என்ன கொடுமைடா இது ? - Bala Krishna Movie Troll😜 Telugu Movie Funny Action | I am

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2021
  • Subscribe and Support Pearl City Sisters : ua-cam.com/users/pearlcitysi...
    *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand UA-cam Channel
  • Розваги

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @EmptyHandAjithsri
    @EmptyHandAjithsri  3 роки тому +292

    Subscribe and Support Pearl City Sisters : ua-cam.com/users/pearlcitysisters

    • @ariana40168
      @ariana40168 3 роки тому +5

      Unsubscribe panni again subscribe panniten bro 👍👍

    • @excluzointernational5793
      @excluzointernational5793 3 роки тому +3

      Thala thalaivar oda DANCE marandhuteengeley🤧🤧🤧🤧🤧🤧THALA YIN NADANATHIN SIRRAPAI PATTRI ORU EPISODE SEINGA .ADHU IDhai vida SPECIAL LA IRUKKUM ..

    • @babydragon777
      @babydragon777 3 роки тому +5

      Kandipa bro i want to speak with you 6374708324

    • @engineeratkeralalottery7582
      @engineeratkeralalottery7582 3 роки тому +2

      Waiting for meera mini cooper song

    • @muhammedismath7260
      @muhammedismath7260 3 роки тому +1

      Bro jaman star gp muthu ye thalavana troll pannunga bro

  • @threeroses9836
    @threeroses9836 3 роки тому +630

    தம்பி வேற லெவலு பா. மனசு ஒரு மாதிரி இருந்தது இத பார்த்ததும் happy ஆயிட்டேன். நன்றி பா வாழ்த்துக்கள் பா.

  • @seshandarvloggs8011
    @seshandarvloggs8011 3 роки тому +1097

    Rip to spiderman fans
    Rip to thor fans
    Rip to tom.C fans
    Rip to hela fans
    Totally Rip to Hollywood 🤣🤣🤣🤣

  • @umasrihari8009
    @umasrihari8009 9 місяців тому +16

    சத்தியமா என்னல சிரிப்பா நிறுத்த முடியலை 😂😂😅thambi கவலை மறந்து சிரித்த தருணம்

  • @tjyothish8477
    @tjyothish8477 2 роки тому +143

    As a Telugu guy , I liked it😂😂😂

  • @mifrasmini9757
    @mifrasmini9757 3 роки тому +704

    காலையிலே எங்க தலைவன் empty hand வந்துட்டான்😀😀😀

  • @sivasanthosh7849
    @sivasanthosh7849 3 роки тому +432

    சிரிக்க கூடாது சிரிக்க கூடாதுனு சொல்லியே வச்சு செஞ்சிட்டீங்க ப்ரோ Wait for 2 nd part

  • @rikthikas73
    @rikthikas73 2 роки тому +29

    Even I too Telugu 😂😂🤣🤣..,.from Chennai .... I can't control my laugh 🤣🤣🤣 ...ungala mariye nanum perrriya fan😁😁😁😁🤧🤧

  • @ameer5910
    @ameer5910 2 роки тому +12

    ரொம்ப நாளைக்கு அப்பறமா நல்லா சிரிச்சேன் தம்பி 😄😄😄😄😄😄

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 3 роки тому +171

    சர்பத் கடைக்காரன் பாவம் னு நெனச்சன், சீன பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது. பாத்த நாமெல்லாம் தான் பாவம் 😂😂😂😂👌👌👌

  • @SivaMano2891
    @SivaMano2891 3 роки тому +75

    எங்கள சிரிக்க கூடாதுனு சொல்லிட்டு நீ இப்படி சிரிக்கிரியே தல .......😄😄😄

  • @JuJu-xb1it
    @JuJu-xb1it 2 роки тому +11

    Flying bike😂😂😂
    Flying with umbrella
    Flying hero balaya🤣🤣🤣

  • @shangariv.subramaniam9821
    @shangariv.subramaniam9821 2 роки тому +7

    அண்ணா அந்த ஜெயில் தாலி scene பாக்க சகிக்கல , எவனாவது கம்பிக்கு நடுவுல வைச்சு தாலி காட்டுவான 🤣🤣🤣🤣 என்ன ஒரு அறிவாளித்தனம்.

