பல எழுத்தாளர்கள் சேர்ந்து எங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்கள் கவிதை புத்தகத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள். உங்கள் கவிதைக்கு இ-சான்றிதழ் (E-Certificate) கொடுக்கப்படும்.
கடல் அலைகளோ பாறையை அறிக்கின்றன.... இயற்கையை ரசிக்க காதல் வலிகளோ மனதை மறிக்கின்றன.... தேரையோ அழைக்கின்றதா அதன் துணையை ....என்னைபோல் சொல்ல முடியாமல் தவிக்கின்றதா அதன் வலியை....
வாழ்க! வளமுடன்!! அலைகள் சிற்பி யானது பாறைகளின் வலிகளை அடுத்த அலை களை கின்றது. இது கண்ட தவளைக்கு தன் துணையின் நினைவு வருகின்றது. கணத்தில் தேடி முற் படுகின்றது. வாதைகள்தான் பாதைகளின் குறியீடு கண்டு கொண்டால் வருமே, சிறப்பீடு.
உப்பரித்த பாறையும் உரிமை பெற்ற கவிதையில் கத்துகின்ற தேரையும் கன்னியாக கற்பனையில் கவிஞர் சொல்வளம் மிக்கவர் கவிதை எழுத ஆசையில்லை எனக்கு ரசிக்கும் மனம் ஏராளம்.🤗😊
ஜன்னல் ஒரேத்தில் மெல்லிய காற்றில் மழை தூரலில் அவள் சுவாசம் தென்றல் காற்று எனக்கு அழைத்து வந்தது காதல் சொல்லி மனதில் பதித்தது எதிர் வீட்டில் நின்ற பெண்ணே என் இதயத்தை பாறி கொடுத்தேன் கண்ணே இமைகளில் துள்ளி குதிக்கும் மானே கனவில் கொஞ்சி தேனே காதலை சொல்லி விடு காலடியில் விழுந்து கண்மணியே உன் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டு போகிறேன் உயிரே கவி பித்தன் அஜீம் ✍🏻
அசத்தினீர்கள் கவிஞரே! வார்த்தை ஜாலங்களால் "காரிருள் மேகத்தினுள் முழு சந்திரன் மறைந்து வெளிவந்தது போல மனதிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் பிரமித்தேன். நன்றி கலந்த வணக்கம்.
உன் மோகம் தேடும் தேரை நான்... உப்பு நீர் என்ற உன் காதல் மோதும் பாறை நான்... அந்த தேரையின் மோகம் மாறலாம்... அந்த பாறையும் கூட உடையலாம்... என் மோகம் என்றும் தேடுவது உன்னைதான்... என் காதல் என்றும் உடையாபாறை இது உண்மைதான்....
ungaloda kavidhai and petchu elame romba alaga iruku anna.. parka parka pakanum pola iruku. nanum kavidhai eluduven aana ivlo details iruka nu enaku therila.. I'll learn from u..
உப்புகாத்து பட்டால் பாறையும் பளபளக்கும்; என் மூச்சு காத்து பட்டால் உன் உடலும் கலகலக்கும். பாறையில வாழும் தேரை போல; உன் நினைப்பால் நானும் தேயுறேன் பாறை போல..!!!
Sir ,neenga part 2 la 2:4 scale la 2nd line 4th word 4th line 4th word ore sound la irukkanum sonninga Sir ,but ithula appadi illaya sir Ippadi kooda padal la yeluthulama Advice pannunga sir
மதி மயக்கும் மாலை நேரம் மணற் பரப்பில் நான் நடக்க கடல் பேரிரச்சலோடு கரைந்து கொண்டே இருக்கிறது. கண்ணீரானது பெரும் கற்பாறையினை முட்டி மோதி மோதி துளைகள் இட. இட்ட துளைக்குள் இன்பம் காணுதிங்கே சிறு தவளைக்கூட்டம்
வணக்கம் ஐயா என்னை ரொம்ப ஈர்த்தது ஊங்கள் கவிதை தான். உங்கள் கவிதை மூலம் நான் காற்றுக்கொண்டன் ஐயா. கவிதையில் மோனை எதுகை நயம் எல்லாம் வச்சு கவிதை உருவாக்குவது எப்படி ஐயா வீடியோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா..!
