அரிஸ்டாட்டில்:அபூர்வ அறிஞர் ll Aristotle the Philosopher ll Prof.R.Murali

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #அரிஸ்டாட்டில், #Aristotle,#Philosophy
    அரிஸ்டாட்டில் அறிவியல் உலகத்திற்கே அடிக்கல் நாட்டியவர். தத்துவத்தையும் அறிவியலையும் இணைத்து உலகிற்கு பல அரிய உண்மைகளை, அறிவியல் முறைகளை அறிமுகம் செய்தவர். அவர் தத்துவங்கள் குறித்த ஒரு சுருக்கமான பதிவு.

КОМЕНТАРІ • 216

  • @swaminathank3728
    @swaminathank3728 2 роки тому +12

    தங்களின் இந்த மேன்மையான பணி மென்மேலும் தொடர இறைவன் பேரருள் புரியட்டும்...

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 роки тому +18

    மிகவும் பயனுள்ள நேர்த்தியான பதிவு. இந்த பதிவிற்கான கடின உழைப்பு வெளிப்படுகிறது. பாராட்டுகள்.

  • @princetk82
    @princetk82 3 роки тому +5

    இந்த நாட்டில தமிழ் மக்கள் தான் இந்த மாதிரியான Channel ல் கள வச்சிருக்காங்க. என் தேடலுக்கு கிடைத்த Channel

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +18

    எளிமையாக மட்டுமல்லாமல் தெளிவாகவும், மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது. பாராட்டுகள். நன்றி. தொடரட்டும் உங்களின் சீரிய விளக்கவுரைகள், பேராசிரியர்.

  • @SuperDstudio
    @SuperDstudio 3 роки тому +31

    சார் இது மாதிரி விசயங்கள பேரதுருக்கு ஆள்இருப்பது அதிசயம். கோடிநன்றிகள்

    • @varadharajanchandrasekaran3208
      @varadharajanchandrasekaran3208 3 роки тому

      அருமை.

    • @srinivasanthirugnanam3724
      @srinivasanthirugnanam3724 3 роки тому +2

      THANKS for your Philosophical debate. Please start debating our philosopher DR.RADHAKRISHNAN.
      THANK YOU.

    • @ulagamanithan3661
      @ulagamanithan3661 2 роки тому

      Ok

    • @shasshu
      @shasshu Рік тому

      @@varadharajanchandrasekaran3208 íi88pi8iiiîiipiî8iiii88i8ii8îiíií88iíiuuí8iiiîii88îu8i8oî8i8i88iií8iiiioiiíioi8îi8íiíi8uioiió8ií888oi8íi8iiióiiîi88îi88pi8iipî88ii8u8îip8íiîi8iiíi8p

  • @mangairagav9101
    @mangairagav9101 2 роки тому +3

    சாமானியரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக தெளிவான உரை...உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள் நன்றி

  • @gselvaraj2098
    @gselvaraj2098 Місяць тому

    தத்துவஞானிகளைப் பற்றிய விளக்கத்தில்
    அரிஸ்டாட்டில் பற்றியது
    உச்சம். அருமை. நன்றி.

  • @agnibuddhan6882
    @agnibuddhan6882 Рік тому +2

    தத்துவத்தை மிகவும் எளிமை படுத்தி
    மக்களுக்கு அளிக்க வேண்டும்
    என்ற தங்களின் சமூக அக்கறைக்கு நன்றி, வாழ்த்துக்கள் sir.
    - தாம்பரம் அக்னிபுத்தன்

  • @kingkishok7952
    @kingkishok7952 Місяць тому +1

    Super sir

  • @VijayKumar-se4wk
    @VijayKumar-se4wk 3 роки тому +10

    மிக்க நன்றி சார் அருமையாக இருந்தது ஒரு வேண்டுகோள் உங்களின் நிகழ்ச்சியின் முடிவில் இது போன்ற அற்புதமான விஷயங்களை தேடி படிக்க அந்த புத்தகங்களின் பெயர் மற்றும் தமிழாக்கம் உள்ளதா என்பது பற்றியும் குறிப்பிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நன்றி

