணைக்கண்டத்தில், நம்மை நாயினும் விட கேவலமாக பட்டி தொட்டிகளில் அடைத்து வைத்துள்ளார்கள்! அடிப்படை வசதிகள் இன்றி எப்பொழுது நம் தமிழ் நாடும் இது போன்ற நிலையை அடையும் எண்ணம் மேலோங்குகிறது இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், நம் நாட்டிலும் மீனவர் குப்பங்கள் இருக்கின்றது. மீனவர் வாழ்விடம், கடற்கரையும் காண வேண்டுமானால் நம் கண்ணைத் தான் மூடிக்கொள்ள வேண்டும் அந்த அளவிற்கு ஆட்சியாளர்களின் சாதனைகள்?

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +4

      மிக்க நன்றி அண்ணா. உங்களுடைய கருத்துக்கள் மிக மிக உண்மை 🙏❤️

    • @pushpampushpam4835
      @pushpampushpam4835 Рік тому

      😢

    • @TheDudu2005
      @TheDudu2005 Рік тому +2

      Very Nice

    • @masstrustjoseph2279
      @masstrustjoseph2279 Рік тому +2

      அருமை யான காட்சி யை
      தந்த தமிழ் நெஞ்சத்திற்கு
      நன்றி நவில்கிறோம்

    • @pandianmarees793
      @pandianmarees793 Рік тому +3

      தம்பி நீங்க அழகாக தமிழ் வார்த்தைகளை பிழையின்றி எழுதியிருக்கிறீர்கள். அதற்கு மிகவும் சந்தோசப்படுகிறேன். வாழ்த்துக்கள் தம்பி. இப்படிப்பட்ட பிள்ளைகளை காண்பது அரிது.நன்றி தம்பி.

  • @varalakshmik1908
    @varalakshmik1908 Рік тому +17

    இந்த ஊரின் அழகையும்‌ ஆச்சரியங்களையும் காண்பித்த உங்கள் குடும்ப த்தினர்க்கு மிகவும் நன்றி ‌மகிழ்ச்சி

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Рік тому +13

    நன்றி பா. இவ்வளவு அழகான இடமா, நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எனக்கு கிராம புரம் தான் ரொம்ப பிடிக்கும் even இந்தியா வந்தால் கூட. நீங்கள் ஒரு சொர்கத்தையே காட்டி உள்ளீர்கள், நன்றிகள் பல.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @jayamsaroja8076
    @jayamsaroja8076 Рік тому +52

    தமிழ் நாட்டின் ஓர் சிரிய கிராமத்திலிருந்கும் எங்கலுக்கு லன்டனின் கிராமத்தை காண்பித்ததிற்கு நன்றி

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Рік тому +2

      🤝🤝🤝🤝

    • @jayachandranm1081
      @jayachandranm1081 Рік тому +2

      %

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி 🙏❤️ தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @manisekaran2345
    @manisekaran2345 Рік тому +46

    😍இதுவரை யாரும் பார்க்காத, பார்க்க முடியாத ஒரு UNIQUE FISHER MEN VILLAGE ஐ கான்பித்ததற்கு நன்றி BRO 😍

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому +10

    முதலில் பாராட்டுக்கள் சகோ. இப்படி ஒரு அருமையான பதிவு மற்றும் கிராமம். கிராமம் என்று சொல்ல சற்று தயக்கமாக இருக்கிறது அவ்வளவு அழகு😍💓😍💓. சிரமம் பாராமல் அருமையாக பதிவிடப்பட்டது சந்தோஷம் பாராட்டுகள்😊😊😊

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @ravis1185
    @ravis1185 Рік тому +5

    ரொம்ப அழகாகவும்,மனதையும் கவர்ந்தது. எல்லோரும் சுற்றுப்பயணம் செய்ய தூண்டுகிறது. தொடர்ந்து இது போன்ற இடங்களை சுற்றி காட்டி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்.நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @arumugamaru4802
    @arumugamaru4802 Рік тому +1

    எங்களுக்கே ஆசையா இருக்கு சூப்பர் சார் 👌👌👌

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Рік тому +4

    அற்புதமான கிராமம். அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @ensamayal6537
    @ensamayal6537 Рік тому +18

