REMAKE பரிதாபங்கள் - சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேடா! | Tamil to Kannada, Telugu, Sinhala Remakes

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 8 тис.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 роки тому +499

    நடிகர் ரகுவரன் வாழ்வின் இதுவரை வெளிவராத பக்கங்கள் - ua-cam.com/video/doFXTvqm-OA/v-deo.html

  • @TNTREND
    @TNTREND 3 роки тому +2854

    *தமிழ் நடிகர்களின் நடிப்பு பாராட்டத்தக்கது* ❤️👍

  • @kettapasanga5250
    @kettapasanga5250 3 роки тому +3550

    இதலாம் பாக்கும்போது தமிழ் சினிமா ரசிகர்கள் நாம ஏதோ நல்லது பன்னிருக்கோம் அதனால தான் நமக்கு நல்ல நடிகர்கள் கடைச்சிருக்காங்க.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 роки тому +84

    Remake பரிதாபங்கள் Part 2 👉🏻👉🏻 ua-cam.com/video/J_N8DRrorRc/v-deo.html

    • @vinayr7171
      @vinayr7171 3 роки тому +7

      Super edit konga bro😂😅

    • @rameshmunirathinam2919
      @rameshmunirathinam2919 3 роки тому +2

      Dai loosu pokiriyae telugu movie remake da.

    • @skselva6891
      @skselva6891 3 роки тому +6

      Intha unlike kuduthavanga ella kannda va irukkum pola 🤔🤔

    • @beemabeer5558
      @beemabeer5558 3 роки тому +2

      Unmai than neenga sollurathu

    • @niranjan.b668
      @niranjan.b668 3 роки тому +1

      enaku heart attack vanthuduthu 90 s kids enna pavam sejakal

  • @nkannan9548
    @nkannan9548 2 роки тому +221

    தமிழனாய் பிறந்து இருப்பதில் பெருமை அடைகிறேன்.வாழ்க தமிழ்.

  • @batchanoor2443
    @batchanoor2443 3 роки тому +622

    தம்பி , இந்த கொடுமையை எல்லாம் முதலில் நீங்கள் பார்த்து , எங்களுக்காக பிறகு வீடியோ போட்ட உங்கள் தியாகத்திற்கு எங்கள் பாராட்டுக்கள். 👏 👏 👏 😀

  • @mhdniros9183
    @mhdniros9183 3 роки тому +2846

    நானும் ஸ்ரீலங்கா தான்.... இங்க எடுக்குற படத்த பாத்து உங்க கண்👀 பாதிக்கப்பட்டா அதுக்கு நாங்க பொறுப்பல்ல....இந்த படங்கள நாங்களே பாக்குறதில்ல 😆😆😆

    • @muralidharan.a7424
      @muralidharan.a7424 3 роки тому +137

      😂😂😂neenga romba pavam

    • @aqeelaashraff
      @aqeelaashraff 3 роки тому +69

      Me to 💯💯😂😂🤣🤣

    • @ramanak.r4230
      @ramanak.r4230 3 роки тому +91

      நானும் ஸ்ரீலங்காதான்

    • @musfikmazz6650
      @musfikmazz6650 3 роки тому +41

      Athenda unmathaanpa

    • @honeyhoney6181
      @honeyhoney6181 3 роки тому +65

      Rombo pavam neegala please TamilNadu ku vanthuduga 😁

  • @ஜெய்உழவன்
    @ஜெய்உழவன் 3 роки тому +573

    சத்தியமா சொல்றேன் இந்த மாதிரி வீடியோல்லாம் பாத்ததுக்கப்புறம்தான் நம்ம தமிழ் சினிமா எவ்ளோ பெஸ்ட்ன்னு புரிஞ்சுக்க முடியுது

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 3 роки тому +3

      Yes bro itha vozicchu katta
      Kgf 2 Pushpa RRR Salaar T65
      Indha release aanadhaan
      Padharuvaanga

    • @vishnumathivanan5789
      @vishnumathivanan5789 3 роки тому +1

      True nanba!!!!😎

    • @jebajeba9889
      @jebajeba9889 3 роки тому

      Ama bro

    • @remoremo..remo..8704
      @remoremo..remo..8704 3 роки тому

      450 cr 👍

    • @പെരുമ്പാവൂർക്കരൻ
      @പെരുമ്പാവൂർക്കരൻ 7 місяців тому +2

      பிரச்சனை என்னவென்றால், மலையாள மொழியில் யாரும் கவனம் செலுத்துவதில்லை, பெரும்பாலும் மலையாள மொழியிலிருந்து ரீமேக் வந்தவை, ஆனால் மலையாளம் என்பது உலகில் உள்ள வேறு எந்த மொழியையும் விட கடினமான மொழி, பெரும்பாலும் கடினமான மொழி.

  • @VYBCTV
    @VYBCTV 10 місяців тому +10

    Fazil's Aniyathipraavu was a classic. Kaadhalukku Maryathai was also good. Climax was the most unexpected part of the movie. Performance of two great actresses SriVidhya and KPAC Lalitha was the highlight of the movie. And songs were also superb.

