பச்சமலை சுற்றுலா - முழுமையான தகவல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 177

  • @swaminathanm6505
    @swaminathanm6505 Рік тому +9

    சும்மா நானும் வீடியோ போடுகிறேன் என்று இல்லாமல் இந்த வீடியோவில் உங்களுடைய கடினமான உழைப்பு தென்படுகிறது வாழ்த்துக்கள் பச்சை மலையைப் பற்றி எல்லா விபரங்களும் உள்ளடங்கிய அழகான நயமான வீடியோ மேலும் உங்களின் ரசிக்க வைக்கும் சொல்லாடல் நன்றாக உள்ளது சுருங்கக் கூறின் பச்சை மலையைப் பற்றி ஒரு திறனாய்வு கட்டுரை படித்தது போல் உள்ளது வாழ்க;!

  • @aruchase
    @aruchase 3 роки тому +3

    கடும் முயற்சி. தெளிவான விளக்கங்கள். அவசரமில்லாத காட்சி பதிவு. அருமை!

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Thanks for your Valuable comments

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 роки тому +2

    அய்ய்யோ...! வேர லெவெலுக்கு இருக்கு நண்பா ..! சிறப்பான முயற்சி ...

  • @musicmate793
    @musicmate793 Рік тому +1

    மிகவும் அருமை சூப்பரா இருக்கு 👌

  • @KalaiselviR-e8z
    @KalaiselviR-e8z Рік тому +2

    Thanks a lot.very beautiful.

  • @thamizhan3752
    @thamizhan3752 Рік тому +1

    மிக அருமையான விளக்கம் நண்பரே ❤

  • @vinothsundarapandian
    @vinothsundarapandian Рік тому +2

    Thanks for showing us this. Your effort is much appreciated.... Nice places

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +2

    Good God bless all

  • @jayashreejay6967
    @jayashreejay6967 2 роки тому +2

    Superbly viewed and explained
    Thanks bro....

  • @PScharity
    @PScharity 2 роки тому +3

    Brilliant. Great efforts to visit unexplored spots. Special thanks for giving Google map. 👏👌🙏

  • @hemanjallijallytrips5775
    @hemanjallijallytrips5775 2 роки тому +2

    மிகவும் அருமையாக இருந்தது

  • @vincentk6986
    @vincentk6986 2 роки тому +4

    Greatly explained . Superb.Having inspired explanation by you ,let encourage both ur life too for future

  • @nagappantheekshanamobiles7805
    @nagappantheekshanamobiles7805 Рік тому +1

    அருமையான பதிவு நண்பா ❤

  • @a.timothy7799
    @a.timothy7799 3 роки тому +3

    சூப்பர் அண்ணா நாங்க போய் பார்த்த அனுபவம் கிடைத்தது

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி எங்களுடைய மற்ற வீடியோக்களையும் கண்டு மகிழுங்கள் தயவுசெய்து எங்களது சேனல் சப்ஸ்கிரைப் செய்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்

  • @bharathirajamuthukrishnan280
    @bharathirajamuthukrishnan280 3 роки тому +4

    clearly explained bro

  • @yesodayesoda965
    @yesodayesoda965 3 роки тому +3

    Superb. Very hard work you put for this video. Hats off you

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Thanks for your Valuable Comments. Please watch all Videos our Channel and give me more suggestions, Because Your Comments and Like only motivate our next videos. Please subscribe support.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@Way2Masha வணக்கம், உங்கள் காணொளி மிக மிக அருமை. பல அறிய தகவல்களை அளித்ததற்கு மிக்க நன்றி.
      நாங்கள் நண்பர்களுடன் பச்சைமலை வரலாம் என உள்ளோம், அங்கு உள்ளூர்வாசிகள் எவரேனும் கிடைப்பார்களா, எங்களுக்கு பேருதவியாக இருக்கும். மிக்க நன்றி.

  • @packiriswamy9529
    @packiriswamy9529 Рік тому +1

    Super 😊😊😊

  • @1973sivasiva
    @1973sivasiva 2 роки тому +1

    Keep it up. Well done for info.mini discover channel.