    Wow! இங்கிலாந்தின் ஆயிரம் வருடம் பழமையான best village!வாழ்ந்தால் இது போன்ற இடத்தில் வாழவேண்டும் என்று தோன்றுகிறது.என்ன ஒரு இயற்க்கை காட்சி!கிராமத்தையே பிக்னிக் spot ஆக்கி 1912 ல் கட்டுன building இவ்வளவு அருமையாக உள்ளது.இயற்க்கையை உணர்ந்து இயற்க்கையோடு இணைந்து வாழ்ந்துள்ள அந்தகால மக்களின் சாட்சி ஒரு சொர்க்கம் போல உள்ளது.Gideon ஐ சட்டையை மாட்டிவச்சமாதிரி வச்சிருக்கீங்க இருந்தாலும் நல்லா சமத்தா enjoy பண்றார்!இதுவரை காணாத அழகு மற்றும் அருமை..Very cool video! Very happy after watching this video 👌❤️🙏

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰

    • @UKIndianRambler
      @UKIndianRambler Рік тому +1

      ​@@londontamilbrobeen to Clovelly 3 times and I am excited each time. You could even walk back up via the road, which is very good and slightly easier than going back up the cobbled street

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 Рік тому +11

    இங்கிலாந்தில் ஒரு பழமையான கடல் சார்ந்த சிற்றூரை சுற்றிக் காண்பித்ததற்கு நன்றி !

  • @SivaKumariyr
    @SivaKumariyr Рік тому +18

    I'm a post graduate in eng lit. This scenery takes me back to those places I went thru in the books .very nostalgic . By the way I'm a lady of 60 who enjoyed every bit of my teens & 😂😂😂❤❤❤😂😂😂 esp college lectures specifically Shakespeare Byron Keats Shelley & many more
    This places reminds me of those days thnku soooo much

    • @rajalakshmirajagopal9957
      @rajalakshmirajagopal9957 Рік тому +1

      Me too

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Thank you so much🙏. I hope you can visit these English villages atleast once. You will enjoy every single moment ❤️❤️❤️❤️❤️❤️

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 Рік тому +1

    சூப்பர் மிகவும் அருமை நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்று உண்மையில் இருந்தது.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @santhijararaj
    @santhijararaj Рік тому +4

    தம்பிக்கு ரொம்ப நன்றி லண்டனில் அழகான அதிசயமான இடங்களை எங்களுக்கு காட்டியதற்கு எங்களால் நேரில் பார்க்க முடியாது

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 Рік тому +5

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது சிறந்த இடம் மிக்க நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +10

    Sam bro.... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான கிராமத்தை சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி...... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த ஊர்......🎉

  • @nalravicreations1313
    @nalravicreations1313 Рік тому +6

    I'm a Sri Lankan. You've shown us a fabulous village in my favourite country. Keep it up, My London Tamil Bro!!!

  • @ganeshkumark1941
    @ganeshkumark1941 Рік тому +2

    மிக அழகான கிராமம். அந்த இட த்திற்கே சென்ற அனுபவம்.நல்ல பதிவு.

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 Рік тому +2

    அருமை...! கடல் மிக அமைதியாக உள்ளது, இந்த கிராமத்து காட்சியும் அருமை, இந்த பதிவுக்கு நன்றி....!

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 Рік тому +6

    We people enjoying the abroad with very lively and natural atmosphere with your postings, thanks 🙏

  • @ranisrikumar5735
    @ranisrikumar5735 Рік тому +9

    Good job man! Video awesome and presentation also of this rare exclusive village 🎉

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +8

    தம்பி அவர்களுக்கு நன்றி லண்டனில் இப்படி ஒரு இடம் இருப்பது மிகவும் அழகாக உள்ளது

  • @thejashree9659
    @thejashree9659 Рік тому

    இப்படி ஒரு அழகான காட்சியை ஓவியங்களில்தான் கண்டிருக்கிறேன்.உங்கள் மூலம் உண்மையாக காணும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நன்றி.

  • @gurunathansivaraman5232
    @gurunathansivaraman5232 Рік тому

    இந்த அருமையான இடத்தையிகுந்த சிரமமப்பட்டு சுற்றி காட்டிய அருமை தம்பிக்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன

  • @sulochanakannan
    @sulochanakannan Рік тому +3

    Super Try. We cannot see even if we live in UK. Awesome scenery. Thankyou. Your Effort is appreciated❤

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 Рік тому +12

    English people are highly deciplined and care for environment. This is very evident from the visuals. The cobble stone pavements are the legacy of Romans. You have captured all the unique features of this remote village. Congratulations.