  • @pr6233
    @pr6233 3 роки тому +385

    🙄அய்யோ கடவுளே பொதும்போ😏 Master படத்தை எல்லாம் ரீமேக் செய்ய தடை போட்டு உடனடியாக உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் 🙏🏻😆😄🤝👍

    • @selvaji5
      @selvaji5 3 роки тому +3

      😂😂😂😂😂😂😂

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +3

      😂😂

    • @thalabathyletchumi5471
      @thalabathyletchumi5471 3 роки тому +3

      🤣🤣🤣

    • @keerthanar825
      @keerthanar825 3 роки тому +3

      Master padamae remake than Nu soltranka neenga vera athu Jonny Depp act panna the professor movie remake mathiri irukunu soltranga

  • @siva2107
    @siva2107 3 роки тому +1825

    தளபதியோட படம் Remake எல்லாம் பாக்கும்போது, என்னை யாரும் தேட வேண்டாம்னு எழுதி வச்சிட்டு எங்கய்யாவது போகணும் போல இருக்கு

  • @selvarani8978
    @selvarani8978 3 роки тому +129

    அண்ணா வாரத்தில் இரண்டு வீடியோனாவது போடுங்கள் சூப்பரா இருக்கு All the best. Super

  • @harikrishnan3246
    @harikrishnan3246 2 роки тому +41

    ஹீரோவிற்கோ இவ்வளவு காமெடி இருக்கோ வில்லனை காமித்தாள்😂😂😂

  • @வசந்த்குமார்பரசுராமன்

    நான் எல்லாத்தயும் பொருத்துக்குவன் ஆனா பேரழகன்.காவலன் கன்னட ரீமக்ல ஒருத்தன் நடிச்சான் பாரு 😭😭😭😭😭😭😭

  • @karthikeyan-rk6kl
    @karthikeyan-rk6kl 3 роки тому +334

    நா எத வேணாலும் poruthukkuven.... ana அவ்வை சண்முகி a என்னடா பண்ணி vechurukkenga😂🤣😭😅😁😆😄😃😀🤭😜😛

  • @todaysinformation3914
    @todaysinformation3914 3 роки тому +2669

    கன்னடத்தில் எடுத்த உருப்படியான ஒரேப்படம் KGF மட்டும்தான்

  • @rararara5846
    @rararara5846 Рік тому +10

    Thanks pa ... Ennaku sirichi sirichi ennoda pressure poidichi pa again thanks lot ... God bless you bro🎉

  • @pavankumar3636
    @pavankumar3636 3 роки тому +127

    தலைவா குதிரைக்கு பதில் சிங்க வண்டி வெற லெவல்😂😂😂....மாஸ் கற்றநுங்க...இவன்னுங்களா எல்லா மகாபலிபுரம் கள்வெட்டுல பதிகணும்....🙏🙏🙏

    • @tuma79
      @tuma79 3 роки тому

      😂 🤣🤣🤣🤣

  • @naviyashree9084
    @naviyashree9084 3 роки тому +125

    Puneeth Rajkumar always great he is Multitalented he is the superstar and power star he help many people he done many great job
    He done many good films don’t underestimate him ..already v r still can’t come out of pain about his death

    • @neptunev0478
      @neptunev0478 2 роки тому +16

      Bro it came 11 months ago they didn't post this video after his death.he is respected here but unfortunately people came to know about him after his death. he is really a good man. May his soul RIP

  • @husnanaseem5563
    @husnanaseem5563 3 роки тому +802

    I'm srilankan but intha karumatha ellam naga troll la thaan paakurom. 🤣😂

  • @fazirfazir6452
    @fazirfazir6452 2 роки тому +6

    🤣😂Aiyooooooo anna...srilanka la irukka naangale indha maari comedy laaam paakka maattom...yen naa neenga😥.. theevira thalapathy rasigai ya...🤧😂 naa theri movie tv ad la paatthu...pala maadhangal ah depression ku ullaahirundha neenga movie ye paatthurukkeenga ...unga mana dhairiyattha paaraatturan sago..😓..big salute.....

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 3 роки тому +519

    பாலகிருஷ்ணா திரைப்படம் எல்லாமே வேற ரகம் தான் போல....😄😄

  • @sarasuk2938
    @sarasuk2938 3 роки тому +537

    Puneet rajkumar is a good personality.

    • @shamshuddingm7867
      @shamshuddingm7867 3 роки тому +25

      Yes, Appu sir is really a good human being than the actor, and humanity is the ultimate than any other.

    • @hepzij9091
      @hepzij9091 3 роки тому +11

      S appu anna is very nice human being

    • @senoraaan5835
      @senoraaan5835 2 роки тому +20

      Yeah he is way better than Vijay. Vijay cannot be a even side character artist in Telugu. 🤣🤣

    • @VENOM__OUS
      @VENOM__OUS 2 роки тому +3

      @@senoraaan5835 That's y even telugu actors say they like vijay movies allu, Jr ntr and lot like vijay by the way do u need a burn oil guess ur ass is burning after the achievement that Vj is creating

    • @sparksjmvp
      @sparksjmvp 2 роки тому +2

      @@VENOM__OUS 😂❤

  • @santhoshkrishna1401
    @santhoshkrishna1401 Рік тому +30

    உண்மையாவே புணீத் ராஜ் நல்ல actor தான்,,,, அவரோட குழந்தை நட்சத்திர படங்களை பாருங்கள்.... சிறிய வயதிலேயே தேசிய விருது பெற்றவர்...

