கீதாரி அய்யா அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் . அய்யா நான் கும்பகோணம் அருகே உள்ள கிராமப்புற நபர்தான் எனது சின்ன வயதில் நான் ஊரில் இருந்த போது கீதாரி என்ற சொல்லை கேட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது இந்த நிகழ்ச்சி பார்த்தவுடன் என் தாய் தந்தையாரை நேராக பார்த்தது போல இருக்கிறது இந்த மாட்டிற்கு கட்டியுள்ள மணி கூட பார்க்கும் போது மிக்க சந்தோஷம் குறிப்பாக நானும் காவல்துறை பணி முடித்து பணி ஓய்வு பெற்று உள்ளேன். இந்த வயது முதிர்ந்த பெரியவரை கடவுளை கருதுகிறேன் அய்யா அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை நமது உடல் சம்மந்தப்பட்ட நோய்கள் அதிமானதற்கு காரணமே இந்த மாட்டு உறம் இல்லாத கெமிக்கல் உரம்தான் காரணம் என்பதில் எந்த அய்யமும் இல்லை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் . . .
ஐயாவின் கிடையில்தான் 2019 ஜூலை 29 ஆம் தேதி அன்று ஒரு காளை கன்றும் ஒரு கிடாரிகன்றும் வாங்கி வந்தேன் இன்று வரை எனது காளை வீரா எங்களது நம்பிக்கையையும் எங்களது பெயரையும் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றான் அனைத்து வாடிகளிலும் சிறப்பான முறையில் வெற்றி பெற்று புகழ் தேடி கொடுத்துள்ளான் ஐயாவிற்கு நன்றிகள் பல
கடவுளின் நம்பிக்கையில்தான் பல பூர்விகமான தொழில் இன்றும் நடந்து வருகிறது. நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது. There are lot of trational work still runs base on God's truest. Whichever the religious itself...ஸ்ரீ கிருஷ்ணார்பணம்...
நல்ல பதிவு, இந்த தொழில் அழிய கூடாது மாடுகள் இனப்பெருக்கம் மனித மக்கள் தொகைக்கு இணையா இருத்தல் வேண்டும் அப்பொழுதுதான் குழந்தைகள் அரோக்கியமாக வாழ முடியும்
முல்லை நிலத் தமிழர்கள் ஆயர் இடையர் கோனார் பூர்விக தொழிலே ஆடு மாடு கீதாரிகள் வம்சம் தமிழன் வரலாறு பாதுகாக்கக்கூடிய இனம் கோனார் வந்தேறிகளால் யாதவர் என்று பெயரை திணித்து வரலாறு அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் கருணாநிதி குள்ள நரி யார் பல தமிழ் சமூகம் அழிந்துவிட்டது ராமசாமி நாயக்கர் திராவிடன் என்ற ஒரு பெயரை வைத்து ஜாதி மோதல்களை தூண்டிவிடும் மதக் கலவரங்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள் தமிழர்கள் வரலாறைப் பாதுகாப்போம் கோனார் பண்பாட்டுக் கழகம்
Dear " Hello Madurai " RAMESH- You will be blessed by the Almighty Lord Krishna. Really you took this great initiative for lifting up their (Keethari's) Social Life upliftment.....Great salute to Mr.Murugan Iyya எங்க சொந்த ஊர் நாயத்தான்பட்டி -அம்பலகாரன்பட்டி மேலூர் தாலுகா , கிடை ஆட்டுத்தொழில் எமது உறவுகள் செய்து வருகிறார்கள் அவசியம் ஒரு நேர்காணல் செய்யவும் !!!மிகுந்த வரவேற்பு அடையும் !!!அதோடு எம்மை போன்ற புலம்பெயர் வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கும் ஒரு ஆறுதல் கிட்டும் அவசியம் பரிசீலிக்கவும் !
நம்ம நாட்டு nomads திபெத்.இமாச்சலபிரதேசம்.ராஜஸ்தான் நாடோடி வாழ்வு ஆர்டிக் .சைபீரியா மங்கோலிய நடோடிகள் வாழ்வு யாருக்கும் அடிமை படாத இயற்க்கையை அழிக்காத அமைதி வாழ்வு இறைவா அடுத்த ஜென்மத்திலாவது நாடோடி வாழ்வு கொடு
கீதாரி என்று சொல்வது எங்கள் யது குல மக்களுக்கு பெருமை...🙏🙏..
இவர்களை எல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும் நமது கலாச்சாரத்தின் அடையாளம்
கருத்து பகிர்வுக்கு நன்றிகள்...
கீதாரி அய்யா அவர்கள் பாதம்
தொட்டு வணங்குகிறேன் .