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Рік тому +3

    தமிழனாக உங்களுக்கு ஒரு பெரிய நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் உலகம் முழுவதும் வாழ்க வளர்க

  • @yaavumentertainments5266
    @yaavumentertainments5266 Рік тому

    சூப்பர், எதார்த்தமான பேச்சு , அழகிய கிராமம்.

  • @parasumannalakshmanansunda2347

    இந்த கிராமத்தை ஏற்கனவே ஒரு வீடியோவில் பார்த்திருக்கிறேன் மிகவும் அருமை. கல் கட்டடங்களை பார்க்கும் போது நமது தஞ்சை அரண்மனையை பார்த்தது இருக்கிறது. அதன் கட்டுமானத்தின் சிறப்பு, அங்கு வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விலைக்கு வாங்க முடியாது என்பது தான் வருத்தமாக உள்ளது. மொத்தத்தில் சிறப்பு

  • @rosejayaraman3238
    @rosejayaraman3238 Рік тому +2

    Good to see the Village in London. Good narration about it with panting 👌👍🏻👏🏻
    Keep it up 👍🏻

  • @marimuthu_a
    @marimuthu_a Рік тому +3

    அருமையான இடம் சார் 🥰 time கிடைக்கும்போது இந்த மாதிரி 📹 post போடுங்க 🙂

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 Рік тому +5

    நாங்கல்லாம் தமிழ்நாட்டையே தாண்டமுடியாது
    லண்டன் கிராமம் சான்ஸே இல்ல😂
    தேங்க்ஸ் ராஜா❤🎉😊

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 😊🙏❤️

  • @EstateCooking
    @EstateCooking Рік тому

    நேரில் பார்த்தது போல் உள்ளது. Nice explanation. Super editing. Thanks for sharing this video. Cute baby. Fully watched. Very interesting till the end.

  • @chandrasekarchandrasekar2491

    அருமை..இதயம் நிறைந்த பதிவு.
    புதுமையாய்...இன்னும் பார்க்காத புதிய இயற்கை ,தங்களின் மூலம்
    உலகிற்கு கிடைக்கட்டும்..

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @silam.......
    @silam....... Рік тому +5

    நம்முடைய சிட்டி கூட இப்படி இருக்காது போல❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Рік тому +1

    அழகோ அழகு..கொள்ளை அழகு.. நேர்த்தியான பிரமிக்கவைக்கும் அழகிய வீடுகள்..
    எவ்வளவு தூய்மையான மீனவ கிராமம்..அருமையான சுற்றுச்சூழல்..வாழ்த்துக்கள் பா.. குழந்தையை தூக்கிட்டு மேல ஏறும் போதும் இறங்கும் போதும் எவ்வளவு கஷ்டம்..அது கொஞ்சம்கூட முகத்தில் காட்டாமல் எல்லா இடத்தையும் விளக்கத்துடன் சுற்றி காட்டியதிற்கு மிக்க நன்றி..வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக... 🙋‍♀️🍁🍁

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி 🙏❤️🥰

    • @sasikalamoorthy3639
      @sasikalamoorthy3639 Рік тому

      🌺🌺🙋‍♀️🙋‍♂️ HAPPY RAKSHABANDHAN TO ALL 🙋‍♀️🙋‍♂️🌺🌺🎁🎁👩🏻‍🤝‍👨🏿👭BROTHERS AND SISTERS...🌍🙋‍♀️🙋‍♂️

  • @kanagav3963
    @kanagav3963 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மிக மிக அருமை ரெம்ப நன்றி சார்

  • @miriamravichandran651
    @miriamravichandran651 Рік тому

    மகனே இந்த மீனவ கிராம பதிவு மிக மிக அருமை.இயற்கை காட்சி கள் கடல் மற்றும் நீர்வீழ்ச்சி superb. கண்ணிற்கு இனிமையாக இருந்தது.நன்றிபா.Keep it up.God bless you and your family.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @MarimuthuPandi-ik7eh
    @MarimuthuPandi-ik7eh Рік тому