பல எழுத்தாளர்கள் சேர்ந்து எங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்கள் கவிதை புத்தகத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள். உங்கள் கவிதைக்கு இ-சான்றிதழ் (E-Certificate) கொடுக்கப்படும்.
தன்னம்பிக்கை உப்புக் கற்று பட்டு பட்டு பாறைகள் தேய்வதால் கூட... பாறைகள் அங்கியிருந்து நகர்வதில்லை.. அதுபோல வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கூட.... சதையாளர்கள் எப்போதும் வருந்துவதில்லை...
பெண்: உப்பரிச்ச பாறையிலே ஒடுங்கி கொஞ்சம் நானுருக்கேன்... சத்தம் போட்டு கூப்பிடுறேன் ஓடிவாங்க மச்சானே... ஆண்: அலை காத்து வீசுதடி என் அங்கம் எல்லாம் குளுருதடி இந்த பணிப்பாறை சத்தத்திலே என் பவழமல்லி நீ அழைக்க பதறுதடி என் நெஞ்சமெல்லாம்........
உப்பு அறிச்ச பாறையில
உன் நினைப்பா நான் இருக்கேன்....
சத்தமிட்டு கூப்பிடுறேன் கேக்கலயா அது உனக்கு...
*தேரை*
Eeeee😉
எறும்பு ஊற தேஞ்சி
போகும் கல்ல போல..
உன் நினைப்பு உலவ
சரிஞ்சி போன உள்ளம் போல..
பசித்த வயிறுக்கு
பழங் கஞ்சைப்போல
பாவி மக நினைப்புல
பாயாதா உன் மோகம்..!
அற்புத வரிகள்
அழகிய சொல்லாடல்
செதுக்கிய சிற்பம் போல..சிந்தையை நெய்தது..கவியே...
வாழ்க வளமுடன் வையம் போற்ற...!
பல எழுத்தாளர்கள் சேர்ந்து எங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் கவிதை புத்தகத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள்.
உங்கள் கவிதைக்கு இ-சான்றிதழ் (E-Certificate) கொடுக்கப்படும்.
வணக்கம்.
அலை அடிச்சி உடைஞ்ச பாற போல
விதி அடிச்சி உடைஞ்சு போச்சு நம்ம வாழ்க்கை
கடல் தண்ணி உப்புத்தான் கரிக்கிதிண்ணா
நம்ம கண்ணீரில் உப்புந்தான் கசக்குதில்ல
ஆறுதலுக்கு ஆளில்லா தேரபோல
வாடூறோமே தனிமையில சிலநேரம்.
நன்றி. 👍
Very nice
Super anna
Thalaiva you are great💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Sema ...
நன்றி வணக்கம் அருமை கவிஞரே!
🙏💐👏🏽♥️புதிய கவிஞர்களுக்கு எளிமைப் பயிற்சி..! பாராட்டுக்கள்..💐
கடல் அலைகளோ பாறையை அறிக்கின்றன....
இயற்கையை ரசிக்க
காதல் வலிகளோ மனதை மறிக்கின்றன....
தேரையோ அழைக்கின்றதா அதன் துணையை ....என்னைபோல்
சொல்ல முடியாமல் தவிக்கின்றதா அதன் வலியை....
வாழ்க! வளமுடன்!!
அலைகள் சிற்பி யானது
பாறைகளின் வலிகளை
அடுத்த அலை களை கின்றது.
இது கண்ட தவளைக்கு
தன் துணையின் நினைவு வருகின்றது.
கணத்தில் தேடி முற் படுகின்றது.
வாதைகள்தான் பாதைகளின் குறியீடு
கண்டு கொண்டால் வருமே, சிறப்பீடு.
அருமை அண்ணா... என்னைப் போன்று கவிதை எழுதுபவர்களுக்கு நிச்சயம் இக்கவிதை உதவியாக அமையும்...
என்னைய ரொம்பவே ஈர்த்தது விட்டது உங்கள் கவிதைகள், நான் அதிகம் கற்றுகொள்கிறேன் உங்கள் யூடியூப் தலத்தின் மூலம் நன்றி அண்ணா
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கவிஞரே உமது கவிதை அருமை அருமை. நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ள
வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி .
