Sri Krishna Kavasam - ஸ்ரீ கிருஷ்ண கவசம் | Kannadasan | Vani Jairam | D.V. Ramani

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 106

  • @KailashKailash-i8g
    @KailashKailash-i8g 10 місяців тому +12

    அம்மா வாணி ஜெயராம் அவர்களின் காந்த குரலில் அற்புதமான கிருஷ்ண கவசம்

  • @indiradvh6761
    @indiradvh6761 2 роки тому +12

    என் வாழ்விலே முதன்முதலில் மனப்பாடம் செய்த கிருஷ்ணர் கவசம் இது

  • @surianarayanansubramanian2159
    @surianarayanansubramanian2159 7 днів тому

    Hare Rama Hare Rama Hare Krishna Hare Krishna

  • @thirumalais8906
    @thirumalais8906 12 днів тому +1

    கண்ணா கண்ணா
    உன் பாதமே சரணம்

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Рік тому +3

    HareRamaHarekrishna🙏❤🙏🌺🙏🌹🙏

  • @gandhikannadasan7738
    @gandhikannadasan7738 4 роки тому +35

    கவியரசருக்கு சிந்தனைகள் வித்யாசமாக வரும். இதை ஏன் இப்படி செய்யலாம் என்று கருதுபவர்.
    திரைஇசைப்பாடல்களில் அந்தாதி வகையான பாடல்கள் எழுதியவரும் கவியரசர் தான்.
    ' கந்தசஷ்டி கவசம் ' போல் அவர் நேசித்த கண்ணனுக்கும், கண்ணனை வணங்குபவருக்கும் ஒரு கவசம் வேண்டும் எனக்கருதி இந்த ' ஸ்ரீ கிருஷ்ண கவசத்தை' உருவாக்கினார்.
    எளிமையாக அனைவரும் பாட எளிய தமிழில் வழங்கி இருக்கிறார் .
    கவியரசரால் ' எனது மூத்த மகள் ' என்று அன்போடு அழைக்கப்பட்ட , எனது மூத்த சகோதரியுமான
    திருமதி.வாணி ஜெயராம் அக்கா அவர்கள் பொறுப்பெடுத்து அவரே பாடி, பதிவிட்டும் என்னிடம் வழங்கினார்.
    அவர் பாடியதிற்கு எந்த ஊதியமும் பெறவில்லை. எங்களது அன்பு அக்காவிற்கும் தெய்வமாகிவிட்ட அத்திம்பேர் ஜெயராம் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் என்றும் உண்டு.
    காந்தி கண்ணதாசன்

    • @revathysridharan2244
      @revathysridharan2244 3 роки тому +2

      🙏🙏

    • @sriramsuresh9971
      @sriramsuresh9971 3 роки тому +2

      வணக்கம் காந்தி ஐயா எனது"தாய் முருகனிடம் சென்று 15 வருடமாகிவிட்டது இத்தனை வருடங்களும் எனக்கு தாய் தந்தையாய் ஆறுதல் சொல்பவர் கவியரசர் அந்த வகையில் நானும் உங்களில் ஒருவன்

    • @indraindra4707
      @indraindra4707 3 місяці тому

      Jaya jaya jaya Krishna

    • @MuthuKumaran-ze8rk
      @MuthuKumaran-ze8rk 23 дні тому

      கவியரசர் மூத்த திருமகனுக்கு அநேக புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களை போன்ற பிறப்புக்கள் பாலைவனத்தில் பணிபுரிந்து வாழ்வது தங்கள் அன்பு தந்தையின் சாகாவரம் பெற்ற பாடல்களின் மூலமே என்றால் மிகையில்லை. ஐய்யா ஒரு ஐய்யம் சற்று கூறுங்கள். திரு ஜெகத் ரட்சகன் அவர்கள் சொன்ன ஒரு கவிதை - கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கிருந்தான். வார்த்தை தமிழுக்கு வழங்கிய கவிவேந்தன் கம்பன் இருந்தான் என்று கவிதை செல்லும். சங்க இலக்கியம் பற்றி சொல்லும் இதனை எழுதியவர் தங்கள் தந்தையாகிய கவியரசரா?????? நன்றி

    • @gandhikannadasan7738
      @gandhikannadasan7738 20 днів тому

      @@MuthuKumaran-ze8rk நன்றி நண்பரே. விசாரித்துவிட்டு பதில் தருகிறேன்.