அய்யா நான் கும்பகோணம் அருகே உள்ள கிராமப்புற நபர்தான் எனது சின்ன வயதில்
நான் ஊரில் இருந்த போது
கீதாரி என்ற சொல்லை கேட்டு
சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல்
ஆகி விட்டது இந்த நிகழ்ச்சி பார்த்தவுடன் என் தாய் தந்தையாரை நேராக பார்த்தது
போல இருக்கிறது இந்த மாட்டிற்கு
கட்டியுள்ள மணி கூட பார்க்கும்
போது மிக்க சந்தோஷம் குறிப்பாக நானும் காவல்துறை
பணி முடித்து பணி ஓய்வு பெற்று
உள்ளேன். இந்த வயது முதிர்ந்த
பெரியவரை கடவுளை கருதுகிறேன் அய்யா அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும்
உண்மை நமது உடல் சம்மந்தப்பட்ட நோய்கள் அதிமானதற்கு காரணமே
இந்த மாட்டு உறம் இல்லாத
கெமிக்கல் உரம்தான் காரணம்
என்பதில் எந்த அய்யமும் இல்லை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் . . .
ஐயாவின் கிடையில்தான் 2019 ஜூலை 29 ஆம் தேதி அன்று ஒரு காளை கன்றும் ஒரு கிடாரிகன்றும் வாங்கி வந்தேன் இன்று வரை எனது காளை வீரா எங்களது நம்பிக்கையையும் எங்களது பெயரையும் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றான் அனைத்து வாடிகளிலும் சிறப்பான முறையில் வெற்றி பெற்று புகழ் தேடி கொடுத்துள்ளான் ஐயாவிற்கு நன்றிகள் பல
ஐயாவின் மீசைக்காகவே இந்த வீடியோவை பார்த்தேன்☺. தரமாக வச்சிருக்காரு மீசை.
கடவுளின் நம்பிக்கையில்தான் பல பூர்விகமான தொழில் இன்றும் நடந்து வருகிறது. நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது. There are lot of trational work still runs base on God's truest. Whichever the religious itself...ஸ்ரீ கிருஷ்ணார்பணம்...
நல்ல பதிவு, இந்த தொழில் அழிய கூடாது மாடுகள் இனப்பெருக்கம் மனித மக்கள் தொகைக்கு இணையா இருத்தல் வேண்டும் அப்பொழுதுதான் குழந்தைகள் அரோக்கியமாக வாழ முடியும்
கம்பீரமான தோற்றம், வெள்ளந்தியான பேச்சு, இவர்கள் தான் பாரம்பரியத்தின் காவலர்கள். கால்நடை அமைச்சகம் இவர்களை ஒருங்கிணைத்து ஆலோசிக்க வேண்டும்.
அருமை உண்மையான கருத்துக்கள் உங்கள் பணியும் சேவையும் சிறக்க வேண்டும் ஐயா🙏🙏🙏
வாழ்த்துக்கு நன்றிகள்...
முல்லை நிலத் தமிழர்கள் ஆயர் இடையர் கோனார் பூர்விக தொழிலே ஆடு மாடு கீதாரிகள் வம்சம் தமிழன் வரலாறு பாதுகாக்கக்கூடிய இனம் கோனார் வந்தேறிகளால் யாதவர் என்று பெயரை திணித்து வரலாறு அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் கருணாநிதி குள்ள நரி யார் பல தமிழ் சமூகம் அழிந்துவிட்டது ராமசாமி நாயக்கர் திராவிடன் என்ற ஒரு பெயரை வைத்து ஜாதி மோதல்களை தூண்டிவிடும் மதக் கலவரங்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள் தமிழர்கள் வரலாறைப் பாதுகாப்போம்
கோனார் பண்பாட்டுக் கழகம்
அய்யாவின் தைரியமான பேச்சி அருமை
ஐயா அவர்களின் பேச்சு வழக்கு சூப்பர்
கீதாரி. என்ன வாழ்க்கை.
உண்மையில் இவர்களுக்கு தகுந்த உதவிகளை அரசு செய்ய வேண்டும்.
அருமையானா பதிவு அழகு மாழையான் என்றும் துனையிருப்பான் கவலைப் படதிங்க
Dear " Hello Madurai " RAMESH- You will be blessed by the Almighty Lord Krishna. Really you took this great initiative for lifting up their (Keethari's) Social Life upliftment.....Great salute to Mr.Murugan Iyya
எங்க சொந்த ஊர் நாயத்தான்பட்டி -அம்பலகாரன்பட்டி மேலூர் தாலுகா , கிடை ஆட்டுத்தொழில் எமது உறவுகள் செய்து வருகிறார்கள் அவசியம் ஒரு நேர்காணல் செய்யவும் !!!மிகுந்த வரவேற்பு அடையும் !!!அதோடு எம்மை போன்ற புலம்பெயர் வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கும் ஒரு ஆறுதல் கிட்டும் அவசியம் பரிசீலிக்கவும் !
@@hellomadurai
கண்டிப்பாக நாம் விரைவில் நேரில் சந்திப்போம் ! உங்கள் தொடர்புக்கு நன்றி நானே அழைக்கிறேன்
அழகு மலை கண்ணன் அருளாளும் நாச்சியாரம்மன் அருளாளும் நீங்க நல்லா இருப்பிங்க
என் தாத்தா வீராச்சாமி(கீதாரி)🔥🔥🔥
ena ooru pa
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள்
Manasu valikkuthu.... Ayya valaga
காணொளி பதிவு செய்த இரமேசு அவர்களுடைய இந்த முயற்சிக்க்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா
இவர் மனிதர் அல்ல கடவுள்
Super, thiruvallur
அருமை உண்மையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி
கீதரி வழ்கை கஷ்டம் நாட்டுமாடு கிடைமாடு வரலாறு. வாழ்க அய்யா.