  • @sundaramresin1944
    @sundaramresin1944 Рік тому +1

    Super bro

  • @kannankamber7198
    @kannankamber7198 3 роки тому +2

    Super tourist places Magizhchi vazhthukkal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      வணக்கம் கம்பர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் கம்பர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sshriram607
    @sshriram607 2 роки тому +1

    proper detailed video

  • @megaladurai9912
    @megaladurai9912 3 роки тому +2

    சூப்பர் அண்ணா

  • @Kani27125
    @Kani27125 3 роки тому +6

    Waaaw. What a wonderful adventurous picnic spots. Excellently captured & beautifully explained. Fantastic work Naaser bhai👍👌👌👌Kalakkitinga👏👏👏👏Hats off for ur tremendous hardwork in bringing out the beauty & pride of Pachaimalai hills of our Trichy👍👍👏👏👏🙏🙏🙏🙏May God's blessings be upon u always💐💐💐💐💐

  • @josephjcs4506
    @josephjcs4506 3 роки тому +2

    அருமை

  • @rajeshwarikannannk1073
    @rajeshwarikannannk1073 2 роки тому +1

    Very nice

  • @Ganbose
    @Ganbose 3 роки тому +2

    Super ❤️❤️

  • @ragavendranragaven2945
    @ragavendranragaven2945 3 роки тому +2

    உங்கள் குறல் ஆருமை யா இருக்கு

  • @lakshmiselvam5356
    @lakshmiselvam5356 2 місяці тому +1

    Perambalur way la ayyampalayam ila Ammaplayam bro

  • @suganyaRVS
    @suganyaRVS 3 роки тому +1

    Super place bro

  • @saravanannellaiappan1628
    @saravanannellaiappan1628 2 роки тому +1

    Is it advisable to plan second week of may

  • @double_13
    @double_13 7 місяців тому +1

    April may months la polama

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 2 роки тому +1

    Teak Wood matrum hard wood splints and veneers wood and pala velaiya vaiungul

  • @vickysptc_official4387
    @vickysptc_official4387 3 роки тому +2

    Last month Visited கோரையாறு falls and 🦚 peacock falls, but remaining 7 falls where it's bro , since you said 9 falls are there in Trichy , could you please update the information.thanks

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +2

      கோரையாறு போகும் வழியில்தான் நடு மடுவு அருவி உள்ளது நண்பா. மயிலூற்று அருவி யின் மேலே யானைகுட்டை அருவியும் & செக்கத்தி பாறை அருவி உள்ளது நண்பா.
      டாப் செங்காட்டுபட்டி வழியாக பச்சமலை வரும்போது முதல் அருவியாக இருப்பது வ்மங்களம் அருவி அதற்கு கீழே சென்றால் ராஜாராணி அருவி.

  • @mageshwarib1319
    @mageshwarib1319 2 роки тому +1

    Any private hotel is there for staying we plne for Friday and Saturday we have own vehicle... Guide me for travel

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      No Hotels in this Area. But Thuraiyur (25km) vandha neriya hotel iruku.

  • @Fishcorner-eh5vt
    @Fishcorner-eh5vt Рік тому +1

    how is the climate in july month chill or hot bro

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому +1

      Average iruku bro. 25 to 30 Celecies now.

  • @johnpeterp8723
    @johnpeterp8723 3 роки тому +1

    Vedio OK.
    அஸ்கி வாய்சை தவிர்க்கவும்.

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft 2 роки тому +2

    Thuraiyur 🔥

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 3 роки тому +4

    பச்ச மலையில் வனவிலங்குகள் உள்ளதா

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +2

      பெரிய அளவில் இல்லை ஆனால் நரி ஓநாய் மான் மயில் போன்றவை உள்ளன

  • @elavarasithogur764
    @elavarasithogur764 3 роки тому +1

    Nice place

  • @satheshkumar3301
    @satheshkumar3301 3 роки тому +3

    Ammapalayam bro Neenga ayyampalayam nu solletenga.video 👌

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Thanks for valuable comments bro. Sorry for the mistake. I update in feature videos Bro.

  • @zafaryas770
    @zafaryas770 2 роки тому +1

    Bro unga team la ennayum sethukonga pls🤩

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 3 роки тому +3

    What are the places available for tourists to stay? Because I heard that forest guest house is available only for people who have some influence over forest department.

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Now days no option to stay pacha malai Hills because covid 19 restrictions. If you want to stay in pacha malai plz mail way2masha@gmail.com

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 3 роки тому +1

      @@Way2Masha I am planning to stay only after the tourists are allowed to visit the place sir

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Рік тому

      Please let me know how to book forest guest house in pachamalai for Christmas holidays.I wish to go to this place with my family.

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому

      Last week also I will try to book wood cottage but all room is full. But available in Dormitory Room per head ₹.250. Because all rooms booked via online for before few months. Maximum Holidays and weekend booked. If you plan week days maximum got rooms.