  • @perumalmuthusamy3442
    @perumalmuthusamy3442 3 роки тому +19

    என் சிறு வயதில் இருந்தே எனக்கு பிடிக்கும் இந்த கிருஷ்ண கவசம்

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan4905 5 днів тому

    பக்தி யோகம் ஸ்ரீ கிருஷ்ணனை வழிபடுவது.

  • @wowsparkle551
    @wowsparkle551 Місяць тому +2

    OM SAI KRISHNA APPA POTRI🙏💞🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @Navamsothy-db2ex
    @Navamsothy-db2ex 7 місяців тому +5

    ஓம்ஸ்ரீகிருஷ்ணா அபாயம் 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺

  • @ashanmugaraj
    @ashanmugaraj Місяць тому +2

    தமிழ் பாடலில் சமஸ்கிருத வார்த்தை கலப்பு. இசை அமைப்பாளரின் பிற மொழி ஈர்ப்பு வருந்ததக்கது.

  • @s.k.muralidharankrishnamur3735
    @s.k.muralidharankrishnamur3735 18 днів тому

    இவர் கிருஷ்ண கவசமும் எழுதுவாரு தன் புலமையை வெளிப்படுத்த கிருஷ்ணனும் கிறிஸ்துவும் ஒன்றே என்றும் எழுதுவாரு. எல்லாம் தலையெழுத்து

  • @ramanins4436
    @ramanins4436 4 роки тому +28

    என் சிறுவயதில் மனப்பாடம்செய்து என்னுடனே கண்ணன் இருப்பதாகவே உனர்ந்து மனதார பாடும்பாடல்.என்உள்ளத்தை கொள்ளைகொண்ட பகவான் திருமொழியை ஆச்சார்யன் கண்ணதாசன் அவா்களின் வழியில்;அடியேன்ராமானுஜதாஸன்.ஶ்ரீமதேராமானுஜாயநமஹ.

    • @sriramsuresh9971
      @sriramsuresh9971 3 роки тому +1

      கிருஷ்ண கிருஷ்ண

    • @ramanins4436
      @ramanins4436 2 роки тому +1

      @@sriramsuresh9971 ஶ்ரீமன் நாராயணாயநமஹ!!அடியேன் பகவத் ராமாநுஜதாஸன்!!!

    • @palaniappanalagappan1691
      @palaniappanalagappan1691 2 роки тому +1

      என் மனம் கண்ணணை நாடுகிறது.அவனைப்பாடி அவன்தாள் வணங்கி என்வாழ்நாள் முழுவதும் கழிக்கிறேன் அவன் என்னை காப்பாற்றுவான்.

    • @palaniappanalagappan1691
      @palaniappanalagappan1691 2 роки тому +1

      என் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும் கண்ணன் என்றென்றும் காப்பாற்றுவாயாக.

    • @ramanins4436
      @ramanins4436 2 роки тому +1

      @@palaniappanalagappan1691 நாம்நினைத்தால் நம் உள்ளத்தில் நிலைப்பவர் ஶ்ரீமன் நாராயணன்!!அடியேன்ராமாநுஜதாஸன்!!

  • @sankarimahesh7054
    @sankarimahesh7054 2 роки тому +3

    Jeya keys rama jeya jeya krishna
    Jeya jeya rama jeya jeya krishna
    Jeya jeya jeya jeya🙏🙏🙏🙏🙏

  • @vennilaw5301
    @vennilaw5301 2 роки тому +10

    ....நோயில் படுத்து, பரிதவிக்காமல்......என்னவொரு ஆன்மீக தேடல் வார்த்தைகள். கண்களில் பக்திப் பிரவாகம் கட்டுப்படுத்த முடியவில்லை. .. கவியரசு அய்யா தமிழ் உள்ளவரை உஙகள் புகழ் வாழும்

