படிச்சவன் எல்லாம் அறிவாளி இல்லை! - Vijay Sethupathi
Вставка
- Опубліковано 26 вер 2024
- In this Student Interaction Program, Chief Guest Vijay Sethupathi talks in detail about his career, his father, Super Deluxe, Shilpa, Thiyagaraja Kumararaja, Seenu Ramasamy & much more.
#VijaySethupathi #Vikatan
CREDITS
Camera - Muhukumar, Karthick B, Hariharan, Ramesh Kanna & Saran ,Edit - Dinsa
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!...
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com
What a man!! He speaks Soo much of philosophy and calls himself an illiterate. My heart melts and brain sharpens when I listen to him. We youngsters should Learn a lot of value from him. Love you man!!
my name is vijay santhosh
Can't understand Tamil. Watched Super Deluxe on Netflix with subtitles, watched all his movies after that. I really wish I understood Tamil, none of his interviews have subtitles 🙂
@@ksv2731 just noticed, no eng subtitles.. once the number of other language followers increase for him, subtitles will be mandated.. till then, find some Tamil friends in your neighborhood 👍
Yes madam... actually I listen to him when I need some spark for life.
to be honest, he does not speak anything new, everyone knows that, just that for the sake of showing his philosophical side, he is damn artificial. all these actors who try to breach and try to showcase like they are example, they are the symbol of ultimate fake.
Actors who are magnanimous like Ajith, they do not do that. Their values are rich. these people attract people of leftist attitude, but in real these people are leftist and they are clueless morons take sides of herd mentality
என் தந்தை என்னை வளர்க வில்லை...,வளர விட்டார்...இந்த புரிதல் எல்லா தந்தைக்கும் முக்கியமாக மகனும் உணர்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்
😭
என் தந்தையும் அப்படியே ❤️❤️❤️
Bro athu entha line sollunga
Semma friend
💯💯💯
யோவ்.. என்னய்யா மனுசன் நீ..
சிம்பிளா பேசுறதா நெனைச்சு .. ஆழமா பேசிட்டு போய்டே..ரொம்ப யோசிக்க வைக்குதுப்பா..எங்கையோ போய்யிட்டேபா..செம பிளாஷ் இருக்குப்பா உன் லைஃல..வாழ்த்துக்கள்.
...
Kumar Veera ama bro
Kumar Veera.. Thalaivaa yaapavum great pa
Legend
8,674−
Vijaysir super
நடிகர் சேதுபதி அவர்களின் முதிர்வான, ஏதார்த்தமான கலந்துரையாடல் அருமை ....மகிழ்ச்சி.
The ex go
உங்க புள்ளைங்க ரொம்ப குடுத்துவச்சவங்க the Inspiration 😍😘
Very lucky ❤️❤️❤️😍
@@Bbvicky826 aaa
வாழ்கையில் முன்னேறியவர்கள் எல்லோருமே பெண்களை மதிப்பவர்கள். Hands of to you Vijay.....
Pengalai unarthavargale valkayil munera mudiyum,mathipavargal?????
Hats off not hands of
உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்.,
உங்கள் பேச்சுக்கு மிக தீவிரமான ரசிகன்..!
I Love you Vijay Sethupathi Sir..!
correct
Valli
அப்பளம் காமெடி கலாய் | மரண கலாய்
me also
super s
என்னவொரு அழகான ஆழமான பதில்கள். நம்பிக்கை வருகிறது அவர்மேலும் நம் மேலும். இவரைப்போய் சிவகார்த்திகேயனோடு ஒப்பிடுவது ஜீரணிக்க முடியாத ஒன்று. சிவாஜியை சிம்புவோடு ஒப்பிடுவது போல.
நான் கஷ்டப்பட்டு வரல
கத்துகிட்டு வந்திருக்கன்
You are legend #VJSETHUPATHY
Wwwvijayrvcom
Www’vijayrv. Om
எளிமை எதார்த்தம் பணிவு எல்லாம் நிறைந்த ஒரு சாதாரண மனிதன்
விஜய் சேதுபதி .. ஒரு வழிகாட்டி
(மக்கள் செல்வன்) என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
💯crt bro
புத்தகங்கள் படிக்க தேவையில்லை உங்கள் பேச்சை கேட்டால் போதும்.
வாழ்த்துக்கள்.
இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.
Luckkum illa uzhappum illa, sindhanai dhaan...... excellent Sethupathi sir.... superb speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Brother neenga nejama thalapathy fan ah. Just I want to know.
Semma bro
Brittany Vijay fan
Ulaippum mukkiyam.
விஜய் சேதுபதி அவர்களின் குரலில் எம் தமிழ் மொழியின் அழகு மேலும் மெருகு ஏறி உள்ளது...