  • @manimovies2539
    @manimovies2539 3 роки тому +126

    அருமை நண்பா நீங்கள் இதேபோல் எங்களை சிரிக்க வைத்து கொண்டே இருக்கனும் நன்றி எம்ட்டி ஹாண்ட்

  • @ranjithkumar.t7961
    @ranjithkumar.t7961 3 роки тому +80

    எப்படி டா மனசாட்சியே இல்லாம இப்படி சின் லா எடுகுறிங்க. இந்த படம் பாத்துட்டு முழுசா வீடு வந்து சேர்த்துருப்பான்

  • @francismaryvinoliya5233
    @francismaryvinoliya5233 2 роки тому +13

    Tom cruise கூட compare panninganaa அழுதுடுவேன்....அழுதுடு வேன்

  • @ramkumarramkumar9588
    @ramkumarramkumar9588 2 роки тому +12

    தாலி மேட்டர் சூப்பர் தலைவா 😂

  • @rajeshkumarc512
    @rajeshkumarc512 3 роки тому +189

    உண்மையிலே நீங்க தொகுத்து வழங்குவது வேற லெவல்.......,,👌

  • @gopalgopal1408
    @gopalgopal1408 3 роки тому +316

    சோகத்தில் இருக்கும்போது உங்கள் வீடியோ பார்த்தா சோகத்தை மறக்க வச்சே சிரிக்க வைக்கிறீங்க தல❤️

  • @monishakarthikeyan624
    @monishakarthikeyan624 Рік тому +2

    Vera level bro... Now only I watched all your post... Sema comedy... Even my mil big fan of you... For serial kodumaigal🤣🤣🤣🤣.. Best of luck 🤞🤞🤞

  • @RamsivasaTamil2020
    @RamsivasaTamil2020 2 роки тому +6

    Veera levella panrdnga anna nenga sama comedyaa irukku entha video pathalum

  • @fasttrack7283
    @fasttrack7283 3 роки тому +464

    பாவம் ஆந்திரா காரங்க.இவன் படத்த எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு.கொடுமை

  • @smileliferonaldo
    @smileliferonaldo 3 роки тому +146

    என் தலைவன் வீடியோ போட்டாலே வேற லெவல் தா (நா இன்னும் வீடியோவ்வயே பாக்கல )👉என் தலைவன் மேல அவுளோ நம்பிக்கை....

  • @asifshammu4369
    @asifshammu4369 6 місяців тому +2

    இன்று முதல் நான் பாலையா,, வின் தீஈஈஈவிர ரசிகன் 🤣🤣🤣🤣🤣

  • @raghavendrant.s1841
    @raghavendrant.s1841 2 роки тому +9

    Bro the way you control your laugh is solid 😂

  • @k.sureshkumar6834
    @k.sureshkumar6834 3 роки тому +1149

    தலைவா அப்படியே சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் பற்றி போடுங்க தலைவா ப்ளிஷ்

    • @narenkarthikeyan.s8601
      @narenkarthikeyan.s8601 3 роки тому +11

      Yes😂

    • @shanthiniBsksk
      @shanthiniBsksk 3 роки тому +15

      Zee Tamil TV potunga

    • @sabeenamol2267
      @sabeenamol2267 3 роки тому +5

      @@shanthiniBsksk nan solla ninachatha sollidinka theivameeee

    • @sabeenamol2267
      @sabeenamol2267 3 роки тому +15

      அண்ணா யாரடி நீ மோஹினி ணு ஒரு சீரியல்... zee thamil ல போடுரங்க... அண்ணா எப்போ content இல்ல ணு feel பண்ணுறீங்களோ... அத போய் பாருங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @podafool1660
      @podafool1660 3 роки тому +1

      And Zee Tamil

  • @mrkduker1704
    @mrkduker1704 3 роки тому +606

    வீடியோ பாக்கும் முன்னாடி லைக் பன்னவங்க எத்தன பேரு 😁

  • @inthraraju
    @inthraraju 2 роки тому +2

    தலைவர் Emoty.hand..mass..பா...ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சேன்..அருமையாண எடிட்டிங் தொடரட்டும் உங்கள் பணி..