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 роки тому +9

    சொல்லும் விதம் தெளிவுரை விளக்கவுரை நல்ல விளக்கம் வாழ்க வளர்க நலமுடன் வாழ்க

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc 8 місяців тому +1

    மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நல்ல செய்திகள் கேட்டு பயனடைந்தேன்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 роки тому +9

    எந்த ஒரு நல்ல தகவல் செயல் அறிவுக்கும் அறிவியலுக்கும் உகந்ததோ அதை வாழும் காலத்தில் கேட்பது என்பது நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம். நன்றி சார்

  • @murthyga9390
    @murthyga9390 3 роки тому +13

    அறிவார்ந்த பதிவு எவன் இதையெல்லாம் காது கொடுத்து கேட்கப்போறான் 74 வயதில் அரிஸ்டாட்டில் பற்றி அறிந்தேன்

  • @Selvakumar_18
    @Selvakumar_18 4 роки тому +10

    தத்துவ மேதையின் சிந்தனை வியக்க வைக்கிறது. இது போன்ற தத்துவம் சார்ந்த தகவல்களை பலரும் அறியும் படி செய்திட வேண்டும் மேலும் தங்களது முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐👋👋👋🙏🙏🙏

  • @சிவசங்கரன்-ம2ன

    மிகவும் அருமை. இவ்வளவு நாட்கள் என்னால் உங்களை தொடராமல் இருந்ததற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @PaarPotrumParanjothi
    @PaarPotrumParanjothi Рік тому +1

    சந்தோஷம்...
    பேராசிரியர் அவர்களே நன்றி...
    அபூர்வ மான ஞானிகளின் கருத்துக்களை நான் கேள்வி பட்டாலும் .. உங்களின் தெளிவான உரைதான் எனது சிந்தனையை மேலும் வலுவூட்டுகிறது ... உங்கள் தெளிவுரை அனேக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. இதைப் போன்ற பணி தொடர்ந்து நடைபெற உங்கள் உடல் ஆரோக்கியமும் .. நல்ல சிறந்த சிந்தனையும் உங்கள் விடா முயற்சியும் என்றென்றும் சிறந்து நடை பெற வாழ்த்துக்கள் ஐயா..
    சந்தோஷம் ...

  • @sgeorge1098
    @sgeorge1098 3 роки тому +11

    மிகவும் தெளிவான சிறப்பான பதிவு.. நன்றி இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @trajkumar1804
    @trajkumar1804 Рік тому +1

    மிகப்பெரிய அறிஞர் Aristotle 👍🙏

  • @senguttuvan2635
    @senguttuvan2635 Рік тому

    நன்றி நன்றி நன்றி.
    உங்கள் பணி தொடர வேண்டும்.

  • @sachinsrinivaas4734
    @sachinsrinivaas4734 2 роки тому +2

    🔥Sir vara level 🔥 sir neega Vara level 🔥... No words to express.

  • @sreenivasanr9058
    @sreenivasanr9058 Рік тому +1

    സാറിന്റെ spa ത്രിമൂർത്തീകളെ
    കുറിച്ചുള്ള അറിവുകൾ ഞങ്ങൾക്ക് പകർന്നു തന്നതിന്
    ❤ഹൃദയത്തിന്റ ഭാഷയിൽ ❤
    നന്ദി അറിയിക്കുന്നു 🌹👍

  • @ssylva9536
    @ssylva9536 Рік тому +1

    நன்றி ஐயா

  • @rajasekaransiva8507
    @rajasekaransiva8507 3 роки тому +2

    உங்கள் உரைகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன். ஆயினும் இது போன்ற காணொளிகள் என் போன்ற ஆர்வலர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது.
    மனமார்ந்த பாராட்டுக்கள், பேராசிரியர் அவர்களுக்கு.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 роки тому +1

    சூப்பர் சார்,! லைசியம் ன்னா அறிவாலயம், மியூசியம் ன்னா அருங்காட்சியகம்!

  • @prabubu9682
    @prabubu9682 3 роки тому +2

    அரசியல் அறிவியலின் தந்தை.... சூப்பர் சார்...