மரணம் பழக வேண்டியது மிக அருமை
விஜய் சேதுபதி அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது உங்க மேல ரொம்ப மரியாதை வருது சூப்பர் spech அண்ணா 🙏🙏🙏🙏
The best man Vijay Sethupathi and Vijay Sethupathi fans hit like 👍
மணம் கொண்டு மலர்ந்த மலரே
உன் மனம்போல் என்றும்
உன் வாழ்வும் இன்பம்கண்டு
என்றும் மணம்வீச என் வாழ்த்துக்கள் 👌💐💐💐
I am getting addicted towards his speech day by day
His way of speech is inspirational and motivational
Me too
Me too
Hi can you please translate into English.. I don't know tamil
Me too
விஜய் சேதுபதி அண்ணா .....!
ஒரு நடிகனா உங்கள ரொம்ப பிடிக்கும் ...
ஆனா ஒரு சராசரி மனிதனா பாக்கும் போது உங்கள இன்னும் ரொம்ப பிடிக்குது....
உங்ககிட்ட இருந்து கத்துவேண்டிய விஷயம் நிறைய இருக்கு.....
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தொலையநோக்கு பார்வையோடு சிந்திக்கின்ற உங்களோடய மனோபாவம் மேலும் அத கையாளுக்கின்ற முறையும் மற்றும் வாழ்க்கைய சரியான முறையில் ஆய்வு பண்ணக்கூடிய பக்குவமும் ரொம்ப ஆச்சிரியப்பட வைக்குது.....
சொல்றதுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கு இருந்தாலும் ...
ரொம்ப நன்றி விஜய் சேதுபதி அண்ணா....
உண்மையாகவே 👏👏👏
Avarukita mattum ill bro ungala suthi neriya inspiring person irukanga but don't look for only one.. Start observing ur environment first
Sethu Anna cinema ah vida real life la Sema mass 🔥🔥🔥...real man of mass 😍 😍😍
Well spoken Mr sethupathy. You are very practical person. Keep it up.))))
Unmaiii
Kndipa bro...
One thing I noted every actors fans are VJS fans . This is miracle
He is shiva, a conscious person and lives in dharma I am proud to hear his speech...
கமல் ரஜினி இவர்கள் பேச்சை விட உங்களின் பேச்சி மாணவருக்கு உபயோகமானதாக இருக்கும் நன்றி என் தமிழா.
நான் உண்மையில் ஒரு தல ரசிகன் ❤❤ ஆனால் உங்களின் Natural speech and natural act என்னை அறியாமலே உங்களை ரசிக்கிறேன் அண்ணா 🙏 96 move நீங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்துருக்கீங்க ❤❤❤ அண்ணா My favorite favorite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சேதுபதி Fans like பண்ணுங்க...
N நாட்டுப்புரவா
பிர
Ithuku peru than attention seeking nu sollararu vijay sethupathi apo neenga avaroda fan illa nu ninaikuran..
Kooththadiyum vipachchaariyum onduthaan
Attention seek oru viyathi
சேதுபதி(உண்மை)😍, உழைப்பு😍, உயர்வு😍!
Am I right🖐🏽👍🏽???
brother Yes
Sindhanai
Satheshkumar M turjhfig xggğhhst r4df00scP gsr6rr
Satheshkumar M... Right thalaiva
Really he is blessed ... He is fully aware of his life.....
மக்களையே செல்வமாக பெற்ற " மக்கள் செல்வன் " !!!
Semma
Bro very interesting character 😍😘
Super vijay
ஏண்டா டேய் நாலு படம் நடிச்சிட்டா நீ பெரிய அறிவாளியா படித்தவர்களை விமர்சிக்கிற அளவுக்கு நீ என்ன படிச்சேன். நாலு படம் பிளாப் ஆயிட்டா இந்த கேள்வி கேக்கற பொம்பளைங்க காணா போட்டு வாழுங்க. போடா டேய்
Mani Megalai fool
I like Vijay sethupathi sir
He is one and only actor and a unique human being. Wish him all the success.
சகோதரர் விஜய் சேதுபதி அவர்
களின் கலங்கபட மில்லாத, அறிவார்ந்த பேச்சு மிகவும்
பயனாநதாக உள்ளது. இளைய தலை முறையினர் இவரை பின்
பற்றலாமே.👏
சிறந்த அனுபவ பேச்சு..மக்கள் செல்வன் 😍😍😍😘😘😘எதார்த்தமான மனுசன்
அழகான பதிவு
ஆழமான சிந்தனை
உண்மையில் உன்னதமான மனிதன்
மக்கள் செல்வனின் மனிதநேயம் போற்றிக் கூடியது.