  • @chippu8952
    @chippu8952 2 роки тому +1

    Ne vera level man unga videos elam suprb daily watching😍

  • @sanjaibalaji6085
    @sanjaibalaji6085 3 роки тому +50

    இயற்பியலின் அனைத்து விதிகளையும் இவர் உடைத்து விட்டார் (திரையில்). He broke all the laws of Physics in screen.😂😂😂😂.sathiyama sirippa adakka mudiyala

  • @stellaallimastellaallima2736
    @stellaallimastellaallima2736 3 роки тому +130

    சிரிக்க கூடாதுனு சொல்லிடு நீங்க சிரிக்கும் போது சாத்தியமா எனக்கே சிரிப்பு தாங்க முடியல 🤣🤣🤣

  • @Taenasasha
    @Taenasasha 2 роки тому +2

    Anna serious a antha scenes vida neenga kudukura Reaction than na ultimate u 😂sirichu sirichu stomach pain vanthuruchuna 😂😅U r rocking keep going anna ✌

  • @antonysam3992
    @antonysam3992 Рік тому +2

    தலைவரி சாகசங்களைப் பார்த்து சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது. நம்ம தலைவர் வீடியோ அனுப்புங்கள். நன்றி

  • @thalapathyfan2794
    @thalapathyfan2794 3 роки тому +131

    அந்த முயல் எப்படி அவலவு பெரிய மலையில ஏறிச்சி😄😄😄😄😄😄😄😄

    • @ethavathuperusapannanum3224
      @ethavathuperusapannanum3224 3 роки тому +7

      Correct thala eppadi avlo hight ku poirukum

    • @madhumahi8442
      @madhumahi8442 3 роки тому +11

      atha kazhuku thokitu poiduchu nu nenaikaree

    • @thalapathyfan2794
      @thalapathyfan2794 3 роки тому +2

      @@ethavathuperusapannanum3224 athaaney bro😄😄😄

    • @thalapathyfan2794
      @thalapathyfan2794 3 роки тому

      @@madhumahi8442 appidiyum irukkalaam bro but oru mustang venaamaa😆😆😆😆

    • @STALIN.B.S
      @STALIN.B.S 3 роки тому +2

      Bro atu kalluku than thukitu pookum

  • @ramnikul7779
    @ramnikul7779 3 роки тому +56

    அடேய் எப்பா சிரிச்சே செத்ருவேன் போல😂😂😂 Empty hand🔥🔥🔥

  • @broroker1874
    @broroker1874 2 роки тому

    Bro இதான் first டைம் உங்க வீடியோவை பார்க்கிறேன் செம காமெடி ப்ரோ..😂😂

  • @vadivelansai2489
    @vadivelansai2489 2 роки тому +1

    When ever I feel so sad. I usually watch this video. It makes me very happy. Thankyou Brother semma reaction.

  • @vjsri2833
    @vjsri2833 3 роки тому +180

    Stress buster -part- 1 Cook with Comali
    Stress Buster- part -2 Empty Hand ✋

  • @ursTRulyjj
    @ursTRulyjj 3 роки тому +106

    Thor n hulk combined and balakrishna called as 'THOULK'

  • @pushpalathav7432
    @pushpalathav7432 2 роки тому +1

    Vera level.....Recently addicted to ur videos

  • @ASK-ce6ps
    @ASK-ce6ps 2 роки тому +9

    Love frm kerala man... Sirichu sathu🤣🤣🤣🤣🤣

  • @thirumaranpugazhl5433
    @thirumaranpugazhl5433 3 роки тому +42

    Antha umbrella 🏖️ seen vera level 😂😂😂😂😂

  • @ragnarlothbrok6414
    @ragnarlothbrok6414 3 роки тому +227

    தலைவன் கிட்ட இருந்து ஒரு like வந்த நல்லா இருக்கும்

  • @MuthuKumar-lt8ue
    @MuthuKumar-lt8ue 2 роки тому

    Unga video enaku romba pudikum nenga vera level sema 🤠🤠

  • @bhuvaneshwariravibhuvanesh5484
    @bhuvaneshwariravibhuvanesh5484 2 роки тому +1

    Anna thaali and soda shop umbrella ☂️ scene superrrre

  • @arockiarajarockiadoss2605
    @arockiarajarockiadoss2605 3 роки тому +125

    முயல் மேல இருக்குற பாசத்துலஎல்லாம் அத காப்பாத்தல.என் தலைவனுக்கு முயல்கறி சாப்ட ஆச.அதான் அத தூக்குனாரு