அருமை ஐயாவுக்கு வாழ்த்துக்கள் நாட்டிணம் காப்போம்
Ayya neengal manithar alla kadavil ungalukku arasu uthave vendum ungal ethachayana pechil unmayana manitharai kanden nantry ayya
Murugan ayya... Super. Transparent and clear.. 👍❤️🙏
அப்போ இயற்கை விவசாயம்
கேரளாவில் நடைபெறுகிறது
நாமும் இயற்க்கை விவசாயம்
பக்கம் திரும்ப வேண்டும்
Video Visval Super👌👌👌
சூப்பர் மதுரை பேச்சு வழக்கு
நம்ம நாட்டு nomads
திபெத்.இமாச்சலபிரதேசம்.ராஜஸ்தான் நாடோடி வாழ்வு
ஆர்டிக் .சைபீரியா மங்கோலிய
நடோடிகள் வாழ்வு
யாருக்கும் அடிமை படாத
இயற்க்கையை அழிக்காத
அமைதி வாழ்வு
இறைவா அடுத்த ஜென்மத்திலாவது நாடோடி வாழ்வு கொடு
அருமை.அருமை.உண்மை.உண்மை.அனைத்தும்.உண்மை
நன்றிகள்
நன்றி
சூப்பர் வீடியோ..வாழ்த்துக்கள் ஐயா
Rara Rara Rara Rara
Good
நான் இவரிடம் இருந்து ஒரு கன்று வாங்கி வலத்து வருகிறேன்
Contact number bro
@@s.p.sashwinaarya6542 8870667818
தரமான வீடியோ 🔥
வாழ்த்துக்கள்
அருமை
Super enga mamathan murgan
Hi bro
ஐயா சொல்வது எல்லாம் உன்மை
ரொம்பவும் கஷ்டம்
Very good they should get registered and they should get new life 'alagumalayan will bless them
Arumaiyana pathivu super valga valamudan
💪
Your contents are really interesting and informative. Good luck with your UA-cam channel 😊
சிறப்பான பதிவு அய்யா 🙏
Super
அரசு ஆதரவு தர வேண்டும்
Superb
👍👍🙏👌
😍😍😍
கீதாரி சாதி பெயர் இல்லை ஆடு மாடு மேய்பவர் எந்த சாதியாக இருந்தாலும் கீதாரிதான் மாடுமேக்கி என்பதின் தமிழ் பெயர் பட்ட பெயர் தான் கீதாரி சா தி பெயர் இல்லை
Unmai
உன்மையான பதிவு
அண்ணா மதுரை மாவட்டம் விமான நிலையம் பக்கம் தொட்டியபட்டியில் கிடை மாடுகள் இருக்கு ஒரு video pls
நமது குல கிடை மாடு மேலும் பாரம் பரைய நமது குல தொழில் வளர என் வாழ்த்துக்கள் முருகன் அண்ணா அன்புடன் தொட்டியபட்டி சீனிவாசன் பதிவுக்கு நன்றி
ஐ
அரசு இவர்கலை காக்கவேண்டும்
மிகவும் மனம் வருந்துகிறேன்
@@hellomadurai நன்றி
🙏🙏🙏❤️🙏🙏🙏
Super👌😍😍😍
கிதாரி💥💥💥
Ippadi kastapttu mekkira Matta kalavangurangala Enna jenmamda avanga thuppukkatta jenmam.
உண்மை ஐயா
I am ex former ....thank you...bro.
🙏🙏🙏
Same feeling.
உண்மையா சொல்லறாரு
ஹாய் மாமா என்னங்க இப்படி நம்ம ரகசியத்தை எல்லாம் இப்படி ஓப்பனாக சொல்லிட்டீங்க
💗
Tamilnadu Arasu nattu madugalai patukakka nadavatikai edukka vayndum
கொஞ்ச ரேட் எல்லாம் பார்த்து சொன்னா வாங்களாம்.... 10_20 ஆனா ஆரம்பமே அமர்கலமா தான் சொல்லுறாங்க பிறகு வாங்கி அதை எப்படி விற்பது....
🙏🙏👏👏👏
🙏🙏🙏
கிரிதாரி என்பது தான் திருத்தமான உச்சரிப்பு என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் சரிதானா என்று சொல்லுங்கள்.
@@hellomadurai நன்றி
Konar magan daaa
நாட்டுக்கு தேவையான பதிவு தொடரட்டும் நற்பணி
பால்தேவைஆனால்மாடுவேண்டாம்.இதுதான்எங்கள்கவலை
.🙏🙏.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kaatharingala oru manushana kooda mathikka matranga pavam....kodumainga......yellathukkum kaaranam chemical fertilizers... atha government promote pannuthu athu thaanga vethanai..
@@hellomadurai thozhill marayum....
Can u say the which type of cow ji
@@hellomadurai
𝓨𝓲
Fhdh