  • @VSenapathi
    @VSenapathi Рік тому

    Prof murali I am watching all your programs. Excellent.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 роки тому +4

    " மிக ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!"
    னு மாணிக்க
    வாசகர் சிவபெருமானை வர்ணிப்பார். அப்படி.. நீங்க மிக ஆழ்ந்த மதி நுட்பமான கூறுகள் கொண்ட கடினமான விஷயங்களையும் மிக எளிமையாக விளக்கு கிறீர்கள்.. நன்று ! நன்றி !
    அறிவுத் தேடும் ஆர்வலர்க்கு அற்புத அருங்கொடை இது.. !

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 4 роки тому +6

    சிறப்பு 👌👋💐 🌹 மேலும் தொடர்ந்து இம்மாதிரி பதிவுகளை பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள் 💐

  • @shankarm7253
    @shankarm7253 Рік тому

    பேராசிரியர் அவர்களே, நாஸ்ட்ராடாமஸ் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நன்றி!

  • @subashchanthirabosssubrama2872
    @subashchanthirabosssubrama2872 2 роки тому

    உங்கள் வீடியோ பார்க்கும்போது என்னுடன் பேசும்வது போல் இருக்குது

  • @ssylva9536
    @ssylva9536 Рік тому +1

    அரிஸ்டாட்டில் அறிவு ஸ்டார் ஸ்ட்டில்!

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 3 роки тому +3

    Thank you for this message about Aristotil sir.

  • @kuppan5111
    @kuppan5111 3 роки тому +5

    ஐயா உலக தத்துவங்களை அறிவதற்கு தங்கள் காணொளிகள் பேருதவியாய் உள்ளது .
    நன்றி ஐயா

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 роки тому

    நன்றி முரளி. மிகக் கடினமான தொடர்பு ததத்துவத்தை மிக எளிதாக விளக்கினீர்

  • @TheManigandan1979
    @TheManigandan1979 Рік тому

    அருமை அய்யா

  • @danieljoe3132
    @danieljoe3132 3 роки тому +5

    Hat's off to you sir .really Aristotle is a great personality not only in his time but he is praise worthy for ever ,one of the greatest thinker of all time.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 3 роки тому +5

    Excellent contribution. I listen your speech of each & every topic by several times. Thank you for your devotion & involvement in this excellent field.

  • @mrakeel6684
    @mrakeel6684 4 роки тому +7

    Sir we need more videos like this?

  • @சண்முகம்ஆ

    அருமை அருமை

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 2 роки тому +1

    அருமை ஐயா. சிறப்பு

  • @TamilPsychology
    @TamilPsychology 3 роки тому

    தத்துவ வரலாற்றின் சிற்பிகளைப்பற்றி மிக மிக விரிவாகவும் ஆழமாகவும் அறியும் வகையில் தங்கள் காணொளி அமைந்துள்ளது. நான் நீண்ட நாட்கள் தேடிய பல அறிவுலகத் தகவல்களை பெறக்கூடியதாயிருந்தது. தொடர்ச்சியாக நல்ல மொழிநடையில் பேசும் தங்கள் திறனும் சலிப்பின்றி கேட்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா !

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Рік тому

    Nandri Iyya for your service

  • @s.vinothsethupathy4253
    @s.vinothsethupathy4253 9 місяців тому

    Very beautiful explanation sir...

  • @cmraj3689
    @cmraj3689 2 роки тому +2

    Super sir , Thanks for sharing your knowledge !!!

  • @anamika5979
    @anamika5979 3 роки тому +3

    Sir, it recollects my old school days history class might b 7 th or 8th std. U now clearly explained. That time it bored me to read but compulsory for exam. Now it is interesting .now. I'm 61 yrs old from chennai. Thank u and hats off to u and yr remarkable service to knowledge it is only highlighting weapon of the mankind 🙏🙏🙏🙏

    • @kamarajm4106
      @kamarajm4106 2 роки тому

      Absolutely, we are in the same boat

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 3 роки тому +2

    Good philosophy Aristotle speech that father of logic,like this life,mathematics,political,things,
    Mr r thamarikkannan
    No20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka

  • @radsun12
    @radsun12 3 роки тому +2

    Nice lecture on Aristotle. Republicans and Democrats are still in the US. Amazing to know he taught these and more so many years ago. He seems to be the father of Curiosity. Thank you for sharing your knowledge.