  • @tk_1727
    @tk_1727 3 роки тому +265

    10:30
    Emi Jackson bathila Christopher amma😂😂
    Vera level🔥🔥

  • @ShaliniBalasubramaniSBT
    @ShaliniBalasubramaniSBT 3 роки тому +127

    10 naal ooravacha undertaker 😂😂....Siriche Sethutten🤣🤣

  • @artsofdd1576
    @artsofdd1576 3 роки тому +922

    என்ன பா பாட்ஷா படத்துல ஏசுநாதர கட்டி வச்சு அடிக்கிறாங்க😭😭

    • @lakshmiramesh8082
      @lakshmiramesh8082 3 роки тому +36

      ROFL. Ama bro. Adha mattum thaangave mudyala. 😂

    • @avanthikab9223
      @avanthikab9223 3 роки тому +11

      😆😆😆😆😆😆😆😆😆

    • @mayakannankarupannan6508
      @mayakannankarupannan6508 3 роки тому +17

      Ada ama bro,ennala sirippa adakka mudiyala😆😅😂

    • @johnsonm7406
      @johnsonm7406 3 роки тому +8

      😁😁😁😁😁😁😁😁😁😁😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @k.aksharakv5395
      @k.aksharakv5395 3 роки тому +7

      Amam

  • @SugunaBaby-w5b
    @SugunaBaby-w5b 9 місяців тому +2

    ஏதோ எங்களால முடிஞ்ச உதவி எங்கள பார்த்து ரீமேக் பண்ணியாவது பொழப்பு நடத்துங்க...... 😂😂😂

  • @r.a1055
    @r.a1055 3 роки тому +454

    இது அவ்வை சண்முகி இல்லை ஐயா சண்முகம் 🤣🤣🤣😂🤣😂🤣

  • @kajaakajaa6096
    @kajaakajaa6096 3 роки тому +387

    இதே கன்னடத்தில தான்
    KGF 1 2 எடுத்திருக்காங்க.. kgf வும் இல்லனா கன்னடா அவளோதான் இப்பிடியே ஏதாச்சும்பண்ணியிருப்பாங்க.

    • @everyeventchannel461
      @everyeventchannel461 3 роки тому +20

      Dia, Rangitaranga Semma movie

    • @Vijaysekar03
      @Vijaysekar03 3 роки тому +16

      Dia Semma movie athaium include pannikonga

    • @Dashanan_28
      @Dashanan_28 3 роки тому +8

      Kavuduluthari,Bellbottom

    • @notuppd1329
      @notuppd1329 3 роки тому

      @@Dashanan_28 👍💯💯

    • @nasarvilog
      @nasarvilog 3 роки тому +13

      கே ஜி எஃப் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்தப் படம் மட்டும் தான் நல்ல படம் நினைக்கிறேன் கன்னடத்தில்

  • @kannadhasankannadhasan1320
    @kannadhasankannadhasan1320 3 роки тому +323

    தமிழ் நடிகர்களின் நடிப்பே சிறந்து விளங்கியது 😍👍👌🔥👏👏💪💪

    • @manomanu529
      @manomanu529 3 роки тому +3

      Hello rajini tamila arjun tamila, mohon ,tamila prakash raj tamila murali thamila ajith tamila,m g r thamila, jaya amma thamila ,enna bro.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 3 роки тому +2

      @@manomanu529 yes thank god they got chance in Tamil industry

    • @jamesmaccalman7692
      @jamesmaccalman7692 3 роки тому +3

      @@manomanu529 Bro Ajith Tamil dhaan Avar Appa Subramaniam Tamil thaan 👍🏼. Avar amma than Kolkata 👍🏼.
      Also Jayalalithaa is a Tamil Iyengar 👍🏼.

    • @jollyfellows4424
      @jollyfellows4424 Рік тому

      Bro avanga avanga industry fans ku....avanga avanga films pudikum....
      Even avangalum tamil movies ah troll pannuvaga than 😅

    • @nagalakshmiharish4257
      @nagalakshmiharish4257 Рік тому

      Anna natamai rrmake sema

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK 2 роки тому +38

    விஜய் தமிழ்ல மட்டும் இல்ல எங்கிமே அவர அடிச்சுக முடியாது. Am விஜய் Sir fan. But. Punieeth sir அவர யாருடனும் Compar பன்னாதிங்க Pls அவர் அனைவரையும் விட மேலானவர் He is real hero😔❤ அவரின் அடையாளம் அவரோட நல்ல மனசு தான்.Appu sir is real hero in tha world 🙏😔❤❤❤❤❤