    • @ramanins4436
      @ramanins4436 Рік тому

      உதாரணத்திற்க்கு;காஞ்சி சங்கரமத்து இரண்டாமவர்;கருணாநிதி;எனக்கு பெறியவா பெறியவரயும் தெறியும்;இரண்டாமவர் கருணாநிதிக்கு முன்புதான் வைகுந்தம் சென்றார் அப்போதைய மூண்றாமவர் இப்போதைய முதலாமவர்.இரண்டாமவர் படுத்து ஹாஸ்பிடலுக்கு சென்றார் டாக்டர்களிடம் போதும் சிகிச்சை இனி செல்லும் காலம் வந்துவிட்டது என்று மடத்திற்க்கு வந்துவிட்டார் இரண்டுமூண்றுநாள்மட்டுமே இருந்தார்.ஆனால் கருணாநிதி கழுத்தில் ஓட்டைபோட்டு விரதமாக உட்காரவைத்தான் பகவான்;யார்யிரந்தாலும் சங்தாப அறிக்கேவிடும் கருணாநிதியால் அவரால் அவமதிக்கப்பட்டவர்களின் இறுதியில் சங்தாபங்களை சைல்லகூடமுடியாமல் உட்காரவைத்தார் பகவான்;சொர்கம் மேலில்லை;அனைத்தும் இங்கேயேதான்!!ஆன்மீகதேடலில் இதுவும் வரும்!!

  • @Itachi07399
    @Itachi07399 2 роки тому +19

    அகரம் முதலே அழியாப் பொருளே
    ஆயர் குலமே நேயர் கரமே
    இகமும் பரமும் இணையும் இடமே
    ஈதல் பரமாம் இதயத் தவமே
    உலகக் குடையே உயிரின் கலையே
    ஊதும் குழலுள் வேதப் பொருளே
    எரியும் கனலில் தெரியும் புனலே
    ஏழை மனதில் வாழும் அருளே !
    ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
    ஐவர் துணையே அன்புச் சிலையே
    ஒளியே விழியே உயிரே வழியே
    ஓடும் நதியில் பாடும் அலையே
    அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
    அடியேன் சரணம் சரணம் சரணம் !
    அறமே அறமே அறமே அறமே
    திறமே திறமே திறமே திறமே
    தவமே தவமே தவமே தவமே
    வரமே வரமே வரமே வரமே
    வேதம் விளையும் வித்தே விளைவே
    நாதம் பொழியும் நலமே நிலமே
    ஓதும் பொழுதே உடனே வருவாய்
    உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
    அறியாக் கவலை அதிகம் அதிகம்
    அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!
    பொய்யா மொழியே பொங்கும் நிலவே
    பூமிக் குடையின் காவற் பொருளே
    பார்த்தன் பணியும் பாதம் காக்க
    பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
    மூடர்கள் தமையும் மோகனன் காக்க
    முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
    வாடும் உயிரை மன்னவன் காக்க
    தேடும் விழியைத் திருமால் காக்க
    கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
    கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
    துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
    தூயோன் வருக ! துணையே தருக !
    மாதர் கற்பும் மடவார் நோன்பும்
    மாயோன் காக்க மலைபோல் வருக !
    தகிடத் தகிடத் தகிடத் தகவென
    தறிபடு துன்பம் தறிகெட ஓட
    திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
    திசைவரு கவலை பசைஇலதாக !
    துருவத் துருவத் துருவத் துருவிடத்
    தொலையாப் பொருளே அலையாய் வருக !
    நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
    கர்மசன் யாசக் களமே வருக !
    ஞானம் யோகம் நல்குவன் வருக !
    நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !
    அடியேன் துயரம் அதிகம் அதிகம்
    அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
    பொங்கும் வேலும் புண்ணாக் காது
    பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
    தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
    தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
    மதுசூதனனே மலரடி சரணம் !
    இருடீகேசா இணையடி சரணம் !
    கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
    வேதாச் சாரிய வேந்தே சரணம் !
    தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
    யசோத குமரா அடியேன் சரணம் !
    உன்னை விட்டொரு உறவுக ளில்லை
    என்னை விட்டொரு இனியவ னில்லை
    நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
    நன்மையில் உன்போல் நாயக னில்லை
    எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
    அங்கங்கே நீ அருள் செய வருக !
    கோசலை ஈன்ற குமரா வருக !
    கோதையின் மாலை கொண்டவன் வருக !
    ரகுவம் சத்தின் நாயகன் வருக !
    யதுவம் சத்தின் யாதவன் வருக !
    மதுவை வென்ற மாதவன் வருக !
    மலைக்குடி கொண்ட மாலவன் வருக !
    திருப்பதி யாளும் திருமால் வருக !
    திருவரங் கத்துப் பெருமாள் வருக
    இராவணன் கொடுமை தீர்த்தாய் துன்பம்
    ‘இரா’வணம் எமக்கும் இன்னருள் புரிக
    கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
    காலனை வெல்லக் கைவலி தருக !
    நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
    காதில் குண்டலம் கையில் வில்லொடு
    தண்டைக் காலில் சலங்கை குலுங்