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Рік тому

      @@Way2Masha ok sir

  • @Kani27125
    @Kani27125 3 роки тому +2

    Naaser bhai, i am Dr.Kani😊😊😊

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +1

      Thanks for your support sir

  • @blackwithe6979
    @blackwithe6979 3 роки тому +1

    nice brother full details soninga STAY pathi solunga

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Bro Video la solliruken & video Description la Booking Details and Contact no update pannirukken bro.

  • @kausikar5983
    @kausikar5983 2 роки тому +1

    Morning poaitu evening return varavangaluku room tharuvingalla bro

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      Pachamalai இல் தங்குவதற்கு ரூம் வசதி கிடையாது. அரசு சுற்றுலாத்துறை சார்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் சனி மற்றும் ஞாயிறு மட்டும் திருச்சி துறையூர் ஃபாரஸ்ட் ஆபீஸில் அட்வான்சாக ரூம் புக் செய்தால் மட்டுமே கிடைக்கும் மற்றபடி நீங்கள் தங்கி சென்று பார்க்க விரும்பினால் துறையூரில் தங்கிக்கொண்டு தங்கி பார்க்கலாம். காலையில் சென்றால் மாலையில் வந்துவிடலாம். இரண்டு நாட்களில் ஓரளவு கவர் செய்து விடலாம்

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 Рік тому

    I would like to discuss with you the details regarding the food and accommodation bookings in this place

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому

      Ok Madam. நீங்கள் எனது Email ID க்கு உங்கள் Mail இருந்து ஒரு e-mail அனுபங்கள் எனது மொபைல் எண்ணை பகிர்கிறேன்.
      ஹேக்கிங், தேவை இல்லாத விளம்பரம் மற்றும் போலி அழைப்புகள் யூடியூப் சேனல் வைத்து இருப்பவர்களுக்கு அதிகம் வருகிறது, ஆகவே பொது இடத்தில் மொபைல் எண்ணை பதிவிட முடியாது.

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Рік тому

      @@Way2Masha I understand sir

  • @vengateshwaran1687
    @vengateshwaran1687 2 роки тому +1

    துறையூர் ல இருந்து பேருந்து இருக்கா அண்ணா

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      பேருந்து வசதி உள்ளது. ஆனால் சுற்றி பார்க்க முடியாது.

  • @madhuvarasand365
    @madhuvarasand365 3 роки тому +1

    Any shops r there for refreshment

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      பெட்டிக்கடை மட்டும் தான் இருக்கும் நண்பா

  • @sivakumarktp
    @sivakumarktp 2 роки тому +1

    car la pona parking facility irukuma?

  • @vanarajanm6997
    @vanarajanm6997 3 роки тому +2

    ❤️

  • @gunasekaran9965
    @gunasekaran9965 2 роки тому +1

    Bro pachaimalaila petrol bunk iruka?

  • @mayamaya33
    @mayamaya33 2 роки тому +1

    Can wild animals like elephants , deer, Foxes be sited ?

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      மான், நரி, முயல், செந்நாய், காட்டு பன்றி, போன்றவை மிக அடர் காடுகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் காண்பது அரிது.

  • @ranjithkumar-zn6ek
    @ranjithkumar-zn6ek 2 роки тому

    கேமரா வைத்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று அர்த்தமில்லை...
    ஆணைகட்டி அருவி காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ளது.
    அங்கு செல்வது தமிழ்நாடு வன சட்டம் பிரிவு 21 (d) குற்றம் .. உங்களது முகவரியை அனுப்பினால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்..
    - தமிழ்நாடு வனத்துறை

  • @kamarajselva3274
    @kamarajselva3274 3 роки тому +2

    Innum oru aruvi iruku bro neenga miss pannitinga

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Yenna Aruvi Bro yenga iruku nu sollunga indha weekendla cover panren bro

  • @anbuarasan8653
    @anbuarasan8653 3 роки тому +1

    Bro bykela pogalama, slope irukuma illa normal ah flat ah irukuma

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +2

      12 km varai tha bro lite yerum. Aparam normal road mathiri irukum

    • @anbuarasan8653
      @anbuarasan8653 3 роки тому +1

      @@Way2Masha okay bro, single couple ku safety ah bro

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +1

      Safe tha bro. But romba interior poga vendam. Inum develop agala

  • @kausikar5983
    @kausikar5983 2 роки тому

    Trichy NSB road la irundhu evolavu neram bro
    Area solunga

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      Thuraiyur Route. 60km for Hills Entrance

