(02/06/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with MDMK Chief Vaiko | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2018
  • (02/06/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with MDMK Chief Vaiko | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 917

  • @infasazaar
    @infasazaar 6 років тому +21

    Vaiko is a good knowledgeable person, who is so brave too, but unlucky politician. Bcs of his few wrong decisions in his past life, he is suffering a lot now, and got bad names too.

  • @nnirmala0309
    @nnirmala0309 6 років тому +59

    கடைசி வரைக்கும் பாண்டே அவர்களின் கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை... திரு. வைகோ அவர்கள்.

    • @nithinrajesh5741
      @nithinrajesh5741 6 років тому

      N Nirmala pathil irunthal thane alippar ivenoda unmaiyana mugam ellorukkum theriyattum

    • @travivarman
      @travivarman 6 років тому +5

      எல்லா கேள்விக்கும் பதில் அளித்தார்

    • @nnirmala0309
      @nnirmala0309 6 років тому +2

      ravi varman அனைத்தும் பொருத்தமில்லா பதில்கள்...

    • @mohammedsafwan7750
      @mohammedsafwan7750 3 роки тому

      @@travivarman nee oru telungan

  • @Surendar-_.
    @Surendar-_. 6 років тому +59

    வைகோ மட்டும் முதலமைச்சர் ஆகிருந்தா இந்த தமிழ்நாடு நாசமா போயிருக்கும்...கோடான கோடி நன்றிகள் தமிழ்நாட்டு மக்களே

  • @goodday1746
    @goodday1746 6 років тому +6

    I am a common man ..I salute Vaiko...

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 років тому +4

    Vaiko's answers are very convincing. Good interview.

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 6 років тому +30

    Vaiko sir cigrette kudicha lungss pro varumlaaaa appaa cigrette factory??????

    • @arivuca1127
      @arivuca1127 6 років тому +2

      ashok pillai
      அந்த சிகரெட் factory எங்க இருக்கு? அதன் address என்ன? யார் பேரில் இருக்கு? ஆதாரம் இருந்தால் கொஞ்சம் கொடுங்கள்.கிழி கிழி என்று கிழித்துக் விடலாம்

    • @nithinrajesh5741
      @nithinrajesh5741 6 років тому

      ashok pillai intha question confirmaga vaiko vidam pandey kettirukka vendum enna pathil solliyiruppar entru therinthirukkalam

  • @abrahamlincoln680
    @abrahamlincoln680 6 років тому +1

    There's a saying in English - Straight trees are cut first... Maybe that's the reason why a straight man like Mr.Vaiko isn't as successful in politics - it looks like too much honesty isnt' required in politics. Mr.Vaiko - youngsters must learn from you about how to be mentally strong. Mr.Pandey - excellent questions, you've asked the right questions and Mr.Vaiko has provided the right answers. Really enjoyed this conversation between both of you... Well done guys...

  • @surajendran2951
    @surajendran2951 6 років тому +34

    அட பாவி ... Copper.. zinc.. sulphur.. எல்லாம் ஒகே.
    சிகெரெட்டே.. இவ்ளோ பேர் குடிக்குறங்கா.. அப்போ கான்செர் வராத ???? என்னபா !!!

    • @apexrabhin803
      @apexrabhin803 6 років тому

      are you smoker?

    • @Elumalai-jn4mo
      @Elumalai-jn4mo Рік тому

      அதனை ஐசிசி சேர்மன் YC deveshwar இடத்திலும் மற்றும் அதற்கு உரிமை வழங்கி அதற்கு வரி வசூல் செய்யும் அரசாங்கத்திடம் தான் கேட்க்வேண்டும. ஐடிசி பற்றி உனக்கு என்ன தெரியும். நான் முப்பது ஆண்டுகாலம் ஐடியில் நிறுவனத்திற்கு வேலை செய்கிறேன்.