  • @rajeshwaribalasubramaniyan6225
    @rajeshwaribalasubramaniyan6225 3 роки тому +252

    Being a telugu girl ennalaiyum idhellam ethukave mudiyala anna...enga family ellarum unga video pathutu vilunthu vilunthu sirikiranga anna😂🤣...thank u for making us happy..love u anna ❤

    • @pgrthunder8504
      @pgrthunder8504 3 роки тому +3

      🤣🤣🤣🤣

    • @anuroyal701
      @anuroyal701 3 роки тому +2

      Seema bro

    • @sanjaibalaji6085
      @sanjaibalaji6085 3 роки тому +13

      Nangalum Telugu family than Sathiyama SIRIPPA ADAKKA mudiyala SISTER.

    • @appalasuri007
      @appalasuri007 3 роки тому +1

      Nee oru telugu ponnu sollradukku yenakku vekkama iruukku
      Thu yengavadu poyi chaavu

    • @appalasuri007
      @appalasuri007 3 роки тому +2

      @@sanjaibalaji6085 neeyum poyi yengavadu saavu daa de

  • @nandycutie8455
    @nandycutie8455 2 роки тому +1

    Onga speech enaku rbm pudikum Anna onga videos ellame Vera level 😍

  • @ramuvijiramuviji6614
    @ramuvijiramuviji6614 Рік тому +1

    Anna ennala sirupa control pannavea mutiyalan first irunthu lasttu varaikkum siruchitu iruthen 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @richardjoal576
    @richardjoal576 3 роки тому +35

    நீங்க என் சித்தப்பா மாதிரி இருக்கீங்க bro... love you sithappa

  • @ramadassramadass6688
    @ramadassramadass6688 3 роки тому +53

    இப்படி எல்லாம் வீடியோ போடச்சொல்லி யாரு சொன்னா 😂😂😂😂😂😂சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 😂😂😂😃😃😃

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 7 місяців тому +1

    அவங்க நாட்டு மக்கள் ரசிகர்கள் எப்படி இவரை எற்று கொள்கிறார்களோ இந்த கொடுமையை பார்த்து நல்ல காமெடி ✨✨✨உங்கள் வீடியோ நல்ல இருக்கு பிரதர்✨✨✨ வாழ்த்துக்கள்

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 2 роки тому

    SEMA bro, sirippai adakka mudiyalee, keep it up.

  • @balasarathi2328
    @balasarathi2328 3 роки тому +40

    Hollywoodla சாத்தியமாகும்போது Thaliwoodla சாத்தியமாகாதா😂😂😂😂

  • @alwayslonely3302
    @alwayslonely3302 3 роки тому +180

    லைக் பண்ணிட்டு தான் விடியோ பாப்பேன்,!!😍அஜித் அண்ணா உனக்காக

  • @mohammedajmalkhan2280
    @mohammedajmalkhan2280 2 роки тому +7

    Thalava andha 7:39 time line 😂😂😂😂😂😂 semma sirippu Thalaiva 😂🤣😂🤣😂🤣😂🤣😂😂

  • @RamyaRamya-os6oq
    @RamyaRamya-os6oq 2 роки тому

    Anna neenga sirikurathu pathuthan sirippa adakka mudila ultimate Anna

  • @vanchivanchi5293
    @vanchivanchi5293 3 роки тому +20

    இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புரம் நா பாலையா பெரிய fan
    இதுக்கு empty hand தான் காரணம்

  • @SANDY25
    @SANDY25 3 роки тому +16

    Ada pavi machan office la irunthenda kathi sirichuputten machaa vera lvl cmdy da 🤣🤣🤣🤣🤣🤣🔥🤣🔥🤣🔥🔥

  • @DILIPKUMAR-ct2hh
    @DILIPKUMAR-ct2hh 2 роки тому +2

    One of the best troller I have ever come across! You relieved my stress bro ! Godbless you to reach more heights 🙂

  • @priyasunder9329
    @priyasunder9329 Рік тому +1

    Brother, naa stressed a irukkum bodhellam Unga trollum and Unga nakkal kalandha sirippum enna bayangaram free pannudhu. Thanks for making me happy 😊.