  • @dhayalanvasudevan6485
    @dhayalanvasudevan6485 Місяць тому +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

  • @cselvi6472
    @cselvi6472 Рік тому +2

    கிருஷ்ணன் கிருஷ்ணன் 🙏🏻

  • @VimalabaiV
    @VimalabaiV Рік тому +1

    I forget all my worries when I hear this Kavasam.All of you please try.Surely Lord Krishna will be always with you

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 Місяць тому +2

    Pls full song give lircks. Thanks . I sing this song full piece of mind. My family Members are no sickness.

  • @scorpionvvenus6391
    @scorpionvvenus6391 4 роки тому +26

    I started reading kannan kavasam in book and when i searched for it...it s a blessing i found it in song format...without krishna's wish and blessing he could not have written it...lord krishna gave him all problems just to write this just like narayeeneeyam..it is difficult to recite..but our dear kannadasan sir gave it in a simple loving devotional tamil words....what ever the great poet says is true..call kannan ..he is just beside you..krishnarpanam

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Місяць тому +1

    Sree Krishna Bhavane Pottri pottri🙏🙏🙏

  • @sritharanshathurika4942
    @sritharanshathurika4942 3 роки тому +5

    விஷ்ணு கவசம் கேட்கும்போது உங்கள் துயரம் அனைத்தும் நீங்கும்

  • @Ramalekshmi-lv4nc
    @Ramalekshmi-lv4nc Місяць тому +1

    கிருஷ்ணா, அபயம்
    அபாயம் என்றால் ஆபத்து
    என்று பொருள் படும்.
    அபயம்‌ என்றால் சரணாகதி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 28 днів тому

    Om Sri Krishna Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄

  • @shanthibabulu2570
    @shanthibabulu2570 3 роки тому +5

    கண்ணன் கவசம் கேட் கும் போது மனம் நிம்மதி பெறுகிறது

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 4 місяці тому +1

    கிருஸ்ணா ஓய்வுக்கு ஓர் நிழலானது இவ்வமுதம்,இக்கவசம்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 4 місяці тому +2

    It's song is very sweet and honey. Very sweet voice had Vanijeyaram. God blessings voice. I always listen ing. I have peace mind.

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Рік тому +1

    The voice in this video is like Vani amma. Ramani mam 's voice venkalakuralai kettu pazhakkam. Very nice.

  • @lakshmir2921
    @lakshmir2921 2 роки тому +1

    என்னோட மூட்டு வலி
    குணமடைய வேண்டும்

  • @rajanps8098
    @rajanps8098 5 місяців тому +1

    Thanks to Kannadasan pathipagam for this soulful music in Vani ammas sweet voice of the great poet of our times Kaviarasar Kannadasan
    Feeling blessed

  • @lakshmir2921
    @lakshmir2921 2 роки тому +4

    எனது முட்டு வலி விரைவில்
    குணமாக வேண்டும்

    • @SenthilKumar-yb2mv
      @SenthilKumar-yb2mv Рік тому

      Mam, we have solution for your knee pain challenge. Pls ping me.

  • @sheejasuresh3255
    @sheejasuresh3255 3 роки тому +4

    OHM NAMO NARAYANAYA

  • @ashvinabi8253
    @ashvinabi8253 Рік тому +1

    jai shree krishna

  • @santharavikumar777
    @santharavikumar777 5 місяців тому +1

    Remove ads please, Harae Rama Harae Krishna

  • @LavanyaLavanya-ix3ol
    @LavanyaLavanya-ix3ol 3 роки тому +5

    Radhekrishna

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 Місяць тому

    Pls give full song.

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 29 днів тому

    Yes. Thanks.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 місяців тому

    Om Namo Narayanaya ❤
    Om Shreem Kreem Kleem klowm Sowm Krishnaya Govindhaya Gopigna Vallabaya Namah ❤❤❤

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 4 роки тому +7

    இனிய இசை, குரல்.ஆன்மீக தொண்டுக்கு பாராட்டுக்கள்.