  • @arunagiri1219
    @arunagiri1219 6 років тому +81

    பாண்டே சார் உங்களால தான் இங்க நடக்கற அரசியல் கூத்த எங்களால புரிஞ்சுக்க முடியுது ரொம்ப நண்றி சார் அப்படியே ரஜிணி பேட்டியையும் எடித்தட்டீங்கனா அவர பத்தியும் ஒரு முடிவுக்கு வந்திருவோம் ஏன்னா அவரு ஒருத்தர் தாண் இப்ப கடைசி நம்பிக்கை வாழ்த்துக்கள் சார் குவைத்தில் இருந்து அருணகிரி

  • @malakrishnan7547
    @malakrishnan7547 6 років тому +38

    பாண்டே அண்ணா சிறப்பு ...போலிகளை தோல் உரியுங்கள் ...

  • @saravanaperumal2730
    @saravanaperumal2730 6 років тому +4

    Appreciate Mr. VAIKO on this issue. Great.

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 6 років тому +1

    திரு.வைகோ அவர்களே உண்மை. கோடி நன்றிகள்

  • @lovebell30
    @lovebell30 6 років тому +86

    வைகோ அவர்களே,ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உங்கள் பங்கெடுப்பு அர்பணிப்பு உலக அறிந்த உண்மை.
    இப்போதைய உங்கள் அரசியல் நிலைபாடு,செயல்பாடு மிக கேவலம்.

  • @Tr-tg7bl
    @Tr-tg7bl 6 років тому +4

    பாண்டே அருமையான விவதம்!
    அசத்துங்க!

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 6 років тому +1

    பொறுமையின்மைதான் வைகோவின் அரசியல் அலங்கோலத்திற்கு முக்கிய காரணம்

  • @govindrajs
    @govindrajs 6 років тому +28

    Mr Vaiko, I think you better take retirement from politics. Not ready to answer to the question Mr Vaiko. You want tell what you have done and try to justify.

  • @sgkumar2895
    @sgkumar2895 6 років тому +18

    Vaiko is Great Person .. Unfortunately he made the decisions wrong in Politics

  • @paringparu2809
    @paringparu2809 6 років тому +6

    Pandey...👌👍

  • @Krishnakumar-yl4qi
    @Krishnakumar-yl4qi 6 років тому +1

    சிறந்த பேட்டி ஐயா.. நீங்கள் ஒரு தீர்க்க தர்சி.. தமிழ் வாழ நீங்கள் வாழ வேண்டும்

  • @sharfudeenbuhary823
    @sharfudeenbuhary823 6 років тому +10

    வை.கோ நேர்மையான தலைவர்.இத்துணை நாள் நானும் அவரை தவறாக நினைத்ததற்கு இப்போது தலைகுனிகிறேன்.

  • @user-hb1do5ii9g
    @user-hb1do5ii9g 6 років тому +4

    உலகத் தமிழர்களின் நலனும், தமிழக நலனும், தமிழக வாழ்வாதாரங்களும் காக்க வேண்டி தொடர்ந்து போராடி வரும் தமிழினப் போராளி, மக்கள் தலைவர் வைகோ வாழ்க பல்லாண்டு.

  • @anubusumesh7957
    @anubusumesh7957 6 років тому +5

    This was vaiko speech for 45min, where s kelvikenna bathil.

  • @PrasadKalimuthu
    @PrasadKalimuthu 6 років тому

    Wonderful debate.. both are very well read

  • @sivasubramaniamg7285
    @sivasubramaniamg7285 6 років тому +2

    பாண்டேவுக்கு வாழ்துக்கழ்
    தந்தி TV உண்மையான நடு நீலை ஊடகம். புதிய தலைமுறை போல இல்லாமல் இறு பக்கமும் சமமாக நம் முன் வைக்கிறார்கழ். இந்த மாதிரி ஊடகங்கள் மூலமாக தான் சமுதாயம் வளர்சி பெறும்.
    புதிய தலைமுறை TV ய் Ban செய்ய வேண்டும். மக்கள் பக்கம் என்கின்ர போர்வையை போர் தி கொண்டு மக்களின் உணர்சியை தூண்டி அதில் குழிர் காய்கிரார்கள்.

  • @guunalanalan6652
    @guunalanalan6652 6 років тому +4

    Vaiko really a good leader...

  • @ssb26
    @ssb26 6 років тому +8

    Vaikos arguments are not convincing.. he doesn't have enough data to argue. But the man doesn't even acknowledge that DMK was a party to it with the sterlite mess and that shows his bias!