இது போன்ற கலந்துரையாடல் அடிக்கடி நடந்தால் இளைஞர்கள் வாழ்க்கை தெளிவான பாதையில் பயணிக்க உதவும்.
நன்றி விஜய் சேதுபதி.
மரணம் பழகு ...அருமை நன்பா
ஐயா சேதுபதி அவர் பேச்சு ஒரு நல்ல யதார்த்தமான உண்மையான அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது எனது வணக்கம் வாழ்த்துகள்
ஒரு அறிவாளி தமிழ் நடிகன். An intelligent thamil actor.
Vijaysethupathi mama l love you
My name deepa l love you sethupathi mama you are Beautiful super very nice
Naan singapoor
Yess
Correct bro
திரை உலக ஞானி .................. 💯
வாழும் மகான் .......................... 💯
சிந்தனை செல்வன் ................. 💯
வாழ்க பல்லாண்டு .... 💞💐👌🙏
என்ன மனுஷன் யா 😍
சிறந்த மனிதர் னா அது நீங்க தான் சாரே 😍😍😍
Excellent speech.sethupathi
காவல் துறையைப் பற்றி விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கள் மிகவும் சரியானது!
உண்மையிலேயே காவல்துறை நமது நண்பர்கள்தான்.
💗
Crystal clear speech from his heart .. nd nice human being..
Makkal Selvan Vijay Sethupathi.....❤️Mass Hero....❤️ I am Vijay Sethupathi fan...❤️ So Cute...❤️😁
Wow!!!!!!!!!What an awesome actor .Such expressive eyes and soft smile..Loved him in 96 movie.
I don't understand tamil but I want to learn Tamil just to watch his film and his interview. He is just addictive. An amazing person.
I am also learning Tamil because of him...✨️
ஆகா இவளவு பக்குவமான பேச்சு மற்றும் தெளிவான முடிவு செம இவர் சராசரி மனிதன் என்பதையும் மீறி தெளிவான அறிவு...
Please add English subtitles to Vijay sir's motivational speeches..
We're eagerly waiting 🙏🙏
Me too
Me too
செம அனுபவம் யார் நீ
முயற்சி தன்னம்பிக்கை விஜய் சேதுபதி நான் மூணு படம் தான் பார்த்தேன் இவர் நடிப்பு மட்டுமே ரசிக்க முடிந்தது வெல்க வாழ்க
உலக நாயகனை மிஞ்சும் பகுத்தறிவு ஒரு மக்கள் நாயகன்
Such a deep thinking person with 0% haters
This is VIJAY SETHUPATHY ERA...♥️
This guy is amazing. Eppa pesinaalum edho pudhusaavum vaasthavamaavum irukku
சிந்தனை தூண்டும்
சிறப்பான பேச்சு..
ஆடம்பரம் அற்ற
அழகான பேச்சு...
கடுமை இல்லாத
கனிவுப் பேச்சு...
மக்கள் செல்வன்
சொல்வனச் செல்வன்....
மனிதன்யா இவர்!!!
இவர் பேச்சைக் கேட்பதே நல்ல மனிதத்தை வளர்க்கும்.
எவன் ஒருவன் தன் நிலையைப் பார்த்து பெருமைப்படாமல் அனைவரையும் வெற்றியாளனாக்க முனைகிறானோ அவனே மக்கள் செல்வன் அவனே இவன்.
அற்புதமான பேச்சு 👌 நம்மை செதுக்கும் சிற்பி நாமே 💪 இந்த பேச்சு என் நம்பிக்கையை வலுவாக்குகின்றது.🙏 விஜய்சேதுபதியை பிடிக்க இந்த பேச்சும் காரணம் தான்🤗
Simplest and best speech ever😍Anna such an amazing speech
Amazing speech...amazing man...love him and his speech soo much .very meaning full speech...well said about police..
very inspiring actor! even though my field is different, I can always connect to his attitude and sincerity... his determination in approaching life. True hero!
"Oru Kadha Solta Sir"
This Dialogue🔥🔥🔥🔥🔥
விக்ரம்க்கு அடுத்து அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் மனிதர் நடிகர்
Such a simple and matured man. You should become the CM of tamilnadu.. state konjam nalla irukum... Love you VJS..
Padithavan varavittaal Nadithavan vandhuviduvan di ,,,, maanam kettavalae....
Avar ninaippathai seyalpaduththa vida mattargal ippo avaral pesavathu mudiyuthu
Vjs words... Made me to think & analyze everything.. Teach me the lessons of life... Thanks for ur words sir...
gayathiri dv yes 9750832581
@@msmusiccreator4660 is it VS sir contact number ah???