    • @kausikar5983
      @kausikar5983 2 роки тому +1

      @@Way2Masha tq

    • @kausikar5983
      @kausikar5983 2 роки тому

      @@Way2Masha please answer for another question too

    • @kausikar5983
      @kausikar5983 2 роки тому

      Morning poaitu evening vandha bro room allow panuvingalla

  • @karthikeyand961
    @karthikeyand961 3 роки тому +1

    Bro Sunday allowed ah covid situation la

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +1

      Now Allowed Bro

    • @karthikeyand961
      @karthikeyand961 3 роки тому +1

      @@Way2Masha thank you

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Please Share this your friend also... subscribe and support me Bro

  • @sarankumar2567
    @sarankumar2567 3 роки тому +1

    Bro ithu merku thodarchi malai ila ithu kilaku thodarchi malai(eastern ghats)

  • @Sanjai_SG
    @Sanjai_SG 3 роки тому +1

    Anna witch month polaam

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Nov to Feb season started. But Ippavea season nalla iruku bro

  • @travellermani3337
    @travellermani3337 2 роки тому +1

    What are all the wildanimals in Pachamalai?

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому +1

      நரி
      சென் நாய்
      ஓநாய்
      முயல்
      மயில்
      பறவைகள்
      சிறு இரவு விலங்குகள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@Way2Masha செந்நாய்.

  • @ikku802
    @ikku802 3 роки тому +1

    பச்சை மலை டூர் வெரி த்ரில் bro.

  • @lokeshjeevanandam3499
    @lokeshjeevanandam3499 3 роки тому +1

    Ipo thanni iruka bro

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Iruku bro. But konjama varuthu. Rain season la vandha vera level irukum

    • @palanicse22
      @palanicse22 2 роки тому

      Next month pona konjam water avadhu irukuma bro

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் சொல்லுங்கள் நண்பா அப்போதுதான் பல சீசன் ஆரம்பிக்கும். பார்ப்பதற்கு
      மிக மிக அருமையாக இருக்கும்.
      ஏப்ரல் முதல் ஜூன் வரை பழ சீசன்
      நவம்பர் முதல் பிப்ரவரி வரை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரும்

  • @kamarajselva3274
    @kamarajselva3274 3 роки тому +1

    வரையறு அருவி iruku ammampalaiyam

  • @jaiflintoff9743
    @jaiflintoff9743 2 роки тому

    பச்சை மலை ஒரு சீசனில் விளையக்கூடிய பழம் எது?
    a )வாழைப்பழம்
    b) ஆரஞ்சு
    C) பலாப்பழம்
    d)மாம்பழம்
    இது trp 2022தமிழ் 1st patch question write answer comment your answer.

  • @ponmanig2989
    @ponmanig2989 Рік тому +1

    Anna famly ya polama illa neenga soltrathellam patha payama irukkea

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому

      தாராளமாக பேமிலியோடு போகலாம் பாதுகாப்பான இடம்தான். மக்களும் நல்ல மரியாதையுடன் பண்புடன் நடந்து கொள்வார்கள். ஒரே ஒரு பிரச்சனை உணவு மட்டுமே அதுவும் காலையிலேயே நீங்கள் என்ன வேண்டும் என்று கூறிவிட்டால் தயார் செய்து கொடுத்து விடுவார்கள். மற்றபடி கடைகள், ஹோட்டல்கள் போன்றவை இருக்காது. ஆகவே சாப்பாடு கொண்டு வருவது மிக சிறந்தது.

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 Рік тому +1

    Please start a Instagram account sir so that it will be easy for us to connect with you and ask our queries regarding tourist places

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому

      Shortly Madam

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Рік тому

      Sir I would like to visit pachamalai in trichy for holidays from 26th evening/night to 29th morning.Please help me accommodation booking and food arrangements.I need your number to contact you and enquire you the details.

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому

      Mobile No not able share to public. Please send mail to way2masha@gmail.com. I contact you shortly Madam.

  • @selvaranimathiyalagan2055
    @selvaranimathiyalagan2055 2 роки тому +1

    வேன் ல போகலாமா

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 2 роки тому +1

    ஏப்ரல் மே மாதங்களில் செல்லலாமா? அருவி களில் தண்ணீர் வருமா..