    அழகான கடல் சார்ந்த கிராமம் அழகான ஒளிப்பதிவு அருமையான விளக்கம் கண்டு கேட்டு மகிழ்ந்தேன் மதுரை கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்கள் அழகான பதிவும் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்

  • @Sekar545
    @Sekar545 Рік тому +1

    மிகவும் அழகான கிராமத்தை நன்றாக காண்பித்துள்ளீர்கள்.நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Рік тому

    நீண்ட நாள்லண்டன்ப்ரோ தெளிவானவீடியோமகிழ்ச்சி விளக்கம்சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @rajasrimrk7751
    @rajasrimrk7751 Рік тому +1

    அண்ணன் குட்டி பையன் அழகு இந்த கிராமத்தை போன்று உங்கள் பேச்சை கேட்கும் போது நீங்கள் காரைக்குடியாக நான் இருக்க வாய்ப்பு உண்டு

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ. நான் மதுரை 🙏❤️🥰

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Рік тому +1

    Super Super Bro Vazhthukkal

  • @gunalanjoseph7785
    @gunalanjoseph7785 Рік тому

    Congratulations
    வாழ்த்துக்கள் மகனே அருமை கிராமிய வாழ்க்கை இன்பமானதுதான் அது தன் பாராம்பரியத்தை இழக்காமல் பாது காப்பது பெருமைக்குரியது பேரப்பிள்ளைகள் கும் என் வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @kaderabdul4255
    @kaderabdul4255 Рік тому +1

    Fantastic I liked so much ❤🇱🇰🇱🇰🇱🇰

  • @vvijay5148
    @vvijay5148 Рік тому

    அருமை மகனே நான் அங்கு சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி மகனே இதைப் பார்க்கும்போது ஒரு நாளாவது சென்று பார்க்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளது நன்றி நன்றி நன்றி❤

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @manimozhi9838
    @manimozhi9838 Рік тому

    அருமையான இயற்கையான காட்சியுடனான ஊர்,
    நன்றி தம்பி😊

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx Рік тому

    Super super இந்த மாதிரி இடத்தில் தான் வாழவேண்டும் தம்பி மிகவும் அருமையாக உள்ளது பணம் செலவழித்து இந்த இடம் போவதற்கு மிகவும் கடினம் ஆனால் உங்கள் மூலமாக நாங்கள் பார்த்து கொள்கிறோம் தம்பி ரொம்ப ரொம்ப நன்றி

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Рік тому

    அய்யோ அழகோ அழகு
    பார்க்க பார்க்க அங்கே வாழ ஆசையாக இருக்கிறது
    அருமை அருமை அருமை அருமை
    கொடுத்து வைத்தவர்கள்

  • @jjjjjs8089
    @jjjjjs8089 Рік тому +1

    Really very gladful to watch this video because I got the feel that I am being there....thank you

  • @Akila-ue2tp
    @Akila-ue2tp Рік тому

    கடவுளின் படைப்பை பார்த்து அகமகிழ்ந்து. நன்றி கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தம்பி.

  • @jayaramanv379
    @jayaramanv379 Рік тому +1

    அற்புதம்

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Рік тому

    The Explaining conversation connecting the traditional values of UK

  • @chinnamanimani2208
    @chinnamanimani2208 Рік тому

    மிகவும் அழகான பயணம் பார்க்க கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் இருந்தது. பாராட்டுக்கள் மேலும் சிறப்பாக செயல்பட.❤❤❤❤

  • @jyothisathiya2646
    @jyothisathiya2646 Рік тому

    அருமை ..நேரில் பார்த்தது போன்று உள்ளது🎉

  • @factsinuniverse189
    @factsinuniverse189 Рік тому

    அண்ணா உங்கலோட பேச்சு... நாங்களும் உங்களோடவே travel பண்ணின மாதிரியே இருக்கு... Thank you so much for this video அண்ணா

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ🙏❤️ 🥰😊

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Рік тому

    மிகவும் அற்புதமாக இருந்தது இவ்வளவு தொலைவில் மக்கள் போய் பார்க்க முடியாத தாங்கள் காண்பித்து நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @sprajesh87
    @sprajesh87 Рік тому

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பிரதர் எங்களால லட்சக்கணக்குல செலவு பண்ணி லண்டன்ல போய் பார்க்க முடியாத இடத்தை நீங்க காட்டுறீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்களே நேர்ல போய் பார்த்த ஃபீல நீங்க கொடுத்தீங்க அதற்காக மிகவும் நன்றி brother.