கடலைகள் பட்டுபட்டு உப்புபூத்த
பாறையே - அவள்
நினைவலைகள் தொட்டுதொட்டு
நிழலான தேவியே
தாவிகுதித்து துள்ளிதுடித்து துவளாதிறையும் தேறையே
காலங்கடந்து காத்திருந்து
மறவாதிறையும் உன்பேரையே
நட்புடன்
ஜெயசங்கரவேல்
உப்பரித்த பாறையும்
உரிமை பெற்ற
கவிதையில்
கத்துகின்ற தேரையும்
கன்னியாக கற்பனையில்
கவிஞர் சொல்வளம் மிக்கவர்
கவிதை எழுத ஆசையில்லை எனக்கு ரசிக்கும் மனம் ஏராளம்.🤗😊
அருமை கவிஞரே...ஒரு மாபெரும் கவிஞருக்கான சிந்தனை உம்மிடம் உள்ளது...🎉🎊
சிக்கல்களையும் ஐயங்களையும் தீர்த்து வைத்த உங்கள் பேச்சுக்கு நன்றி
ரத்தத்தை உறிஞ்சும் கொசு போல...
உன் பார்வையால் என்னை உறிஞ்சவளே....
நீ மீண்டும் மீண்டும் பார்த்ததால்...
அது காதல் நோயாய் மாறியதே...,
Super 💯
தங்களின் அனுபவக் கவி கேட்டேன் ...... மிக அற்புதம் அண்ணா 💙 🔥
கண் முன்னே கடற்கர....
தேர கூட்டம் பாறக்குள்ள... கடல் காற்று மோதுதடி...
தேர கூட்டம் துள்ளுதடி..... கடலுக்குள்ள... கடல் அலை தள்ளுதடி பாறக்குள்ள...
உங்கள் கவிதை. அருமை எனக்கு மிகவும் உதவியாக இருக்கு இந்த பதிவுகள் நன்றி தோழ
கவிதையை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பாடு எளிய முறையில்
அழகிய நடையில் வாழ்த்துகள்
ஜன்னல் ஒரேத்தில்
மெல்லிய காற்றில்
மழை தூரலில்
அவள் சுவாசம் தென்றல் காற்று
எனக்கு அழைத்து வந்தது
காதல் சொல்லி மனதில் பதித்தது
எதிர் வீட்டில்
நின்ற பெண்ணே
என் இதயத்தை பாறி
கொடுத்தேன் கண்ணே
இமைகளில் துள்ளி குதிக்கும் மானே
கனவில் கொஞ்சி தேனே
காதலை சொல்லி விடு
காலடியில் விழுந்து
கண்மணியே உன் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டு போகிறேன் உயிரே
கவி பித்தன் அஜீம் ✍🏻
Seeripayum alaigal
Seendiyadhu paaraiyai....
Sidharium pogala, sidhaindhum pogala...
Sirpamai nikkudhadi......😘😘
Unnai pola.....!
Kaathirundha therai - onnu
Kadhal isaiyodu veliyil kudhithu...
Kaana pogudham - thannavala...
Kadhaikka pogudham.......😍😍
Ennai pola...!
அலை வந்து தொட்டு தொட்டு
சிலையாகும் பாறப்போல..
நினைவலை பட்டு பட்டு
நுரையாகும் கொதிநீரப்போல.
அசத்தினீர்கள் கவிஞரே!
வார்த்தை ஜாலங்களால்
"காரிருள் மேகத்தினுள்
முழு சந்திரன் மறைந்து
வெளிவந்தது போல
மனதிலிருந்து வெளிவந்த
வார்த்தைகளில் பிரமித்தேன்.
நன்றி கலந்த வணக்கம்.
உன் மோகம் தேடும் தேரை நான்...
உப்பு நீர் என்ற உன் காதல் மோதும் பாறை நான்...
அந்த தேரையின் மோகம் மாறலாம்...
அந்த பாறையும் கூட உடையலாம்...
என் மோகம் என்றும் தேடுவது உன்னைதான்...
என் காதல் என்றும் உடையாபாறை இது உண்மைதான்....
உன் புன்னகை நான் கண்ட சொர்க்கம்...........உன் அழுகை நான் கண்ட நரகம்......
நா உங்கள் வீடியோவை மிகவும் ரசித்து பார்க்குறேன் சந்தோஷம்
உங்க vedio எனக்கு உபயோகமாக இருக்கு..நன்றி அண்ணா
Iya romba nalla iruku 🌹❤️
ungaloda kavidhai and petchu elame romba alaga iruku anna.. parka parka pakanum pola iruku. nanum kavidhai eluduven aana ivlo details iruka nu enaku therila.. I'll learn from u..