  • @purushothamanvdr7517
    @purushothamanvdr7517 3 роки тому +97

    என்னால சிரிப்ப control பன்னவே முடியல பங்கம் பன்ற தல நீ வேர level 😄😄😄😄

  • @user-id7vz2wc8i
    @user-id7vz2wc8i 3 роки тому +27

    Emty hand 🖐️ நாலே sema 😘 enjoyment தான்💯💯💯💯 😆😆😆😆😂😂😂😂😎😎😎😎

  • @_little_princess_1113
    @_little_princess_1113 2 роки тому +1

    Na konjam sokama tha eruntha anna video pathathum sema ya sirichita 🤣🤣🤣

  • @nithyashrees3267
    @nithyashrees3267 2 роки тому

    Anna neenga vera level ah pandreenga nee sirichale enakku sirippu varudhu anna 😂

  • @mmanthra8269
    @mmanthra8269 3 роки тому +45

    அண்ணா என்னால சிரிப்ப control பண்ணவே முடியல neega vera level

    • @ayazbhai729
      @ayazbhai729 2 роки тому

      Control panna mudiyala enna savu

  • @SurajSingh-ys8hk
    @SurajSingh-ys8hk 3 роки тому +65

    உங்க நக்கல் சிரிப்பு & expression வேற லெவல் 😁😁

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 2 роки тому

    Bro semaya erukku video vadivel sir Editting chumma kili kili

  • @shafeek9759
    @shafeek9759 Рік тому +18

    🔥🔥💪💪He is world NO1 actor,,, balayya movies world top class movie,,, he is not only actor he is "god" 🙏🙏🙏 """(only for telugus) other state he is world NO1 comedian,,,, from kerala

    • @sbharatvaj4408
      @sbharatvaj4408 Рік тому

      First stop joining in terrorist organizations and save kerala

    • @vvishwa7742
      @vvishwa7742 Рік тому +1

      😆😆😆😆😆😆😆😆😆😆

  • @user-bb4nx6ju1n
    @user-bb4nx6ju1n 3 роки тому +135

    முதல்ல கமண்ட் போட்டு போவோம்...அப்பறம் போய் வீடியோ பாத்துக்கலாம்😁😁😁😁

  • @tunewidsarahz
    @tunewidsarahz 3 роки тому +43

    என் தலைவன், தலைவன் Nu Semma Kalai Anna 😂😂😂 Vera level Annae😂😂😂

    • @venkatr7494
      @venkatr7494 Рік тому

      உன்னையும் காலாய்க்குறேன் டி.....சிருக்கிமொவலே

  • @shakilamary4427
    @shakilamary4427 2 роки тому

    Anna romba stress ah irunthen na... Unga video pathathummm🙏🙏🙏🙏🙏🙏

  • @paviyosh8668
    @paviyosh8668 2 роки тому +4

    Neenga nalla pesuringa I like you 🥰🥰🥰❤️❤️❤️

  • @kaththikavil3875
    @kaththikavil3875 3 роки тому +76

    நடிகன் டா பாலையா‌ நடிகன் டா 😂😂😂😂😂

  • @beatisbeatt7074
    @beatisbeatt7074 3 роки тому +124

    Balaiya oru ala nu sollravanga oru like

    • @gobinath8923
      @gobinath8923 3 роки тому +4

      Nijamalume avaru yaaru nu enakku theriyadhu 😅 pls sollitu ponga

  • @manisheela5902
    @manisheela5902 2 роки тому

    Anna your all videos semma

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 7 місяців тому

    Full vedio podunga bro funny ah irukku😂😂

  • @kailashbsi6377
    @kailashbsi6377 3 роки тому +27

    Thalaivan thalaivan nu solliye vachu senjuteenga 🤣🤣

  • @muthupavi1705
    @muthupavi1705 3 роки тому +64

    இதயம் பலவீனமானவர்கள் இதுபோன்ற பாலையா வீடியோக்களை பார்க்க வேண்டாம்

    • @gobinath8923
      @gobinath8923 3 роки тому +3

      Yaaru bro Avaru 🤔

    • @ManojKumar-ik3rb
      @ManojKumar-ik3rb 3 роки тому

      @@gobinath8923 balakrishna

    • @gobinath8923
      @gobinath8923 3 роки тому

      @@ManojKumar-ik3rb illa bro naan Avaru name ah kekkala avara pathi ketkuren yaaru Avaru nu

    • @ManojKumar-ik3rb
      @ManojKumar-ik3rb 3 роки тому +1

      @@gobinath8923 Telugu LA prabalamana actor Mr.balakrishna garu

    • @gobinath8923
      @gobinath8923 3 роки тому

      @@ManojKumar-ik3rb ohh ok bro 🙏

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm 2 роки тому +3

    உண்மையாகவே சூப்பர் தலைவா ..! ஆல் தி பெஸ்ட் ..!