  • @rathnaarun6009
    @rathnaarun6009 3 роки тому +1373

    ஆயிரம் சொன்னாலும் தமிழ் படம் தமிழ் படம் தான் 😘

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 3 роки тому +200

    சிரிச்சு சிரிச்சே என் வயிறு வலிக்கிறது. ரொம்ப நாள் கழித்து கண்ணுல தண்ணீர் வரும் அளவுக்கு சிரித்தேன் மிக்க நன்றி💐

    • @RajaniRajani-sg9ve
      @RajaniRajani-sg9ve 2 роки тому +1

      Nanum 👌👌

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 Рік тому

      அவரு நடிச்சது முக்கால்வாசி ரீமெக் படம் தானேப்பா 😂😂😂🤣🤣🤣🤣

  • @יהזהךעה
    @יהזהךעה 3 роки тому +173

    தேவையானி புருசன் சின்ராசே இவர்தான் 😂😂🤣

  • @rajeevr8936
    @rajeevr8936 Рік тому +33

    Some movies have been remade from Malayalam to Tamil. Then Mavin Kompath in Malayalam was done as Muthu in Tamil and the movie Kunjikoonan was done as Perazhagan. Take all of them and compare them.

    • @sandankumar2024
      @sandankumar2024 10 місяців тому +3

      It's not about remake .. it's about how nasty u can remake a movie.

    • @LogeshwaranM
      @LogeshwaranM 8 місяців тому +1

      Actually Muthu and perazhagan was very well remade and commercially successful! It’s what counts.. those two movies still enjoyable

  • @mithra_vj_officialpage2479
    @mithra_vj_officialpage2479 3 роки тому +214

    தமிழ் நடிகர்கள் நமக்கு கிடைச்சது எல்லாம் நாம்பல்லாம் எப்பவோ செஞ்ச புண்ணியம் போல🙏🙏🙏

  • @learnsocialsciencewithjaya9879
    @learnsocialsciencewithjaya9879 3 роки тому +207

    பேய் படத்த பாத்து கூட பயந்ததுள்ள ஆன காவலன் பட remake last scene ஆ பாத்து ஆளறிட்டோம் 😭😭😵😵😵😵😵😵😵

    • @balahariharans4890
      @balahariharans4890 3 роки тому +4

      Aama ji... kaavalan la rajkiran kum asin kum romance panna maari iruku(appa ponnuku)... andha vadivel comedy idhula set aagum(un size enna ava vayasenna)😂

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      @@balahariharans4890 director mind voice 10rupee sambaluthukaka enna Panna vendayadu

  • @chandanchandu6004
    @chandanchandu6004 3 роки тому +412

    Puneeth Raj Kumar....is great actor and legend in Kannada industry ❤😔

  • @Challakuttis1118
    @Challakuttis1118 Рік тому +4

    🤣🤣🤣anna samma comedy ah iruku neenga potadhu video paarthale siriputha varuthu 🤣🤣🤣

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 роки тому +455

    எனக்கு தெரிந்த பார்த்த ஒரே கன்னட படம் KGF

  • @maheshgbudaki7635
    @maheshgbudaki7635 2 роки тому +333

    Don't compare Dr.Puneethrajkumar sir with any actors..... He is still one and only off screen and on screen superstar all time 💖💖💖💖💖💖💖
    Miss u legend.......

  • @sakthibcs6965
    @sakthibcs6965 3 роки тому +69

    *நல்ல வேளையாக ரஜினி கன்னட திரைப்படத்தி நடிக்கல இல்ல அவரையும் இப்படி comedy peace ah mathirupanuga* 😪🤩

  • @pugazhenthi3542
    @pugazhenthi3542 Рік тому +7

    Murali born for kannadiga father and Tamil mother in bengaluru..
    Puneeth from kannadiga family born in chennai and their parents are from gajanur, erode, Tamil Nadu

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 3 роки тому +280

    தமிழ் நாட்டு காமெடி நடிகர்கள் லெவல் கூட மற்ற மாநில ஹீரோ வர முடியாது😂😂😂😂😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому +4

      அந்த ஊற வைத்த Undertaker.

    • @rajabs6185
      @rajabs6185 Рік тому

      Telegu brahmanandam sir great actor

  • @vigneswarivignes7208
    @vigneswarivignes7208 3 роки тому +292

    Baasha remake ..the moment he said “mala koranggu “ 😂😂😂

    • @jayarajuj
      @jayarajuj 3 роки тому +13

      Come to Banglore and say this about Vishnu sir..They will remove your parts one by one🤣😂🤣🤣

    • @akrasigan2026
      @akrasigan2026 3 роки тому +8

      @@jayarajuj pulthi kilichiru vinga😂

    • @jayarajuj
      @jayarajuj 3 роки тому +3

      @@akrasigan2026 vandi paaridi...pathitu ide vartha sollu... Biryani super tasta irukkum Inge, Aattu kariyoda mix panni samachiduvanga😂🤣😂

    • @tamillovesjyothi3500
      @tamillovesjyothi3500 3 роки тому +1

      Pythyao

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 3 роки тому +6

      @@jayarajuj every one is powerful in their own state,😎😎😎 cool

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 3 роки тому +132

    எனக்கு சிரிப்பையும் கோவத்தையும் வெறுப்பையும் அடக்க முடியலடா..சாமி இதுக்கு நம்ம ஜி.பி.முத்து நடிப்பு பரவாயில்லை🙄🙄🙄🙉🙉🙉🙉

  • @VYBCTV
    @VYBCTV 10 місяців тому +6

    Watch Kauravar movie starring Mammooty, Vishnuvardhan, Tilakan, Anju, Shanthikrishna and Rudra. Written by Lohithadas & Directed by Joshi. Its a blockbuster classic. Only Malayalam film of Vishnuvardhan. He had performed equal to Mammooty and Tilakan sir.

