+palani kalathi தேங்காய் எண்ணெய்க்கு பதில் நீங்கள் நார்மலாக வீட்டில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயின் மணம் அதிகமாக இருக்கும்.. நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வாழை இலை மீன் வறுவல் சூப்பர் இதை நல்லெண்ணெய்ல் செய்தால் சுவையாக இருக்குமா வாழ இலை இங்கு கிடைக்காது நாங்கள் சவுதியில் உள்ளேன் இங்கு இதை எப்படி செய்வது ?
+miismail mohamed வலைக்குமுஸ்ஸலாம். மீன் குழம்பு வைக்கும் பொழுது நல்லெண்ணையில் சமைக்கனும். ஆனால் பொறிக்கும் பொழுது நார்மல் குக்கிங் ஆயில் பயன்படுத்தலாம். இந்த வாடை விருப்பமில்லை என்றால் நீங்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். ருசியில் சிறு மாற்றம் வரலாம். வாழை இலையில் மீன் பொறிக்கும் பொழுது தான் இதன் ருசி, மணம் முழுவதும் கிடைக்கும். இந்தியன் ஷாப் ல கேட்டுபாருங்கள் கிடைக்க வாய்புகள் இருக்கும்.. நன்றி ..
kayal samayaநன்றி சகோதரி நான் தமாம் சிட்டியில் தான் இருக்கேன் கிராண்ட் மார்ட் பக்கமாக உள்ளது வாழ இலை வாங்கி சமைத்துவிட்டுl சூவை எப்படி இருந்தது என்று கன்டிப்பாக கூறுகிறேன் நன்றி
+Ashikath Athila ஆமாம் இது நெய் மீன் / வஞ்சரம் விரும்பினால் வாவல் மீன்ல செய்யலாம் என்று சொல்லியிருக்கேன் சகோ.. நன்றி... தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. கருத்துக்களை ஷேர் செய்யுங்கள்
Seium pothey naankil echi ooruthu. Naan try pannuren. Oru chinna Confuse neenga unga channel name ah kaayal nu solluringa. But idula kayal nu than potruku 😍
Superrana healthyya banana Leaf fish fry, pathu pothe sappita aasaiya irukku, wow ,😗😗😗😗😗
Yar vitla la vazai maram irukku avangala like podunga🙂🙂
பார்த்த உடனே சாப்பிடத்தோணுது. வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான்.
We have done this dish at home, too tasty and different exp, we loved it , thanks for sharing, super taste , try guys
வாழை இலை மீன் வறுவல் சூப்பர் பார்க்கும் போதே சாப்பிட தோனுது
ஆமாம் இதன் வாசனையே இன்னும் 2 மீன் அதிகமாக சாப்பிட தோணும்.. நன்றி சகோ...
I tried it... really very tasty...
Super ji.. Yummy fish🐠🐋🐟 fry in banana leaf..
Just watched. The combination of banana leaf and coconut oil is fantastic. Thanks for the simple but excellent recipe. Very clear instructions. 👍👍👍
Thank you
Sis ithula coconut oil Ku pathila nallenai sethukalama?
Serkalam sis
Very nice dish Madam. Today I tried it. It came out well. Thank You.
Super healthy suits to today life style
Insha Allah l Will try
How to make tamkaroot halva
பார்க்கும் போதே சாப்பிட தோனுது....சூப்பர்
+wardha hameed thanks wardha :) நாளைக்கு செய்துபார்த்து சொல்லுங்க..
kayal samayal insha Allah sis
Nice recipes and please post more veg and non veg videos
Have you spread a little oil all over the leaf before you place the fish in it.?
very good ttry .i like tredional dishes. pls keep it up
👍👍👍👏👏👏👌👌 அருமை அம்மா
நன்றி
Can I boil in idaly pan PL reply
பண்ணலாம்
Idly pathirathil oru side Vega yevlo neram vaikanum akka
5-7 nimisam
One side ready ananthum thirupi podanuma?in idly pathiram
Unga veetla idly thirupi potu than seivingala..😂😂😂
Yummy fish fry mam...I'm joined u new friend stay connected
super sis👌👌👌
lemon illama seilama
Mam. Cocount illama samyal oil la seiyalama
Ayyyyyyo akka superb ha irukku.
Romba arumai sister...idly cooker il seiyumpoludhu ethana minutes adha vega vakinum sister
Hi....Really a very tasty dish....I ve tried and came out very well....Hats off sister☺
Yummy ippavae senju sapdanum pola iruku
+padma lekshmi :) இப்பவே செய்து சாப்பிடுங்கள் ருசியும் அட்டகாசமாக இருக்கும்.
Thekkai ennai smell pidikathu, nallaennai use panalamaa
Yes pannalam
Fish name enna?
சீலா மீன்
ithe maathiri idli kundanla veha vakkalama
வேக வைக்கலாம்
Hi mam!!!! Can we change the oil instead of coconut oil?
+palani kalathi தேங்காய் எண்ணெய்க்கு பதில் நீங்கள் நார்மலாக வீட்டில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயின் மணம் அதிகமாக இருக்கும்.. நன்றி சகோ
kayal samayal ohhh thank you mam!!!
Nice 👍
Super rra irrku sister
Thank You :)
வாழை இலை மீன் வறுவலில் எண்ணெய் அதிகமாக உள்ளது
அருமையான பதிவு மேம்....தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக வேறு எண்ணெய் பயன்படுத்தலாமா....