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому +1

      அருவிகளில் தண்ணீர் குறைவாக வரும். ஆனால் ஏப்ரல் & மே மாதத்தில் பழ சீசன் மிக அருமையாக இருக்கும்.

    • @vinvin-wd8kv
      @vinvin-wd8kv 2 роки тому +1

      @@Way2Masha தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே....

  • @Saran11416
    @Saran11416 Рік тому +1

    Enna anna manithargal nadamattam kanum

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому

      China chinna kiramngal irukum bro

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 3 роки тому +1

    What are the 9 waterfalls?

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +3

      1.Mangalam falls
      2.Nadumaduvu falls
      3.Children falls
      4.Raja Rani Falls
      5.Koraiyaru Falls
      6. Mayil otthu falls
      7.Yanni kuttai falls
      8.sekkathi parai falls
      9.varaiyathu odai falls
      தனித்தனியாக வீடியோ வேண்டுமென்றால் கூறுங்கள் முடிந்தவரை விரைவில் அப்லோட் செய்கிறேன்.

    • @evagoals7747
      @evagoals7747 3 роки тому +1

      Kandipa panunga bro waiting

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      @@evagoals7747 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Way2Masha
      @Way2Masha  Рік тому +1

      உங்கள் கருத்து மிக்க நன்றி. உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறோம். இனிவரும் காலங்களில் முடிந்தவரை தமிழில் பதில் அளிக்கிறோம். நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@Way2Masha மிக்க மகிழ்ச்சி நண்பரே, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      *தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 3 роки тому +1

    There are 4 view points are but you have mentioned 3
    1.Neivasal view point
    2.kokkuvara view point and
    3.Medhagam view point
    4. Rock walk view point ?

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Yes

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 3 роки тому +1

      @@Way2Masha ok sir

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      Thanks for your valuable comments

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 3 роки тому +1

      Please upload separate video on 9 falls seperately and 4 view points seperately like 1 separate video on each place

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому

      I am already uploaded separate video for
      1. Mayil ottru falls (Covered Mayil Ottru, Yennai Kuttai falls & Ladapuram Lake )
      2. Today I uploaded Koraiyaru Falls video for separately.
      Waiting for good season for all other places.
      Thanks for your suggestions. Please must watch all videos and give me more suggestions.

  • @saranartssaranarts2817
    @saranartssaranarts2817 2 роки тому

    Perambalur to koraiyaru bus pokuthu
    Engu erunthu nadathu kokalam

  • @syednizamudeen6299
    @syednizamudeen6299 2 роки тому +1

    patchai malai kilaku thodarchi malaiyai sernthathu. merku thodarchi malai illai

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் வராமல் பார்த்து கொள்கிறோம். Please subscribe & support our channel. Thank You

  • @samsudeenjama4934
    @samsudeenjama4934 2 роки тому +2

    It's not western ghats, it's a eastern ghats

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      Thanks for your support. I will corrected.

  • @velpandipandi4081
    @velpandipandi4081 3 роки тому +1

    Sema

    • @Way2Masha
      @Way2Masha  3 роки тому +1

      எங்களுடைய மற்ற வீடியோக்களையும் பாருங்கள் நண்பா

  • @manjunathmanju3816
    @manjunathmanju3816 2 роки тому +1

    Forget the word thrilling bec you use too many times
    🤔

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 2 роки тому +1

    ennaiya kanoli podra,enna pesaringaney puriyala,very poor audio

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      Sorry for the inconveniences. Improve audio Quality our feature videos. Thanks your valuable feedback

  • @prakashk2340
    @prakashk2340 3 роки тому +1

    Mangalavaaaa😆😆😆😆

  • @saranartssaranarts2817
    @saranartssaranarts2817 2 роки тому

    Koraiyaru root sonnathu thavaru

  • @vickysjc3390
    @vickysjc3390 2 роки тому

    Athu ayampalayam ila da ammampalayam

    • @Way2Masha
      @Way2Masha  2 роки тому

      Yenda unaku mariyathai na yenna nu theriyatha da

    • @vickysjc3390
      @vickysjc3390 2 роки тому

      @@Way2Masha ye da unaku nalla theriuma da

  • @Adampakkam
    @Adampakkam 7 місяців тому

    Fight fifteen teen yy 100 30 aparnaanee100 mumtajsaami/ unaku yevolovu sis mr

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 Рік тому

    Sir please mention your email id

  • @highgrown3566
    @highgrown3566 8 місяців тому +1

    Super bro

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 роки тому +1

    சூப்பர்