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Рік тому

    Very good and nice place. Thanks bro.good adventure trip with your family. Super.

  • @புதியவெள்ளோட்டம்

    அய்யா சிறப்பு வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் இந்த முயற்சி.

  • @muthanselaigowder3729
    @muthanselaigowder3729 Рік тому +1

    Super.Keep it up.Thank you.

  • @asarabbegum6738
    @asarabbegum6738 Рік тому

    Thank you son. I love and like this place. Without money and travel i thoroughly enjoyed.

  • @mohanaraniravichandran3441
    @mohanaraniravichandran3441 Рік тому

    மிகவும் அமைதியான இயற்கை அழகு நிறைந்த ஒரு அரிய இடத்தினை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிக்க நன்றி குட்டியையன் சமர்த்தாக இருந்தது மிகவும் பிடித்தது உங்கள் மூவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @ramanathanpalaniyappan8230
    @ramanathanpalaniyappan8230 Рік тому

    தெளிவான விளக்கம். இயல்பான பேச்சு. நன்றி

  • @sambasivam474
    @sambasivam474 Рік тому

    Hi bro , very nice location and nice presentation thank you so much

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому

    தம்பியும் தூக்கிட்டு இவ்வளவு கஷட பட்டு சுற்றி காட்டி இருக்கீங்க சூப்பர் 💞💞💞💞💞🤝👌🏻👌🏻💐💐💐💐💐💐💐💐Thank you

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 Рік тому +1

    Mr, take care of you and your family specially for your baby. Because you are doing small adventure.

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому

    வாழ்த்துக்கள் சிறப்பான முறையில் இந்த பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @karthickjai73
    @karthickjai73 Рік тому

    அண்ணன் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா இருக்கு லண்டன சுத்தி சுத்திப்பார்க்கிற பாக்கியம் எங்களுக்கு கிடைச்சுது மிக்க நன்றி என்ன மீண்டும் நிறைய வீடியோ போடுங்க நாங்க சப்போர்ட் பண்றோம்

  • @Animals_fun127
    @Animals_fun127 Рік тому

    I very surprised for this wonderful places and seen,view.thank you!

  • @agpselvan
    @agpselvan Рік тому

    தம்பி இன்று தான் பார்க்க முடிந்தது.
    என் பெயர் பன்னீர் செல்வம்,63 வயதாகிறது. சென்னை கொளத்தூரில் வசிக்கிறேன்.
    மிக மிக அருமையான பயனுள்ள வீடியோ.நீங்கள் வர்ணிப்பது எல்லாமே சிறப்பு. நீங்களும் உங்கள் தலைமுறைகளும் சீரும் சிறப்புடனும் வாழ மனதார வாழ்த்துகிறேன் UK வின் மீனவ கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
    வெள்ளையர்கள் 1000 வருடத்திற்கு முன்பே மீனவ மக்கள் கூட சிறப்பாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
    உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை அடிமையாக்கியதை புரிந்து கொள்ள முடிந்தது

  • @sachidhanandak7935
    @sachidhanandak7935 Рік тому

    இங்கிலாந்து மிகவும் பிரபலமான கிராமத்தை காண்பித்ததற்கு‌‌ ‌மிகவும் நன்றி

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU Рік тому

    Great Effort ! Thank you brother! Excellent Place this one

  • @Pam25Coasby
    @Pam25Coasby Рік тому +1

    Very picturesque. Thank you for showing this town.

  • @deepakarthik331
    @deepakarthik331 Рік тому +2

    Wow clovely, beautiful village, walking down is fun but coming back was so tiring 😊

  • @AnithaAnirha-z9w
    @AnithaAnirha-z9w Рік тому

    Superb view brother,nanum ungalotu payaniththathu pontru erunthathu,kutty thangam aruvikkitta smile pannathu❤

  • @ramu7689
    @ramu7689 Рік тому

    அழகான கிராமம்..!
    அப்படியான இடத்தில்
    வாழ்வதே க்ஷேமம்

  • @ShanthiThevar-ug1uf
    @ShanthiThevar-ug1uf Рік тому

    Very nice and peace heart touching no more word I feel nature god

  • @anandarumugam4652
    @anandarumugam4652 Рік тому

    Thanks bro super beautiful London village showed us enjoyed watching your videos 👍😀😀🎈🎈

  • @jacobkaruppiah7819
    @jacobkaruppiah7819 Рік тому

    Thank you my dear Brother God bless you super location

  • @naanpaadompaadal9562
    @naanpaadompaadal9562 Рік тому

    Arumai romba azhaga eruntuchi video👌🏻👌🏻👌🏻😊😊
    😍😍

  • @user-jenny991
    @user-jenny991 Рік тому +1

    Super video, never expected at all...😊from 🇲🇾 malaysia telugu tamil...