Nice super sister
Asalammu alaikum warahamathullahi wa bharakathahu. ..mashaa Allah. .spr...in shaa allah. .pls upload kayal pachoru
+Hasmath Naseera வலைக்குமுஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் விரைவில் அப்லோட் செய்கிறேன்
Assalam allaikum sissy, unga receipe la very very nice
Jarina Banu
Wow super
NICE MAM
Semma super ma porumaiya alaga sonninga
Thank you
அருமை
👌👌👌
Very nice n perfect 👍
Super insha allah kayame sayeenge kameenga
இதே முறையில் இட்லி சட்டியில் அவிக்க முடியுமா
ஆமாம் செய்யலாம்..
இறாலை இப்படி சமைக்க லாம
ஆகாஅருமையானவாழைஇலைவருவல்நன்றி
Leaf la fish fry semma mam
Thank you
Male
Wow tempting fish
Stay connected
Super akka paakumbodhu tempting iruku ecya iruku thanks
Konjam volume matum increase pannunga romba low ah eruku, clear ah explain panringa keep it up
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்..
Nice sis yummy 👍😋💕💕
Madam after watching this I subscribed your channel..expecting more
Sure will try
அஸ்ஸலாமு அலைக்கும் வாழை இலை மீன் வறுவல் சூப்பர் இதை நல்லெண்ணெய்ல் செய்தால் சுவையாக இருக்குமா வாழ இலை இங்கு கிடைக்காது நாங்கள் சவுதியில் உள்ளேன் இங்கு இதை எப்படி செய்வது ?
+miismail mohamed வலைக்குமுஸ்ஸலாம். மீன் குழம்பு வைக்கும் பொழுது நல்லெண்ணையில் சமைக்கனும். ஆனால் பொறிக்கும் பொழுது நார்மல் குக்கிங் ஆயில் பயன்படுத்தலாம். இந்த வாடை விருப்பமில்லை என்றால் நீங்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். ருசியில் சிறு மாற்றம் வரலாம். வாழை இலையில் மீன் பொறிக்கும் பொழுது தான் இதன் ருசி, மணம் முழுவதும் கிடைக்கும். இந்தியன் ஷாப் ல கேட்டுபாருங்கள் கிடைக்க வாய்புகள் இருக்கும்.. நன்றி ..
kayal samayal நன்றி சகே..
வாழை இலை தமாம் கிரண்ட் சூப்பர் மார்கெட்டில் எப்போதும் கிடைக்கும்.. நீங்கள் சவுதியில் தமாம் பகுதியில் இருந்தால் முயற்சிக்கவும்.
+Sain's KITCHEN உங்களின் கருத்துக்கு நன்றி
kayal samayaநன்றி சகோதரி நான் தமாம் சிட்டியில் தான் இருக்கேன் கிராண்ட் மார்ட் பக்கமாக உள்ளது வாழ இலை வாங்கி சமைத்துவிட்டுl சூவை எப்படி இருந்தது என்று கன்டிப்பாக கூறுகிறேன் நன்றி
Really nice mam!!! Thank you!!!
+palani kalathi thank you
NYC recipe.Thanks.
Salam,ithu vaala meen mathri theriyala ney meen mathri irukuthu.👌
+Ashikath Athila ஆமாம் இது நெய் மீன் / வஞ்சரம் விரும்பினால் வாவல் மீன்ல செய்யலாம் என்று சொல்லியிருக்கேன் சகோ.. நன்றி... தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. கருத்துக்களை ஷேர் செய்யுங்கள்
Super recepie sis yummy good sis
+Jareena Begam thanks sis
Thank you...My family loved it..
Thank u
Intha recipe try panren sis.. Unga channel um subscribe paniten.. Super recipe
Thanks ga... :)
Seium pothey naankil echi ooruthu. Naan try pannuren. Oru chinna Confuse neenga unga channel name ah kaayal nu solluringa. But idula kayal nu than potruku 😍
Assalamu alaikum hi sister...... Super menu
வலைக்குமுஸ்ஸலாம்
Super nice ........thank u sister super super.
Super kaa
super fish fry yammy
Yummy n healthy
Super O super.......
Aunty it is nice
Supermom
Illanga naan test panni paathan bt vaalai ilai vaasam
எங்க வீட்டில் அந்த மணமுக்காவே செய்வோம்.. ஏன் வரவில்லை
Yummy yummy
Yr voice 👍👍👍👍. Tq mam.
Super sister
Super mam
பிரமாதம்
Sister unga channel subscribe panniyachu
நன்றி
Arumai
Meen polichathu
Fish little old colour change audichi
Pakkavae sapda asaiya eruku
Masha allha yummy saga
+farook bai நன்றி சகோ
வாவ். டிஃபரண்ட்... ❤❤❤
+Queen Jhansi thanks akka
+Queen Jhansi ஆமாம் ருசியும் கூட
@@kayalsamayal super mem
Akka kizhi meen nalarkuma
Thanks mam
thanks medam
Unga voice innum satham ahh irutha nailla irukom
நன்றி முயற்சி செய்கிறேன்
Super tasty sister
Cute voice👌
Super
Aunty please send me a parcel
Wow
Super super
வாயில் ஊறுது சகோதரி
+anwardeen 1948 :)
ஆஷம்.......
+கல்லிடை ஆதம் நன்றி சகோ
😊😊
:)
Super😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
😋😋😋😋😋
So much oil.
Athu vajaram valai meen illa😏😏
Super