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 років тому +1

    வை.காே. அவர்கள் சிறந்த மக்கள் பாேராளி.
    அவர்களின் பேச்சு சிறப்பாக உள்ளது.

  • @GopalGopal-sb4ov
    @GopalGopal-sb4ov 6 років тому +2

    அற்புதமான பதிவு வைகோ சார்
    நாம் தமிழர் கோபால் பட்டுக்கோட்டை

  • @sadsha4702
    @sadsha4702 6 років тому +9

    வைகோ ஒரு சுத்தமான போராளி...
    வாழ்த்துக்கள்...

  • @ursyedis
    @ursyedis 6 років тому +7

    I think Pandey job of being devil's advocate is actually good thing. It helps to get objective view. In some day political party will use people emotions, that day this kind of question may reflect the reality

  • @dineshd1643
    @dineshd1643 6 років тому +2

    My father retired at age of 58. Vaiko is in 70s. Please thank and give him retirement from public services.

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 6 років тому +1

    தூத்துக்குடியில் மீன்களை பாதுகாக்க உபயோகிக்கும் சோடியம் பென்சோயேட் தான் கேன்சர் காரணம்... மீன் உண்ணுபவர்களுக்கும் கேன்சர் வரும்

  • @sacoelsenthil
    @sacoelsenthil 6 років тому +10

    Pandey neenga SO2 nu solli , ennai sottai endru marai mugama solgireergal. SO2 enbathu pulipu suvai udayathu athu ungaluku theriyuma ?

  • @VeeraMani-xr4um
    @VeeraMani-xr4um 6 років тому +13

    கேக்குரா கேள்விக்கு பதில் செல்லு வைகோ

  • @chithrachithra9049
    @chithrachithra9049 3 роки тому +1

    ஒரு தாய் பிள்ளை என்றால் ஒரு மொழியாகா இருக்க வேண்டும் இவன் அப்படி அல்ல , பதவி ஆசை பண ஆசை பிடித்த மிருகம் இது எனக்கு மட்டும் அல்ல இவ்வுலத்தில் எங்க எல்லாம் தமிழன் இருக்கிறனோ அவனுக்கு எல்லாம் தெரியும் வைகோ ஒரு தேசத்துரோகி அல்ல இனத்துரோகி என்று புரிந்தால் மகிழ்ச்சி

  • @slnsviji2364
    @slnsviji2364 6 років тому +2

    I appreciate your presence of mind mr.pandae

  • @2011var
    @2011var 6 років тому +19

    Pandey was finding it very challenging to ask questions. The person who was being interviewed did not allow pandey to ask any questions and the opposing person do not have any statistical reference to prove his point.

    • @TheIndianAnalyst
      @TheIndianAnalyst 6 років тому

      Correct Observation! Just Political Speeches!

  • @vigneshm4142
    @vigneshm4142 6 років тому +7

    This is a good interview actually. Interruptions were very less when Vaiko speaks. That was something great did by pandey which actually showed how dangerous vaiko is every aspects of his political ideologies. Despite of sterlite should be closed permanently, this man can create disasters to the actual democracy by having people in front with protests. Ivanala Theekulichavanga ennikai romba jasthi. Saavula arasiyal nadathardhu oru category but Vaiko Savadichitudhan arasiyal pannuvaru. Andha alavuku katchi thondargaloda arivatrala thoondivechirkar.

  • @AJ-mr7tz
    @AJ-mr7tz 6 років тому +2

    Vaiko sir.. I salute u...

  • @vijilkumar2703
    @vijilkumar2703 6 років тому +2

    super pandey ji

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 6 років тому +8

    அருமை வை.கோ...

  • @Aravind-sc8kx
    @Aravind-sc8kx 6 років тому +8

    i dont know what vaiko said.because i have not seen him..pandey sir-u.should have raise the questions to the politicians who is ruling the government right now..for gunshots to the common people...13members were killed and many of them got injured..by the government.pandey sir.-why r u convincing vaiko..u were not only convincing vaiko.but also the people who always beleive in ur words.including me.