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk Місяць тому

    கிருஷ்ண பகவானே எனது கணவரின் சிறுநீரகப் பிரச்சனை குணமாகி மீண்டும் நல்ல முறையில் அவர் எழுந்து நடந்து ஓடியாடி எங்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் கடவுளே

  • @premaprema6530
    @premaprema6530 3 роки тому +4

    Hare Krishna Hare Rama🙏🙏🙏🙏

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 4 роки тому +10

    பாடல் வரிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.

  • @sheejasuresh3255
    @sheejasuresh3255 3 роки тому +3

    LORD KRISHNA WITH US

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 Місяць тому

    Krishna Anthathi Audio release panni irukingala

  • @arthijkpm4149
    @arthijkpm4149 3 роки тому +2

    Kannadasan🥰😘

  • @senthivenkatesh2846
    @senthivenkatesh2846 3 роки тому +2

    Sri Ramajeyam God bless you 🙏

  • @varaduv4465
    @varaduv4465 4 місяці тому +1

    கடந்த 10 வருடமாக, தினந்தோறும் படித்து வருகிறேன்.
    ஆனால் கோவிந்தா என்னை திரும்பி கூட பார்க்க வில்லை ???
    என்ன செய்வது, எனது தலை விதி, இது தான் போல??
    எல்லாம் விதி பயன் ???

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 2 місяці тому

    Pls next half lircks send me. Ihave got peaceful mind and don't angry to other. I have Mavuvana Virdutham. Morning and evening only half hour family members speak only.

  • @vianneycoimbatore1968
    @vianneycoimbatore1968 5 місяців тому

    Hare Krishna hari Om

  • @sarojav943
    @sarojav943 Місяць тому

    Paattukku natuula vilambaram vandhal andha poarutkalai vanga maattom thayavu seidhu vilambaram
    Pata vendam

  • @scorpionvvenus6391
    @scorpionvvenus6391 4 роки тому +6

    Krishnarpanam..Thanks to vani mam and kannadasan sir family..
    Suganya paranthaman..

  • @sivarsiva1457
    @sivarsiva1457 7 місяців тому

    HarekrishnaRathakrishna

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 2 місяці тому

    Thanks to lircks.

  • @Uma-z2b
    @Uma-z2b 3 дні тому

    Need job for living Krishna

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 4 місяці тому

    I want licrs.

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 4 роки тому +4

    👌🏾🙏🙏

  • @AASUSID
    @AASUSID 3 роки тому +3

    🙏

  • @sivagnanamsrikanthan8311
    @sivagnanamsrikanthan8311 2 роки тому

    Remove ads pls

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 4 роки тому +3

    Remaining Songs illai

    • @gandhikannadasan7738
      @gandhikannadasan7738 4 роки тому +4

      Sir. It is a separate video titled Sri Krishna Manimalai. Kindly watch. Thanks for your support.

    • @gandhikannadasan7738
      @gandhikannadasan7738 4 роки тому +4

      To be uploaded shortly.

    • @velchamy6212
      @velchamy6212 4 роки тому +2

      @@gandhikannadasan7738 நன்றி ஐயா.

    • @palaniappanalagappan1691
      @palaniappanalagappan1691 2 роки тому

      கவிரசரின்கிருட்டிண கவசம் நடுத்தர மக்களின் வாழ்வை உயர்த்த ஒரு வரப்பிரசாதமாகும்.

    • @dineshroshan9751
      @dineshroshan9751 Рік тому

      @@gandhikannadasan7738 9

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇❤

  • @kaneshsmalarmathy6697
    @kaneshsmalarmathy6697 3 роки тому +2

    🤚🤚🤚🤚🤚

  • @palaniappanalagappan1691
    @palaniappanalagappan1691 Рік тому

    ஏங்க பக்தி பாடலில் விளம்பரமா.

  • @rupadeviv4466
    @rupadeviv4466 2 роки тому +3

    🙏🙏🙏

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 Рік тому +2

    🙏🙏🙏

    • @kasiviswanathan5510
      @kasiviswanathan5510 Рік тому

      என் மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் ஜெய ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ஜெய கிருஷ்ணா