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan Рік тому

    Thankyou for this video on Aristotle.

  • @elamuruganmahadevan1112
    @elamuruganmahadevan1112 Рік тому +1

    Excellent. very well explained in an interesting way. very useful and valuable contribution to the society Thanks a lot .

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому

    Thanks for the video sir
    It's really useful💐💐💐
    You are doing great job

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 4 місяці тому

    Sir, A great explanation

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 роки тому +1

    Nice

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos 2 роки тому

    Amazing delivery, Prof.Murali.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 роки тому +3

    சூன்யம் என்பது வெற்றிடமல்ல.
    சூன்யத்திற்குள் சென்றுபார்த்
    தால் சூன்யம் என்ற குணம் இருக்
    கிறது.இந்த குணமே இப்பிரபஞ்ச
    த்தின் அனைத்தின் குணங்களாகும்

  • @chandrasekarc5322
    @chandrasekarc5322 Рік тому

    Simply superb
    Please keep it up

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 2 роки тому +1

    You are great sir, iam a fan of yours

  • @amsavani96
    @amsavani96 3 роки тому +2

    Beautiful exposition on Aristotle. Thank you.

  • @Ravithurai
    @Ravithurai 3 роки тому

    சிறப்பு. இது பலருக்கு தொடர்ந்து பயன்படும்.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +2

    Sir , your explanation on Aristotle's categories understanding in tamil is inspired. Your tamil word for his Lyceum as Arivalayam and his rhetoric words is useful for me. More than that your explanation on his metaphysics of four causes ,Actuality,potentiality, Virtue ethics and unmoved mover especially in Tamil is special for me. In total, you taught me concisely on Aristotle philosophy that too in Tamil. But , my research is going on Thank you sir let your insight gives you immense happiness and healthy life. 🙏

  • @aburoshni2565
    @aburoshni2565 3 роки тому +1

    பயனுள்ள தகவல்கள் சார்

  • @muruganandamgangadaran6071
    @muruganandamgangadaran6071 3 роки тому +2

    Brilliant introduction. As you said it has kindled curiosity to go for related books to enrich knowledge

  • @satheeshkumardurairajan4021
    @satheeshkumardurairajan4021 4 роки тому +2

    Thanks

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +1

    இலக்கியம் குறித்த அரிஸ்டாடிலின் ஆய்வுகள் மற்றும் வகைப்பாடுகள் குறித்த பதிவுகள் பதிவிடுங்கள்.

  • @thangarajcharles4569
    @thangarajcharles4569 3 роки тому

    Sir, என்னுடைய மனதில்[மூனள]-யில் இருந்த கருத்துக்களை மிக சிறப்பாக விளக்கியுள்ளிர். Derridian வாழ்க்கையின் மிக மிக சிறப்பு வாய்ந்த கருத்துக்களை தெரிந்தது கொண்டேன். நன்றி ஐயா.

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 2 роки тому

    Thanks murali sir. One of the most useful channel in tamil.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Рік тому

    Thanks for your valuable information sir ! Great 🎉

  • @sundarsubra8064
    @sundarsubra8064 Рік тому

    Thank you

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 роки тому

    மிக்க நன்றி...‌தகவல்கள் பயன் விளைவிக்கும்.

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 3 роки тому +3

    Ambitious viewers★ prof sir,, thank you so much for your Details About Aristatis..And he was learned from the bible about Creation and classification✍️✍️🤔👍👍👍

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому

      ஏசுநாதருக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர் (கி. மு. 384 - கி. மு. 322) அரிஸ்டாடில். இதில் விவிலியம் எங்கே வந்தது?