  • @kalaiselvankalaiselvan7673
    @kalaiselvankalaiselvan7673 3 роки тому +201

    தலைவரே இத பாக்ற எங்களுக்கே இவ்வளவு காண்டாகுதே. இத எடுத்து பொறுமையா எடிட்டிங் பண்ணி போடுற உங்க நிலமைய யோசிச்சி பாத்தா 😅😂🤣

  • @pr6233
    @pr6233 3 роки тому +138

    🔥🧐டேய் other language actors ku எல்லாம் Entrance Exam வச்சு ஃபில்டர் பண்ணிட்டு சான்ஸ் குடுங்கடா சத்தியமா பாக்கவே சகிக்கல 😝😄😆🤝👍

  • @javedjasir8107
    @javedjasir8107 3 роки тому +168

    அவ்வை சண்முகி இலங்கை ரீமேக் தாங்க முடியல 🤣🤣🤦🏻. சிரிக்குறதா அழுகிறதா நே தெரியல😶😶

    • @tuma79
      @tuma79 3 роки тому +3

      Neenga vera... neraya thaanga mudiyala. 🤣🤣🤣🤣

    • @vinothjayakumar4651
      @vinothjayakumar4651 3 роки тому +1

      😁😁😁😁

    • @iamincha8106
      @iamincha8106 3 роки тому +3

      Pls srilankan sinhala actors ku thittaadhige avge kitte ketigenna solluvaga avgele vide yarum better ah nadikemaatanungenu 😂😂😂😂😂😂😂 if you

  • @manashasweety6959
    @manashasweety6959 Рік тому +3

    Hi sago semaiya kalakuringa unga voice ultimate eallarukum easiya understand panikara madhiri neinga kudukara explanation veri thanama iruku . nice sago ipadiyae continue panunga good future for u

  • @artsofdd1576
    @artsofdd1576 3 роки тому +113

    காதலுக்கு மரியாதைய ரீ மேக் பன்னி காதலுக்கு உண்டான மரியாதையே கெடுத்துட்டீங்களே பா

  • @NadarajahSaran23
    @NadarajahSaran23 3 роки тому +162

    That "avasarama aai vantha maari" @4.50 semmaa 😅🤣😆😅😂🤣😆🤣😆😂😂😂

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 роки тому +122

    அடேய் நான் அஜத் Fanடா அனா இன்னைக்கும் தெறி,கில்லி,போக்கிரி,காவலன் லா All Time Fav இத் பார்த்தா இனிமே பார்க்கவே தோனாதுடா

    • @kumarkumaran2170
      @kumarkumaran2170 3 роки тому +12

      Appdiyea amarkalam movie ya paru kannadala... Sethuruva

    • @kumarkumaran2170
      @kumarkumaran2170 3 роки тому +1

      @@Muthu12605 😝😝😝

    • @devillegend3809
      @devillegend3809 3 роки тому +2

      @@kumarkumaran2170 😵😵😵 ayo epdi pata padatha ipdi aki vachi irukanunga 😑😑 na la athuvum satham illa tha thanimai ketan song la antha expressions a la pathu na naragathuke poitu vanthuten bro 😓😓

    • @kumarkumaran2170
      @kumarkumaran2170 3 роки тому +2

      @@devillegend3809 😂😂😂

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      @@kumarkumaran2170 villan telugu parunga iyya mudila telugu

  • @VYBCTV
    @VYBCTV 10 місяців тому +3

    Vikram did well in Kasi but Kalabhavan Mani done great performance in Vasanthiyum Lakshmiyum Pinne Nyaanum.(original) Mani ettan didnot received National Award but was appreciated by jury members. That year Mohanlal received National Award for Shaji N Karun movie Vaanaprastham.

  • @anush1912
    @anush1912 3 роки тому +75

    காதலுக்கு மரியாதை, காவலன், காசி, பேரழகன் - மலையாளம் to தமிழ் ஒரே டைரக்டர்

    • @velmuruganvnvelu6869
      @velmuruganvnvelu6869 3 роки тому +1

      பேரழகன் ராபி மெக்கார்ட்டின்.காசி வினயன்

    • @pubgcampingideas7118
      @pubgcampingideas7118 3 роки тому +1

      @@velmuruganvnvelu6869 no sasi Shankar & vinsysn

    • @anush1912
      @anush1912 3 роки тому +3

      @@velmuruganvnvelu6869 I said those who direct in malayalam, had directed in tamil also by the same director... just mention the film name alone not the director list..