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 6 років тому +1

    Vaiko very good argument

  • @MUTHUKUMAR-lg2wg
    @MUTHUKUMAR-lg2wg 6 років тому +1

    Super maind viko sir ku but tn people edhum pannala ...

  • @nambirajan5412
    @nambirajan5412 6 років тому +149

    செத்தான் வைகோ.

  • @prathapkannan1707
    @prathapkannan1707 6 років тому +4

    Hats off vaiko..for your protest against sterlite for past 22 yrs...

  • @ramg262
    @ramg262 6 років тому

    He's one of the straight forward leaders of tamilnadu... Many said vaiko got money for sterlite.. He s the only leader constantly opposing sterlite for more than 20 years.. Pls watch this video and understand how pure his hands are...

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 3 роки тому +1

    நல்ல வேலை இந்த வைகோ எந்த அரசு அதிகாரத்தில் இல்லை இவன் மட்டும் அதிகாரத்தில் இருந்த நாட்டின் நிலை நினைத்து பார்க்க முடியவில்லை

  • @rajas2774
    @rajas2774 6 років тому +3

    I'm not a supporter of vaiko. But from his speech I gotta know he struggled alot to shut the sterlite company. Thanks vaiko for your efforts

  • @kiranabarna
    @kiranabarna 6 років тому +11

    இறுதி மக்களின் குரலே வெற்றி பெற்றது, அதுதான் உண்மை

  • @santhoshu.2121
    @santhoshu.2121 5 років тому +1

    vaiko a great man......

  • @karthikkumar3233
    @karthikkumar3233 6 років тому +2

    vaiko sir mass answer

  • @pathalasakthivelganesan4981
    @pathalasakthivelganesan4981 6 років тому +5

    பாண்டே உங்கள் கேள்விக்கு பதிலே இல்லையே?
    தலைப்பு பெயரை மாற்றி விடுங்கள்

  • @TheVairam88
    @TheVairam88 6 років тому +4

    32.20 exactly correct ithu polliticans makkaloda sernthu makkala palikatakkuna oru sampavam than...

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 6 років тому +1

    உண்மையான போராளி வைகோ அவர்களுக்கு நன்றி.👏

  • @kavimani1481
    @kavimani1481 6 років тому

    one request to Mr. Panda. you don't closed your interviewed in particular time. due to you ask justice and who comes to your interview you will take fully interview and to release fully. we expect from you.

  • @manikandankannan5778
    @manikandankannan5778 6 років тому +10

    பொட்டி கோவாலு செத்தான்

  • @pichamuthusenthil9768
    @pichamuthusenthil9768 6 років тому +8

    Vaikosaiko

  • @spasokan
    @spasokan 6 років тому +1

    வைகோ உணர்ச்சிவசப்படுவதால் அவரால் நேர்மையாக சிந்திக்கமுடியவில்லை. மக்களுக்கு உண்மைகளை தெரிவிப்பதைவிட தன்னை முன்னிலைபடுத்துவதிலேயே முனைப்பாய் உள்ளார். Like any other politician, he is playing to the gallery.

  • @kavimani1481
    @kavimani1481 6 років тому

    i like your interviews due to which major problem inside our state you take interviewed both of problem related and problem related person. what we expect justice also your team expect so i like your interviews and keep it up

  • @m.kannanthirunelvelim.kann6185
    @m.kannanthirunelvelim.kann6185 6 років тому +3

    பாண்டே அருமை,,

  • @slnsviji2364
    @slnsviji2364 6 років тому +13

    Mr.vaigopalswamy...different face different times....a very good tamil language orater ...good parliamentarian is all is plus...but his political career is zero....it as come to an end now....having so much of controversy with dmk....he is joining hands with them again....anyway we will have to watch his political situations hereafter.....

  • @alexfirstone1791
    @alexfirstone1791 6 років тому

    Really great qa ponday also answer vaico also great

  • @PADMBTlVQJNBRVeeranandhan
    @PADMBTlVQJNBRVeeranandhan 6 років тому +1

    அருமை தலைவா

  • @varatharajans2157
    @varatharajans2157 6 років тому +4

    திரு.பாண்டே வின் தெளிவான வாதம்...வைகோ🙄...😆

  • @govindrajs
    @govindrajs 6 років тому +60

    you lost my respect Mr Vaiko. Sorry.

