எல்லாத்துக்கும் ஓரே காரணம் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி முடிஞ்சலவுக்கு சம்பாதிசிடனும் அதுக்கப்பறம் கணவர் மட்டும் வேலைக்கு போனா போதும் மனைவி பிள்ளைங்க வளர்க்கலாம் ஆனால் காலாகாலத்தில் கல்யாணம் பண்ணனும்னு சொல்லியே கடன்ல வாழ்க்கைய ஆரம்பிசிட்டு அதுக்கப்பறம் குழந்தைய கவனிக்கமுடியாம 2 பெரும் வேலைக்கு போரதன் விளைவுதான் இது. லைஃப் செட்டில் மென்ட் கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப முக்கியம்
என்ன சொல்வது, உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினம் .. அவர்களின் பெற்றோருக்கு பெரிய இழப்பு
எல்லாத்துக்கும் ஓரே காரணம்
கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி முடிஞ்சலவுக்கு சம்பாதிசிடனும்
அதுக்கப்பறம்
கணவர் மட்டும் வேலைக்கு போனா போதும்
மனைவி பிள்ளைங்க வளர்க்கலாம்
ஆனால் காலாகாலத்தில் கல்யாணம் பண்ணனும்னு சொல்லியே கடன்ல வாழ்க்கைய ஆரம்பிசிட்டு
அதுக்கப்பறம் குழந்தைய கவனிக்கமுடியாம 2 பெரும் வேலைக்கு போரதன் விளைவுதான் இது.
லைஃப் செட்டில் மென்ட் கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப முக்கியம்
எதுக்கு இத்தன பன்னிகுட்டி? பெற்றோர்கள் சரைத்தார்களா