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 3 роки тому +2

      Friends also

    • @sweethasrisrisweetha598
      @sweethasrisrisweetha598 3 роки тому +2

      Kathaluku mariyathai fazil, kavalan sithik

  • @dhayalan.s772
    @dhayalan.s772 3 роки тому +410

    Remake பன்ரது தப்பு இல்லை ஏன்டா remake பன்னிங்கனு கேக்கர அளவு பன்னரிங்க

  • @selvakumarpillai
    @selvakumarpillai 3 роки тому +52

    Don't compare Kannada cinema to Tamil cinema. They haven't big budgets.
    But, they're make good movies.
    Dr. Rajkumaar's most numbers of movies remake to other languages. It's a record in Indian cinema. His 54 movies are remakes to Tamil, Telugu and Hindi also.
    Maniratnam first movie was Kannada movie.
    Kannada cinema industry gave good director and new cinema to South India.

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 3 роки тому +10

      Dai. Summa. Eruda

    • @santhoshkumar1015
      @santhoshkumar1015 3 роки тому +7

      @@rajeshthalpasakthivel9636 le first Google check madu don't edre

    • @roopas515
      @roopas515 3 роки тому +12

      Total 500movie's remaked to Tamil and Telugu From Kannada 1970 till now... From Tamil and Telugu to Kannada remaked 300... If you are Human being Google it and confirm yourself

    • @gagan8398
      @gagan8398 3 роки тому +4

      @@rajeshthalpasakthivel9636 ley konga first go and check

  • @swinwoodsofficial
    @swinwoodsofficial Рік тому +2

    இந்த கன்னட முத்து பட ஷூட்டிங் நம்ம உடுமலை பக்கத்தில் திருமூர்த்தி மலை டேமில் எடுத்தாங்க.நாங்க பார்த்தோம்.ரம்பாகிட்ட ஆட்டோகிராப்கூட வாங்கினோம்.ஷுட்டிங் கரையோரம் முடிஞ்சு திரும்பி வர்றப்போ அந்த ஹீரோ ரவிச்சந்திரன்கூடத்தான் பேசிட்டே் வந்தோம்

  • @lovelyheartcreation5006
    @lovelyheartcreation5006 3 роки тому +23

    எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்களோட இந்த ரீமேக் வீடியோவ பார்த்தா வாய்விட்டு சிரிப்புதான் வருது அருமை சகோ வாழ்த்துக்கள்🤣💐💐💐

  • @vijayanathankarthik4332
    @vijayanathankarthik4332 3 роки тому +131

    Adei... Christopher Amma Vera Level 🤣🤣🔥🔥🔥

  • @sasi8664
    @sasi8664 3 роки тому +75

    எவ்ளோ கஷ்டப்பட்டு serious எடுக்குற படத்த 5-minits லா edit பண்ணி இப்படி சிரிக்க வச்சிட்டியே பா.😂🤣🤣🤣👍

  • @shivuaj4863
    @shivuaj4863 2 роки тому +16

    Dont even try to troll VISHNUVARDHAN 💥

  • @kani3986
    @kani3986 3 роки тому +170

    சிங்கள ரீமேக் ஸ்ரீலங்கா ல எவனும் பார்க்கிறேல்ல 😂😂

    • @Doolychim
      @Doolychim 3 роки тому +14

      அப்படி ஒன்னு இருக்குன்னே எவனுக்கும் தெரியாது 😂😂😂

    • @ybnohate8265
      @ybnohate8265 3 роки тому +6

      சிங்களவன் மட்டும்தான் papanugal

    • @kani3986
      @kani3986 3 роки тому +3

      @@Doolychim உண்மைதான்

    • @kani3986
      @kani3986 3 роки тому +2

      @@ybnohate8265 ம்ம் ☺️😅

    • @Cutiepie-gi9op
      @Cutiepie-gi9op 3 роки тому +2

      Aama naangale Tamil movies than paakkura 😂

  • @nickjohnson3290
    @nickjohnson3290 3 роки тому +189

    Let's not insult other industries actors in the name of "fun", ofcourse Tamil actors are awesome but let's not forget that other industries actors are also good in their own states. Respect for all actors

  • @sangamithra468
    @sangamithra468 3 роки тому +23

    17:50
    Verithanam.....🔥🔥🔥
    ❤️Thalapathy Love❤️

  • @manamthiranthu7433
    @manamthiranthu7433 2 роки тому +7

    சிரிப்ப அடக்க முடியல பாஸ்..😀😀🤣🤣

  • @Navasaran
    @Navasaran 3 роки тому +113

    அவ்வை சண்முகி டப்பிங் தாங்க முடியலப்பா🤣🤣🤣🤣🤣

  • @karuppiahsolai2084
    @karuppiahsolai2084 3 роки тому +90

    வேற மொழி படத்தை விட நீங்க comedya edit பண்ணது தான் சிரிப்பா வருது

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 3 роки тому +410

    தமிழனா பிறந்ததற்கு பெருமை படுகிறேன்

  • @thanikavel321
    @thanikavel321 Рік тому +11

    Tamil Pokkiri was trolled by tollywood also. Depends on their audience taste bro. Nothing to troll here. Peace ✌️

    • @manjuov2831
      @manjuov2831 3 місяці тому

      Correct 😂😂😂😂telugu audience trolls vigay more than this😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @avinashviews345
    @avinashviews345 3 роки тому +295

    Puneeth does good in kannada version of Gilli

    • @haripriya8601
      @haripriya8601 3 роки тому +4

      S

    • @shamshuddingm7867
      @shamshuddingm7867 3 роки тому +18

      No bro, I don't think Puneeth sir, has justified it. Gilli is vera level bro.