    • @krishnaakr8449
      @krishnaakr8449 6 років тому +1

      GOVINDARAJ SAMYAPPAN
      How he lost your respecte,

  • @kalaiyarasan6330
    @kalaiyarasan6330 6 років тому +1

    Super sir vikgo

  • @ravichandran5248
    @ravichandran5248 6 років тому +1

    Super Pandey awesome

  • @govindrajs
    @govindrajs 6 років тому +74

    Vaiko, you are justifying violence. Too bad. Not fit to be politician.

    • @dilipraj555
      @dilipraj555 6 років тому +1

      GOVINDARAJ SAMYAPPAN violence by police?

    • @travivarman
      @travivarman 6 років тому

      Violence justified by police and govt not by vaiko

  • @m.kombaiah9201
    @m.kombaiah9201 6 років тому +41

    இது என்னா டா சைக்கோவுக்கு வந்தா சோதனை

  • @nammakadainellailalasweets9071
    @nammakadainellailalasweets9071 6 місяців тому

    Super

  • @sureshrajshunmugavel3341
    @sureshrajshunmugavel3341 6 років тому

    super bro

  • @senthilpoyyamozhi3083
    @senthilpoyyamozhi3083 6 років тому +40

    Saiko rocks

    • @travivarman
      @travivarman 6 років тому

      Vaiko should b portrayed

  • @cupido4amor
    @cupido4amor 6 років тому +7

    ஆஹா தொலைக்காட்சி பேட்டி என்ற உடனே இந்த ஆளு பின்னாடி தலைவர் பிரபாரகன் படத்தை வெச்சான் பாத்திங்களா? அங்க தான் இந்த வடுகனின் தந்திரம் இருக்கு.

  • @MrAshokan31
    @MrAshokan31 6 років тому

    Vaiko is great human being and respected leader...

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 6 років тому +2

    Excellent info vaiko...never have inspired by him ...bt now I’m inspired...

  • @prabha8251
    @prabha8251 6 років тому +5

    Pandey is speaking like mouth piece of sterlitte... his past integrity and suspension from thanthi tv speaks a lot about him...

  • @vijaiy1
    @vijaiy1 6 років тому +3

    Arumai Vaiko sir. Pande, please speak with common sense

  • @Premdev029
    @Premdev029 6 років тому +1

    Pandey super vaiko double super

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 6 років тому +2

    இந்த வைகோ பேசுவது மிகுந்த ஆயாசத்தைத் தருகிறது...காலே இல்லாத முயலைப் பிடித்து விட்டு தான் பிடித்த முயலுக்கு பனிரெண்டு கால்கள் என்று சாதித்துக் கொண்டிருப்பது நாராசமாக இருக்கிறது...
    இனி எந்த ஆணியையும் பிடுங்காமல் இருந்தால் நலம்....அந்த ஆணிகள் சிலுவையிலிருந்து பிடுங்கப்பட்டவை.அதை எங்கள் மீது பிரயோகிக்க வேண்டாம்.

  • @kvijayakrishna5273
    @kvijayakrishna5273 6 років тому +51

    Panda good questions Vaiko has no good answers

  • @muthukumaran9230
    @muthukumaran9230 6 років тому +10

    Vaiko avargal sterlite pirachainiyil makkalukkaga thodarnthu poradi ya thannalamatra thalaivar

    • @tamilnadustudents4523
      @tamilnadustudents4523 5 років тому

      muthu kumaran dei venna edhuku poradunanu kuda theriama poratam panirkan😂😂😂😂

    • @muthukumaran9230
      @muthukumaran9230 5 років тому +1

      tamilnadu students
      Unakku mariyathai yennanu theriyala Avar poradinathu Unakku enga theriya poguthu

    • @saravanak4383
      @saravanak4383 4 роки тому

      @@muthukumaran9230 nanba.. decent ah sonnalaum super ah sonniga.. 😂🤩🤝

  • @rameshkathir8907
    @rameshkathir8907 6 років тому +1

    Vaiko good reply to Pandey

  • @eswaranmariyappan6291
    @eswaranmariyappan6291 6 років тому +4

    பெட்டி கோபாலு, நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிட்டான் த்தூ.