  • @grthilakamgrt8236
    @grthilakamgrt8236 Рік тому

    😅சூப்பர் தம்பி, இங்கிலாந்து கிராமத்தைச் சுற்றி பார்த்தது போல வே இருக்கிறது. குட்டி பையன், மிகவும் enjoy பண்ணுகிறார். வாழ்க வளமுடன் நலமுடன்

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @vvijay5148
    @vvijay5148 Рік тому

    மகனே சென்றோம் உன் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது பாராட்டுக்கள்🎉

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @jesuraja7343
    @jesuraja7343 Рік тому

    அருமை தம்பி. நாங்கள் லாம் லண்டனையே சினிமாவுல தான் பார்க்கணும். அங்க உள்ள கிராமத்து அழகை உங்க மூலமாகத்தான் பார்கிறேன். நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை 👍

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰

  • @syedrameshtheen319
    @syedrameshtheen319 Рік тому

    Super Bro, very nice and interesting location.

  • @VeeramaniVerramani
    @VeeramaniVerramani Рік тому

    Wonder full sir thanks for your family sir kutti pappavukku❤❤❤❤❤❤

  • @youvarajyouvaraj6603
    @youvarajyouvaraj6603 Рік тому

    arumai sagodhara.nandri.ennum ungalidam eadhir paarkkirom.

  • @mohammedhussain2819
    @mohammedhussain2819 Рік тому

    லண்டன் தமிழ் சேனலுக்கு மிகவும் நண்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் நீங்கள் மன்புவெளியிட்ட கொடைகானல் பூம்பாறை வில்லேஜ் காட்சி களுக்கு கமெண்ட்ஸ் அனுப்பியிருந்தேன் இந்தகாட்சிகளும் கொடைக்கானல் காட்சிகளாகத்தான் உள்ளது பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰

  • @luckyguhan
    @luckyguhan Рік тому

    Anna super na enga ingalellam poi pakka poren so unga speech super unga baby super thank you apply this vedio

  • @geetharani.b2028
    @geetharani.b2028 Рік тому

    இங்கிலாந்து மீனவ கிராமத்துல நம்ம தமிழ் மொழியில் நீங்க பேசுறது கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரோ நீங்க ரொம்ப எதார்த்தமா எக்ஸ்பிளைன் பண்றீங்க நான் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோவை பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்யூ ப்ரோ

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள். 🥰🥰🥰

  • @ViswanathanRamasamy-i9d
    @ViswanathanRamasamy-i9d Рік тому

    உஙகள் வாழ்க்கையும் இது போல் அழகான பயணமாக அமையும் வாழ்த்துக்கள்

  • @saitbattery4117
    @saitbattery4117 Рік тому

    Super videography and Good narration.

  • @jayakumar6945
    @jayakumar6945 Рік тому

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, உங்களது வீடியோ பார்ப்பதற்கு 😍😍

  • @sendurpandian5067
    @sendurpandian5067 Рік тому

    அழகான காட்சிகளை அருமையாக காட்டியுள்ளீர்கள்

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Рік тому

    காண அாிய காட்சிகளை காட்டியமைக்கு நன்றி நன்றி
    சேவைகள் தொடரட்டும்

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 Рік тому

    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி தம்பி. இதேமாதிரி இலங்கையில் சில கிராமங்கள் அமைந்தால் நல்லது.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி அண்ணா🙏❤️

  • @dhamakumar4194
    @dhamakumar4194 Рік тому

    அழகு, அழகு சொல்ல வார்த்தை இல்லை. நன்றிகள்.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Рік тому

    நீங்கள் பேசும் தமிழ் ஆஹா எவ்ளோ அருமையாக இருக்கிறது 🌹🌹🌹