  • @JayaPrakash-nj7tk
    @JayaPrakash-nj7tk Рік тому

    Vera level thaliva

  • @murugansubramani8998
    @murugansubramani8998 3 роки тому +106

    We want part 2,3,4,5,6and more ....from balaya fan 😂🙏

  • @elakkiyasrinivasan9388
    @elakkiyasrinivasan9388 3 роки тому +57

    thor + hulk = bala krishna😂😂😂😂vera level bro😂😂😂😂

  • @kavinaya_419
    @kavinaya_419 2 роки тому +1

    Super nega pesurathu Vera level

  • @tamilmaran5164
    @tamilmaran5164 Рік тому +3

    Bro vera lavel bro 🤣🤣🤣

  • @sivak5715
    @sivak5715 3 роки тому +60

    Spiderman Wasted 😂
    Tom cruise Wasted 😂
    Thor Wastes 😂
    Hellena Wasted 😂
    Thor hammer Wasted 😂
    Hulk Wasted 😂
    Balaiya Mission Passed Resected ❤️

  • @dhushika.j4861
    @dhushika.j4861 3 роки тому +81

    Ana bro avaru pandraaro illayo neenga Nalla pandreenga 🤣...
    RIP to all Hollywood stars💐

  • @usha5541
    @usha5541 2 роки тому +1

    you are truly amazing, may god bless you always

  • @SriRam-ty6oz
    @SriRam-ty6oz 2 роки тому

    SUPER நண்பா... VERA LAVEL Video 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @srm4306
    @srm4306 3 роки тому +18

    Yo laughing ah control panna mudiyala ya😂🤣😂🤣

  • @kalais9338
    @kalais9338 3 роки тому +22

    அடேங்கப்பா இது உலக மகா நடிப்பு டா சாமி அதுலயும் உன் நடிப்பு 😜😜😜

  • @ayishan4300
    @ayishan4300 10 місяців тому

    Anna u r great
    I'm watch this video.
    Full happy 😁😁😁😁😁
    No tension mind relax

  • @GBP143
    @GBP143 2 роки тому

    Bro en thalaivan en thalaivan nu solli solli ye senji erukingale... adhan mass !

  • @masterkishore1537
    @masterkishore1537 3 роки тому +20

    Yoww Nan sirikalaya.. nee sirika kudathu nu sollitu sirikura pathiya apotha siripu adaka mudiyala 😂😂... Empty hand ✊🏼🔥

  • @maharanim3718
    @maharanim3718 3 роки тому +97

    I like ur voice and expression 😊

  • @shobanabalakrishnan7427
    @shobanabalakrishnan7427 Рік тому

    your thalaiva n you are so funny😂You are doing a good job 👍🏻Thank you .

  • @gts_Geming_yt
    @gts_Geming_yt Рік тому

    ப்ரோ நீ போடுற வீடியோ வேற மாதிரி ப்ரோ சூப்பர் ப்ரோ எப்படி ப்ரோ இப்படி போடற நான் உங்க பிக் ஃபேன் ப்ரோ இது மாதிரி வீடியோ போட்டு எங்கள சந்தோசம் படுத்துங்கள் ப்ரோ தேங்க்யூ ப்ரோ வேற லவல் ப்ரோ 😇🥰🥰💞🙏

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 роки тому +21

    Mission impossible 2 la செம பைக் ஸ்டண்ட் வரும். பட் 3:37 la நீங்க போட்டது Knight & Day படத்துல வந்தது.

  • @priyatamil1379
    @priyatamil1379 3 роки тому +14

    அண்ணா troll கு கூட சிரிப்பு வரல... But நீங்க தர reaction வேற லெவல் .... அதும் எதும் பேசாம சிரிக்குறிங்களே அது இன்னும் செம்ம....

  • @natarajriya5550
    @natarajriya5550 2 роки тому +1

    Varu Level Ya Talivar 🥰✨️🥰🥰🥰😂😂😂😂 Limca Award Pepsi Award 🥰🥰😂😂