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 6 років тому +15

    Vaiko brilliant Answers👏👏Hatsoff

  • @sanjeevbalaji
    @sanjeevbalaji 6 років тому +2

    His Memory Power ❤❤❤❤

  • @saranyadevi9532
    @saranyadevi9532 5 років тому +2

    pandey is smart - best social engineering i could in his speech
    may not be best interview guy - but one who should be noticed for his work

  • @senthilpoyyamozhi3083
    @senthilpoyyamozhi3083 6 років тому +31

    Typical Saiko. All emotion no substance

  • @geminiganesh7885
    @geminiganesh7885 6 років тому +3

    Pande please call EPS and Rajini for 1 hr interview.they cant last even for 5 minutes. but you support them. you invite vaiko,seeman, and humiliate them and insult them. every one has something to say. so let them answer ,but your idea is to prove that you are better than all.

  • @raamshankar4121
    @raamshankar4121 6 років тому

    Not only Arsenic., but also Lead, Cadmium and Mercury are important. We need to check these heavy metals.

  • @tamilmysticssamoogam2993
    @tamilmysticssamoogam2993 6 років тому

    super Pandey! Facts and science over fear and emotions!!!!

  • @user-uh5im8km7x
    @user-uh5im8km7x 6 років тому +47

    சமூக போராளிகள் அங்கிகரிக்க படுவதில்லை...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 6 років тому +1

      சமூக.. போராளியா... யாரு..
      உண்மையாகவே.. போராளி நோக்கம் சரின்னா..
      கேன்சர்ல முதல் மாவட்டத்தில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும்.. இங்க போராட மாட்டாராம்..ஆனா....தூத்துக்குடில.. இனி..கேன்சர் வராதா..என்ன..ஸ்ரெலெட் விட...மிக பெரிய ஆலைகள் அங்கே இருக்கு..அருகில்...நியுஸ்.. ஏழ...ஓனர் வைகுண்டராஜனின் வைர சுத்தகரிப்பு ஆலை இருக்கு...இன்னும் ஏராளம்

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 6 років тому +35

    Vaiko Anna super

  • @jeeva8176
    @jeeva8176 6 років тому +1

    Super Pandey...

  • @harishk8357
    @harishk8357 6 років тому +1

    Mr panday ur brilliant where was the the brilliance last week when ADMK valarmadhi was in

  • @abdulrazik3063
    @abdulrazik3063 6 років тому +5

    பாண்டே ஏன் பேசவிடமாட்டான்றாரு

  • @veeramanirajendran4014
    @veeramanirajendran4014 6 років тому +93

    arasiyal viyabari..

    • @pmbabharathi5383
      @pmbabharathi5383 6 років тому +2

      Veeramani Rajendran Unka veetla sterlite industry vachuruvoma....

    • @psurya3188
      @psurya3188 6 років тому +1

      Veeramani Rajendran @ அவர் அரசியல் வியாபாரி இல்லை அரசியல் விபச்சாரி என்பதே இவருக்கு பொருந்தும்.... திமுகவுடன் படுப்பார், 'அதிமுக'வுடன், தேமுதிகவுடன், Congress வுடன், BJP வுடன், மக்கள் நல கூட்டணியுடன்... அவர் படுக்காத கட்சியே இல்லை....சொல்ல முடியாது நாம் தமிழர் கட்சி யுடனும் படுக்க நினைப்பார்....பொருத்து தான் பார்க்க வேண்டும்.

    • @travivarman
      @travivarman 6 років тому

      நீங்கள் பாணிப்பூரி வியாபாரியா

    • @travivarman
      @travivarman 6 років тому

      suryaraj palanivelu உங்கம்மா செய்ததால் தெரிந்திருக்கும்

  • @karthikv2010
    @karthikv2010 6 років тому

    Superb Pandey sir.

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs Рік тому

    நேர்மையான தலைவர் வைகோ வாழ்க

  • @geminiganesh7885
    @geminiganesh7885 6 років тому +3

    Pande always talk in support of Corporates and BJP.