சூப்பர் சகோதரர் பாலாஜி!!❤❤❤❤❤ நான் எனது ஜெர்மன் முதலாளிக்கும் அவர் மனைவிக்கும் செய்து கொடுத்தேன் ( காரம் சிறிது குறைவாக) அருமை என்று பாராட்டினார்கள் மிக்க நன்றி உங்களுக்கு ...
தோசைக்குள் பதுங்கி , மதிப்பு கூட்டி மசால் தோசை ஆனாய் பூரிக்கு பக்கத்தில் இடம் பிடித்து பூரிக்கிழங்கு ஆனாய் தேய்த்து மடித்த மைதாவுக்குள் ஒளிந்திருந்து சமோசா ஆனாய் சிறிய பூரி ஓட்டை வழியே எட்டிப் பார்த்து பானிபூரி ஆனாய் எண்ணெய் கடாயில் பொரித்து எழுந்து தங்க நிற finger chips ஆனாய் உருவத்தில் சிறியது என்றாலும் உதாசீனம் செய்யாமல் பச்சை பட்டாணியுடன் தோழமை கொண்டு பொரியல் ஆனாய் கடலை பருப்புடன் கூட்டணி வைத்து கூட்டு ஆனாய் வட இந்தியாவில் பச்சைமிளகாய் மற்றும் பன் னுடன் நட்பு பாராட்டி வடா பாவ் ஆனாய் ருசித்து உண்பவரின் இடுப்பு பகுதியை புதிய பெயிண்ட் அடித்த மர பெஞ்ச் போல இழுத்து வைத்து பிடித்துக் கொண்டாலும் உருளைக்கிழங்கே ! நீ இல்லாமல் வாழ்வது அரிதே !
நீங்க சொன்னதுபோல செய்து கொடுத்தேன் மிகவும் சுவையாக இருந்தது என்றார்கள் மிக்க நன்றி பாலாஜி அண்ணா எல்லோர் வாழ்த்தும் உங்களையே சாரும் ❤❤❤❤❤❤
ரொம்ப வித்தியாசமான முறையில் இருக்கிறது... அருமை நண்பரே ❤
சூப்பர் சகோதரர் பாலாஜி!!❤❤❤❤❤
நான் எனது ஜெர்மன் முதலாளிக்கும் அவர் மனைவிக்கும் செய்து கொடுத்தேன் ( காரம் சிறிது குறைவாக) அருமை என்று பாராட்டினார்கள் மிக்க நன்றி உங்களுக்கு ...
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் உருளைக்கிழங்கு மசாலா சூப்பர் அருமை அருமை அருமை
Delicious recipe ....epovume ungaloda video pathu tha samaipa sir ...super
தோசைக்குள் பதுங்கி , மதிப்பு கூட்டி மசால் தோசை ஆனாய்
பூரிக்கு பக்கத்தில் இடம் பிடித்து பூரிக்கிழங்கு ஆனாய்
தேய்த்து மடித்த மைதாவுக்குள் ஒளிந்திருந்து சமோசா ஆனாய்
சிறிய பூரி ஓட்டை வழியே எட்டிப் பார்த்து பானிபூரி ஆனாய்
எண்ணெய் கடாயில் பொரித்து எழுந்து தங்க நிற finger chips ஆனாய்
உருவத்தில் சிறியது என்றாலும்
உதாசீனம் செய்யாமல்
பச்சை பட்டாணியுடன்
தோழமை கொண்டு
பொரியல் ஆனாய்
கடலை பருப்புடன் கூட்டணி வைத்து கூட்டு ஆனாய்
வட இந்தியாவில்
பச்சைமிளகாய் மற்றும் பன் னுடன்
நட்பு பாராட்டி
வடா பாவ் ஆனாய்
ருசித்து உண்பவரின்
இடுப்பு பகுதியை
புதிய பெயிண்ட் அடித்த மர பெஞ்ச் போல
இழுத்து வைத்து
பிடித்துக் கொண்டாலும்
உருளைக்கிழங்கே !
நீ இல்லாமல்
வாழ்வது அரிதே !
Super
😂😂
ரொம்ப ஈசியாக உள்ளது.. நீங்கள் சமையல் ஜான் பவான்
அண்ணா பார்க்கும் போதே அருமையாஇருக்கு
அருமை..
அழகு அருமை
Super brother
Today I will try supera irundhichu
Good
Super Anna super teast❤❤❤
Super bro
பாலாஜி உருளைக்கிழங்கு வருவல் சூப்பர்
Super
நன்றி😊
Super anna
Super. Anna
Super 👌
Super sir
Thank you sir I will try to make
I tried it and it's good 😊
Ration rice biryani podunka
Anna super nalla seiyringa pls yenakku reply pannunga
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Neenga Pondicherry ya
3 விசில் தேவை யில்லாதது
குக்கரை பொருத்து மாறுபடும்
3 visil vendum
Faish
எண்ணை அதிகமாக சேர்க்க கூடாது
No sudio
No use Ii it
அன்னாசுவையாஇருந்தாது
நன்றி நன்றி
Good
Super
Super sir
Super sir