    • @gagan8398
      @gagan8398 3 роки тому +10

      @@shamshuddingm7867 bro kannada remake making is not up to the mark.but puneeth sir gave justice to the roll

    • @rush2benny
      @rush2benny 3 роки тому +17

      No one can replace Thalapathi but in real life no one can replace Punith sir.
      Note:
      Am a hard core thalapathi fan from TN

    • @gagan8398
      @gagan8398 3 роки тому +10

      @@rush2benny in dance also dude no one can replace Puneeth.

  • @kaleeshlingam9057
    @kaleeshlingam9057 3 роки тому +202

    எல்லோருக்கும் அவங்க அவங்க மொழில பாத்தா தான் மாஸ் it's nature🤗

  • @arockiaprathish3216
    @arockiaprathish3216 3 роки тому +32

    20 நிமிட வீடியோ பாக்கனுமான்னு யோசிச்சேன், அருமை நண்பா 20 நிமிடம் போனதே தெரியவில்லை

  • @prabhut4680
    @prabhut4680 2 роки тому +9

    In Indian country how munch valuable Brian for tamilan😇😇 how much creative in all movies 😍😍💖👏

    • @Vks1992
      @Vks1992 Рік тому +2

      Most of these films are remake of original version in malayalam industry.. So they are the creaters..

  • @sivanesundar5259
    @sivanesundar5259 3 роки тому +142

    ரீமேக் பார்த்து என் இதயம் நின்னு போச்சு.அவ்வைசண்முகி . காவலன்.நாட்டாமை.தெறி இத இப்படி ரீமேக் செய்ய‌ எப்படி மனசு வந்துச்சு பாவிகளா😡😡😡

    • @KAN443
      @KAN443 3 роки тому

      @Vote for நாம் தமிழர் 🤣🤣🤣🤣🤣🤣

  • @Im_SiVA
    @Im_SiVA 3 роки тому +78

    Edha vena poruthupen da...
    Andha "Aaruchami" dialogue ah mattum ennala thaanga mudila da😫😵

  • @selvarani8978
    @selvarani8978 3 роки тому +52

    உங்கள் சினிமா டிக்கெட்டில் வரும் வீடியோவிற்க்காக காத்திருக்கு ரசிகை ரசிகர்களிள் நானும் ஒரு ஆள் எல்லா வீடியோவும் அருமை வாழ்க வளமுடன்

  • @VYBCTV
    @VYBCTV 10 місяців тому +3

    K.S.Ravikumar's Muthu was remake of Malayalam blockbuster comedy classic Thenmaavin Kombathu written & directed by Priyadarshan.

  • @user-cu5kg5bm8m
    @user-cu5kg5bm8m 3 роки тому +81

    Nanum Sri Lanka Than Ipdilaam Padam irkunu Ippatha Enaku Theriyum😂😂

    • @akr_5
      @akr_5 3 роки тому +9

      Pakkama irukurathu nallathu😇🤪

    • @Jamaldearmas
      @Jamaldearmas 3 роки тому +1

      Sinhalese copied all songs and movies from Indian movies and songs

    • @kathir246
      @kathir246 3 роки тому +1

      😂😂

  • @Vishnu97678
    @Vishnu97678 3 роки тому +25

    காமெடிக்கு பதிலா கனடா, தெலுகு remake பார்கலாம் போல

  • @syedsulthana5733
    @syedsulthana5733 3 роки тому +39

    That 10 naal ura vacha undertaker😁😁😁😭😭 mudiala

  • @ilangkumaran2965
    @ilangkumaran2965 2 роки тому +3

    Editing semma bro. 😄😄👌👌👌👌

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 роки тому +17

    வடிவேலு trolls semma😂🤣... Semma editing..🔥😂😂

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 роки тому +63

    Rip Avai Shanmuki 😫😫😫

  • @sandeepsaxena8536
    @sandeepsaxena8536 3 роки тому +60

    put a disclaimer : சிரிச்சு சிரிச்சு வயிரு வலிச்சா நான் பொருப்பில்ல😂😂😂😂

  • @fathimaaazaharismim2533
    @fathimaaazaharismim2533 2 роки тому +2

    Video semma semma semma ya irukku...kavalan movie remake thanga mudila ...

  • @artsofdd1576
    @artsofdd1576 3 роки тому +37

    நம் தமிழ் மொழியில் மட்டுமில்ல கலையிலும் சிறந்தது என்று இந்த 'பரிதாபத்த பார்த்து தெரிந்து கொண்டேன்

  • @eswaranr2665
    @eswaranr2665 3 роки тому +84

    Ithu remake பரிதபங்கள் இல்லை.தமிழ் சினிமாவுக்கு நடந்த parithaabangal

  • @kalaivanip2619
    @kalaivanip2619 3 роки тому +46

    வீடியோ சூப்பர் அண்ணா கர்நாடகாவில் எடுக்கும் எல்லாப் பாடமும் இப்படித்தான் இருக்குமா அண்ணா செம்ம காமெடி

    • @rifnasripa5890
      @rifnasripa5890 3 роки тому +4

      kgf ?