Ungalal mattum dhan evlo azlaga yezludha mudiyum pa👌👌👌🥰🥰🥰👏👏👏👏
Thazhaiva vera leval rempa thezhiva puriya vachinga
அருமை கவிஞரே
அருமை அண்ணா உங்கள் கவிதை
Super amazing wonderful......... Anna
உச்சரிப்பே ஒரு கவிதை....
உந்தன் காற்றில் பட்டுத்தான்
நானும் சிலையாய்...
உந்தன் காற்றில் பட்டுத்தான்
நானும் சிலையாய்..
ஏனோ நானும் தவிக்கிறேன்
உந்தன் கை தீண்டதான்...
ஆழியது உரசியதால்
கருங்கல்லும் சிலையாச்சு
தோழியிவள் பேசியதால்
உரைந்ததடி எம்மூச்சு...
just a try anna..
கவிதை அற்புதம் ஐய்யா உங்களிடம் ஒரு கவிதை சொல்ல ஆசைப்படுகிறேன் சொல்ல முடியுமா
கண்களே! அவனிடம் சொல்லுங்கள் இரவு நேர குளியல் என் உடம்புக்கு ஆகாது என்று...!
இப்படிக்கு,
தலையணை..
அருமையான தெளிவு, அருமையான அனுபவக்கவிதை..! வாழ்த்துக்கள் அண்ணா..!
Excellent study
உப்புகாத்து பட்டால் பாறையும் பளபளக்கும்;
என் மூச்சு காத்து பட்டால் உன் உடலும் கலகலக்கும்.
பாறையில வாழும் தேரை போல;
உன் நினைப்பால் நானும் தேயுறேன் பாறை போல..!!!
Sir ,neenga part 2 la
2:4 scale la 2nd line 4th word
4th line 4th word ore sound la irukkanum sonninga Sir ,but ithula appadi illaya sir
Ippadi kooda padal la yeluthulama
Advice pannunga sir
என்னுள் உள்ள
சிலையை எடுத்தாய்
அலையே உன்
ஆர்வம் அதுவா
மதி மயக்கும் மாலை நேரம் மணற் பரப்பில் நான் நடக்க கடல் பேரிரச்சலோடு
கரைந்து கொண்டே இருக்கிறது.
கண்ணீரானது
பெரும் கற்பாறையினை
முட்டி மோதி மோதி
துளைகள் இட.
இட்ட துளைக்குள்
இன்பம் காணுதிங்கே
சிறு தவளைக்கூட்டம்
🎉🎉😊
Uppu neeril mukkulikkum paaraipola...unthan paarvaithanil dhinam dhinam nanum nanaigiren... ungalin kavithayum karpithalum thodarattum....nanrii😅😅😅
அருமை கவிஞரே!
பயனுள்ள தகவல்கள்
அண்ணா அருமையான கற்பனை திறன்
அருமையான கவிதை மற்றும் விளக்கம். நன்றி அண்ணா
6*8 scale எழுதுவது எப்படி என்று சொல்லுங்கள் அண்ணா
👍
Super kavi
Kalnenji kondalum
Karaichiduva anbale,
Karaiserntha pinnalum
Kadamaikaga thirumbiduva.
Panthamnooru irunthalum
Pasamna thaimaditha,
Pethapulla alakanda
Pongiduva peralayai.
அருமை கவிஞர் ஐயா அருமை
Ayyo sir na shok ayita ponga enakum ipditha yosicha ❤😮😮
வணக்கம் ஐயா என்னை ரொம்ப ஈர்த்தது ஊங்கள் கவிதை தான். உங்கள் கவிதை மூலம் நான் காற்றுக்கொண்டன் ஐயா. கவிதையில் மோனை எதுகை நயம் எல்லாம் வச்சு கவிதை உருவாக்குவது எப்படி ஐயா வீடியோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா..!
வாழ்த்துக்கள் கவி பேரரசே
மிகவும் அருமை நண்பரே
கடல்பாறை கரைவதென்ன!?...
கண்ணே! உன்நினைவும் தேய்வதென்ன!?..
உள்ளிருந்து குதித்தே,...
உரக்கச் சத்தமிடும் 'தேரையே'... உளரிக்கொட்டும் மொழிதான் என்னே!