  • @manivarman.nnarayanaswamy9570
    @manivarman.nnarayanaswamy9570 3 роки тому +1

    Excellent sir,,,

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 3 роки тому +1

    அரிஸ்டாட்டில் பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம் தோழர்.முரளி.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 3 роки тому

    நன்றி।

  • @anandann6415
    @anandann6415 10 місяців тому

    Some truth by philosophy to be more learn 🎉

  • @kameshraja145
    @kameshraja145 2 роки тому

    Great video sir . Thanks

  • @velayudham9777
    @velayudham9777 3 роки тому +1

    Thanking you sir

  • @abii9736
    @abii9736 3 роки тому +2

    thank you sir....very nice

  • @thamizharam5302
    @thamizharam5302 2 роки тому

    சிறப்பு

  • @elangogopal8060
    @elangogopal8060 3 роки тому

    அருமை

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 3 роки тому +2

    படைப்பு--காரியம் ஞானம்--காரணம் பஞ்சபூதம்--களிமண் உடல்--வடிவம்(பானை) செய்தவன்--இறைவன்(குயவன்) காரணம் எல்லா உயிர் ஞானமடைய வேண்டும்(

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 3 роки тому

    ஆசிரியருக்கு
    எனது நன்றியை
    தெரிவித்து கொள்கிறேன்
    மிக அழகாக அருமையாக
    அரிஸ்டாடில் அறிஞ்சரை
    பற்றி அவர் தத்துவ
    ஆராயாசிபற்றி
    புரிந்து கொள்ளும்படி
    தெளிவாக‌‌ கூறியது
    நன்றாக இருந்தது மேலும்
    அவரைபற்றி தெரிந்து
    கொள்ள தமிழ்மொழியில்
    புத்தகம் இருந்தால்
    புத்தகத்தின்‌பெயரை
    எழுதவும் கூறவும்
    நன்றி

    • @SocratesStudio
      @SocratesStudio  3 роки тому

      பிரேமா பிரசுரம்- அரிஸ்டாட்டில்

  • @poomall3050
    @poomall3050 3 роки тому +1

    Interesting.

  • @rksubhasuba-yn8td
    @rksubhasuba-yn8td Рік тому

    Super ❤

  • @balasubramanianm.6207
    @balasubramanianm.6207 2 роки тому

    Thank you Sir, great information and it's explained very nicely.

  • @amulraj5729
    @amulraj5729 Рік тому

    மாவீரன் அலெக்சாண்டர் பத்தி சொல்லுங்கள்

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 роки тому +2

    Arumai Ayya Tamil thirumular thoolkapiyam thirumantiram thirumular Agachiyar

  • @anthonybalachandar4168
    @anthonybalachandar4168 3 роки тому +1

    Pro. Sir. I have seen your story of Plato. The way you explain is understandable by primary school student. Same way Aristratal also.. Please post many historian biography. which will very helpful to students of High School/college..

  • @solomonpaul2592
    @solomonpaul2592 5 місяців тому

    Good iyyha

  • @ksranganath4993
    @ksranganath4993 2 роки тому

    Amazing thinker Aristotle

  • @ptpagalavan
    @ptpagalavan 3 роки тому

    அருமை...

  • @ganehpandian119
    @ganehpandian119 2 роки тому

    Tq sir so much

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 3 роки тому +1

    நன்றி தோழரே!🙏

  • @EnayathullahMohammedIbrahim
    @EnayathullahMohammedIbrahim 3 роки тому

    Excellent info

  • @mark__ne__lve300
    @mark__ne__lve300 3 роки тому

    👏👏 super nice post ....

  • @preethianand7811
    @preethianand7811 2 роки тому

    Thank you Sir 🙏.

  • @yogakanthanvelupillai1110
    @yogakanthanvelupillai1110 3 роки тому

    Good information.
    Continue your vedio
    Thanks sir

  • @கரிகால்வளவன்

    ஒன்றாம் இரண்டாம் மூன்றாம்அலெக்சாண்டர் என பலர் உண்டு

  • @atheesa905
    @atheesa905 2 роки тому

    அரவிந்தர் அவர்கள் பதிவுபோடவும்

  • @ramsubu7155
    @ramsubu7155 4 роки тому +1

    Prof. Sir .Thanks

  • @vijayvj5089
    @vijayvj5089 3 роки тому +1

    Thanks sir😍❤️