    • @rehcaet3490
      @rehcaet3490 3 роки тому +9

      @@rifnasripa5890 Atu mattum taan Uruppadiyaa irukkum😂😂

    • @mpandi2864
      @mpandi2864 3 роки тому +1

      Avanuga naimari than

  • @SL-tamil
    @SL-tamil Рік тому +3

    "தமிழன் என்று சொல்லடா..👆 தலை நிமிர்ந்து நில்லடா..💥💪"

  • @vijayakumar.svijay2722
    @vijayakumar.svijay2722 3 роки тому +35

    வீடியோ போட்டு 36 நிமிடம் தான் ஆச்சு அடிச்சி புடிச்சி லைக் போடலாம்னு வந்தா அதுக்குள்ள 1k 👍 சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா 🙏💐

  • @PRASANNAADGCETJIIECE
    @PRASANNAADGCETJIIECE 3 роки тому +71

    Devayani purushan chinrasu......😂😂😂😂and Sivaji expression 😂

    • @PRASANNAADGCETJIIECE
      @PRASANNAADGCETJIIECE 3 роки тому +4

      Finally ......Vera lvl video ❤️❤️❤️❤️😂😂😂😂sema siripu

    • @rajesh.srajesh.s9198
      @rajesh.srajesh.s9198 3 роки тому +2

      😂😂😂😂

    • @vigneshvignesh1849
      @vigneshvignesh1849 3 роки тому +5

      RIP avvai shanmugi😭😭

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +3

      😁🙏🏻

    • @me-id6ok
      @me-id6ok Рік тому

      ​@@CinemaTicketTamil Bro i am❤ Telugu guy. I love❤ TAMIL movies more than you but i don't like Vijay Because just imagine his career with out Remakes of Telugu movies and Telugu song's most Of his hit song's and movies are from Telugu. That's why i didn't like him it's not only me it's Telugu people's openion. ....

  • @meshasharaini9494
    @meshasharaini9494 3 роки тому +239

    தமிழ் நடிகர்கள் தான் MASS❤

    • @kingnoobveriyan1553
      @kingnoobveriyan1553 3 роки тому +6

      Hindi karangaluku hindi actor massu karnataka actorsku karnataka massu bro avunga avungaluku avunga avunga fans

    • @rozarkdalton
      @rozarkdalton 3 роки тому

      @Jon Snow 😂

    • @Tamil_solo_king
      @Tamil_solo_king 3 роки тому +1

      @Jon Snow appo vijay, Ajith ivangellam thamizhargal illama other state kaarangala ?

    • @anonymous-hg4im
      @anonymous-hg4im 3 роки тому

      @Jon Snow illa suriya mattum dhana? Kamal,vijay,karthi,nassar,sathyaraj,santhanam,Arun Vijay nu neraiya irukkanga . malayalam LA Father of malayalam industry jc. Daniel ,old actor sathyan um tamil dhan. Kannadala ravichandran, ramesh aravind,sadhu kokila .Telugu actor naveen Chandra nu neraiya peru other state layum work pandranga .
      Ajith,jayamravi,vivekh oberoi ellarum half Tamil .

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Рік тому

      Ajith mother from kolkata father from Palakadu.. Settled in hyderabad.. SPB son charan and Ajith same classmates.. So SPB refered Ajith.. Ajith wife shalini also from Andhra..

  • @hemanikadk573
    @hemanikadk573 2 роки тому +10

    Puneeth sir ah kindal panniruka vendam, he is great human and good actor

  • @demonff5074
    @demonff5074 3 роки тому +76

    I am A Sri lanka...but u know My country has all the stupid movies...and they say that they are legends....always indian cinema tamil...Tamilan da😚😚

  • @pazeerviyapari3044
    @pazeerviyapari3044 3 роки тому +27

    கிருஸ்டபர் அம்மா😂 வேற லெவல் தல

  • @MuhammadRox
    @MuhammadRox 3 роки тому +16

    As A Sri Lankan And A Big Fan Of Tamil Cinema. Indha Video Va Paathu Semmaya Sirichen😂. Naamale Sri Lanka La vandha Padatha Marandhu Irkom Marupadium Nyaabagam Kaatitingale💔. WAITING FOR PART 2🔥

    • @nagavenim308
      @nagavenim308 Рік тому

      Tamil cinema always Great 👍🙏💯

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 12 днів тому

    நான் ரொம்ப நாளாக பேரழகன் ல வர்ற மாற்றுத்திறனாளி சூரியா வேற யாரோ நடிச்சிருக்காங்கன்னு நெனைச்சிகிடிருந்தேன் அது சூரியா தான்னு தெரிஞ்சதும் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்😊 suriya is a versatile actor ❤