உன்றன் மொழிதான் என்னே!
காதோரம் வந்தே
கதையும் நீ சொல்வாயா!?...
அருமை
Woww semma
Congrats Bro 🌹🙏
Siru muyarchiku support pannunga nanbargale💖💖💖
கவிதை Podcast
instagram.com/tv/CLQnK0RAbjh/?igshid=11ubjle2d6new
வாழ்க வளமுடன் கவிஞர் செந்தமிழ்
நிறைய தமிழ் சொற்க்களை தெரிந்து கொள்ள எதனை படிக்கலாம் ஐயா தெரியபடுத்தவும்
தமிழ் அகராதி ,,படியுங்கள்
கடலும் பாறையும் கட்டி அனைத்தே
சுக்குனூராய் தேய்ந்த படி...
பாறைக்குள் தேரை போல் எங்குதடி என் தேகம்....
உன் கூட நா இருந்தா எறிவும் நெருப்புக்கு ஏது வேலையடி........
Epavathu padichcha எப்டி இருக்குனு comments pannunga sir....
Super kavithai anna
கவிஞர் அய்யா எனக்கு ஒரு சந்தேகம் ???? கடல் நீர் உப்பு தன்மை உள்ளது .உப்பு நீரில் தேரை வாழும் தன்மை ,, உள்ளதா என்பது எனக்கு ???
ஒடஞ்சிவிழும் இவை தனித்தனி வார்த்தைகள் அல்லவா
சரியான - பதில்🙏
அய்யோ அருமை புரோ ...செம்ம செம்ம
அருமை தோழரே
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
பல எழுத்தாளர்கள் சேர்ந்து எங்களின் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் கவிதை புத்தகத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள்.
உங்கள் கவிதைக்கு இ-சான்றிதழ் (E-Certificate) கொடுக்கப்படும்.
உங்கள்யோசனைசூப்பர்அண்ணா
தன்னம்பிக்கை
உப்புக் கற்று பட்டு பட்டு
பாறைகள் தேய்வதால் கூட...
பாறைகள் அங்கியிருந்து நகர்வதில்லை..
அதுபோல வாழ்க்கையில் எவ்வளவு
துன்பங்கள் வந்தாலும் கூட....
சதையாளர்கள் எப்போதும்
வருந்துவதில்லை...
Pls comments friends
எனக்கு நீங்கள் சொன்ன உடன் இதுபோல கற்பனை வந்தது
கருங்கல்லாய் நான்கிடக்க
உப்புக்காற்றாய் நீஅறிக்க
உன்பின்னே நான்வந்தால்
உள்ளத்தில் புகுந்த
தேரைக்கு நான்
என்ன பாதில் சொல்வேன்னோ. .....
Samma
அருமையாக கவிதை ஐயா
ஆஹா ஆஹா நச்...
👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌
நன்றி அண்ணா 🙏
👌👌👌🌹
Arumai aasaaney .....
நன்றி ஐய்யா
அருமையான விளக்கம் அண்ணா... மிக்க நன்றி
அருமையான விளக்கம் அய்யா 🙏😊
பெண்: உப்பரிச்ச பாறையிலே ஒடுங்கி கொஞ்சம் நானுருக்கேன்... சத்தம் போட்டு கூப்பிடுறேன் ஓடிவாங்க மச்சானே...
ஆண்: அலை காத்து வீசுதடி என் அங்கம் எல்லாம் குளுருதடி இந்த பணிப்பாறை சத்தத்திலே என் பவழமல்லி நீ அழைக்க பதறுதடி என் நெஞ்சமெல்லாம்........
சூப்பர் அண்ணா
அருமை அண்ணா 👌
Very nice.
சூப்பர்
Super anna very nice
அண்ணா செம
ஒரு கவிதை வரியின் வார்த்தை வரிசையை ஒரு குறிப்பிட்ட மீட்டரின் வடிவத்திற்கு ஏற்ப மாற்ற முடியுமா, அதை நம் மொழியில் செய்ய முடியும் ?
Super brother
Nice
Suuuuuper sir
Sir உஙங்களுடைய. படைப்பில் 5 .6 part இல்லை
Playlist la videos correct ah podunga vaathiyarae 💪
chance ea illA veara level anna😘😘😘
வடிவம் தந்த தாய்மை ! வாழ்வது எப்படி என்று படிவம் தந்தது 😊
Super anna 👌