கவலையை மறந்து மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் எங்களின் ஜாலியான வேலைகள் பகுதி 2

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 49

  • @KrishnaPharmacy-lj6po
    @KrishnaPharmacy-lj6po Місяць тому +1

    SUPER JALIYA ENTERTIMEMT PANURINGA OK SUPERA ERUKU

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +15

    மீன் வேட்டை சூப்பர்.ஆனந்தி சிஸ்டர்.🐟🐟🐟🐟🐟🎉🎉🎉🎉🎉

  • @prabusnehka.e3659
    @prabusnehka.e3659 Рік тому +1

    Super 👌👌👌👌❤️

  • @puviyarasivimalrai7597
    @puviyarasivimalrai7597 Рік тому +2

    Akka vedio ellame papan supera iruku

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 Рік тому +1

    Super enga vourela aaru kulum kidayathu neenga jolli ya mean pedungal naangal racikiram

  • @DeshiFoodChannel
    @DeshiFoodChannel Рік тому +5

    Nice Video

  • @malarkodia4205
    @malarkodia4205 Рік тому +6

    மீன் வேட்டை அருமை ஆனந்தி 🐬🐬🐟🐟

  • @selvee6669
    @selvee6669 Рік тому +4

    Meen Vettai Super Super Ananthi Team 👍👍👍❤️❤️❤️😍😍 Selvee 🇲🇾

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Рік тому +16

    ஆஹா ஆனந்தி,பொடி மீன்,பெரிய மீன் வேட்டை.. ஜாலியாக ரிலாக்ஸ் பன்னுங்க..செமயா தண்ணீ இறைக்கிறீங்க!

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Рік тому +3

    Village life jolly life vlog super akka

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Рік тому +1

    அம்மாடி எவ்வளவு மீன். ம்ம் என்ஜாய்

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Рік тому +1

    ஏற்றம் சூப்பர். நானும் இது மாதிரி தண்ணீர் இறைத்து இருக்கேன்

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb Рік тому

    Superb anadhi akka family

  • @dad_little_princess_143
    @dad_little_princess_143 Рік тому +6

    ஆனந்தி அக்கா சூப்பர்

  • @umavaratharaj7511
    @umavaratharaj7511 Рік тому +2

    Super da anandhi

  • @sasireka2262
    @sasireka2262 Рік тому +2

    Fish caching vedio supr akka..idhlm oru happyana moments

  • @ranraj8201
    @ranraj8201 Рік тому

    மீன் வேட்டை சூப்பர் 👍👍👍

  • @svscreation6295
    @svscreation6295 Рік тому +1

    Super ஆனந்தி....❤

  • @balakrishnanbala1339
    @balakrishnanbala1339 Рік тому +5

    Super

  • @vasanthimichael1855
    @vasanthimichael1855 Рік тому +1

    Anathi neengal kaduthu vitavarkal village valkai valkirekal

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Рік тому +1

    Nice😊

  • @selvakarthika3234
    @selvakarthika3234 Рік тому +1

    Meen samachu sapdratha video podunga

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +1

    Super akka 👍🏻

  • @krithikadevika
    @krithikadevika Рік тому +2

    ஒரு சில UA-cam channel கள் ஒரு வீடியோவை மூன்று நான்கு channel கலில் பாதி பாதியை ஒளிபரப்பு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஆனந்தி நீங்கள் நல்ல மாதிரியான பயனுள்ள வீடியோக்கள் போடுகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +3

    நீங்கள் இப்படி குடும்பமாக கலகலப்புடன் மீன் பிடிப்பதால்..
    நாங்களும் மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்க தோனுது ஆனந்தி..!!🐟🐠🤗
    அப்படியே இதுபோல் ஒரு பாட்டு பாடி பிடித்திருந்தால்..👇🏻
    ஆடுது பாடுது பணி சேஸ்துன்டே..
    அலுப்பு சலுப்பு உண்டது' ..!!
    பழைய தெலுங்கு படத்தில் சாவித்ரி, நாகேஸ்வர் ராவ் பாடி இப்படி தான் தண்ணீர் இறைப்பாங்க.. அது நினைவு வந்தது சொந்தங்களே..!🤗
    மனம் நிறைந்து.. ஆனால் ஏக்கத்துடன் பார்த்தேன் டியர்..!!
    வருடம் தவறாது கோடையில் ஒரு super vlog..!!🐟🐠👏👏👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா🌷🙏💜💜

  • @shantishirke8916
    @shantishirke8916 Рік тому +1

    You can do fish party. 👍👍

  • @hethzadivya5055
    @hethzadivya5055 Рік тому +3

    நீங்க எந்த ஊரு அக்கா

  • @suntharananthi7513
    @suntharananthi7513 Рік тому +3

    சூப்பர் அக்கா 💕💞💞💞💞

  • @indiraramar1674
    @indiraramar1674 Рік тому +1

    Enjoy full video super sister 🥰🥰🥰

  • @AnuAnu-uo5nq
    @AnuAnu-uo5nq Рік тому +4

    Edhu mdhiri vedios neraya podunge Anandhi akka

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Рік тому +1

    👏👏👏👌👍🙏

  • @sasikakala604
    @sasikakala604 Рік тому +3

    Super sister

  • @akilesh9753
    @akilesh9753 Рік тому +3

    🐟🐟🐟🐟🐟🐟super akka

  • @sankarsudha4221
    @sankarsudha4221 Рік тому +3

    அக்கா செம

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 Рік тому

    Hii 🙋 akka unga vedio parkum pothu mind relax ah eruku nice akka

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 Рік тому +1

    சூப்பர் ஆனந்தி அக்கா குழுவினர் சூப்பர் 👌👌👌 உங்க வீட்டு வந்தால் மீன் 🐟 சாப்டலமா

  • @nithiyanandhan354
    @nithiyanandhan354 Рік тому +1

    Super akka husband work pannamattangala

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +3

    Enjoying

  • @lakshmimahendran2947
    @lakshmimahendran2947 Рік тому +1

    👌

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Рік тому +1

    ஆனந்தி நல்ல மீன் 🐟🐟🐟 வேட்டை தான்.

  • @graceofficial9730
    @graceofficial9730 Рік тому +1

    Samaikeratha pooduga

  • @poongodiega8706
    @poongodiega8706 Рік тому +1

    Avlo meen enna seiveenga

  • @chithraa4445
    @chithraa4445 Рік тому +4

    இந்த வெயிலில் ஏன் கஷ்டப்பட்டு இறைக்கிறீங்க. மோட்டார் போட்டு இறைத்திருக்கலாம்.பாவமா இருக்கு

  • @shree587
    @shree587 Рік тому +1

    Ungal kudumbamtudan oru nall irukanum.

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Рік тому +3

    "பார்க்கத் "தூ"ண்டும்" என்பது சரி.

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 Рік тому +1

    Hi

  • @nivithrasrinivasan8137
    @nivithrasrinivasan8137 Рік тому +2

    Enga oorula aaru ella,saakadai tha irukunga..adhula kuppaiya tha alla mudiyumga😂