@@shilpakoppad2930 No. My number
@@msmusiccreator4660 ok ok
Price less speech ❤Vijay sethupathi anna ❤ thanks a lot for this..❤
Very nice and 100 percent true speech anna... great Sir.. getthhu anna... 😍😍😍😍😍😍😍😍😍😍😍
Brother super. Thanks for supporting 🙏💪👍
en annan da 💐💐gethu always sethu anna 💪💪💪💪
Semma semma
Vijay sethupathi's good interaction with youngsters & witty answering to their questions.we gradually become his fan by watching his movies & videos like this.
Ungal voice very nice .....😘😘 Love u vijay Sethupathi sir....❤️
எனக்கு ஏப்ரல் 21 ல் 60 வயது நிறைவு பெறுகிறது என்னடா நம்மக்கள் அறிவார்ந்து சிந்திக்க மாட்டார்களா ? என்ற ஏக்கம் இருந்தது .விஜய்சேதுபதியுடன் மாணவர்கள் உறையாடும் நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பெரியார் விதைத்தவைகள் விருச்சங்களாய் வளர்துள்ள உணர்வு மனதில்உறுவானது மட்டுமன்றி நம்பிக்கயுடனான மகிழ்சியை ஏற்படுத்துகிறது நமது தலைமுறைகள் வாழ்க..........
Me jai: anna ne simple-a pesuranna..
Vijaysethupathi: simple-a illa thambi na getha dhan pesuran 😎 😘😘😘😘
Bro,
You are NOT only intelligent and also REAL practical man.
As I impressed about you, Hats off to you.❣❣❣❣
🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Mimicry was pakka👌nice voice Sethupathi anna ungalukku😍🤗
உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்😘😘....் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ..💗💗
#SindhanaiSeyaiAnthaiNalaSindhanai #InspiringSpeech #TheLifeCanBeSeenByPositiveWay படிச்சவன் தான் அறிவாளி இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
B.Com .M.A,M.Phil.B.E ithu mathiri degree yai padipa nenaikravanka lathai than soluraru.....Books a unmaiya nesikiravankalai sollale....puthaka vasipu very important in life
Cannot understand tamil, only "vikram Vedha", but my fav actor with such beautiful expressive eyes, mesmerising..Lots of luck from Mauritius
motivational speech Vjs..... Keatukittae irukalam ...😍😍😍😍
Mentor for youngsters after watching this video I have become a big fan of you sir
So clear n precisely said. Spontaneous speech
I love Vijay Sethupathi my favourite hero
Excellent speech...
Thank you brother..
May u have a happy and blessed life..
Vaalga Vaalga Vayagam
Vaalga valamudan...
VIJY SETUPATHY SPEECH GOOD
HEALTHY
REAL HERO VIJY SETUPATHY ANNA IN CINEMA & REAL LIFE ☺ TQ ANNA
அருமையான கருத்துகள் அண்ணா ஜாதி பத்தி அருமையான கருத்து I love you Anna மக்கள் செல்வன் அண்ணா உங்களை பார்க்கவேண்டும்
From your speech I understand that everything based on experience...coz Ur speech...full with your experiences...that's great...im just 19 now...u give me a opportunity to know how far will life goes...I enjoyed your speech
Sethu Na, neenga oru university
superrrrrrrrrrrrr anna
Nenga oru motivational library ...etharthathin kadal...luv u sir
அதிர்ஷ்டம் Or உழைப்பு ஏதுவும் இல்லை சிந்தனை.
Hats Off Sethu sir ,I like all these boys and girls , they are very confident and strong looking youth.....
மறணம் பழகு
அருமை
very very diplomatic answer on politics. he will become a big person in future. someone really really big
Exactly I bet he will become a big spot in the future of Tamil Nadu
I am Ajith fan and l love vijay sethupathi handsome
Vera Level 😍 Thalaivaaaaa
Mass Anna
அற்புதமான சிந்தனைகள் ஆச்சரியமான மனிதர் சேதுபதி
Such a great personality!!! Truly admire u a lot sir!!! Amalgamation of simplicity and intelligence!! Hats off!!
Super vijay sethi pati ji....,👌👌👌...U rock bro...V support u...
Lovely speech Sir.
Marvellous.....
Simply xplained abt Thinking.....
Nice explaination abt POLICE....
Salute Sir
Legend Of vijaysethupathi 😊
மக்கம் செல்வன் 💪🏻💪🏻💪🏻
Super
Penaaga irupathu varam😍 mass speech anna
How does he speaks with much logic knowledge..Best pa !! #VijaySEthupathi sir !!
I watch this video every morning and night to evaluate my thoughts, words and actions 🙏🏽❤️😎